மலரும்பூமி|08 06 2019| மாந்தோப்பு பராமரிப்பில் தனது 40 வருட அனுபவத்தை பகிரும் உரிமையாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2019
  • மலரும்பூமி |நானும் ஒரு விவசாயி|
    சமிபத்தில் நாங்கள் வேலூர் மாவட்டத்தில் பயணம் சென்றிருந்த போது ஆம்பூர் பேரனம்பட்டு சாலையில் உலா கொத்தூர் என்ற கிராமத்தில் அழகான மாந்தோப்பு ஒன்றை பார்த்தோம்.அந்த தோப்பில் உள்ள மாமரங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக அதிக மாம்பழங்களுடன் காணபட்டது. இந்ததோட்டத்தின் உரிமையாளர் செந்தில்குமார் என தெரிந்துகொண்டு அந்த தோப்பிற்குள் நுழைந்தோம். எங்களை அறிமுகபடுத்தி கொண்டு மாந்தோப்பு பராமரிப்பு குறித்த தகவல்களை கூறுமாறு அவர்களிடம் கேட்டோம். அவர் தனது 40 வருட அனுபவம் உள்ளது என கூறி தன் அனுவபத்தை கூறினார்.

ความคิดเห็น • 22

  • @appaloelevens9130
    @appaloelevens9130 9 หลายเดือนก่อน

    Very useful information

  • @subbiahmadurai7526
    @subbiahmadurai7526 2 ปีที่แล้ว +1

    உண்மை. மிகச் சிறந்த பதிவு. இயற்கை விவசாயத்தின் அவல நிலையை தத்துருபமாக கூறியுள்ளார்.

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 5 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் பதிவுக்கு நன்றி தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +1

    Good information,correct assessment

  • @jacobsathiyaseelan1561
    @jacobsathiyaseelan1561 5 ปีที่แล้ว

    Top grafting. Great to learn this technique.

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 ปีที่แล้ว

    👌👌👌Arumai

  • @arulkarthi7501
    @arulkarthi7501 2 ปีที่แล้ว

    Super... sir...

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 4 ปีที่แล้ว

    very true speech mr ,,,

  • @ulaganathanjayaraman5412
    @ulaganathanjayaraman5412 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் காய்ல கல்போட்டு பழுக்க வைப்பதால் பழும் ருசியில்லை பழம் சாப்பிடும் ஆசையில்லை

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 5 ปีที่แล้ว +1

    Useful info👍

  • @anandarajsmith7586
    @anandarajsmith7586 4 ปีที่แล้ว

    Sir ma plants red aunt natural control any idios please share

  • @MuthuMuthu-yx5re
    @MuthuMuthu-yx5re 3 ปีที่แล้ว

    100% true 👍

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 4 ปีที่แล้ว +1

    Domestic people are also not interested to buy .mallika mango fruit is very teast

  • @kalaivaninagaraj9255
    @kalaivaninagaraj9255 3 ปีที่แล้ว

    Madi thottam kku sollunga sir

    • @praveen6981
      @praveen6981 2 ปีที่แล้ว

      better air layered mango plant....suitable for madi thottam

  • @RKNaturalMultiCropFarming-8269
    @RKNaturalMultiCropFarming-8269 2 ปีที่แล้ว

    Must not ever use chemicals.only organic farming is must.

  • @rajpress1958
    @rajpress1958 2 หลายเดือนก่อน

    நெகட்டிவ் mind தேவை yartathu.

  • @chitrasweet5457
    @chitrasweet5457 4 ปีที่แล้ว

    Vilaivasiya ivlo eathivacha makkal malivukku than povanga,

  • @venkatachalamk4957
    @venkatachalamk4957 2 ปีที่แล้ว

    இவர் தன்னுடைய 40 வருடத்திய அனுபவித்தை சரியாக பகிரவில்லை

  • @chitrathangamuthu5442
    @chitrathangamuthu5442 ปีที่แล้ว

    Tamil speech veandum

  • @rajpress1958
    @rajpress1958 2 หลายเดือนก่อน

    40 வருட அனுபவம் பற்றி பேசாமல் என்னவோ பேசுகிறார். Organic விட்டால் நீ vivasayi ye அல்ல.