அருமையான விளக்கம் ஆலயம் போகமுடியாத நாட்களில் ஞாயிறு உங்கள் ஆராதனையை தான் கேட்பேன் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான ஆராதனை உங்களை குற்றம் சாட்ட வேண்டும் என்றே இப்படி செய்து இருக்கிறார்கள் இவர்களும் பெயர் கிறிஸ்தவர்கள் தான்
அண்ணா ஜெஸ்டின் நீங்க என்னதான் நீங்க சொன்னாலும் சபையில் நீங்க சினிமா பாடல் பாடினது பாவம் உங்க சபை சபை விசுவாசி உங்களுக்கு நரகம் ஆயத்தமாயிருக்கு மனம் திரும்புங்கள் இயேசுவின் இரண்டாம் வருகை சமிபம் வஞ்சிக்க பட்டு போகாதிங்க
அண்ணா... அவனுங்க மாதிரியான தற்குறி கூட்டத்திற்கு எல்லாம் நீங்கள் பதில் கூறிக்கொண்டு இருக்க வேண்டாம்... நீங்கள் செய்யும் பணியில் சிறிதளவு உண்மை கூட அந்த கூட்டத்திடம் இல்லை... உங்களின் மகத்தான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்... சில்லறைகள் போடும் சத்தங்களுக்கு காது கொடுக்க வேண்டாம் 😎
Br Solomon 👍🙏,brilliant explanation, இதை நல்ல மனதோடு புரிந்து கொண்டு மனம் மாறினால், ok I mean நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 😂 God bless you and your ministry br Solomon 👍🙏
Praise the lord sir நாம் உண்மையாக இருக்கும் போது மற்றவர்களுக்கு விளக்க தேவையில்லை ஆண்டவர் பார்த்து கொள்வார் யார் யாரை குறைகூறி பயன் இல்லை God bless you
Thanks Brother. You are a eye opener and you are taking lot of efforts to educate the Christian society.Few started to get away from his false preaching.
பரவாயில்லை யே நீங்கள் சொல்வது அவங்க காதில் விழ ஆரம்பித்து விட்டது... நியாயத்தீர்ப்பு நாளில் வெட்கப்படுவார்கள் அந்த தற்குறி பாஸ்டர் கள் ... எங்கள் ஊரில் இப்படி ஒரு பாஸ்டர். .
முட்டாளிடம் argue பண்ண வேண்டாம் என்று வேதம் சொல்லுகிறது. விட்டுடுங்க brother. Instead you can pray for his repentance. Avane vandhu naan pannadhu thappu nu accept panna prayer panalam
Praise The Lord Pastor.. Do not worry about such kind of person n commands. I see that you are a true minister in Christ excellent👏👏👏👏 keep on the Lord's Work. God Bless You❤🙏
Brother நமக்கே தெரியுது "குற்றச்சாட்டு" என்று😂😂. இந்த ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் காதுல விழாது... தூ....😂விட்டு விடுங்க. நமக்குதான் டைம் வேஸ்ட். அவர் கிட்ட சுவிசேஷ உபதேசமே இல்ல. சீக்கிரமா இதற்குஒரு முடிவு வரும் brother 🙏. Don't worry . Let us pray for him.
Perfect answer Brother........... Also, we all (except that particular church blind members) know well that they are travelling totally in a WRONG path.
Hallelujah pastor you are such a great man of God. Your simplicity speaks ton and ton of meaningful way of life. Hats off to you pastor just ignore these kind of people.. they are worse than the hypocrites. Let’s God deal with them. ❤keep going pastor. ❤Give d bless. ❤
Brother I watch your videos and message since last two years and i came to know many things which I was doing wrong as a Christian and as a church member, above all whatever you say is clear biblical and i verify all before believing it, I thank God for guiding us through people like you. All the way from Gujarat❤
Brother, I am glad that you stand firm against such filthy practices in the churches. While doing so, all these kinds of false accusations are expected. We just need to ignore it and keep going
நாம் உலகத்தார் அல்ல, சினிமாவில் உள்ள காரியங்கள் உலகம் சம்பந்தபட்டது நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. யோவான் 15:16
நான் உங்கள் கருத்துகளை கொண்டு என்னை திருத்தி கொள்கிறேன். ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கிறிர்கள். எனக்கு கிறிஸ்துவ த்தை பின்பற்றுவதை பயமாக இருக்கிறது.
அவர்களுக்கு நியாயம் வேண்டும் என்று கருதி போர்ச்சுகேஷியல் வரைக்கும் சென்று இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களதுசபையும் இப்படி வழி நடத்துகிறார்களே என்று கவலைஆட்கொள்கிறது நிச்சயமாக கர்த்தர் சபை மக்களுக்காக இடைபடுவார் . ஆமென் ஆமென்
Keep up your good work brother 👍👍 Theos Gospel Hall is a very useful christian channel. I have shared with many of my family members. God is watching all our works. He will repay according to everyone's deeds. So dont worry and keep going. God is with us 🙌
Jestin ஐயா சினிமா மோகத்தில் இருந்து வர இரட்சிக்கப்பட ஜெபிப்போம் அண்ணா.... நீங்கள் வீடியோ போடுங்க அவங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியப்படுத்தினாலும் கூட அவர்கள் சினிமாவை விடமாட்டாங்க..... அவரின் ஆழமான சத்தியம் கொடுத்தால் கூட ரெண்டு சினிமா பாட்டு பாடி நாசம் பண்ணிடுவார் அது மிகவும் கொடுமையானது 😭
Yes, you're right. This is royalty-free music, not from any movie. Anyone who runs a TH-cam channel knows how important it is to use copyright-free music, even a kid understands that. Navigating TH-cam with all the copyright strikes is challenging. It would be wise for the pastor to have a team that conducts basic research before making such statements, as it could ultimately reflect poorly on him. Copyright-free music can be used across all types of channels, including entertainment and news channels.
சபைல ஒருத்தர் தற்குறியா இருந்தா பரவால்ல ஒரு சபையே தற்குறியா இருக்கறத இப்பதான் பாக்குறேன்.
தேவ பயம் இல்லாத சாத்தான்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விதத்தில் பதில் அளித்து உள்ளீர்கள்..... 👌👍🌷🙏🌷
அந்த நபரை போதகர் என்கின்ற பட்டியலில் கூட நாங்கள் வைப்பதில்லை..
நீங்கள் எடுக்கும் நல் முயற்சியில் தேவன் உங்களுக்கு ஜெயம் கொடுப்பார்.... 👍👌👏👏👏👏👏👏👏👏🌷🙏🌷
அருமையான விளக்கம்
ஆலயம் போகமுடியாத நாட்களில் ஞாயிறு உங்கள் ஆராதனையை தான் கேட்பேன்
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான ஆராதனை
உங்களை குற்றம் சாட்ட வேண்டும் என்றே இப்படி செய்து இருக்கிறார்கள்
இவர்களும் பெயர் கிறிஸ்தவர்கள் தான்
மதுரை ஜஸ்டின் என்பவன்
சாத்தானின் நேரடி ஏஜெண்ட்
08:18 Super ultimate explanation .. Edu onnu podum pastor .. God bless you ..
பதில் சொல்ல திணற வைக்கும் அருமையான கேள்விகள்..8:00 - 8:45
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
பாஸ்டர், நீங்கள் உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள். GB🙏
அய்யா உங்கள் வார்த்தையின் சத்தத்தில் தேவன் பக்தி அன்பு உண்டு
அவன் போதனையி ல்
ஏசு இல்லை சினிமா ஹீரோவுக்கு பிரசங்கம்
அண்ணா ஜெஸ்டின் நீங்க என்னதான் நீங்க சொன்னாலும் சபையில் நீங்க சினிமா பாடல் பாடினது பாவம் உங்க சபை சபை விசுவாசி உங்களுக்கு நரகம் ஆயத்தமாயிருக்கு மனம் திரும்புங்கள் இயேசுவின் இரண்டாம் வருகை சமிபம் வஞ்சிக்க பட்டு போகாதிங்க
அருமை பதில் சகோதரரே
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤
Excellent brother... rally wonderful.. am seeing you are the wise man... Every day am learning something from you
அண்ணா... அவனுங்க மாதிரியான தற்குறி கூட்டத்திற்கு எல்லாம் நீங்கள் பதில் கூறிக்கொண்டு இருக்க வேண்டாம்... நீங்கள் செய்யும் பணியில் சிறிதளவு உண்மை கூட அந்த கூட்டத்திடம் இல்லை... உங்களின் மகத்தான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்... சில்லறைகள் போடும் சத்தங்களுக்கு காது கொடுக்க வேண்டாம் 😎
சரியான பதில்.சபையில் என்ன நக்கல் சிரிப்பு.தேவ பயம் இல்லை.
Br Solomon 👍🙏,brilliant explanation, இதை நல்ல மனதோடு புரிந்து கொண்டு மனம் மாறினால், ok I mean நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 😂 God bless you and your ministry br Solomon 👍🙏
அவர்களுடைய செயல்கள்...வருந்தத்தக்கதே..., பொறுப்பு மிகுந்த பதிவு... நன்றி 🙏😇
Praise the lord Jesus pastor those who are against for you don't worry pastor God will look after them thank you for your message pastor Amen 🙏🏻
Praise the lord sir நாம் உண்மையாக இருக்கும் போது மற்றவர்களுக்கு விளக்க தேவையில்லை ஆண்டவர் பார்த்து கொள்வார் யார் யாரை குறைகூறி பயன் இல்லை God bless you
Thanks Brother. You are a eye opener and you are taking lot of efforts to educate the Christian society.Few started to get away from his false preaching.
பரவாயில்லை யே நீங்கள் சொல்வது அவங்க காதில் விழ ஆரம்பித்து விட்டது... நியாயத்தீர்ப்பு நாளில் வெட்கப்படுவார்கள் அந்த தற்குறி பாஸ்டர் கள்
... எங்கள் ஊரில் இப்படி ஒரு பாஸ்டர்.
.
சாத்தான்ஜெபராஜ்கேடுகட்டஜெபராஜ்
நான் கேட்ட தில் நீங்கள் வேத வசனத்தை சரியாக போதிக்கும் ஊழியர் don't worry Solomon pastor
Avan kedakan paithiyam....nalla karuthukal aviyanavar valiya makkaluku..sollungal brother god bless you....
நீங்கள் சரியாக சத்தியத்தை சொல்லுகிறீர்கள் பிரதர்..அவர்கள் கடினமான மனது உடையவர்கள்..நாங்கள் உங்களுக்கு சத்தியத்திற்க்காக நிற்கிறோம்..ஆமேன்
👌👌👍👍 சரியான விளக்கம். 🙏🙏🙏
அந்த சகோதரருக்கு சரியான பதிலை மிக கண்ணியமாக பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
keezhe kai thatti urchaaga paduthubavargalukkaaga paridhavikiren...
God bless you brother.
முட்டாளிடம் argue பண்ண வேண்டாம் என்று வேதம் சொல்லுகிறது. விட்டுடுங்க brother. Instead you can pray for his repentance. Avane vandhu naan pannadhu thappu nu accept panna prayer panalam
Praise The Lord Pastor.. Do not worry about such kind of person n commands. I see that you are a true minister in Christ excellent👏👏👏👏 keep on the Lord's Work. God Bless You❤🙏
அருமை அருமை brother
You are truly serving the Lord brother, go on working for the Lord!
Very obvious he is trying to fool himself , lets pray for this person.
Dear Brother in Christ, this is much needed explanation. Pls continue your good work to awaken those souls. ❤
கேட்டுக்கு போகிற வழி விசாலமாயிருக்கிறது, அதில் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்
Praise the lord pastor, Don't worry , God will see,,God bless you........
Hope you pray well and reply according to God's guidance. God bless 😊
Brother நமக்கே தெரியுது "குற்றச்சாட்டு" என்று😂😂. இந்த ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் காதுல விழாது... தூ....😂விட்டு விடுங்க. நமக்குதான் டைம் வேஸ்ட். அவர் கிட்ட சுவிசேஷ உபதேசமே இல்ல. சீக்கிரமா இதற்குஒரு முடிவு வரும் brother 🙏. Don't worry . Let us pray for him.
Good reply pastor. They have to answer the question you raised about Ilayaraja and A.R.Rehman. pls keep posting ur good preaching videos pastor.
🙏🙌👍
Pastor what you're doing is absolutely right. Your teaching is with the word.. don't worry about these things Pastor..
You are correct pastor. God bless you. God ahed.
Praise to our Almighty GOD🙌
Wonderful explanation brother. GOD bless ur missionary n ur family.
Thank q sooo much for dis video.
God bless you brother, ❣
God bless you all the richness in his glory
மிகவும் அருமையாக பேசினீர்கள் 🔥... சரியாக பேசினீர்கள் 🔥
மிஸ்டர் ஜஸ்டின் சபையே உங்களுக்கு ஐயோ......மனம்திரும்பு இல்லையேல் நரகம் சமீபம்...................................
சகோதரரே நம் ஆண்டவருக்கு சித்தமான படியே உங்கள் ஊழியம் நடக்கிறது ஆண்டவருக்கு நன்றி தொடர்ந்து செய்யுங்கள் ஆண்டவரும் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம்
பண ஆசை எல்லா தீமைக்கும் வேர்
பணத்திற்கும் கூட்டம் கூட்டுவதற்கும் என்ன வேண்டும் என்றாலும், சாத்தான் சொல்லுவான
தேவனுக்கே மாட்சிமை உண்டாவதாக
Perfect answer Brother........... Also, we all (except that particular church blind members) know well that they are travelling totally in a WRONG path.
Hallelujah pastor you are such a great man of God. Your simplicity speaks ton and ton of meaningful way of life. Hats off to you pastor just ignore these kind of people.. they are worse than the hypocrites.
Let’s God deal with them. ❤keep going pastor. ❤Give d bless. ❤
Thank you Pastor! God bless you and your ministry abundantly! Will pray for Jestin bro and his followers 🙏🏻🙏🏻🙏🏻 May God open their eyes soon ✝️✝️✝️
Excellent brother 🎉🎉🎉🎉
இவர் முறையாக இறையியல் கல்வி கற்காதவர் இவர் அணியும் ஆடை நம்மை வேதனை அளிக்கிறது இவருக்காக ஜெபிப்போம்
அருமையான பதில் பதிவு❤
அண்ணா உங்க Full video பாத்து தா உழுங்கா. இருக்கையின் ❤❤
supper brother
Pastor...just leave it. Kindly do what you are doing with double strong dose....God Bless you Pastor
Anna நீங்க continue paanuga........ துன்மார்க்கன் நியாயத்தீர்ப்புக்கு என்று நியமிக்கப்பட்டு இருக்கிறான்
Good brother
Brother I watch your videos and message since last two years and i came to know many things which I was doing wrong as a Christian and as a church member, above all whatever you say is clear biblical and i verify all before believing it, I thank God for guiding us through people like you.
All the way from Gujarat❤
Brother, I am glad that you stand firm against such filthy practices in the churches. While doing so, all these kinds of false accusations are expected. We just need to ignore it and keep going
நினைச்சன் இதை தான் சொல்லுவாங்க
Good explanation…
அண்ணன் உங்க msg பார்கிறான் அவன்னு தெரியுது. திருந்தட்டும். இப்படி அவன் உங்களை பத்தி பேசுறது உங்களுக்கு கிடைத்த ஆத்தும ஆதாயம். சீக்கிரம் திருந்துவாங்க.
Super anna..
Good explanation
ஜெஸ்டின் திருடன் ஐயா
நாம் உலகத்தார் அல்ல, சினிமாவில் உள்ள காரியங்கள் உலகம் சம்பந்தபட்டது
நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
யோவான் 15:16
Bro, you continue ur great work- just ignore such replies to hide their stupidity.
நான் உங்கள் கருத்துகளை கொண்டு என்னை திருத்தி கொள்கிறேன்.
ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கிறிர்கள். எனக்கு கிறிஸ்துவ த்தை பின்பற்றுவதை பயமாக இருக்கிறது.
அருமை பாஸ்டர். 👏👏👏👏👏
God will take care bro
Those people insulting thy will insulted
Good explanation
Don't worry brother
God with you 🙏
God with you
You are right brother
கூடுமானால் தெரிக்கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கக்கூடும் காலம் வரும்
அவர்களுக்கு நியாயம் வேண்டும் என்று கருதி போர்ச்சுகேஷியல் வரைக்கும் சென்று இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களதுசபையும் இப்படி வழி நடத்துகிறார்களே என்று கவலைஆட்கொள்கிறது நிச்சயமாக கர்த்தர் சபை மக்களுக்காக இடைபடுவார்
. ஆமென் ஆமென்
Praise The Lord Jesus Amen
👌 👍 anna Amen 🙏
Keep up your good work brother 👍👍 Theos Gospel Hall is a very useful christian channel. I have shared with many of my family members. God is watching all our works. He will repay according to everyone's deeds. So dont worry and keep going. God is with us 🙌
Brother don't worry pray for Justin komaly
Sathiyathai sariya sponna saththanuku pidikadhu you don't worry bro
அருமையான விளக்கம்
God bless you brother ❤.
God bless you
No way brother in Christ. You are right in the sight of Lord Jesus
U r correct.but they need only money.
Super brother..👍👍..
will done brother your answer
Praise the lord
Praise the Lord Pastor Mathew 7:15
Which pastor he is mentioning... Someone Could you please explain??
Super message 👍
Jestin ஐயா சினிமா மோகத்தில் இருந்து வர இரட்சிக்கப்பட ஜெபிப்போம் அண்ணா.... நீங்கள் வீடியோ போடுங்க அவங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியப்படுத்தினாலும் கூட அவர்கள் சினிமாவை விடமாட்டாங்க..... அவரின் ஆழமான சத்தியம் கொடுத்தால் கூட ரெண்டு சினிமா பாட்டு பாடி நாசம் பண்ணிடுவார் அது மிகவும் கொடுமையானது 😭
💯💯 correct Anna.
Anna GOD bless you.
Yes, you're right. This is royalty-free music, not from any movie. Anyone who runs a TH-cam channel knows how important it is to use copyright-free music, even a kid understands that. Navigating TH-cam with all the copyright strikes is challenging. It would be wise for the pastor to have a team that conducts basic research before making such statements, as it could ultimately reflect poorly on him. Copyright-free music can be used across all types of channels, including entertainment and news channels.
சாகமாட்டோம் இப்போது முடி செம்பட்டை ஆகிவிட்டது என்ற தெய்வமே இனி என்ன ஆகும்
Adha Thiru sabai num, avana poadhagar num neenga kurippiduvadhai vanmaiyaga kandikkiren.
Spr bro