“இத பாத்தா அழுதுருவீங்க” | Family Time with Parrots | Sujitha Vlogs | Kathakelu Kathakelu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Hi Guys, Earth is place for all Living Beings says our Text Book. Insecticide, Cell phones and etc are our inventions to occupy their homes too! This video is about my beautiful experience with a family that treats Bio Diversity as a family! Do watch the full video and share with your friends.
    Dhanwin has started a cute little channel. Below is the link of his Channel, Support him with your feedback and Love !!!
    / @dhanwinsatr6887
    Dhanwin has started a cute little channel. Below is the link of his Channel, Support him with your feedback and Love !!!
    / @dhanwinsatr6887
    For More Stories, Hit the Red Button @ bit.ly/Subsrib...
    Actress Sujitha's exclusive Channel to Share her Vlogs, Tips and all memories. Kathakelu Kathakelu aims to connect with the Viewers on positive thaughts and beautiful memories in the form of Vlog.
    Click here to watch :
    Dhanwin's Room Tour : • Dhanwin's Room Tour | ...
    Cooku With Comali போலாமா : • Cooku With Comali போலா...
    Cooku With Comali போலாமா : • Cooku With Comali போலா...
    Dhanam gets ready for Valaikappu : • Dhanam gets ready for ...
    தோட்டத்தில் Shopping : • தோட்டத்தில் Shopping V...
    My Birthday With Spl People ': • My Birthday With Spl P...
    Pandian Store shoot னாலே இது இருக்கும் : • Pandian Store shoot னா...
    Easy Haircare Tips : • Easy Haircare Tips | S...
    Sangamam : • Sangamam | Shooting Sp...
    At Our Nilgiris Home : • At Our Nilgiris Home |...
    Missing Pandian Stores : • Missing Pandian Stores...
    Lockdown ஆல் எடுத்த அவசர முடிவு | Lockdown Travel : • Lockdown ஆல் எடுத்த அவ...
    Pandian Stores Danam Meets Sujitha : • Pandian Stores Danam M...
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 1.1K

  • @subashthirumalaisamy6369
    @subashthirumalaisamy6369 3 ปีที่แล้ว +67

    நல்ல பணி! நாளும் தொடரட்டும்!!
    இத்தனை கிளிகளை ஒருசேர பார்ப்பதே ஒரு கொடுப்பினைதான்!நன்றி!!

    • @bindusathyansathyan1794
      @bindusathyansathyan1794 3 ปีที่แล้ว +1

      Semmma 🙏🙏🙏

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +2

      எது நல்ல பணி?.... பறவைகளை வேலைவெட்டிக்குப் போகவிடாமல் சோப்பேறி ஆக்குவதா?.. இந்தப் பூமியில் சகல ஜீவராசிகளுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு, அது அது அதை அதைச்செய்யணும் அதுதான் இயற்கை அதைச் செய்யவிடாமல் தடுத்தால் பிற்காலத்தில் ஒரு பெரிய பிரச்சனை விஸ்ரூபமெடுக்கும்.
      உதாரணமாக : கிளிகளுக்கு உணவு கிடைக்காத பட்சத்தில் வெட்டுக் கிளிகளை அது வேட்டையாடும், ஆகையால் அவையின் இனத்தொகை கட்டுப்பாட்டில் இருக்கும், இல்லையேல் அதன் தொகை பெருகி விவசாயப் பயிர்களை அழிக்கும். விவசாயிகள் பெரும் நட்டம் அடைவர்.
      ஆகவே நீங்கள் செய்வது இயற்கைக்கு உதவியல்லோ உபத்திரம். 👿👿👿

  • @shameemfathima7913
    @shameemfathima7913 3 ปีที่แล้ว +265

    இந்த அழகை காண இரண்டு கண்கள் போதவில்லையே ❤😍❤

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 3 ปีที่แล้ว +48

    மேம் நீங்கள் அதன் கருத்தை கூறும்போது கூட அந்த சகோதரர் பார்வையும் சிந்தனையம் பறவைகள் மேல் தான் உள்ளது உண்மையாக நேசிக்கும் உன்னத சகோதரர்

  • @muhammedzaina8199
    @muhammedzaina8199 3 ปีที่แล้ว +43

    நீங்கள் வாழ்வது தான் உண்மையான வாழ்வு 👌🏻👌🏻அம்மா அப்பா💐வாழ்த்துக்கள்💐

  • @bubble644
    @bubble644 3 ปีที่แล้ว +161

    எங்கள் வீட்டு மாடியிலும் எங்களால் முடிந்த உணவும் தண்ணீரும் தினமும் பறவைகளுக்கு கொடுத்து வருகிறோம் 🙌

  • @nageswarijeya
    @nageswarijeya 3 ปีที่แล้ว +22

    மனிதன் வாழ வேண்டும் எனில் மற்ற
    உயிரினங்கள் உதவி வேண்டும்
    இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்
    இந்த பிரபஞ்ச அன்னையின் மடியில் அனைத்து உயிரினங்கள் வாழ
    வேண்டும்
    🙏🙏🙏🙏🙏💖👏👏👌

  • @sujathan9372
    @sujathan9372 3 ปีที่แล้ว +15

    Crows, dogs and cow visit us regularly and give us the pleasure of feeding them. This gesture gives us something that cant be put in words

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 3 ปีที่แล้ว +21

    கலியுகத்திலும் கருணையுள்ளம் கொண்ட உங்களை காணும் பொழுது அடடா! அடடா நெகிழ்ந்து போகின்றேன்..... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடான கோடி நன்றி......🙏🙏🙏🙏🙏 இந்த பதிவை எங்களுடன் பகிர்ந்த சுஜி அக்காவுக்கு நன்றிகள் பல.....🙏😍😘

  • @kamatchibrindha4041
    @kamatchibrindha4041 3 ปีที่แล้ว +19

    அவர் மனிதர் அல்ல தெய்வம் great sir

  • @IndiaThamizhmagan
    @IndiaThamizhmagan 3 ปีที่แล้ว +39

    அழகான குடும்பம்... பார்க்வே மிகவும் சந்தோஷமாக உள்ளது👍👍👍💐💐💐

  • @rajukili8385
    @rajukili8385 3 ปีที่แล้ว +17

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... 🙏🙏🙏

  • @jeyadharanidharani5547
    @jeyadharanidharani5547 2 ปีที่แล้ว +1

    Semma vera level i love birds yennaku birds romba pudikum 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +162

    எங்கள் வீட்டிற்கு தினமும் நிறைய பறவைகள் காலையில் எழுந்தவுடன் பசுமாடுகள் வந்து அம்மா என்று கூப்பிடும் அணில் ஆடு மயில் எல்லோரும் தினமும் வருவாங்கள்

    • @subramanianas9648
      @subramanianas9648 3 ปีที่แล้ว +4

      I feed biscuits, fried gram,mixture and kambu along with water daily in the morning. pigeons,crows,squrill, mynas will come and eat...it is very interesting..

    • @francisarockiaranifrancisa1606
      @francisarockiaranifrancisa1606 3 ปีที่แล้ว +1

      Vvvgvbvvv@@subramanianas9648

    • @jawaharcb
      @jawaharcb 3 ปีที่แล้ว +2

      வாழும் சாமிகளே...

    • @maruthimaruthi192
      @maruthimaruthi192 3 ปีที่แล้ว +1

      @@subramanianas9648 please feed only natural food do not give food like human consumables because bird 🐦 creatures will lost its natural values discuss with some nature lovers they will assist u this is only humble request do not take otherwise

    • @aaronabdul1598
      @aaronabdul1598 2 ปีที่แล้ว

      .

  • @santhisanthi7620
    @santhisanthi7620 3 ปีที่แล้ว +21

    மற்ற உயிரினங்களை மதிக்கும் பண்பு அவரின் பிறப்பின் பெருமை அவரை போற்றுவோம்....

  • @radhamani6646
    @radhamani6646 3 ปีที่แล้ว +33

    அருமை யான பதிவு சுஜி❤️❤️🌹👌

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 3 ปีที่แล้ว +1

    Super பிராணிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உங்கள் குழந்தைகளாக ஆதரிக்கின்றீர்கள்
    பிரமிப்பாக இருக்கு உங்கள் சேவை ஏழேழு ஜென்மத்திற்கும் புண்ணியம் சேரும். நானும் வீட்டில் காகங்கள்,பசுக்களிற்கு தண்ணீர் வைக்கின்றேன்.சாதம் இருந்தால் வைப்பேன் அவை வந்து சாப்பிட்டு தண்ணீர் பருகி செல்வதை பார்க்கும் போது Happya இருக்கும்.அன்று ஒருநாள் அணில் நீர் அருந்துவதை பார்த்து சந்தோஷப்பட்டேன். நீங்கள் Grate, God bless you.Thank you

  • @saraswathyv1699
    @saraswathyv1699 3 ปีที่แล้ว +8

    முதலில் காகம் வந்து விடும் பிறகு மைனா குருவி வரும் . எல்லாம் ஒன்றாக சாப்பிடுவதே ஒரு அழகு. 😊

  • @venimadasamy7532
    @venimadasamy7532 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா 🙏🙏.. உங்களால் தான் இன்றைக்கு நான் இந்த காட்சிகளை காண முடிந்தது.. இந்த காட்சிகளை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது

  • @coralblue3485
    @coralblue3485 3 ปีที่แล้ว +19

    I have seen this daily when I was staying at Chintadripet.. I was just two houses away and I could clearly have this excellent view every morning and evening from my terrace... Very delightful to watch!! Definitely will visit their home when I get a chance to go again there. Thank you so much Sujitha for this video😊

  • @sindhujakalidass9567
    @sindhujakalidass9567 3 ปีที่แล้ว +2

    Yes seriously I have cried.. Let's live and allow all creatures to live..

  • @Subhashini1012
    @Subhashini1012 3 ปีที่แล้ว +13

    Salute to that couples.
    Sister u put more video's to create this type of awareness 👍

  • @shanthir7741
    @shanthir7741 3 ปีที่แล้ว +1

    Yes. Naangal ethai romba naallagavey seithukkondirukkirom. God bless you all. 🙏

  • @anjali-madu5662
    @anjali-madu5662 3 ปีที่แล้ว +25

    நிஜமாவெ ரொம்ப அழகான episode. நன்றி சுஜிதா அக்கா இந்த மாதிரியான ஒரு vidiyo தந்ததுக்கு 🙏

    • @kudbudeen7751
      @kudbudeen7751 2 ปีที่แล้ว

      Sir Excellent job nangallum ungga vethuku varalama birds parkka

  • @honeybharathi5527
    @honeybharathi5527 2 ปีที่แล้ว +1

    First antha goat kudukra entryum athu athu kudukra reactionnum semma cute

  • @purushothamanm8967
    @purushothamanm8967 2 ปีที่แล้ว +3

    சுஜிமா இந்த கிளிகளின் அழகும் அதன் இனமையான குரலும் கேட்கும்பொழுது மனதுக்கு இனிமையாக உள்ளது .நாங்களும் பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைத்து வருகிறோம். இதில் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நீங்க அந்த அண்ணன் அக்கா இவங்க அழகா கிளிகளுடன் பேசுவது மிகவும் அழகாக உள்ளது மிக்க நன்றி கடவுள் உங களுக்கு துனையாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @veeramani9373
    @veeramani9373 3 ปีที่แล้ว +1

    வணக்கம்வீடியோஅருமையாக இருந்தது மனதைநெகிழவைத்தது பறவைகளைபாதுகாப்போம் நானும்காக்கைக்குதினமும்உணவுவைத்துவருகிறேன் நானும்கிளிகள் வளர்ந்துஇருக்கிறேன் இந்தவீடியோவைபார்த்தபோது மனம்மகிழ்ச்சியாகஇருந்தது வாழ்த்துக்கள்

  • @kjayalakshmi550
    @kjayalakshmi550 3 ปีที่แล้ว +10

    மிக மிக அருமையான சேவை !
    பாராட்டுககும் வாழ்த்துகளும். இதன் மூலம் மாபெரும் சமூக சேவை செய்கிற பாக்யம் கிட்டுகிறது. இதை ஒரு மஹத்தான பணி என்றே சொல்லவேண்டும்.
    வாழ்க வளமுடன் !!

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +1

    Wonderfull people service mercy guide lines to Next generations..I am feeding birds aged 73 but learnt how to feed and mobilise.Blessings

  • @syedazgar4684
    @syedazgar4684 3 ปีที่แล้ว +5

    This people have the blessings of birds n he does regular basis 🙏🙏hatts off u n ur family members🙏🙏🙏🙏👍👍

  • @venishab5712
    @venishab5712 2 ปีที่แล้ว +1

    கூண்டு வாங்கி வீட்ல கிளி நிறைய வளர்க்கனும்னு நினைத்த எனக்கு இந்த காணொளி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது❤️ நிச்சயமாக இன்றுமுதல் என்னால் முடிந்த உணவை வழங்க போகிறேன் ,இந்த அருமையான காணொளிக்கு மிக்க நன்றி🥰

  • @subasree8887
    @subasree8887 3 ปีที่แล้ว +122

    Anni nega unga busy schedule kuda intha mathiri unique ah plan panni video poduriga 🙏👏👏👏 applause for you anni

    • @chrisrichievlogs9570
      @chrisrichievlogs9570 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/GJ-dAjjcrnTPN72Z9t13mw.html

    • @mellllll2688
      @mellllll2688 3 ปีที่แล้ว

      th-cam.com/video/7kQdPq9cLiQ/w-d-xo.html 💛🧡❤️🖤😨

    • @kanmanithiyagu68
      @kanmanithiyagu68 3 ปีที่แล้ว

      😠😠😠😠😠😠

  • @renukanair2396
    @renukanair2396 3 ปีที่แล้ว +1

    👌👌👌I am having two birds....nd use to give water nd food for other birds nd for cat ,dogs also daily..

  • @koksthottam7715
    @koksthottam7715 2 ปีที่แล้ว +6

    எறும்பு வந்தால் விரோதி போல் எறும்பு மருந்து போடும்காலத்தில் எறும்புக்கும் உணவளித்து ரசிக்கும் தம்பதியர் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @kayanusrilankaindia3162
    @kayanusrilankaindia3162 3 ปีที่แล้ว +12

    அருமை அக்கா, இன்னில இருந்தாவது பறவைகளை பாதுகாப்போம் மக்களே!!!!!.....🙏🙏🙏🙏🙏

  • @rajarani7435
    @rajarani7435 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அய்யா உங்கள் இந்த சேவைகள் தொடர வேண்டும் நன்றி நன்றி அய்யா

  • @imaiorgagriculture5780
    @imaiorgagriculture5780 3 ปีที่แล้ว +2

    இந்த உலகம் அழகானது அனைவர்க்குமனது ... நன்றி என் உறவுகளே

  • @velumurugan51
    @velumurugan51 3 ปีที่แล้ว +15

    எங்க வீட்டில் நிறைய காகம் வரும் தள்ளி உட்காரு தண்ணீர் வைக்கிறேன் சொன்ன தள்ளி போகும்

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql 3 ปีที่แล้ว +2

    நீண்ட இடைவெளிக்குப் பின் நல்ல மன நிறைவான ஒரு காணொளி.
    உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
    இனி என்னுடைய பங்களிப்பு உண்டாகும்

  • @sujithadhanush_hugefan_gir7493
    @sujithadhanush_hugefan_gir7493 3 ปีที่แล้ว +86

    Really enjoyed this episode.... 😍😍

  • @deeparr1077
    @deeparr1077 3 ปีที่แล้ว +1

    wonderfull.video.l.wliwatch
    spoted.all.animals..💚👏👌

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 3 ปีที่แล้ว +11

    He is a god and blessed.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 3 ปีที่แล้ว +1

    சுஜிதா தனத்தின் குறும்பட விழியம் அமைதியையும், ஆனந்தத்தையும் தந்தது. சிருஷ்டியில் அனைத்து உயிர்களுமே முக்கியம். வள்ளலார் போன்ற மகான்கள் சொன்னதை அவரின் மகள் கூறிய போது மனம் சிலாகித்தது.

  • @thamburaj1607
    @thamburaj1607 3 ปีที่แล้ว +7

    🌸பறவைகள் 🐧🐦🦅மேல் அன்பு 💞 காட்டும் அக்காவுக்கு, நாம் போடும் 📲 கமெண்டுக்கு ஹார்ட் ❤️ போட தெரியவில்லையே🤔?🌸

  • @bhuwanisriram5348
    @bhuwanisriram5348 2 ปีที่แล้ว +1

    Very beautiful seens & service .hats off .madam &sir .tnq dhanam anni .

  • @karunguyilganesh6107
    @karunguyilganesh6107 3 ปีที่แล้ว +4

    மனித நேயம் இவரைப் போல எல்லோர் மனதிலும் மலரட்டும்...
    வாழ்த்துக்கள்...

  • @rajarani1080
    @rajarani1080 3 ปีที่แล้ว +1

    Spr.....ka.... nanum parrot valakuren😀

  • @soniyaa2534
    @soniyaa2534 3 ปีที่แล้ว +38

    Very beautiful 🥰

  • @sweetheart0125
    @sweetheart0125 3 ปีที่แล้ว +2

    Akka enga veetula yum ponnai kutty la valakurom akka🤗😘🤩🥰😍

  • @kuppenkuppen2263
    @kuppenkuppen2263 3 ปีที่แล้ว +8

    Old is very pure Gold♥️🌹♥️🌹🌹🌹

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +1

    பார்க்கவே மிக அழகாக இருக்கிறேன் கிளிகள் அவற்றிற்கு உணவளிக்கும் தம்பதியினர் இருவரும் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @varunveln5207
    @varunveln5207 3 ปีที่แล้ว +8

    Hats off suji ka... Let the family of that sir blessed with all happiness n wealth n all their prayers comes true....you r really equal to god sir...👍👍👍👍👍👍👍

  • @dharnikamohan
    @dharnikamohan 3 ปีที่แล้ว +1

    Superb.அந்த மாஞ்சா நூல் கட் பண்றதுக்குள்ள பார்க்கும் போது கண் கலங்கிடுச்சு .உங்கள மாதிரி இருக்கவங்களால தான் உலகம் அழியாம இருக்கு.முடிந்தவரை ஷேர் செய்யவும்.நன்றி..

  • @ravi18nali
    @ravi18nali 3 ปีที่แล้ว +5

    I have been doing it for 2 years now, though I joined only today. I feed one cat too.. He comes at 5 am on daily basis for milk. We feed him first and then start our regular work.

  • @Manimaran-tb9gf
    @Manimaran-tb9gf 3 ปีที่แล้ว +2

    I love my Birds. Venomani

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 ปีที่แล้ว +36

    Such a multi ..... Talented person😍 suji akka ❤

  • @swarnalathamurali6230
    @swarnalathamurali6230 3 ปีที่แล้ว +1

    Naangalum 8yrs sa sapadu podrom😃romba santhoshama irruku😃

  • @swarnlathakrishnadas4612
    @swarnlathakrishnadas4612 3 ปีที่แล้ว +6

    Marvelous video. Thanks to the great souls who r feeding the animals. God bless them abundantly. Love from Malaysia ❤️

  • @PadhmajaOfficial
    @PadhmajaOfficial 3 ปีที่แล้ว +1

    Yes ma'am I will do it.
    I am alardy give food In street dogs in every day.and sparo all so eating my home and crow all so eating my house really nice to watching this .
    Pls do it every one

  • @ishwaryadevanathan6699
    @ishwaryadevanathan6699 3 ปีที่แล้ว +15

    Valuable message to next generation 👍

  • @kannanthasan2509
    @kannanthasan2509 3 ปีที่แล้ว +1

    Super suji akkka very super akka

  • @Dharani250
    @Dharani250 3 ปีที่แล้ว +4

    Antha bird paraka vidra moment super

  • @habeebrahuman415
    @habeebrahuman415 3 ปีที่แล้ว +1

    Very very supper, நான் காக்கைக்கு, நாய்க லுக்கு சோறு மற்றும் தன்நீர் தினசரி வைபோம்.👌👍🌹

  • @apurvalakshmi9476
    @apurvalakshmi9476 3 ปีที่แล้ว +9

    Naanga daily enga veetla birds ku rice vakirom..

  • @B_ARAVINDSRIRAMA
    @B_ARAVINDSRIRAMA 2 ปีที่แล้ว +1

    Great display of humanity

  • @nithyarul7171
    @nithyarul7171 3 ปีที่แล้ว +5

    By
    Excellent humanity service we appreciate you

  • @sujimaha1161
    @sujimaha1161 2 ปีที่แล้ว +1

    வாயில்லா ஜீவன் ......மீது ௭வ்வளவு அக்கரை .....வாழ்த்துக்கள் ..Sir🙏🙏💐💐💐

  • @pallavipallavi9315
    @pallavipallavi9315 3 ปีที่แล้ว +13

    u always uplode unique thoughts and unique episodes ... superb superb ... 😊

  • @kamalajothiram5346
    @kamalajothiram5346 3 ปีที่แล้ว +1

    கண்ட,கண்ட பதிவுகளை பாரத்து ,வெறுப்பு அடைந்த எனக்கு ,இன்று ஒரு அழகான,ஒற்றுமையான,வாயில்லா ஜீவனகளுக்கு உணவளித்து,வாழ வைக்கின்ற நல்லதொரு குடும்பத்தினரையும் பேட்டி கண்டது,அதை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.வாழ்க நலமுடன்.வளரக் வலமுடன் .🙏. .வளரக உங்கள் அன்பான தொண்டு.👌🏿👍👏🙏💐.

  • @1ANANDROCKSTAR
    @1ANANDROCKSTAR 3 ปีที่แล้ว +5

    Wow mam neenga evalvu vlog videos pottu irundhalum indha vlog rombavae SPL happy vlog andha 🦜 parakkum podhu ennoda melu apdiyea siliruthu poiruchu thank u make a SPL vlog 🤝😍

  • @shivakarthikeyan7970
    @shivakarthikeyan7970 3 ปีที่แล้ว +1

    Really very nice God bless you Sri.👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanivanitha7685
    @vanivanitha7685 3 ปีที่แล้ว +10

    Aiooo azhaguuuu ❤️❤️❤️ I got goosebumps 😭 really 😘

  • @vsrajsdb80
    @vsrajsdb80 ปีที่แล้ว +1

    Excellent service all hould follow this . Thnks a lot sir God bless you and your service to nature.

  • @poorverravisankar9002
    @poorverravisankar9002 3 ปีที่แล้ว +6

    I am 13 years old girl, I will surely keep water and food for birds on my terrace. thankyou aunty

  • @ramanvarshini956
    @ramanvarshini956 3 ปีที่แล้ว +1

    Note. I put food water sambar etc on my balcony parapet. Now I made a iron sheet with L attached to it. Then fixed it on the parapet because for years crow squril mynaa pigeon monkey cockoo ome to eat. Now bit comfortable for them to sit freely

  • @sudhal3262
    @sudhal3262 3 ปีที่แล้ว +3

    Really so beautiful. I saw this video just now. I am crying.ellorukkam indha ennam varanum. 🙏🏽🙏🏽🙏🏽 to the couple's

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் கோடானு கோடி வணக்கங்கள் பறவைகளை நேசிக்கும் பறந்த மாமனிதர்

  • @valarmathisenthamil9741
    @valarmathisenthamil9741 3 ปีที่แล้ว +5

    Meaningful & heart touching episode.we want more episode like this .This great news about birds & nature will reach the people soon because u r a star.U r not only a film star but also a humanity star.

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 ปีที่แล้ว +2

    Wow super sir👍👍👍கிளிகளை பார்க்கவே கண்ணுக்கு ரம்யமா இருக்கு...

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 ปีที่แล้ว +3

    Nagalum epothum pannitu irugom super episode ithu antha Appa Amma vgu salute

  • @s.george3024
    @s.george3024 3 ปีที่แล้ว +1

    Best example towards nature

  • @r.naveen3089
    @r.naveen3089 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி சுஜி

  • @virutharagavi9983
    @virutharagavi9983 3 ปีที่แล้ว

    நீங்க பொட்ட விடியோ வில் இதுதான் மிக மிக சிறப்பு நான் எப்போதும் என்னல் முடிந்த அளவு
    பறவைக்கு நான் எப்போதும் வைப்பது வழக்கம் ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி நன்றி

  • @maathuribalan7385
    @maathuribalan7385 3 ปีที่แล้ว +4

    Great Great uncle.
    Ungalukkaha thaan entha mannil malazhai peiykirathu 🙏🙏🙏

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 3 ปีที่แล้ว +1

    இந்த வள்ளல் பெருமான் போன்று எமது தமிழ் சொந்தங்கள் உங்கள் வீடுகளில் இவ்வாறான பறவைகள் மிருகங்களுக்கு எம்மால் ஆன உதவிகளையும் உணவுகளையும் அளிப்பதன் மூலம் எமது ஆன்ம திருத்தியையும் இயற்கையை நேசிக்கின்ற சிறந்த செயல்திட்டம் மானிட சமுதாயத்திற்கு அதிமுக்கிய கடைமையாக நான் நம்புகிறேன்

  • @Dharani250
    @Dharani250 3 ปีที่แล้ว +4

    Ippo lam parrot paakurathu romba rare pa naa lam ithu varaikum live la paathathu illa intha maari video and photos la paathurukain enaku birds vazhakanumnu aasai but inime intha aasaya vida porain athu udaya freedom kedukaromo nu thonuthu

  • @RajeshRajesh-rb2gj
    @RajeshRajesh-rb2gj 2 ปีที่แล้ว +1

    Supper. Sir கர்த்தர் உங்கலை ஆசீர்வதிப்பார்

  • @saransafik5955
    @saransafik5955 3 ปีที่แล้ว +6

    இந்த ஆசீர் அவர்களின் தலைமுறை தலைமுறையாக இருக்கும்... god bless u...... 👏👏👏👏👏👏

  • @antonpaiva97
    @antonpaiva97 2 ปีที่แล้ว +1

    கிளி மட்டும் தான் உங்கள் கைகளில் இருந்து பறந்து போனது எங்கள் மனமோ உங்களிடம் தஞ்சம் புகுந்தது லண்டனில் இருந்து வாழ்த்துகிறேன் வாழ்க உங்கள் குடும்பம்

  • @rkbeautyunix5894
    @rkbeautyunix5894 3 ปีที่แล้ว +3

    வாய் இல்ல ஜிவன் பவம் நன்றி ஐய்யா😍😘😍😘

  • @rathinamrathinam5148
    @rathinamrathinam5148 ปีที่แล้ว +1

    தங்களைப்போல் எங்களுக்கும் கருணை உள்ளம் வரவேண்டும். தங்களுடைய நல்ல உள்ளத்திற்கு தெய்வம் நல்ல வழிகொடுக்கும்.

  • @selvapriya7364
    @selvapriya7364 3 ปีที่แล้ว +6

    Evlo kiliya pathathu illa super ka❤️❤️❤️❤️❤️❤️

  • @rosalynr8730
    @rosalynr8730 3 ปีที่แล้ว +1

    It's so amazing to see the love.. I had a wonderful lovely girl ( my parrot) for 6 months since 2 weeks... But my darling flew away last Sunday and I miss her so much that I couldn't eat & sleep. . I wish to visit your house if possible and if you don't mind...it will help me sooth my mind... ..... Can I???

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 3 ปีที่แล้ว +7

    மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே ராதே ராதே 🙏🌷🙏🌷

  • @arunpanayaan1873
    @arunpanayaan1873 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொலி கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது இதை வெளியிட்ட சுஜிதா அவர்களுக்கு நன்றி

  • @sushmithap7288
    @sushmithap7288 3 ปีที่แล้ว +25

    Ur videos are bring happiness to u and us simultaneously... No artificial laughs and smiles in ur face😍😍😍😍😍

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +2

    எல்லா நடிகர் நடிகை👯🎥 வாழ்க்கை ஒரு ☝️நல்ல காரியம் நட்சத்திர⭐🌟 நம் தேசம் 🌏🌍 நல்ல அரசு மட்டும் இல்லாமல் வல்ல அரசாக... உயர்ந்திடும்

  • @Artsbyboys9074
    @Artsbyboys9074 3 ปีที่แล้ว +8

    Neenga naturally very cute suji mam❤

  • @saravananp6269
    @saravananp6269 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள வீடியோ இந்த சமூகத்திற்கு தேவை பறவைகள் பறவைகள் மரங்கள் விலங்குகள் அனைத்து ஜீவராசிகளும் இயற்கையான ச சூழல் உருவாக்கினால் தான் இந்த பிரபஞ்சம் பாதுகாக்கப்படும்

  • @Artsbyboys9074
    @Artsbyboys9074 3 ปีที่แล้ว +6

    Please do an video with kumaran anna Stalin anna,venkatanna suji mam❤

  • @krlakshminanrinanrisir7457
    @krlakshminanrinanrisir7457 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நன்றி
    கிளிகளின் கூட்டம் பார்த்தல் மனதுக்குள்ளே ஆனந்தம் ஏற்படுகிறது