"இந்த வாழ்க்கை தான் நல்லா இருக்கு" ஆடு, மாடு மேய்த்து விவசாயம் செய்து அசத்தும் Retd. கலெக்டர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 177

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @balasanjeevim4987
    @balasanjeevim4987 2 ปีที่แล้ว +33

    எங்கள் கடலூர் மாவட்டத்தை ஆட்சி செய்த ஆட்சியாளர். வாழ்த்துக்கள் மகிழ்ச்சி. 🙏🙏🙏

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 ปีที่แล้ว +26

    நல்ல கலெக்டர். இவர் பணியில் இருக்கும் பொழுது கண்டிப்பாக மிக சிறந்த மாவட்ட ஆட்சியராக இருந்து இருப்பார். என்று நினைக்கிறேன். எந்த வித அலட்டலும் இல்லாத ஒரு அசாதாரண மனிதனாக இருக்கிறார். இவரை பார்க்கும் பொழுது நாமும் அவருடன் நண்பராக இருக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. தாங்கள் கடைசியாக எங்கள் ஊர் கடலூரில் இருந்து உங்களை மிஸ் பண்ணிவிட்டேன் என்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. நன்றி சார். சாரை பேட்டி கண்டவருக்கும் சேனலுக்கும் நன்றிகள். இந்த முன்னாள் நல்ல ஆட்சி தலைவரை முதல்வர் அவர்கள் மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம். இவர்கள் போன்ற நல்ல மனிதர் எப்பொழுதாவது அரசுக்கும் மக்களுக்கும் கிடைப்பார்கள் நன்றி

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว

      Practical knowledge to the IAS

    • @sureshvenugopal2123
      @sureshvenugopal2123 2 ปีที่แล้ว

      @@koteeswarankolanthaiachari3408 நேரிடையாக ஐஏஎஸ் முடித்து பல பேர்களுள் பிரமோஷனில் அனுபவித்திற்காக அரசு கொடுக்கும் கவுரவமான கலெக்டர் உத்தியோகம். பணியை தான் பார்க்க வேண்டும் படிப்பை பார்க்க கூடாது. நன்றி

  • @pthulasi5152
    @pthulasi5152 2 ปีที่แล้ว +11

    எட்டு தடுப்பு அணைகள் கட்டிய கலெக்டர் அய்யாவுக்கு நன்றி.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +3

    எந்த வித்தியாசமும் இல்லாமல் ஏழை பணக்காரன் விவசாயி பார்க்காமல் சாதரணமாக இருப்பது ஒரு நல்ல மனிதருக்கு அடையாளம் நீண்டகால வாழ்க ஐயா ஆரோக்கியமாக வாழ இரைவன் என்றும் அருள்புரிவார்

  • @pitchandithangavelu5989
    @pitchandithangavelu5989 2 ปีที่แล้ว +15

    இயல்பாகவே எளிமையாக வாழவேண்டும் என்ற உந்துதல் உள்ளவர். ஆர்வத்தோடு விவசாயப் பணிக்கு வந்தமைக்கு பாராட்டுகள். பணிநிறைவு பெற்றவுடனே வந்தது சரியான முடிவு.

  • @tiruppurbirundawanavenue.3550
    @tiruppurbirundawanavenue.3550 2 ปีที่แล้ว +4

    நிச்சயம் ஐயா நீண்ட ஆயுளும் நிறைந்த மனநிறைவுடன் வாழ்வார்.

  • @krishnavenig2745
    @krishnavenig2745 ปีที่แล้ว +1

    Super speech sir

  • @rajendranp5507
    @rajendranp5507 2 ปีที่แล้ว +17

    விவசாயத்தின் முக்கித்துவத்தை வெளிபடுத்திய அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்கபல்லாண்டு

    • @skipshiva
      @skipshiva 2 ปีที่แล้ว

      avaru sonna nala tha vivasiyam na ennane theriyuma

  • @deviprasad4176
    @deviprasad4176 2 ปีที่แล้ว +41

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 2 ปีที่แล้ว +36

    எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தற்போது மிக சிறந்த விவசாயி , மிகவும் சிறப்பு அய்யா , வாழ்த்தி வணங்குகிறேன்.

    • @janupriya3310
      @janupriya3310 2 ปีที่แล้ว

      Endha oorla collectors irundharu indha sir?

    • @RAMALINGAMSAMPATH
      @RAMALINGAMSAMPATH 2 ปีที่แล้ว

      @@janupriya3310 cuddalore

    • @tamizhamuthan6742
      @tamizhamuthan6742 ปีที่แล้ว

      ​@@janupriya3310 கடலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர்

  • @ramaduraia8098
    @ramaduraia8098 2 ปีที่แล้ว +5

    Salute Anbuselvan Sir, Good Inspiration for Youngsters who likes Agriculture

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 ปีที่แล้ว

    தஞ்சை மாவட்டம் தமிழகத்திற்கு தந்த தங்கமகன்! எங்கள் டெல்டா என்பதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது!!❤

  • @rajeshtricky36
    @rajeshtricky36 2 ปีที่แล้ว +6

    இதேபோல் நடந்துகொள்ள உங்கள் நடத்தை மூலம் மக்களை ஊக்குவிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

  • @Ramkumar1308
    @Ramkumar1308 2 ปีที่แล้ว +8

    பொது நிர்வாகமானாலும், விவசாயமானாலும் எப்போதும் எங்களின் வழிகாட்டியாக இருக்கும் தங்களுக்கு பேரன்பும் நன்றிகளும்

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +1

    Great salute to the ex collector.Uludundu vazhvaare vazhvaar matrellam thozhudundu pin selvar His retirement life is super.

  • @santhoshsan1226
    @santhoshsan1226 2 ปีที่แล้ว +1

    Vaazhthukkal Thiru.Anbuselvam Sir. Keep inspiring us.

  • @உழவர்சந்தைவிவசாயி

    விவசாயியான என்னை என்னேரடு பயின்ற நன்பனே கேலி செய்வார் ஆனால் நான் விவசாயியாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது இந்த பதிவின் மூலம் என்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் நன்றி உங்கள் செயல் பலரை நிச்சயம் மாற்றும் என நினைக்கிறேன்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 ปีที่แล้ว +6

    விவசாயிகலெக்டர் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் புதிய பாரதம் நன்றி வணக்கம்

  • @malavikasrimadhurmohankumar
    @malavikasrimadhurmohankumar หลายเดือนก่อน

    ஐயா இவர் மனிதருள் தெய்வம்...நான் இவர்கள் ஆட்சியராய் பணியாற்றிய போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் நேரில் சந்தித்து பார்த்திருக்கிறேன்.அன்பும் பண்பும் எளிமையும் சேவை மனப்பான்மையும் நிரைந்தவர்.

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg ปีที่แล้ว

    வாழ்துக்கள

  • @essaki100
    @essaki100 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ...... வாழ்த்துக்கள் விவசாயம் செய்யும் அய்யாவுக்கு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 2 ปีที่แล้ว +2

    விவசாயம் சூப்பர்

  • @ச.க.செந்தமிழ்
    @ச.க.செந்தமிழ் 2 ปีที่แล้ว +21

    பணக்காரர்கள் தான் இப்போது விவசாயம் செய்றாங்க... விவசாயி இவர்கள் இல்லை இவர்கள் முதலாளிகள்

    • @perumal2251
      @perumal2251 2 ปีที่แล้ว +2

      அருமை அருமையான கருத்து

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 ปีที่แล้ว

      விவசாயி பணக்காரனா இருக்கக்கூடாதா..?

    • @aswanthaswanth5687
      @aswanthaswanth5687 ปีที่แล้ว +1

      But true

    • @aswanthaswanth5687
      @aswanthaswanth5687 ปีที่แล้ว

      Super man

  • @asharudeen.a5243
    @asharudeen.a5243 2 ปีที่แล้ว +11

    என்னோட அப்பாவும் ஒரு துணை ஆட்சியராக இருந்தவர் இப்ப அவரு ரொம்ப கஷ்டப்படுறாரு விவசாயத்துல எல்லாமே கஷ்டமா இருக்கு

    • @arulraja2828
      @arulraja2828 2 ปีที่แล้ว +3

      முகவரி அல்லது கைபேசி எண் பதிவிடவும்.
      தமிழ்ச்சுவை ஆர்கானிக் எங்கள் நிறுவனமே ஒப்பந்தம் செய்து லாபகரமான விவசாயம் செய்து காட்டுகிறோம்

  • @kattalaikrishnamoorthy1244
    @kattalaikrishnamoorthy1244 2 ปีที่แล้ว +3

    விவசாயம் என்பது தொழில் என்பதைவிட இது வாழ்வியல் முறை எல்லோரும் இருக்கும் இடத்தை தரிசாகபோடாமல் விவசாயம் செய்வது கடமை.

  • @manirevathi296
    @manirevathi296 2 ปีที่แล้ว +1

    Proud to be agriii student ❤️

  • @samayamuthu2602
    @samayamuthu2602 2 ปีที่แล้ว +1

    Supar Sar.valka vivasayam

  • @malaarunachalam6958
    @malaarunachalam6958 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @selvamkumarkasi4803
    @selvamkumarkasi4803 2 ปีที่แล้ว

    விவசாயம் அருமை

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +1

    இந்த மாதிரி தமிழ் நாடு பூராவும் மாவட்ட ஆட்சியர் இருந்தால் தமிழ் நாடும் மக்களும் நன்றாக இருப்பார்கள்

  • @vani8322
    @vani8322 2 ปีที่แล้ว

    விவசாயிகளுக்கு டிராக்டர் ஒட்டும் நிலதிற்கான கூலிக்கு மானியம் வேண்டும். அனைத்து விவசாயிகள் சார்பாக.🙏

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சார்

  • @nagarajan5023
    @nagarajan5023 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்

  • @mkaliswaranmuthuraj8817
    @mkaliswaranmuthuraj8817 2 ปีที่แล้ว +1

    Seeman annan great 🙏

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @askarali6013
    @askarali6013 2 ปีที่แล้ว

    Fantastic suoerb...!
    Congratulation....!

  • @sakthivelit8619
    @sakthivelit8619 2 ปีที่แล้ว +3

    எளிமையான மனிதர் 🌅

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 ปีที่แล้ว +1

    Inspiring person 👍

  • @muthukumar171
    @muthukumar171 2 ปีที่แล้ว +8

    Everyone should be interested to do farming, You are great 👍👍

  • @varshusiva783
    @varshusiva783 2 ปีที่แล้ว +4

    Super sir very proud of you👌👌👌👌

  • @arthiram9924
    @arthiram9924 2 ปีที่แล้ว

    Awesome sir 👍

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 ปีที่แล้ว +2

    இந்த
    எண்ணம் ஒவ்வொரு உயர் பொருப்பிலுல்லவராயினும் சரி அல்லது சாமான்யர் ஆயினும் சரி இந்த சேவையை மனமுவந்து ஏற்று செயல்பட்டால் எந்தசூழலிலும் தோய்வின்றி நாமும் முன்னேற்றம் நம்நாட்டின் முன்னேற்றம் கானமுடியும் தன்னார்வமும் நல்ல நோக்கமும் இருந்தால் எல்லாம் சாத்தியமே .

  • @karunakaranjayadev2813
    @karunakaranjayadev2813 2 ปีที่แล้ว

    ஐயா அருமை

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @ahari5446
    @ahari5446 ปีที่แล้ว

    Great sir

  • @aswanthaswanth5687
    @aswanthaswanth5687 ปีที่แล้ว

    ரியல் ஹீரோ

  • @paulrajs4438
    @paulrajs4438 2 ปีที่แล้ว +8

    விவசாயத்தில் அதிகபட்சம் நட்டம் மட்டுமே வரும் விவசாயின் உழைப்புக்கு கூட ஒரு பலன் கிடைக்காது

  • @KannanKannan-qi6hj
    @KannanKannan-qi6hj 2 ปีที่แล้ว

    Super super

  • @janakim2682
    @janakim2682 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொருவரும் விவசாயம் எடுத்து செய்யனும்சார் எனக்கு அதிகவிருப்பம்சார்

    • @egaarun2307
      @egaarun2307 2 ปีที่แล้ว +1

      Vaalthukkal sir ,vaalga Valamudan

  • @shivmaharaj3113
    @shivmaharaj3113 2 ปีที่แล้ว

    இவர் எப்படி கலெக்டர் வேலை செய்தார் என்பது மக்களுக்கு தெரியாது. ஆனால் இவருடன் பணி புரிந்தவர்களுக்கு தெரியும்.

  • @mjeeva2401
    @mjeeva2401 2 ปีที่แล้ว

    பாக்குரப்ப சந்தோஷம இருக்கு

  • @moorthimurat6996
    @moorthimurat6996 ปีที่แล้ว +2

    சார் கலெக்டர் சார் விவசாயம் பார்த்தா எந்த லபஇல்லைன்னு சொல்றாங்க இந்த விவசாயத்தை நம்பி கூலி வேலை எங்களுக்கு எந்த தள்ளுபடியும் இல்லையே ஐயா

  • @Priyapriya20085
    @Priyapriya20085 2 ปีที่แล้ว +2

    அண்ணா அருமை அருமை சூப்பர் ❤️❤️❤️👏👏👏🤝🤝🤝

  • @kalidass3561
    @kalidass3561 2 ปีที่แล้ว +3

    Excellent sir🎈🎈🎈🎈

  • @garavind0074
    @garavind0074 2 ปีที่แล้ว +1

    Namma life ippadi than ayya agricultural , engineering politics . agriculture .💐💐💐 Ayya ku manamarntha nandri.

  • @a_p_p_u_05_childchinna
    @a_p_p_u_05_childchinna 2 ปีที่แล้ว +8

    டெல்டா விவசாயி மகன் சார்பாக வாழ்த்துகள் ஐயா🙏👍👌

  • @ravibalu1189
    @ravibalu1189 2 ปีที่แล้ว +3

    அய்யா தாங்கள் பணிபுரிந்த துறையில் பணியாற்றியது பெருமையாக உள்ளது..

  • @Shanmugam-so1cp
    @Shanmugam-so1cp 2 ปีที่แล้ว +1

    Hi thambi yevadu videos super

  • @ramanathanr3339
    @ramanathanr3339 ปีที่แล้ว

    Very super video

  • @wolfvj1414
    @wolfvj1414 2 ปีที่แล้ว

    Awesome bro

  • @Nimals_Diary
    @Nimals_Diary 2 ปีที่แล้ว +3

    எங்கள் மண்ணின் மைந்தன், எங்கள் பெருமை❤️

    • @gogulc6145
      @gogulc6145 2 ปีที่แล้ว +1

      Entha orrru bro

  • @jnfwilson4395
    @jnfwilson4395 2 ปีที่แล้ว +5

    சாதாரண விவசாயியை பேட்டி எடுங்க......நன்றி சகோதரரே.

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 ปีที่แล้ว

      Adhu nadakathu

    • @shivmaharaj3113
      @shivmaharaj3113 2 ปีที่แล้ว

      இவர் எப்படி வேலை செய்தார் என்பது இவருடன் கூட வேலை செய்தவர்களுக்கு மட்டும் தெரியும்.

  • @vivasaya_nanban
    @vivasaya_nanban 2 ปีที่แล้ว +2

    *மிகவும் அருமை*

  • @tamilvanantamil578
    @tamilvanantamil578 2 ปีที่แล้ว

    Real hero very socialist person

  • @100acre
    @100acre ปีที่แล้ว

    Gud video 📸

  • @rameshpalanisamy3373
    @rameshpalanisamy3373 2 ปีที่แล้ว

    👌

  • @palanisamyv6275
    @palanisamyv6275 2 ปีที่แล้ว

    Ok, sir

  • @padmanabhaiyer9372
    @padmanabhaiyer9372 ปีที่แล้ว

    I hv.great appreciation to retd.I A S/ read judges &similar. personalities go for.Agriculture after release from govt.job~ Examble~Justice.Sadasivam~judge ofH,C.of T N/ chief Justice.of Supreme Court/Alunar ,Kerala
    now Agiculturist in Erode~good for.the "Nation"

  • @perumalpandian9249
    @perumalpandian9249 2 ปีที่แล้ว

    மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு பரம்பரை தொழிலான விவசாயத்தை செய்துவரும் இவர் போன்றவர்களால் நானும் விவசாயி என்பதில் பெருமையாக இருக்கிறது.
    அதேவேளையில் தமிழக அரசு இவரை தலைவராக, ஆலோசகராக நியமனம் செய்து வறட்சியான பகுதிகளில் விவசாய மேம்பாட்டிற்கான திட்டங்களை அரசு தொடங்கி நடத்தினால் வேளாண்மை செழிக்கும். விவசாயி தரம் உயரும்.
    அரசு நடவடிக்கை எடுக்குமா?
    S பெருமாள் பாண்டியன்
    சங்கரன்கோவில்.

  • @parthiban7014
    @parthiban7014 2 ปีที่แล้ว

    Super sir cuddalore enga collectere

  • @eniyavann6939
    @eniyavann6939 2 ปีที่แล้ว +9

    I appreciate sir's work. But they are mostly settled and then choose agriculture. There are more plenty of people do only agriculture as a passion. Please do videos with them also👍

    • @gokulprasath1023
      @gokulprasath1023 2 ปีที่แล้ว

      Exactly..but ivunga apidi Ella panna matanga... They focus on their income from familiar peoples like him..

  • @SkTailors5
    @SkTailors5 9 หลายเดือนก่อน

    ஐயா நீண்ட ஆயிலுடன் வாள வேண்டும்

  • @ashokcreations9869
    @ashokcreations9869 2 ปีที่แล้ว +3

    My district collector sir... 😍 So proud

    • @Praindbu
      @Praindbu 2 ปีที่แล้ว

      Which district?

    • @ashokcreations9869
      @ashokcreations9869 2 ปีที่แล้ว +1

      @@Praindbu cuddalore

    • @Praindbu
      @Praindbu 2 ปีที่แล้ว

      @@ashokcreations9869 thanks

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 2 ปีที่แล้ว

    Selvam ji
    Adways

  • @kannanapk2927
    @kannanapk2927 ปีที่แล้ว

    இவர் எந்த ஊர் என்று அறிமுகபடுத்தவில்லையே

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 ปีที่แล้ว

    👌💙👌

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 2 ปีที่แล้ว

    எந்த ஊரை சேர்ந்தவர் ஐயா அவர்கள்...

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 2 ปีที่แล้ว

    Ntk

  • @GovindarajKutty-sj3ci
    @GovindarajKutty-sj3ci ปีที่แล้ว

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இடம் காதில்நுழைகின்றது போல சொல்லுங்க அய்யா

  • @anthonyedwin5359
    @anthonyedwin5359 2 ปีที่แล้ว +2

    ஏற்கனவே ஒரு ஆடு வந்து
    போட்டா ஷுட் தமாஷ் பண்ணிட்ருக்குது

  • @rajasekar2236
    @rajasekar2236 2 ปีที่แล้ว +3

    ஏம்ப்பா.... எந்த ஊர் ? எந்த மாவட்டம் ? இதை எல்லாம் சொல்ல மாட்டீங்களா ? இவர் சென்னையில் கலைக்டராக இருந்தார். தற்போது எங்கு உள்ளார்?

    • @sabarishmohan7904
      @sabarishmohan7904 2 ปีที่แล้ว +1

      தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பக்கத்தில் உள்ள நாடியம் கிராமத்தில் பிறந்தவர் தற்போது அங்குதான் உள்ளார்

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 2 ปีที่แล้ว

    நண்பர் வீடியோ தெளிவா இல்லையே?

  • @anusuyasukumaran2360
    @anusuyasukumaran2360 2 ปีที่แล้ว +1

    Really proud that...he was the retd collector of cuddalore.

  • @sivasub-2018
    @sivasub-2018 ปีที่แล้ว

    His father in law is chinnakamaraj singaram ex. MLA

  • @joelourdes1947
    @joelourdes1947 2 ปีที่แล้ว +9

    Those who have enough money and other type of monthly income, only can survive doing farming. Those who depend only on farming for livelihood it's quite difficult and facing lots of hardship

  • @ponraj4485
    @ponraj4485 2 ปีที่แล้ว

    👏👏👏🤝🤝🤝

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 2 ปีที่แล้ว

    Erode

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว

    ஐயா திரு ஆட்சியர் நீங்கள் பதவியில் இருந்து போது விவசாயிகளுக்கு என்ன செய்து இருக்கிறிர்கள் என்பது முதல் கேள்வி ஐயா.

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏💐💐💐

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 2 ปีที่แล้ว +2

    யூவர் கிரேட் சார் 💖💖

  • @ramasundaram1631
    @ramasundaram1631 2 ปีที่แล้ว

    Sir,If we have below 05 acres of lands now a days it is difficult to do Agriculture profitably.
    1.Labour cost is much high in the past 05 years.
    2.Because of 100 or 150 days PM Rural work,Farmers in most
    Villages unable to get labours both male and female.
    3.Now a days disease to do subsidy works are more frequent for growing Chich,Goat etc Dr fees and medicines cost arehigh. Manure cost is also high.
    Anyhow PM Shri Modi ji is giving subsidy Rs 2000/- four months once i.e. Rs500/-to marginal and small Farmers having below 5 acres of Lands is giving little relief.
    Sir,People like you even former
    Chief secretary , present
    Chief secretary and even DIG
    of Police are Agricultural graduates. and even more or less 50% of IAS,IPS,IFS are from Agricultural and Vetenary Colleges as graduates and post graduates .
    Sir,why not people like you Retired and now working in higher position suggest TN Chief Miniter Thiru M.K.Stalin to give subsidy Rs.1000/- per month by taking into account of remote chance to get profit now a days.?
    Anyhow I wish you Sir to do Agriculture for a long time as a role model to Govt/ PSU Staff and Officers .

  • @Edwininfo
    @Edwininfo 2 ปีที่แล้ว

    Edwin info channel
    👍👍💚👍👍

  • @vmv1544
    @vmv1544 ปีที่แล้ว

    படிக்கலைனா ஆடு மாடு மேய்க்க வேண்டியது தான் அப்படினு சொல்லுவாங்க
    படிச்சி நல்ல பெரிய வேலை செய்தாலும்
    ஆடு மாடு மேய்க்குறது தான் பிடிச்சிருக்கு அப்படினு சொல்றாங்க
    How to understand the advices?

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว +1

    Like.

  • @balutalkies1183
    @balutalkies1183 2 ปีที่แล้ว

    Proud to our Realtive become popular via behind wood
    Thanks for explicitly explanation of moi virudhu to public its good models developed by our ancestors to make it win win strategy

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว

    பென்சன் எதற்கு தரனும் ..பென்சன் தருவது பாவம்

  • @parthiban7014
    @parthiban7014 2 ปีที่แล้ว

    தம்பி தவறான கருத்து பணக்காரர்கள் தான் உழைக்கிறார்கள் அதை புரிந்து கொள்ளுங்கள்

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว

    There are 11 cadres IAS. The highest cadre is Secretary
    General. Have you secured Sir. The post of the Collector is the junior division. While so, you could not have been posted to the post of Collector. I sought for clarification.

    • @pavithran5515
      @pavithran5515 2 ปีที่แล้ว

      Group 1 eluthi poi iruparu i think

    • @shivmaharaj3113
      @shivmaharaj3113 2 ปีที่แล้ว

      He is not a group 1 officer. Group 2 officer

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 ปีที่แล้ว

      ​@@pavithran5515Let it be anything. Atleast you youngsters may try to become IAS at the age of 22 and you may become Secretary General at the time of retirement. Don't underestimate him.

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran9445 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏