சத்தியமா மிரண்டுட்டேன்😮 | World's Biggest Furniture Market | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sureshmoorthi1
    @sureshmoorthi1 ปีที่แล้ว +281

    அனைத்தையும் பொறுமையாக விசாரித்து விளக்கி கூறிய அண்ணன் பிலிப்ஸ் ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி!!!

    • @acts238thespokenword2
      @acts238thespokenword2 ปีที่แล้ว +4

      யார் இவர் இந்த பிலிப்

    • @Dtyyyjjjiiijjjkdfyujb34455
      @Dtyyyjjjiiijjjkdfyujb34455 ปีที่แล้ว +2

      Bro tamilan more then talented but some politics issues in Tamil Nadu but I don't blame any party , bigger problem in tasmac really please I want to be growing Tamil young Star without tasmac

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 ปีที่แล้ว +1

      ​@@Manikandan-rk4ei உண்மை கருத்து

    • @prakashrak4905
      @prakashrak4905 ปีที่แล้ว

      @@Dtyyyjjjiiijjjkdfyujb34455 ...
      For manufacturer of ruling party's sack ...
      It is imposible ...
      Let it be a bad dwarf..

  • @antoronin1465
    @antoronin1465 ปีที่แล้ว +44

    இவ்வளவு காலம் சீனர்களை மிகவும் குறைத்து மதிப்பிட்டத்தற்கு மிகவும் வருந்துகிறேன்,

  • @jayaprakash-rg5kc
    @jayaprakash-rg5kc ปีที่แล้ว +170

    உழைப்பும் தொழில்நுட்பமும் உள்கட்டமைப்பும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை உணர்த்தும் வீடியோ சீன நாட்டின் மறுபக்கத்தை காட்டிய உலகம் சுற்றும் தஞ்சை தமிழனுக்கு வாழ்த்துக்கள்

    • @joneswillingston6689
      @joneswillingston6689 ปีที่แล้ว +2

      CRT nanbaaa

    • @7_77_.
      @7_77_. ปีที่แล้ว +1

      Inga than infrastructure yarukum pidikathey agrarian economy thana pidikum so eppovum China mari countries ah parthu ippadi comment mattum than panna mudiyum.

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 ปีที่แล้ว +44

    உலகம் அதிசயமானது அற்புதமானது. நாம் நேரில் சென்று பார்க்க முடியாத அனைத்தும் கண்முன்னே கொண்டு வந்த புவனிக்கு பாராட்டுக்கள். இதன்பின் கடினமான உழைப்பு உள்ளது. தம்பி மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉🎊.

  • @senthil424
    @senthil424 ปีที่แล้ว +31

    Philip brother is very polite and sweet!

  • @rjchandran3489
    @rjchandran3489 ปีที่แล้ว +43

    சீனா மக்கள் உண்மையா ரொம்ப அன்பா பேசுறாங்க ❤️

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 ปีที่แล้ว +23

    இந்த கம்பெனிகள் இங்க வந்தால் லஞ்சம் வாங்கி குமிக்கலாமே என்று நினைக்கும் அதிகாரிகள் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 ปีที่แล้ว +19

    பொறுமையுடன் விளக்கம் தந்த பிலிப்ஸ் ராஜா அவர்களுக்கு புவனி தம்பி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @aridhasrayar4743
    @aridhasrayar4743 ปีที่แล้ว +40

    உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் மர்கெட்டை காண்பித்ததுகாக நன்றி

  • @sanusuya6147
    @sanusuya6147 ปีที่แล้ว +92

    சீனா போல் நாம் வளர கொஞ்சம் காலம் ஆகும் என்பது எவ்வளவு உண்மை என்பது இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிகிறது. பதிவுக்கு நன்றி.

    • @joneswillingston6689
      @joneswillingston6689 ปีที่แล้ว +24

      Vaipilla SIS's BCz nammaa countrylaaa politician erukuraaa varaikum no Chance

    • @ownown775
      @ownown775 ปีที่แล้ว +18

      சத்தியமா முடியாது.

    • @sankarjayalakshmi6814
      @sankarjayalakshmi6814 ปีที่แล้ว +9

      😂 it will happen in autocracy not in idiotic democracy

    • @gks9903
      @gks9903 ปีที่แล้ว +3

      @@joneswillingston6689 Remember, we vote and select them.

    • @idhayaa.1627
      @idhayaa.1627 ปีที่แล้ว +14

      இது மோடி ஜி வடை சுடும் கதை அல்ல 😂😂

  • @dmiserv2093
    @dmiserv2093 ปีที่แล้ว +27

    China is a great example of don’t JUDGE a BOOK by its COVER!
    ThQ for your guide his explanation 👌🏻 ThQ Bhuvani waiting for China village &mountain vlogs 🥰

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +360

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

    • @priyankapalani3993
      @priyankapalani3993 ปีที่แล้ว +34

      Unnaku vera velai ye Ella ya eni time ethi comments veri aguthu

    • @k.shanth8955
      @k.shanth8955 ปีที่แล้ว +2

      Bro nee veraya.. 🤣🤣

    • @k.shanth8955
      @k.shanth8955 ปีที่แล้ว +2

      Bro nee veraya.. 🤣🤣

    • @dhikshitha171
      @dhikshitha171 ปีที่แล้ว +10

      Pichakara payale . Comment vera unakku

    • @idhayamradha9665
      @idhayamradha9665 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @grrphilip
    @grrphilip ปีที่แล้ว +13

    Dear Bhuvi...Iam so Glad to be part of ur first Business info..video, hopefully this video very useful to our people thru..ur amazing Tamiltrekker channel.. Thankyou

    • @sankumar9862
      @sankumar9862 ปีที่แล้ว +2

      Nice explanation bro

    • @kannankannan3655
      @kannankannan3655 ปีที่แล้ว +2

      அருமையான உங்கள் விளக்கங்களுக்கு நன்றி அண்ணா

  • @prakashvetha550
    @prakashvetha550 ปีที่แล้ว +7

    சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் புவனி இன்னும் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கும் பார்த்து பாத்திரம் இப்படிக்கு உங்கள் ரசிகை குவைத் நாட்டில் இருந்து பிரகாஷ் வேதவள்ளி🔥🔥🔥இன்று முதல் ரமலான் நேம்பு ஆரம்பம் எனது நண்பகளுக்கு அணைவரும் ரமலான் நேம்பு வாழ்த்துக்கள் என்றும் அல்லா வின் அருள் கிடைக்க வேண்டும் குவைத்தில் இருந்து🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🙏🔥🔥🔥🔥🔥❤️❤️❤️🌹🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +7

    ஃபிலிப்ஸ் ப்ரோ பொறுமையின் திலகம்....ஒரு சிறந்த மனிதர்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 ปีที่แล้ว +12

    சீனாவை அழகு படுத்திய தமிழனுக்கு வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @franceshironkbd350
    @franceshironkbd350 ปีที่แล้ว +26

    I had this experience in 2003 and surprised. I told this to many of my friends and family but these videos definitely prove them 😊

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +6

    பிலிப்ஸ் நல்ல நண்பர் உங்களுக்கு கிடைத்து விட்டார்
    தளவாடங்கள் கடலை காட்டினீர்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் தொடர்ந்து காணொளி செயல் படுங்கள்

  • @nysride
    @nysride ปีที่แล้ว +7

    இப்போ தான் புரியுது... China 😨😱
    Thanks Bro... 👌💞

  • @snsn420
    @snsn420 ปีที่แล้ว +83

    என்ன அதிசயமோ தெரியல ஒவ்வொரு நாளும் வீடியோ வந்திட்டே இருக்கு😮😲🎉🎉

    • @gouthamk9180
      @gouthamk9180 ปีที่แล้ว +1

      ​@ANALMSK அணல் சித்தன் china la youtupe BAN vpn pottu tha upload pani aganum athum easy ila😄😄😄

    • @dgviews2
      @dgviews2 ปีที่แล้ว +1

      எப்படி என் மைண்ட்ல இருந்தது அப்படியே சொல்லிட்டீங்க

  • @rajarammohan1487
    @rajarammohan1487 ปีที่แล้ว +9

    Local person ஐ சந்திக்கும் போது அந்த இடத்தை பற்றிய சிறப்பை அவர்கள் வாயால் கூற சந்தர்ப்பம் தரவும்.அப்போதுதான் அந்த பகுதியை பற்றி நாங்கள் நன்கு அறிய முடியும்... நன்றி, புவனி....

  • @YuveshanthDharmalingam
    @YuveshanthDharmalingam ปีที่แล้ว +27

    Intha China series matha videos vida romba nalla irukku. I think the main reason for that is unga kooda ella video layum explain panrathuku kooda oru local irukkirathu. Neenga thaniya ella idathukum pona avlo interesting ah irukkaathu

  • @allavudhinakbarsha
    @allavudhinakbarsha ปีที่แล้ว +24

    Philip anna speech Vera level

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 ปีที่แล้ว +5

    பொதுவாக உலக மக்களைபொறுத்தவரை அனைவர் என்னங்களிலும் நீங்காமல் இருப்பது சீனா தயாறிப்பு என்றால் மிக அதிகமானவை தரமற்ற பொருள்கள் என்ற என்னம் தான்.இந்த காணொளி மூலம் நானும் ஆச்சரியப்பட்டேன். சகோதரர் பெலிக்ஸ் கூறிய தகவல்களை கேட்டு அதிகமாகவே ஆச்சரியப்பட்டேன்.உங்கள் மூலமாக நானும் கண்டு பரவசமடைந்தேன். இனி சீனாவைபற்றி தவரான என்னம்கொண்ட மக்கள் அவர்களின் என்னங்களை மாற்றிகொள்ளட்டும்.இருவருக்கும் வாழ்த்துகள்.{நான் பட்டுக்கோட்டை}

  • @taeking2561
    @taeking2561 ปีที่แล้ว +48

    Bro through your china series, people will know the real face of china and its people. Rock bro.

  • @benjaminc6522
    @benjaminc6522 ปีที่แล้ว +27

    Thanks to Philip brother who is making the video very interesting one, interacting and showing us what China is all about..பிரம்மாண்டம் China

  • @civiliitstudymaterials8222
    @civiliitstudymaterials8222 ปีที่แล้ว +21

    Such a great nation.... Kudos to hardworking Chinese people and government...

    • @IndiaCN2550
      @IndiaCN2550 ปีที่แล้ว +3

      thanks for u!love Tamil for China

  • @vinothganesan
    @vinothganesan ปีที่แล้ว +25

    சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @raguvrs
    @raguvrs ปีที่แล้ว +1

    திரு. பிலிப்ஸ் ராஜா அவர்கள் சீன மொழியை பேசுவதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன், நம்மவர்கள் இன்றும் ஹிந்தி ஒழிக என்று கூவுவதை பார்க்கும் போது வருத்தம்தான் வருகிறது, அதிகமாக ஒரு மொழியை கற்கும் போது எவ்வளவு வளர்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளது பாருங்கள்.. நான்மட்டும் தனியாக அங்கே சென்று இருந்தால் வாய் இருந்தும் பேசாத ஊமையாக தான் இருந்து இருப்பேன்.. (அவர்களின் மொழி தெரியாதே)

    • @udhayakumarMN
      @udhayakumarMN ปีที่แล้ว

      So you don't know english ??

  • @sattursenthil
    @sattursenthil ปีที่แล้ว +9

    So far in china series you have shown tea ,street food ,furniture market all are excellent. Please show about their infrastructure development, heritage and historical places in the upcoming videos. I learned about tn gov NRTAI through your videos. So far china series super series.

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi ปีที่แล้ว +11

    சீனா வளர்ந்த காரணம் உற்பத்தியை அதிகபடுத்தியதே,தொழில்களில் தன்னிறைவு அடைந்து உள்ளனர்.

    • @KumarKumar-ce4wh
      @KumarKumar-ce4wh ปีที่แล้ว +1

      China daily workers ke very nice han China agriculture agriculture mine mine agriculture loan online agricultural agri agri agri agri

  • @endran008
    @endran008 ปีที่แล้ว +2

    சிறந்த நண்பர் பிலிப்ஸ் ராஜா அவர்களுக்கு நன்றி 🙏 சொல்ல வேண்டும் புவணி.

  • @kanskans3027
    @kanskans3027 ปีที่แล้ว +4

    இந்த வீடியோ பலருக்கு பயன் உள்ளதாக அமையும்

  • @gpichandi2536
    @gpichandi2536 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப பொறாமையாக இரு😢க்கு
    1.நண்பர் பிலிப்பின் ஹேர் ஸ்டைல்
    2. சீனாவின் வளர்ச்சி
    இந்தியா எப்போது இந்த வளர்ச்சியை எட்டி பிடிக்கும் . ம் .

  • @MAHARUTHRAN
    @MAHARUTHRAN ปีที่แล้ว +4

    சைனா ஷாவோலின் குங்ஃபூ டெம்பிள் போய் கொஞ்சம் எங்களுக்காக பதிவு செய்யுங்கள்..... எங்களுக்கு சைனா சொன்னதுமே குங்ஃபூ மட்டும் தான் ஞாபகம் வருகிறது.....🎉

  • @R-sakthi45
    @R-sakthi45 ปีที่แล้ว +7

    Intha video va Vita yaralam ithuku muthuna food video pathu enjoy Pannuniga I'm very enjoyed that video 😄

  • @TechWayTamil
    @TechWayTamil ปีที่แล้ว +6

    ஏற்கனவே சீனாவிற்கு போயிட்டு வந்து மீண்டும் இந்த வீடியோவை பார்த்து ரசிப்பவர்கள் சார்பாக ஒரு லைக்

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +6

    ஒரு வேண்டுகோள் :
    மேற்கு இந்திய தீவுகள் குவாடலூப்பில் 17 ஆம்நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து அடிமைகளாக கடத்தப்பட்ட நம் தமிழ் சொந்தங்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கு அவர்கள் வாழ்க்கை முறை தமிழ் கடவுள் ஆலயங்கள் ஆகியவற்றை நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் காட்ட வேண்டும்... புவனி ❤

  • @sankar80.
    @sankar80. ปีที่แล้ว

    உங்கள் மூலமாக தான் நிறைய இடங்களையும், அங்குள்ள நிறைய விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது தலைவரே, ஒரு காலத்தில் நான் ஆசைப்பட்ட வாழ்க்கை, ஆனால் என்னால் அதை அனுபவிக்க முடியவில்லை, உங்கள் மூலமாக நான் நேரில் செல்ல இயலாவிட்டாலும் உங்கள் சேனல் மூலமாக அதை அனுபவிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த உங்களுக்கு மிக நன்றி, உண்மையில் எனக்கு இரண்டு இறக்கைகள் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நான் நினைத்த காலம் உண்டு, உங்களது இந்த வாழ்க்கை என்றும் நிலைத்து இருக்க ஆண்டவன் உங்களை ஆசிர்வாதம் செய்ய எனது வாழ்த்துக்கள்.

  • @hyderali8853
    @hyderali8853 ปีที่แล้ว +1

    ரொம்ப பேர்களுக்கு பயனுள்ள தாக இந்த வீடியோ காட்சிகள்
    அமையும் என்று நினைக்கிறேன்.

  • @jubairaladin5965
    @jubairaladin5965 ปีที่แล้ว +7

    Brother Philippe is polite and nice. Keep up good works.

  • @pandakutty6682
    @pandakutty6682 ปีที่แล้ว +7

    நிலானி akka va meet pannunga 🙄😄

  • @mohamedismail2024
    @mohamedismail2024 ปีที่แล้ว +3

    Philips anna, mikka nandri. Spending time and effort.
    Thank you Anna

  • @vilango6488
    @vilango6488 ปีที่แล้ว +12

    You're good in business review also,proud of you,due thanks to Philips sir also .OMG,when will our country reach their level, fingers crossed.

  • @Mind_voice-0
    @Mind_voice-0 ปีที่แล้ว +6

    China ponnunka enna alagu 🙌😘😘😘

  • @velayuthamm6979
    @velayuthamm6979 ปีที่แล้ว +4

    புவனி நண்பா ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோர்காக காத்துயிருப்போன் அதற்க்கு கண்கலுக்கு நல்ல விருந்தாக அமைந்தது வாழ்க வளமுடன் நண்பா

  • @karthikmadura01
    @karthikmadura01 ปีที่แล้ว +1

    Thanks

  • @RameshA-bo7es
    @RameshA-bo7es ปีที่แล้ว +1

    சீனாவில் பேட்டரி கார் , எந்த வகையான பேட்டரி மற்றும் அதன் விலை நிலவரம் குறித்த தெளிவான ஒரு வீடியோ போடுங்கள் சகோ.

  • @hahahahj
    @hahahahj ปีที่แล้ว +15

    Enna daily vlogs videos varuthu 😅 congratulations for 2 million broiiii

  • @chandrupavi3379
    @chandrupavi3379 ปีที่แล้ว +6

    Super bro . mirrattal video. Wow China China than bro mass. Good information video. Phillips bro super aah help pannuranga congratulations 🎊🎉🎉🥳

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +1

    அருமை புவணி
    நண்பருடன் சேர்ந்து பொறுமையாக ஒரு வித்தியாசமான உலகில் பர்னிச்சர் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி என்பது சாதாரணமல்ல நமதுCHA ஏஜெண்டுகள் மூலமாக செய்யலாம்
    ஆனால் இந்த பர்னிச்சர் விஷயத்தில் கண்டெய்னர் மூலம் இறக்குமதி செய்யும் போது பலப்பல விஷயங்கள் புரிந்து கொள்வீர்கள் எல்லாம் பணமயம் ஏன் தான் இதற்கு ஆசைப்பட்டோமென தவிப்பு வரும்
    ரெகுலராக டிரேடர்ஸ் அப்படித்தான் சம்பாதித்து நாம் வாங்கிக் கொண்டுள்ளோம்
    புதிதாக இந்த வியாபாரத்தில் இறங்கும் போது கவனம் கவனம். சில CHA ஏஜெண்டுகள் செய்கிறார்கள் எல்லோரும் இதில் இறங்குவதில்லை

  • @karthikmadura01
    @karthikmadura01 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் புவனி, உங்கள் புதிய முயற்சி வெற்றி அடைய, மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் ❤

  • @RameshA-bo7es
    @RameshA-bo7es ปีที่แล้ว +1

    சீனாவில் பேட்டரி கார் மற்றும் அதன் விலை நிலவரம் குறித்த தெளிவான ஒரு வீடியோ போடுங்கள் சகோ.

  • @Sathish_12
    @Sathish_12 ปีที่แล้ว +3

    20:06 namma Modi ji anga kuda romba famous pola😂

  • @rajmohamed2400
    @rajmohamed2400 ปีที่แล้ว

    மிகுந்த சிரத்தையுடன் இந்த காணொளியை
    வெளியிடுகிறீர்கள்.
    நன்றி வணக்கம் நண்பரே.

  • @sanjayls1955
    @sanjayls1955 ปีที่แล้ว +3

    Romba nalla iruku bro . NeXT electronics podunga . Computer and mobile spare parts .

  • @ariviththikamalakkannan4000
    @ariviththikamalakkannan4000 ปีที่แล้ว +1

    வேற லெவல் bro
    வீட்டில் இருந்துகொண்டே பாக்குறோம் நன்றி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அறிவித்தி கிராமம்.... Super super ❣️

  • @VKT611
    @VKT611 28 วันที่ผ่านมา

    Philip brother is very kind and polite...

  • @ponmanidevan4284
    @ponmanidevan4284 ปีที่แล้ว +2

    Raja Bro vera level intha video. முதல் video உங்களையும் உங்கள் restaurant பத்தியும். இரண்டாவது video சீனா நாட்டின் உணவுகள் street food சின்ன சின்ன சாப்பாடு கடை ... Super. மூன்றாவது video chairs tables ect... Super🎉🎉🎉

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 ปีที่แล้ว +1

    Thalaivaa. Sainaava. Veetio. Etuththu.ithuvaraikkum.yaarum.pottathum.illai.naan.paarththathum.illai.ana.neengkathaan.sainaava.ivvalavu.arumaiyaa.veetio.etuththu.poturingka.veraleval.attakasam.🙏👍🤝😊😇vaalththukal.thalaivaa.🌍🌍🔥🔥👍👍🤝🤝😊😊😇😇

  • @nishanth9936
    @nishanth9936 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @thamizhan_
    @thamizhan_ ปีที่แล้ว +1

    Sidd used Irfan very well... I think Phillips should use tamil trekker in a efficient way. So, the video will be more intresting...

  • @gamingking5807
    @gamingking5807 ปีที่แล้ว +3

    very good program.thanks.philip raja is very good honest person.thanks to both of you.good luck...iam from sri lanka

  • @dps5358
    @dps5358 ปีที่แล้ว +3

    🙋🏻‍♀️Tamil trekker bro…. Philip Anna kooda podra unga video ellam classy ah iruku..Chinese tea and Indha video also. 👌👌
    Aamai , Thavalai nu nonveg adhigama saaptu bad karma add pannadheenga bro.. neenga epdiyum idha ipo purinjipeengala nu theriyala.. but Akkarai la solren… 😊👍

  • @skpigeonfarm
    @skpigeonfarm ปีที่แล้ว +9

    Last videos super bro.... ஆமைகரி 🙂🙂

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 ปีที่แล้ว +3

    Bro neenga pora edathoda mappa Graphics la kaamichiganna useful a irikkum

  • @திருப்பூர்பார்ம்ஸ்

    புவனி நீங்க ஒரு master piece..

  • @alexanderalexalexander952
    @alexanderalexalexander952 ปีที่แล้ว +8

    அண்ணனுக்கு என் சொந்தங்கள் சார்பாக நன்றிகள். எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவிட்டதாற்காக நன்றிகள் பல......

  • @arunsam8629
    @arunsam8629 ปีที่แล้ว +11

    We need 🇨🇳 China nature vlogs we need more vlogs

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +31

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @kaalidoss4134
      @kaalidoss4134 ปีที่แล้ว +8

      Boom boom boomer uncle 😅

    • @ragblue2
      @ragblue2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @velaravind7545
      @velaravind7545 ปีที่แล้ว

      ​@@kaalidoss4134 yov Ivan 2K kid ya

  • @Lsy-j7m
    @Lsy-j7m ปีที่แล้ว

    Tamil trekker,you did a good job to show the real China to Indians.hope people can learn something useful through your videos. romboo nantri.

  • @palanivel1714
    @palanivel1714 ปีที่แล้ว +2

    தலைவரே நெல் அறுவடை இயந்திரம் பற்றி கேட்டு வீடியோ போடவும்....

  • @nazeernishan3597
    @nazeernishan3597 ปีที่แล้ว +70

    5 மணியில் இருந்து வீடியோக்காக காத்திருந்தவர்கள் சார்பாக வீடியோ வைரல் ஆக வாழ்த்துக்கள்

    • @lrajraj79
      @lrajraj79 ปีที่แล้ว

      இல்லை

    • @Mohammedali-el3sv
      @Mohammedali-el3sv ปีที่แล้ว +1

      அப்படியெல்லாம் இல்லை bro..

  • @muthusubramani8530
    @muthusubramani8530 ปีที่แล้ว +4

    bro... pls show the interior part of China, Village, landscape etc,...

  • @SaagaYTCreations
    @SaagaYTCreations ปีที่แล้ว +13

    Waiting chair is word , airport chair is emotion 😅

  • @stewiegriffindaddy
    @stewiegriffindaddy ปีที่แล้ว +2

    23:40 antha ponnu cute ah iruku la ❤🙈

  • @analakashanalakash6799
    @analakashanalakash6799 ปีที่แล้ว +1

    Philips Anna voice azhaga irukku bro...

  • @mu4124
    @mu4124 ปีที่แล้ว

    Bhuvani bro... Unga kuda irukra Phillipes Raja sir a paathaa David billa movie la Ajith sir kooda varavar maari iruku....😊

  • @karthik7212
    @karthik7212 ปีที่แล้ว +6

    CHINA rombha privacy ana Country 👌👌👌👌👌💯

  • @balajide2142
    @balajide2142 ปีที่แล้ว +1

    வெளிநாட்டு சரக்கை வீடியோவில் மட்டும் பார்ப்போர் சார்பாக வாழ்த்துக்கள் புவனி bro

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +5

    நீங்க வேற லெவல் அண்ணா.....

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr ปีที่แล้ว +3

    BE STOCKED GET CHERISHED but BE EMPTIED GET WORRIED is a nice inspiration Quote.

  • @kumarmani7721
    @kumarmani7721 ปีที่แล้ว +9

    Anna daily videos vera level 👌 😊

  • @Riskan770
    @Riskan770 ปีที่แล้ว +1

    Bro Unga video ellam pappen bro Unga fan nan ❤❤❤❤

  • @hellokesavaraj
    @hellokesavaraj ปีที่แล้ว +4

    Bro I'm doing business.. very useful information Thanks bro💞

  • @veerapower4004
    @veerapower4004 ปีที่แล้ว +2

    very useful i am exporter , its very useful information thank you puvani.

  • @sraj1959
    @sraj1959 ปีที่แล้ว +2

    Very much thankful, Philips Raja, Sir, for your patience explanation.

  • @ACMHANOUFF
    @ACMHANOUFF ปีที่แล้ว +2

    19:01 absolutely 💯 kadal oh kadal

  • @Svnbangtan550
    @Svnbangtan550 ปีที่แล้ว +8

    Keep rocking brother

  • @srinivasanselvaraj8505
    @srinivasanselvaraj8505 ปีที่แล้ว

    Nenaicha mathiri ella ethu vera mathiri eruku .
    Super na ❤

  • @90slifevijay95
    @90slifevijay95 ปีที่แล้ว +2

    சீனாவில் வளர்ச்சி இந்தியாவிக்கு மிக பெரிய சவால் சீனா பொருட்களை தவிர்ப்பது நல்லது

  • @eswaran780
    @eswaran780 ปีที่แล้ว +3

    Wonderful bro ithea maari daily video podunga 👍🏻✌️

  • @MG-kz9ig
    @MG-kz9ig ปีที่แล้ว +1

    Philips Sir Super advice at last

  • @kodambakamraji
    @kodambakamraji ปีที่แล้ว +1

    sema phlips sir....that irukainga moment :) love you

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 ปีที่แล้ว +2

    சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள் bro

  • @kavinkandy9248
    @kavinkandy9248 ปีที่แล้ว +2

    17:15 Irfan Oda Table ah paathutu thana neenga Kettingaa😅😅

  • @vigneshs7475
    @vigneshs7475 ปีที่แล้ว +1

    Enaku antha details fulla ketacha nalla irukum nrtia

  • @manijoel7585
    @manijoel7585 ปีที่แล้ว +3

    Bothi tharma temple and history Video poduga bro

  • @savetrees-7102
    @savetrees-7102 ปีที่แล้ว +4

    சீனா தமிழின் உதவி அருமை

  • @NOTORIOUS_FF
    @NOTORIOUS_FF ปีที่แล้ว +1

    Worth content na adu nee than bro 💜🔥