நீருளி தம்புளி வெயிலுக்கேத்த Recipe | Neeruli Thambuli | பாட்டி சமையல் பேத்தி கிச்சன் | Episode 25

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 64

  • @shanthidhayalan3803
    @shanthidhayalan3803 ปีที่แล้ว +5

    Romba porumai venum inda vedeo pakka

  • @maymalar4852
    @maymalar4852 ปีที่แล้ว +1

    மோர்க்குழம்பல வெங்காயம்,இஞ்சி,....இந்த மாதிரி ஒவ்வொரு பொருளையும் சேர்த்து செய்யறது.

  • @jasmine4654
    @jasmine4654 ปีที่แล้ว

    Am a palakkadian. I think this is analogous toour aracchu kalakki.. we do with tomatoes, mango, katthirikka etc.

  • @vrangarajan3385
    @vrangarajan3385 ปีที่แล้ว +1

    She diverts the attention

  • @VijisCuisine
    @VijisCuisine ปีที่แล้ว +5

    In Kerala we used to use pachai mor kuzambu. When you do shoot please show the ingredients ( closer) especially when adding time. Thank you

  • @anuradhakasiviswanathan3072
    @anuradhakasiviswanathan3072 ปีที่แล้ว +13

    In Tanjore District it is called பச்சை மோர்க்குழம்பு. வெங்காயம் இல்லாமல் செய்வார்கள். எல்லா வகை சேவைக்கும்(இடியாப்பம்) செம combination

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 3 หลายเดือนก่อน

      onion and தனியா, சேர்க்க மாட்டார்கள்

  • @srinivasan-xd3xo
    @srinivasan-xd3xo ปีที่แล้ว

    ஆமாம் பச்சை மோர் குழம்பு சேவைக்கு நல்ல காம்போ

  • @padmaraj8482
    @padmaraj8482 ปีที่แล้ว

    Very nice..new dish..wil try.

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 ปีที่แล้ว +1

    This dish Thambuli is mainly a dish from yellapur,sirsi ,kumta the belt where Havyakaas reside.
    It is a very healthy n tasty dish.
    Ginger Thambuli,mango Thambuli, etc are very famous

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 ปีที่แล้ว +1

    I am from Bangalore it can make with mango, cucumber 🥒 etc.ita purile north Karnataka style of cooking. Shvamoga yellapura,

  • @babybalu558
    @babybalu558 6 หลายเดือนก่อน

    கீ ரை
    வகைகளை‌வேகவைக்காமல் மோரில் கலக்கினால் எப்படி இருக்கும்

  • @banumathis3718
    @banumathis3718 2 ปีที่แล้ว +3

    Simple and healthy receipe.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +1

    செம டிஷ்...வெயிலுக்குகந்த
    உணவு வகை...பாராட்டுகள்....from, " வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe,.....நன்றி.....

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 ปีที่แล้ว +1

    Pachai morkuzhambu

  • @avsundaram
    @avsundaram ปีที่แล้ว

    கிட்டத்தட்ட நம்ப பச்சமோர் குழம்பு மாதிரி.
    தேங்கத்தொகையல், பச்சமோர் குழம்பு காம்பினேஷன் மாதிரி.

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx 6 หลายเดือนก่อน

    tamil nadu famous more kulumbu

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 ปีที่แล้ว +3

    Instead of onion, boiled potato smashed may be replaced with adding little asafoetida powder

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 2 ปีที่แล้ว +1

    Wow super.first time watch.keep going

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 ปีที่แล้ว

    Hallo mavadu catering bangalorela arsmbingo ma andal blessings ellarukkum

  • @lokeshac8665
    @lokeshac8665 ปีที่แล้ว

    I'm from Karnataka super mam

  • @srinivasann6897
    @srinivasann6897 ปีที่แล้ว

    Pacha morkulambu. Mochai pithuku paruppu kootu iku opt irukum. Mochai pithuku parupu sei murai. Mochai night ura vathu morning top layer remove seithu then kootu seiya vendum. Iam a bhramin caterer in Erode.

    • @nagi47144
      @nagi47144 ปีที่แล้ว

      Mochai kootu detailed receipe details pl

  • @ztube2k
    @ztube2k ปีที่แล้ว

    “Than” in Tamil means cool as well, as in thanneer

  • @srinivasansubramani151
    @srinivasansubramani151 ปีที่แล้ว

    Nice nice

  • @mohandoss8130
    @mohandoss8130 ปีที่แล้ว

    Nammavooru thayir pachadithan.

  • @SelvasankarPerumal
    @SelvasankarPerumal ปีที่แล้ว

    மோர் குழம்பு

  • @omssiram
    @omssiram ปีที่แล้ว +3

    Hope it is not Neeruli . It is called Eruli. If I have not mistaken. Onion is called Eruli in Kannada.

  • @rameshr8031
    @rameshr8031 ปีที่แล้ว

    Keeraigal vadhakki podanuma or araithu podanuma. Pls advise

    • @bhavanin6038
      @bhavanin6038 ปีที่แล้ว

      Karisalkani,manthakali keerai oru kaipidi alavu potu oil podama lesa kadaiyala vadakanum kuda karathuketra pachamilagai serkanam,inji panuvadal irunda pepper seeds kuda serthu ghee potu vadakanam,matrapadi same coconut potu above item thaniya arachu curd la serthu thalichikalam..

  • @gomathidevarajan6703
    @gomathidevarajan6703 ปีที่แล้ว

    Without heating raw smell will come no ?

  • @umaramesh4669
    @umaramesh4669 ปีที่แล้ว +2

    For us it is morkuzhambu

  • @shanthigopalakrishnan4765
    @shanthigopalakrishnan4765 ปีที่แล้ว

    It is understood that the guest has to talk as she has to explain the origin of the recipe and method of making it. It is too boring that the host is talking too much.

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 ปีที่แล้ว

    Without onion pannuvom

  • @ramanisrinivasanramanisrin6180
    @ramanisrinivasanramanisrin6180 5 หลายเดือนก่อน

    ஆமாம் ஆமாம்

  • @simpletamil
    @simpletamil 2 ปีที่แล้ว

    பெயரே வித்தியாசமாய் இருக்கு!

  • @babybalu558
    @babybalu558 6 หลายเดือนก่อน

    வெங்ஙாயம் பச்சையா அரைச்சா கசக்காதா

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 ปีที่แล้ว

    Try to make it short avoiding uncessary music

    • @kalyanimohan8641
      @kalyanimohan8641 ปีที่แล้ว

      You use water melon green part, peeling the dark green skin, chop one cup, add to grind with coconut, it is mangalore style, tambuli, we made it couple of time try ones,

  • @havefun4686
    @havefun4686 ปีที่แล้ว

    Spelling mistake in Title. ஈருளி தம்ஃப் உளி என்று இருக்க வேண்டும்.

    • @rajeshwarikrishna1690
      @rajeshwarikrishna1690 ปีที่แล้ว

      நீருள்ளி (ஈருள்ளி) +thampu+huli = neerulli thambuli
      Neerulli =வெங்காயம்
      Thampu=குளுமை
      Huli=குழம்பு or பதார்த்தம்

  • @vrangarajan3385
    @vrangarajan3385 ปีที่แล้ว

    From cooking

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว

    Either you speak in tamil or kannada. Patti is speaking with more English style.

  • @pooraniram3050
    @pooraniram3050 ปีที่แล้ว

    Continuity illa enna podaranga alavu solrathukulla ethavathu pesa aranbuturanga.

    • @orkay2022
      @orkay2022 ปีที่แล้ว

      Yes that lady keeps on disturbing the demo doers not allowing her to continue with lot of enquiries. Y that lady meddle allways? Very irritating and not able to follow the whole demo.

  • @k.k.v.bhavanacharyagovinda3524
    @k.k.v.bhavanacharyagovinda3524 ปีที่แล้ว

    அருமையான சமையல் குறிப்பு.
    நீங்கள் ஒவ்வொரு வீடியோ வெளியிடும் போதும், அந்த சமையல் செய்முறை பற்றி விளக்கும் மேடத்திடம் குறுக்கே பேசுவதை தவிருங்கள் .
    மேடம் அழகாக விளக்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் குறுக்கே பேசினால் , மேடத்துக்கு கவனச் சிதறல் உண்டாக வாய்ப்பு உள்ளது.
    ஆகவே அவர்கள் சமையல் செய்முறையை விளக்கிய பிறகு , உங்களுடைய சந்தேகத்தை கேளுங்கள்.
    அன்பு கூர்ந்து குறுக்கே பேசுவதை தவிருங்கள்.
    நீங்கள் குறுக்கிட்டு பேசுவதால் , எங்களுக்கும் விளக்கம் சரியாக புரியாமல் உள்ளது.
    இனி காணொளி வெளியிடும் போது, கண்டிப்பாக குறுக்கே குறுக்கே பேசுவதை தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்.
    சமையல் செய்முறையை விளக்க வந்தது மேடம். நீங்கள் அல்ல.
    SO மேடம் விளக்கும் போது, அவர்களை பேச விடுங்கள்.
    அன்பு கூர்ந்து இனியாவது இந்த நாகரீகத்தை கண்டிப்பாக கடை பிடிக்க வேணும்.

  • @susilaganesan279
    @susilaganesan279 ปีที่แล้ว +1

    Otherwise it is araisuvitta onion pachadi

    • @prahaladhan2638
      @prahaladhan2638 ปีที่แล้ว

      We called it as pacha morkulambu. We usually taste it with rava vadai

  • @orkay2022
    @orkay2022 ปีที่แล้ว +1

    I think so much of interference by the compere. Let her talk. Y repeating what she tells. It gets irritating.

  • @pasupathivazhkudai5024
    @pasupathivazhkudai5024 ปีที่แล้ว

    Pachai morkuzhabuthaan

  • @vrangarajan3385
    @vrangarajan3385 ปีที่แล้ว +1

    Too much interruption by the other lady

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 ปีที่แล้ว

    Thambuli is nothing but morkuhamu

  • @lathamaheswari990
    @lathamaheswari990 ปีที่แล้ว

    தொனதொன பேசாம பக்குவத்தை சொல்லி போடுங்க.பாலோ பண்ணமுடியும்

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 ปีที่แล้ว

    Too much interruption ! Annoying..

  • @sriramchan9303
    @sriramchan9303 ปีที่แล้ว

    Over talk. Pl. Avoid

  • @seethalakshmijayaraman199
    @seethalakshmijayaraman199 ปีที่แล้ว +2

    ஒண்ணுமே இல்லாத ஒரு reciepikku இவ்வளவு build-up????

  • @muthub2640
    @muthub2640 ปีที่แล้ว +6

    அய்யோ வளவள பேச்சி

  • @nakamamurugesan9849
    @nakamamurugesan9849 ปีที่แล้ว

    மோர்க்குழமபுதான்

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 ปีที่แล้ว +1

    ஒண்ணுமே illadha oru pahadi kku enna build up? Viewers want something new and innovative dishes. Waste of time seeing this stupid recipie

  • @vijayaviji6546
    @vijayaviji6546 ปีที่แล้ว +2

    கீரையை வதக்கி செய்ய வேண்டுமா பச்சையாகவா மேம்

    • @mohinij146
      @mohinij146 ปีที่แล้ว

      Vallarai,kothamalli,podina mattum pachaiyai saiyalam.other leaves should be either roast with very little oil r u can boil with v.little water and do other process

    • @mohandoss8130
      @mohandoss8130 ปีที่แล้ว

      Tamilnadu is thayir pachadi add few vegetables this like.