மிரளவைக்கும் சீனாவின் ரகசிய சேனை |Terracotta Army in china | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Hello guys! Welcome back to yet another travel vlog! In this video,
    I was lost in the streets of Xi'An, Shaanxi for a public bus to take me on an exploration of the Terracotta Army, and after an hour of searching, I finally found one.
    Get ready to embark on a thrilling adventure to witness one of China's most remarkable historical sites - the Terracotta Army. But the journey to get there was no walk in the park. Join us as we share our curious experience of searching for a bus for a whole hour. This is a journey you won't want to miss!
    This is the video of Egypt mummy museum mentioned in the video • Exclusive : Egypt-ல் M...
    #tamiltrekker #china #terracotta
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com

ความคิดเห็น • 606

  • @rabertrabert5149
    @rabertrabert5149 ปีที่แล้ว +101

    நம் இந்திய மக்கள் அனைவரும் சீனர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள்
    1.எவ்வளோ கூட்டமா இருந்தாலும் வயசானவங்களுக்கு வழி விடுவது மரியாதையுடன் நடப்பது
    2.எவ்வளவு நேரமானாலும் அனைவரும் வரிசையில் நின்று பொறுமையாக செல்வது...பணக்காரனா இருந்தாலும் கார் பஸ் போன்ற பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது
    3.குப்பையில் குப்பையை போடுவது...அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருப்பது...முக்கியமாக சிரித்த முகத்துடன் எல்லோரையும் அரவணைப்பது...நேர விரயம் செய்யாதது...வரலாற்று இடங்களில் காதலன் காதலி பெயர் எழுதாமல் கசமுசா பண்ணாமல் கண்ட இடத்தில் சுச்சூ போகாமல் மனிதர்கள் போல் நடந்து கொள்வது..கழிவறையை பயன்படுத்துவது

    • @vetrirohith8348
      @vetrirohith8348 ปีที่แล้ว +4

      காரியம் ஆகும் வரை காலை பிடிப்பார்கள்...இது என் தனிப்பட்ட கருத்து.

    • @harib7406
      @harib7406 ปีที่แล้ว +2

      அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருப்பது😇😇

    • @renugadevi1818
      @renugadevi1818 6 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @renugadevi1818
      @renugadevi1818 6 หลายเดือนก่อน +1

      தனிமனித ஒழுக்கம் என்பது அவசியம் இங்கு

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 ปีที่แล้ว +33

    சீனாவை பற்றிய பல செய்திகளை சிரமம் பாராது சென்று அவற்றை பற்றிய தகவல்களுடன் தந்தமைக்கு நன்றி

  • @arulselvan5147
    @arulselvan5147 ปีที่แล้ว +637

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @TokTikTamil
    @TokTikTamil ปีที่แล้ว +75

    அவ்வளவு மழை பெய்தும் சிறிது தண்ணீர் கூட சாலையில் தேங்கவில்லை.. நல்ல வளர்ச்சி சீனா..

    • @shankarraj3433
      @shankarraj3433 ปีที่แล้ว +6

      சீனாக்காரன் மூளையே மூளை. 🙄🙄🙄

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว +2

      ​​@@shankarraj3433 aama avan engayo potaan namma aalunga??? Namma naadu😢

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +24

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @gladwinallan5900
    @gladwinallan5900 ปีที่แล้ว +27

    Brother i started liking China because of your tour❤❤❤. God bless everyone ❤

  • @prakashvetha550
    @prakashvetha550 ปีที่แล้ว +4

    சீனா பெருஞ்சுவர் ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க புவனி இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவு பண்ணுங்க உங்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டு இருக்கோம் இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்🔥🔥🔥🔥💪💪💪குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇰🇼🇰🇼🇰🇼🇮🇳🇮🇳🇮🇳🤞🤞🤞🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @lmlameer
    @lmlameer ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே
    உலகத்தை நீங்க சுத்தி பார்க்கிற போல ,எங்களுக்கும் உலகத்தை சுற்றி காட்டுறீங்க... மிக்க நன்றி

  • @maragathavelc4992
    @maragathavelc4992 ปีที่แล้ว +5

    உலக வரலாற்றில் தகவல்களை காணொளி மூலம் தெள்ளத் தெளிவாக புரியும் வகையில்.... நன்றி புவணி 💐

  • @athirukumaran4971
    @athirukumaran4971 ปีที่แล้ว +98

    நம்மள விட மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவின் பிரம்மாண்ட முன்னேற்றம் ஆச்சர்யப்பட வைக்கிறது

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว

      இந்தியாவை விட மூன்று மடங்கு நிலப்பரப்பில். பெரியது.

    • @siluvaimuthu
      @siluvaimuthu ปีที่แล้ว +6

      Bro 2023 mudhal indiatha makkal thokail adikam

    • @athirukumaran4971
      @athirukumaran4971 ปีที่แล้ว +9

      @@siluvaimuthu இருக்கட்டும்...ஆனால் அவர்களின் முன்னேற்றத்தில் பாதியளவு நம்மால் முடியுமா?? இதற்கு காரணம் என்ன...மற்றவர்களிடம் கூறுவது போல நாங்கள் மக்கள்தொகை மிகுந்த நாடு,அதனால் தான் முன்னேற்றமடைய முடியவில்லை என்ற செருப்பு காரணத்தை கூறமுடியுமா???

    • @7_77_.
      @7_77_. ปีที่แล้ว

      @@athirukumaran4971 verum population mattum solringale bro, india vum China vum romba different population mattum than same, but China single party rule so avanga enna venum nalyum pannalam infrastructure, ports, roads without people's protest, almost homogenous country 90% Chinese han ethnicity, but india? Even oru state kullaye avlo division irukum, China la religion illa but india la? China la reforms 1976 la start pannaga but india 1991 innum evlovo iruku summa population mattum onna irundha pothadhu idha purinjukonga.

    • @athirukumaran4971
      @athirukumaran4971 ปีที่แล้ว +3

      @@7_77_. நீங்க சொல்ற அதே விஷயத்தை தான் நானும் மறைமுகமா சொல்றேன்..(நீங்கள் குறிப்பிட்ட பல விஷயம் & ஊழல் உட்பட)..

  • @deebanddr
    @deebanddr ปีที่แล้ว +7

    புவனி bro... சீனா நாட்டின் கண்டான் நகருக்கு அருகில் உள்ள Quanzhou, Kaiyuan temple என்பது சிவன் கோவில் என்று கூறுகிறார்கள் அந்த நாட்டு மக்கள்.. அதை முடிந்தால் நமது சேனல் காணொளியில் பதிவு செய்யுங்கள்... 🙏 தமிழுக்கும் சீனத்திற்கும் இருந்த உறவு தெரியட்டும்🙏 குறிப்பாக சோழர் கால சிற்பங்கள் இருக்கின்றன..

  • @vinothganesan
    @vinothganesan ปีที่แล้ว +94

    அடுத்து வர இருக்கும் ஜப்பான் சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @thumi6610
    @thumi6610 ปีที่แล้ว +31

    அண்ணா சீனாவில் நிறைய தமிழ் கோவில்கள் உள்ளதாக கேள்விப்பட்டேன். முடிந்தால் காட்டுங்கள் 💞

  • @stranglelive4517
    @stranglelive4517 ปีที่แล้ว +2

    after watching your videos. I started respecting and loving china and their infra makes me wow......

  • @purushothganesan1114
    @purushothganesan1114 ปีที่แล้ว +7

    Super bro........innum China series extend pannunga.....very intrested.

  • @majiraji5931
    @majiraji5931 ปีที่แล้ว +23

    Hi bro you are a brave person because you cope even in a country where you don't know language

  • @rkmpjm.05
    @rkmpjm.05 ปีที่แล้ว

    பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது.‌ ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் விளக்குகிறார். பொறுமையாக தான் சென்றுள்ள நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக புரியும்படி விவரிக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.

  • @balasuriya6347
    @balasuriya6347 ปีที่แล้ว +41

    ஆசிய நாடுகளின் நாயகன் புவனிக்கு வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊

  • @renugadevi1818
    @renugadevi1818 6 หลายเดือนก่อน

    Very informative video
    தோண்டி என்பது சரியான சொல்.
    நோண்டி என்பது தவறு.
    Awesome, good experience for as same as viewers ❤❤❤

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +12

    Terracotta warriors semmaya iruku bro 😇👍🏼. Amazing place 😁. Unga moolama china suthi parkrathula romba santhosam 😇👍🏼.
    Love your videos from Sri Lanka 😍🇱🇰

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 ปีที่แล้ว +2

    Unga content laam vara Vara vera level irukku camping video eppo poduvinga need camping video....

  • @kaminipriya2081
    @kaminipriya2081 ปีที่แล้ว +5

    China culture is the since 4000 yr's great melody civilesation 🏯👌

  • @jasshaji
    @jasshaji ปีที่แล้ว +4

    namma oorla ya yum underground iruku but ivlo neat ah irukathu.

  • @vadivelvadivel8761
    @vadivelvadivel8761 ปีที่แล้ว +3

    Neenga mattum illa.nangalum semaya enjoy pnrom..happy vlogs. Maask podunga bhuvani brother.

  • @mylsamy4624
    @mylsamy4624 ปีที่แล้ว

    Once again hands of bro. Your experience is my wonderful entertainment.
    Thanks thanks alot.

  • @ravigovind9587
    @ravigovind9587 ปีที่แล้ว +12

    Viewing the Terracotta Army in your video is a privilege and pleasure to us. Thanks a a lot. China looks wonderful.

  • @neelavathiramaraj2956
    @neelavathiramaraj2956 ปีที่แล้ว +3

    Seeing this wonderful terracotta army through you. Thank you so much.

  • @Chemistrytrending
    @Chemistrytrending ปีที่แล้ว

    Super very informative, keep it up

  • @stephenthb
    @stephenthb ปีที่แล้ว

    Bro Google translate download panni vechikonga.. download pannitu entha language venuma athu download option kaatum, antha language download panningana offline kooda use pannikalam.. online la Ella language m varum.. entha language venalum translate panlam, pannitu pakkathula irukura speaker button click panna voice varum in Chinese or whatever language you are using.. future la use pannikonga

  • @shijucj9273
    @shijucj9273 ปีที่แล้ว +4

    Of all the China videos I like this one coz u explored the places on ur own rather than depending on others or subscribers. Do more videos like this

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv ปีที่แล้ว +2

    Very beautiful. Thank you for the coverage

  • @vetritamiz1930
    @vetritamiz1930 ปีที่แล้ว +2

    I miss u bro nangale world tour pona mathri irunthuthu buvani brooo love u brother

  • @RainbowTamil-dn1mu
    @RainbowTamil-dn1mu ปีที่แล้ว +2

    Train yu bus nu maari maari poringa konjam kuda thayakam illama super 👌👌👌👌

  • @SVS75ify
    @SVS75ify ปีที่แล้ว +7

    Very informative 👍👏👏👏 Both China & India got freedom at the same time but after 1972 from Deng Xiaoping & Ronald Reagan meeting everything got changed at China. India started banning coke, IBM and other Western products but China utilised the opportunity to Manufacture and became World leader in Supply chain

    • @sathishabraham348
      @sathishabraham348 ปีที่แล้ว +2

      China never colonised

    • @7_77_.
      @7_77_. ปีที่แล้ว +1

      @Om yes fulla occupy pannala but century of humiliation face pannuchu China from great powers.

  • @sathish1494
    @sathish1494 ปีที่แล้ว +8

    கலக்குறீங்க, கில்லாடி பாஸ் நீங்க... 😊

  • @nknk2412
    @nknk2412 ปีที่แล้ว

    Super na you are lucky boy world 🌎 mulukka suthuringa best of luck ninga innum neraya place kku ponum

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +1

    அடுத்த பிறவியில் சீனாவில் தான் பிறக்க வேண்டும் தமிழனாக ❤ சுத்தமான நாடு சிறந்த அரசியல்வாதிகள் வல்லரசு நாடு

  • @Dany_Melchid
    @Dany_Melchid ปีที่แล้ว +8

    மேலும் நீங்கள் வளர்ச்சி பெற்ற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 ปีที่แล้ว +1

    Thalaivaa. Paarkkave. Antha. Silaikal. Ellaam. Semma. Alakaa.irukku.antha.itamumthaan.👌👌👍👍🌍🌍🔥🔥sainaa.kaarangye.sainaa.kaarangyethaan.🔥🔥🔥🔥👍👍👍👍enkal.puvaniyin.theeveera.rasikarkal.saarpaaka.intha.veetio.vetri.pera.vaalththukal.thalaivaa.💐💐🌺🌺🌍🌍🔥🔥👍👍🤝🤝😊😊😇😇

  • @gkrider6438
    @gkrider6438 ปีที่แล้ว

    திகிலூட்டும் சீனாவில் இருந்து உங்கள் புவனி......❤

  • @RaviKumar-fx5is
    @RaviKumar-fx5is ปีที่แล้ว +7

    Bro bodhidharma temple pathi laa podunga athula yarum podala tamil laa 👍🏼

  • @barathn6239
    @barathn6239 ปีที่แล้ว +6

    I saw this group of army statues in Jackie movie like myth,Chinese zodiac and some

    • @jeffwong1166
      @jeffwong1166 ปีที่แล้ว

      《The Mummy:Tomb of the Dragon Emperor》Jet Li,not Jackie Chan

  • @murgeshpillay7078
    @murgeshpillay7078 ปีที่แล้ว +1

    China is a very good place to do business. The people are very efficient. And clean. And their technology is very advanced

  • @commonmancm5972
    @commonmancm5972 ปีที่แล้ว +5

    Super bro yes u r correct our Indian banks very worst services

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 ปีที่แล้ว +5

    City எல்லாம் சிங்கப்பூர் மாதிரி இருக்கு

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 ปีที่แล้ว +1

    தம்பி புவனி உங்களோட வீடியோ அனைத்தும் மிகவும் அருமை

  • @SenthilrajThirumurthi3235
    @SenthilrajThirumurthi3235 ปีที่แล้ว +5

    Jacky Chana meet பண்ணலாம் என்று நினைத்தால் முடியலயே 😅😂 சூப்பர் flow தோழர் 😂😅

  • @rajasennhere
    @rajasennhere ปีที่แล้ว +1

    Hi bro, using what camera, you are taking these videos? iPhone or DSLR camera?

  • @kannanudhya2838
    @kannanudhya2838 ปีที่แล้ว

    Hi bro நீங்க டாக்டரேட் பண்ணலாம் சுற்றுலா துறை பற்றி....
    வாழ்த்துக்கள் , உங்கள் மூலமாக நாங்களும் உலகை சுற்றி வருகிறோம் நன்றி.....❤❤❤❤

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 ปีที่แล้ว +4

    அதிக மான மக்கள் தொகை கொண்ட நாடு ஆனால் பார்த்தா அப்படி தெரியவில்லையே
    பஸ் ரெயில் மக்கள் கூட்டம்
    நம்ம ஊர் போன்று நிரம்பி வழிந்தது புட்போட்டில் யாரும்
    தொங்க வில்லை.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว

      நிலப்பரப்பில் இந்தியாவை வி மூன்று மடங்கு பெரியது.ஜனத்தொகையைத்தான் சொல்கிறார்களே தவிர இதை யாரும் சொல்வதில்லை.நிலப்பரப்பில் பார்த்தால் ஒரு சதுர கிலோமீட்டர் இந்தியாவில் 800பேர் வாழ்கிறோம்...ஆனால் சீனாவில் 250 பேர்தான் வாழ்கிறார்கள்.நிலப்பரப்பில் அமெரிக்காவும் சீனாவும் ஒரே அளவு.இயற்கை வளம் சீனாவில் அதிகம்.இந்தியாவில் ராமரை தவிர எதுவும் இல்லை.போர் வந்தால் அதகப்ழட்சம் இந்தியா பத்துநாள் தாங்கும் அதுவே உண்மை.படை பலத்தில் அமெரிக்காவை தாண்டி எங்கோ சென்றுவிட்டது சீனா.உலக நாடுகளே சீனாவைப் பார்த்து ஆஞ்சிக் கொண்டுள்ளன..

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 ปีที่แล้ว

    ARUMAIYANA PATHIVU VAZTHUKKAL NANDRI 👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 ปีที่แล้ว +3

    செம...
    ஆனா...☂️ வெயிலுக்கும் புடிக்கலாம்

  • @ACviews145
    @ACviews145 ปีที่แล้ว +3

    Channel பெயரை உலகம் சுற்றும் வாலிபன் என வைங்க bro..
    பொருத்தமா இருக்கும்

  • @சுரேஷ்குட்டி
    @சுரேஷ்குட்டி ปีที่แล้ว +10

    ✍️வனக்கம் சகோதரர்🙏

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 ปีที่แล้ว +5

    சீனர்களின் மொழி பற்று மனமார்ந்த பாராட்டுகள் ஏனென்றால் அனைத்து இடங்களிலும் சீன மொழி மட்டுமே உள்ளது❤❤❤ தமிழ் மொழி உலக செம்மொழி

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw ปีที่แล้ว

    Bro fasting உடம்புக்கு நல்லது....
    Naraya இடத்துக்கு போறீங்க சப்றிங்களா... Weekly once பாஸ்டிங் is good....
    ராஜேஷ் குமார் ர
    Pharmacist
    ஓமான்....

  • @selvaakumar4765
    @selvaakumar4765 ปีที่แล้ว

    Great effort Bhoo. Love you

  • @priyajayaprakash7579
    @priyajayaprakash7579 ปีที่แล้ว +3

    We people make fun of China products and china. But reality china far developed than us. We will take 50 years to develop this level. I’m shocked and impressed to see the china’s infrastructure and clean environment.

  • @cynthiabalag
    @cynthiabalag ปีที่แล้ว

    Super bro this is my favourite naanga pogamudiyatha place kulam nenga enagaluku sutji kamikirathu romba happya iruku bro eatho nama Anna thambi pona eapdiyo athe mari dhan unga video la avalo comfort ah iruku 😊

  • @varatharaj8329
    @varatharaj8329 ปีที่แล้ว +5

    XIAN IS A HISTORICAL PLACE OF CHINA, SILK ROAD STARTS FROM HERE

  • @varatharaj8329
    @varatharaj8329 ปีที่แล้ว +10

    i was in chinca between 2000 to 2020, travelled from hongkong up to north korean border dandong and also to dalian, russian border vladivastak, china,S DEVELOPMENT IS FROM 2010 TO 2020, ALL VILLAGES ARE TAKEN BY GOVERNMENT AND LOCKED THEM IN HIGH RISE BUILDINGS

    • @herondesign4507
      @herondesign4507 ปีที่แล้ว

      So our death toll is much less than India

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว

    இதைப்பார்த்ததும் இதனினும் காலத்தால் முந்திய நமது கீழடி, பொருந்தல், கொடுமணல் போன்ற தமிழக அகழாய்வு தளங்கள் நினைவுக்கு வருகிறது.

  • @d.m9984
    @d.m9984 ปีที่แล้ว +2

    China safety pathi sollunga bro. Video super bro❤

    • @mavrbang
      @mavrbang ปีที่แล้ว +3

      China is very, very safe. Even a foreigner, can walk on the road alone after midnight.

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 ปีที่แล้ว

    Great super Good 👌 posting

  • @mavrbang
    @mavrbang ปีที่แล้ว +6

    At the end of your trip, once you leave China, you'll certainly miss China for sure!

  • @anbumalargale9230
    @anbumalargale9230 ปีที่แล้ว +4

    ❤ அருமையான வீடீயோ..
    இந்திய யுவான் சுவாங்..😂
    Super.. One More feather in the cap for a good video 🎉

  • @nazeernishan3597
    @nazeernishan3597 ปีที่แล้ว +1

    வித்தியாசமான ஒரு காணொளி 👍

  • @manikandanm4274
    @manikandanm4274 ปีที่แล้ว +9

    Love you bhuvani bro...

  • @KarthiKeyan-cy1lh
    @KarthiKeyan-cy1lh ปีที่แล้ว +10

    🔥🔥🔥🔥 enjoy journey❤️❤️❤️

  • @amaithipoongha7689
    @amaithipoongha7689 ปีที่แล้ว +2

    நம்ம ஊருலையும் இருக்கானுகளே 😄😄

  • @ezhilvannan1307
    @ezhilvannan1307 ปีที่แล้ว

    Superb buvani ,

  • @Tamiltrips
    @Tamiltrips ปีที่แล้ว

    Romba Santhosham thalaivare apdiyae Taiwan pakkamum vararthu

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 ปีที่แล้ว +1

    Station ல் உள்ளேயே பஸ் தடங்களுக்கான வழிகாட்டியும வெளியேறும் வழிகளும் காட்டியிருப்பார்கள்.அதனை பின்பற்றினால் அலைய தேவையில்லை.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 ปีที่แล้ว +1

    நாங்களே TRAVEL பண்ற மாதிரி இருக்கு மாப்ள ⭐⭐🙏⭐⭐

  • @khappan3309
    @khappan3309 ปีที่แล้ว

    informative...keep doing..

  • @vmsweety
    @vmsweety ปีที่แล้ว +1

    சீனா காரணையே தலையே சொரிய வச்சிட்டீங்க புவனி 😄😄😄

  • @mathavann3926
    @mathavann3926 ปีที่แล้ว

    மூங்கில் கிராமத்திற்கு போங்கல் miss pannathinga biutyfull

  • @itsmypoco3810
    @itsmypoco3810 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது இத ஹாலிவுட் மூவி ல பார்த்திருக்க அண்ணா

  • @sridhar4502
    @sridhar4502 ปีที่แล้ว

    Well done Tamil Trekker👌👌

  • @joker_2121
    @joker_2121 ปีที่แล้ว +10

    Vera level bro ❣️❣️

  • @sithickss3199
    @sithickss3199 ปีที่แล้ว

    Bro like this vidoe..kojam speed ah muttinga video va

  • @நல்லவன்-ள6ழ
    @நல்லவன்-ள6ழ ปีที่แล้ว +1

    Chine very neat and clean superb❤

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 ปีที่แล้ว +5

    There is one rock garden in Chandigarh, individually by single person

  • @lathabridalbeauty426
    @lathabridalbeauty426 ปีที่แล้ว

    Very nice to see thanks for sharing

  • @mithrafoodfactory9412
    @mithrafoodfactory9412 ปีที่แล้ว +12

    சீனப் பெருஞ்சுவர் என்று அழைப்பார்களே அங்க போகலாமே bro

    • @balasubramaniana8413
      @balasubramaniana8413 ปีที่แล้ว +1

      Industry's எங்க இருக்கு எந்த மாதிரி தொழில் இத பற்றி கேட்டா இந்தியா வளரும்

  • @kathirtamil317
    @kathirtamil317 ปีที่แล้ว +1

    எல்லாம் ஓகே ஆனா நீங்க கொடுக்குற ரியாக்சன் தான் பயமா இருக்கு...

  • @anantharajv7645
    @anantharajv7645 ปีที่แล้ว

    Village side travel panuinga bro, forest side travel pannunga

  • @anburajj4717
    @anburajj4717 ปีที่แล้ว +45

    ஆரம்ப யூடியூப் காசு இல்லாமல் லிஃப்ட் கேட்டு போனதில் இருந்து நினைப்பூட்டுகிறோம் இந்தியா ஜனநாயக நாடு

    • @2.0superselfchargeebike48
      @2.0superselfchargeebike48 ปีที่แล้ว +1

      Indian Indian

    • @2.0superselfchargeebike48
      @2.0superselfchargeebike48 ปีที่แล้ว +10

      Tamil trucker looking this message for you தலைவர் சொல்ல வருவது நீங்கள் இந்தியாவில் இருந்து பிச்சை எடுத்து தான் பயணித்தீர்கள் அதிலிருந்து தான் வளர்ச்சி அடைந்தீர்கள் தற்பொழுது சீனாவில் இருந்து கொண்டு இந்தியாவை பற்றி கேவலமாக பேசக்கூடாது என்பதை சூட்சமாக உங்களுக்கு சொல்லுகிறார்

    • @karthireo1728
      @karthireo1728 ปีที่แล้ว +3

      Democracy u guys still think we are in Democracy 😅🤣😅....

    • @aandy450
      @aandy450 ปีที่แล้ว

      That is what Trekker is saying , we can criticise in democracy what one like and dislike

    • @Dresstailor
      @Dresstailor ปีที่แล้ว +1

      ​@@2.0superselfchargeebike48 ,😀😀😀😀

  • @prabhakaranku6550
    @prabhakaranku6550 ปีที่แล้ว

    சீனாவின் வளர்ச்சி அபாரம்சீனாவில்மொத்தசெலவையும்சொல்லவும்

  • @vedanathankrishnamoorthy5421
    @vedanathankrishnamoorthy5421 ปีที่แล้ว +1

    சீனாவில் மைனா தேடி அலயும் புவானி ரூட் தல ❤️

  • @likcoshatv4093
    @likcoshatv4093 ปีที่แล้ว

    Thank you explore more

  • @pagangod_Infinité
    @pagangod_Infinité 10 หลายเดือนก่อน

    You made this video about Terracotta statues, but most of the time in the video, you seem to show on finding bus, ticket office. But very little is actually shown on the actual Terracotta statues 😮 or probably you videoed them, but cut it out😢

  • @shoaibakther8259
    @shoaibakther8259 ปีที่แล้ว

    Bro...Electronic market explore pannuga

  • @hifromtamizhan4685
    @hifromtamizhan4685 ปีที่แล้ว

    Arumaiyaana pathivu puvaaa...

  • @davidshalini1995
    @davidshalini1995 ปีที่แล้ว +7

    Thalaivarey i am waiting for ur United States of America 🇺🇸 Series 😂😂😍😍

  • @mozhistmk
    @mozhistmk ปีที่แล้ว

    bro best way is using 2 phones/ screen shot of Baidu map, one with Baidu Map other phone with google translate app, take photo of baidu map

  • @Lakshmanan-r4b
    @Lakshmanan-r4b ปีที่แล้ว

    Singapore mariye irukku ,metro,bus stand ellame

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว

    Semma bro ...super video....

  • @ms-wv5cs
    @ms-wv5cs ปีที่แล้ว

    24:02
    Namma aal mind voice:-ipothaanda kannu palichunu theriyuthu😊

  • @rowdhamohammed8927
    @rowdhamohammed8927 ปีที่แล้ว

    Bro bothitharmar pona edathuku ponga bro..