சுடுகாட்டுல அவர பாத்தது, இன்னும் என்னால ஏத்துக்க முடியல! - Kothandam Emotional Interview | Mayilsamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2023
  • சுடுகாட்டுல அவர பாத்தது, இன்னும் என்னால ஏத்துக்க முடியல! - Kothandam Emotional Interview | Mayilsamy
    #srk #srkothandan #srkothandam #kothandan #kothandam #mullaikothandam #mayilsamy
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial
  • บันเทิง

ความคิดเห็น • 36

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc ปีที่แล้ว +12

    நடிகர் மயில்சாமி சிவராத்திரியன்று போன பிறகுதான் நிறைய பேருக்கு அவருடைய அருமை தெரிகிறது. மனிதர்கள் ஏமாற்றலாம். கடவுள் ஏமாற்ற மாட்டார்.

  • @saravanant.s.2387
    @saravanant.s.2387 ปีที่แล้ว +14

    தர்மத்தின் தலைவனின் ரசிகராக இருந்ததால் அவரை போலவே திரு. மயில்சாமி அவர்களும் அந்த தர்ம காரியத்தை செய்தார் வாழ்க அவரின் புகழ்

  • @Jayaraj198
    @Jayaraj198 ปีที่แล้ว +18

    நல்ல மனிதர் இன்று நம்மோடு இல்லாதது வருத்தமளிக்கிறது அந்த இடத்தை நீங்கள் நிரப்பவேண்டும் நடிப்பிலும் நல்லது செய்வதிலும்

  • @nazlakitchen383
    @nazlakitchen383 ปีที่แล้ว +22

    அதிசமான மனிதர் மயில் சாமி 💔💔🙏🙏

  • @rajiparameswaran7949
    @rajiparameswaran7949 ปีที่แล้ว +13

    Kothandam is also a real human being, the way he express his connection with Mayilsami is very touching.

  • @balamirtham9872
    @balamirtham9872 ปีที่แล้ว +13

    உங்கள் வலி புரிகிறது. விதி வலியது.அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.சிவனே அழைத்துக்கொண்டார்.

  • @sugumarsugumar8880
    @sugumarsugumar8880 ปีที่แล้ว +13

    மனித நேயம் உள்ள ஒரு மாமனிதர் இழப்பு ஈடு செய்ய முடியாதது
    அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +40

    மயில்சாமி படிக்கவில்லை.ஆனால் அவர் ஒரு புத்தகம்.அவரைப் பார்த்து நாம் படிக்க வேண்டிய நல்ல குணங்கள் நிறைய இருக்கின்றன.(27.2.23)

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว +1

      Enna kunam iruku,nalla kudipar,5,10,15 days dhan work pannvaran,athuku mela panna sethuduvan soldran,kadan vaangi nallathu pannuvan.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Thamizhan marabu mara

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 ปีที่แล้ว

      👌

  • @kapilrohan8484
    @kapilrohan8484 ปีที่แล้ว +7

    Anchor very polite way of speaking really good he has a great future sir

  • @vimalvenisfamily8571
    @vimalvenisfamily8571 ปีที่แล้ว +7

    ஐயா காணொளி கண்ட என் கண்கள் குளமான உங்கள் மனதில் உள்ள வலி தெரியுது ஐயா

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว +2

    கோதண்டம் சொன்ன..
    வடகறி தன்மை..
    மயில்சாமி அதற்க்கு அவர் எடுத்துகிட்ட அன்பு பண்பு

  • @senthisenthil9665
    @senthisenthil9665 ปีที่แล้ว +3

    Excellent Gothandam sir. You deliver the real Msyilsamy.

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo ปีที่แล้ว +4

    Emotional irukku feeling

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 ปีที่แล้ว +12

    படிக்காததாலும் பண்பு வரும்.அவரின் பிறந்தநாள் 02 ,10 ,1965 மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று பிறந்தார். நானும் அதே நாள் இந்தநம்பரில்பிறந்தவர்களுக்கு உரியகுணம்.

    • @duraivivek6285
      @duraivivek6285 ปีที่แล้ว

      Identity two eyes of nation, Two tiger of Bengals Jan 12 - Swami Vivekanandar birthday and Jan 23 - Nethaji birthday piranthavargalukku Thesa bakthi, Theiva bakthi irukkum.Jan 12 and Jan 23 important date.

  • @nagendrans.nagendran8178
    @nagendrans.nagendran8178 ปีที่แล้ว +4

    சிவனே சிவனே மயில்சாமி மீண்டும் பிறந்து நாட்டை ஆள வேண்டும்

    • @murugansai1464
      @murugansai1464 ปีที่แล้ว

      யார் நீ உன்னால் முடிந்ததை இல்லாதவர்கு உதவி செய் மயில் என்றுமே நம்முடம் வாழ்ந்து கொண்டிருப்பார் சின்ன எம் ஜி யார்...........

  • @VISAHARM
    @VISAHARM ปีที่แล้ว +1

    Heart melting interview with kothandam sir 💓 ❤️🙏🙏🙏

  • @venkateswarans2705
    @venkateswarans2705 ปีที่แล้ว

    I am a big fan of Mr Kothandam. I listened to several speeches about மாமனிதர் மயில்சாமி and regret I didn't get a chance to know about him when he was alive. Today I heard a great human being(Kothandam) speaking about a greatest human being. So genuine. ..touches my heart!

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg ปีที่แล้ว +2

    கோதண்டம் அவர்களின் பேட்டி உணர்ச்சி மயமானது.

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 ปีที่แล้ว +2

    Kothandam sir your always Straight forward in your speech..Your cedies are excellent. Keep it up

  • @priyasasi6014
    @priyasasi6014 ปีที่แล้ว +2

    Annah it’s true, 🙏🙏🙏

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 ปีที่แล้ว +1

    upcoming star

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 ปีที่แล้ว +1

    Super sir

  • @banu9681
    @banu9681 ปีที่แล้ว +3

    💐😭😭😭😭🙏👍👍💐

  • @mamapuma27
    @mamapuma27 ปีที่แล้ว

    அறிவேம் அய்யா 🌞🦚🙏

  • @arunboss7176
    @arunboss7176 ปีที่แล้ว +1

    Om namachivaya

  • @sobistalks7756
    @sobistalks7756 ปีที่แล้ว +1

    ayya🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @kpopfangirleditz...8309
    @kpopfangirleditz...8309 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️

  • @MRaja-mu7ky
    @MRaja-mu7ky ปีที่แล้ว

    Miley Cyrus release date dim Jetta back out the lights