இன்று வரை கிராம புறங்களில் BSNL Tower ஒழுங்காக கிடைக்கவில்லை.முதலில் voice call ஒழுங்காக நல்ல முறையில் வாய்ஸ் கால் நல்ல முறையில் கிடைக்க வழிவகை செய்யுங்கள் பிறகு 4G,5G எல்லாம பிறகு பார்க்கலாம்
முதல்ல தமிழ்நாடு BSNL office எல்லாவற்றையும் குப்பை இல்லாமல் சுத்தம் செய்ய சொல்லுங்க. BSNL ஏஜன்டுகளுக்கு கொடுக்கிற கமிஷனை முறையாக கொடுக்கச் சொன்னாலே போதும் BSNL இந்தியாவில் தலைசிறந்த Network காக வரும். அதிகாரிகள் அனைவருமே ஈகோவை மாற்றினால் போதும் BSNL ல். நிலை உயரும். வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளராக பார்க்க வேண்டும். என்பது தான் பல பேருடைய ஆவல். வளர்க BSNL
வாடிக்கையார்கள் கூடுவது சந்தோசமான விஷயம் தான்; ஆனால், பழைய குறைகள் மீண்டும் தலை தூக்குவது வருத்தமான விஷயம்! லைன் fault சரி செய்ய தேவையான ஆட்கள் இல்லை என்ற முதன்மையான காரணத்தால் தான், நிறைய வாடிக்கையாளர்கள் வேறு நெட் ஒர்க்குக்கு மாறினார்கள்; 3 ம் தேதி generate ஆக வேண்டிய பில் 6 ம் தேதி வரையில் கம்ப்யூட்டரில் upload ஆகவில்லை; பணம் கட்ட முடியாமல் திரும்பி செல்ல வேண்டியுள்ளது; இதே நிலை நீடித்தால், மீண்டும் வாடிக்கையாளர் இழப்பு தவிர்க்க முடியாதாதகி விடும்! பிஸ்னல் விழித்து கொள்ள வேண்டும்!
BSNL lost its market because the central government gave impetus to private parties ( only God knows how & why ). Now there is a renasanse and people have to .make use of the BSNLfacilities. Gonevare the days we had to wait for a telephone connection. After the onset of cellphones, BSNL has come forward with better schemes. May God bless them to continue their service.
Indha video ah BSNL sim la than pakuren am used Jio and Vodafone ipo Vodafone port BSNL mathiten. Jio vodafone enga veetla tower kidaikala velaiya than vandhu pesuven and and endha video veetu ulla paka mudiyadhu single very bad irundhuchi ipo BSNL use pandren good single and TV la kuda connect pannitu video pakuren BSNL good
There may be a sudden boost in BSNL sales. But still it's speed is very slow. They have to work on that. I am having both BSNL and Vodafone. For call I use BSNL and for internet I am still compelled to use Vodafone
சர்க்கரை என்று பேப்பரில் எழுதி அதை நக்கினால் ருசிக்காது சர்க்கரையை கையில் கொடுத்து அதை நக்கினால் மட்டுமே ருசிக்கும். சொல்லுங்க ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
பிஎஸ்என்எல் சேவை சரியில்லை என்பது ஒரு இருக்கட்டும் ஆனால் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு துறை நிறுவனத்திற்கு ஏன் 4G சேவைக்கு ஏன் இந்திய அரசு அனுமதிக்கவில்லை அவர்களைப் போன்ற அயோக்கியர்களுக்கு நீங்கள் தொடர்ந்து வாக்குச் செலுத்தி அதிகாரத்திற்கு கொண்டு வருகிறீர்கள். நாட்டை அதிகாரத்தில் இருந்து ஆல்பம் சரியாக இருந்தால் பிஎஸ்என்எல் பணியாளர்களும் சரியாக வேலைக்கு பணிக்கப்படுவார்கள். இதை முதலில் உணர வேண்டும்
நான் ஜியோ சிம்மில் இருந்து BSNL மாறினேன் ஆனால் voice call கூட சரியாக பேச முடியல சில நேரங்களில் sim no service என்று வருகிறது டேட்டா சுத்தமா 0% . இதை சரிசெய்ய வேண்டும். இது BSNL கிடைத்த கடைசி வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவையை வழங்கினால் மீண்டும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்லும். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் சேவை சரியாக இல்லை. Customer care அதிகாரிகளிடம் பேசியும் எந்த பலனும் இல்லை
பேட்டியாளர். கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. பிஎஸ்என்எல் ஊழியர் சொன்ன பதில் பலவிதம். வாழ்த்துக்கள் சார் அனைவருக்கும்❤❤🎉🎉
நான் இந்த விடியோ BSNL தான் பார்க்கிறேன்
Bro net speed எப்படி இருக்கு.. கேம்ஸ் விளையாட முடியுமா
@@thangamwhit no bro . Calls மட்டும் தான் .நெட் very slow
Same
Bsnl👍
Nanum than bro 😊
மிக அருமை நிருபர் வாழ்த்துக்கள் 🙏💐
Come back BSNL 🎉🎉🎉❤
மை சிம் ஜியோ to பி எஸ் என் எல் ❤️❤️👌👍
Super sir
மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதே கடைமையாகும் மக்களிடம் அதிகம் பணம் பறித்தால் அது BSNL க்கு உகந்ததல்ல! நன்றி/
நான் இந்த வீடியோ BSNL SIM ல தான் பார்க்கிறேன் 🎉🎉🎉❤❤
கோவை இருகூர் பகுதியில் 4g(பிஎஸ்என்எல்) நெட்வொர்க் சரியாக இயங்குவதில்லை தயவுசெய்து குறைகளை நிவர்த்தி செய்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.
My grandmother only use button phone but we are forced to recharge for big amount in airtel..so now we have switched her number to BSNL..awesome
நானும் BSNL க்கு மாறிட்டேன் ஆனால் டவர் நிறைய போடுங்க
BSNL government staff work wrost pls change BSNL workrs hard work for costemer and Indian government jai hind 💐
BSNL is Always Best 🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பஞ்சப்பட்டி, கரூர் மாவட்டம் BSNL 3G நெட்வொர்க் அருமையாக உள்ளது
Tharagampatti pakkathila
Panjapattiya pro
Neikarapatti pakathula ya?
Innum 3g thaana
@@ThuvisaMTS yes bro
@@tunanin yes bro
"BSNL IS ALWAYS BEST"
Welcome to mr s m as assume times now reporter.🎉🎉🎉
❤❤ mikavum Arumaiyana video pathivu sir 🙏🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏 🙏🙏
Naan இப்போ இந்த video parpathu,, BSNL net la than
Sir i am already BSNL 🙏🙏🙏🙏🙏
நான் இப்போது.பார்பது.. B.S.N.L..நெட்..நல்லாயிறுக்கு
நான் இந்த விடியோவை BSNL ல தான் பார்க்கிறேன். 👌👌👌
நெட் ஸ்பீடு தனியாருக்கு இணையாக சேவை வழங்குங்கள்
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம் தான் BSNL லேயே மோசமான சேவையை தருகிறது. வாழ்த்துக்கள்.
Congrats BSNL. Can they match service level of private in future. especially during strike period if it happens.
Come Back BSNL 🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
BSNL ROCKS🎉🎉🎉
For Basic handset, BSNL offering the 94,107 will be more than enough.
நான் இந்த வீடியோ bsnl sim ல தான் பார்க்கிறேன் 👍👍
I have also planned to go to. BSNL from Airtel.
இன்று வரை கிராம புறங்களில் BSNL Tower ஒழுங்காக கிடைக்கவில்லை.முதலில் voice call ஒழுங்காக நல்ல முறையில் வாய்ஸ் கால் நல்ல முறையில் கிடைக்க வழிவகை செய்யுங்கள் பிறகு 4G,5G எல்லாம பிறகு பார்க்கலாம்
Mr BSNL sir, இராமநாதபுரத்தில் உங்கள் சேவை மிக மிக மோசம். சரி செய்யவும்.
பவானியில் குறிப்பாக திருவள்ளுவர் நகர் பகுதிகளில் டவர் சிக்னல் கிடைப்பதில்லை.... சிக்னல் சரியாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.....
Jio to BSNL போய்ட்டேன்,, டவர் problem illa,net problem மட்டும் சில நேரங்களில் இருக்கு,, வாய்ஸ் கால் தெளிவா கேட்கும்
Jio airtel alavu irukadhu bsnl.. kandippa neenga issue face panuveenga
BSNL signal strength very strong 🥰💯🔥🔥🔥🔥🔥🔥
2g yea kedaikka maattanguthu
@@alwaysfun90 4g Nalla kedikuthu in Trichy 🥰💯🔥🔥🔥🔥🔥
I'm support bsnl❤🎉
Still BSNL workers service is worst as per my yesterday experience at Secunderabad for portal change.
Beautiful ❤
மேட்டுப்பாளையத்தில் நெட் சுத்தமாகவே கிடைப்பதில்லை
முதல்ல தமிழ்நாடு BSNL office எல்லாவற்றையும் குப்பை இல்லாமல் சுத்தம் செய்ய சொல்லுங்க.
BSNL ஏஜன்டுகளுக்கு கொடுக்கிற கமிஷனை முறையாக கொடுக்கச் சொன்னாலே போதும் BSNL இந்தியாவில் தலைசிறந்த Network காக வரும்.
அதிகாரிகள் அனைவருமே ஈகோவை மாற்றினால் போதும் BSNL ல். நிலை உயரும்.
வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளராக பார்க்க வேண்டும்.
என்பது தான் பல பேருடைய ஆவல்.
வளர்க BSNL
❤ ❤ semma
வாடிக்கையார்கள் கூடுவது சந்தோசமான விஷயம் தான்; ஆனால், பழைய குறைகள் மீண்டும் தலை தூக்குவது வருத்தமான விஷயம்! லைன் fault சரி செய்ய தேவையான ஆட்கள் இல்லை என்ற முதன்மையான காரணத்தால் தான், நிறைய வாடிக்கையாளர்கள் வேறு நெட் ஒர்க்குக்கு மாறினார்கள்; 3 ம் தேதி generate ஆக வேண்டிய பில் 6 ம் தேதி வரையில் கம்ப்யூட்டரில் upload ஆகவில்லை; பணம் கட்ட முடியாமல் திரும்பி செல்ல வேண்டியுள்ளது; இதே நிலை நீடித்தால், மீண்டும் வாடிக்கையாளர் இழப்பு தவிர்க்க முடியாதாதகி விடும்! பிஸ்னல் விழித்து கொள்ள வேண்டும்!
அனைத்து வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுக்க இணைய சேவை நன்றாக வையுங்கள்
#ComebackBSNL❤
நாங்கள் பல ஆண்டுகளாக bsnl தான் பயன் படுத்துகிறோம்.
Come back BSNL...😊❤
மதுரை யாதவர் கல்லூரி ஏரியாவில் நெட்டு சுத்தமாக கிடைப்பதில்லை
உங்கள் யாதவர்கள் கல்லூரியை டவர் கிடைக்கும் இடத்திற்கு இடமாற்றம் செய்யவும்.
திருநள்ளார் செல்லுரில் சிகினல் சரியக இல்லை
I am waiting for BSNL 4g in Theni district 🎉
BSNL ல் வேலைக்கு சேர
விரும்புவார்கள்
சேர்ந்த பின் கொடிய
தேடுவார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து Come back BSNL 🔥
BSNL lost its market because the central government gave impetus to private parties ( only God knows how & why ). Now there is a renasanse and people have to .make use of the BSNLfacilities. Gonevare the days we had to wait for a telephone connection. After the onset of cellphones, BSNL has come forward with better schemes. May God bless them to continue their service.
Air to Bsnl மாரிட்டேன் ஆனால் net ,tower problem கிடைக்க மாட்டேங்குது😢
Indha video ah BSNL sim la than pakuren am used Jio and Vodafone ipo Vodafone port BSNL mathiten. Jio vodafone enga veetla tower kidaikala velaiya than vandhu pesuven and and endha video veetu ulla paka mudiyadhu single very bad irundhuchi ipo BSNL use pandren good single and TV la kuda connect pannitu video pakuren BSNL good
நானும் இந்த வீடியோ வீட்டில் ரூம் உள்ளே இருந்து தான் பாக்குறேன் 3G ஸ்பீட் நல்லாவே இருக்கு... 🎉🎉🎉
4G வந்தா இன்னும் ஸ்பீட் அதிகமா இருக்கும்
ஐயா மதுரை ஏரியால நெட்டு சுத்தமா கிடைக்கல
I am change air to bsnl
Bsnl speed good
Suport to bsnl
Aam 15 years coustmer of Air Te Now I Joind BSNL.
14:10 l.
எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் 4G வந்தவுடன் மாறிவிடுவேன்.
Govt. Should support bsnl.
BSNLல்ல 4g சிம் சரியாக வரவில்லை. 5g சீம் எப்போது வரும் கம்பி ய இருந்து என்ன பயன்
திருச்சி city குள்ள பிஎஸ்என்எல் signal problem.
புது hand phone number BSNL லில் மட்டுமே கிடைக்கும்.
BNNL🎉🎉🎉🎉🎉🎉❤😎😎
Hukum thalaivar (bsnl)nirantharum
4g signals காட்டுது coimbatore ல
BSNL use panren nalaerruku🎉
Super 👍😊
There may be a sudden boost in BSNL sales. But still it's speed is very slow. They have to work on that. I am having both BSNL and Vodafone. For call I use BSNL and for internet I am still compelled to use Vodafone
BSNL 4G பெருங்களத்துரில் திருப்திகரமாக இல்லை சரிசெய்யவும்
Service centeril poi APN check panni parka sollungal. Silavelai seriyagalam.
Strike panna mattomnu ezhudhi kudunga..
திருப்பூர் மாவட்டம் 4g வந்தா BSNI மாறிவிடுவேன் 2 G எங்க வீட்டுக்கு டவர் நல்லாத்தான் கிடைக்குது டவர்க்கும் எங்க வீட்டுக்கும் 4 கிலோ மீட்டா
நல்லூர் ஏரியா பக்கம் டவர் கிடைக்குமா bro
3g கிடைக்கும் @@BalaMurugan-gx7yp
🤔😁👌
Yes Sir
We are whiting 4g
சார் பிஎஸ்என்எல் டவர் அங்கங்க வைங்க சார் மின் முதல் வைங்க சார் கவர்மெண்ட் வளரட்டும்
5:20 5:25 5:26 5:28 😢😢😢😢😢
பெட்ரோல் விலை கூடும்..
Gas விலை கூடும்..
சர்க்கரை என்று பேப்பரில் எழுதி அதை நக்கினால் ருசிக்காது சர்க்கரையை கையில் கொடுத்து அதை நக்கினால் மட்டுமே ருசிக்கும்.
சொல்லுங்க ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
Vridhachalam branch la 1 staff than sim distribute panranga. So heavy rush...
BSNLல இருந்து ஏ பிரைவேட்க்கு போனாங்கனு முதல்ல கேளுங்க.. இவனுக சேவை லச்சனம் எப்படினு தெருஞ்சுரும்
பிஎஸ்என்எல் சேவை சரியில்லை என்பது ஒரு இருக்கட்டும் ஆனால் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு துறை நிறுவனத்திற்கு ஏன் 4G சேவைக்கு ஏன் இந்திய அரசு அனுமதிக்கவில்லை அவர்களைப் போன்ற அயோக்கியர்களுக்கு நீங்கள் தொடர்ந்து வாக்குச் செலுத்தி அதிகாரத்திற்கு கொண்டு வருகிறீர்கள். நாட்டை அதிகாரத்தில் இருந்து ஆல்பம் சரியாக இருந்தால் பிஎஸ்என்எல் பணியாளர்களும் சரியாக வேலைக்கு பணிக்கப்படுவார்கள். இதை முதலில் உணர வேண்டும்
BSNL டவர் அதிகமாக போடுங்கள்
நானும் என் தொலைபேசி ஒரு புதிய தொலைபேசி மற்றும் இன்னொரு போர்ட் அழைப்பு எண்ணை மாற்றப்பட்டேன் பிஎஸ்என்எல் அலை பேசி அனைவரும் வாங்குங்கள்
எங்க ஊரில் 3ஜி யே கிடைக்க மாண்டீங்குது😂😂😂காங்கயம் வட்டம் கத்தாங்கன்னி ஊராட்சி
Thiruvallur DT pallipattu TK BSNL 3g very good Speed
Worst BSNL. LET'S wait and see how they handle.
Is this office open on Sundays??
90 days la pichikittu poiduvanga BSNL villu
When is 4g going to be launched ?
Also heard tata tele is joining hands with bsnl
Come back BSNL...
Airtel Vodafone jio spectrum department income tax department for enquiry verification pnnannu yathukku ivalavu rate irukku check audit by seal
Bsnl towers are not bad but signal strength issues occurred often.
Incoming just 91/- rs only. 90 days
Sivagangai dist le bsnl 4g tower illai. Tower 4g venum
தங்லீஸை தவிருங்கள் புரிந்துகொள்ள சிரமமாக உள்ளது.
BSNL vere vere BEST🎉❤❤❤🎉🎉🎉
BSNL IS GOOD
விளம்பரம் இல்லாம hard work செய்யுங்க.... அப்ப தான் மார்கெட் thakku பிடிக்க முடியும்.
Ratan tata come back....❤
Sir thidir strike pannal????
ஆனால் டவர் கிடைப்பதுதான் குதிரை கொம்பு. முதல்ல, டவருக்கு ஏற்பாடு பண்ணுங்க. சிட்டி (புது டில்லி இரயில்வே ஸ்டேஷன்)ல கூட BSNL கு டவர் கிடைக்காது😏
எங்கடா network வருது?
பிஎஸ்என்எல் மதுரை ஃபுல்லா 4g பரவால்ல
Trichy railway station la 4g varuthu
நான் ஜியோ சிம்மில் இருந்து BSNL மாறினேன் ஆனால் voice call கூட சரியாக பேச முடியல சில நேரங்களில் sim no service என்று வருகிறது டேட்டா சுத்தமா 0% .
இதை சரிசெய்ய வேண்டும்.
இது BSNL கிடைத்த கடைசி வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவையை வழங்கினால் மீண்டும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்லும்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில்
சேவை சரியாக இல்லை.
Customer care அதிகாரிகளிடம் பேசியும் எந்த பலனும் இல்லை
கொஞ்ச நாள் பொறுக்கவும்.டவர் இல்லை ஆட்கள் நிரப்படவில்லை.
நான் BSNL மாறிட்டேன்