நான் 4ஆம் வகுப்பு படிக்கும் போது பாத்துட்டு போனாலும் பார்க்காமல் போனாலும் பாடலை முனுமுனுத்துக்கொண்டே இருப்பேன் இன்றும் நினைத்தால் இனிப்பாக இருக்கின்றது, மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் இசை பணி தொடரட்டும்..
எனக்கு இப்ப 30 வயசு இது வரைக்கும் நீங்க இசை அமைத்த எல்லா பாடல்களும் கேட்கும் போது யார் இந்த இசைமைப்பாளர் யோசிச்சி இருக்கேன் ஆனால் இப்ப உங்கள பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.
பார்வை ஒன்றே போதுமே படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை... குறிப்பாக துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் பாடல் மட்டும் என் உள்ளம் கவர்ந்த பாடல்...❤😍🥰👍
பரணி சார் உங்கள் பாடல்கள் அனைத்து எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளார்களோ அங்கே இன்னமும் ஒலித்துகொண்டே இருக்கிறது... இலங்கையில் உங்கள் பாடல்களுக்கு என்று தனி சிறப்பே
பார்வை ஒன்றே போதுமே பட பாடல்கள் அனைத்தும் அற்புதம் பரணி சார்... 2004 ஆம் ஆண்டு ஒரு தனியார் பேருந்தில் என் அத்தை திருமண முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்லும் போது பேருந்தில் சத்தம் அதிகமாக இருந்தது. அப்பொழுது உங்களுடைய பாடல் திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு பாடல் பாடிய போது பேருந்து முழுதும் நிசப்தம் ஆனது... பயணிகள் உங்கள் பாடலை ரசித்த வண்ணம்.....
திறமையாளர்கள் தமிழ்த்திரையுலகில் மதிக்கப்படாதது மிக வருத்தமே.பரணி அவர்கள் மீண்டும் இசை அமைக்க வர வேண்டும்.மீண்டு(ம்) வாருங்கள் மக்கள் ஆதரவு நிச்சயம் உண்டு!!!
Sir am a die hard fan of paarvai ondrey podhume.. Am 25 yrs bt from my childhood am still addicted to all those songs.. Weneva i hear those songs from paarvai ondrey podhume i cherish my childhood memories.. Lov yu sir
most underrated music director . he gave some of the best songs ... kadalithal anandam, nee santhanam pusiya,yeh asaindhadum, nilave nilave , ava kanna partha ,mudhalam santhipil ,thirudiya idayathai,... all my favourite
இவரைப் போன்ற எளிமையான கலைஞர்களை தமிழ்த் திரை உலகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமாக உள்ளது ,பரணி சார் குறைவான படங்கள் இருந்தாலும், அனைத்துமே சில்வர் ஜுப்லி சாங்ஸ் 👍
பரணி...அவர்களின்....பாடல்கள்.....தமிழ்நாட்டில்...தனியார் பேருந்துகளில் அதிகமாக கேட்கும் பாடல்......மண்ணின் மைந்தன் வாழ்க...
Nanum kedrukken
கன்டிப்பாக நானும் கேட்டேன்
Çtytjzcm
Mmm.m....
நான் 4ஆம் வகுப்பு படிக்கும் போது பாத்துட்டு போனாலும் பார்க்காமல் போனாலும் பாடலை முனுமுனுத்துக்கொண்டே இருப்பேன் இன்றும் நினைத்தால் இனிப்பாக இருக்கின்றது, மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் இசை பணி தொடரட்டும்..
93 kids😍🔥
@@prasanthr8866 ஆம் நானும் 93தான் ❤🔥
ஒருவரின் எளிமையை , திறமையை, வெகுளிதனத்தை கேலிக்கு உள்ளாக்காதீர்கள் ... Big respect to Bharani sir for his patience on your foolish questions 👍
இவர்தான் பரணி...
இந்த பாடல்களுக்கெல்லாம் இவர்தான் இசையமைத்தார் என்பதை இப்பொழுதுதான் தெரிகிறது....
நாம் கொண்டாட தவறிய ஒரு திறமைசாலி...
உண்மை!
இப்போ கொண்டாடுவோம்......
மெய் பட செய்......
பரணி ஐயா
இனிமேல் இந்த மாதிரி பன்னாடைகளுக்கு நேர்காணல் கொடுக்காதீங்க உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை தொடர்ந்து இசை அமைக்கவேண்டும் நன்றி வாழ்த்துக்கள்
அருமை,
True bro. Not at all knowing about him and these guy interviewing him.
எத்தனை அழகிய பாடல். ஆனாலும் அவர் வெளியே தெரியவில்லை. நான் இவரை முதல் முறை பார்க்கிறேன்☹️
Arunthavapuram. Barani
எனக்கு இப்ப 30 வயசு இது வரைக்கும் நீங்க இசை அமைத்த எல்லா பாடல்களும் கேட்கும் போது யார் இந்த இசைமைப்பாளர் யோசிச்சி இருக்கேன் ஆனால் இப்ப உங்கள பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.
திருடிய இதயத்தை - காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤
பார்வை ஒன்றே போதுமே படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை... குறிப்பாக துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் பாடல் மட்டும் என் உள்ளம் கவர்ந்த பாடல்...❤😍🥰👍
இந்த பையன் முகத்துல யாருக்கெல்லாம் காரி துப்பனும்னு தோனுது
முகத்தை பார்த்து எடபோடாதிங்.அவங்க செய்கின்ற செயலை பாருங்க.
@@savithamuruga5490 avan seyalapathudan thuppanumpola thonudu
எணக்கு 20:01
Thppakkodathu edhaiyo karaichu moonjila oothanum
தவறான கேள்விகள்... ஆனால் பொறுமையான பதில்... கேள்வி கேட்கவும் சில தகுதிகள் வேண்டும்... ஆனால் அது உன்னிடம் இல்லை...
கூச்சமே இல்ல இந்த கேள்வியாளருக்கு..
That's y he didn't sustained his VJ career small boy
பரணி அவர்கள் மிக சிறப்பாக இசை அமைத்துள்ளார்...
அடுத்தவர் மனதை புண்படுத்தாத வகையில் கேள்வி கேட்கப் பழக வேண்டும் மற்றும் மதிக்க வேண்டும் anchor
நல்லா இசை அமைப்பளர் பரணி சார் வாழ்த்துக்கள்
பரணி சார் உங்கள் பாடல்கள் அனைத்து எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளார்களோ அங்கே இன்னமும் ஒலித்துகொண்டே இருக்கிறது... இலங்கையில் உங்கள் பாடல்களுக்கு என்று தனி சிறப்பே
பார்வை ஒன்றே போதுமே பட பாடல்கள் அனைத்தும் அற்புதம் பரணி சார்... 2004 ஆம் ஆண்டு ஒரு தனியார் பேருந்தில் என் அத்தை திருமண முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்லும் போது பேருந்தில் சத்தம் அதிகமாக இருந்தது. அப்பொழுது உங்களுடைய பாடல் திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு பாடல் பாடிய போது பேருந்து முழுதும் நிசப்தம் ஆனது... பயணிகள் உங்கள் பாடலை ரசித்த வண்ணம்.....
பரணி ஐயா இசையை கேட்க்க தயாராக உள்ளேன்
பரணி இது போல சிறப்பான சில பாடல்கள் தரணி உள்ளவரை உருக்கும்..😃
பரணி அவர்கள் ஒரு சிறந்த இசை அமைப்பாளர், பாடகர், கவிஞர். தன்னை பிரபல்யபடுத்திக்கொள்ள விரும்பாத கலைஞர்.
Don't interview like those legends without knowing him about his music, I loved his music and want more
இன்று வரை என் இதயத்தில்... 01/06/2023 இவரை மீண்டும் திரைக்கு வர வேண்டும்...
Sir,
உங்களுடைய பாடல்கள் அனைத்தும் அருமை..
பார்வை ஒன்றே போதும்..
எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்!
சிரிச்ச முகத்தோட எப்போதும் வாழ வாழ்த்துக்கள்....🙏🙏
இசையின் இளமை பரணி எனும் கலைஞரால் என்றும் அழியாது
திறமையாளர்கள் தமிழ்த்திரையுலகில் மதிக்கப்படாதது மிக வருத்தமே.பரணி அவர்கள் மீண்டும் இசை அமைக்க வர வேண்டும்.மீண்டு(ம்) வாருங்கள் மக்கள் ஆதரவு நிச்சயம் உண்டு!!!
பரணிசார் இப்போ இருக்கிற இசையமைப்பாளர்கள். எல்லோருமே சுத்த வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
சிறந்த இசை சக்கரவர்த்தி பரணி சார் பாடல்களும் எழுதியும் சொந்த குரலில் பாடியும் இருக்கார் உலகம் ஒரு நாள் உங்களை கொண்டாடும் நன்றி
அருமையான இசையமைப்பாளர்
சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவர் , மேலும் புதிய பாடல்களை தருமாறு வாழ்த்துகிறேன்
Sir am a die hard fan of paarvai ondrey podhume.. Am 25 yrs bt from my childhood am still addicted to all those songs.. Weneva i hear those songs from paarvai ondrey podhume i cherish my childhood memories.. Lov yu sir
Bharani sir Awesome 🥰 Nxt Release Ku wait pannuren VAANGA
மிக சிறப்பு சார். நிறைய படங்களுக்கு இசை அமைக்க வாருங்கள். உங்கள் முகத்தை இப்போதுதான் பார்க்கின்றோம்.
பரணி தான் என்று தெரியும் அனைவருக்கும் தெரியாதவர்கள் சிலர் இருப்பார்கள். பரணி சார் பாடல்கள் இசை அனைத்தும் தனி ரகம் தான்.
உங்கள் இசையில் எண் காயம் சில்லரிக்கிறது... நீங்கள் விரைவில் இன்னும் பல பாடல்கள் இசையமைக்க ஆவலாக உள்ளது ஐயா.. நன்றி..
நல்ல குரல் வளம் ஐயா உங்களுக்கு
அன்பு வாழ்த்துக்கள் பரணி Sir. தங்கள் இசை பணியில் இன்னும் பல நூறு இனிய பாடல்கள் தமிழ் மக்கள் கேட்டு ரசிக்க இறைவனை வேண்டுகிறேன். அன்புடன்.
தொகுப்பாளார் சரியான முறையில் கேள்வி இல்லை...
Yes Stupid
Yes
திருமதி பரணி சார் உங்களது இசையில் பாடல்கள் உயிர்எழுந்து எனது மனதில் என்றும் நீங்காத இசையாகஉள்ளது
திருமதி அல்ல திரு.
பார்வை ஒன்றே போதும் இந்த படத்தில் எல்லாம் பாடலும் என் காதல் பாடல்கள் நன்றி சார்
Thank you sir...எளிமையான பேச்சி
most underrated music director . he gave some of the best songs ... kadalithal anandam, nee santhanam pusiya,yeh asaindhadum, nilave nilave , ava kanna partha ,mudhalam santhipil ,thirudiya idayathai,... all my favourite
Seriously he is a good Music Director...did not know him...but after he explains the song...i can recall i liked these songs. Great Mr Bharani.
It’s unusual for a music composer to be a good singer. Sudhi suthama padreenga❤
Romba azhagana voice sir ungalukku... 👏👏👏👏👏
I Express my sincere thanks to media to uplift these kind of talented person.
Dont ask silly question pls. All actors n actress are big artist. Barani sir songs are superb.👌👌👌
மிக்க நன்றி. இப்படி ஒரு இசை அமைப்பாளர் இருப்பதை எங்களுக்கு காண்பித்தது ஒரு வரம்.
நிலவே நிலவே சரிகம பாடல் இசை செம சார் 👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Heart Melting Song that is. Superb. மறக்கப்பட்ட திறமையான இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்
Wovvv , nalla paduringa ,opening super
ஒரு நபரை பேட்டி எடுக்கும் போது அவரை பற்றி தெறிந்த பின்பு பேட்டி எடுக்க வேண்டும்.
இப்படி கேனத்தனமாக கேள்வி யாராலும் கேட்க முடியாது
அருமை,
@@போடாலூசுபயலே எந்த ஊர்?
@@போடாலூசுபயலே வெச்சாலும் தப்பு, வெக்கலனாலும் தப்பு,
@@Ragaragavan-q6d போட்டோ வெச்சி என்ன பண்ண உங்க... முகம் ... தெரியலயே
Very talented music director. God bless you sir.🙏🙏
Bharani. Sir. All. Hit. Very. Super. Hits. 🎹🎺🎷🎶🥁🎧🎼🎺🎹🎶👍
நான் 90s கிட்ஸ்தான் உங்க பாட்டு எல்லாமே சூப்பர் பரணி சார் ரொம்ப நன்றி சார்
பார்வை ஒன்றே போதும்......இந்ந ஒரு படம் போதும் 100வருடத்திற்கு மேல் நிலைத்து நிற்கும்....
மீடியா வெளிகொண்டு வரவில்லை திறமை இருந்தும் வாய்ப்புகள் வரவில்லை.
உண்மை சென்னிர்கள்
Avrukku vaippu ellanu onakku thieriuma onakku ... 😡 already innum padam pannitu tha erukkaru
Superappu
யார் இந்த இசையமைப்பாளர் யார் என்று யோசித்தது உண்டு.
உங்களை நேரில் பாராட்ட ஆசை.
உங்கள் முகவரி கிடைக்குமா?
A
Thanjavur dt. Arunthavapuram village
திறமையான இசை அமைப்பாளர்
இவர் இசையமைத்த படம் அனைத்து பாடல்களும் சூப்பர் ங்க
Paarvai ondrey podhumey
Periyanna
Charlie Chaplin
Sundara travels
Wonderful music....
Simple man and innocent
Anchorah thooki pottu allailey midhikkanum...
Ladies and gentlemen movie songs...
Vennilave Vennilave Vanathai Vittutu Vaa Song...
உங்கள் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்... sir
தமிழ் நாடு தஞ்சை மைந்தன் பரணி அண்ணா 👌👌👌👍👍👍
Super very intelligent person ....tamil cinema miss pannidichii so yallarum kavanikanum.....
இவரைப் போன்ற எளிமையான கலைஞர்களை தமிழ்த் திரை உலகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமாக உள்ளது ,பரணி சார் குறைவான படங்கள் இருந்தாலும், அனைத்துமே
சில்வர் ஜுப்லி சாங்ஸ் 👍
Bharani sir is excellently talented 🙏 but sadly Tamil film industry didn't use him properly.
Excellent Music Composition. Very Talented. He should be given proper opportunities.
நீடாமங்கலம் இளைஞர் களைக்குழு சார்பாக எங்கள் மண்ணின் மைந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் s.n ராஜா நீடாமங்கலம்
நண்பா நானும் நீடாமங்கலம் தா
Great Music director
This is not a debate program,
Anchor should learn how to take a interview. Bharani is very kind in answering the questions with a smile.
One of My Favorite Musician and my first Assistant direction film Musician also! Miss You & Your Melody Songs sir!
ஐயோ! இப்படி ஒரு திறமையாளரையா இது நாள் வரை நான் பிரபலப்படுத்தாமல் இருந்தோம் 😮. மன்னிப்பு 😕
இவருடைய பாடல்கள் அனைத்தும் தனித்துவம் கொண்ட பாடல்கள்
என்னிடம் பரணி என்ற ஹிட் லிஸ்ட் பாடல்கள் தனியாக வைத்து இருக்கிறேன். அனைத்தும் ரகம் தான்.
Sir ippo dhaan teriyudhu my fvt song Ku neengadhaan music director dhaan uu naa ar sir nu nenacheen sir u Vera leval sir
அருமையான இசையமைப்பாளர் பரணி சார் அவர்கள்
Great talented Music Director ❤❤❤.....Pls Come back...........
Sir your rellay great music director 👌👏
தொகுப்பாளரை பளார் பளார் னு 4 அர விடனும் போல இருக்கு....
Yenna reason
Mind your words DA 👽
Do it for yourself da joker
@@vizi143 😅/😚....
Correct avana seruppala adikanum
Unmayagave anaithu padalgalum indruvarai rasithu ketkindra padalgal..ithellam neengatha music directer'nu ipotha theriyum.. super sir..👌👏
Very great voice sir I love all songs God bless you sir
Bharani sir vanangukiren ungalai neengal thirumba varanum
ராஜ்குமார் பரணி இந்த காலகட்டத்தில் இசையமைத்தால் பாடல் நன்றாக இருந்திருக்கும்
சூப்பர் பரணி ஸ்சார்
My favourite music director BHARANI
Very nice interview. Watched this interview many times. But still something i feel good about this interview.
நீங்க வேற லெவல் சார் 🤩
neenga panna songs ellame vera maaarrrrriiiiiii.........❤🔥❤🔥❤🔥❤🔥
Brilliant talent Sri .unga songs ellam super ❤💓🌹
Neega ellam nalla varanum sir
Love from kerala 😍
Thuli thuliyai humming semaya panninga ❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥❤️🔥🔥❤️🔥❤️❤️❤️🔥❤️🔥🔥❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️💐💐💐💐💐💐💐💐🎁💐💐💐💐💐
Enakum eppadithan thonuchu
bharani sir super 👏👏❤❤👍
she the person - Innocent and the shirt - very simple I love you sir always :)
Unmaiyana pathil sir congratulations.❤❤❤
Sir ungala yeppudi cinemava vittu thukunanga ungaloda songs yellame super sir
Bharani and Sirpi avargal isai migavum arpudhamanadhu iruvarukum vaaipilladhadhu migavum vali matrum vedhanaikuriyadhu
Arumai Sir. Tamil Cinema ungala maranthathu oru saabhakedu
Thuli Thuliyaai Kottum Mazhai,
Thirumba Thirumba,
Yeh Asaindhaadum . . . ❤ ❤ ❤
Ivaroda speech semmaya iruku 😍