எங்கள் வீட்டில் பொரிச்ச குழம்பு துவாதசி திதி நாள் செய்வது சிவப்பு மிளகாய் கொஞ்சம் அரிசி பெருங்காயம் தேங்காய் அரைத்து எல்லா காய் போடலாம் அருமையாக இருக்கும் என் அம்மா வும் இப்படிதான் செய்வார்கள் வேண்டுமானால் குணுக்கு செய்து போடலாம்
Poricha kuzhambu is alternate to Sambar so tasty. We use Tur dhal instead of pasi paruppu while tempering we use urad dhal. Kothavarankai, murungakkai, Avarakkai, pudalankai, peerkkankai, and cabbage. Tku for your guidanceto sister and Patti. My respectful pranams to Patti,
வயதானாலும் சுறுசுறுப்பு, சரியான எடையில் இருக்கும் இவர்களின் உணவுமுறைகளை நாம பின்பற்றவேண்டும். பெரும்பாலான youtube பெண்கள்/ஆண்கள் அதிக எண்ணெய், மசாலா, காரம் என்று சுவையில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.அவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.மிக நன்று.இருவருக்கும் நன்றி.🙏🏼
First Cook the dal with turmeric and one spoon oil. One whistle. Open the cooker mash the dal add the vegetables add salt, water and cook for one whistle. So ur veg and dal are ready. Now just add the ground masala and cook open. Season. That's all.
We will cook like this. We will boil the vegetables in karuvepillai and milagu paste and will not add coconut. Asafortida is the main item to be added at the end. We use more greany vegetables keerai thandu bigger one like drum stick also to be added. This will be given to thebaby delivered women especially.
ஒரு மூடி தேங்காய் துருவல் 2 பெரிய ஸ்பூன் உளுந்து பருப்பு 1 பெரிய ஸ்பூன் மிளகு 4-6 காய்ந்த மிளகாய் உளுந்து பாதி சிவக்க வறுபட்ட உடன் காய்ந்த மிளகாய் மிளகு சேர்த்து மிளகு வெடித்த பின் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
நமஸ்காரம் பாட்டி போன்ற வயதானவர்கள் அவர்களது வாழ்க்கையில் செய்த உணவு முறைகள் நமக்கு மிகவும் அவசியம். அவற்றை நமக்கு சொல்லித்தருவது அவசியம். இன்னும் எவ்வளவோ உணவு வகைகள் உள்ளன. உதாரணமாக பிட்ளை அரைப்புளி குழம்பு வெந்தயக் குழம்பு இன்னும் எவ்வளவோ நன்றி
The tradition and cultural heritage found in the Paati has flown totally away from the Pethi. Even her language is not in typical style. I suppose the Brits and the Americans are so brilliant, we all have to ape them, whether all we end up looking like is a cross breed or not!
😍 பேத்தி & பாட்டி 💖 ரெண்டு பேரோட குரலும். பேச்சும்.. சமையல் - செய்முறை.. 👌🏽 👌🏽 👍🏽
எங்கள் வீட்டில் பொரிச்ச குழம்பு
துவாதசி திதி நாள்
செய்வது
சிவப்பு மிளகாய்
கொஞ்சம் அரிசி பெருங்காயம்
தேங்காய் அரைத்து
எல்லா காய் போடலாம்
அருமையாக இருக்கும்
என் அம்மா வும் இப்படிதான் செய்வார்கள்
வேண்டுமானால்
குணுக்கு செய்து போடலாம்
ரொம்ப நன்னா இருக்கு, சமையல் மட்டுமல்ல எங்க ஊர் வடாற்காடு பிராம்ஹன பஷையும் கூட 😂 சூப்பர் பாட்டி , பேத்தி combination 😅😅😅
Thank you... Enga veetla adikadi seivom 💐💐💐💐💐
Very useful information thank you very much Madam
What a great change in patty petthi forehead old to modern.
An excellent way to demonstrate n show this recipe on porichu vitta sambar. Our Patti did well really. Thank u for ur time.
Nangal irekkiyavuden pulippukku oru spoon curd serpom.
ஹரேக்ருஷ்ணா மாதாஜீ சூப்பர் பொரிச்சகுழம்பு
Please add jeera half teaspoon when you grind the 4 items mentioned. Taste will be very very nice
S..I also add n also kariveppilai
Poricha kuzhambu is alternate to Sambar so tasty. We use Tur dhal instead of pasi paruppu while tempering we use urad dhal. Kothavarankai, murungakkai, Avarakkai, pudalankai, peerkkankai, and cabbage. Tku for your guidanceto sister and Patti. My respectful pranams to Patti,
வயதானாலும் சுறுசுறுப்பு, சரியான எடையில் இருக்கும் இவர்களின் உணவுமுறைகளை நாம பின்பற்றவேண்டும். பெரும்பாலான youtube பெண்கள்/ஆண்கள் அதிக எண்ணெய், மசாலா, காரம் என்று சுவையில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.அவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.மிக நன்று.இருவருக்கும் நன்றி.🙏🏼
Tq 🎉🎉🎉 for sharing this recipe
Nice demo . Keep going. Thank you.
Super very nice recipe thanks patti and parthi UMA muthuvel
Thank you for bringing back my grandmother in the form of poricha kuzhambu
Recipe iid good
Why no haldipowder and tamarine extract
Added then only it is called sambar
Namaskaram .🙏Paati naraiya parambhariya receipe podunga 🙏🙏🙏🙏🙏sister
It would be great if you give the quantities..
Is it kOOTTU . Kuzhambu always has some form of sourness included such as tamarind or mango pulp
Very simple and healthy item. Can also be served as side dish for chapattis
Are you from RBI. I am Saraswathi. Enjoy பொரிச்ச குழம்பு.
Y have sdd turmeric powder and yellow pumpkin
Very nice super sister very interesting and super very useful and thanks for sharing this video 🙏
Please mention the name of the Mixie 🙏
Very very nice method we can add jeeragam also it may engance the aroma
My recipe includes a tiny bit of Jeera and 1 clove of garlic along with the 4 items you mentioned. Very easy n tasty
Generally, we don't include garlic in porichha kuzhambu. We add 1 tsp Jeera.
@@vijayalaxmi4168 yes.
@@vijayalaxmi4168 yes
Poricha kuzambu and poricha koottu are famous Thirunelaveli dishes. Very good demo👍
ppplpppopppopplppppppppoooopppoooooooo9pppoppoppoppppoolpppoppopppoooooooo9oooopoppppoppoooooppppppoooopppppooppppoooooooooopppppppoppooopppppoppplpppppppppoooooopooop0ppppppppppppppppplppppopppoppopppoooopoooooo9ppp0pp0ppppppoppooooooooooooooooopopppppppppoooooooooppplpoppppppooooooo9pppppopoopoopppppppoooppppppppppppppppppppppoooooo9oopppppppppooolpppppppppppppppppoooo9opopooooooopopppppooooopp0oooooooooooooooooooooo9oooooppppopppppppoppppp0o999oooopopoooooooooo0ooooooo9
Aruvvvvaaiya rommmbbbaaa pesite irukinga.
Hi Amma,
I liked this, thank you🙏
Receipt kku thevayaana porutjal miga chinna eluthu aaga ullathu Microscope vaithu thaan padikka vendrim
Super poricha kulambu.
Ithu entha nattu samiyal? Telegu karan kela?
Thank you
Thank you ☺️ Patti🙏
அருமை
First Cook the dal with turmeric and one spoon oil. One whistle. Open the cooker mash the dal add the vegetables add salt, water and cook for one whistle. So ur veg and dal are ready. Now just add the ground masala and cook open. Season. That's all.
First corect the hair style
Little bit jaggery add to the taste
Yes v add cheeragam.
Excellent demo.
அவங்க ரொம்ப அழகு
The talk can be reduced as we all are familiar with these concepts
Correctly said,whilst cooking stay in silence n cook in remembrance of God Shiva.... .M,sia.
Paati beautiful lakshanam even now
Actually is that kuttu or kuzambu
We will cook like this. We will boil the vegetables in karuvepillai and milagu paste and will not add coconut. Asafortida is the main item to be added at the end. We use more greany vegetables keerai thandu bigger one like drum stick also to be added. This will be given to thebaby delivered women especially.
Get your own show.
அருமையான பொரிச்ச குழம்பு,
சுவையாக உள்ளது. Wishes from, "வேலழகனின் கவிதைகள்"...
Like, Share, Subscribe,....நன்றி....
amazing Patti
Paatti excellent😊
Super 💕💕💗💕💕
மசாலா measurements சொல்லவில்லை.
ஒரு மூடி தேங்காய் துருவல்
2 பெரிய ஸ்பூன் உளுந்து பருப்பு
1 பெரிய ஸ்பூன் மிளகு
4-6 காய்ந்த மிளகாய்
உளுந்து பாதி சிவக்க வறுபட்ட உடன் காய்ந்த மிளகாய் மிளகு சேர்த்து மிளகு வெடித்த பின் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
@@renganayakivaikuntam5871 ¹ in3s
@@renganayakivaikuntam5871 and
❤❤l❤😊😊😊😊😊 mo.😢 hu hu😢
Very nice paati.🎉
Super o super
Yummmy
என்ன என்ன காய்கள். போடலாம். Thq
👌👌😋😋
No seeragam?
May public know your native city, iyer, iyengar or Rayar, community function recipe.
A humble request for public, bachelor s
Edu nallave erukadu
Guys I tried the same dish.but,not came well. The taste also not good.
Soopero sooper
Very nice & super.
❤
Super...
V nice mami and petthi
Super sister
I love it when she says “jalam”
அவங்க மூஞ்சி அவங்க ஆத்துக்காரர் பார்த்தல் போதும் என்று நினைக்கிறேன் 😅😅😅
Romba repeat repeat panre ma Nithya.
Nandri amma
Pethi please change your hair style
Super👌🏽
🙏👌👋👋
கேரளா பக்கம் புளி உபயோகப்படுத்துவார்கள்
நீங்க உங்க தலைமுடியைப் சரி பண்ணுங்க.உங்கமுகமே தெரியவில்லை
பாட்டிக்கு போட்டி யா
அது அவங்க முடி அவங்க இஷ்டம்
Unmaithan ,seriya soneergal. Sagodaree..M,sia
அது தான் இன்றைய பேஷன். மேற்கு கலாச்சார மோகம்
பாட்டி பேரு சொன்ன பேத்தி, தன் பெயரையும் சொல்லலாமே..
Why is saying “drum chicken” an ‘attraction’ , Pattiamma? Teach your children value of traditional vegetarian dishes without such apology, please!
Worst camera angle, nenga mukiyam illa subject Dan mukiyam I mean samayal dan important
மிளகு, சீரகம் சேர்த்தால், பெருங்காயம் சேர்க்க வேண்டாம் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
I add perungayam which is always good
VANAKKAM HAMSA AMML AVARGALEE.VUNGA FACE,
MOHAN SIR FACE POLEEVEE ERUKKIRADHU AMMMA
VANAKKAM AMMAA
Please avoid toomuch talking .not clarty.
Looks yummy 🤤
Patti also says kuttu
மொளகு, மொளகாய்னு சொல்லாமல் மிளகு, மிளகாய்னு சொன்னால் நல்லாயிருக்கும்!!! நன்றி.
In editting you are not Notice
Exact way u not mention
Let me try will comment layer tw
Red color dress pottavanga mudi kannaye marakuthu
Said hi saapidalam
Super
நமஸ்காரம் பாட்டி போன்ற வயதானவர்கள் அவர்களது வாழ்க்கையில் செய்த உணவு முறைகள் நமக்கு மிகவும் அவசியம். அவற்றை நமக்கு சொல்லித்தருவது அவசியம். இன்னும் எவ்வளவோ உணவு வகைகள் உள்ளன. உதாரணமாக பிட்ளை அரைப்புளி குழம்பு வெந்தயக் குழம்பு இன்னும் எவ்வளவோ நன்றி
இது பொரித்த கூட்டு, பொரித்த குழம்பு இல்லை
a rrange your hair properly
🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
The tradition and cultural heritage found in the Paati has flown totally away from the Pethi. Even her language is not in typical style. I suppose the Brits and the Americans are so brilliant, we all have to ape them, whether all we end up looking like is a cross breed or not!
Very slow
Vengayam illa thakkali illa 🤔
Mudi mookkum mood.anam
இழுவை ஓவர்
Very confusing presentation. Ingredients measurements is not given. No point watching videos if pukka recipe is not available and we cannot make it.
Very beautiful girl , 😍
❤️ 😍 💖.
It's a kuzambu
மொழகு இல்ல மிளகு
..?
RC h😢😂
First ne veliya po Patti ya thaniya vidu