Jesus Calls தலைமுறை தலைமுறையாய் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் || Stella Ramola || Paul Dhinakaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

ความคิดเห็น • 363

  • @Cheems_Pero
    @Cheems_Pero 10 หลายเดือนก่อน +85

    முதலாவது இயேசு உலகத்தின் ஐஸ்வரியத்தபத்தி பேசவே இல்லை அவர் பரலோக பற்றி தான் பேசிருப்பார்.... ஆனா இவர்கள் தங்களுக்கு தேவையான மாதிரி அதை பயன்படுத்துகிறார்கள் தயவு செய்து வேதத்தை வாசியுங்கள் ❤..... இந்தம்மா சொல்லுற மாதிரி கிடையாது இயேசு எங்க இருந்து ஜெபம் செய்தாலும் அங்கே இருக்கிறார்.... அவர் நம்மோடு எப்பொழுதும் இருப்பார் அங்க போனால் மட்டும் கிடையாது அப்படி சொல்லுவது பாவம்.... நான் ஆவியாய் இருக்கிறேன் எனக்கு ரூபம் ஒன்று இல்லைனு இயேசு சொல்கிறார்.... இந்தம்மா சொல்றத ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.... இடம் நம் ஜெபத்தை தீர்மானிக்காது

    • @vinayagam882
      @vinayagam882 10 หลายเดือนก่อน

      சாதாரணமாக ஒரு வேதத்தை வாசிக்கும்போதே இது ஒரு கள்ளத்தனமான உபதேசம் என்று எளிதில் அறிந்து கொள்ளலாம் கள்ள ஓநாய்களை நாம் எதில் கண்டுபிடிக்கலாம் ஆனால் நாம் வேதத்தை வாசிக்க மாட்டி இருக்கிறோம்

    • @sharadhaseetharam
      @sharadhaseetharam 9 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢😢

    • @princesolomon4787
      @princesolomon4787 7 หลายเดือนก่อน +1

      First of all that portion was the conversation between Jesus and his 72 disciples when they came back from their trip sharing the joy of evangelism and Jesus rejoiced with them. Not like what this girl said. She plucked (like his father and grand pa) a portion of it and used it “conveniently”. What a sad thing. I not angry at these people rather saddened to see the innocent and ignorant people believe in these rogues

    • @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov
      @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov 5 หลายเดือนก่อน

      ஐயா ஆண்டவர் ஏன் பல கொடுமையான வியாதிகளை குணம் செய்ய முடியவில்லை?

    • @Benaha_S
      @Benaha_S 4 หลายเดือนก่อน

      ​@@ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov அவர் அவர் சித்தம் எனக்கும் ஆஸ்துமா நோய் இருக்கு எனக்கும் குணமாகவில்லை ஆனாலும் கடவுளின் அன்பை விட்டு விலகக் கூடாது விலகினால் மன நிம்மதி இழந்து விடும் 🙂

  • @estherthangarajah
    @estherthangarajah 8 หลายเดือนก่อน +12

    Here in Sri Lanka, I hear many pastors are threatening the people to come to church every Sunday regularly. If not, they will take them off from their church membership what kind of ministry is this, yet still people go.

  • @josephmahendran3973
    @josephmahendran3973 10 หลายเดือนก่อน +28

    தம்பிகளா, நீங்கள் இப்படி வருத்தெடுக்கும் காரியங்கள் மிகவும் நல்லது தான், அனால் உங்கள் இருவரின் அலட்டல்கள் காது வலிக்கிறதே. குறைய பேசுங்கள், அதிக விஷயங்களைத் தாருங்கள்.
    Very good service, go ahead and continue this 👌

    • @holywayholyway6287
      @holywayholyway6287 5 หลายเดือนก่อน

      மத்தேயு 7 1: நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
      மத்தேயு 12 7: பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
      மத்தேயு 12 10: அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
      மத்தேயு 12 37: ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
      மத்தேயு 27 4: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
      மத்தேயு 27 13: அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
      மாற்கு 15 3: பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
      லூக்கா 6 37: மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
      லூக்கா 23 10: பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
      ரோமர் 2 1: ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.
      ரோமர் 2 3: இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?
      ரோமர் 8 33: தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
      ரோமர் 14 4: மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
      ரோமர் 14 10: இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
      ரோமர் 14 13: இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
      1 கொரிந்தியர் 6 7: நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?
      யாக்கோபு 4 12: நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
      யாக்கோபு 5 16: நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
      2 பேதுரு 2 11: அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே.
      வெளி. 12 10: அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.

  • @elizabeth8895
    @elizabeth8895 10 หลายเดือนก่อน +14

    Jesus ah vida jesus calls kku periya power irukku...dhinakaran family only focused on money, money.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 10 หลายเดือนก่อน +13

    நேத்துகூட இயேசு கனவில் வந்து உனக்கு ஒருகோடி தருகிறேன் என சொன்னார் ஆனா எப்போழுதுனு சொல்லல இப்படி உருட்டினால்தானே காலம் தள்ளமுடியும்.

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 9 หลายเดือนก่อน +1

      கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!

  • @ajinmilton5582
    @ajinmilton5582 10 หลายเดือนก่อน +38

    Mohan C கும் தினகரன் குரூப் கும் .. கோபுரங்கள் கட்டுவதில் போட்டா போட்டி...

    • @joshirajpaul1310
      @joshirajpaul1310 10 หลายเดือนก่อน +1

      Idol worship and hero worship will never lead any one person name will be written in heaven. No difference between temple and prayer tower…May God talk to the lover of money and wealth who is misleading many to get profit out of everything 😢😮😮

    • @Sasidev.B-pl9vs
      @Sasidev.B-pl9vs 10 หลายเดือนก่อน

      😀😀😀

    • @Goodie477
      @Goodie477 10 หลายเดือนก่อน

      ​@@joshirajpaul1310wts wrong with the temples??

    • @joshuamartialartsinstituti839
      @joshuamartialartsinstituti839 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @selvapeter2370
    @selvapeter2370 10 หลายเดือนก่อน +22

    Mafia gang. Poor believers who go behind these mafia gang .

  • @nallaiya579
    @nallaiya579 10 หลายเดือนก่อน +14

    பரலோகத்தில் ஏன் பேரு பொரிக்கணும். மொதல்ல பூமியில் நல்லது செய்யுங்கடா அப்பறம் பரலோகத்தை ஏமாத்தலாம் 😂.

  • @paulraj4684
    @paulraj4684 10 หลายเดือนก่อน +37

    You are a true Christian brothers..this is not enough brother should have a bigger broadcast to explore these so called money beggars..poor Christian believers should change

  • @georger8895
    @georger8895 10 หลายเดือนก่อน +5

    I won't go to any churches, but I have a personal relationship with my Lord Jesus Christ.

    • @manickamv4361
      @manickamv4361 10 หลายเดือนก่อน

      Zac poonen messages youtube la keluga bro.. god improve your spritual Life.. definitely

    • @Christhiyaan
      @Christhiyaan 10 หลายเดือนก่อน

      Good Same Here

    • @bekind_28
      @bekind_28 6 หลายเดือนก่อน +1

      I'm also bro, எனக்கு தெரியல போவம இருக்கிறது சரியா இல்லையானு நா போன சபை la status பாக்குராங்க ஒரு ஆளாவே மதிக்க மாட்ராங்க, I'm hindu converted Christian bro. Daily வசனம் வாசிக்கிற, ஜெபிக்கிறேன் ஆண்டவர் வழி நடத்துவார் 🙏 ஆமென்

  • @Oleenoleenoleen1
    @Oleenoleenoleen1 6 หลายเดือนก่อน +8

    இந்த தினகரன் குடும்பத்தை சாட்டையால் அடி அடி என்று அடிக்க நிறைய ஆசையா இருக்கு.....பால் தினகரன் குடும்பத்தை தயவு செய்து மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்

  • @ramyainbaraj4390
    @ramyainbaraj4390 10 หลายเดือนก่อน +7

    உங்களுக்கு பணம் வேனும்னா கேளுங்கள்... அது உங்கள் திறமை. ஆனா பரலோகத்தில் இடம் உண்டு என்று சொல்ல எந்த அதிகாரமும் இல்லை...‌

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 9 หลายเดือนก่อน +1

      கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!

  • @MuthuKumar-fo3tp
    @MuthuKumar-fo3tp 10 หลายเดือนก่อน +29

    அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
    ( யோவான் 4 : 21 )

    • @Yawlon
      @Yawlon 9 หลายเดือนก่อน

      இதுதான் கடைசிகாலத்து ஆலோசனை சபையெல்லாம் நாறி இந்த சபையெல்லாம் தொப்பி வருகையில் எல்லாம் கழண்டு விழும் வானம் அவருக்கு சிங்காசனம் பூமி அவருக்குப்பாதபடி அவருடைய பாதத்தையே தினமும் முத்தமிட்டு முழங்காலில் மட்டுமல்ல முழங்கால் யாவும் முடங்கத்தக்கதாக பணிந்து குனிந்து தொழுதுகொள்பவர்கள் மாத்திரம்தான் அது எங்கும் தனிமையாக இருந்து செய்யுங்காலம் இது கடைசிகாலம் அந்த சமாரித்தன் ஸ்த்திரி ஒரு காணமல்ப்போன ஆடு இன்னும் சொல்லப்போனால் மகன் இந்தப்பூமிக்கு வந்ததே காணாமல்ப்போன இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கே மற்றப்படியல்ல என்று கூறியிருக்க நாங்களும் இருதயத்தில் விருத்தசேதனம் பெற்ற இஸ்ரவேலரே இந்த அறிவு எல்லாருக்குமல்ல அவருடைய குரலைக்கேட்கும் ஆடாக இருந்தால் இன்று அவருடைய குரலைக்கேட்டால் உன் இருதயத்தைக்கடினப்படுத்தாதே இருதயம் மட்டுமல்ல காதும் விருத்தசேதனமடையவேண்டும் அவருடைய பூரண விடுதலையையும் பரத்தில் இருந்துவரும் ஞானத்தையும் அவர் தன்னைப்பற்றியும் தன் மகனைப்பற்றியும் அறியும் அறிவையும் நீ பெற்றுக்கொள்ளும்படி நீ அவருக்குப்பயப்பிடும் பொக்கிஷத்திலிருந்து இவைகளை உனக்குக்கொடுப்பார் அதுவே உன் காலங்களாய் இந்தப்பூமியில் இருக்கும்
      ஏசாயா 33 : 6
      பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; யோவ்ஹூவிற்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.

  • @jayachandrank2552
    @jayachandrank2552 17 วันที่ผ่านมา

    உண்மை தான் பாவிகள் நிறைந்த இடம் 😢

  • @EstherSynthiaMurali
    @EstherSynthiaMurali 8 หลายเดือนก่อน +4

    U r making people to think brothers. Bible and bible only is our safety. God bless your ministry

  • @Airvoice-04
    @Airvoice-04 10 หลายเดือนก่อน +6

    நாரகத்தின் வாசல் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம்
    ஜெப கோபுரம் யார் பெயரில் இருக்கிறது

  • @gardening5164
    @gardening5164 10 หลายเดือนก่อน +7

    In the name of God they are leading Royal life. People who contribute money is the only fools. Educated fools. Those who wants to gospel work should work and earn and do gospel work. Help poor people who are all in distress.

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 6 หลายเดือนก่อน +1

      ஆன்மீக அம்பானி,அதானி.பிச்சை எடுப்பதை விட உழைத்து உண்பதே போதிப்பவனுக்கு அழகு.இயேஷிவா மெஷியாவின் சீடர்கள் உழைத்து உண்டார்கள்.தினகரன் குடும்பம் பிச்சை எடுத்து கோபுர உச்சியில்!

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 9 หลายเดือนก่อน +4

    Jesus Calls Robbed The Foolish People In The Name Of Almighty Saviour Lord Jesus Christ

  • @Edwinbrowne
    @Edwinbrowne 10 หลายเดือนก่อน +9

    As , I said, you both are enjoying the delivery. Not even One person, who has been with JC...will think about it.
    Prince of this world is effectively using this family, so that all walk in the Broadway, leading to burning furnace.
    Keep your good work

  • @edwin14437
    @edwin14437 10 หลายเดือนก่อน +7

    superb brother .......you guys are doing a great job ......atleast now...people may open the eyes

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 9 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது கிருஸ்துவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும். அதே சமயம் நீங்கள் தேவையில்லாமல் சிரிப்பதைக் குறைக்கலாம்.

  • @NithyaPhilip-t9j
    @NithyaPhilip-t9j 10 หลายเดือนก่อน +14

    அய்யய்யோ எனக்கு சொந்த இடமும் இல்லையே.... அப்போ ஆண்டவர் என்னை ஆசீர்வதிக்க மாட்டார்...😂😂😂😂

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 10 หลายเดือนก่อน +8

    Yesu photos hilarious 😂 even more fun is MC Yesu photo which was shown in previous videos. This is eye opening for many people and thanks for exposing these professional beggers. They don't have any guilt or feel sorry to fraud poor blind believers. My family was a victim for these frauds long back. It's better everyone read their Bible and self discipline life according to scriptures rather going to these looters so called business church's.

  • @JODANJI04
    @JODANJI04 7 หลายเดือนก่อน +4

    அப்பாவின் அப்பா அப்பாரு,அப்பையா,அம்முச்சி,

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 9 หลายเดือนก่อน +7

    சதுரங்க வேட்டை
    By
    கிறிஸ்டியன் pastors

  • @musicbeats2792
    @musicbeats2792 10 หลายเดือนก่อน +5

    Super thought God bless your ministry.

  • @kingjoysep20
    @kingjoysep20 10 หลายเดือนก่อน +12

    Poor people don't understand the truth,that even DGS Dinakaran himself did "Not called by Jesus " then what about their family members?? Poor people don't give them a single rupee like me.open up your eyes.... these brothers are doing good job 🙏👍🙏

  • @surenjaa6727
    @surenjaa6727 9 หลายเดือนก่อน +3

    Kadaisiya sonna vasanam useful anna thankyou
    அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
    1 யோவான் 3:22

  • @georgbrunner3304
    @georgbrunner3304 6 หลายเดือนก่อน +1

    She is talking exactly 💯 like her Mother..... same like Mother money 💰💰 Zero Bank Balance

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 10 หลายเดือนก่อน +18

    தினகரன்தான் இந்த பொண்ணுக்கும் மற்றும் பல முன்ணணி பாஸ்டர்களுக்கும்(பணம் கொளிக்கும்)ரோல் மாடல்.தகப்பன் 8 அடிபாய்ந்தால் வாரிசுகள் 16 அடி பாயும் .நாட்டில் நடப்பதை அருமையாக எடுத்துக்கூரி விழிப்புணர்வு ஏற்படுத்தியது அருமை.

  • @selvanayamt7479
    @selvanayamt7479 10 หลายเดือนก่อน +8

    These thieves promote themselves as angels of god with that ten percentage they can buy another private jet

  • @SH67287
    @SH67287 6 หลายเดือนก่อน +3

    She is same like her mom.

  • @davidh7413
    @davidh7413 10 หลายเดือนก่อน +5

    Good speach keep it up and God bless you both please tear the ugly face of frauds

  • @ralvinraj219
    @ralvinraj219 10 หลายเดือนก่อน +5

    Well said excellent brother's.

  • @babusm3507
    @babusm3507 8 หลายเดือนก่อน +2

    super, this information will provide good things for Christians. Deal with your god directly not through these kind of brokers.

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 10 หลายเดือนก่อน +9

    அதி சீக்கிரத்தில் முடிந்து விடும் இந்த லேசான உபத்திரவம்.

  • @lifeisnow3944
    @lifeisnow3944 6 หลายเดือนก่อน +2

    Idedaan pattern in everh chucrh. What nonsense. Do they read the bible really?

  • @lifeisnow3944
    @lifeisnow3944 6 หลายเดือนก่อน +3

    Why come to tower and pray? Jesus said go to closet and pray to the Father in secret and jn Spirit.
    This girl doesnt know the Jesus of tbe bible.
    Second commandment failure. Hope all these bunch of false preachers repent before its too late.

  • @menorah5354
    @menorah5354 6 หลายเดือนก่อน +3

    Oh my god 😂 jesus pictures Editing 😂 vera level 😂😂😂

  • @margeretfenelon3940
    @margeretfenelon3940 5 หลายเดือนก่อน +2

    They not going to repent brother shameless family🤬

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 10 หลายเดือนก่อน +2

    Thanks sir God Jesus gift gold chennal

  • @waverider4369
    @waverider4369 10 หลายเดือนก่อน +6

    Plz give petrol money for her BMW , your family name will be written in book of life

  • @Rachellove-w7e
    @Rachellove-w7e 5 หลายเดือนก่อน +2

    Anna's avangaley paralogathukku pogapovathu illa.

  • @DavidM-ze4cw
    @DavidM-ze4cw หลายเดือนก่อน +1

    From maharashtra, not from Pakistan
    Why you have not settled in Pakistan?

  • @ramyasamuel6460
    @ramyasamuel6460 4 หลายเดือนก่อน

    Thambi pls vemersanaingal venndam pls pray for them

  • @christraj3911
    @christraj3911 5 หลายเดือนก่อน +1

    Anna, what respect to these paul dinakaran families.

  • @பலவான்கைஅம்பு
    @பலவான்கைஅம்பு 10 หลายเดือนก่อน +21

    இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் ,எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம்
    1கொரிந்தியர்:15:19

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 9 หลายเดือนก่อน +1

      கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!

  • @jesusgeneration1242
    @jesusgeneration1242 10 หลายเดือนก่อน +5

    Praise the lord anna unga videos ellamae romba useful ha iruku intha kiran Ezekiyal ministries athaiyum kooda roast pannunga anna ipo puthusaa athunga onnu aarambichi irukunga

  • @arulbalan9681
    @arulbalan9681 5 หลายเดือนก่อน +3

    என் தெய்வன் உன் பணத்தை எதிர் பார்க்காதவர், உன் இருதயத்தை மட்டுமே அவர் எதிர் பார்க்கிறார்

  • @abrahamsargunaraj.p6853
    @abrahamsargunaraj.p6853 9 หลายเดือนก่อน +8

    தம்பிகளே கலக்குறீங்க. இன்னும் அதிகமாய் பண்ணுங்க. ஆனால் திருந்தவே மாட்டாங்க.

  • @loveisgod2602
    @loveisgod2602 6 หลายเดือนก่อน +2

    சாதரன புரோக்கர் கூட இரண்டு சதவீதம் தான் கேட்பார்கள்.

  • @susilasubramanian7439
    @susilasubramanian7439 10 หลายเดือนก่อน +7

    அவர்களுடைய குடும்ப கடவுளா? அவங்க கூட மட்டுந்தான் பேசுவாரா

  • @Prawin900
    @Prawin900 6 หลายเดือนก่อน +2

    தம்பி நீங்கள் தயவு செய்து யாரையும் தீர்ப்பிடாதீர்கள் கர்த்தர் நாமத்தை தவறாக பயன்படுத்தினால் கர்த்தரே தண்டனை கொடுக்கப்டும் நீங்கள் அதை செய்யாதீர்கள் தம்பி

  • @marinusjerald2783
    @marinusjerald2783 10 หลายเดือนก่อน +18

    Jesus calls sariyana kolleikara kutam Praise the lord brothers❤❤

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 10 หลายเดือนก่อน +12

    பாடல்
    இசை (லாலாகள் லாலலா லாலலை லாலாற்றுகிற லாலாகள்)
    (சரணம்)*ஒநாய்கள் நாங்கள் மக்களை ஏமாற்றுகிற ஓநாய்கள்,
    (1)இயேசுவின் நாமத்தில் இயேசு அழைக்கிறார்
    நாமத்தைவைத்து ஏமாற்றுகிற ஓநாய்கள்.
    (2)பெதஸ்தாகுளம் என்று உபதேசித்து பெதஸ்தா காலேஜ் கட்டிய ஓநாய்கள்,
    (3)இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று அறிக்கையிடாத ஓநாய்கள்,
    (4)பிதாவாகிய தேவனை தேவனென்று மகிமைபடுத்தாத ஓநாய்கள்.
    (5)ஆசிர்வாதம் என்று மக்களிடம் பணத்தை பறிக்கும் ஓநாய்கள்.

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 10 หลายเดือนก่อน +6

    அதிரடி சரவெடி கார்த்தி கமேலியல் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இருந்து 😮😮

    • @Cheems_Pero
      @Cheems_Pero 10 หลายเดือนก่อน +2

      😂😂

  • @joyfca2
    @joyfca2 10 หลายเดือนก่อน +5

    Bethasada prayer doom ku pona theriyum enga thirumbinaalum QR code than😂😂😂

  • @tamiltechagd
    @tamiltechagd 6 หลายเดือนก่อน +1

    எனக்கும் இந்த தங்கச்சிய , கொஞ்சம் வறுக்கணும்னு நினச்சேன் , அண்ணே செஞ்சிட்டிங்க , இவளுக என்ன பண்ண காத்து இருக்காளுங்கன்னு தெரியல

  • @shameera04
    @shameera04 5 หลายเดือนก่อน +1

    பார்ல சரக்கபோட்டுட்டு போதையில் டிஸ்கோத்தே குத்தாட்டம் போட்டுகிட்டே பரலோகத்துக்கு போக நமக்கு இருக்கற ஒரே இழிச்சவாயி கடவுள் ஏசுமட்டும்தான்.😂 அதுக்கும் ஆப்பா?

  • @holywayholyway6287
    @holywayholyway6287 5 หลายเดือนก่อน

    மத்தேயு 7 1: நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
    மத்தேயு 12 7: பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
    மத்தேயு 12 10: அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
    மத்தேயு 12 37: ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
    மத்தேயு 27 4: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
    மத்தேயு 27 13: அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
    மாற்கு 15 3: பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
    லூக்கா 6 37: மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
    லூக்கா 23 10: பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
    ரோமர் 2 1: ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.
    ரோமர் 2 3: இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?
    ரோமர் 8 33: தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
    ரோமர் 14 4: மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
    ரோமர் 14 10: இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
    ரோமர் 14 13: இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
    1 கொரிந்தியர் 6 7: நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?
    யாக்கோபு 4 12: நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
    யாக்கோபு 5 16: நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
    2 பேதுரு 2 11: அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே.
    வெளி. 12 10: அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.

  • @ImmanuelD733
    @ImmanuelD733 10 หลายเดือนก่อน +8

    மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
    (1 இராஜாக்கள் 18:27)
    There is no wrong in teasing this wolfs or speaking irrespective

  • @user-gy8tk2ro8s
    @user-gy8tk2ro8s 7 หลายเดือนก่อน

    இயேசுவின் பெயரால் வியாபாரிகள் வாழ்க்கை நடத்துகின்றனர்.
    அங்கு மட்டுமல்ல ஈழத்திலும்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 6 หลายเดือนก่อน +1

    These Lavish luxurious fools won't get salvation at all

  • @mini4779
    @mini4779 5 หลายเดือนก่อน +1

    1st thirudarkal

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 10 หลายเดือนก่อน +2

    இந்த 3 ஆம் தலைமுறைக் கூட திருந்தலையா ஐயோ இயேசுவே! அக்கிரமத்தின் மேல அக்கிரமம்
    பொலிவை நாடித்தேடுகிற அநியாயக்காரர்கள்

  • @hariyaliaurrastha3734
    @hariyaliaurrastha3734 6 หลายเดือนก่อน +2

    Guys, you have become a bad influence on me. Can't stop watching your videos or stop laughing either.

  • @TheLivingGodMinistriesRevCPete
    @TheLivingGodMinistriesRevCPete 6 หลายเดือนก่อน +1

    " God is a Spirit, and who worship Him must worship Him in Spirit and truth". John 4:24
    According to this verse, people should not make photo of Jesus our God.
    Jesus is alive today. There fore do not make images or photos for Him.

  • @shyamala-hw1sw
    @shyamala-hw1sw 10 หลายเดือนก่อน +5

    Arumai

  • @karuppasamyp1270
    @karuppasamyp1270 10 หลายเดือนก่อน +19

    சதுரங்க வேட்டை படத்தோட பயங்கரமா இருக்கே.....😂😂😂

  • @danambaivasagam8961
    @danambaivasagam8961 5 หลายเดือนก่อน +2

    Ok Kay you asking to join but what is the people going to get the good people from joing they not getting even s cent but you your family is enjoying happily withele the money of the poor. You enjoying life extremely more and more of the poor people money you all are very very filthy rich rich rich and saying innocently 0 balance. In the account where is the money because you all living a luxurious life fed by the poor innocent people you all going to answer for cheating the poors

  • @TheLivingGodMinistriesRevCPete
    @TheLivingGodMinistriesRevCPete 6 หลายเดือนก่อน

    Young boys, do not speak bad about Jesus servants. Let God change them. Please, keep silence. The Lord will take care of them pray for them.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  6 หลายเดือนก่อน

      Y God has to change them...it shows u r too telling they are not good...
      U said in a simple way...we said in an elaborate way .
      Therefore we both are doing same thing...
      Thanks Rev. Iyya.

  • @Rachellove-w7e
    @Rachellove-w7e 5 หลายเดือนก่อน +2

    Brothers panatha katti yemanthaval nan. 😢😢😢

  • @davidh7413
    @davidh7413 10 หลายเดือนก่อน +5

    I kindly request all the Christian friends to forward this to your friends

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 5 หลายเดือนก่อน +1

    Athu 100 la 10% than prayerhouse katta kuduthathu bro

  • @amalthason5016
    @amalthason5016 6 หลายเดือนก่อน +3

    இது ஜெபாமா இல்லை விளம்பரமா? வேகமா இல்லை

  • @rajumano3227
    @rajumano3227 10 หลายเดือนก่อน +3

    Your Roasting is okay
    But better why you can't explain Bible
    Or teach Bible correct to the people
    That will helpful to people

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  10 หลายเดือนก่อน +1

      We are doing that in Bibles christianity TH-cam channel

    • @Goodie477
      @Goodie477 10 หลายเดือนก่อน

      Already najan kunjan is all doing it. Who is gonna teach them lessons??

  • @viswabramhabramha2322
    @viswabramhabramha2322 6 หลายเดือนก่อน +1

    Their ministry is dinakaran finance companies, dinakaran calls.

  • @yesubalanpadalgal6984
    @yesubalanpadalgal6984 10 หลายเดือนก่อน +5

    சூப்பர். ஐயா இருவருக்கும் மனமார்ந்த நன்றி .மேலும் விழிப்புணர்வு கொடுங்கள்.ஜாண் ஜெபராஜின் .திரையைஎப்போது காட்டப்போகிறீர்கள்

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 9 หลายเดือนก่อน +1

      கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!

  • @SupremeComputers-g2e
    @SupremeComputers-g2e 10 หลายเดือนก่อน +8

    eagerly waiting 😊

  • @Human-dj5wo
    @Human-dj5wo 5 หลายเดือนก่อน

    That fraud family did thousands of crores. Parunya University 700 acres land... Heaven...

  • @rameshbaburameshbabu5429
    @rameshbaburameshbabu5429 10 หลายเดือนก่อน +1

    Really great message for u bro really fake pastar really great spr comedy bro 😅😅😅😅😅😅 God bless u 🙏 bro 😅

  • @xaviersagayadoss8993
    @xaviersagayadoss8993 5 หลายเดือนก่อน

    இந்த மாதிரி பேசும் வியாபாரிகள். எந்த இனத்தைச் சார்ந்த வார்கள் என்று பார்த்தால் உங்களுக்கு புரியும். இது போல அண்ணாச்சி கள் தான். அந்த பகுதி யே சார்ந்த வார்களாக உள்ளார் கள்.

  • @juliansujendran8156
    @juliansujendran8156 3 หลายเดือนก่อน

    Is there a way to save the innocent people who fall into their trap? Can't we print pamphlets and notices and distribute it near their prayer service or gathering? The people need to know that they are being deceived by these wolves.

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 6 หลายเดือนก่อน +1

    Catholic have more orphanages I studied in there

  • @mini4779
    @mini4779 5 หลายเดือนก่อน

    Supper bro

  • @vijayakumari-t7n
    @vijayakumari-t7n 7 หลายเดือนก่อน +1

    The method of preaching in JC is all about luxury, comfort, and prosperity.... it's absolutely false promises ....desire for the worldly pleasures

  • @dhayalanthomas8990
    @dhayalanthomas8990 9 หลายเดือนก่อน +1

    Your correct saying

  • @SundarS-z2q
    @SundarS-z2q 25 วันที่ผ่านมา +1

    😮😮

  • @karunasagars226
    @karunasagars226 6 หลายเดือนก่อน +1

    Iin which pen it will be written

  • @noelpaulraj8576
    @noelpaulraj8576 7 หลายเดือนก่อน +1

    Super brothers ,carry on ,your awareness is excellent

  • @praveenkumar-hp6rf
    @praveenkumar-hp6rf 9 หลายเดือนก่อน +2

    இந்த ‌ஜெப கோபுரம் யார் பெயரில் உள்ளது அருமை தங்கையே ஏமா இதை மாதிரி சொல்லி கிருஸ்துவை அசிங்கம் பண்ணுரீங்க

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 9 หลายเดือนก่อน +1

      கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!

  • @karunasagars226
    @karunasagars226 6 หลายเดือนก่อน +1

    Please change your channel name as Roasting today's fake Christianity

  • @jayakabishajayakabisha9048
    @jayakabishajayakabisha9048 5 หลายเดือนก่อน +1

    இப்படி பேசினால் இயேசப்பா போட நாமம் தான் தூசிக் படு

  • @chinnappadoss.t3108
    @chinnappadoss.t3108 10 หลายเดือนก่อน +1

    Haiyo haiyo thumbnail veralevel ji. Sirippa adakka mudiyala. 😃😁😃😁😃😁😁😄😁😆😁😆😄😅😃😆😅. Entha groupku familyku panatha thavira vera eathuvume theriyathu Pola ji. Eanna pesuromunne theriurathu ellai. Evanga ----- evang alaikira.... Athuku thakuntha mathari janagalum yosikkave matigaranga..... Janagalukku mulainu onnu erukka elliyane theriyala. And nan sila neram ninaichuruken kurukku valiela sambathikkira janagalaka erupangalonu thonuthu.
    Easu alaikirarave thanga solluranga mudiyalaiga .... pesuravangalukum mulaiye ellai. Chrithuvatha pisasa Vida vekama alichuduvanga Pola....

  • @developer8229
    @developer8229 10 หลายเดือนก่อน +9

    Anna ungal ooliyathai karthar melum aasir vathikatum. ❤

    • @KannigaSampath
      @KannigaSampath 10 หลายเดือนก่อน

      Ungaluku without mind iam pendicast

    • @developer8229
      @developer8229 10 หลายเดือนก่อน +1

      @@KannigaSampath pendicast ah irunga ila pentecost ah irunga... Muthala Bible ah padichi Christian agunga apram ariva pathi pesalam.. kartharuku bayapadrathu than niyanathin arambam. Karthara first bible padichi therinjitu aprama mind brain pathilam pesunga.

  • @udhayakumarr2053
    @udhayakumarr2053 5 หลายเดือนก่อน +1

    எப்பா விருதுநகரில் இடம் இருக்கு விற்று குடுங்கப்பா

  • @DavidM-ze4cw
    @DavidM-ze4cw 2 หลายเดือนก่อน

    Hello madam,
    What basic qualification to talk on bibiles. Just tell us what help you made to poor people. Only a broker to earn money. Your real estate brokers worked hard, but why it took one month. , why not next day.

  • @saisaigoutham2903
    @saisaigoutham2903 9 หลายเดือนก่อน +3

    You are my mind voice great brother

  • @1954puspak
    @1954puspak 10 หลายเดือนก่อน +5

    Very sad. Why people are selling God’s message. 😢

  • @rameshbaburameshbabu5429
    @rameshbaburameshbabu5429 10 หลายเดือนก่อน +2

    Yes really bro spr comedy 😅😅😅😅😅😅😅😅😅😅