வேதக்கதைகள்-ஸம்ஹிதா 5- ஸ்த்ரீகளின் பெருமை|Vedakkadhaigal 8 Samhita 5 |MadhiNiraindhaMargazhi24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 3

  • @kripasingan
    @kripasingan 11 วันที่ผ่านมา

    Very nice

  • @ivkchary
    @ivkchary 11 วันที่ผ่านมา

    வேதக் கதைகள் மிகவும் அத்புதமாக உபன்யசித்தாகிறது. தன்யோஸ்மி. அப்படியே இந்த கதை வேதத்தில் எங்கு வருகிறது என்றும் சொன்னால் அதில் ஊற்றம் இருப்பவர்கள் அந்த இடத்தை தேடி பார்க்க உதவியாக இருக்கும். பல லௌகிகர்கள் வேதாத்யனம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் பல இடங்களில் நேறாகவோ அல்லது மறைமுகமாகவோ சாதனங்களின் உதவியுடன் கற்று வருகிறார்கள். எந்த வேதத்தில் எந்த பாகத்தில் எந்த ப்ரச்னம் அனுவாகம் பஞ்சாசதி அல்லது தசினி போன்ற விவரங்கள் தெரிவித்தால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.. (இந்த கதை க்ருஷ்ன யஜுர்வேதம் ஸம்ஹிதை இரண்டாம் காண்டம் மூன்றாம் ப்ரச்னம் ஐந்தாவது அனுவாகத்தில் வருகிறது). க்ஷமிக்க ப்ரார்த்தனை.

    • @kripasingan
      @kripasingan 11 วันที่ผ่านมา +1

      Good