வடிவேலு மாதிரி Hero ஆகணும்னு ரொம்ப try பண்ணாரு: Madhan Bob Emotional About Mayilsamy | Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Madhan Bob's recent interview was an emotional one where he spoke about his reaction to the news of Mayilsamy's passing. During the interview, he opened up about Mayilsamy's true nature and how he was always willing to help others. Madhan Bob expressed his deep sadness at Mayilsamy's loss and shared his personal memories of the late actor.
    Madhan Bob's interview was a touching tribute to Mayilsamy's life and an inspiring reminder to live with purpose and kindness. Mayilsamy's legacy as a talented comedian, a kind and generous soul, and a true friend will continue to live on.
    #madhanbob #mayilsamy #indiaglitz
    👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • บันเทิง

ความคิดเห็น • 44

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 ปีที่แล้ว +4

    Arumai arumaiyana padhivuy sir take your health sir

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +4

    இவரை பார்த்தாலும் சற்று பயமாக உள்ளது.
    இவரின் தற்போதய உடல்நிலை அப்படி

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 ปีที่แล้ว +15

    Every one should learn from the legend actor Mayilsami. He has helped so many poor people and who ever need financial help. .I pray him.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +1

    Mayilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏

  • @bharat4282
    @bharat4282 ปีที่แล้ว +3

    Mailsami is real sami 🛕🕋⛪

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl ปีที่แล้ว +16

    Madan Bob sir is 70 years old hope his health is good

  • @nazlakitchen383
    @nazlakitchen383 ปีที่แล้ว +8

    சார் சொல்லுவதை எல்லாம் கேட்கும் பொது அவ்வளவு இனிமையான இருக்கு ♥️
    💔💔😭😭🙏

  • @muthusairam6781
    @muthusairam6781 ปีที่แล้ว +6

    ஏதோ ஒரு ஆத்மா எடுத்த பிறவி
    மயில் சாமி பயணத்தை தொடர்கிறகு

  • @gnanapragasamchristopher6199
    @gnanapragasamchristopher6199 3 หลายเดือนก่อน

    Mailsamy is a kind hearted person

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 ปีที่แล้ว

    Madan bob is right. Everyone should take care of their own health.

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 ปีที่แล้ว +6

    சார் உங்களுக்கு சுகர் வந்திருச்சா ரொம்ப இளைச்சு போயிட்டீங்க உங்க ஹெல்த் பார்த்துக்கோங்க சார்

  • @MuthuKumar-gx3dg
    @MuthuKumar-gx3dg ปีที่แล้ว +6

    எல்லா சேனலில் பேட்டி எடுப்பவர்களுக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்... ஒரே பாணி கேள்வி... "ஏதாவது அவரை பற்றி சொல்லுங்கள்', 'இந்த விஷயத்தை பற்றி சொல்லுங்கள்', ' உங்களுக்குள் ஏதாவது நடந்திருக்கும்! அதை பற்றி சொல்லுங்கள்" என்று... எதையாவது வாயில் இருந்து பிடிங்கி, ஆடியன்ஸை பார்கவைத்து அடுத்தவர் சாவில், கூகிள் பணம் பண்ணுகிற குறிக்கோள்தான். கேவலம்.

  • @anbuarivu8031
    @anbuarivu8031 ปีที่แล้ว +52

    Neenga yaa sir ivlo elachi poitinga🙄neenga health ah patthukonga

    • @sarannikon
      @sarannikon ปีที่แล้ว +1

      His age is 69, elachu than povaru

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว

      @@sarannikon irukatum bro face lam paarungala.

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 ปีที่แล้ว +2

      Sugar also is one of the reasons

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว

      Yes

    • @madanbobofficial1387
      @madanbobofficial1387 ปีที่แล้ว +3

      Hello good morning frnds, regular exercise and diet plan, I become like this. No health problems. TNX YOU SO MUCH for your concern 😀🙏

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +10

    எல்லோருக்கும் பிடித்தமானவர்.அந்த ஆண்டவனுக்கும் பிடித்துப் போய் அழைத்துக் கொண்டான்.(22.2.23)

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 ปีที่แล้ว +3

    Rip sir pranamam.. OMSHANTI 🙏🌹

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 ปีที่แล้ว +1

    💔🙏

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 ปีที่แล้ว +1

    Inimaiyana manathai varudum ninaivugal.

  • @raviraji2257
    @raviraji2257 ปีที่แล้ว +5

    Don't speak about liqour day please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sritharank9366
    @sritharank9366 ปีที่แล้ว +3

    Xerox of MGR

  • @ashwinprabhug8781
    @ashwinprabhug8781 ปีที่แล้ว

    Why are you putting back ground music

  • @MohanMohan-re9hg
    @MohanMohan-re9hg ปีที่แล้ว +4

    Neega ...ensir ippdi agitega..neega health parthukaga

  • @swamysingapore9688
    @swamysingapore9688 ปีที่แล้ว

    May be sugar

  • @johnjoseph9799
    @johnjoseph9799 ปีที่แล้ว

    J

  • @ajithkkumar1504
    @ajithkkumar1504 ปีที่แล้ว +15

    Sir நீங்க உங்க health பாருங்க நீங்களும் weak இருக்கீங்க

  • @villuran1977
    @villuran1977 ปีที่แล้ว +8

    மதன், மயில்சாமி இறக்கும்போது அவருக்கு வயசு 57. நீங்க அவரை 45 வருஷமாத் தெரியும்ங்கிறீங்க. அதாவது அவரோட 12 ஆவது வயசுலேருந்து அவரை உங்களுக்குத் தெரியும்.
    12 வயசுலே அவரு சத்யமங்கலத்துலே இருந்தார் சார். நீங்களும் அப்போ சத்யமங்கலத்துலேயா இருந்தீங்க....??

    • @magicwallz1321
      @magicwallz1321 ปีที่แล้ว +1

      30 to 35 years.. Not 40 to 45...viduppa .. Oru Pechikku sonna...

    • @nehagc2864
      @nehagc2864 ปีที่แล้ว +1

      No 45yrs is right...actually mayilsamy sir after 4th standard he came chennai.. works in industry

    • @villuran1977
      @villuran1977 ปีที่แล้ว

      @@nehagc2864 சரி. மயில்சாமி 4 ஆம் கிளாஸ் படிக்கும்போதே சென்னைக்கு வந்துட்டாரு. வந்து ஏதோ தொழிற்சாலைலே வேலை பாத்தாரு, இல்லையா.
      பொதுவா ஒரு 4 ஆம் கிளாஸ் மாணவனுக்கு அதிகபட்சம் 9 வயசு இருக்கும். ஆக, மயில்சாமி 9 வயசுலேயே சென்னைக்கு வந்துட்டாரு. ஒண்ணுமே நம்புற மாதிரி இல்லையே...?!

    • @venkateshponneri6423
      @venkateshponneri6423 ปีที่แล้ว

      ஒரு பேச்சு க்கு சொல்லி டார் போல

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว

    Mayilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว

    Mayilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว

    Mayilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏