ஏன் இந்த பருப்பு சாப்பிடகூடாது? | why this lentil food should not be eaten?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 834

  • @mohansinghm2758
    @mohansinghm2758 10 หลายเดือนก่อน +56

    ஒரு மருத்துவராக இருந்துவிட்டு இவ்வளவு விளக்கமாக, விவரமாக பேசிறீங்களே சார், நிச்சயமா உங்களை பாராட்டணும்!!!

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 10 หลายเดือนก่อน +81

    தமிழக மக்கள் நலன் கருதி தாங்கள் பதிவிடும் ஒவ்வொரு படைப்பும் மிகவும் அருமை. நிச்சயம் மக்களின் உடல் நலன் பெரிதும் மேம்படும் என்பது உண்மை. தமிழக மக்கள் சார்பாக டாக்டர் அவர்களுக்கு எங்களது மணமார்த நன்றி. என்றும் மக்கள் உங்களுடன்.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 10 หลายเดือนก่อน +104

    மக்கள் நலன் கருதி துணிச்சலான பகிர்வு. வாழ்த்துகள் டாக்டர்

  • @Sukumar-db1wz
    @Sukumar-db1wz 10 หลายเดือนก่อน +145

    அருமை சார்!. மிகத் தெளிவான விளக்கம். இடையிடையே வரலாற்று உண்மைகளையும் கூறுகிறீர்கள். கேட்ப்பதிற்கு பிரமிப்பாக உள்ளது. 👌

    • @JayRamuVlogs
      @JayRamuVlogs 10 หลายเดือนก่อน +9

      இன்றும் பள்ளி கூடங்களில் மதிய உணவில் இந்த வகையான பருப்பு சேர்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    • @JayRamuVlogs
      @JayRamuVlogs 10 หลายเดือนก่อน +10

      இந்த பருப்பு ஆபத்தானது என்றால் ஏன் இன்னும் பள்ளி கூடங்களில் தடை செய்யப்படவில்லை?

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 10 หลายเดือนก่อน +7

    இப்போது மஞ்சள் கலரில் இரு பக்கம் மூடிய பருப்பு கிடைக்குது எனக்கு அந்த வலி உள்ளது காரணம் உங்க vedio பார்த்ததும் தெரிகிறது நன்றி

  • @srimathi9149
    @srimathi9149 10 หลายเดือนก่อน +68

    இதற்கு பெயர் தான் வரும் முன் காப்போம். நன்றி டாக்டர் 🙏.

  • @geetharavi2529
    @geetharavi2529 10 หลายเดือนก่อน +85

    BOAA chemical
    எப்படி Dr Sir உங்க busy schedule ல ivlo படிச்சி எல்லாருக்கும் share பண்றீங்க You are great Dr Sir

    • @lalitheshri2293
      @lalitheshri2293 10 หลายเดือนก่อน +4

      Really doctor Karthi is Great

    • @sureshkumarkethariraman4912
      @sureshkumarkethariraman4912 10 หลายเดือนก่อน +1

      I just wondering the same thing!
      It's amazing and dedicated work, Thanks Doctor.

    • @geetharavi2529
      @geetharavi2529 10 หลายเดือนก่อน +2

      @@sureshkumarkethariraman4912 yes you are 100%correct Sir

  • @SathishSathish-b4l
    @SathishSathish-b4l 10 หลายเดือนก่อน +39

    அய்யா கேசரி பருப்பு மைசுர் பருப்பு எப்படி கண்டுபிடிப்பது

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL 10 หลายเดือนก่อน +34

    அருமைi sir.நல்ல தெளிவான விளக்கம்.உங்க குதிங் கால் வலி போக உங்கள் பயிற்சி செய்தேன்.வலி முற்றிலும் இல்லை.செருப்பும் மாற்றி விட்டேன்.நன்றி.

    • @senthilvelkumaran
      @senthilvelkumaran 10 หลายเดือนก่อน +1

      என்ன செய்யனும் சொல்லுங்கள் pls

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 10 หลายเดือนก่อน +50

    நல்ல தகவல் சார். உங்கள் ஆக்கப்பூர்வமான அறிவுரைக்கு நன்றி நமஸ்காரம் 🙏🙏🙏🙏

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 10 หลายเดือนก่อน +48

    பரந்து பட்ட உங்கள் அறிவுக்கு அன்பு வணக்கங்கள் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 God bless you and your family.

    • @MelV-q1x
      @MelV-q1x 10 หลายเดือนก่อน +2

      Dr. karthikeyan should have done a little more research before posting this video.
      He should have talked about the research being done on the Kesari dal to create a genetically modified Kesari dal.

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu 10 หลายเดือนก่อน

      யூதர் கள். எல்லோர.யும். கொன்று. இருந். தால். Plastin. மக்கள். கொள்ள ப ட்‌ டு. இருக்க. மாற்ரார்கள்

  • @muthiahs846
    @muthiahs846 10 หลายเดือนก่อน +5

    புதிய அறிவுரை கேட்க்கவே மலைபாக உள்ளது நன்றி டாக்டர் 🎉

  • @Devi-tq5se
    @Devi-tq5se 10 หลายเดือนก่อน +57

    Wow!!! எப்படி sir இப்படி ஒரு பதிவு...... excellent 🎉🎉🎉

  • @kuttyprakash950
    @kuttyprakash950 10 หลายเดือนก่อน +28

    விரிவான தகவல் தந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏

  • @kamatchipuppy3875
    @kamatchipuppy3875 10 หลายเดือนก่อน +91

    தேங்க்யூ தேங்க்யூ ரொம்ப அருமையான தகவல் இதுபோல் நிறைய தகவல் கொடுங்க

  • @BhuvanPushpa
    @BhuvanPushpa 10 หลายเดือนก่อน +5

    உங்கள் பதிவுகள் அருமை எங்களுக்கு தெரியாத நிறைய விஷயங்கள் நீங்கள் ஆராய்ந்து பார்த்து சொல்லுங்க சார் மிகவும் நன்றி ❤🎉❤

  • @vbala5676
    @vbala5676 9 หลายเดือนก่อน +2

    Thanks for sharing. As you mentioned that masoor dal is different from kesari dal, could you please suggest if masoor dal is good? How do we know the difference?

  • @geetharavi2529
    @geetharavi2529 10 หลายเดือนก่อน +11

    மசூர் பருப்பு கேசரி பருப்பு விளக்கம் அருமை Dr Sir

  • @naanisri1708
    @naanisri1708 7 หลายเดือนก่อน +1

    Hi sir,
    How to differentiate masoor dal and kesari dal

  • @paulineanthi5072
    @paulineanthi5072 10 หลายเดือนก่อน +16

    மிகவும் அருமையான தகவல் தந்ததற்கு நன்றி.

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 10 หลายเดือนก่อน +25

    ஐயா நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கடவுளுக்கு சமர்ப்பணம் நல்ல வர் வாழ்வீர் பல்லாண்டு தொடரட்டும் தங்கள் பணி காரைக்கால் பக்கிரிசாமி நன்றி

  • @vedhaprakash8001
    @vedhaprakash8001 10 หลายเดือนก่อน +3

    Resan paruppu kesare paruppa sollunga sir

  • @RamLakshmi-h4o
    @RamLakshmi-h4o 10 หลายเดือนก่อน +2

    Thank you sir.my son 1and 1/2 years baby . weight 8.4 kg.ivangalukku pasi edukka tips vendum.

  • @sangeethamani9421
    @sangeethamani9421 10 หลายเดือนก่อน +2

    Thank you.....this is the first time hearing about this dal...so what we are getting in ration shop....that yellow flat type dal ....please who knows about this well plz rpl. Shall we eat that one.

  • @dr.virginiavictor2396
    @dr.virginiavictor2396 10 หลายเดือนก่อน +2

    Doctor your information is highly valued one. Thanks for this a significant information
    I should discord the stock of that kesari dhal

  • @sathiyam1705
    @sathiyam1705 10 หลายเดือนก่อน +17

    Really eye opening video thank you so much doctor 🙏

  • @josephparimalam3051
    @josephparimalam3051 10 หลายเดือนก่อน +5

    ஒவ்வொரு படைப்பும் மிகவும் அருமை.

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 10 หลายเดือนก่อน +2

    அறிவுரைக்கு மிக்க நன்றி, நல்ல தகவல் 🙏

  • @SIVAPRIYA-f7j
    @SIVAPRIYA-f7j 10 หลายเดือนก่อน +5

    டாக்டர் உங்கள் family பார்க்க ஆசையாக இருக்கிறது ❤❤❤

  • @jayaseelym4868
    @jayaseelym4868 10 หลายเดือนก่อน +1

    Thank you sir...very useful mesg..but how can we identified...at retion shop thogiri dhall. Can we use..

  • @a.m-e4
    @a.m-e4 10 หลายเดือนก่อน +12

    Sir ippo ration la podara parupu thuvaram parupu sapidalama pls sollunga 🙏

    • @RKG_Family
      @RKG_Family 10 หลายเดือนก่อน +2

      Yes enakum athey daut

    • @bhaktivirtualtamil7188
      @bhaktivirtualtamil7188 10 หลายเดือนก่อน +2

      Adhu thuvaram paruppu illai,massori ragam imported from German

    • @VijayKumar-ro2gg
      @VijayKumar-ro2gg 8 หลายเดือนก่อน +1

      Ration parappu, thuvaram parappu illai, vera.

    • @a.m-e4
      @a.m-e4 8 หลายเดือนก่อน

      @@VijayKumar-ro2gg athu enna parupu,athu sapidalama solungaa

  • @P.kannan.P.kannadhasan
    @P.kannan.P.kannadhasan 10 หลายเดือนก่อน +4

    ❤❤❤ அருமை அருமை அருமை சார் இது போன்ற தகவல் சேவை கொடுத்ததற்கு

  • @michlami3037
    @michlami3037 10 หลายเดือนก่อน +1

    😮 மிக்க நன்றி டாக்டர் சார்
    இதுவே முதல் முறையாக இந்த தகவலை பார்க்கிறேன்
    எனக்கு மிகவும் கால் மூட்டு வலி வரக் காரணம்
    இதுவும் ஒன்று என்று தெளிவாக உங்கள் பதிவின் மூலமாக தெரிந்து கொண்டேன்
    மேலும் பாமாயில் பபயன்படுத்தலாம தயவுசெய்து சொல்லுங்க சார்

  • @hemasahe
    @hemasahe 10 หลายเดือนก่อน +3

    Sir best chemical free natural handwash ethunu sollunga

  • @rajulamusthafa2810
    @rajulamusthafa2810 10 หลายเดือนก่อน +16

    Wonderful video sir intha chinna time le ivvalavu thakavalkal .salute dr.

  • @umamohan3043
    @umamohan3043 10 หลายเดือนก่อน +15

    அருமையான பதிவு சார் நன்றி

    • @nAarp
      @nAarp 10 หลายเดือนก่อน +2

      துவரம் பருப்பு சாப்பிடலாமா😮😮😮😮😮

  • @santhis969
    @santhis969 10 หลายเดือนก่อน +1

    அருமை சார்.மேலும் இரண்டாம் உலகப்போர் பற்றி அறியாத தகவல்கள் அளித்தமைக்கு நன்றி சார்.

  • @palaniammalk3230
    @palaniammalk3230 10 หลายเดือนก่อน +2

    நன்றிங்க அய்யா இந்த மாரி சொல்லுவாங்களாய்யா
    வாழ்த்துக்கள்

  • @banuchinnayah550
    @banuchinnayah550 10 หลายเดือนก่อน +2

    Keseri parupu? Other name for this parupu. Never hear this name before? Pls advice.thank you.

  • @shreyubala5138
    @shreyubala5138 7 หลายเดือนก่อน

    Ennoda thatha solvanga Kesari paruppu vanga koodadhu nu reason theriyadhu appa
    Excellent video very interesting...

  • @senthamaraim1716
    @senthamaraim1716 9 หลายเดือนก่อน +1

    Sir please give me some proof..we are planning to make some value addition in this

  • @lakshasailaja1316
    @lakshasailaja1316 6 หลายเดือนก่อน

    Ungala pakurapo remba santhosham ah positive ah iruku sir. Thank you for your valuable information sir

  • @RANI.Y-o7b
    @RANI.Y-o7b 10 หลายเดือนก่อน +2

    Its very useful safe message, 👍👍👍

  • @rukmanyy8958
    @rukmanyy8958 10 หลายเดือนก่อน +3

    பயனுள்ள பதிவு
    நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 9 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு சார்.

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 10 หลายเดือนก่อน +4

    Eye opener. Hope may the govt stop this dal distribution.

  • @SV-hr6uk
    @SV-hr6uk 10 หลายเดือนก่อน +3

    Thanks you for clear information sir, sir in our house we are using ration thuvarai paruppu, makkal intha ration thuvarai paruppu use panna safe ha? Please clarify sir🙏

  • @karpagamanandh2413
    @karpagamanandh2413 10 หลายเดือนก่อน +28

    Excellent sir. No words to appreciate

  • @raajannab5716
    @raajannab5716 10 หลายเดือนก่อน +1

    தங்களின் மகத்தான மக்கள் நலப்பணி தொடர ஆண்டவன் நீண்ட ஆரோக்கிய ஆயுள் தருவாராக.

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 10 หลายเดือนก่อน +8

    Doctor Sir 😊.. RCM kitchen products Rice bran oil உடல் நலத்திற்கு நல்லதா... தவிடு எண்ணெய் பற்றிய ஒரு வீடியோ பதிவு வெளியிடுங்கள் ... நன்றி 😊😊😊😊

  • @balajirangaswamy1609
    @balajirangaswamy1609 10 หลายเดือนก่อน +4

    Sir, need similar Video about Palm oil .

  • @Vinaykrishna_P
    @Vinaykrishna_P 5 วันที่ผ่านมา

    Thank you.. So much.. For saving our life through proper education👍👍💐💐💐🤝🤝

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 10 หลายเดือนก่อน +11

    தங்களைப் போல் நல் உள்ளம் கொண்டவர்களும் நாட்டில் இருப்பதால் தான் நாடும் நன்றாக இருக்கிறது

  • @valarmathis7445
    @valarmathis7445 10 หลายเดือนก่อน +1

    Can you give us research reports links please

  • @yuvarajanyuvarajn5110
    @yuvarajanyuvarajn5110 10 หลายเดือนก่อน +2

    Karukavani rice explain

  • @mageshwari.b8131
    @mageshwari.b8131 10 หลายเดือนก่อน +9

    தெளிவான விளக்கம் நன்றி அய்யா நீங்கள் ஒரு கடவுள் ளுக்கு சமம்

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 8 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றாக உள்ளது நன்றி வணக்கம்

  • @sanaa07
    @sanaa07 10 หลายเดือนก่อน +4

    Wow...Aangal kothadimaiyaa irunthaalume aan aadikam seithaargal....! such a super point sir....

  • @JayanthiJayaraman-ex4td
    @JayanthiJayaraman-ex4td 10 หลายเดือนก่อน +5

    Sir ration la kudukura paruppu enna paruppu sir athai sapidalama

  • @nathiyasubash8007
    @nathiyasubash8007 10 หลายเดือนก่อน +1

    Excellant sir, ration paruppu tha kesari paruppa sir

  • @VasthiNatarajan
    @VasthiNatarajan 10 หลายเดือนก่อน +6

    Thank a ton doctor. I started sharing this video to all my friends and relatives.

  • @esakkiammalv4852
    @esakkiammalv4852 10 หลายเดือนก่อน +11

    நன்றி.!
    டாக்டர் ஐயா.!
    மசூர் பருப்புமே உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுவதாக தெரிகிறது.!
    அந்த காலத்தை போல இப்போது துவரம் பருப்பு பெரிய சைசில் இல்லையே.!

  • @mahindraengineering9785
    @mahindraengineering9785 10 หลายเดือนก่อน +10

    இந்த மைசூர் பருப்பை தினமும் சத்துணவாக கவர்மெண்ட் ஸ்கூலில் இதுதான் சாப்பிட்டு இருக்கிறேன் சிறிய

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv 8 หลายเดือนก่อน

      Correct, I have also eaten, how supplying in Ration Shop, if it is banned

    • @vaseekaranr5080
      @vaseekaranr5080 3 หลายเดือนก่อน

      @@mahindraengineering9785 அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் என் தந்தை கூட இதற்காக பள்ளியில் சண்டையிட்டார்.

  • @never_ever_give_up
    @never_ever_give_up 10 หลายเดือนก่อน +1

    How to differentiate masoor dal and kesari dal?

    • @drkarthik
      @drkarthik  10 หลายเดือนก่อน

      machines can differentiate better than humans

  • @cinderellaimmaculatei1448
    @cinderellaimmaculatei1448 10 หลายเดือนก่อน +3

    in north east..daily used...most of them suffer with uric acid problem... Taste better than thur dhal...

    • @weqge2cy
      @weqge2cy 10 หลายเดือนก่อน

      Very good information 🎉🎉🎉🎉

  • @thekovaicity6605
    @thekovaicity6605 10 หลายเดือนก่อน +4

    Doctor thuvaram parrupu nan daily sapedran udambuku nallada

  • @wbaburadsouza179
    @wbaburadsouza179 10 หลายเดือนก่อน +12

    Tq u Dr.❤.But eppa rationla koodukira mysore paruppu sapidalama sir .pl reply soon dr. Iam eagerly waiting for reply sir

    • @nagaraj003
      @nagaraj003 10 หลายเดือนก่อน +1

      Sapidakudhunu sollitaru.sapidathinka

  • @AnusuyaR-i7k
    @AnusuyaR-i7k 10 หลายเดือนก่อน +10

    நன்றி டாக்டர் பருப்பு பற்றி தெளிவான தகவல்கள் தந்ததிற்கு.

  • @monishas.g7887
    @monishas.g7887 10 หลายเดือนก่อน +6

    Rampavumey payanula thagaval. Thankyou sir💐

  • @Kalakala-e7g
    @Kalakala-e7g 10 หลายเดือนก่อน +1

    Ethunondu paruppukkulla irukkra ella vishayengallium cleara puriye vachittinga Dr
    Thank you so much
    God bless you

  • @geethasudhakar9924
    @geethasudhakar9924 10 หลายเดือนก่อน +1

    Very useful information sir
    Thankyou

  • @saimapanickaseril2941
    @saimapanickaseril2941 10 หลายเดือนก่อน +2

    Thank you very much for your broad minded advised.
    Wish you long life Sir.
    Regards,
    Vincent Saiman

  • @SR-ne6zr
    @SR-ne6zr 10 หลายเดือนก่อน +1

    Dr sir masoor and Kesari dal are same. Could you please change and inform through another video that thoor dal vs masoor (Kesari ).

  • @dr.a.rubejesintha5441
    @dr.a.rubejesintha5441 10 หลายเดือนก่อน +2

    Thank you for your valuable information

  • @ansu123p
    @ansu123p 10 หลายเดือนก่อน +1

    It is said that kesari masoor dal should be soaked well before cooking to avoid the side effects. Is it so. Please clarify.

  • @TSRAJ775
    @TSRAJ775 10 หลายเดือนก่อน +2

    Good awareness... congratulations...

  • @hepsibahv5284
    @hepsibahv5284 10 หลายเดือนก่อน +1

    Very excellent message Dr Thank you

  • @vathsalar9105
    @vathsalar9105 10 หลายเดือนก่อน +3

    Super information. Vaazhga valamudan

  • @thayanidhinidi9124
    @thayanidhinidi9124 10 หลายเดือนก่อน +6

    நன்றி சார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்து குணப்படுத்த முடியுமா? என்பதையும் கூறுங்கள் சார்.

  • @tamilan2083
    @tamilan2083 10 หลายเดือนก่อน +6

    I have watched almost all of your videos and have never skipped any of them because of their content.
    Keep rocking Sir. 😀

  • @sathiyamurthysathiyamurthy8919
    @sathiyamurthysathiyamurthy8919 10 หลายเดือนก่อน +13

    Thank you sir , very excellent and effective one

  • @manivelmanivel9594
    @manivelmanivel9594 10 หลายเดือนก่อน

    Which Dall use best humen?

  • @kannanvinoth5871
    @kannanvinoth5871 10 หลายเดือนก่อน +1

    Thank you sir very very useful explanation

  • @sckani3432
    @sckani3432 3 หลายเดือนก่อน

    Thank you, doctor. S Chitrai Kani

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 10 หลายเดือนก่อน +2

    Nandri nandri aiya 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @gracenathan2427
    @gracenathan2427 10 หลายเดือนก่อน

    So doctor which is good dhal ? Please provide me the name please

  • @sumathiluciani6278
    @sumathiluciani6278 9 หลายเดือนก่อน

    Thank you for the information Sir.

  • @banumathivijaykumar4808
    @banumathivijaykumar4808 10 หลายเดือนก่อน +2

    Vungal vilakkam arumai Doctor ovoru pathivum super thankyou sir

  • @vkgameing2428
    @vkgameing2428 10 หลายเดือนก่อน +1

    Super sir great sir neegaa evalvu nagaregaamaa pasuregaa ❤❤🎉🎉🎉

  • @manimegalaimanimegalaimani3765
    @manimegalaimanimegalaimani3765 10 หลายเดือนก่อน +2

    சார் மிக்க நன்றி 🎉🎉🎉

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 10 หลายเดือนก่อน +2

    அருமை யான பதிவு சகோதரர் ரே

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 10 หลายเดือนก่อน +1

    Thank you God bless you 🙏

  • @rajeswarij2664
    @rajeswarij2664 10 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் 👌

  • @UshaKumari-l5p
    @UshaKumari-l5p 9 หลายเดือนก่อน +1

    Ration kadayil kodupathu kesari dhala . Yaravadhu korungal please.

    • @drkarthik
      @drkarthik  9 หลายเดือนก่อน

      No. Don't worry

    • @yeshua2
      @yeshua2 9 หลายเดือนก่อน

      ​@@drkarthik
      Respected Dr,
      I would like to know can we eat coral lentil ?
      In tamil we say Nandhi parupu.
      Is coral lentil and masoor dal are same?
      Clear me plz

  • @காதர்உசேன்காதர்உசேன்
    @காதர்உசேன்காதர்உசேன் 10 หลายเดือนก่อน

    அனைவர்களுக்கும் பயனுள்ள தகவல் மருத்துவர் அய்யா அவர்களே

  • @Kalakala-e7g
    @Kalakala-e7g 10 หลายเดือนก่อน +1

    Dr hairukku oil musta?
    Ithu pathi video podunga

  • @rubyisaiah7884
    @rubyisaiah7884 10 หลายเดือนก่อน +1

    Really wonderful information Dr.Thank u soo much

  • @vijjuwil
    @vijjuwil 10 หลายเดือนก่อน +1

    Great information sir .. ❤

  • @vbabu1270
    @vbabu1270 10 หลายเดือนก่อน +1

    Unga pathivu migavum. Arumai nandrigal palapala.Mansoor paruppu sapidalama athula ethavuthu visham irukka athanudaya nanmaigal enna konjam thelivupaduthunga Dr.sir.

  • @darchana5856
    @darchana5856 10 หลายเดือนก่อน +1

    Very useful information doctor, u r excellent person