நடிகைக்காக தினமும் நாடகத்துக்கு வந்த ஜமீன்தார்- Kalaignanthin Payanam | Part - 26

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 67

  • @SureshKumar-zt7xf
    @SureshKumar-zt7xf ปีที่แล้ว +2

    ஐயா இந்த ஜமீன்தார்
    காமெடி
    உங்களுடைய
    படத்தில்
    வைத்திருந்தால்
    அருமையாக
    இருந்திருக்கும்
    கேட்கும் போதே
    வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது
    இந்த சம்பவம்

  • @lathasankar6933
    @lathasankar6933 4 ปีที่แล้ว +27

    எம்ஜிஆரின் உதவும் குணம் உலகம் அறிந்தது. ஜமீன்தார் கதை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. எதிர் பாராத திருப்பம்.

  • @marimanikam3999
    @marimanikam3999 4 ปีที่แล้ว +26

    அள்ளிக்கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறைதீர்ப்பு!
    கடவுள் உலகத்தில் அவதரிக்க வேண்டும் என்றாலும் ஒரு தாயின் கர்ப்பத்தில் இருந்துதான் வரவேண்டும். இதுதான் விதி! புரட்சித் தலைவர் கடவுள்தான்!

  • @jeyachristy6549
    @jeyachristy6549 3 ปีที่แล้ว +4

    யோவ் தாத்தா இவ்வளவு அழகா கதை சொல்ர 💋 love u thatha

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 3 ปีที่แล้ว +6

    நமது காலத்தில் வாழ்ந்த வள்ளல் ❤️❤️❤️🙏

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 ปีที่แล้ว +8

    ஐயா கலைஞானம் அவர்களின் விளக்கம் மிக அருமையாக உள்ளது. நன்றி.

  • @ramnath1998
    @ramnath1998 4 ปีที่แล้ว +8

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் - குறள்
    "தலைவர் இன்றும் நெஞ்சற வாழ்கிறார்"

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 ปีที่แล้ว +5

    M.G.R. Sir, Great Human Being ❤️❤️❤️❤️❤️

  • @user-yh1iv3yp2q
    @user-yh1iv3yp2q 4 ปีที่แล้ว +3

    கலைஞானம் அவர்களின் அனுபவங்கள் மிக சுவையாக உள்ளது.

  • @malaiyappanmalai2371
    @malaiyappanmalai2371 4 ปีที่แล้ว +20

    இரண்டுவருடங்கள்என்னஇருபதுவருடங்களானும்கேட்கலாம்மக்கள்திலகம்அவதாரபுருஷர்என்னறைக்கும்அவர்புகழ்நிலைத்திருக்கும்

  • @gopskrish8023
    @gopskrish8023 4 ปีที่แล้ว +8

    சார், மிக அருமை. இந்த மாதிரி உங்க உண்மை வாழ்க்கை அனுபவத்தை பகிருங்கள்.

  • @veerud
    @veerud 4 ปีที่แล้ว +6

    Mass = MGR = Manitha Neyam = Ponmana Chemmal = Makkal Thilagam = Puratchi Thalaivar = Ettavathu Vallal = Idhaya Deivam = Bharath Ratna = Makkal Thalaivar

  • @amuthachandran1831
    @amuthachandran1831 4 ปีที่แล้ว +11

    உங்கள் பதிவுக்கு காத்து இருந்தேன்

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +5

    😄😄😄சூப்பர் அய்யா ஜமின்தார்

  • @rvchary6644
    @rvchary6644 4 ปีที่แล้ว +5

    SIR 🤣😂😄😂🤣 thalaya suththdhu... ippadi oru jameendhaara.. 😂😂😂

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +6

    Wonderful narration kalaignanam sir vaazhga🙏

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +20

    உலகத்தில் ஒரே சந்திரன் அது ராமச்சந்திரன்.

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 4 ปีที่แล้ว +6

    2 varusathuku solurathuku matter irukam,,iiiii jolly, super

  • @muthukani9770
    @muthukani9770 4 ปีที่แล้ว +9

    ஓ..அந்த ஜமீன்தார் - மோகன் சம்பவம்தான் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம் ' படத்தின் inspiration என்று நினைக்கிறேன் !

  • @usharaniprasad1379
    @usharaniprasad1379 4 ปีที่แล้ว +5

    Wonderful narration of your life
    It's become an habit for me waiting for your episodes,
    Pranams 🙏

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +1

    நம்மோடு வாழ்ந்த கடவுள் தலைவர் ரூபத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நம் இதயத்தில் வள்ளலாக வாழ்க இறைவனின் நாமம்

  • @kidzeworld5578
    @kidzeworld5578 4 ปีที่แล้ว +20

    எங்க கோயமுத்தூர் பக்கம் குடும்பத்தில் வயசானவங்கள அப்புச்சி/அய்யா அப்படிண்ணு கூப்பிடுவோம் அது மாதிரி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் அப்பச்சி நீங்கதான் ஏன் என்றால் நீங்கதான் நல்லா கதை சொல்லறீங்களே

    • @Priya-ou6rg
      @Priya-ou6rg 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/ETbsRz2ONGQ/w-d-xo.html

    • @vaseer453
      @vaseer453 4 ปีที่แล้ว +2

      சரியாகச் சொன்னீர்கள். அருமை!அருமை!!
      A.Rm. திருப்பத்தூர்.

    • @rajakumarivenkataraman6045
      @rajakumarivenkataraman6045 4 ปีที่แล้ว

      Qq1q1q1q111qqqqqqq

  • @susare7002
    @susare7002 4 ปีที่แล้ว +8

    Please increase the volume of your speach

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +4

    இன்னா செய்தாரை

  • @manimaranp2214
    @manimaranp2214 4 ปีที่แล้ว +6

    Evlo Neram wait panrathu ungalukaaga.

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 4 ปีที่แล้ว +3

    M G R the great

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +2

    ஐய்யா, இந்த சீரியல் 100 எபிசோடு, கண்டிப்பாக தொடரும்.

  • @sudhanadar8776
    @sudhanadar8776 4 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @jayaraman3517
    @jayaraman3517 4 ปีที่แล้ว +3

    Good

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว +6

    If you talk 2years continuous we ready hear sir...

  • @kumaravalcinnu6662
    @kumaravalcinnu6662 2 ปีที่แล้ว

    மோகன் பெண் வேடம் ஏற்று ஜமின்தார் பார்த்து பெண் கேட்டு நாடகமெ இடமாற வகுத்த நிகழ்வு....தாங்கள் விவரித்த பாங்கு நான் குலுங்கி சிரித்தேன்.....

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +2

    Kuwait sankar, grate sir,reyaly grate memory power sir,reyal kaliyen ganam.

  • @senthilnathan3474
    @senthilnathan3474 4 ปีที่แล้ว +2

    Super super super

  • @harishbala4916
    @harishbala4916 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.. ஐயா உங்களின் அண்ணன் கிருஷ்ணசாமி அய்யாவின் குடும்பத்தை பற்றி கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @narayanannani6751
    @narayanannani6751 4 ปีที่แล้ว +2

    Semமா comedy

  • @kuppulakshmibhaskaran5706
    @kuppulakshmibhaskaran5706 2 ปีที่แล้ว +1

    கர்ணணின் மறு அவதாரம் எம்.ஜி.ஆர் ஐயா.

  • @05bbc520
    @05bbc520 4 ปีที่แล้ว +4

    M.G.R (8:24)

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 4 ปีที่แล้ว +5

    எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான் அவர் கடவுளுக்கும்மேல்.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 ปีที่แล้ว +3

    Ayyo. Ayyaa neenga solrathai yellaam appuram sollunga. ..athukku munnale. ...neenga
    Anjalidevi-yai paathingalaa illaiyaa ??? Thottathu velai kedachathaa illai yaar? ?? athai sollunga mudhalle - thirumalan delhi

  • @duraibaskar6037
    @duraibaskar6037 4 ปีที่แล้ว +2

    Untold stories Anna

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +3

    1.Kaviyaha nadithavar S.V.Subbaiya . Sarvadhihariyaha nadithavar M.N. Nampiyar illaiya? 2. Baradhirajavin pommalattam pol Illaiya?
    I
    Illaiya?

  • @askarthik4630
    @askarthik4630 3 ปีที่แล้ว

    Through Ur experience we learned more thanks appa

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว

    God bless your family

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +2

    😀😀😀😀😀😀😀😀😀

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 ปีที่แล้ว

    ஏய்யா இப்படியா சிரிக்கவைப்பீங்க வயிறு வலியேவந்திடுச்சு

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 ปีที่แล้ว +2

    Episode No;25&26= Mirathanga chakaravarthi & Raja Rishi.

  • @venkraje
    @venkraje 2 ปีที่แล้ว

    some times he is giving lot of wrong information in terms of years and numbers...vanni velam patti and elumalai is 33 kms , not 6 miles

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 ปีที่แล้ว +4

    Rowdism on the high due to kalagam that includes Ramachandran.

    • @guruquebec
      @guruquebec 4 ปีที่แล้ว

      Sir, I really don't understand your comment.

    • @ramnath1998
      @ramnath1998 4 ปีที่แล้ว +2

      @@guruquebec எம் ஜி ஆரை தவறாக சித்தரிக்கிறார்! ரசிகன் செய்த தவறுக்காக மக்கள் திலகம் KSG யின் மகனையே அரும்பாடுபட்டு காப்பாற்றி உள்ளார்! கண்டுகொள்ளாமல் கூட இருந்திருக்கலாம்! ஆனால் அவர் மனிதநேயம் அளப்பறியது!

    • @guruquebec
      @guruquebec 4 ปีที่แล้ว +1

      @@ramnath1998 Thank you

  • @rajana5065
    @rajana5065 ปีที่แล้ว

    ர்ர்னன்ன்ர்னன்ன்ன்ன்ன்ன்ன்ன்

  • @TEDDY-qf2ct
    @TEDDY-qf2ct 3 ปีที่แล้ว +1

    😅😅😅

  • @supriyaethirajan135
    @supriyaethirajan135 2 ปีที่แล้ว

    ,

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 ปีที่แล้ว

    Unga voce slowa kekuthu athanall unga vedio pakkurathu illa sir sorry

    • @prabhukumar284
      @prabhukumar284 4 ปีที่แล้ว +1

      Check you mobile bro. Sound is normal only

    • @vaseer453
      @vaseer453 4 ปีที่แล้ว +1

      ஏன், உங்க காது செவிடா ? எங்களுக்கெல்லாம் நன்றாகக் கேட்கிறதே !
      A.RM.

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว

    DMK rowdi katchi