🛑தனியார் நிறுவனங்களிடமிருந்து BSNL-க்கு மாறும் மக்கள்!வாடிக்கையாளர்களை தக்க வைக்குமா BSNL?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 173

  • @MuthuManickamRam1912
    @MuthuManickamRam1912 4 หลายเดือนก่อน +80

    நாம் அனைவரும் BSNL சேவைக்கு மாறுவோம்

    • @thekratos3623
      @thekratos3623 4 หลายเดือนก่อน

      Dei lavade corporate koo.. sutha mootu iruka matiya ​@user-hf7ol5hn2m

  • @Elavenil14
    @Elavenil14 4 หลายเดือนก่อน +110

    Net டே வேலை செய்யவில்லை என்றாலும் நான் தொடர்ந்து BSNL ல் தான் இருப்பேன் தனியார் சேவைக்கு செல்ல மாட்டேன் ❤

  • @simbhu7667
    @simbhu7667 4 หลายเดือนก่อน +34

    நேற்று தான் BSNL புதிய 4G சிம் வாங்கினேன் 🔥🔥🔥
    இனிமேல் என்றும் என் ஆதரவு BSNLக்கே

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 3 หลายเดือนก่อน

      அப்படியே நெட் கிலு கிலுன்னு வந்திருக்குமே. ஏங்க, நானும் மாறி, ரூ666 கட்டினேன். என் வீட்டில் டவரே கிடைக்க மாட்டேங்கிது. பணத்தை திருப்பி கேட்டால் தரவு மாட்டேங்கிது BSNL. இது பிராடு தானே ?

  • @herojemnastic2954
    @herojemnastic2954 4 หลายเดือนก่อน +13

    BSNL இல் இணையுங்கள் ❤ மேம்படுத்தப்பட்ட அதிவேக 4G மற்றும் 5G சேவை மிக விரைவில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் 😊

    • @krishnagowda8125
      @krishnagowda8125 4 หลายเดือนก่อน

      3G ஒழுங்கா கொடுங்க.அது போதும்

    • @pmunusamy
      @pmunusamy 4 หลายเดือนก่อน

      Net 0

  • @TAMILNADUANBUANBU
    @TAMILNADUANBUANBU 4 หลายเดือนก่อน +34

    BSNL 4G தேவை இந்தியா முழுவதும் அனைத்து கிராமங்களில் தேவைப்படுகிறது

  • @mayilsamy.v
    @mayilsamy.v 4 หลายเดือนก่อน +12

    மிகப்பெரிய தொழில் நகரம் திருப்பூரில் எப்பய்யா 4G வரும்? இங்கு கிராம பகுதிகளில் 3G கூட கிடைக்க மாட்டேங்குது. 4G முழுமையாக வந்தால் bsnl number 1 இடத்தை விரைவில் பிடிக்கும்.

    • @SelvaKumar-zk7le
      @SelvaKumar-zk7le 4 หลายเดือนก่อน

      Sikkirama velai nadathgondullathu🎉

    • @venkat2682
      @venkat2682 3 หลายเดือนก่อน

      @@mayilsamy.v Thalainagar le illa; Varum.. They assured in 2months

  • @power6801
    @power6801 4 หลายเดือนก่อน +5

    Correct அரசியல் வாதிகள் bsnl Developed பண்ணல worker Good but political issue only 😭😭😭😭

  • @gmrmathu2023
    @gmrmathu2023 4 หลายเดือนก่อน +3

    மக்கள் மனசு மாறாம சிறிது காலம் காத்திருக்கனும்.

  • @NTK822
    @NTK822 4 หลายเดือนก่อน +9

    கன்னியாகுமரி 4ஜி சில இடங்களில் 4g மிகச் சிறப்பு சில இடங்களில் 4g கிடைப்பதில்லை

    • @sameerron4340
      @sameerron4340 4 หลายเดือนก่อน +1

      Nagercoil vadasery 4g kedaikuthu

  • @selvannv1396
    @selvannv1396 4 หลายเดือนก่อน +3

    4g சேவையை சிறப்பாக கொடுத்தாலே போதும் ஆனா கொடுக்க விடமாட்டார் ஜியோவின் பினாமி நம்ம பிரதமர் மோடி🎉

  • @davidcecil9536
    @davidcecil9536 4 หลายเดือนก่อน +1

    இதற்கு முழு காரணம் மோடி

  • @ershithvarans7029
    @ershithvarans7029 4 หลายเดือนก่อน +3

    Jio va oda vdanum ✊💪

  • @narayananak8705
    @narayananak8705 4 หลายเดือนก่อน +8

    இன்றுதான் BSNL சிம் வாங்கினேன்.

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 4 หลายเดือนก่อน

      ₹sim?
      ₹plan?

  • @AgriEdges
    @AgriEdges 4 หลายเดือนก่อน +38

    In coming free பன்னுனா யாரும் BSNL யை விட்டு போக மாட்டார்கள்.

    • @gowriarasu5133
      @gowriarasu5133 4 หลายเดือนก่อน +4

      Bsnl always incoming free sir

    • @tamilrockers5832
      @tamilrockers5832 4 หลายเดือนก่อน +1

      No

    • @Me-ch1yp
      @Me-ch1yp 4 หลายเดือนก่อน

      Minimum recharge iruku sir

    • @simbanxt5936
      @simbanxt5936 4 หลายเดือนก่อน

      நக்கு 😂😂😂

    • @Avudaiyammal-hs2wm
      @Avudaiyammal-hs2wm 4 หลายเดือนก่อน +1

      Jio only incoming free....

  • @KaruppaiyaRaja-x4b
    @KaruppaiyaRaja-x4b 3 หลายเดือนก่อน

    my support BSNL

  • @skpjailani7631
    @skpjailani7631 4 หลายเดือนก่อน +2

    BSNL. தேவை நம் சகோதரர் களுக்கு தேவை?

  • @arunmanip1419
    @arunmanip1419 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அய்யா🙏. கஸ்டமர் சேவையை ஓர் உயர்ந்த தளத்தில் வைத்திருங்கள் அய்யா🙏.

  • @shanmugasuntharam4436
    @shanmugasuntharam4436 4 หลายเดือนก่อน +1

    BSNL vazhga valamudan vazhga pallandu

  • @arunsimon3954
    @arunsimon3954 2 หลายเดือนก่อน

    Support BSNL

  • @PalaniPalani-z1b
    @PalaniPalani-z1b 3 หลายเดือนก่อน

    BSNL தான் பெஸ்ட்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 หลายเดือนก่อน

    இந்த நேரத்தில் BSNL 4G 5G க்கு விரைவில் வர மத்திய அரசு உதவ வேண்டும்.BSNL ல் அதிரடியாக எந்த சீர்திருத்தம் செய்தாவது மத்திய அரசு 4G 5G விரைவு சேவை கொண்டுவரவேண்டும்.

  • @asuba389
    @asuba389 4 หลายเดือนก่อน +1

    நான் BSNL தா 4G சீக்கிரம் வரணும் வேலுர்க்கு வந்தா Super

  • @Nesakumar007
    @Nesakumar007 4 หลายเดือนก่อน

    Nice network BSNL Thoothukudi

  • @venkat2682
    @venkat2682 3 หลายเดือนก่อน +1

    Please enable one by one, chennai is seperate Circle from TN. But no work. 4G enough but consistent. No neeed for 5G.

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf8423 4 หลายเดือนก่อน

    BSNL 🎉🎉🎉

  • @rtkmuthu2663
    @rtkmuthu2663 4 หลายเดือนก่อน

    Pls update retailers and distributors and customers

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 4 หลายเดือนก่อน

    BSNL மூலமாக 4g,5g சேவை இணைப்புகள் தமிழக பொதுமக்களுக்கு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gk.7724
    @gk.7724 4 หลายเดือนก่อน +1

    BSNLல் நிறுவணத்திற்கு நாம் அணைவரும் ஆதரவு அளிப்போம்!!! 👍👍👍)
    BSNLவ் நிறுவணத்திற்கு மாறுவோம்
    நாம் அணைவரும் பயன் பெறுவோம்... மக்களே...)
    BSNLல் மாத ரீசாஜ் கட்டணம் மிக மிக குறைவு ஆகும்...)
    BSNLல்
    அணைவரும் ஆதரவு அளிப்போம் நாம் அணைவரும் பயன் பெறுவோம்..😊
    உங்கள் கருத்துகளை தமிழில் கமெட்செய்யுகள்...

  • @K00711
    @K00711 3 หลายเดือนก่อน

    Enga sim ah bsnl mathitu dailyum net varala nu enna thittu irrukanga

  • @varadarajang9010
    @varadarajang9010 3 หลายเดือนก่อน

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4ஜிசேவைஎப்போதுகிடைக்கும் இதுவரைக்கும் 2ஜிகூடசெரியாகிடைக்கல.

  • @Sreearulaudio
    @Sreearulaudio 4 หลายเดือนก่อน

    ஐயா சொல்வது சரிதான்

  • @arultinker
    @arultinker 4 หลายเดือนก่อน +2

    நகரத்தில் மட்டுமே 3 ஜி , கிடைககிறது.கிராமங்களில் 2 ஜி கிடைக்கவில்லை

  • @ashokkumarashokkumar2330
    @ashokkumarashokkumar2330 4 หลายเดือนก่อน

    Welcome to BSNL

  • @vetrivelp6677
    @vetrivelp6677 4 หลายเดือนก่อน

    BSNL🥰4G dharmapuri

  • @02wd
    @02wd 4 หลายเดือนก่อน

    Ambattur industrial estate டெலிபோன் எக்சேன்ஜ்க்கு மிக அருகில் இருப்பதுதான் மேல் அயம்பாக்கம். இங்கு E லெவல் சிக்னல் கூட விட்டு விட்டு வருகிறது. வாய்ஸ் கால் பண்ணுவதே அபூர்வ காரியமாக இருக்கிறது. Bsnl கவனிக்குமா?

  • @churchreformationmission622
    @churchreformationmission622 4 หลายเดือนก่อน

    கஷ்டம்தான். Petrol bunk போனால் G pay வேலை செய்வது இல்லை pocket ல் பணத்துடன் hotel செல்ல வேண்டி உள்ளது.

  • @SaiSanjiv
    @SaiSanjiv 2 หลายเดือนก่อน

    Bsnl 3G 4G internet super

  • @aandisv2031
    @aandisv2031 4 หลายเดือนก่อน +1

    போன் பேசினாலே சரியாக கேட்கவில்லை

  • @nagarajr6374
    @nagarajr6374 4 หลายเดือนก่อน

    மக்கள்மனதில் அரசுநிறுவனமான BSNLன் மதிப்புயரவேண்டுமானால் அரசியல்வாதிகளிடமிருக்கிறது.

  • @SelvaRaj-sx1ej
    @SelvaRaj-sx1ej 4 หลายเดือนก่อน

    4g tower she kedaikala. Ithula bsnlku mari ennapanrathu

  • @nvaradharajanvaradhu7462
    @nvaradharajanvaradhu7462 4 หลายเดือนก่อน

    Bsnlமேன்மேலும் வளரனும்

  • @hariharankar
    @hariharankar 4 หลายเดือนก่อน +9

    Aug 15 nu sonnanga ipoo dec😂 but proud to be BSNL user waiting for 4g in Chennai

    • @abubackersiddikj183
      @abubackersiddikj183 4 หลายเดือนก่อน

      Madurai la kidaikuthu bro

    • @venkat2682
      @venkat2682 3 หลายเดือนก่อน

      Chennai no 4G still

  • @SyedbabuSyedbabu-my7wo
    @SyedbabuSyedbabu-my7wo 2 หลายเดือนก่อน

    Syedbabu

  • @mohamedlathif4670
    @mohamedlathif4670 4 หลายเดือนก่อน +1

    Sir மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் BSNL 4g எப்ப கிடைக்கும்

    • @devarajgounder5184
      @devarajgounder5184 4 หลายเดือนก่อน +1

      இந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு முழுமையாக 4G சேவை கிடைக்கும் அதற்கான வேலை நடைபெறுகிறது

  • @churchreformationmission622
    @churchreformationmission622 4 หลายเดือนก่อน

    Jio க்கு contract விட்ட tower signals ஐ திரும்ப பெற வேண்டும்.

  • @PalaniPalani-z1b
    @PalaniPalani-z1b 3 หลายเดือนก่อน

    தமிழ் நாடுல 4g கிடைக்கல BSNL க்கு

  • @MohanRaj-l5z
    @MohanRaj-l5z 4 หลายเดือนก่อน

    My AREA SPEED NETWORK BSNL 🔥🔥🔥🔥🔥🔥

  • @komaramuthu1992
    @komaramuthu1992 4 หลายเดือนก่อน +1

    107rs 35 days validity

  • @siva2693
    @siva2693 4 หลายเดือนก่อน

    BSNL 4G in TRICHY 🔥🔥🔥💥💥💥... Vera Level

  • @syedkhadhar2740
    @syedkhadhar2740 6 วันที่ผ่านมา

    ஐயா சிக்னல் இல்லை ஐயா 😂😂

  • @muzzammilhussain4309
    @muzzammilhussain4309 3 หลายเดือนก่อน

    We love tata sir he will do it but govt cant do govt want to sale this unfortunately tata came in side sir just imagin we new it tata best

  • @m.tamilarasan8717
    @m.tamilarasan8717 3 หลายเดือนก่อน

    BSNL WORST SERVICE கஸ்டமர் கேர்ருடன் பேச ஒரு மணி நேரத்திற்கு காத்திருக்க வேண்டும் அப்பவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட மாட்டார்கள்

  • @aandisv2031
    @aandisv2031 4 หลายเดือนก่อน

    திண்டுக்கல் மாவட்டத்தில் போர்ஜி கிடைப்பதில்லை சீக்கிரமாக கொடுக்கவும்

  • @prakashr701
    @prakashr701 4 หลายเดือนก่อน

    Network problem for bsnl

  • @veeraputhiranv1635
    @veeraputhiranv1635 4 หลายเดือนก่อน

    👍👍👍

  • @nplm947
    @nplm947 4 หลายเดือนก่อน

    Twenty years BSNL subscriber.. recently i got one more SIM for GPay service 😅😅😅😅 cheap but not best😮😮😮

  • @umamedicals
    @umamedicals 4 หลายเดือนก่อน

    Me also used BSNL

  • @krishnamoorthyc7240
    @krishnamoorthyc7240 4 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் நெட்வொர்க்கே இல்லை

  • @kmmanimani2339
    @kmmanimani2339 4 หลายเดือนก่อน

    சென்னை யில்மட்டும்தான்நெட்வர்க் இயுஸ்பன்னமுடிகிரது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெட்வொர்க் கிடைக்கவில்லை நான்போன்பேசவேமுடியவில்லை எப்படி BSNL சிம்மைநான்எப்படிஇயுஸ்பன்நுவததூகஸ்டமாக இருக்கிரது😢😢😢

  • @ameeralisa6997
    @ameeralisa6997 26 วันที่ผ่านมา

    நேட் ஒர்க் இல்லாமல் பிஎஸ் என் எல் போய் என்ன பிரயோஜனம் டவர் இல்லாமல் சிரம படுபவர்களா அதிகம் எங்கள் ஊரில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 4 หลายเดือนก่อน

    Innum 4g kidaikalai valangaiman town matrum valangaiman talukavil valangaiman town is 9 kilometres distance from Kumbakonam valangaiman town Thiruvarur district tamilnadu veetukulum bsnl 4g sevai thadai indri kidaikavendum current ponalum mazhai peithalum 3g kidaikirathu valangaiman townil veetukul veliyilum

  • @sweetsan3335
    @sweetsan3335 4 หลายเดือนก่อน

    மறுபடியும் ஜியோ ஃப்ரீ 5g குடுத்துட்டாங்க என்ன பண்ணுவீங்க

  • @Ranjithkumar-tc4zh
    @Ranjithkumar-tc4zh 4 หลายเดือนก่อน

    Nanum change one month hachi ok better

  • @kandasamyperiyasamy5169
    @kandasamyperiyasamy5169 4 หลายเดือนก่อน

    நானும் BSNL சிம் மை வாங்கி விட்டேன்!

  • @rtkmuthu2663
    @rtkmuthu2663 4 หลายเดือนก่อน

    Bsnl not updated retailers and distributors

  • @GunaSekarvnk
    @GunaSekarvnk 4 หลายเดือนก่อน

    Na ipo tha port pana enakku 3g tha varuthu it's better to using.

  • @akshayaconstruction2182
    @akshayaconstruction2182 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @ramanans761
    @ramanans761 3 หลายเดือนก่อน

    BSNL utter waste. Often line cutoff while talking in the phone. Same way data connection absolutely lot working. People get irritating I to keep bsnl connections. Iam using since last 25 years bsnl. Now I am fedup with bsnl. I have decided to quit bsnl.

  • @anbumurugesan6311
    @anbumurugesan6311 4 หลายเดือนก่อน +1

    கண்டிபா தக்கா வைக்கா முடியது BSNL

  • @rumanid9876
    @rumanid9876 4 หลายเดือนก่อน

    Vellore la bsnl super network super speed net support bsnl support bsnl

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 3 หลายเดือนก่อน

    நானும் பிஎஸ்என்எல் சிம் வைத்துள்ளேன் ஆனாலும் சென்னைக்கு சேலத்திலிருந்து call போக வில்லை இருந்தாலும் பிஎஸ்என்எல் கவனத்தில் கொள்ளவும் நன்றி

  • @muthukumars3468
    @muthukumars3468 4 หลายเดือนก่อน

    எவ்வளவு பேர் உங்கபிஎஸ்என்எல் சிம்ம வாங்கினாலும் நீங்க 4ஜி அப்கிரேட் ஆகவே மாட்டீங்க ஏன் இவ்வளவு கேவலமா இருக்கீங்க ....திருநெல்வேலில 4g சுத்தமா இல்ல ....port in. பண்ணிட்டு அவஸ்தைப்படறேன்

  • @SenthilKumar-fn4hu
    @SenthilKumar-fn4hu 4 หลายเดือนก่อน

    Nanum jio la irunthu BSNL mariten..

  • @power6801
    @power6801 4 หลายเดือนก่อน

    Quick response and network 4g please 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @OkOk-qx7vk
    @OkOk-qx7vk 4 หลายเดือนก่อน

    BSNL network good plan price good good all family number Port BSNL network good good

  • @ramkumarr2617
    @ramkumarr2617 4 หลายเดือนก่อน

    Night only jio tv network low clarity videos slow data

  • @radhasuryanarayanan4754
    @radhasuryanarayanan4754 4 หลายเดือนก่อน

    BSNL is the only network available in pamba to sabarimalai

  • @pavithrasaminathan3697
    @pavithrasaminathan3697 4 หลายเดือนก่อน

    திருவல்லிக்கேணி பெரிய தெருவில் மேன்சன் ரூமில் உள்ளே பிஎஸ்என்எல் டவர் கிடைக்கவில்லை ரூமைவிடடு வெளியே வந்து பேசவேண்டும் டேட்டா ரூமில் சுத்தமாக கிடைக்காது கடந்த 18 மாதமாக இந்த நிலைதான் எப்போது என் ரூமில் பேசமுடிகிறதோ எப்போது நெட் கிடைக்கிறதோ அப்போதுதான் 4ஜி வந்ததாக கருதமுடியும் என்னால்.

  • @arul247
    @arul247 4 หลายเดือนก่อน

    Bsnl ஊழியர்கள் கைகளில்!

  • @rammc007
    @rammc007 4 หลายเดือนก่อน

    2 sim கார்ட் மாத்தனும் ஜியோ * ஏர்டெல்

  • @esakkimuthu445
    @esakkimuthu445 4 หลายเดือนก่อน

    2g ye innum sariya kidaikka mattukku 2002 la irunthu kilikkinga 2024 layum 2g kilichuttu kidaikku

  • @mohanrav3637
    @mohanrav3637 4 หลายเดือนก่อน

    Wait and see ,bsnl service bestah irunthe athavida indian makkaluke vera enna Venum Nalla pannuneenkanna ennoda 4 Airtel sim um bsnl ke mathiduven , y nA ivanunka avvalavu attahasam pannuranva😢

  • @OkOk-qx7vk
    @OkOk-qx7vk 4 หลายเดือนก่อน +4

    BSNL network good good

  • @sarvanan785
    @sarvanan785 4 หลายเดือนก่อน

    Sir BSNL vankkam nan BSNL sim 2000 rubaikku vangkinan oru Kalam onnu Ella sir net mattum speeda kudunga Ella vadikkaiyalarum ungal vasam vanakkam

  • @vsmani6777
    @vsmani6777 4 หลายเดือนก่อน +4

    bsnl சிம் புதிதாக வாங்கினேன்.. வேஸ்ட்.. வேஸ்ட்.. வேஸ்ட்... 4ஜி தான் இல்ல.. 3ஜி யாவது கிடைக்குமா என்று பார்த்தால் சில சமயங்களில் மட்டுமே 3ஜி கிடைக்கிறது.. பெரும்பாலான நேரங்களில் 2ஜி தான் கிடைக்கிறது.. டோட்டலி வேஸ்ட்.. நெட் சுத்தமா கிடைக்கல..

    • @சிவபெருமான்-ண5ந
      @சிவபெருமான்-ண5ந 4 หลายเดือนก่อน

      Same

    • @tcsruban1478
      @tcsruban1478 4 หลายเดือนก่อน +1

      இந்த மாதம் மட்டும் பொறுமை காக்கவும் Sep மாதத்தில் 4G, 5G நெட் ஒர்க் அனைவருக்கும் கிடைக்கும்😊

    • @k.suresh9904
      @k.suresh9904 3 หลายเดือนก่อน +1

      Bsnl நெட் விரைவில் கிடைக்கும்

  • @tamilfarmer6599
    @tamilfarmer6599 4 หลายเดือนก่อน

    Village tower no

  • @covaiganesh7398
    @covaiganesh7398 4 หลายเดือนก่อน +2

    பிஎஸ்என்எல் ஆபீஸர்கள் மக்களை மதிக்க மாட்டார்கள் நாம் ஆபீசுக்கு சென்றால் சரியாகப் பேச மாட்டார்கள்

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 4 หลายเดือนก่อน

    Ranipet district BSNL work agutha

    • @ramkumarr2617
      @ramkumarr2617 4 หลายเดือนก่อน

      Working support 4G also some time technical issue varum that's all

  • @rameshn5724
    @rameshn5724 4 หลายเดือนก่อน

    Manimangalam chennnai BSNL 4g வேணும் sir

  • @chefniyaz6593
    @chefniyaz6593 4 หลายเดือนก่อน

    Mudhalae 4g kudungae?!

  • @jebastinraja6357
    @jebastinraja6357 4 หลายเดือนก่อน +1

    கிராமத்தில் 2ஜி யே இல்லை

  • @sheelasenthil7539
    @sheelasenthil7539 4 หลายเดือนก่อน

    5/8/24 port pana 270 kundrathur BSNL office
    My friend it tharmani BSNL office 149 ku buy panieiruka why this different same 45 days please take any action you tubers

  • @lakshmanank8484
    @lakshmanank8484 4 หลายเดือนก่อน +5

    நான் BSNL க்கு மாறி நாலு நாள் ஆகுது இன்றோடு .

  • @sheelasenthil7539
    @sheelasenthil7539 4 หลายเดือนก่อน

    26:33 one place 149 another place 400 sim card correct price fix panuga fraud officer irukanga sir please take out from BSNL office

  • @விவசாயி-ற5ங
    @விவசாயி-ற5ங 4 หลายเดือนก่อน +1

    17 வருடங்களாக BSNL உபயோகித்து வருகிறேன்.....

  • @venkatesh7729
    @venkatesh7729 4 หลายเดือนก่อน +3

    நேற்று முன்தினம் தான் மாறினேன் ஜியோ விலிருந்து பிஸ்ன்ல்க்கு 😊

  • @sheelasenthil7539
    @sheelasenthil7539 4 หลายเดือนก่อน

    Sim card rate first fix panuga recharge pana amount katala fraud officer irukanga

  • @TamilJeeva171
    @TamilJeeva171 4 หลายเดือนก่อน +3

    இரண்டு நாட்களாக இங்கு சிக்னல் கிடைக்கவில்லை நான் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதி

    • @arulmoorthyc
      @arulmoorthyc 4 หลายเดือนก่อน

      BSNL office la complaint pannunga.

    • @satsatheesh1285
      @satsatheesh1285 4 หลายเดือนก่อน

      Bro 4g upgradation pannumpodhu 1 month vitu vitudhan kidaikudhu​@@arulmoorthyc

  • @sundararaj76
    @sundararaj76 4 หลายเดือนก่อน +1

    We support bsnl

  • @Tajmil_Official.21
    @Tajmil_Official.21 4 หลายเดือนก่อน

    BSNL Best ❤