உடுமலையில் இருந்து 5 Km தொலைவில் BSNL - ல் பேச மட்டுமே முடிகிறது 2G (ம) 3G எதுவும் கிடைக்க வில்லை. எல்லா இடங்களிலும் விரைவில் சரி செய்தால் தமிழகம் முழுவதும் BSNL தான் Top ல் இருக்கும்
@@vinithkumar-n1b நான் சொல்வது கிராமங்களை அடுத்துள்ள தாய் கிராமங்களில் சொல்லுகிறேன் கிராமங்களில் இருந்து சிம் வாங்க டவுனுக்கு சென்றால் ஒரு நாள் கூலி வேலை போய்விடும் உங்களுக்கு இருப்பு பணம் இருக்கும் லயனில் நிற்பது ஜாலியான பொழுதுபோக்கு கூலி தொழிலாளி?
@@kathirv4091sir BSNL government odadhu dhana.... Ellathulayum improvement aagiruku India last 10 years nu solreengale BSNL tharaimatta rangeku pogavittadhu yaar....congress period la mobile phones user quantity romba kammi....ippo mobile users quantity increase aagiruku....manasaatchiye illama ippovum government Ku kooja thookuriye idhu niyayama.....BSNL improve aaga fund enna workers ah poduvanga...government dhana tharanum....yean central government BSNL ah kandukuradhey illa.....ippo kuda TATA dhan kootu serurar....avar dhan makkaluku helping mind ah irukar...he is really a gentle man and good soul....mathavanellam nallavan maadhiri nadikuranunga....avanungaluku allakai naainga kooja thookudhunga....corporate Ku support panna dhan state and central government irukj
மதுரை சேலம் திருச்சி கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் மட்டும் 4g சேவையை கொடுத்துவிட்டு மற்ற இடங்களில் 2g 3g ஏன் மற்ற மாவட்ட மக்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா
சென்னையில் இன்னும் பல இடங்களில் 4ஜி சேவை தொடங்கவில்லை 5g சிம் யூடியூப் இல் மட்டும் தான் பார்க்க முடிகிறது உண்மையில் புழக்கத்தில் இருக்கிறதா இல்லை பேக்கா
உங்களுக்கு 4ஜி கொடுப்பதே தனியாருக்கு கொடுத்த 5ஜி நெட்ஒர்க் சேவை வேகம் அதிகரிக்கவே, உங்கள் 4g சேவையால் தனியார் முதலாளி மஞ்சள் குளிக்கப் போறான். உங்களுக்கு 4ஜி அனுமதி கொடுத்த அரசு ஏன் 5ஜி சேவையை இன்னும் அனுமதிக்கவில்லை???????....
BSNL 3G ஸ்பீடா இருக்கு ஆனால் அதை தடையில்லாமல் கொடுத்தால் நன்றாக இருக்கும் அனைவரும் BSNL மாறிவிடுவார்கள். சில இடங்களில் நெட்ஒர்க் கிடைக் கவில்லை. சில இடங்களில், அதை சரி செய்தால் போதும். BSNL தான் நம்பர் 1
ஒர்க்கர் எல்லாம் ஸ்டாப் எல்லாம் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க சர்வீஸ் வந்து சரியில்ல அதனாலதான் எல்லாம் மாறினது மறுபடி உங்களுக்கு வந்தா திருப்பியும் அதே தானே திமிரு வந்து திமிரு வச்சிக்கிட்டு திமிரா இருப்பாங்க பதில் சொல்ல மாட்டாங்க சர்வீஸ் பண்ண மாட்டாங்க அப்புறம் திருப்பி அதிலேயே போவாங்க மொதல்ல உங்களோட ஸ்டாப் எல்லாத்தையும் சர்வீஸ் வந்து ஒழுங்கா பண்ண சொல்லுங்க
குறைந்த கட்டணம் என்பதற்காக net speed ம் குறைவா தான் இருக்குமா? MBல வேண்டாம் KBல தர முடியல்லயா? வெளிய சொன்னா வெட்கக்கேடு BSNL Service bits லதான் இருக்கு. Show Dead Slow BSNL
அடேய் BSNL உன் சர்வீஸ் டாப்புன்னு யாரும் மாறவில்லை...உன் கட்டணம் குறைவு என்பதற்காக மட்டுமே மக்கள் மாறுகின்றனர்...ஆக கட்டணத்தை கூட்டாமல் பார்த்துக் கொள்... இல்லையென்றால் நல்ல வாய்ப்பை தவறவிடுவாய்.....
4g என்ன 5g என்ன 6g j5 கூட அரசாங்கம் கொடுக்கும் என்றே வைத்துக் கொள்வோம் அந்த சேவையை உன் போல் இருக்கும் ஊழியர்களால் சரியாக தர முடியுமா? ஏனென்றால் 2g மற்றும் 3ஜி சேவையை தற்போது இருக்கும் ஊழியர்கள் கொடுக்கும் லட்சணம் நாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
I have bought a BSNL sim for 270 with a recharge pack, I think it's good for calls only.. There is no data coverage it's very very slow.. Pls make it soon
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் இருந்து 1கிமீதூரத்தில்மேற்குதிசையிலும், 3கிமீதூரத்தில் வடக்கு திசையில் செக்காரக்குடியிலும்,6கிமீ தூரத்தில் கிழக்கு திசையில் வாகைக்குளத்திலும் 8கிமீ தூரத்தில் தெற்கு திசையில் சிரிவைகுண்டத்திலும் பிஎஸ்என்எல் டவர்கள் உள்ளன ஆனால் நெட்வொர்க் கிடையாது. அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்குகிறார் கள்ள.முதலில் நெட்வொர்க் இணைப்பு வழங்கி விட்டு தம்பட்டம் அடிக்க வரும்.
நேத்து முந்தா நாளை விட பூரி சேவை விரைவில் வந்துவிட்டது எங்க வீட்டுக்கு வேகமா ஜியோ மாதிரி உமன்ஸ் வருது பிஎஸ்என்எல் 31.7.2024 4g ஃபுல் அண்ட் ஃபுல் வருகிறது ப்ரோ தைரியமா வாங்கலாம் பிரச்சனை இல்ல ஜியோ மாதிரி பர்பாமென்ஸ் பண்ணுது
உடுமலையில் இருந்து 5 Km தொலைவில் BSNL - ல் பேச மட்டுமே முடிகிறது 2G (ம) 3G எதுவும் கிடைக்க வில்லை. எல்லா இடங்களிலும் விரைவில் சரி செய்தால் தமிழகம் முழுவதும் BSNL தான் Top ல் இருக்கும்
❤👌🏻🙏
தம்பி உங்களுக்கு மாத்திரம் அல்ல நிறைய பேருக்கு
ராமநாதபுரத்தில் 4ஜி சேவை கொடுங்கள் ஏராளமான கஸ்டமர் தயாராக உள்ளோம்
Ella oorlayum... waiting tha ..😂.
2 months maximum....athuku apro elame BSNL than❤
ஆம்
நாங்கல்லாம் 2ஜி லருந்து கஸ்டமர்😂
Immdli all SIM card transverse BSNL good service... Low recharge allbenibit
சென்னையில் 4G உடனே கொடுக்கவும்
எனது இந்தியா வளர ஆதரவானது இந்தியாவிற்கே (BSNL)
தெருவில் விற்பனை செய்யுங்கள் ஆள்களை நியமிக்கவும்
Yaruku venumo avanga poi vangikatum
Jio vangum podhu line la ninavanga BSNL vanga line la nikaa matangala
@@vinithkumar-n1b நான் சொல்வது கிராமங்களை அடுத்துள்ள தாய் கிராமங்களில் சொல்லுகிறேன் கிராமங்களில் இருந்து சிம் வாங்க டவுனுக்கு சென்றால் ஒரு நாள் கூலி வேலை போய்விடும் உங்களுக்கு இருப்பு பணம் இருக்கும் லயனில் நிற்பது ஜாலியான பொழுதுபோக்கு கூலி தொழிலாளி?
சும்மா சும்மா மீட்டிங் கொடுக்கிறத விட்டுட்டு 4g லாஞ்ச் பண்ணதுக்கு அப்பறம் ஒரே வாட்டி எவ்ளோ நேரம் மீட்டிங் குடுங்கப்பா
யார் எல்லாம் தொடர்ந்து BSNL வாடிக்கையாளர்களா இருக்க போறீங்க 😊😊😊🙋🙋
Dei like begger. Neeyelaam ippoth BSNL maari irupe. We all using 7 number for past 15 yrs
@@satheeshkumars1934 ok reply like begger
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களா தொடர்ந்து நீடிப்போம்!!!
JIO AIRTEL VI தொடர்ந்து புறக்கணிப்போம் !!!!😊😊😊
25 வருஷத்துக்கு மேல BSNL எண்னை பயன் படுத்துகிறேன். சென்னை ல
4G SIM upgrade வாங்கி மூணு நாலு வருஷம் ஆச்சு. இன்னும் வந்தபாடில்லை,😭😭😭
மத்திய அரசு BSNLக்கு முக்கியத்துவம் கொடுக்காது
Arvertha ayyokkya it’s not congress and dmk government so don’t talk without proof
@@kathirv4091😂😂😂😂 congress DMK period ila bjp tha so thappu senjalum satta padi tha panuvo so evidence oda pesa solringa apdi thana😂
@@kathirv4091kathir ayyokkya...
@@kathirv4091sir BSNL government odadhu dhana.... Ellathulayum improvement aagiruku India last 10 years nu solreengale BSNL tharaimatta rangeku pogavittadhu yaar....congress period la mobile phones user quantity romba kammi....ippo mobile users quantity increase aagiruku....manasaatchiye illama ippovum government Ku kooja thookuriye idhu niyayama.....BSNL improve aaga fund enna workers ah poduvanga...government dhana tharanum....yean central government BSNL ah kandukuradhey illa.....ippo kuda TATA dhan kootu serurar....avar dhan makkaluku helping mind ah irukar...he is really a gentle man and good soul....mathavanellam nallavan maadhiri nadikuranunga....avanungaluku allakai naainga kooja thookudhunga....corporate Ku support panna dhan state and central government irukj
கிராமங்களில் 2g நெட்வொர்க் மட்டும் இருக்கிறது 2g மட்டுமே வச்சி என்ன செய்வது???? 4g நெட்வொர்க் கண்டிப்பாக கிராமங்களில் தர வேண்டும்.....
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள BSNL ஆபீஸில் சரியான முறையில்
சர்வீஸ் இல்லை
Ama bro 😢
Welcome BSNL.
Super 👏👏👏 BSNL
மதுரை சேலம் திருச்சி கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் மட்டும் 4g சேவையை கொடுத்துவிட்டு மற்ற இடங்களில் 2g 3g ஏன் மற்ற மாவட்ட மக்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா
ஈரோடு மாவட்ட பகுதிகளுக்கு எப்போது 4G கிடைக்கும்..?
சென்னையில் 4ஜி டவர் கிடைக்கவில்லை......
எனக்கு 2ஜி டவரே ஒழுங்கா கிடைக்கல
Pondicherry la epo 4g kitaikum😔😔😔
சிம் கார்டு கிடைக்கும். டவர் கிடைக்கிறது உங்க தலை விதியைப் பொருத்தது.
தஞ்சாவூர் மாவட்டதிக்கு எப்போ 4ஜி கிடைக்கும்
Thoothukudi tirunelveli kku epoo
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் திட்டச்சேரி யில் BSNL 4G டவர் கிடைக்கவில்லை எப்போது டவர் கிடைக்கும்
Bsnl umbrella vachitu irukuravanga kitta Port free, swap sim 30rs
But office la Port 270 , swap 20rs
Safe ah
விழுப்புரத்தில் 4ஜி சேவை கொடுங்கள்
Thanjavur மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா புதுபட்டினம் கடந்த 20 வருடங்களாக டவர் இல்லை இங்க அமைங்க கோபுரத்தை இடம் நான் தருகிறேன்
நெட்வொரக்க சரி செய்தால் எல்லாம் பிஎஸ்எனஎல்லுக்கு மாறுவாங்க❤❤❤❤
எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் BSNL 4G 5G க்கு விரைவில் வரவேண்டும். மாற தயாராக உள்ளோம்.
விரைவில் 4 G வந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த முடியும்
Welcome BSNL
யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😊😊
யார் எல்லாம் புதைகுழிக்குள் விழ போறீங்க.😅😅😅
சென்னிமலை பகுதி மக்களுக்கு எப்போது 4G சேவை கிடைக்கும் ??? மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.!!!
ஏர்டெல்லுக்கு ஜியோவுக்கு முடிவு கட்டணும் மக்கள்?
4g enga urula vanthadhuna enga kita 4 sim BSNL change pannatrain sir
தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் 4 g சேவை வழங்க வேண்டும்
சென்னையில் இன்னும் பல இடங்களில் 4ஜி சேவை தொடங்கவில்லை 5g சிம் யூடியூப் இல் மட்டும் தான் பார்க்க முடிகிறது உண்மையில் புழக்கத்தில் இருக்கிறதா இல்லை பேக்கா
Iruku bro
5g sim irukku aana 3g network thaan
உங்களுக்கு 4ஜி கொடுப்பதே தனியாருக்கு கொடுத்த 5ஜி நெட்ஒர்க் சேவை வேகம் அதிகரிக்கவே, உங்கள் 4g சேவையால் தனியார் முதலாளி மஞ்சள் குளிக்கப் போறான். உங்களுக்கு 4ஜி அனுமதி கொடுத்த அரசு ஏன் 5ஜி சேவையை இன்னும் அனுமதிக்கவில்லை???????....
4ஜியோபோதும் வரட்டும்
5G கொடுத்து இருக்காங்க ப்ரோ ஆகஸ்ட் 15th சென்னை ல கொண்டு வராங்க, அதற்கு தான் இப்போ 5G சிம் BSNL தராங்க
Customer service Correct ஆ பண்ணுங்கடா அப்ரம் BSNL தா நோ.1
பழைய நியூஸ் யா இது இன்னும் எத்தன நாளுக்கு ஓட்டுவ?
BSNL 3G ஸ்பீடா இருக்கு ஆனால் அதை தடையில்லாமல் கொடுத்தால் நன்றாக இருக்கும் அனைவரும் BSNL மாறிவிடுவார்கள். சில இடங்களில் நெட்ஒர்க் கிடைக் கவில்லை. சில இடங்களில், அதை சரி செய்தால் போதும். BSNL தான் நம்பர் 1
கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில். 4G கிடைக்கிறது அருமை அருமை❤❤❤❤❤
No network In my area ,my daily data is wast
ஒர்க்கர் எல்லாம் ஸ்டாப் எல்லாம் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க சர்வீஸ் வந்து சரியில்ல அதனாலதான் எல்லாம் மாறினது மறுபடி உங்களுக்கு வந்தா திருப்பியும் அதே தானே திமிரு வந்து திமிரு வச்சிக்கிட்டு திமிரா இருப்பாங்க பதில் சொல்ல மாட்டாங்க சர்வீஸ் பண்ண மாட்டாங்க அப்புறம் திருப்பி அதிலேயே போவாங்க மொதல்ல உங்களோட ஸ்டாப் எல்லாத்தையும் சர்வீஸ் வந்து ஒழுங்கா பண்ண சொல்லுங்க
வா தலைவா வா தலைவா என்றும் களப்பணியில் நம்ம பி.எஸ்.என்.எல் 🎉🎉🎉🎉🎉❤
குறைந்த கட்டணம் என்பதற்காக net speed ம் குறைவா தான் இருக்குமா? MBல வேண்டாம் KBல தர முடியல்லயா? வெளிய சொன்னா வெட்கக்கேடு BSNL Service bits லதான் இருக்கு.
Show
Dead Slow
BSNL
அடேய் BSNL உன் சர்வீஸ் டாப்புன்னு யாரும் மாறவில்லை...உன் கட்டணம் குறைவு என்பதற்காக மட்டுமே மக்கள் மாறுகின்றனர்...ஆக கட்டணத்தை கூட்டாமல் பார்த்துக் கொள்... இல்லையென்றால் நல்ல வாய்ப்பை தவறவிடுவாய்.....
Bhai offer nerya irruku.Tower mattum ninga pottukanum 😂
Welcome Back BSNL anga over ra adikiranuga atha ungalta varom yenga palakamay ithana 🙏😂
மாறி மாறி.. தான் போவோம்..😂
Best Spoken National Language.
தேசம் பேசும் நேச மொழி.
நன்றிங்க பழனிஅருகில்உள்ள கிரனூரில் டவர்மற்றும் ஆபீஸ் மட்டுமே உள்ளது அரசாங்க காசுவீனாக போகுது காப்பாத்த வேண்டுகிறேன்
Sir Cuddalore district ku yeppo kudupinga
வாழ்க BSNL 🎉
கோவையில். Sim விலை 380. இரண்டு மாதம் இரண்டு ஜிபி நெட் . டவர். சுமார். Ok. நம்பிக்கையில் வாங்கலாம் 😮
Dharmapuri
முதலில் 3G சேவையை ஒழுங்காக கொடுங்கள் நான் இருக்கும் ஆவடியில் 2G மட்டுமே கிடைக்கிறது
சர்வீஸ் சரியாக கொடுக்கணும். கஸ்டமர்கிட்ட அன்பாக அலுவலர்கள் நடத்த வேண்டும். இல்லையெனில் இப்போதைய சந்தர்ப்பம் திரும்ப இழக்க நேரிடும்
நான் jio to BSNL port செய்து ஒரு வாரம் ஆகிறது (BSNL H+) Full Tower DATA SPEED நன்றாக
கிடைக்கிறது. (கோவை மாவட்டம் வழுக்குப்பாறை கிராமம்
திருவண்ணாமலை மாவட்டம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் நாங்கள் நெட்வொர்க் இனைய தயாராக உல்லோம்
BSNlவாழ்க& ஜியோ ஒழிகை
Central and State Full support but government லஞ்சம் கொடுத்த 5g சேவை தரும் அப்போ யாரு லஞ்சம் தருவாங்க சொல்லுங்க political party கு 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Tiruannamalai 4G vanthu vittatha?
மண்ணச்சநல்லூர் பகுதியில் எப்போ சிம்பு விற்பனைக்கு வரும் அல்லது 4g மாற்றுவது எப்படி
திருப்பூருக்கு இன்னும் வரவில்லையே
Vandruke
4g network sari . Ana speed evalo varum. Mobile signal mattum 4g nu kamicha podhadhu. Salem la 4g varum ana speed 1 Mbps than
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எப்போது சார் 4ஜி கொடுப்பீர்கள்
ஹலோ சார் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எப்போ 4ஜி வரும்
Kinathkkadavil eppo?
3g eh kedaikala enga area la..
Periya periya city ke inum kudukala. Enga area ku lam vara 10 years aguma .. from Theni
Dharmapuri district eppa sir
Welcome to BSNL 🙏🙏🙏🙏
இதை தக்க வைக்க சேவை சிறப்பாக கொடுக்க வேண்டும்
நல்லா இருக்கு
❤❤❤ Nalvalthukkal sir 🙏🙏🙏 BSNL is the best network service sir 🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏
4g என்ன 5g என்ன 6g j5 கூட அரசாங்கம் கொடுக்கும் என்றே வைத்துக் கொள்வோம் அந்த சேவையை உன் போல் இருக்கும் ஊழியர்களால் சரியாக தர முடியுமா? ஏனென்றால் 2g மற்றும் 3ஜி சேவையை தற்போது இருக்கும் ஊழியர்கள் கொடுக்கும் லட்சணம் நாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
❤பொய் சொல்லியே பதவி உயர்வு பெற்று வரும் அதிகாரிகள் பிஎஸ்என்எல் லில்தான் அதிகம்.
I AM A BSNL STAFF SO I AM VERY PROUD ABOUT THIS
ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விலை போகாமல் பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம். எதிராளிகள் பெரு முதலைகளாக இருப்பதால் மிகுந்த கவனம் தேவை.
I have bought a BSNL sim for 270 with a recharge pack, I think it's good for calls only.. There is no data coverage it's very very slow.. Pls make it soon
25 வருடம்
Valangaiman town valangaiman talukil eppothu 4g feasible agum valangaiman town is 9 kilometres distance from Kumbakonam
யோவ் செஞ்சி தொலைங்கய்யா முதல்ல.நாங்க செய்ய போறோம் ,குதிக்க போறோம்,தொங்க போறோம் னு சொல்லிட்டே தான் இருக்க.
Ramanathapuram muthukulathur
மக்கள் ஆதரவு தர தயாராக உள்ளார்கள் நீங்க சீக்கிரம் 4g upgrade pannunga. பிஎஸ்என்எல்
Bsnl❤❤❤
Sir vannakuppam thandalam thiruvallur district very poor signal problem jio airtel
Yesterday than BSNL sim vanginen... today mrg active ayitu...net awesome
Trichy. Dt. Thuraiyur
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் இருந்து 1கிமீதூரத்தில்மேற்குதிசையிலும், 3கிமீதூரத்தில் வடக்கு திசையில் செக்காரக்குடியிலும்,6கிமீ தூரத்தில் கிழக்கு திசையில் வாகைக்குளத்திலும் 8கிமீ தூரத்தில் தெற்கு திசையில் சிரிவைகுண்டத்திலும் பிஎஸ்என்எல் டவர்கள் உள்ளன ஆனால் நெட்வொர்க் கிடையாது. அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்குகிறார் கள்ள.முதலில் நெட்வொர்க் இணைப்பு வழங்கி விட்டு தம்பட்டம் அடிக்க வரும்.
Thiruvarur district hariduwaramangalam 4g net work thevai
Aasaiyaa Neathu bsnl poittu thiruppi vanthutten 3g thaa kidaikkum 4g vara 6 masam agum nu sonnanga please fasttaaa 4g kudunga
Super BSNL you are a good network all the best in future.
4G NEED
அப்படியே கொஞ்சம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு போட்டு விடுங்க
Jio Airtel...Apram yennapa surukaityku sollurenga
சிவகங்கை மாட்டம் கீழசிவழ்பட்டி னொ டவர் சார்
பலே...பலே....
நேத்து முந்தா நாளை விட பூரி சேவை விரைவில் வந்துவிட்டது எங்க வீட்டுக்கு வேகமா ஜியோ மாதிரி உமன்ஸ் வருது பிஎஸ்என்எல் 31.7.2024 4g ஃபுல் அண்ட் ஃபுல் வருகிறது ப்ரோ தைரியமா வாங்கலாம் பிரச்சனை இல்ல ஜியோ மாதிரி பர்பாமென்ஸ் பண்ணுது
நான் சேலம் ப்ரோ மல்லமூப்பம்பட்டி கிராமம் ப்ரோ தைரியமா வாங்கலாம் ப்ரோ 👍
Media power......💥🔥
Madurai 4G service இருக்கா
Need to change dearly 5G
சங்கரன்கோவில்ல 2 g 3g மட்டும்தான் கிடைக்குது
இந்த நடவடிக்கை எல்லாம் முன்பே எடுத்திருக்கலாம்
Free ellam illa Sim card Rs. 270 sale pandranga for sim card with offer 45 days validity 2 gb/day
No, sim free than, antha contract eduththavabga tha ungada amount vangirukkanka.
sim free than..... charge pannuna bsnl la complaint pannunga
250rs
முதல் recharge வாங்குறாங்க 249 பிளான் 45 day daily 2gb data
2G network coverage illa da recharge panni waste