எது சிறந்தது PETROL வண்டியா? DIESEL வண்டியா? | Which Car to Buy - Petrol or Diesel? | Vahanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2019
  • எது சிறந்தது PETROL வண்டியா? DIESEL வண்டியா? | Which Car to Buy - Petrol or Diesel? | Vahanam | #PetrolCar #DieselCar #CarTips
    ---
    Media Partner : Adada Creators
    Subscribe : goo.gl/4mW9HM
    Follow us on Facebook : bit.ly/2HwPM9h

ความคิดเห็น • 1.4K

  • @jesurajts3540
    @jesurajts3540 5 ปีที่แล้ว +14

    ஐயா, நீங்கள் இன்னும் பழைய மெக்கானிக்காகவே உள்ளீர்கள். இப்பொழுது 10 இலட்சத்திற்கு மேற்பட்ட விலையுள்ள டீசல் வண்டிகள், பெட்ரோல் வண்டிக்கு இணையான சொகுசில் உள்ளன. Build Quality ம் டீசல் வண்டிகள் தரமானதாகவே உள்ளன. வாரம் ஒருமுறை எடுத்தாலும் தற்போதைய டீசல் வண்டிகள் எந்தக் குறையுமில்லை.

  • @amarkarthiarasan318
    @amarkarthiarasan318 5 ปีที่แล้ว +22

    நிறை குடம் ததும்பாது குறை குடம் கூத்தாடும்!! நீங்க சொல்ரதெல்லாம் பழங்காலம். Diesel அ common rail technology வந்த பிறகு இதெல்லாம் ஒன்னுமே கிடையாது!!

  • @kmraja8018
    @kmraja8018 4 ปีที่แล้ว +1

    வீடியோ ல பெட்ரோல் வண்டி தான் நான் வாங்கின வாங்குவேன் அப்படின்னு சொல்லி இருக்கீங்க நீங்க பெட்ரோல் வேண்டிய ஆனால் எந்த கார் வாங்குவீங்க

  • @binubinu1318

    டீசல் கார் தான் சிறந்தது...

  • @hudfdhrfg5172
    @hudfdhrfg5172 3 ปีที่แล้ว

    நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் பெட்ரோல் வாகனம் ஒன்றை வாங்க விரும்புகிறேன் ஆனால் வருடத்தில் 30 நாட்கள் மட்டுமே இந்தியாவில் இருப்பதால் மீதமுள்ள 11 மாதங்கள் வண்டியை உபயோகிக்காமல் இருந்தால் பெட்ரோல் வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்படுமா அல்லது அவ்வாறு நிறுத்துவதே ஆபத்தானதா விளக்கம் ஏதேனும் கூற முடியுமா

  • @hitmanrk2088
    @hitmanrk2088 3 ปีที่แล้ว

    மிதிவண்டி தான் சிறந்தது

  • @jollyshankar7872
    @jollyshankar7872 4 ปีที่แล้ว

    சார் நான் இப்ப வண்டி ஓட்ட கத்துகிட்டு இருக்கேன் பெட்ரொல் வண்டினா கிளர்ட்ச்ச மிதுவா விட்டு ஆசிலேட்டர கொஞ்சகொஞ்சமா விட்டாத்தான் மூவாகுது.....ஆனா டீசல் காருனா கிளர்ச்சுலயே வண்டி முவாது சார்.....இத பத்தி சொல்லுங்க சார்...

  • @nammadriver7536
    @nammadriver7536 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணன் நான் சென்னை கீழ்கட்டளை 117 இருந்து தங்கராஜ் டாட்டா இண்டிகோ சி எல் எக்ஸ் பெட்ரோல் வண்டி வச்சிருக்கேன் எனது வண்டியில் சென்றுகொண்டே இருக்கும் பொழுது அடைச்ச மாதிரி போகுது இதை பிளக் ஃபால்ட் என்று சொல்றாங்க இது ரொம்ப பெரிய பால் டா இதை எப்படி சரி பண்றது

  • @oorusutralamnanba8206
    @oorusutralamnanba8206 5 ปีที่แล้ว +61

    நீங்கே மேலும் மேலும் நல்ல வரனு அண்ணே

  • @jeevaaptech123
    @jeevaaptech123 5 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா... நானும் பெட்ரோல் வண்டிதான் வைத்துள்ளேன்...

  • @trendingmass99
    @trendingmass99 5 ปีที่แล้ว +143

    இவர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை தான். பெட்ரோல் கார் குறைந்து ஐந்து வருடங்கள் என்ஜின் ஆயில் ஓழுங்காக மாற்றி மெய்டெய்ன் செய்தால் மிகவும் நன்று

  • @mariappansubbiah3314
    @mariappansubbiah3314 4 ปีที่แล้ว +210

    உண்மைய சொன்னீங்க பெட்ரோல் வண்டிதான் சிறந்தது 30 வருடம் பெட்ரோல் கார்தான் யூஸ் பன்றேன்

  • @arun45351
    @arun45351 4 ปีที่แล้ว +1

    Super na vazhdukkal neraiya video podunga. Nalla iruku ennoda sandheagam voralau sariyachu kandippa unga video va thedi papa adhunala dha soldra

  • @simonjebu3957
    @simonjebu3957 5 ปีที่แล้ว

    Thank you sir. Useful massage

  • @user-ty8ch6mq3h
    @user-ty8ch6mq3h 5 ปีที่แล้ว +194

    முதல்ல பெட்ரோலுக்கும் டீசலுக்கும் பத்து ரூபாய் வித்தியாசம் இருந்தது இப்போது ஆறு ரூபாய்

  • @raghulraja4170
    @raghulraja4170 5 ปีที่แล้ว +4

    Super na.... Nala pesringa neraya visayam kudunga car pathi... Nanga support pandrom..

  • @pokkiriii
    @pokkiriii 3 ปีที่แล้ว +13

    My swift diesel is more than 3 years old, my friends swift diesel is more than 9 years old... both are rock solid till now... you can have fun as well as easy on the pocket ly in turbo charged Diesel engine, a petrol engine can never match the performance nor the efficiency of modern Diesel engine!!

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 3 ปีที่แล้ว +22

    Audi diesel : 35lakhs

  • @santhoshdsanthoshd1312
    @santhoshdsanthoshd1312 5 ปีที่แล้ว +3

    Good information brother keep it up advance wishes

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 5 ปีที่แล้ว

    அற்புதமாக பேசுகிறீர்கள்! மிக்க நன்றி. இதே போல இன்னும் அதிக வீடியோ பண்ணுங்க. நானும் முடிஞ்ச அளவுக்கு share பண்ணுகிறேன்!!!