2 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு? How to plan your own integrated farm | Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 45

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அடுத்த பதிவு ஆவலாக உள்ளது..... உமா ரமணன் சார் சூப்பர் ❤❤❤

  • @reachbabu1
    @reachbabu1 ปีที่แล้ว +3

    வணக்கம் நிச்சயமாக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு அற்புதமான விளக்கம். தொடர்ந்து தகவல் தெரிவிக்கவும் நன்றி

  • @arunm1877
    @arunm1877 ปีที่แล้ว +5

    Looks fabulous. Hope I achieve this dream a day. But like you said integrated farm with animals and pond would take it next level

  • @senthilnathan5156
    @senthilnathan5156 5 หลายเดือนก่อน

    Very motivating talk from Mr Ramanan. A rough plan of the 2 acre integrated farm will be even more interesting and helpful

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว +2

    Recently we bought one acre land so. This video is very useful for me keep rocking 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meerjaathik7609
    @meerjaathik7609 ปีที่แล้ว +10

    இதெல்லாம் பேசறது எல்லாம் ரொம்ப அருமையா தான் பேசுவாரு ஆனா பண்ணை வடிவமைப்புன்னு யாராச்சும் தெரியாது தனமா முதன் முதலில் தொடங்குறவங்களோ இல்ல விவசாயிங்களோ கேட்டாங்க அப்படின்னா மொத பணத்தை போடுங்க அப்படின்னு வரும் நான் ஸ்பாட்டுக்கு விசிட் வர்றேன்னுவாறு விசிட் km இவ்வளவு பணம் அப்படின்னு கேப்பாரு சரி நீங்க போட்டீங்கன்னா வந்து மண் பரிசோதனை சொல்லுவாரு மண் பரிசோதனை நீர் பரிசோதனை போன் பண்ண மாட்டாரு போன் போட்டா எடுக்க மாட்டாரு அப்புறம் இவரு இவர் சார்ந்துள்ள நிறுவனத்துக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்ல பாம்பின் ஐயா ராஜகணேசன் இரண்டு பேர் இருப்பாங்க அவங்க ரெண்டு பேருமே நல்ல மனுஷங்க தான் அப்புறம் அவங்க கிட்ட நம்ம கெஞ்சனும்னா அவங்க வந்து உதவி பண்ணுவாங்க இதே மாதிரி தான் எனக்கு பண்ணாரு அதனால பணத்தை போடாதீங்க எச்சரிக்கையா இருங்க

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg ปีที่แล้ว +1

    சிறப்பு👍

  • @sebastianjayakumar8282
    @sebastianjayakumar8282 ปีที่แล้ว +1

    Very informative speech. I want to meet him in person, Is it possible ? Is he doing some workshop ?

  • @ayngaranmetalarts2263
    @ayngaranmetalarts2263 ปีที่แล้ว

    Welcome ramanan
    romba Nala miss panrom
    Nenga , uluthu un Sundar ,, pamayan ayya ,, innum silar peyar theriyala nenga appapa videos podunga

  • @umamaheshwarisanthanakrish4442
    @umamaheshwarisanthanakrish4442 ปีที่แล้ว

    Super ramanan.

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy ปีที่แล้ว +2

    Next episode podunga

  • @srividya72manivel63
    @srividya72manivel63 6 หลายเดือนก่อน

    Thellivan velakkam🎉🎉🎉

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva ปีที่แล้ว +1

    அருமை

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว

    My farming land simple work gave to neighbour worker people they are not open mind to speak about wages. One day work I learner people mind. Step by step we work our Small land better work to our family members.🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @atom300491
    @atom300491 ปีที่แล้ว +1

    What is the total cost spent ??is eb connection ther?? Free or commercial power ??

  • @krithikam8789
    @krithikam8789 ปีที่แล้ว

    Arumai ayya

  • @ranjithd7488
    @ranjithd7488 15 วันที่ผ่านมา

    Next episode pls

  • @sksamyprakash3044
    @sksamyprakash3044 ปีที่แล้ว

    One day ungala na meet pannuva bro ennodaya vayal ithu mathiri pannananum

  • @ranjithd7488
    @ranjithd7488 11 หลายเดือนก่อน

    When will be the next update come?

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 ปีที่แล้ว

    God is great

  • @thangamaniganesan253
    @thangamaniganesan253 ปีที่แล้ว

    En kanavu ithan thatsarpu vaalgai 👌🥦🥦🥦👍🪔

  • @meenakshisankaran8263
    @meenakshisankaran8263 ปีที่แล้ว

    Super

  • @sakthiloga
    @sakthiloga 6 หลายเดือนก่อน

    Sir agri'ku romba puthusu poola ..

  • @arunarun8021
    @arunarun8021 ปีที่แล้ว

    Salt eating bacteria growing method please advise

    • @தங்கதுரைசேலம்
      @தங்கதுரைசேலம் 11 หลายเดือนก่อน

      தக்கபூண்டு வளர்த்து மடக்கி ஓட்டிவிடுங்க சரி ஆய்டும்... அடுத்து மக்குகளை வயல்களில் அதிகம் இருக்கும் படி மாற்றுங்கள்...

  • @ranjithd7488
    @ranjithd7488 ปีที่แล้ว

    Which place ?

  • @rajkumargr1204
    @rajkumargr1204 ปีที่แล้ว +2

    You could have recorded this in a closed indoor studio. What is the use in looking at your face all the time throughout the video. Please learn to telecast a video and then try taking tuitions.

  • @arunarun8021
    @arunarun8021 ปีที่แล้ว

    Hi Brother, I need your most precious Help. Please help me to advise through videos, to convert salt (PH 8.5 ) water to use for irrigation. My 3 acre land unable to cultivate anything because of saline water. I am trying to do something. My area around 400 acre land unable to cultivate anything because of saline water. Please help us 🙏. Thank you so much 🙏

    • @mohamedjaved5587
      @mohamedjaved5587 ปีที่แล้ว

      Where are you from bro have u done soil test recently

    • @mohamedjaved5587
      @mohamedjaved5587 ปีที่แล้ว +1

      There are a lot of products available for soil ph neutral

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 10 หลายเดือนก่อน

    இது எங்கே உள்ளது எந்த மாவட்டம் முதலில் இதை சொல்லுங்கள்

  • @prataps1226
    @prataps1226 ปีที่แล้ว +1

    என்னுடைய தேவை இதுதான்.. எனக்கு வடிவமைக்க உதவமுடியுமா?

    • @meerjaathik7609
      @meerjaathik7609 ปีที่แล้ว +1

      முதலில் பணம் ஆறாயிரம் ரூபாய் போட சொல்லுவாரு அதுக்கப்புறம் வரவும் மாட்டார் போனை எடுக்க மாட்டாரு எச்சரிக்கையா இருங்க அப்புறமா ராஜ கணேஷ்னு ஒரு சார் இருக்காரு அவர் தான் உங்களை காண்டாக்ட் பண்ணுவாரு அவரு நல்ல மனுஷன் அவரு வேற வழியில்லாம உங்களுக்கு உதவ கூடும் அதனால இந்த பிராடு கிட்ட எச்சரிக்கையா இருங்க இருங்க இவர் வந்து பேசறது மட்டும் தான் இந்த மாதிரி பேசுவாரு ஆனா பிராடு ஆனா இதுல அந்த திரு பா மையன் ஐயாவுக்கும் ஒரு ராஜ கணேஷ் சம்பந்தம் இல்லை அதனால தெரியாம போய் பணத்தை கொடுத்துடாதீங்க

    • @prataps1226
      @prataps1226 ปีที่แล้ว +1

      @@meerjaathik7609 முன்னெச்சரிக்கையாக சொன்னதற்கு நன்றி.. வேறு வடிவமைப்பாளர் முயற்சி செய்கிறேன்

    • @meerjaathik7609
      @meerjaathik7609 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் சார்

    • @praveen-kl7ns
      @praveen-kl7ns ปีที่แล้ว +1

      @@meerjaathik7609
      Mothavanga yarum emarakudathu nenaikaranga great 👍

    • @kumarankumaran8065
      @kumarankumaran8065 ปีที่แล้ว +1

      Super episode

  • @vignesh4viki320
    @vignesh4viki320 ปีที่แล้ว +5

    பேசறதுக்கு ரொம்ப டைம் ஆகுது

  • @kumarankumaran8065
    @kumarankumaran8065 ปีที่แล้ว +1

    Super

  • @kumarankumaran8065
    @kumarankumaran8065 ปีที่แล้ว

    Super