இப்படியும் வீடு கட்டலாம் | Business Tamizha Exclusive | Carbon Neutral Home In Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • This Video is about a Carbon Netural House In Erode.
    இந்த விடியோவில் ஈரோட்டில் உள்ள சாத்விக் அமுல்யும் வீடு பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    இந்த வீட்டில் பயன்படுத்தி இருக்கும் அனைத்து பொருட்களும் இயற்கைக்கு எந்தவித எடையுரும் இல்லாத பொருட்களுடன் கட்டப்பட்டுள்ளது.
    நன்றி

ความคิดเห็น • 1.2K

  • @lakshmi2291
    @lakshmi2291 4 ปีที่แล้ว +575

    ரொம்ப நல்ல மனிதர் நீங்க.. இங்க எல்லோருமே யோசிக்கறாங்க இந்த வீட பாத்து பணக்காரங்களுக்கு மட்டும் தான் சாத்தியம்னு.. உன்மையிலயே அப்படி இல்ல.. எல்லோருமே அவங்க அவங்க வசதிக்கு ஏற்ற மாதிரி இப்படி தற்சார்பு வாழ்கை வாழலாம்.. அதுக்கு நிறைய வழிகள் இருக்கு... தேடனா கிடைக்கும்... நான் வசதிலாம் இல்லைங்க ஆனா தற்சார்பு வாழ்க்கையக்கு என்கிட்ட வழி இருக்கு... இப்போதிலிருந்தே நான் முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்... தன்னீரை சுத்தம் செய்ய தேற்றாங்கொட்டை பயன்படுத்தறேன்.. பல் துலக்க கரிப்பொடி.. இன்னும் தற்சார்பு வாழ்வியலுக்கு முயன்று கொண்டிருக்கிறேன்... இத்தனைக்கும் நான் சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் பெண் தான்... எதையும் பார்த்து மலைக்க வேண்டாம்.. நம்மால முடிந்தத செய்யலாம்...

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +12

      Well said

    • @tnpscdream8930
      @tnpscdream8930 4 ปีที่แล้ว +5

      Salute madam..

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +18

      @முத்து வேல் lolz, penn enna aan enna, Vishayam appadi, Nalla karuthukkal Varaverkkapaadugindradhu.

    • @sheeba9394
      @sheeba9394 4 ปีที่แล้ว +8

      Adhai ellam oru video aa podalame.. Oru idea kidaikkum

    • @shalinin1802
      @shalinin1802 4 ปีที่แล้ว +5

      Super

  • @sudhansk1670
    @sudhansk1670 4 ปีที่แล้ว +45

    தன்னை மட்டும் பற்றி யோசிப்பவேன் சுயநலவதி , அடுத்த தளமுறையர்களையும் பற்றி யோசிப்பவேன் புத்திசாலி i really proud of u sir 🙏

  • @satvirajan8742
    @satvirajan8742 4 ปีที่แล้ว +23

    பாம்பையும் உங்க கூட வாழ விட்டீங்க பார்த்தீங்களா வேற மாதிரி ஆள் நீங்க
    உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு அய்யா
    வாழ்க வளமுடன்
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @kamu2602
    @kamu2602 4 ปีที่แล้ว +48

    The house owner is living his dreams. He is an encyclopedia on environmental preservation methods. Never heard such a responsible citizen..Hats off🤗

  • @neerajaneelu
    @neerajaneelu 4 ปีที่แล้ว +93

    வசதி உள்ளவங்க இப்படி கட்டணா சுற்றி இருக்கர ஏழை மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும்..நல்லா இருக்கு..

  • @durgashands
    @durgashands 4 ปีที่แล้ว +32

    பொருட்காட்சி!
    சுத்தம் செய்வது கடினம், ஆனா அழகு

  • @lakshmikanth5594
    @lakshmikanth5594 4 ปีที่แล้ว +11

    முன் மாதிரியான மனிதர் எண்ணம்போல் வாழ்க்கை என்பார்கள் அது அவருக்கு கிடைத்திருக்கிறது.. வாழ்க வளமுடன் !!!

  • @rajendranc240
    @rajendranc240 4 ปีที่แล้ว +39

    காணாடுகாத்தான் அரண்மனை நேர்ல பார்த்திருக்க நம்ம பக்கத்து மாவட்டம் erode ல அசத்தீட்டாருங்க இந்த வீடியோவ காட்டி கலக்கீட்டீங்க விக்னேஸ்

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 4 ปีที่แล้ว +7

    சமுகம் கொஞ்சம் பெரிய இடம் போல நம்ம லெவலுக்கு 800sq feetல வீடு கட்டுரதுக்கு நாக்கு மூக்கு எல்லாம் காத்து போகுது சில பல கோடிகள் கையில் இருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியம் ....

  • @soundmani5299
    @soundmani5299 4 ปีที่แล้ว +20

    அருமையான வீடியோ. நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் அருமை.. மிகப்பெரிய ஊன்றுகோல் business Tamiza பல இளைஞர்களுக்கு...🙏

  • @palanisenthivel600
    @palanisenthivel600 4 ปีที่แล้ว +26

    வீடுகட்டி அதில் வாழ்வது நடைமுறை. இங்கு வீடே தானும் வாழ்ந்து கொண்டு மனிதர்களையும், உயிரணங்களையும் பல தலைமுறைகள் வாழ வைக்கப்போகிறது.
    வருமானம், சேமிப்பு, செலவுகள் குறைப்பு இவைகளை கட்டிய வீடே செய்கிறது. வாழ்த்துக்கள்

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 4 ปีที่แล้ว +11

    கழிவுநீர் சுத்திகரிப்பு, வெளியேறும் முறை பற்றி தகவல் இல்லையே...

  • @Jai-id7ik
    @Jai-id7ik 4 ปีที่แล้ว +25

    Really I appreciate that person. For giving justification of snakes !!

  • @aravindkumar-uq3tp
    @aravindkumar-uq3tp 4 ปีที่แล้ว +64

    இந்த மாதிரி கட்டுவோமானு தெரியல.இந்த பதிவு மிகவும் சந்தோஷ்மாக இருக்கிறது.

    • @m.vanimuthuraj2834
      @m.vanimuthuraj2834 4 ปีที่แล้ว +4

      Nichayamaai kattuvoam

    • @sarojar6365
      @sarojar6365 3 ปีที่แล้ว

      Wow .Its a wonderful experience I got from watching this vedio.
      Man can think and do so many things if he decides freely.
      You really an excellent man. 👏kindly let me know your name to remember you.

  • @caleefcj2979
    @caleefcj2979 4 ปีที่แล้ว +45

    He is a man of library....
    Information are raining.....
    This house owner is awesome man...
    He is blessed.....
    Congratz man.....I love ur thoughts and info and future perspective and nature ..everything ur Awesome ma....I literally admired him....
    And
    Congrats bussiness tamizha, great initiative....
    This is my best time in utube man

  • @padmanabanganesh3527
    @padmanabanganesh3527 4 ปีที่แล้ว +16

    பழமை மாறாமல் தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கு மிக்க நன்றி மேலும் சுற்று சூழலை மனிதனுக்கு அதிகம் தேவை என்பதை உறக்கவே கூறி உள்ளீர்கள் பணம் மட்டுமே வாழ்கை என்பது கிடையாது நன்றி

  • @harishks4204
    @harishks4204 4 ปีที่แล้ว +82

    நல்லா இருக்கு .ஆனால் இது மாதிரி அனைவராலும் வீடு கட்ட முடியாது.இந்த வீடியோ வாடகை வீட்டாரின் கனவை அதிகரிக்கிறது....

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 4 ปีที่แล้ว +54

    வாழ்ந்தார்கள் வாழ்கிறார்கள்
    வாழவைக்கிறார்கள்.
    வாழுங்கள் வாழ்ந்து காட்டுங்கள் வாழ விடுங்களேன்.

  • @karthikvpc
    @karthikvpc 4 ปีที่แล้ว +181

    ஆங்கில கலப்பில்லாமல் தமிழில் பேச சிரமப்படுகிறார். ஆனால் முயற்சி செய்கிறார். வாழ்த்துகள் ஐயா.

  • @srrajeswaran320
    @srrajeswaran320 4 ปีที่แล้ว +77

    Even though he have a big 🏡 and travelled around world , still portray him as a simple man to camera ..True Gentleman 🎩

  • @kavinbags25
    @kavinbags25 4 ปีที่แล้ว +17

    அனைத்து உயிர்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்தவை என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு இன்றியமாத ஒன்று. தொடரட்டும் உங்கள் சேவை

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 ปีที่แล้ว

      Super thanks msg home 🏘️❤️💛🌹💐💙🙏💋💖👍💞💕♥️💃👪🥇🏆🛤️🎁

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 4 ปีที่แล้ว +72

    நான் சிவில் இஞ்சினியர் படித்தவன்
    ரொம்ப inspiration ஆகிட்டேன்
    கண்டிப்பா இந்த வீட்டுல இருந்து நிறைய விசயம் கத்துக்கவேண்டும்

  • @sree-gj6uj
    @sree-gj6uj 4 ปีที่แล้ว +14

    சந்திரமுகி பட லாக் மாதிரி இருக்கு.
    எனினும் அழகு தான்.

  • @devshan8415
    @devshan8415 4 ปีที่แล้ว +17

    இந்த மாதிரி video niraiya podunga

  • @dhanrajthiyagaraj125
    @dhanrajthiyagaraj125 4 ปีที่แล้ว +8

    சாத்திக் அமுல்யம் வீடு கட்ட தொகையைக் பற்றி சொல்ல வில்லை....🤭🤭

  • @sdranjith
    @sdranjith 4 ปีที่แล้ว +25

    இது இயற்கை கட்டுமானம் கிடையாது முழுக்க முழுக்க ஆடம்பரக்கட்டுமானம்....

    • @lakshmi2291
      @lakshmi2291 4 ปีที่แล้ว +10

      அது உங்களின் பார்வை.. உங்கள் கண்ணுக்கு ஆடம்பரம் மட்டுமே தெரிகிறது.. அவர் செய்திருக்கும் நீர் சேமிப்பு போன்றவை மற்றும் இளைய தலைமுறைக்கு சொல்லும் நல்லவை உங்கள் பார்வையில் படவில்லை காதுகளில் கேட்கவில்லை.. மணல் ஆற்றுப்படுகைகளிலிருந்து எடுத்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதற்காக மணலை தவிர்ததாக அவர் கூறியுள்ளார்.. மேலும் அதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளார்... அதுவெல்லாம் உங்கள் கவனத்திற்கு எட்டவில்லை அல்லவா...

    • @lovelyhome6803
      @lovelyhome6803 4 ปีที่แล้ว +1

      @@lakshmi2291 super

    • @gomathi1485
      @gomathi1485 4 ปีที่แล้ว +1

      Ranjith kumar let's not see the negativity, he is doing restoration not something unnecessary. Let's appreciate these kind of people.

    • @gomathi1485
      @gomathi1485 4 ปีที่แล้ว +2

      When he doing so much for nature and environment, let him also do something for himself that makes him happy.

  • @inspiration4889
    @inspiration4889 4 ปีที่แล้ว +56

    GVM padam pathamarri erku while explaining about the home... Extraordinary home... One of the master piece of eco friendly home...

  • @சிவன்தான்உலகம்A
    @சிவன்தான்உலகம்A 4 ปีที่แล้ว +1

    ஐயா நாங்கள் இயற்கை பங்கு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன் எங்கள் வீட்டில் கிணறு முருங்கை மரம் சீதா மரம் பூ மரங்கள் அமைத்து பறவைகள் விலங்குகள் வாழ முயற்சி செய்து வருகிறேன் வீட்டில் வினாகும் உணவு பொருட்கள் வீதியில் வரும் மாடு ஆடு நாய் உள்ளிட்ட விலங்குகள் சாப்பிட்ட உதவி செய்கிறேன் ஐயா எங்களுக்கு வசதி இல்லை ஏழ்மையான குடும்பம்தான் உங்க அளவுக்கு எங்களால் செய்ய முடியாது என்னால் முடிந்த அளவு செய்து கொண்டு இருக்கிறேன் ஐயா🙏🙏🙏

  • @Vimbel
    @Vimbel 4 ปีที่แล้ว +17

    Ji mechanical engineering small budget manufacturing unit video podunga ji...

  • @lokboss
    @lokboss 4 ปีที่แล้ว +14

    Knowledge is wealth ...♥️ Learned lot from this video ... ♥️Hope we will follow his words and we should save our nature for the next generation 😍 Future la intha Mari kandipa Oru veedu Kati aganum ...🔥

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +1

      My Best Wishes fpr ur future house

  • @la.raamki7819
    @la.raamki7819 3 ปีที่แล้ว +5

    03:24 who has noted நம்மாழ்வார் ???

  • @arulvela-ls5jn
    @arulvela-ls5jn 4 ปีที่แล้ว +25

    இது போன்ற இயற்கை சார்ந்த நல்ல விசயங்களை தொடருந்து சொல்லும் போது மக்கள் மனம் மாறி இயற்கை சார்புடன் வாழ பழகுவார்கள். உங்கள் நல்ல பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.நன்றி .

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக மேலும் இது போல வீடியோக்களை பதிவிடுகிறேன்

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 4 ปีที่แล้ว +11

    நல்ல தூய சிந்தனை வேண்டும் எம் இறைவா

  • @karans5990
    @karans5990 4 ปีที่แล้ว +20

    Quality of Time 💯

  • @elavenilelavenil1491
    @elavenilelavenil1491 4 ปีที่แล้ว +18

    In my house 1000litters of rain water stored in the tank, i
    Use it 6 months only for drinking purposes only.

  • @jjoshua432
    @jjoshua432 4 ปีที่แล้ว +9

    When intelligence meet culture and nature........

  • @srividhyamakeoverstudio7176
    @srividhyamakeoverstudio7176 4 ปีที่แล้ว +9

    Evlo information's, fully knowledge person

  • @VinothKumar-oq8fu
    @VinothKumar-oq8fu 4 ปีที่แล้ว +9

    சிவா அண்ணா அருமையா இருக்கு.. ஊரு வந்தவுடன் வரேன் 😍

  • @rajkumar-ii7mx
    @rajkumar-ii7mx 4 ปีที่แล้ว +5

    இருப்பதை வைத்து இயற்கையை காத்து இன்பமாய் வாழ்வோம்.🙏

  • @arunprasad8261
    @arunprasad8261 4 ปีที่แล้ว +1

    Neenga panam vachu irrukinga so pollution katu padathanum nu soluringa. Pala peru soothu ku vali illama irrukanga.. Avanga appadi yosika mudiyathu

  • @nithyasudhakar2810
    @nithyasudhakar2810 4 ปีที่แล้ว +67

    This is exactly looks like my Dream 🏠

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +2

      great my Best Wishes For ur future home

    • @vigneshs647
      @vigneshs647 4 ปีที่แล้ว +3

      @@BusinessTamizha Bro kindly put some manufacturing basis business ideas for new entrepreneur. I'm also looking for to start new business, I didn't get any ideas to which business to start. Most of the utubers putting unrealistic business income videos only for likes. so I'm personally requesting u to put some genuine manufacturing business ideas else share ur contact details.

    • @gomathia2177
      @gomathia2177 4 ปีที่แล้ว

      Me too egarly to make home like

  • @arjunn1282
    @arjunn1282 3 ปีที่แล้ว +1

    சரி இந்த வீடு கட்டுறதுகு எவ்வளவு ஆச்சு அத சொல்லுக 😢😢😢

  • @sathyamurthysrinivasan2216
    @sathyamurthysrinivasan2216 4 ปีที่แล้ว +5

    Good. I have also built my home using Eco-friendly materials and techniques-porotherm blocks, rainwater harvest, UPVC windows etc.solar power etc.,

  • @kandaswamy7207
    @kandaswamy7207 4 ปีที่แล้ว

    என்னுடைய எண்ணம் ஆசை விவசாயம் உழவு விருந்தோம்பல் பற்றி நிறைய சிந்திப்பேன்
    ஆனால் நீங்கள் அவற்றை நிறைவேற்றி இருக்கிறீர்கள்
    மகிழ்ந்தோம்
    வாழ்த்துக்கள்
    நாங்களும் நல்லனவற்றை பின்பற்றுவோம்

  • @sazs9214
    @sazs9214 4 ปีที่แล้ว +4

    இவர் கண்டிப்பாக செர்கத்துக்கு தான் செல்வார்..

  • @revatisugumaran
    @revatisugumaran 4 ปีที่แล้ว +9

    Such a human who has converted his good thoughts into reality for the well being of the future gen.. his social responsibility is highly commendable..we have to learn so many things from his thoughts.. hatsoff to you sir

    • @papithadaisy7773
      @papithadaisy7773 4 ปีที่แล้ว

      Yes. Nowadays in the name of modern technology houses are not built properly. In ancient times houses built with proper planning.

  • @mvimala
    @mvimala 4 ปีที่แล้ว +5

    மாகாகனி மரம் பற்றிய video போடுங்கள்

  • @vahinisrinivasan8085
    @vahinisrinivasan8085 4 ปีที่แล้ว +1

    அருமையான, அழ௧ான,இயற்க்கையானவீடு
    ம௧ா௧ணிமரம்,௭ங்குகிடைக்கும்
    ௭ங்களுக்கிடைக்குமா

  • @rajendranc240
    @rajendranc240 4 ปีที่แล้ว +6

    நீங்க கொடுத்த இந்த வீடீயோதா பெரியவீடீயோனு நினைக்கற. அருமை சூப்பர் ஒரு நாள் போண்ல பேசும் வாய்ப்பு கிடைக்குமா

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக ஒருநாள் பேசுவோம்!!

  • @tnpsctamilrockers6910
    @tnpsctamilrockers6910 4 ปีที่แล้ว

    நன்கு அருமையாக திட்டமிட்டு கட்டி உள்ளனர். வீடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 4 ปีที่แล้ว +11

    ஒழுக்கத்தை நேசித்தால் இதுபோல வாழலாம்💐🙏

  • @sujees_networkah
    @sujees_networkah 4 ปีที่แล้ว +4

    I like many videos of this channel... But this is the awesome video made me to subscribe your channel.....
    Extraordinary bro .... 🌾🌾🌾Stay blessed 👏👏👏👏

  • @sowmiyadayalan7225
    @sowmiyadayalan7225 4 ปีที่แล้ว +3

    Beautiful house! Architect/builder yaru..the company that processed their door and thun,rainwater harvesting ku use pannirukere purifier,his NGO link andhe details ellam description le add pannunge.

  • @lentab4682
    @lentab4682 4 ปีที่แล้ว +6

    Everyone can do if they have sufficient money

  • @DineshKumar-vu6dx
    @DineshKumar-vu6dx 4 ปีที่แล้ว +5

    A rich friend of mine bought a flat for 3cr in Chennai. He could a built a beautiful house like this with that money.

  • @RajeshKumar-bz7og
    @RajeshKumar-bz7og 4 ปีที่แล้ว +6

    3.5 கோடிக்கு உங்களால் முடியும் எங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்

    • @revathis5721
      @revathis5721 4 ปีที่แล้ว

      Ennathu koodiya🤦🤔🤔🤔

  • @jancypreethi8181
    @jancypreethi8181 4 ปีที่แล้ว +13

    Because he's working in hotel management that's why he made it nicely in hotel they are using old wooden furniture only

  • @mansattisamayal2382
    @mansattisamayal2382 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👍சொல்ல வார்த்தை இல்லை... மிகவும் அதிகமாக பழமை வாய்ந்த பொருட்களுக்கு உயிர் ஊற்றி உள்ளிர்கள் . மிக சிறந்த உயிர்மனெய வாதி. அழ்த அறிவியல் அறிவு மிக்கவர்... வாழ்க பல்லண்டு...

  • @wellnesscoach1987
    @wellnesscoach1987 4 ปีที่แล้ว +8

    If I have chance & money sure I will try to build it. I will try to meet him get idea

  • @subramaniansas
    @subramaniansas 4 ปีที่แล้ว

    இது ஆங்கில வீடியோவா,தமிழ்க் காணொலியா?
    பேசுவதில் 90% ஆங்கிலம்.
    ஒருங்குணைப்பாளர் பேசுவதே முற்றிலும் ஆங்கிலம்.நீர் பராரமரிப்பைக் கூட தமிழில் சொல்ல இயலவில்லை.வீட்டுக்காரர்ராவது வெளிநாட்டில் பணிபுரிந்தவர்.

  • @vijaymanokaran6658
    @vijaymanokaran6658 4 ปีที่แล้ว +7

    MY DREAM HOUSE YEPDI IRUKKANUMNNU NINAICHENO, APDIYE IRUKKU..! SUPER SIR!

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว

      Super

    • @amutham2112
      @amutham2112 4 ปีที่แล้ว

      Ennoda chinna vayasula irunthu dream... Muttam vachu veedu kattanum.... I feel proud about this uncle

  • @aravind2503
    @aravind2503 4 ปีที่แล้ว

    வீடு பூரா tiles marbles nu ஒட்டி வச்சிருக்கீங்க. சுவர்களுக்கு கூட tiles. இதுல இயற்கையை "காப்பாத்தி கொடுத்திருக்கோம்" nu சொல்றாரு. சிறப்பு. பத்தாததற்கு நம்மாழ்வார் படம் வேற.👌

  • @வளரும்விவசாயி
    @வளரும்விவசாயி 4 ปีที่แล้ว +17

    இந்த வீட்டிற்கு மொத்த செலவு எவ்வளவு சார் ஆயிற்று

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +12

      10 years back 3.5c bro

    • @naveenkishore32
      @naveenkishore32 4 ปีที่แล้ว +5

      3.5 crocs ah

    • @வளரும்விவசாயி
      @வளரும்விவசாயி 4 ปีที่แล้ว +2

      @@BusinessTamizha என்னாது மூன்றரை கோடியா அய்யோ

    • @வளரும்விவசாயி
      @வளரும்விவசாயி 4 ปีที่แล้ว +10

      @@BusinessTamizha கீற்று கட்டிய கூறைவீட்டுக்கு திரும்ப கீற்று மாற்றவே வழியில்லை இதுல மூன்றரை கோடிக்கு வீடா ஏதோ நாமெல்லாம் உங்கள மாதிரி யூடியூப் சேனல்ல பாக்குறதோட ஆசையெல்லாம் தீர்த்துகனும்
      (முடவன் கொம்பு தேனிற்க்கு ஆசைபடலாமா?)

    • @mahalingamm826
      @mahalingamm826 4 ปีที่แล้ว +3

      @@வளரும்விவசாயி இவர் எம் சான்ட் பயன்படுத்திவிட்டு இயற்கைக்கு பாதிப்பில்லா வீடு என்று சொல்கிறார்.நானும் முட்டாள்களில் ஒருவன் இல்லை.

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 3 ปีที่แล้ว

    இந்த வீட்டின் எழிலும், அறிவுப் பூர்வமான இவரது விளக்கங்களும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன...!!!

  • @akshayapalani4448
    @akshayapalani4448 4 ปีที่แล้ว +3

    Wow. Nice video.. ,indha matiri different build ideas la appreciate panunga bro

  • @இரா.அரசு
    @இரா.அரசு 2 ปีที่แล้ว

    ஐயா வணங்குகிறேன் 🙏, வாழ்த்துக்கள் அருமையான பயனுள்ள காணொளி. நான் மனதில் நினைத்ததை நீங்கள் செயல்படுத்திவீட்டிர்கள். நன்றி.

  • @gokulprasath1023
    @gokulprasath1023 4 ปีที่แล้ว +5

    Marvellous creation and architecture and also each and everything was awesome.. Thumbs up if its impressive

  • @kamarajtharish8407
    @kamarajtharish8407 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே,, அந்த வீட்டு உரிமையாளரின் mobile number or address கிடைக்குமா நானும் அதேபோல் வீடு கட்டப்போறேன் அடுத்த மாதம் ஆரம்பிக்கணும்

  • @devadossj4330
    @devadossj4330 4 ปีที่แล้ว +5

    இந்த வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆனது ஐயா

  • @MakBioProjects
    @MakBioProjects 2 ปีที่แล้ว

    புது வீடு கட்டுறீங்களா ? எளிமையான பயோ செப்டிக் டேங்க் - பராமரிப்பு செலவு இல்லவே இல்லை
    நிறுவனங்கள், பள்ளிகள், அலுவலகம் மற்றும் வீடுகள் என அனைத்து துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    பயோ செப்டிக் டேங்க் அமைப்பது மிகவும் எளிதானது, பாதுகாப்பானது, குறைவான இடம் இருந்தாலே போதும்.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 ปีที่แล้ว +34

    Builders are selling apartments at 4 crores plus in Chennai instead of that a good home like this is a good investment a person can make..

  • @கலைசெந்தில்கலை
    @கலைசெந்தில்கலை 4 ปีที่แล้ว +1

    கலை நாயம்மிக்கவர்நீங்கள்..இயற்கை கை வண்ணம் கலை எண்ணம் மாமனிதர். உங்களின் தொலைக்நோக்கபார்லைவ.நன்றி. அன்பான அண்ணா அழகாக நல்லா இருக்கு ஓம் சாந்திஒம்சாந்தி

  • @kamalnath8582
    @kamalnath8582 4 ปีที่แล้ว +4

    Ayya kindly send rainwater harvesting filter contact details am from Bangalore
    Thanks for sharing on your sativic house

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 3 ปีที่แล้ว

    அருமை ஐயா உங்கள் தொலைநோக்கு சிந்தனை உங்களை போல் வாழ்நினைக்கிறேன் ஐயா. இந்த அருமையான நிகழ்வை தந்த business தமிழா க்கு நன்றி

  • @v.n.sathyasri9798
    @v.n.sathyasri9798 4 ปีที่แล้ว +3

    Wow..!.the way he explains each detail was amazing. Thanks for virtually walking us inside "sadhvik amulyam".

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 4 ปีที่แล้ว +1

    மிகவும் பிரம்மாண்டமான வீடு பார்க்க அழகாக உள்ளது வாழ்த்துக்கள். இது போல் வீடு கட்ட இயலாது ஆனால் மழை நீர் சேகரிப்புத் திட்டம் தொடங்க இறைவனை பரார்த்திக்கிறேன்.

  • @balamanikandan8030
    @balamanikandan8030 4 ปีที่แล้ว +22

    He is having excellent skill for everything....

  • @gpurusho1000
    @gpurusho1000 ปีที่แล้ว +1

    Amazing! Such an inspiration for everyone. This man would have opened lot of eyes. I bow down to your environmental actions. Great job Business Thamizha for sharing this inspirational story to the world.

  • @sriramkannan7064
    @sriramkannan7064 4 ปีที่แล้ว +5

    Nice video. Try Low cost Eco friendly house are avilable in Kerala and some place of Tamilnadu. Like Stabilzed earth block, Interlock bricks, GFRG panal houses.

  • @Moonlight-qo8rm
    @Moonlight-qo8rm 4 ปีที่แล้ว

    Sir azhaga வீடு கட்டி வச்சிருக்கீங்க பாக்கும்போது மனசுக்கு அமைதியா இருக்கு அழகாக டிசைன் panirukinga water save pandradhuku Nalla idea thandhurukinga unagaloda indha வீடியோ pakravanga inspired avanga thanks for this video I'm na bramipa patha ivalo vishyam irukanu ......👌👌👌👌🤝

  • @gowthamsamuel1031
    @gowthamsamuel1031 4 ปีที่แล้ว +6

    Excellent video Anna...His way of presentation and design is really superb....

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว

      Yes bro

    • @gowthamsamuel1031
      @gowthamsamuel1031 4 ปีที่แล้ว

      Thanks for replying bro,even though the video is too length ,but the interest of ur video ruins the time and all the best for ur upcoming videos like this always...Loved it.

  • @vasudhaganesan6208
    @vasudhaganesan6208 3 ปีที่แล้ว

    இப்ப உள்ள நிலமைக்க இது போன்ற வீடு அவசியம் தேவை it is wonderful&excelent man.your familyiss very lucky.thank you so much. Your brode mind.please give your phone no. Vasudha.g

  • @wellnesscoach1987
    @wellnesscoach1987 4 ปีที่แล้ว +10

    Good video. Made me feel cry abt our old things v lost .

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +1

      yes bro

    • @saranyadurai9446
      @saranyadurai9446 4 ปีที่แล้ว +2

      Enga veetuku vaanga !! Bramandama irukaathu indha maari...aana ela
      Natural um enga veetla irukum thinnai thoon ul vassal mutram etc !!! Fixed rocking chair in the corner !!! Biggest washbasin water which straight away goes to plants - small
      Small Things makes us happy because it’s natural

  • @பிரகாஷ்-ஞ3ந
    @பிரகாஷ்-ஞ3ந 3 ปีที่แล้ว

    Naa aasapattu veedu kattanumnu nenacha atthana atthunaiyum Ivar panni irukaaru we'll set brammipa irukku na nenaipa v2 kattumbothu palamai maarama v2 kattanumnu athalam irukku paakkumbothu naa v2 kattita maathiriyum ennoda v2 plan 3d la pattha maathiriyum irukku itha video pottathuku
    மிக்க நன்றி
    பழமை மாறாமல் வீடு கட்டிய அந்த ஐயாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-Deekshi
    @user-Deekshi 4 ปีที่แล้ว +8

    மொத்தத்தில் இது ஒரு "தரமான'' ஒலி மற்றும் ஒளி பதிவு ...
    வாழ்த்துக்கள் சகோ...
    தங்களுக்கு ஒரு ஒளி மாயமான எதிர்காலம் உள்ளது...

  • @radharadha413
    @radharadha413 4 ปีที่แล้ว +2

    My question is..... If a small house is demolished in karaikudi. ... due to some reasons.....they will sell it. ... u told.....pillars from a very big home and person. ....now a days all know about antique values....then why they sell it.....

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 ปีที่แล้ว +25

    அய்யா ..சரக்கு கையாளும் திறன் விதம் விளக்கம் அருமை... 1.25 ஒரு பாட்டில் நாம ஒரு வருஷம் வேலை செய்து மிச்சம் செய்தால் பெரும் விசயம்...

  • @muventrajaivicnarupa6439
    @muventrajaivicnarupa6439 3 ปีที่แล้ว

    அருமை 60 அடி அகலம் அல்ல 20 அடிக்கொண்ட மனையிலும் இந்த பதிவை செய்யலாம் மேலும் உங்களின் பஞ்சபூதம் பதிவு அருமை

  • @naadunaadaan7243
    @naadunaadaan7243 4 ปีที่แล้ว +6

    கோடிகளை சாப்பிட்டு விட்ட இயற்க்கை சார்ந்த வீடு என்றும் சொல்லலாம்.

  • @aasai9kattur
    @aasai9kattur 4 ปีที่แล้ว

    அய்யா விரைவில் suez என்ற அந்த நிறுவனம் மழை நீரை பயன்படுத்துவதற்கும் உரிமம் பெறுவார்கள், ஏனென்றால் முன்பு அவர்கள் இருந்த தென் அமெரிக்க நாடு ஒன்றில் அப்படித்தான் அவர்கள் செய்தார்கள்

  • @TheBalaforever
    @TheBalaforever 4 ปีที่แล้ว +7

    Thank you so much this is wat I'm planning I definitely leave a better planet for nxt generation 🙌

  • @jayakarmegam7786
    @jayakarmegam7786 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு தண்ணீர் பற்றி அற்புதமான விளக்கம். நாங்க கேன் தண்ணீர் தான்குடிக்கிறோம். இனிமேல் மழை நீர் சேகரித்து பில்டர் செய்து குடிப்போம். வீடு கட்டமைப்பு மிகவும் அருமை.வாழ்க வளமுடன்

  • @anishrdx5280
    @anishrdx5280 4 ปีที่แล้ว +11

    Fabulous bro extraordinary tamilian da❤️

  • @BHARATHIMOHANV
    @BHARATHIMOHANV 4 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல மனிதர் . VALTHUKKAL MIGAUM ARUMAI IN THA INFORMATION. VALTHUKKAL

  • @vijaykumarponnusamy5424
    @vijaykumarponnusamy5424 4 ปีที่แล้ว +16

    What is the cost of that house and how many square feet the building is constructed..

    • @sivasubramani612
      @sivasubramani612 4 ปีที่แล้ว

      Yes needed the same info

    • @--Asha--
      @--Asha-- 4 ปีที่แล้ว

      Already mentioned in video, this is not for sale

  • @subasharavind4185
    @subasharavind4185 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே..இந்த வீடு வீடியோ.இது போன்ற டிபரண்ட் டைப் இயற்கைக்கு அழகூட்டும் வீடுகள் ...கேரளா டைப் வீடுகள் வீடீயோ எடுத்து அனுப்புங்கள்.உங்கள் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

  • @subashcbs
    @subashcbs 4 ปีที่แล้ว +14

    Sir what's the total cost of this house including all things

  • @senthilkumar-ed9kr
    @senthilkumar-ed9kr 4 ปีที่แล้ว

    நானும் ஈரோடு தான், அதுவும் நசியனுர் அருகில் தான். தயவுசெய்து இந்த வீடு அமைந்துள்ள சரியான அடையாளத்துடன் விலாசத்தை சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @VloggerBoi300
    @VloggerBoi300 4 ปีที่แล้ว +17

    Wow...Exclusive Exclusive-dhan bro.....sema 💓

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +1

      bro tq ❤️

    • @Rakesh-hv7ot
      @Rakesh-hv7ot 3 ปีที่แล้ว

      @@BusinessTamizha bro Entha vidu katta yevvalavu amount achi

  • @rajeshmanu7681
    @rajeshmanu7681 4 ปีที่แล้ว

    வணக்கம் இது ஒரு நல்ல பதிவு நீங்கள் கூறியது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது நீங்கள் கூறியது போல இங்கே மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் செடிகளும் சம பங்கு உண்டு அது உண்மை அதைப் புரிந்து அனைவரும் ஒன்றுகூடி வாழ வேண்டும் அப்படி வாழும் பொழுது நமது ஆரோக்கியத்தின் காலநீட்டிப்பு நாம் பெற முடியும் நன்றி வணக்கம்