சக்கரத்தாழ்வார் பெருமை | Dr Venkatesh Upanyasam | Chakrathazhwar Vaibhavam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 94

  • @madhavanramani
    @madhavanramani 22 วันที่ผ่านมา +3

    Swami, brilliant as always. Have heard it 4 times so far and it is as pleasing as the first time. Thank you so much for reiterating so many times about Pancha Samskaaram. Adiyen Daasan 🙏🙏🙏

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 2 หลายเดือนก่อน +11

    நமஸ்காரம் ஸ்வாமி உங்களின் புண்ணியத்தால் ஸாம வேதத்தையும் கேட்க முடிகிறது. நன்றி ஸ்வாமி 🪷🪷🪷🪷🪷🪷💐💐💐💐💐💐

  • @mankaybabu6520
    @mankaybabu6520 หลายเดือนก่อน +5

    சுவாமி எங்கள் ஸ்ரீலங்காவில் வடமராட்சியில் சக்கராத்தாழ்வாருக்கு தனிக்கோயில் உண்டு. வல்லிபுர ஆழ்வார் கோயில். அங்கு மூலவர் உற்சவர் இரண்டுமே சக்கரத்தாழ்வார்.அங்கு இன்னும் ஒரு விசேடம் உண்டு.நாமக்கிணறு. இயற்கையாகவே அங்கு நாமம் ஊற்றெடுக்கிறது.

  • @narayananv1087
    @narayananv1087 2 หลายเดือนก่อน +4

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. சக்கரத்தாழ்வார் திருவடிகளே சரணம். சக்கரபாணி திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை ஸ்வாமி பகவானின் ஆபரணம் அதி அற்புதம் ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @gopi2413
    @gopi2413 2 หลายเดือนก่อน +2

    Dr venkatesh Swami ji you are really brilliant beyond imagination ❤

  • @jayshris1155
    @jayshris1155 9 วันที่ผ่านมา

    Brilliant Upanyasam Swamin.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 หลายเดือนก่อน +1

    ஜெய ஜெய சுதர்சனா 🙏
    மிகவும் சிறப்பு சுவாமி 🙏🏻 🎉
    அடியேன் 🙇🏻‍♂️ தாசன்

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 2 หลายเดือนก่อน +3

    ஜெய ஜெய ஸ்ரீ சுதர்ஷனா
    ஜெய ஜெய ஸ்ரீ சுதர்ஷனா
    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🛕🛕🛕🛕🛕🛕🪷🪷🪷🪷🪷🪷🍃

  • @balajiad1150
    @balajiad1150 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை வாழ்க
    பல்லாண்டு 🙏🍋❤

  • @madhusudansubramanian7979
    @madhusudansubramanian7979 2 หลายเดือนก่อน +2

    Thx for Sudharshana Vaibhavam with profound Vishnu bhakti secrets 🙏🏽✨

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 หลายเดือนก่อน +9

    Superb Swami Vyakyanam on 32 glories of Chakrathazhwar. Such a detailed explanation hearing for the first time. Dhanyosmi Adiyen. I have written down all the 32 glories of Chakrathazhwar. 🙏🙏🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 2 หลายเดือนก่อน +7

    ஸ்வாமி அடியேன்🙏
    என் பிள்ளை உபநயனம் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் பெருமாள் உத்தரவு ஆசி அனுக்ரஹத்துடன் நடந்து முடிந்த உடன் நாங்கள் சேவிக்க முதல் கோயில் சக்கரபாணி பெருமாள் கோயில் தான்
    தினமும் சுதர்சன அஷ்டகம் சொல்லும் போது மன கண்ணில் நிற்பார் 🙏
    2011 லவ் உபநயனம் நடைபெற்றது

    • @KanakambujamG
      @KanakambujamG 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊

    • @chitravn6033
      @chitravn6033 2 หลายเดือนก่อน

      @@KanakambujamG
      Mami y this post? I'm not understand
      Pl reply

  • @SrSrk98
    @SrSrk98 2 หลายเดือนก่อน

    Sree Gurubhyo namaha.... superb topic and great upanyaasam...
    Jaya Sree Krishna

  • @natarajans5512
    @natarajans5512 2 หลายเดือนก่อน +17

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அற்புதம் சுவாமி.ஜெய ஜெய சுதர்சனா ஜெய ஜெய சுதர்சனா. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bamavenkateshan245
    @bamavenkateshan245 วันที่ผ่านมา

    Jaya Jaya Shri Sudharshana

  • @bharathsrisailam1029
    @bharathsrisailam1029 หลายเดือนก่อน

    Thanks!

  • @InduVardhan-k5y
    @InduVardhan-k5y 2 หลายเดือนก่อน +2

    Really Superb upanyasam on Sudarshna glories. My namaskaram to you Guruji.

  • @lathasridharan6376
    @lathasridharan6376 2 หลายเดือนก่อน

    All 32 verses explained very nice!! Hedhi punkava sthavam first time listening. As usual sooper discourse!! Adiyen danyosmi 🙏

  • @yeskay9685
    @yeskay9685 2 หลายเดือนก่อน +1

    Arumai Dhevareer, Kodana kodi namaskaaram. Each of your speeches is at a very high PhD level, Makes me take notes of the vital points. 🙏🙏🙏

  • @sudalaisuresh7752
    @sudalaisuresh7752 หลายเดือนก่อน

    Hello sir, Big fan of Your speech ,
    Mahabharatha varangal nu oru video series pannunga sir

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 2 หลายเดือนก่อน

    அருமையான சொற்பொழிவு

  • @srigurudhev9609
    @srigurudhev9609 2 หลายเดือนก่อน +1

    Super Super the best

  • @tech-in-kanchipuram
    @tech-in-kanchipuram หลายเดือนก่อน

    Azhwar emperumanar jeeyar thiruvadigale saranam !

  • @tamilarasir9297
    @tamilarasir9297 2 หลายเดือนก่อน

    ஜெய ஜெய சுதர்ஷனா ஜெய ஜெய சுதர்ஷனா 🙏🙏🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 2 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @radhakannan1457
    @radhakannan1457 2 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா யா நமஹா

  • @srinivasavenkatesan1426
    @srinivasavenkatesan1426 2 หลายเดือนก่อน

    யத்ர ம்ருத்யு ஸ்சரேத் தத்ர , ரக்ஷதி ஸ்ரீ சுதர்ஸன: 🙏

  • @Sooriyathamarai
    @Sooriyathamarai 2 หลายเดือนก่อน +1

    அடியேன் சரணம்.ஒரு அன்பான வேண்டுகொள்.ஒரு முறையாவது ஸ்ரீ நிலாதேவி தாயாரை பற்றி உபநியாசாம் சொல்ல வேண்டும்.நீங்க.இதுவரை யாருமே சொன்னதில்லை. அவரை பற்றி அறிய ரெம்ப நாள் ஆசை அடியேனுக்கு

    • @mukundpune
      @mukundpune 2 หลายเดือนก่อน

      Unga oorla NAACHIYAAR koil thaayaar neela devi thaan. Uraiyur kamalavalli neeladevi thaan

  • @rajamaniramasamy41
    @rajamaniramasamy41 2 หลายเดือนก่อน

    Arumai arputham

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 2 หลายเดือนก่อน

    Excellent Swami 🙏

  • @Meena1957-r5i
    @Meena1957-r5i 2 หลายเดือนก่อน +4

    Namaskarams adiyen sidarsana ashtakam neenga explain pannumgo please

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 2 หลายเดือนก่อน +1

    அடியேன் ஸ்வாமி 🙏🙇‍♀️அங்கு உள்ள பட்டாச்சாரியாரர்களும் ஸ்பெஷல் தான் ஸ்வாமி 🙏🙇‍♀️ எங்கள் ஆண்டாள் கோஷ்டியினர் யாத்திரை சென்றோம் ஜூலை மாதம், நாங்கள் போகும் பொழுது நடைசாத்தும் நேரம் ஒரு கதவு சாற்றிவிட்டார்கள், கண் இமைக்கும் நேரம் அந்த பட்டாச்சாரியர் அழைத்து பெருமாள் சேவை சாத்தித்தார் பிறகு தாயார் சன்னதிக்கு செல்லுங்கள் நான் வருகிறேன் என்றார், பிறகு தாயார் சேவை செய்து வைத்து பிரசாதம் கொடுத்து 10நிமிடம் உபன்யாசம் செய்து அடியேனையும் பாராட்டி ஆசிர்வாதம் செய்து வைத்தார் உப்புலி பட்டாச்சாரியார் ஸ்வாமி அவர் வயது 90 ஆடியோங்கள் பெற்ற பாக்கியம்👣🙇‍♀️🙏 ஸ்வாமி திருவடிக்கு பல்லாண்டு பல்லாண்டு ஸ்வாமி 👣🙏🙇‍♀️ அலுவலர்கள் ரொம்ப நல்லவர்கள் அங்கேயே பிரசாதம் மாற்றிகொள்ள அனுமதி கொடுத்து ஓய்வு எடுக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் இதுவரை யாருக்கும் அப்படி செய்தது இல்லையாம் அடியேன் தான் சென்று அலுவலர்களிடம் அனுமதி கேட்டேன் ஏனோ தெரியலவில்லை உங்களுக்கு மறுப்பு சொல்ல மனம் வரவில்லை என்று சொல்லி வேண்டிய ஏற்படுகளையும் செய்து தரச்சொன்னர் அடியேனால் மறக்கமுடியாத அனுபவம் அது 👣🙏🙇‍♀️ மருத்துவர் மற்றும் உபன்யாசகரும் ஆன ஸ்வாமி கைகர்யம் மென்மேலும் வளரவும் உடல் நலம் பெறவும் வேண்டி அர்ச்சனை செய்யலாம் என்று அடியேன் கேட்ட உடனே சரி என்று சொல்லிவிட்டார்கள் எங்கள் ஆண்டாள் கோஷ்டியினர் பல்லாண்டு பல்லாண்டு ஸ்வாமி 👣👣👣🙏🙇‍♀️

  • @srinivasank5261
    @srinivasank5261 2 หลายเดือนก่อน

    Thumbha channegi eththu thanks 🙏 regards Shri Krishnaya namaha 🎉🎉🎉🎉

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏மிக்க நன்றி

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 หลายเดือนก่อน

    நமஸ்காரங்கள்
    நன்றி😊

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 2 หลายเดือนก่อน

    🌺🌺adiyaen DHenyOsmi. Migevum nendrAga irundhedhu 🙏🙏🌺🌺

  • @ramajayamc389
    @ramajayamc389 2 หลายเดือนก่อน

    Adiyen Ramanuja dasan
    Achariyar Thiruvadigale saranam🙏🙏🙏

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k 2 หลายเดือนก่อน

    Omnamonarayanayanamaha

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 2 หลายเดือนก่อน

    Blessed to hear swamy thanks swamy 🙏🙏

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 หลายเดือนก่อน

    Chakkrathazwar thiruvadigale saranam.

  • @ramadevisrinivasan2183
    @ramadevisrinivasan2183 2 หลายเดือนก่อน

    Namaskaram. Praying to Lord Sudarshana to give me the opportunity to be in Kumbakonam and sevichu Him daily🙏🙏 0:04

  • @varadarajangovindarajan1587
    @varadarajangovindarajan1587 2 หลายเดือนก่อน

    arumai swami

  • @saradha2467
    @saradha2467 2 หลายเดือนก่อน

    Radhe Krishna 🎉

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 หลายเดือนก่อน

    Super Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranraju7396
    @ravichandranraju7396 2 หลายเดือนก่อน

    Om namo narayana

  • @mbharath3615
    @mbharath3615 2 หลายเดือนก่อน +1

    Brother, காஞ்சியில் இன்றலவும் "ஙேகவதி" ஆறு பாய்ந்துக் கொற்றிறுக்கிறது.

  • @aartigopalan6316
    @aartigopalan6316 9 วันที่ผ่านมา

    Jaya jaya sri sudharsana jaya jaya sri sudharsana

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 หลายเดือนก่อน

    Swamin you know by heart all the 4000 Pasurams of Divya Prabhandam. Sashtanga Namaskaram. 🙏🙏🙏🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 wheel wheel wheel

  • @govindarajan1273
    @govindarajan1273 2 หลายเดือนก่อน

    Thangalin petroruku siram thazhthi vandhanangal

  • @drjagan03
    @drjagan03 2 หลายเดือนก่อน

    Hari om.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 หลายเดือนก่อน

    Jaya jaya sri sudarsana 🙏🙏🙏🙏🙏🙏

  • @vsrinivasan725
    @vsrinivasan725 2 หลายเดือนก่อน

    Namaskarangal

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 หลายเดือนก่อน +1

    Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami.
    Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @govindarajan1273
    @govindarajan1273 2 หลายเดือนก่อน

    Idhu pola niraya sanskrit slokangaluku vilakkam kodukkumai prarththikkiren

  • @ushaachandran9377
    @ushaachandran9377 2 หลายเดือนก่อน +1

    I'm a 68 year -old woman can Know get Pancha samskaaram done How n from whom Please enlighten

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 หลายเดือนก่อน

    Adiyenin namaskarangal

  • @rajendranthangaval4798
    @rajendranthangaval4798 2 หลายเดือนก่อน

    🎉❤❤❤🎉🎉🎉

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 2 หลายเดือนก่อน

    😊🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @Krishna-t3c5o
    @Krishna-t3c5o 2 หลายเดือนก่อน +1

    ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சனா ஓம் நமோ ஜெய ஜெய சுதர்சன பெருமாளை நமக ஓம் நமோ சக்கரத்தாழ்வார்களிடமக ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஸ்ரீமத் ராமானுஜாய நமக அருமை அருமை சக்கரத்தாழ்வார்களின் பெருமை மிக அருமை உபன்யாசம் பண்ணின விதம் மிக அருமை வெங்கடேஷ் டாக்டர் வெங்கடேஷ் ஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 2 หลายเดือนก่อน

    Adiyen swami namaskarams

  • @swaminathank7886
    @swaminathank7886 2 หลายเดือนก่อน

    Namaskar am. Kindly tell me the sloka you mention here

  • @yasotham7289
    @yasotham7289 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @vedavathit9012
    @vedavathit9012 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandramouli-yk3zv
    @chandramouli-yk3zv 2 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @seshadrianu3229
    @seshadrianu3229 2 หลายเดือนก่อน

    அருமை

  • @sripriyaramesh6195
    @sripriyaramesh6195 2 หลายเดือนก่อน

    Your upanyasam are always so clear .Thank you so much for uploading this rare topic ,so that we could hear this .Swami,ungallukku adiyaalin namaskaram 🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geetha-1165
    @geetha-1165 2 หลายเดือนก่อน +1

    What about karisuzhntha Mangalagiri chakrathazhvar?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 หลายเดือนก่อน +1

      I know you may not have time to reply. But in that temple utsavar is not Chakrathazhwar but Srinivasa with Sri Bhu Devis
      But Kumbakonam Chakrapani temple is exclusive for Chakrathazhwar alone. And all utsavams for Him only
      Pl re listen the speech for more clarity before commenting anything

  • @vasudevansathyendran5920
    @vasudevansathyendran5920 2 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @srigurudhev9609
    @srigurudhev9609 2 หลายเดือนก่อน

    900 years incident
    750 years Swamy Dhesikar
    809 years Nadathur Ammal
    Confusing 😕 Swamy
    Chakrathu AZWAR...
    CHAKRA PANI PERUMAL
    BOTH ARE NOT SAME....😢

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 หลายเดือนก่อน +2

      Please think and research before commenting.
      Nadadoor Ammal was born in 1165 CE, so roughly 9 centuries earlier. 12Th century.
      Refer to the book Varada desikabhyudayam published in 1898 CE.
      Chakrathazhwar came and became enshrined as Chakrapani Perumal. See Sthala puranam of Kumbakonam.
      Or meditate on Him so that your confusions will get cleared

  • @nithyakasinathan4407
    @nithyakasinathan4407 2 หลายเดือนก่อน

    Adiyen

  • @MeenakshiSama-o8s
    @MeenakshiSama-o8s หลายเดือนก่อน

    H

  • @seshadrianu3229
    @seshadrianu3229 2 หลายเดือนก่อน

    திருவடியில் துளசி மாலை

  • @SivaKumar-gk1ql
    @SivaKumar-gk1ql 7 วันที่ผ่านมา

    Dr Sir excellemt.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @m.lalitha47
    @m.lalitha47 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sarada-fs9qy
    @sarada-fs9qy 7 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @govindarajantn6820
    @govindarajantn6820 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @chitrasrinivasan2340
    @chitrasrinivasan2340 2 หลายเดือนก่อน

    🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @meeraabaiayyaswamy
    @meeraabaiayyaswamy 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmikrishnamoorthi5405
    @ramalakshmikrishnamoorthi5405 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @dhushyanthisoundarajan581
    @dhushyanthisoundarajan581 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏