உண்மை தான் என் குழந்தைக்கு ஐந்து வயது அவன்பெயர் பட்டு கிரி நல்லா பேசரான் ரெக்கை வெட்டவில்லை இரண்டு முறை பயந்து பறந்து விட்டான் நான் தேடிஅழைத்துவந்துவிட்டேன் இப்பொழுது எங்களுடன் உள்ளான் ஆனால் நான் கூண்டில் அடைத்து வளர்க்கவில்லை வீடு முழுவதும் சுற்றிவருவான் பூண்டு புளி இவைகளை உரிப்பான் நான்கஷ்டபடுவதை பார்த்தாள் என் மகளின் பெயரைஅழைத்து கத்துவான் அதனால் தான் அவனை என் குழந்தை என்றேன் நன்றி தோழி
எங்கவீட்டுக்கு 8/10/21 வெள்ளிக் கிழமை மாலை 5.45 மணிக்கு ஒரு வளர்ந்த பெண் கிளி வந்தது,அதற்கு சிட்டகுட்டி என்று பெயர் வைத்தோம் அதுவும் சிட்டு குட்டி என்று பேசியது இன்னும் கூண்டு இல்லாமல் வீட்டுஉள்ளேயே விளையாடி கொண்டுள்ளது கடவுள் கொடுத்த வரம் எங்க சிட்டு குட்டி.
Na 3 kili valarkiren 2 female 1 male but nethu male kili window valiya odi pochu enala azhugai thaangala 2 days enala sapda mudiyala ipo oru female avana theduthu kathuthu enaku alugaiya varuthu 😭😭😭😭😭
ரொம்ப நன்றி டாக்டர். மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். உதவிகரமான ஒரு விளக்கம் 🙏🙏🙏
9
அருமையான பதிவு. உபயோகமான ஒன்று. நன்றி 🙏
Parrot motion la namaku yethathu problem varuvama madam pls tell me V2 la vaichi irukan out side vaika mudiyathu 2nd floor la irukom pls tell me mam
Suuuuper thanku sister
நான் கிளி வளர்குறேன் முடி ரொம்ப கொட்டுது ஏன் சொல்லுங்க
நல்ல முயற்சி. very nice.
உண்மை தான் ❤❤
Excellent speech mam
உண்மை தான் என் குழந்தைக்கு ஐந்து வயது அவன்பெயர் பட்டு கிரி நல்லா பேசரான் ரெக்கை வெட்டவில்லை இரண்டு முறை பயந்து பறந்து விட்டான் நான் தேடிஅழைத்துவந்துவிட்டேன் இப்பொழுது எங்களுடன் உள்ளான் ஆனால் நான் கூண்டில் அடைத்து வளர்க்கவில்லை வீடு முழுவதும் சுற்றிவருவான் பூண்டு புளி இவைகளை உரிப்பான் நான்கஷ்டபடுவதை பார்த்தாள் என் மகளின் பெயரைஅழைத்து கத்துவான் அதனால் தான் அவனை என் குழந்தை என்றேன் நன்றி தோழி
அருமையான பதிவு மேம் பதிவுக்கு நன்றி சகோ💖
நன்றி நன்றி
Super akka
Very nice talk. Thank you.
Excellent and very nice talk...👍🏾
Rompa thanks mam...
Kiliku rekkai valara veipathu eppadi🙏
தானே வளரும்
Nice explanation,yenakku onnu Mattum puriyala, avvalavu anbaaga paasamaaga valartha kili yen parandhadhu? rekkayai vettaavitaal kili parandhuduma?
எங்கவீட்டுக்கு 8/10/21 வெள்ளிக் கிழமை மாலை 5.45 மணிக்கு ஒரு வளர்ந்த பெண் கிளி வந்தது,அதற்கு சிட்டகுட்டி என்று பெயர் வைத்தோம் அதுவும் சிட்டு குட்டி என்று பேசியது இன்னும் கூண்டு இல்லாமல் வீட்டுஉள்ளேயே விளையாடி கொண்டுள்ளது கடவுள் கொடுத்த வரம் எங்க சிட்டு குட்டி.
வாழ்க வளமுடன்
Thank you sis .👍👌❤
Excellant great explanation by this dr how to make speaking the parrot ..
Tq akka
I have 6 months parrot but she won't say a single word or chirp what can I do shes lovable one but wont say a single word
Wait for it
Surely she will speak
@@unnalmudiyum1970 thank u
Thank you
Hi
அக்கா என் வீட்டில் இரண்டு கிளி பேபி இருக்கு இரண்டு இருந்தால் பேசுமா அக்கா
எனக்கு இன்னும் குழந்தை இல்லை ஒரு வருடம் ஆச்சு கலயானம் ஆகி பிள்ளை இல்லாத அந்த வலியை யென் 2 கிளி எனக்கு பிள்ளைகள் மாதிரி
மீனாட்சி அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது
வாழ்க வளமுடன்
@@unnalmudiyum1970 thanks anna
Kili payam poha enna panna wendum
அதன் மீது வருடிக் கொடுக்க வேண்டும்
உங்க கிளி என்னாச்சு
Na 3 kili valarkiren 2 female 1 male but nethu male kili window valiya odi pochu enala azhugai thaangala 2 days enala sapda mudiyala ipo oru female avana theduthu kathuthu enaku alugaiya varuthu 😭😭😭😭😭
OMG
perumbaalum avaikal parakkve virumbukirathu.J
Mam I want parrot
Pls where u will buy
Pls tell
Pls tell
Where are u
Where u will buy parrot pls tell mam
U want kili
எங்கள் வீட்டில் ஒரு கிளி இருக்கிறது ஆனால் அது கடிக்குது அது கடிக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்வது நாங்கள் முழுவதுமாக அதன் மீது அன்பு வைத்துள்ளோம்
நீங்கள் அன்பு வைத்துள்ளீர்கள் என்பதை கிளி புரிந்துகொள்ளும் வரை கடிக்கும்
எனன துகிளிபெயர்மாஜிகுட்டிபேசமாட்டுது
Na kili nethu tha vangitu vantha so atha kaila innum pudikala pudika pona payapaduthu
முதலில் அப்படிதான் இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பழகும்
Hi pro
I have two birds the two birds are talk
Nice
Madam keeping parrots is bad lucky humans??
Female parrot pesuma
Yen kili 2 irukku nalla thini thingum pothu than naan thevai padum maththa time kupta oditum 🤓😢
😂😂😂😂😂
🤣🤣
கழுத்துல கோடு இருந்தா பேசும், பஞ்சவர்ணம் கிளி தான் பேசும் சொல்றாங்க அது உண்மையா madam....
இல்லை அப்படி கிடையாது
Ea neenga enoru kili valatha kudathu
Unga phone number
Unga phone number