படத்தில் Commercial Attraction இருக்கிற மாதிரி ரஜினிகாந்த்தோட Roleஅ Screenல கொண்டு வந்து....வில்லனா மட்டுமே பார்த்த ஆடியன்ஸ ஒரு ஹீரோவா மனசில உயர்த்தி, ரசிக்கவச்சு வெற்றிப்படமாக கொடுத்தவர் இயக்குனர் M.Baskar. பைரவியோட சக்ஸஸ் தான் ரஜினிகாந்த்தோட Herodom & Superstardomக்கான பிள்ளையார் சுழி!. அந்த gratitude இயக்குனருக்கு கொடுத்திருக்கவேண்டும்.ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது, சமீபத்திய உதாரணம் இந்தியன்2
@@duraibabuparthasarthy7451 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஐயா கலைஞானம் அவர்களுக்கு உதவி தனது நன்றியை நிரூபித்து விட்டார்.பாலாஜி பிரபு போன்ற பேர்விழிகள் சூப்பர் ஸ்டாரை ஏமாற்ற முடியாது. சூப்பர் ஸ்டாரை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும் மிஸ்டர் பாலாஜி பிரபு.
ஏன்டா இந்த படத்தில் நடித்தோம் என்று ரஜினி புலம்பியுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு, அந்த அளவிற்கு தயாரிப்பாளர் கலைஞானம் தேவைப்படும்போதெல்லாம் வீட்டில் திருமணம்,விசேஷம் என்று ரஜினியிடம் காசு கறந்துள்ளார். சமீபத்தில்கூட ரஜினியிடம் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டர்.இவர் கேட்பது நியாயமான தொழில் ரீதியான உதவிதானே
தயாரிப்பாளரில் ஒருவர் என்பதே ஒரு பொறுப்புதானே, இந்த உதவியை மறுத்தது தவறு,ரஜினி ஆஸ்கர் மூவிஸ் இணைந்து வழங்கும் என்று டைட்டில் போட்டு இருக்கலாம் .கை கொடுக்கும் கை படம் இயக்குனர்மகேந்திரன்அவர்களுக்கு செய்த உதவி
Unnai adan but this guy enavo periya idu madiri dan pesuvaru. Oru padam rajiniya direct panitu (story kalaignanam and producer and who wants to make Rajini as hero) ivaru pesara pechu over. Rajiniyodaya ennam naladu adu venamna that’s ok adu avangaludaya virupam but idulam varuta padra level ku over.
ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது.படத்தில் Commercial Attraction இருக்கிற மாதிரி ரஜினிகாந்த்தோட Roleஅ Screenல கொண்டு வந்து....வில்லனா மட்டுமே பார்த்த ஆடியன்ஸ ஒரு ஹீரோவா மனசில உயர்த்தி, ரசிக்கவச்சு வெற்றிப்படமாக கொடுத்தவர் இயக்குனர் M.Baskar. பைரவியோட சக்ஸஸ் தான் ரஜினிகாந்த்தோட Herodom & Superstardomக்கான பிள்ளையார் சுழி!. அந்த gratitude இயக்குனருக்கு கொடுத்திருக்கவேண்டும்.ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது, சமீபத்திய உதாரணம் இந்தியன்2.
Hello kalaigname thevar films kitta thampa intha padathukku finance vangnaru appo thevar films didn't accept raji I as a hero,so This balaji prabhus father M.Bhaskar convinced thevar films to accept rajini as hero.kalaiganam enna AVM a peria producer agarathukku,avare oru screenplay writer thampa.
பணம் வேண்டாம் என்று சொன்னது நல்ல விசயம்தான். நல்ல கொள்கைதான். ஆனால் மீண்டும் அவர் எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று வருந்துவது எந்த மாதிரியான மனநிலை. உங்கள் தந்தைக்கு சொந்த படம் மட்டுமே என்று கொள்கை இருக்கும்போது ரஜினிக்கு பெரிய கம்பெனிகளில் மட்டுமே நடிப்பேன் என்பது கொள்கையாக இருக்க கூடாதா? ஒரு வேளை பைரவிக்கு பின் ரஜினி பெரிய நடிகராக மாறாமல் இருந்திருந்தால் இன்று இப்படி குற்ற பத்திரிக்கை படித்து கொண்டு இருப்பீர்களா? அவர் உட்ச நடிகராக மாறியதால் தானே இன்று வரை அவர் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறி கொண்டிருக்கிறீர்கள்? ரஜினி செய்த உதவிகளை பற்றி தினத்தந்தியில் வந்த போதெல்லாம் கண்களை மூடி கொண்டீர்களா?
ரஜினிகாந்துக்கு பெரிய கம்பெனில நடிக்கிறது கொள்கை இல்லை. அதைதான் விறு தெளிவா சொல்லுறாரே.. விஜயகுமாருக்கு எல்லாம் கால்ஷீட் கொடுப்ப.. எனக்கு கால்ஷீட் கொடுக்க வேணாம், காசு கொடுத்து அவமான படுத்துவியான்னு கேக்குறாரு..
Mr.Vathikuchi you are wrong and your statement is not quiet correct SOTTAYAN is not a gentleman and devine person.....he is one of the worst character actor in Tamil cinema industry.
ரஜனிகாந்த்தை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தமிழ்த் திரையுலகின் வாழும் பிதாமஹர் திரு கலைஞானம் ஐயா அவர்கள். அவருடைய முதல் படமான பைரவியில்தான் ரஜனிகாந்த் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை கலைஞானம் ஐயா அவர்கள் எம் பாஸ்கருக்குக் கொடுத்தார். எம் பாஸ்கர் ரஜனிகாந்த்தைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியதாகச் சொல்வது பச்சைப் பொய்.
தலைவர் சொன்னதில், செஞ்சதில் தப்பே இல்ல ஆனால் நீங்க தலைவர தப்பா பேசிட்டீங்க ராகவேந்திரா கல்யாண மண்டபத்தையே தமிழ்நாட்டுக்கு எழுதி வச்ச அவர எதுவுமே செய்யல என்று சொல்லி வன்மத்த கக்கிட்டீங்க.
உங்கள் ஆதங்கம் புரிகிறது ... இலவசம் வேண்டாம் என்ற உங்கள் தன்மானமும் நியாயமானதே ... ஆனால் கண்ணுக்கு முன்னால் நடந்த பல உண்மைகள் உங்கள் கண்களை மறைக்கிறது ... முதலில் , நடிகர் விஜயகுமார் ஏற்கனவே ஒரு சில படங்களை தயாரித்திருக்கிறார் ... வசூல் சக்கரவர்த்தி சிவாஜியை வைத்து நெஞ்சங்கள் என்ற படத்தை 1982 லேயே தயாரித்திருக்கிறார் ... வள்ளல் சிவாஜியைப் போல பலரை சினிமாவில் உயர்த்தி விட்டவர்கள் யாரும் கிடையாது ... அண்ணாவின் ஆசை என்ற படத்தை எடுத்து , தோல்வியால் விரக்தியிலிருந்த நடிகர் பாலாஜியை , தங்கை என்ற படம் எடுக்க வைத்து , பின்னர் மாபெரும் தயாரிப்பாளராக்கினார் வள்ளல் சிவாஜி ... இந்த உண்மையை மறுக்க முடியுமா ... அதே போல , திருலோகசந்தர் , பி மாதவன் , பீம்சிங் , பந்தலு , ஏ பி நாகராஜன் என்ற பல இயக்குனர்களை தயாரிப்பாளர்களாக மாற்றியவர் வள்ளல் சிவாஜி ... அது மட்டுமா , தன்னுடைய மேக்கம்மேனுக்காக , படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தை எடுக்க வைத்து தயாரிப்பாளர் ஆக்கியவர் வள்ளல் சிவாஜி ... அதே போல , பல நடிகர்களை தயாரிப்பாளர்களாக வெற்றி பெறச் செய்தவரும் வள்ளல் சிவாஜியே ... ஏவிஎம் ராஜன் , விஜயகுமார் , தெலுங்கு நடிகர்கள் கிருஷ்ணா , என் டி ஆர் போன்றோர் சிலர் .... வள்ளல் சிவாஜி போல , கொடைகள் அளித்தவர்கள் திரைத்துறையில் யாரும் இல்லை ... இன்றைய மதிப்பில் 320 கோடி அளவிருக்கும் ... வள்ளல் சிவாஜி அளித்த நன்கொடைகள் பற்றியே ஒரு காணொளி வந்திருக்கிறது ... பாருங்கள் ... விளம்பரம் தேடா கொடை வள்ளல் இறைவன் சிவாஜி மட்டுமே ...ழ
அதனால்தான் உதவி செய்ய வருபவனை ஊம்புற வேலை செய்யிறது கிறது... காசு போட்டு படம் எடுத்தவன் கலைஞானம்... சம்பளம் வாங்கிட்டு direct பண்ணுன இவனுக்கும் ரஜினிக்கும் என்ன மயிரு தொடர்பு.
அன்பு சகோதரர் பாலாஜி பிரபு அவர்களுக்கு வணக்கம். வன்மத்தோடு விஷத்தை கக்கும் தங்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன். சூப்பர் ஸ்டார் சாதனைகளில் சிலவற்றை கூறுகிறேன். 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் அந்த நேரத்தில் நடைபெற்ற இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது அதை கண்டித்து பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் அன்றைய கல்வி அமைச்சர் அருளாளர் ஐயா ஆர் எம் வீரப்பன் வெற்றி விழா மேடையில் அமர்ந்திருக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எந்த விதமான உள் அர்த்தம் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகி விட்டது சாதாரணமாகவே பேசினார்.ஆனால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் எடுபிடிகள் மற்றும் ஐயா ஆர் எம் வீரப்பன் அவர்களின் அரசியல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரக்குறைவாக தாக்கி பேசினர்..விளைவு1996ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் திமுக தாம.க கூட்டணி ,மாபெரும் வெற்றி. எனவே ரஜினியை சீண்டுவோர்அதன் பலனை அனுபவிப்பார்கள்.அன்புச் சகோதரர் பாலாஜி பிரபு, தங்கள் தந்தை பாஸ்கரும் அனைவராலும் மதிக்கப்படும் மறைந்த இயக்குனர் ஸ்ரீதரும் பல்வேறு தருணங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் தங்களுக்கு ஒருபடம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டதின் அடிப்படையிலேயே சூப்பர் ஸ்டார் அவர்கள் பாஸ்கர் அவர்களிடமும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களிடமும் ஐயா வி கே ராமசாமி அவர்களுக்கும், பாசமிகு அம்மா பண்டரிபாய் அவர்களுக்கும் மற்றும் பல தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அருணாச்சலம் படம் எடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். தங்களைப் போன்ற நன்றி கெட்டவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.அவர்களை வன்மத்தோடு பேசுகிறீர்கள். அதனால் கோபுரங்கள் சாய்வதில்லை.
இவர் பேச்சில் ஒன்றும் வன்மம் தெரியவில்லை. இனாம் தருவதற்கு பதில்,தொழில் ரீதியாக உதவி இருக்கலாம் என்று தானே செல்கிறார்.இதில் ஒன்றும் தவறில்லையே.. எல்லாரும் இனாம் வாங்கமாட்டார்கள்.
ஏன்டா இந்த தயாரிப்பாளர் கலைஞானம் படத்தில் நடித்தோம் என்று ரஜினி புலம்பியுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு, அந்த அளவிற்கு தயாரிப்பாளர் கலைஞானம் தேவைப்படும்போதெல்லாம் வீட்டில் திருமணம்,விசேஷம் என்று ரஜினியிடம் காசு கறந்துள்ளார்.சமீபத்தில்கூட ரஜினியிடம் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டர்.இவர் ஒன்றும் பணமுடிப்போ,வீடோ , இனாமோ கேட்கவில்லையே... தொழில் ரீதியான உதவியை தானே கேட்கிறார்.இவர் பேச்சில் நியாயம் தெரிகிறது
என்ன மனித நேயம்.....பாஸ்கர் சார்... நீங்கள் கிரேட்.... இவர் சொல்வது அத்தனையும் சரி....மக்களுக்கு என்ன செய்தார்....ஒன்னும் செய்ய வேண்டாம்...ஆனால் நான் வந்தால்...நான் வருவேன்....234 தொகுதிக்கும் தனித்து நிற்பேன் என்று கர்ஜித்து பின்வாங்க வேண்டும்..அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்ற உடல் நிலை சரியில்லை ஆனால் நடிகைகளுடன் ஆடி, பாடி, பைட் பண்ணி நடிக்க முடியும்.... பஞ்ச் டயலாக்கும் அட்வைஸும் பாவப்பட்ட ரசிகர்களுக்கு தான்....உண்மையில் அவர் தெளிவாக இருக்கிறார்... நாம்தான் முட்டாளாக உள்ளோம்...
இனி எதாவது உதவி ரஜினிகாந்த் செய்தால் உங்களுக்கு சொல்லி விட்டு செய்ய வேண்டும் அப்போது தான் அவர்கள் நல்லவர்கள் ரஜினியை குறை சொல்ல வேண்டும் அது தான் உங்களுக்கு
உண்மையான கொடைவள்ளல் கமல் தாண்டா ஏன் சொல்றேன் கேளு 1992 இரண்டில் பரமக்குடியில் இடம் வாங்கி பள்ளிக்கூடடம் கட்டிக்கொடுத்துருக்கார் பெற்றால் தான் பிள்ளையா என்று அனாதைகுழந்தைகள் ஏய்ட்ஸ் மற்றும் கேன்சர் நோயாளிகளுக்கு கிட்ட தட்ட 3000 பிள்ளைகளுக்கு சாப்பாடு மருத்துவசெலவு தாங்கும்வசதி படிப்பு செலவு இன்றைலவும் கமல் சார்பார்த்துக்கொண்டு இருக்கிறார் கிட்ட தட்ட 40 வருடங்களாக தான் ரசிக்கரை ரத்தானம் உடல் தானம் கண்தானம் செய்துகொண்டு இருக்கிறார் இன்னும் எவ்வளோவோ செய்து கொண்டு இருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் ஒரே நல்ல மாமனிதர் கமல் சார் மட்டுமே
If Rajini believed M.Bhaskar or Sridhar had any stand out talents for the trend in those days, I am sure that he would have used their services. Because, Rajini makes his movies by using the best talents of the days so that his movies become hit. He doesn't show respect or gratitude when it comes to the business matter. One prime example is how he left Ilayaraja and went behind Rahman, Deva etc. Even for a spiritual subject like Baaba, he didn't opt for Ilayaraja. Bhaskar and Sridhar rejected the help and it was understandable if they don't want any sympathy from anyone. But, need not have to get upset about it. However, if both of them were financially comfortable in those days, Rajini was very wrong in offering them free money .
Sir super star Rajinikanth pure heartedly wish to help their producer or director in early stages who help him become a star , if you didn't want refuse you say he offered to give twenty five lakhs with out any contribution (in 1996 twenty five lakhs much value money) i humbly request you not degraded helping tendency person like Rajinikanth sir
அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் வந்தால் நடிகர் கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர் எம் ஜி ஆர் கூட தயாரிப்பாளரை முதலாளி என்று தான் அழைப்பார் இப்போது உள்ள நிலை மரியாதை இல்லாத நிலையில் தயாரிப்பாளர்கள் உள்ளார்கள்
இங்க ரஜினிகாந்த் தவறாக யாரும் சொல்லவே இல்லையே அது பாஸ்கர் சாரோட தன்மானத்தை சோதிப்பதாக இருந்ததனால் வேண்டாம்னு சொன்னாங்க அவ்வளவு தானே அப்புறம் அவரு கேட்டது எனக்கு ஒரு படம் பண்ணுங்க அப்படி என்றால் அது நியாயமான விஷயம் தானே எதுக்கு பணம் கொடுத்து நீங்க சிறுமைப்படுத்த வேண்டியதில்லை சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு உண்மையா உதவி பண்ணா நினைச்சா அவர் பேனர்ல படம் பண்ணி கொடுத்திருக்கலாம்
@@lifeofsea6880 ippa andha aala koopittu seiyarennu sonndadhu udhavi dhaane. Indha paya yen kolaikaraan thevai illama. avan accept pannalenna poga vendiyadhu dhaane. hepaid for livingston wife's operation, Ragava lawrence master nadathara school'ku he's paying for the children every month. he paid for producer's association during covid. idhukku mela seiyanum'na go and ask your MLA/MP. Coz they are the ones you voted for, not Rajini.
அருணாச்சலம் படத்தில் பயன்பெற்ற பத்து தயாரிப்பாளர்கள் இன்றும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறார்கள் கலைஞானமே சொல்லியிருக்கிறார், ரஜினிகாந்த் இல்லை என்றால் இன்று என் குடும்பம் இல்லை லிவிங்ஸ்டன் கூறியுள்ளார். மற்றும் சிவாஜி குடும்பம். தேவர் பிலிம்ஸ் குடும்பம்... பயன்பெற்றவர்கள் இன்னும் ஏராளம். உன்னை போல் ஆணவம் பிடித்தவர்கள் இப்பொழுது புலம்பி கொண்டிருக்கிறார்கள். நீயே அதற்கு உதாரணம்

Rajinikanth sambalathula Income Tax katraaru adha vecchu Government dhaan seyyanum. He is an actor only he is not a politician. Kandippa captain is a legend no doubt in it. Surya is doing money laundering using trust as a tool 100 perukku udhavi senjuttu 1000 perukku kanakku kaamichuttu irukkaru. Enga ooru Trichy la avar trust kku nnu idam vaangunaaru within few weeks adha oru periya construction company kku sale illa JV oodu periya level la premium appartments ah sales seyraanga. Udhavi seyravanga ellam captain aagida mudiyaadhu.Nalladhu senja makkalukku pudikkadhu saagura varaikkum captain ah troll senjukittu irundhaanga sethadhukku appurom avara pathi perumaiya pesuraanga. Rajinikanth is doing many philanthropic activities silently enga veetu pakkathula irukkum oru tea kadai kaarar kooda avar moolam udhavigalai petru ullar. Im not a fan of any actor. Naa pala cinema celebrities, make artist, singers, producers, directors, and small artists kooda business senju irukken Maximum people are worst in financial discipline. Avunga kitta panathha vasool seyyradhukku ulla sethhu sunnambu aayidanum.
உங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்காததால் நீங்கள் அவர்கள் கொடுத்த உதவியை நிராகரித்து விட்டு தன்மானம் என்ன வயிற்றை ரொப்ப போகிறதா, அவர் செய்யும் தர்மம் மற்றொரு கைக்கே தெரியாது, அதிக வருமானம வரி கட்டுபவர்களளில் ஒருவர்.
பாலாஜி பிரபு சொல்வது 100% சரியானதுதான்..., உதவி செய்கிறேன் பேர்வழி என்று ஆள் தராதரம் பாராது கவுரவமான உச்சத்தில் இருக்கும் ஶ்ரீதர் அவர்களையே பெரும் மன வருத்தம் கொள்ள வைத்தது எந்த காரணம் சொன்னாலும் ஏற்க முடியாதது...😮
அப்ப உதவி பெற்ற மற்றவர்கள் கேவலமானவர்களா? பைத்தியக்காரத்தனமாக பேசக்கூடாது. இந்த ஆளே ஒரு விளம்பரப் பிரியர். இவரின் தந்தை இயக்குனராக அறிமுகமான படம் பைரவி. இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தது கலைஞானம் அவர்கள்.
யாரு❓ கப்சா கேப்டனா? அதான் இந்த பிரபஞ்சம் மக்கள் மூலமா வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் ஒரு சாவி கொடுத்த பொம்மை போல சுற்ற விட்டு லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போட்டது🗑️ வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஸ்கிகாந்த் விஜயராஜ் நாயுடு
யாரு❓ கப்சா கேப்டனா❓ அதான் இந்த பிரபஞ்சம் மக்கள் மூலமா வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் ஒரு சாவி கொடுத்த பொம்மை போல சுற்ற விட்டு லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போட்டது🗑️ வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஸ்கிகாந்த் விஜயராஜ் நாயுடு✔️
This news will be janngry for Vijay fan, and angry for rajini fan, this video done because rajini sir didn't give any call sheet for Oscar movie, u don't want help because only 25000, call sheet means even crore that is the fact
Today we have Trump looking for re election. There is no moral bottom in this world. Bottomless pit refers to morals my opinion. Rajini's intentions were good. But Shridhar was looking to recover his competitive position in industry. So Rajini could have made him Co Director & Oscar Movies a Co producer. What could be called Shepherd Dog Skills in mass leadership, MGR had to the maximum, Kalaignar had it, and to a less extent Vijaykanth. Rajini actually did not have or use his own mass leadership. This is the truth. Personally I am not disappointed in Rajini, he has turned out like Amitabh & that is okay. Not good if you are looking for a political leader. But a leader in his own right. 🙏🇮🇳🇮🇳
He did good only. What is bad in his part. If your father is talented even that time then he should have produced his own movie and should have directed a movie.
உங்க தந்தையின் கொள்கையையும், தன்மானத்தையும் பாராட்டலாம்.அதற்காக ரஜினி ஒரு சிலருக்கு உதவி செய்ததை தவறாக சித்தரிக்க வேண்டாம்.சினிமாவில் யாரும் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவி செய்தவர்கள் யாரும் இல்லை.
❤ All this things are big nonsense, pictures are a art work, its all about art, its not a charity trust, apart from that any one does a charity is his personal thing, bringing that in to public scenario is a dirty mindset especially when its a helping hand or in a positive vibe, Those who give charity with add doesn't fulfill its real moral essence, Idolising a movie star is not góod for a healthy society, it diminishes one's own personality and individual purpose in life because nature created us with unique features and we are here to explore that❤
Annamalai film audio launch la why no for small banner vendam why big banner panneren sollitaru so new one do no but he gave thestate ment its ok sir any have god bless u
அவர் செய்த உதவிகள் அவரிடம் அந்த உதவியை பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். இது தான் ரஜினி ஸ்டைல்
@@ratnamkoothapiran450 True Enga veetu pakkathula oru tea shop kaarar Rajini avl kitta irundhu oru sila udhavigalai petru ullar.
Rajini really a great gesture !
அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது கதையாசியர் கலைஞானம் அவர்கள் தான்.....இது தமிழ் திரை உலகிற்கே தெரியும் ..இது 💯 உண்மை...
படத்தில் Commercial Attraction இருக்கிற மாதிரி ரஜினிகாந்த்தோட Roleஅ Screenல கொண்டு வந்து....வில்லனா மட்டுமே பார்த்த ஆடியன்ஸ ஒரு ஹீரோவா மனசில உயர்த்தி, ரசிக்கவச்சு வெற்றிப்படமாக கொடுத்தவர் இயக்குனர் M.Baskar. பைரவியோட சக்ஸஸ் தான் ரஜினிகாந்த்தோட Herodom & Superstardomக்கான பிள்ளையார் சுழி!. அந்த gratitude இயக்குனருக்கு கொடுத்திருக்கவேண்டும்.ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது, சமீபத்திய உதாரணம் இந்தியன்2
@@duraibabuparthasarthy7451 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஐயா கலைஞானம் அவர்களுக்கு உதவி தனது நன்றியை நிரூபித்து விட்டார்.பாலாஜி பிரபு போன்ற பேர்விழிகள் சூப்பர் ஸ்டாரை ஏமாற்ற முடியாது. சூப்பர் ஸ்டாரை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும் மிஸ்டர் பாலாஜி பிரபு.
ஏன்டா இந்த படத்தில் நடித்தோம் என்று ரஜினி புலம்பியுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு, அந்த அளவிற்கு தயாரிப்பாளர் கலைஞானம் தேவைப்படும்போதெல்லாம் வீட்டில் திருமணம்,விசேஷம் என்று ரஜினியிடம் காசு கறந்துள்ளார். சமீபத்தில்கூட ரஜினியிடம் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டர்.இவர் கேட்பது நியாயமான தொழில் ரீதியான உதவிதானே
@muthukumaran1359 அருமை சகோ
தயாரிப்பாளரில் ஒருவர் என்பதே ஒரு பொறுப்புதானே, இந்த உதவியை மறுத்தது தவறு,ரஜினி ஆஸ்கர் மூவிஸ் இணைந்து வழங்கும் என்று டைட்டில் போட்டு இருக்கலாம் .கை கொடுக்கும் கை படம் இயக்குனர்மகேந்திரன்அவர்களுக்கு செய்த உதவி
அப்படி போட்டால் மற்றவர்களுக்கு பாதி இவர்களுக்கு பாதி என்று ஆகிவிடும்
ரஜினி ஹீரோ ஆக்குனது கலைஞணம் உன் அப்பன் இல்ல
அந்த படத்தை டைரக்ட் பண்ணது மட்டும்தான் உன் அப்பன்
உன் அப்பன் இல்லனாலும் வேற ஒரு ஆள் டைரக்ட் பண்ணிருப்பாங்க
true.well said.director is nothing but a technician only. not an investor.
Unnai adan but this guy enavo periya idu madiri dan pesuvaru. Oru padam rajiniya direct panitu (story kalaignanam and producer and who wants to make Rajini as hero) ivaru pesara pechu over. Rajiniyodaya ennam naladu adu venamna that’s ok adu avangaludaya virupam but idulam varuta padra level ku over.
ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது.படத்தில் Commercial Attraction இருக்கிற மாதிரி ரஜினிகாந்த்தோட Roleஅ Screenல கொண்டு வந்து....வில்லனா மட்டுமே பார்த்த ஆடியன்ஸ ஒரு ஹீரோவா மனசில உயர்த்தி, ரசிக்கவச்சு வெற்றிப்படமாக கொடுத்தவர் இயக்குனர் M.Baskar. பைரவியோட சக்ஸஸ் தான் ரஜினிகாந்த்தோட Herodom & Superstardomக்கான பிள்ளையார் சுழி!. அந்த gratitude இயக்குனருக்கு கொடுத்திருக்கவேண்டும்.ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது, சமீபத்திய உதாரணம் இந்தியன்2.
பைரவி பற்றிய தகவல்கள் கலஞானம்கூறியுள்ளார்
Hello kalaigname thevar films kitta thampa intha padathukku finance vangnaru appo thevar films didn't accept raji I as a hero,so This balaji prabhus father M.Bhaskar convinced thevar films to accept rajini as hero.kalaiganam enna AVM a peria producer agarathukku,avare oru screenplay writer thampa.
உதவி பணம் வேண்டாம் என்று சொன்னதில் பாராட்டலாம் ஆனால் கால் சீட் கொடுக்க சொல்லிக் கேட்டது சுயநலம் இல்லையா?
@@dhakshanamurthyvel ippo periya star ippo kettathu thapputhan , bairavi edukkum pothu onnu illa vethu rajini appo avanka pannunathu periya visiyamtha
சரியான உண்மை.
He has not asking anything for free he is asking an opportunity to work and get paid
@@jothiIyer yes
இது ஒரு மடத்தனமான பேட்டி!!! மூளை இல்லாத bhathill
காசு கொடுத்தா வாங்கிட்டு போறது தானே, இதில் என்ன கவுரவ குறைச்சல், இதை யாரு செய்வா?
பிச்சை காசு கௌரவமானவன் வாங்க மாட்டான்
Pitchai vendam yenru solla right irukku
அட ஓசிக்கு பொறந்தவனே சுயநினைவோடுதானே சொல்றே.
இந்தளவுக்காடா மானங்கெட்ட பிறவியாகிப்போயிட்டே😂
@@nadarajan2651appuram enna dash ku rajini uthavi pannala nu sollreenga ? Pichai vendam na
கலைஞ்சானம் சாருக்கு க்கு உங்க அப்பா என்ன பண்ணாரு என்ன நல்லது பண்ணாரு நீ சொல்லவே இல்ல
இயக்குனர் செல்வா மற்றும் நடிகர் ஜீவன் இருவரையும் நேர்காணல் பேட்டி எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
பணம் வேண்டாம் என்று சொன்னது நல்ல விசயம்தான். நல்ல கொள்கைதான். ஆனால் மீண்டும் அவர் எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று வருந்துவது எந்த மாதிரியான மனநிலை. உங்கள் தந்தைக்கு சொந்த படம் மட்டுமே என்று கொள்கை இருக்கும்போது ரஜினிக்கு பெரிய கம்பெனிகளில் மட்டுமே நடிப்பேன் என்பது கொள்கையாக இருக்க கூடாதா? ஒரு வேளை பைரவிக்கு பின் ரஜினி பெரிய நடிகராக மாறாமல் இருந்திருந்தால் இன்று இப்படி குற்ற பத்திரிக்கை படித்து கொண்டு இருப்பீர்களா? அவர் உட்ச நடிகராக மாறியதால் தானே இன்று வரை அவர் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறி கொண்டிருக்கிறீர்கள்? ரஜினி செய்த உதவிகளை பற்றி தினத்தந்தியில் வந்த போதெல்லாம் கண்களை மூடி கொண்டீர்களா?
ரஜினிகாந்துக்கு பெரிய கம்பெனில நடிக்கிறது கொள்கை இல்லை. அதைதான் விறு தெளிவா சொல்லுறாரே.. விஜயகுமாருக்கு எல்லாம் கால்ஷீட் கொடுப்ப.. எனக்கு கால்ஷீட் கொடுக்க வேணாம், காசு கொடுத்து அவமான படுத்துவியான்னு கேக்குறாரு..
Mr.Vathikuchi you are wrong and your statement is not quiet correct SOTTAYAN is not a gentleman and devine person.....he is one of the worst character actor in Tamil cinema industry.
ரஜனிகாந்த்தை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தமிழ்த் திரையுலகின் வாழும் பிதாமஹர் திரு கலைஞானம் ஐயா அவர்கள்.
அவருடைய முதல் படமான பைரவியில்தான் ரஜனிகாந்த் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை கலைஞானம் ஐயா அவர்கள் எம் பாஸ்கருக்குக் கொடுத்தார்.
எம் பாஸ்கர் ரஜனிகாந்த்தைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியதாகச் சொல்வது பச்சைப் பொய்.
உனக்கு பேராசை கால் சீட்கொடுத்தால் லம்பா அல்லலாம் என எதிர் பார்த்தையோ
தலைவர் சொன்னதில், செஞ்சதில் தப்பே இல்ல
ஆனால் நீங்க தலைவர தப்பா பேசிட்டீங்க
ராகவேந்திரா கல்யாண மண்டபத்தையே தமிழ்நாட்டுக்கு எழுதி வச்ச அவர எதுவுமே செய்யல என்று சொல்லி வன்மத்த கக்கிட்டீங்க.
கௌரவ பிச்சை என்பதன் அர்த்தம் இதுதான். இதுல எங்களுக்கு உதவுல, புடுங்குலன்னு பேட்டி வேற!
உண்மையான உண்மை.
பிச்சை வேண்டாம் என்றுதான் தொழில் ரீதியான உதவியை கேட்கிறார். இதில் ஒன்றும் தவறில்லையே...
It's not a beggar of pristige SOTTAYAN could have beger that time you mind it.
@@Pasumponselvan-g9d Rajini ethinai peruku call sheet kuduka mudiyum ? 95 la irunyhu 15 Padam tha rajini nadicha Padam
Best speech sir
உங்கள் ஆதங்கம் புரிகிறது ... இலவசம் வேண்டாம் என்ற உங்கள் தன்மானமும் நியாயமானதே ... ஆனால் கண்ணுக்கு முன்னால் நடந்த பல உண்மைகள் உங்கள் கண்களை மறைக்கிறது ...
முதலில் , நடிகர் விஜயகுமார் ஏற்கனவே ஒரு சில படங்களை தயாரித்திருக்கிறார் ...
வசூல் சக்கரவர்த்தி சிவாஜியை வைத்து நெஞ்சங்கள் என்ற படத்தை 1982 லேயே தயாரித்திருக்கிறார் ...
வள்ளல் சிவாஜியைப் போல பலரை சினிமாவில் உயர்த்தி விட்டவர்கள் யாரும் கிடையாது ...
அண்ணாவின் ஆசை என்ற படத்தை எடுத்து , தோல்வியால் விரக்தியிலிருந்த நடிகர் பாலாஜியை , தங்கை என்ற படம் எடுக்க வைத்து , பின்னர் மாபெரும் தயாரிப்பாளராக்கினார் வள்ளல் சிவாஜி ... இந்த உண்மையை மறுக்க முடியுமா ...
அதே போல , திருலோகசந்தர் , பி மாதவன் , பீம்சிங் , பந்தலு , ஏ பி நாகராஜன் என்ற பல இயக்குனர்களை தயாரிப்பாளர்களாக மாற்றியவர் வள்ளல் சிவாஜி ...
அது மட்டுமா , தன்னுடைய மேக்கம்மேனுக்காக , படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தை எடுக்க வைத்து தயாரிப்பாளர் ஆக்கியவர் வள்ளல் சிவாஜி ...
அதே போல , பல நடிகர்களை தயாரிப்பாளர்களாக வெற்றி பெறச் செய்தவரும் வள்ளல் சிவாஜியே ...
ஏவிஎம் ராஜன் , விஜயகுமார் , தெலுங்கு நடிகர்கள் கிருஷ்ணா , என் டி ஆர் போன்றோர் சிலர் ....
வள்ளல் சிவாஜி போல , கொடைகள் அளித்தவர்கள் திரைத்துறையில் யாரும் இல்லை ...
இன்றைய மதிப்பில் 320 கோடி அளவிருக்கும் ...
வள்ளல் சிவாஜி அளித்த நன்கொடைகள் பற்றியே ஒரு காணொளி வந்திருக்கிறது ... பாருங்கள் ...
விளம்பரம் தேடா கொடை வள்ளல் இறைவன் சிவாஜி மட்டுமே ...ழ
சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அதனால்தான் உதவி செய்ய வருபவனை ஊம்புற வேலை செய்யிறது கிறது... காசு போட்டு படம் எடுத்தவன் கலைஞானம்...
சம்பளம் வாங்கிட்டு direct பண்ணுன இவனுக்கும் ரஜினிக்கும் என்ன மயிரு தொடர்பு.
அன்பு சகோதரர் பாலாஜி பிரபு அவர்களுக்கு வணக்கம். வன்மத்தோடு விஷத்தை கக்கும் தங்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன். சூப்பர் ஸ்டார் சாதனைகளில் சிலவற்றை கூறுகிறேன். 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் அந்த நேரத்தில் நடைபெற்ற இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது அதை கண்டித்து பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் அன்றைய கல்வி அமைச்சர் அருளாளர் ஐயா ஆர் எம் வீரப்பன் வெற்றி விழா மேடையில் அமர்ந்திருக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எந்த விதமான உள் அர்த்தம் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகி விட்டது சாதாரணமாகவே பேசினார்.ஆனால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் எடுபிடிகள் மற்றும் ஐயா ஆர் எம் வீரப்பன் அவர்களின் அரசியல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரக்குறைவாக தாக்கி பேசினர்..விளைவு1996ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் திமுக தாம.க கூட்டணி ,மாபெரும் வெற்றி. எனவே ரஜினியை சீண்டுவோர்அதன் பலனை அனுபவிப்பார்கள்.அன்புச் சகோதரர் பாலாஜி பிரபு, தங்கள் தந்தை பாஸ்கரும் அனைவராலும் மதிக்கப்படும் மறைந்த இயக்குனர் ஸ்ரீதரும் பல்வேறு தருணங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் தங்களுக்கு ஒருபடம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டதின் அடிப்படையிலேயே சூப்பர் ஸ்டார் அவர்கள் பாஸ்கர் அவர்களிடமும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களிடமும் ஐயா வி கே ராமசாமி அவர்களுக்கும், பாசமிகு அம்மா பண்டரிபாய் அவர்களுக்கும் மற்றும் பல தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அருணாச்சலம் படம் எடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். தங்களைப் போன்ற நன்றி கெட்டவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.அவர்களை வன்மத்தோடு பேசுகிறீர்கள். அதனால் கோபுரங்கள் சாய்வதில்லை.
இவர் பேச்சில் ஒன்றும் வன்மம் தெரியவில்லை. இனாம் தருவதற்கு பதில்,தொழில் ரீதியாக உதவி இருக்கலாம் என்று தானே செல்கிறார்.இதில் ஒன்றும் தவறில்லையே..
எல்லாரும் இனாம் வாங்கமாட்டார்கள்.
சூப்பர் நண்பா.
உண்மையானா பதிவு 👍
@@sukumarrathinam7088 thankyou
முரட்டு முட்டாக உள்ளது 😂😂😂
ஏன்டா இந்த தயாரிப்பாளர் கலைஞானம் படத்தில் நடித்தோம் என்று ரஜினி புலம்பியுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு, அந்த அளவிற்கு தயாரிப்பாளர் கலைஞானம் தேவைப்படும்போதெல்லாம் வீட்டில் திருமணம்,விசேஷம் என்று ரஜினியிடம் காசு கறந்துள்ளார்.சமீபத்தில்கூட ரஜினியிடம் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டர்.இவர் ஒன்றும் பணமுடிப்போ,வீடோ ,
இனாமோ கேட்கவில்லையே...
தொழில் ரீதியான உதவியை தானே கேட்கிறார்.இவர் பேச்சில் நியாயம் தெரிகிறது
Director thane .. Appdina 150 directors ku enna pannrathu
well said about Rajinikanth
என்னையா உனக்கு பிரச்சினை....
V good speech
Very interesting to see his interviews. Keep it up
Yellaraiyum kurai solran..avan yena lam thappu pannano...Thalaivar pure gold da ❤
என்ன மனித நேயம்.....பாஸ்கர் சார்... நீங்கள் கிரேட்.... இவர் சொல்வது அத்தனையும் சரி....மக்களுக்கு என்ன செய்தார்....ஒன்னும் செய்ய வேண்டாம்...ஆனால் நான் வந்தால்...நான் வருவேன்....234 தொகுதிக்கும் தனித்து நிற்பேன் என்று கர்ஜித்து பின்வாங்க வேண்டும்..அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்ற உடல் நிலை சரியில்லை ஆனால் நடிகைகளுடன் ஆடி, பாடி, பைட் பண்ணி நடிக்க முடியும்.... பஞ்ச் டயலாக்கும் அட்வைஸும் பாவப்பட்ட ரசிகர்களுக்கு தான்....உண்மையில் அவர் தெளிவாக இருக்கிறார்... நாம்தான் முட்டாளாக உள்ளோம்...
He got an advance for 3 new films now.
Exactly , he and his wife are perfect business people
நீ அறிவாளியாவே இரூ கட்சி ஆரம்பிம்பதும் சினிமா நடிப்பதும் அவரவர் இஷ்டம்..உன்னை கேட்கனும்முனு அவசியம் இல்லை
என்னடா உன் லாஜிக்
ஏன்டா காக்காவா நீ சைடு குத்தா இது..போடா வெண்ண😮
இனி எதாவது உதவி ரஜினிகாந்த் செய்தால் உங்களுக்கு சொல்லி விட்டு செய்ய வேண்டும் அப்போது தான் அவர்கள் நல்லவர்கள் ரஜினியை குறை சொல்ல வேண்டும் அது தான் உங்களுக்கு
Daai ullathathana solluranga...
Mental our maha Kanjan. Oorukkey athu theriyum
Avara unmayathan sollraru
உண்மையான கொடைவள்ளல் கமல் தாண்டா ஏன் சொல்றேன் கேளு 1992 இரண்டில் பரமக்குடியில் இடம் வாங்கி பள்ளிக்கூடடம் கட்டிக்கொடுத்துருக்கார் பெற்றால் தான் பிள்ளையா என்று அனாதைகுழந்தைகள் ஏய்ட்ஸ் மற்றும் கேன்சர் நோயாளிகளுக்கு கிட்ட தட்ட 3000 பிள்ளைகளுக்கு சாப்பாடு மருத்துவசெலவு தாங்கும்வசதி படிப்பு செலவு இன்றைலவும் கமல் சார்பார்த்துக்கொண்டு இருக்கிறார் கிட்ட தட்ட 40 வருடங்களாக தான் ரசிக்கரை ரத்தானம் உடல் தானம் கண்தானம் செய்துகொண்டு இருக்கிறார் இன்னும் எவ்வளோவோ செய்து கொண்டு இருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் ஒரே நல்ல மாமனிதர் கமல் சார் மட்டுமே
😂😂
Rajini Sir kurai Solra
Manithar
Evar dhan
True...
உங்க அப்பா கூறியது சரியே... அவருக்கு ஏதாவது வேலை கொடுத்து சம்பளமாக குடுத்திருக்கலாம்.
If Rajini believed M.Bhaskar or Sridhar had any stand out talents for the trend in those days, I am sure that he would have used their services. Because, Rajini makes his movies by using the best talents of the days so that his movies become hit. He doesn't show respect or gratitude when it comes to the business matter. One prime example is how he left Ilayaraja and went behind Rahman, Deva etc. Even for a spiritual subject like Baaba, he didn't opt for Ilayaraja. Bhaskar and Sridhar rejected the help and it was understandable if they don't want any sympathy from anyone. But, need not have to get upset about it. However, if both of them were financially comfortable in those days, Rajini was very wrong in offering them free money .
Rajini sir gave 25 lacks in Arunachalam time. It was a huge gesture!
அடேய் ரஜினி சார் எதிரான எந்த கருத்துக்காகவும் பதில் சொல்ல மாட்டாங்க....இந்த தைரியத்துல அள்ளி விட்ரே...
Captain always mass.....Nanri ....for speech about captain.
Sir super star Rajinikanth pure heartedly wish to help their producer or director in early stages who help him become a star , if you didn't want refuse you say he offered to give twenty five lakhs with out any contribution (in 1996 twenty five lakhs much value money) i humbly request you not degraded helping tendency person like Rajinikanth sir
அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் வந்தால் நடிகர் கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர் எம் ஜி ஆர் கூட தயாரிப்பாளரை முதலாளி என்று தான் அழைப்பார் இப்போது உள்ள நிலை மரியாதை இல்லாத நிலையில் தயாரிப்பாளர்கள் உள்ளார்கள்
தலைவரை பற்றி பேசரதுக்கு ஒரு தகுதி வேனும்
நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்.
ஆனால் அவங்க மக்ன் இப்படி......கக்காறார்
இப்போது யார் இதையெல்லாம் கேட்டது.
இங்க ரஜினிகாந்த் தவறாக யாரும் சொல்லவே இல்லையே அது பாஸ்கர் சாரோட தன்மானத்தை சோதிப்பதாக இருந்ததனால் வேண்டாம்னு சொன்னாங்க அவ்வளவு தானே அப்புறம் அவரு கேட்டது எனக்கு ஒரு படம் பண்ணுங்க அப்படி என்றால் அது நியாயமான விஷயம் தானே எதுக்கு பணம் கொடுத்து நீங்க சிறுமைப்படுத்த வேண்டியதில்லை சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு உண்மையா உதவி பண்ணா நினைச்சா அவர் பேனர்ல படம் பண்ணி கொடுத்திருக்கலாம்
Athu option - tholil Vera - Arunachalam la kettapo en othukala ? Ukkara Vayitherichal la Katharama
Help panran sonnathuku apram venda sollitu katharuraru...25 lakhs 1996 evalo periya kaasu da dai
உதவி பண்ணுவதில் வல்லவர் என்று விஜயகாந்த் பற்றி சொல்லுங்க ஏத்துக்கொள்கின்றேன் , சூர்யா பக்கா சுயநலவாதி
Captain ❤
Super sir
ரஜினிய குறை சொல்லி பேசாதீர்கள் மனித நேயமிக்க மனிதர் நிறைய பேர்க்கு உதவி செய்து இருக்கிறார்
Enka senjaru onnu sollu
என்ன உதவி?
@@lifeofsea6880 ippa andha aala koopittu seiyarennu sonndadhu udhavi dhaane. Indha paya yen kolaikaraan thevai illama. avan accept pannalenna poga vendiyadhu dhaane. hepaid for livingston wife's operation, Ragava lawrence master nadathara school'ku he's paying for the children every month. he paid for producer's association during covid. idhukku mela seiyanum'na go and ask your MLA/MP. Coz they are the ones you voted for, not Rajini.
Oru mayirum seyyala yarukkum sotta paya
உலக மகா கஞ்சன், முதுகெலும்பு இல்லாத கோழை, ஆளுங்கட்சிகளின் நிரந்தர ஜால்ரா, சங்கி, வசூல் வடை மன்னன் ரஜினி
அருணாச்சலம் படத்தில் பயன்பெற்ற பத்து தயாரிப்பாளர்கள் இன்றும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறார்கள் கலைஞானமே சொல்லியிருக்கிறார், ரஜினிகாந்த் இல்லை என்றால் இன்று என் குடும்பம் இல்லை லிவிங்ஸ்டன் கூறியுள்ளார். மற்றும் சிவாஜி குடும்பம். தேவர் பிலிம்ஸ் குடும்பம்... பயன்பெற்றவர்கள் இன்னும் ஏராளம். உன்னை போல் ஆணவம் பிடித்தவர்கள் இப்பொழுது புலம்பி கொண்டிருக்கிறார்கள். நீயே அதற்கு உதாரணம்
இவர் பேச்சில் நியாயம் தெரிகிறது.. இவர் ஒன்றும் பணமுடிப்போ,
வீடோ ,இனாமோ கேட்கவில்லையே...
தொழில் ரீதியான உதவியை தானே கேட்கிறார்
💯 க்கு 💯 உண்மை அண்ணா 🙏
Help panalum thapu helppanamiruthalum thapu so nenga solavarathu
உங்க அப்பாவுக்கு வீடு கொடுத்தாரே அப்ப எங்க போண
வீடு வாங்குனது கலைஞானம்.இவரது அப்பா பாஸ்கர்.
Last question super
சுயநல தயாரிப்பாளர்
If Rajini sir gives call sheet ur problem solved what is this sir we respect ur father from our bottom of our heart pls don’t spread lies 🙏🙏🙏🙏
Ithula Rajini sir Enna thappu pannaaru, oru nadigar ta call sheet kekarathe kevalamnu nenaikarathu thappu Illaya sir….. Ithu self respect maari Therila Ego maari therithu
Rajini sir is great ❤
ரஜினி பற்றிய இவர் பார்வை முற்றிலும் தவறு.
If Rajini believed M.Bhaskar or Sridhar had any stand out talents for the trend in those days, I am sure that he would have used their services. Because, Rajini makes his movies by using the best talents of the days so that his movies become hit. He doesn't show respect or gratitude when it comes to the business matter. One prime example is how he left Ilayaraja and went behind Rahman, Deva etc. Even for a spiritual subject like Baaba, he didn't opt for Ilayaraja. Bhaskar and Sridhar rejected the help and it was understandable if they don't want any sympathy from anyone. But, need not have to get upset about it. However, if both of them were financially comfortable in those days, Rajini was very wrong in offering them free money .
அவனே கஞ்சன்! வாங்கிட்டு போறத விட்டுட்டு 😂
Real super star .... captain vijaykanth...
Super, telling truth'vijayakanth mass
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...
தமிழ்நாட்டுக்கு ரஜினி ஒன்னுமே செய்யலையே டா தம்பி
Iam rajini fan sir your speech should change him to do some good helps to poor people
Rajinikanth sambalathula Income Tax katraaru adha vecchu Government dhaan seyyanum. He is an actor only he is not a politician.
Kandippa captain is a legend no doubt in it.
Surya is doing money laundering using trust as a tool 100 perukku udhavi senjuttu 1000 perukku kanakku kaamichuttu irukkaru. Enga ooru Trichy la avar trust kku nnu idam vaangunaaru within few weeks adha oru periya construction company kku sale illa JV oodu periya level la premium appartments ah sales seyraanga. Udhavi seyravanga ellam captain aagida mudiyaadhu.Nalladhu senja makkalukku pudikkadhu saagura varaikkum captain ah troll senjukittu irundhaanga sethadhukku appurom avara pathi perumaiya pesuraanga.
Rajinikanth is doing many philanthropic activities silently enga veetu pakkathula irukkum oru tea kadai kaarar kooda avar moolam udhavigalai petru ullar. Im not a fan of any actor. Naa pala cinema celebrities, make artist, singers, producers, directors, and small artists kooda business senju irukken
Maximum people are worst in financial discipline. Avunga kitta panathha vasool seyyradhukku ulla sethhu sunnambu aayidanum.
இவ்வளவு நாளா எங்க போயிருந்தாய் உங்களுக்கு ரஜினி உதவி பன்னவில்லையென்றால் நீங்க ரஜினி ஏதோ துரோகம் செய்திருக்கிறீர்கள்
No can be told politely, I don't see any justification in this interview
உங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்காததால் நீங்கள் அவர்கள் கொடுத்த உதவியை நிராகரித்து விட்டு தன்மானம் என்ன வயிற்றை ரொப்ப போகிறதா, அவர் செய்யும் தர்மம் மற்றொரு கைக்கே தெரியாது, அதிக வருமானம வரி கட்டுபவர்களளில் ஒருவர்.
ரஜினி நன்றி மறந்த மனிதர்.
பாலாஜி பிரபு சொல்வது 100% சரியானதுதான்..., உதவி செய்கிறேன் பேர்வழி என்று ஆள் தராதரம் பாராது கவுரவமான உச்சத்தில் இருக்கும் ஶ்ரீதர் அவர்களையே பெரும் மன வருத்தம் கொள்ள வைத்தது எந்த காரணம் சொன்னாலும் ஏற்க முடியாதது...😮
அப்ப உதவி பெற்ற மற்றவர்கள் கேவலமானவர்களா? பைத்தியக்காரத்தனமாக பேசக்கூடாது. இந்த ஆளே ஒரு விளம்பரப் பிரியர். இவரின் தந்தை இயக்குனராக அறிமுகமான படம் பைரவி. இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தது கலைஞானம் அவர்கள்.
அய்யா
ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது. ஸ்ரீதர் பக்கவாதம் வந்து கஷ்டப்பட்ட போது தான் தலைவர் உதவி செய்ய முன் வந்தார்.
அய்யா
ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது. ஸ்ரீதர் பக்கவாதம் வந்து கஷ்டப்பட்ட போது தான் தலைவர் உதவி செய்ய முன் வந்தார்.
எதையுமே சரியான புரிந்து விட்டு கருத்தை பதிவுகளும் காக்கா ரசிகனே
விசுனு படத்தின் 50 நாள் பட விளம்பரத்தில் நீங்களும் விஜயும் ரஜினியுடன், உண்மை பேசுங்க ஐயா...
மனித நேயத்துடன் உதவி செய்ய போனதால் கெட்ட பெயரா.உதவி கூட பார்த்து செய்யனும்.அருணச்சாலம் படம் மூலம் எத்தனை பேருக்கு ரஜினி உதவி இருக்கார் தெரியுமா.
Well said, sir..Vijayakanth and Surya are the real superstars..
யாரு❓
கப்சா கேப்டனா?
அதான் இந்த பிரபஞ்சம்
மக்கள் மூலமா
வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் ஒரு சாவி கொடுத்த பொம்மை போல சுற்ற விட்டு லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போட்டது🗑️
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல்
விஸ்கிகாந்த்
விஜயராஜ் நாயுடு
யாரு❓
கப்சா கேப்டனா❓
அதான் இந்த பிரபஞ்சம் மக்கள் மூலமா வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் ஒரு சாவி கொடுத்த பொம்மை போல சுற்ற விட்டு லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போட்டது🗑️
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல் விஸ்கிகாந்த்
விஜயராஜ் நாயுடு✔️
தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி எதார்த்தமாக உள்ளது .
அந்தப் படத்துல நடிக்க கூப்பிட்டார் உங்க அப்பா அதனால இப்போ அவர் பத்தி குறை சொல்ல ரஜினிகாந்த் பத்தி
I know of many people whose education was funded by Rajnikanth
Truth always painful
This news will be janngry for Vijay fan, and angry for rajini fan, this video done because rajini sir didn't give any call sheet for Oscar movie, u don't want help because only 25000, call sheet means even crore that is the fact
எதுக்குயா இந்த உளறல் ...உதவி பண்ண வந்தது குத்தமா ?
நீ பொறாமை யாக தான் சொல்ல ர
Rajini Sir help ivaruku Panna nenachathea Thappu than pola.. RAJNI hater aa irukan Ivan.
❤❤❤
Rajini pannadhu sari help pannanumnu nenachadhu sari.
Today we have Trump looking for re election. There is no moral bottom in this world.
Bottomless pit refers to morals my opinion.
Rajini's intentions were good. But Shridhar was looking to recover his competitive position in industry. So Rajini could have made him Co Director & Oscar Movies a Co producer.
What could be called Shepherd Dog Skills in mass leadership, MGR had to the maximum, Kalaignar had it, and to a less extent Vijaykanth.
Rajini actually did not have or use his own mass leadership. This is the truth.
Personally I am not disappointed in Rajini, he has turned out like Amitabh & that is okay. Not good if you are looking for a political leader. But a leader in his own right.
🙏🇮🇳🇮🇳
Help panna ninajathu oru kuththama....sari athu avar virupam.. but itha vatju rajini ya vimarsika vendiyathu illa...
வயித்தெரிச்சல் தெரியுது.
When your father has ego,how can you talk bad of rajni
He did good only. What is bad in his part. If your father is talented even that time then he should have produced his own movie and should have directed a movie.
அப்பா.. அப்பா...அப்பா....ஒரே அப்பா புராணம் 😂😂😂 ஆனால் உண்மை 😂
❤❤❤punith❤❤❤
234 தொகுதியிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குகிறவர் தளபதி விஜய்
How many years ?? Only last 2 years because he wants publicity and vote..
@JK-iu8rq இனி தொடரும்
Nallavarkalluku kazhamillai
ஒங்கப்பாரஜினிஉதவிவேண்டாம்சொன்னதற்குஎன்னகாரணம்இருந்ததோஅதேகாரனம்அவருக்குஇருக்கும்அல்லவா
Appa appa appa
Appppppppa😂
Evan edhu vana enna movie produce pannunan with his dad name he is just giving YT interviews and making money
இது தேவையில்லாத பேட்டி
உங்க தந்தையின் கொள்கையையும், தன்மானத்தையும் பாராட்டலாம்.அதற்காக ரஜினி ஒரு சிலருக்கு உதவி செய்ததை தவறாக சித்தரிக்க வேண்டாம்.சினிமாவில் யாரும் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவி செய்தவர்கள் யாரும் இல்லை.
Super🎉
Rajini ya first hero va pottathu producer kalaignanam sir. Unga appa illa. Unga appavukkum avar tha chance kuduthar
❤ All this things are big nonsense, pictures are a art work, its all about art, its not a charity trust, apart from that any one does a charity is his personal thing, bringing that in to public scenario is a dirty mindset especially when its a helping hand or in a positive vibe,
Those who give charity with add doesn't fulfill its real moral essence,
Idolising a movie star is not góod for a healthy society, it diminishes one's own personality and individual purpose in life because nature created us with unique features and we are here to explore that❤
Annamalai film audio launch la why no for small banner vendam why big banner panneren sollitaru so new one do no but he gave thestate ment its ok sir any have god bless u
😂😂😂 idhennada rajini ku vandha villangam! 😂😂😂
திருச்சி சூர்யா சார் நீங்க லா
ஜாவர் சீதாராமன் m.a., b.l..
Vijayakanth senjarana avaru arasiyal varathukaka senjaru..
Sury taxationkaga panraan..
Arivu ketta koo maathiri pesuraan😂😂😂😂
Bairavi producer ku Rajini veede kuduthirukar