Naanum rendu parrots vechiruken.. 1 nd half yr aguthu.sariya pesa maatenguthu. Kutti matum than solluthu.. work panrathala parrots kita time spend panna mudiyala.. unga kiliku vera ethum special ah kudukiringala..sollunga anna
சூப்பர் அப்பா நான் பெண் கிளி வச்சுருக்கேன் 4 month ஆகுது எங்க vtuku வந்து e கிளி கடிக்கிறது நான் time ku correct ta food வைக்கிறேன். கிளி மனிதர்கள் சாப்பிடுற food சாப்பிட்டால் முடி கொட்டி இறந்து விடும் என்று TH-cam la போட்டு irku உண்மையா அப்பா
Sir i have a parrot he try to speak some words but he's not coming out of cage and he's not coming out not climbing in our hands. What to do i want to make him as your parrot he's biting it will bite to much blood will come and he used to bite stick and whenever he gets tense he bites a newspaper
Hello sir.....if your pet parrot flies away after 3 yrs of very very affectionate relationship what's the chances of coming back... If you could reach me it will be really helpful
எனக்கும் 2 கிளி இருக்கு 1 கிளி கதைக்கள ராத்தா குய்க்கா வா என்பா 12 வார்த்தை கதைப்பா. 2 கிளி நாங்க குஞ்சுளான் எடுத்தோம் 1 கிளியையும் விட அன்பாபோசுவோம் சரியா டைம் 1. 00 மணி என்றால் வெளியோ வந்து பேசும் ஆனா அந்தக்கிளி சிரிக்குரது போல் சிரிப்பா எப்புடிம் பார்த்தால் முக்கால்வாசி அளவு கதைக்கும் அதை நாங்க பிறந்த குட்டியில் தான். வாங்கின சரியா 3 மாதத்தில் அந்தக்கிளி. கதைக்கிது 9 மாதம் 4 ந்திகதி மட்டுள்ள மஃரிப் மட்டுள்ள பறந்துட்டா தோடி தோடிப் பார்த்தோம் கிடைக்கள எங்க வீட்ல எல்லாரும் அழுத்தங்க 😭😭😭😭😭😭😭1 கிளி அன்பாக் போச போகும் போதும் கொத்துர ஏன். என்று தெரியல்ல அந்த கிளி பறந்தது எங்களுக்கு மிக மிக கவலையாக இருக்கி அந்தக்கிளி வந்த எங்க வீட்டுக்கு 2020 / 3 மாதம் /5 திகதி வந்த 3 மாதத்தில் கதைச்ச 2021 / 9 மாதம் / 4,5 திகதி பறந்த எங்களுக்கூட 1 வருடம் தான் இருந்தது ஆன இப்போ இல்ல எங்களுக்கூட Morona kutti நாங்க ரொம்ம miss panraom Miss you 😘 morona kutti cahllam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you 😘 morona kutti cahllam I Love ❤️ you so mouch morona kutti cahllam 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😭😭😭😘😘😊😘😘😭😘😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😘😘😘😘😘😘😘😘😘😘
என் கிளி பெயர் ஸ்கூபீ 4 மாதம் ஆகிறது. ஒரு நாள் பறந்து போய் விட்டது. பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள மரத்தில் இருந்தது. நான் ஸ்கூபீ குட்டா அப்படி குரல் குடுத்ததும் அவனும் குரல் குடுத்தான் அம்மா கிட்ட வாப்பா அப்டின்னு கும்பிட்டதும் பறந்து வந்தான் ஆனால் எனக்கு ஸ்கூபீ ஆண் கிளியாக பெண் கிளியா எப்படி கண்டுபிடிப்பது தயவுசெய்து செய்து சொல்லுங்கள் 🙏
பெரியதாய் வளர்ந்த பிறகு கழுத்தில் விழும் வளையத்தை வைத்து ஆண் என்றும் இல்லை என்றால் பெண் என்றும் உறுதி செய்யலாம். சிறு வயதில் அலகு (வாய்) கறுத்தும் கண் பெருத்தும் அதிகமாக கொத்தும் குணம் கொண்டதாகவும் காணப்பட்டால் பெண் என கணிக்கலாம். அவ்வளவுதான்
நான் இரண்டு இந்தியன் பறவை இரண்டுமாதகுழந்தையாகவாங்கினேன் குழந்தை முதல் அன்பாக சாப்பாடு ஊட்டித்தான் வளர்த்தேன் இப்ப 6 மாதம் இரண்டும் ஆணூம் பெண்ணுமாக இருக்கவேண்டும் என்ற பிரச்சனை என்றால் என் கையில் வராது ஒரேகடிக்குது இரண்டும் என் கையில் வரவும் கடிக்காமல் இருக்கக மவும் நான் என்ன செய்ய வைண்டும் தயவூபண்ணி பதில்தரவூம் நன்றி
Niruthi nidhanama theliva sollureenga_ nalla purinchudha.Thank u sir.
Thank you
அழகு மீனாட்சி 😍
மிகவும்.அற்புதமான.மீனாச்சி
சூப்பர்
Super anna thanks !nise meenukutty
Correct sir en meera epadithan first akkanu sonna sema happy ah feel pannen epo pasikum pothellam akka nu koopduva 😀😀 I love her lot's
இப்போ நீங்க நிறைய சொல்லிக்கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குவா.
Thanks ❤
உங்க மீனாட்சிய ரெம்ப பிடிக்கும்
ரொம்ப நன்றி அண்ணா.... இந்த video போட்டதுக்கு
நன்றி மா
Naanum rendu parrots vechiruken.. 1 nd half yr aguthu.sariya pesa maatenguthu. Kutti matum than solluthu.. work panrathala parrots kita time spend panna mudiyala.. unga kiliku vera ethum special ah kudukiringala..sollunga anna
Super fantastic ok
மீனு குட்டிய ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😘😘😘😘
M...
அருமை ..அண்ணே வாழ்த்துக்கள் ...
சூப்பர் சகோதரா
நன்றி
Wow nice appa 👌👌👌👌
caring like a baby...What you give.. will get back...
Sure
எங்க கிளி தானாவே பேச ஆரம்பிச்சு சூப்பரா பேசும்
அருமை
Parrot pesuna ena ila ena sir.. Namala nambi killi iruku evalo kastam vanthalum avangala paatha manasu relax irukum🥰
Nangalum killi valarthom sir,athu perum meenatchi tha sir,but athu paranthu poochu sir,romba kashton a irunthuchu sir,enga name sollum,enkitta padama irukum sir,enga appa, adikadi athukitta pechu koduthute irupanga ❤️
ம்...
Super super ❤
Supper Sir
Very sweet meenachi kutty.
Arumaiyana pechu kilikutti
என் கிளி 5மாதம் ஆகியூம் பயம்அதிகமாக இறுக்கு என்ன செய்வது சார்
சூப்பர் சூப்பர் சகோ
எங்கள் கிளி பேச்சும் என் மகான் பேர் செல்லும் தவ்ஷுப் என்று செல்லும் அம்மா வாவாவா
Super
Amma rompa.pasama.irukku.ankkum.ruompapibkkum.Good.kal
Minasi
Ama sir
Naa ennoda kizhi 4 montha irukkum pothu vaanginan waild
But 2 days la ennoda pazhagidichi
Enna 1st day enna nalla koththichi
நீங்க பேசுறத உன்னிப்பா கவனிக்குது மீனாட்சி குட்டி 😘. ஆத்தாடி னு சொல்லம்போது sound குடுக்குது செல்ல குட்டி 😘😘😘
உண்மை தான்😍😍😍
அண்ணா எனக்கு மீனாட்சி கிளி வேண்டும் சொல்லுங்க
எப்படி பேச வைப்பது
Ith allam unmai than👍🏻👍🏻👍🏻
v gc h by xýcgcggf fffxxxcxf
அருமையா இருந்தது அண்ணாச்சி 🙏
👍👍👍🙏
Anna ennakku keeli wenum anna pleesssss abi 👍 ok anna neenga solluveenga
கிளி விற்பதெல்லாம் கிடையாது. இது எங்களுக்கு யதார்த்தமாகக் கிடைத்தது
Meenashi so cute ningalum kili valakurom ana athu pesamatikithu athu peru pattu
Amazing video sir..😍
Thank you bro
அருமை சாகோ....👏கடைசி வரைக்கும் கிளி 🦜 பேசல கீங்கதான் பேசிரிகீங்க..!!🗣️😬
போன் நம்பர் அனுப்ப வேண்டும்
Ennoda pattu pattu nu than pesuchu😍
Ennudaiya kili 4years old
THIS IS VERY USEFUL FOR US BECAUSE WE HAVING .A PARROT ..AND NEENGA NALLA EXPLAIN PANDRINGA..THANK YOU SO MUCH FOR THIS VIDEO
Thank you ma
@@unnalmudiyum1970 Welcome😅
Sir parrotnala nammaluku ethum infection varuma athoda echamthala sideeffect agumnu sollrangale athu unmaiya
உண்மைதான். நிறைய இருக்கும்போது.
முக்கியமாக அவ்வப்போது சுத்தப்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.
Sir enga tintu nanga sapda ukkarum pothu vanthu sapda vanthurudhu....nanga padutha enga mela ukkaruthu..but nanga thoda vantha madum koththu..sir......sikiram palakiduma...en kaila vanthu ukkaranum nu aasaiya iruku..
Anna anga kili 2 year aaguthu. Pesa mattenguthu
Ena food kudukradhu sir parrot ku 3 months aachu ipo
பழங்கள் நிறைய கொடுங்க
சாப்பாடு கொடுக்கலாம்
சூப்பர் அப்பா நான் பெண் கிளி வச்சுருக்கேன் 4 month ஆகுது எங்க vtuku வந்து e கிளி கடிக்கிறது நான் time ku correct ta food வைக்கிறேன். கிளி மனிதர்கள் சாப்பிடுற food சாப்பிட்டால் முடி கொட்டி இறந்து விடும் என்று TH-cam la போட்டு irku உண்மையா அப்பா
இல்லை
@@unnalmudiyum1970 thank you அப்பா
நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் சாப்பிடும் சிக்கன் மட்டன் பிஸ் எது சாப்பிட்டும் எதுவும் ஆகவில்லை எனதுகிளிக்கு
உண்ைம தான் அண்ணா😀😀😀😀😀
Kili kidaikuma
My green parrot always going in side to the kage what can I do for
கூன்டைப் பூட்டிவிட்டு உடன் வைத்திருந்து பழக்குங்கள்
Appa nanum ramnadhapuram.akka nethu than kili vangunen.. 2 kili jodi ah..
Oru kili ah valarkalama .. Aputi valartha entha kili valarkanum..boy r girl..soluga appa..
Anna 2 leli valkuren na vanginen 5 monthu achu mutham kudukuthu anna thuda veda matuku ethu ethavathu oru
தொடுவது என்பது அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்காது.பயம்தான்.
காலப்போக்கில் பழகிடும்.
😊
Neenga tr ah sir azhaga explain panni irukkenga good
ம்...அதெல்லாம் ஒரு காலம்
Yes enga v2ttu appukutti pesa mattuthu
Sopar
Sir green chilly sapda matiku ypdi sapda vekurathu chilly sapta tha pesumnu soluraga apdiya
Plz rly sir
Sir i have a parrot he try to speak some words but he's not coming out of cage and he's not coming out not climbing in our hands. What to do i want to make him as your parrot he's biting it will bite to much blood will come and he used to bite stick and whenever he gets tense he bites a newspaper
பயம்தான் காரணம்
Bro i want parrot
Where u will buy and price pls
Kothuna paravalla uncle pudungi saappuduthu uncle
Sir. Parrot kuuu chilli koduthaa pesum nun solrangalee ...kodukalamaa? Sir
ம்... கொடுக்கலாம்
U didn't cut it's feathers, I salute u sir
Flight feathers ah cut pannirukanga bro
Hello sir.....if your pet parrot flies away after 3 yrs of very very affectionate relationship what's the chances of coming back... If you could reach me it will be really helpful
Female parrot pesungala... 3 months baby parrot yeppadi male or female identify pannurathunga sir
ஒரு வீடியோ போடுறேன்
Ithukku big parrot eadukanuma illa small parrot eadukanuma sir
Please itha pathi oru small video plz
Small
Ok Ok
Ennudaya கிளி ku முடி உதிர்து enna pannalanu sollunga
Ok ok
Yes bro enga sweety one yr nalla pesa start panathu
Congrats!
Pl watch velvet the best talking parret in you tube. Show that video to meenachi.
அய்யா வணக்கம் ... நான் முதல் முறையாக கிளி வளக்க போறேன். குச்சி கிளி வளக்கலாம இல்ல பெரிய கிளி வளக்கலாம...அய்யா
How to train the parrot to talk
Nan ipa thaan Kili valakka aarambikkiren sir Alexander kili 6 months
வாழ்த்துக்கள்
என் கிளி சத்தம் மாட்டேங்குது அண்ணா
நாம கிளியோட அப்பப்போ பேசிக்கிட்டே இருக்கணும்
Killiya valakalama adhu problem illaya appa
Problem
எனக்கும் 2 கிளி இருக்கு 1 கிளி கதைக்கள ராத்தா குய்க்கா வா என்பா 12 வார்த்தை கதைப்பா. 2 கிளி நாங்க குஞ்சுளான் எடுத்தோம் 1 கிளியையும் விட அன்பாபோசுவோம் சரியா டைம் 1. 00 மணி என்றால் வெளியோ வந்து பேசும் ஆனா அந்தக்கிளி சிரிக்குரது போல் சிரிப்பா எப்புடிம் பார்த்தால் முக்கால்வாசி அளவு கதைக்கும் அதை நாங்க பிறந்த குட்டியில் தான். வாங்கின சரியா 3 மாதத்தில் அந்தக்கிளி. கதைக்கிது 9 மாதம் 4 ந்திகதி மட்டுள்ள மஃரிப் மட்டுள்ள பறந்துட்டா தோடி தோடிப் பார்த்தோம் கிடைக்கள எங்க வீட்ல எல்லாரும் அழுத்தங்க 😭😭😭😭😭😭😭1 கிளி அன்பாக் போச போகும் போதும் கொத்துர ஏன். என்று தெரியல்ல
அந்த கிளி பறந்தது எங்களுக்கு மிக மிக கவலையாக இருக்கி அந்தக்கிளி வந்த எங்க வீட்டுக்கு 2020 / 3 மாதம் /5 திகதி வந்த 3 மாதத்தில் கதைச்ச 2021 / 9 மாதம் / 4,5 திகதி பறந்த
எங்களுக்கூட 1 வருடம் தான் இருந்தது ஆன இப்போ இல்ல எங்களுக்கூட Morona kutti நாங்க ரொம்ம miss panraom
Miss you 😘 morona kutti cahllam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you 😘 morona kutti cahllam
I Love ❤️ you so mouch morona kutti cahllam 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😭😭😭😘😘😊😘😘😭😘😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😘😘😘😘😘😘😘😘😘😘
எவ்வளவு வேதனை அடைகிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது
சார் இறகு வெட்டனுமா
Enga veetu kili 4 months la pesa arambichuduchu athoda name Sutty athu Sutty, Chellakutty, Chellakutty saptiyama ,Good morning ,cuckoo cuckoo ,Baby ithellam sollum
Super
Enga vittu kili yarume illana pattu pattu nu kuptum niga sonna mathiri tha Naga yarume illana pattu pattu nu kuptum
ம்... போக போக தைரியம் வந்திடும். ஆள் இருக்கும் போதும் பேசிடும்
@@unnalmudiyum1970 ippo akka akka nu kuptura anna enakku romba santhosama irukku
Enoda kutty ma...elarum ena papa nu sollaum ....papa papa nu than kupuduranga....epo....
Super
Hi Anna I am thangaraja . kamuthi na
வணக்கம் சகோ
Sir i want one pair of parrot s
கிளி கருப்பாக வருகிறது என்ன செய்வது
என் கிளி பெயர் ஸ்கூபீ 4 மாதம் ஆகிறது. ஒரு நாள் பறந்து போய் விட்டது. பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள மரத்தில் இருந்தது. நான் ஸ்கூபீ குட்டா அப்படி குரல் குடுத்ததும் அவனும் குரல் குடுத்தான் அம்மா கிட்ட வாப்பா அப்டின்னு கும்பிட்டதும் பறந்து வந்தான்
ஆனால் எனக்கு ஸ்கூபீ ஆண் கிளியாக
பெண் கிளியா
எப்படி கண்டுபிடிப்பது தயவுசெய்து செய்து சொல்லுங்கள் 🙏
பெரியதாய் வளர்ந்த பிறகு கழுத்தில் விழும் வளையத்தை வைத்து ஆண் என்றும் இல்லை என்றால் பெண் என்றும் உறுதி செய்யலாம்.
சிறு வயதில் அலகு (வாய்) கறுத்தும் கண் பெருத்தும் அதிகமாக கொத்தும் குணம் கொண்டதாகவும் காணப்பட்டால் பெண் என கணிக்கலாம். அவ்வளவுதான்
Hi Appa
வணக்கம்!
Uga video super
Meenu kutty Epadi iruku
Enga Killi pesa mattuthu appa
En parrot visil adikum Iam so happy
Bro i want parrot
Where u will buy pls telL
Enna prIce bro
நான் இரண்டு இந்தியன் பறவை இரண்டுமாதகுழந்தையாகவாங்கினேன் குழந்தை முதல் அன்பாக சாப்பாடு ஊட்டித்தான் வளர்த்தேன் இப்ப 6 மாதம் இரண்டும் ஆணூம் பெண்ணுமாக இருக்கவேண்டும் என்ற பிரச்சனை என்றால் என் கையில் வராது ஒரேகடிக்குது இரண்டும் என் கையில் வரவும் கடிக்காமல் இருக்கக
மவும் நான் என்ன செய்ய வைண்டும் தயவூபண்ணி பதில்தரவூம் நன்றி
ஊட்டும்போது கடிக்கவில்லை என்றாலே பழகி விட்டது என்றே அர்த்தம்
பாசம் காட்டுங்கள்
பேசுங்கள்
பழகிவிடும்
ரெம்பசந்தொசமாஇருக்குபாக்பாக்அருமைஅருமை👌👌👌
நன்றி
Enga vitula enoda kutty ma....ena thvira yarukittaium....pogathu....enkita mattum than irugu....ena kadigathu...matha elrium kadigum
ம்...
எனக்கும் ஒரு ஐோடி வேண்டும் எவ்வளவு ?
Neenga yenga erukinga
Enoda kili 1 yrs born aagi aaiduchu epo pesum sir
இனி பேச ஆரம்பிச்சுடும்
நீங்க அவளிடம் அதிகம் பேச வேண்டும்
@@unnalmudiyum1970 sir veesul adikudhu super ah but epo pesum maximum 2age ah sir
Kanchana 2 video
OK mam
What are you doing
Neenga live potingana nangala neradiya unga kitta questions kekalam
Ok bro
@@unnalmudiyum1970 eppo bro poduvinga
Enga chiitu akka nu kupudum
Manja Muku pesuma anna
Coktail பேசுமா
Ennoda kili girl kili
அது நேம் பட்டு
கிளி இருந்தா செல்லுங்கா அண்ணா
கிளி இருந்தா செல்லுங்கா அண்ணா சிக்காரமா வெண்டும்
வேளாங்கண்ணில கிடைக்கும் நாங்க அங்க தான் வாங்குனேன்
என் கிளி பேச சொன்ன கொத்துது 😀😀
🤣🤣
Avanuku pidicha food kudunga apo pesa soli kudunga
I want Parrot
Where u will buy
@@Nareshkumar-qd1ki pet shop keluga bro nanga enga oor la tha vangunom
@@revathip1856 where are u
Where will buy parrot
Illegal nu soldranga sir....
நா வலக்கும் கிளிக்கு 2மாசம் தா ஆகுது . வந்த நாளெ பலகிருசு.
Ok super
மீனாட்சி எந்த ஊரில் இருக்கிறாள்
Kaluthula kodu iruntha mattum than pesuma
அப்படி ஒன்றுறுமில்லை