அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு😂 | Chinese Open சுயம்வரம்😳 | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 886

  • @Krishna94824
    @Krishna94824 ปีที่แล้ว +590

    சீனாவில் நல்ல தமிழ் குடும்ப தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள் 🤩💐❤️

    • @harikrishnanpandyan5684
      @harikrishnanpandyan5684 ปีที่แล้ว +15

      அந்த சிறுவன் நன்றாக பேசுகிறார் 😍🤩🤩🤩😍

    • @aravinths5053
      @aravinths5053 ปีที่แล้ว +3

      Nenga youtube channel open panni china pathi video podunga aunty nalla explain pandringa

    • @SelvaKumar-iu2sq
      @SelvaKumar-iu2sq ปีที่แล้ว

      Bro.. iam study chinese. Can u tell me. Some idea to chef work bro.

  • @muthukumar.mkumar185
    @muthukumar.mkumar185 ปีที่แล้ว +172

    தங்கமான உள்ளம் கொண்ட தமிழ் குடும்பத்திற்க்கு குறிப்பாக அந்த cute chellus க்கு வாழ்த்துகள்.அருமையான வீடியோ சூப்பர் புவனி🎉❤

  • @kickyfreefire3138
    @kickyfreefire3138 ปีที่แล้ว +106

    அக்கா ரொம்ப எதார்த்தமா இருக்காங்க, நல்லா குடும்பம், ஊருகாரங்கள பாக்கும் போது சந்தோசம்,,...

  • @villagevirunthu7227
    @villagevirunthu7227 ปีที่แล้ว +283

    அக்காவின் எதார்த்தமான பேச்சு நன்று🥰

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +82

    அருமையான அன்பான தமிழ்க்குடும்பம் புவனிக்கு சீனாவுல கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி😍😍😍😍😍😍

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +82

    அக்காவின் பேச்சு அருமை.
    சிறுவனின் சுட்டித்தனம் இனிமை .
    சீனாவில் பாசமுள்ள மற்றும் அருமையான ஒரு தமிழ் குடும்பம். 👪 💯👍.

  • @Nagarajan-tz1wu
    @Nagarajan-tz1wu ปีที่แล้ว +277

    நல்ல தமிழ் குடும்பம். விருந்தினரை கவனிப்பதில் அக்கறை. வெள்ளந்தீயான பேச்சு. வாழ்க வளமுடன்

  • @thirumalaithirupathipogala3120
    @thirumalaithirupathipogala3120 ปีที่แล้ว +39

    நீங்கள் விளக்கேற்றும் பொழுது நிச்சயமாக நானும் வேண்டிக்கொண்டேன் அண்ணா. எந்த நாடுகளுக்கு சென்றாலும் உங்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறையாமல் இருக்க வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @maragathavelc4992
    @maragathavelc4992 ปีที่แล้ว +13

    தங்கையின் விளக்கம் அருமை 👌👌 சீனா வாழ் தமிழ் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் 💐💐 நன்றி புவணி சகோ

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +17

    சீனாவில் புவனிக்கு இடங்கள் காண்பிப்பதற்கு நல்லதொரு குடும்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. காணொளிக்கு நன்றி.

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 ปีที่แล้ว +63

    புவனி நீங்க சுற்றிக் காட்டிய நாடுகளில் சீனாதான் சூப்பர். சீனாவில் அதிக நாட்கள் தங்கியிருந்து காணொளி வெளியிடவும். தமிழ் மொழி பெயர்ப்பாளர் இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. புவனியுடன் உள்ள தமிழ்க் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.

  • @ranganathank3871
    @ranganathank3871 ปีที่แล้ว +41

    தம்பி சூப்பர் தமிழ் குடும்பம் அருமையான உறவுகள் அவர்களை உங்கள் சார்பாக எங்கள் சார்பாக வாழ்த்துக்கள் பயணம் இனிது😊

  • @arivur5883
    @arivur5883 ปีที่แล้ว +20

    அன்பு (உலகம் சுற்றும்) புவனி வாழ்த்துகள். உங்களை சுற்றி காட்டிய அந்த தமிழ் தம்பதிகளுக்கு வாழ்த்துகள். நேர்த்தியான வழிகாட்டுதழையும் விளக்கங்களை ஆரம்பத்தில் இருந்து புன்னகையோடு வழங்கியமைக்கு மீண்டும் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @pudumadam786
    @pudumadam786 ปีที่แล้ว +13

    அக்கா டயலாக் சூப்பர்... மற்றும் சீனாவில் வசிக்கும் அண்ணன் குட்டி பையன்.... அருமை... வாழ்த்துக்கள்..

  • @aadhithvarathan5432
    @aadhithvarathan5432 ปีที่แล้ว +13

    அண்ணா, மிக்க நன்றி. உங்களுடைய காணொளிகள் எனக்கு சீனாவின் மீது புதிய மரியாதையை கொடுத்தன. வாழ்த்துக்கள். உங்கள் யூடியூப் சேனல் கொடி கட்டி பறக்க வாழ்த்துக்கள்

  • @nazeernishan3597
    @nazeernishan3597 ปีที่แล้ว +312

    இந்த வருடம் 2M மேல் Subscribers வர வாழ்த்துக்கள் தலைவரே 🔥❤

    • @annadharishi62
      @annadharishi62 ปีที่แล้ว +3

      இந்த குடும்பத்துடன் 3 வீடியோ 3 நாள், ஆனால் நிறைய விஷயங்கள்.

    • @ungalnanbanbabu
      @ungalnanbanbabu ปีที่แล้ว

      Subscribe❤

    • @AjithKumar-tb6kr
      @AjithKumar-tb6kr ปีที่แล้ว +1

      anna na unka Edam pesanum

  • @Elanchezhian.S
    @Elanchezhian.S ปีที่แล้ว +8

    Sister romba yetharthama pesranga and even ore family pola super ah treat panranga.. தமிழனுக்கு நிகர் தமிழனே❤

  • @Saravanakumar_1965
    @Saravanakumar_1965 ปีที่แล้ว +7

    சீனாவில் இனிய தமிழ் தம்பதிகள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @aridhasrayar4743
    @aridhasrayar4743 ปีที่แล้ว +62

    சீனாவை வலம் வரும் புவனி அண்ணாவுக்கு வாழ்த்துகள் நான் உங்கள் ரசிகன்

  • @iamsathish_s
    @iamsathish_s ปีที่แล้ว +38

    One of the most underrated TH-camr I would say, no attitude attempts in video. Many are becoming popular and adding KGF themes in their videos 😂😂😂😂

  • @cpselvam1
    @cpselvam1 ปีที่แล้ว +102

    சீனா எதிர்பார்ததை விட 1000 மடங்கு முன்னேறி உள்ளது. வாழ்த்துக்கள்.

    • @ikmkb3.032
      @ikmkb3.032 ปีที่แล้ว +4

      adhan munetrame illadha pichakara naatu janam lam solla kudadhu😂

    • @pathakarai567
      @pathakarai567 ปีที่แล้ว +2

      ​@@ikmkb3.032 mama velai pakura Neelam cmnt poda kudathu😂

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 ปีที่แล้ว +16

    Amazing couple, how helpful they are....Tamil is the only uniting factor, Tamil Vaazhga.

  • @SelvasCollection
    @SelvasCollection ปีที่แล้ว +10

    இந்த வருடம் 2M மேல் Subscribers வர Advance வாழ்த்துக்கள். கண்டிப்பாய் உங்களால் முடியும். ஏனென்றால் நீங்கள் எடுக்கிற அனைத்து முயற்சிகளும் மிக சிறப்பானவை. உங்களைப் பார்த்து அனேக அந்த வழியிலே வீடியோக்களை எடுத்து வெளியிடுவதை நானே பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் நீங்கள் காண்பித்து வெளியிடுகிற வீடியோக்கள் சிறப்பானவை. நாங்களும் உங்களோடு பயணம் செய்வதை போன்ற ஒரு அனுபவம் ஏற்படும். இன்றைக்கு நீங்கள் காட்டிய அனைத்து நிகழ்வுகளும் எங்களுக்கு புதுமையானவை. உங்களை பார்த்து நானும் என்னுடைய வீடியோக்களை அதே போல எடுக்க முயற்சிக்கிறேன். நன்றி !!!

  • @kingmanramki506
    @kingmanramki506 ปีที่แล้ว +4

    சூப்பர் ப்ரோ 😄 இந்த மாதிரி விடீயோவை தான் எதிர் பார்த்தோம்.. இந்த வீடியோ மூலமாகவே நிறைய விஷயங்கள் அவர்களை பற்றி தெரிந்தது.. தொடர்ந்து இது போன்ற வீடியோகளை போடுங்கள் புவனி மிகவும் ஆவளுடன் இருக்கிறேன் 😊..!! முக்கியமாக ஒன்று அந்த அக்கா, அண்ணன். அந்த சின்ன தம்பி மிகவும் அற்புதம் உங்கள் மூலமாக அவர்கள் எங்களுக்கு நிறைய விஷயங்களை புரிய வைக்கிறார்கள், மிகவும் அழகாக கலகலப்பாக சீனா மக்களை பற்றி எடுத்துறைக்கிறார்கள் அது அருமையாக இருந்தது..!! அதற்க்கு நன்றிகள் 😃🙏.

  • @saraswathineha5981
    @saraswathineha5981 ปีที่แล้ว +1

    சைனாவில் தமிழ் குடும்பம்.அக்காவின் இனிமையான பேச்சு.வீடியோவில் அவர்களை பற்றி அறிமுகம் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @karthickbharath3776
    @karthickbharath3776 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுடைய பதிவு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா சீனா ரொம்ப அழகா இருக்கு அண்ணா. அந்த அக்கா சொன்னது உண்மை தான் எதுக்கு பொறக்குறோம்.இந்த உலகத்தில் நிறைய இருக்கு சுற்றி பார்ப்பதற்கு. எதுக்கு இந்த பிறப்பு சந்தோஷமாக இருக்கத்தானே 😢 இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் தன்னுடையா சுதந்திரம், சந்தோஷத்தை, இழந்து . பணத்தை மற்றுமே நோக்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்😢 💯💯💯 இதற்க்கு காரணம் அதிக ஆசை தான் காரணம். கார்பொரேட் நம்மளை முழுமையாக அவன் கையில் அடிமையாக வெச்சு இருக்கான்🙄💯💯💯 நம்முடைய சந்தோசத்தை நாம் மறந்து கார்பொரேட் முதலாளிக்கு அடிமையாக இருந்து அவனுடைய பொருளாதாரத்தை அதிக படுத்தி கொடுக்கிறோம்😌💯💯💯 1000 ஏழை மக்கள் ஒரு முதலாளியை பணக்காரனாக மாற்றுகிறார்கள் ஆனால் ஒரு முதலாளி 10000 ஏழை மக்கையை உண்டாக்கிறான்😌💯💯💯

  • @funbitz3733
    @funbitz3733 ปีที่แล้ว +2

    சீனாவை நேரில் பார்த்த மாதிரி இருந்தது!!! ஒவ்வொரு வீடியோவும். Thankyou so Much especially for that family

  • @najimkwnajimboomnajeem7663
    @najimkwnajimboomnajeem7663 ปีที่แล้ว +3

    தமிழ் குடும்பம் நன்று. அக்காவின் சிரிப்புதான் அழகு 💞

  • @K7_kesu
    @K7_kesu ปีที่แล้ว +8

    *🔥💞 அந்த கார் வீடு வேண்டாம்னு ஒரு பொண்ணு 1999 ல பிறந்து இருக்குல அந்த பொண்ணு கூட DATING பன்னீருக்கலாம் புவனி🤩*

  • @tamilfun37
    @tamilfun37 ปีที่แล้ว +2

    எனக்கும் சீனாவை மிகவும் பிடிக்கும் உங்களின் சீனா வீடியோக்களை மிகவும் ஆர்வமுடன் பார்க்கிறேன்.அடுத்த வீடியோ எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @karthikjagan6729
    @karthikjagan6729 ปีที่แล้ว +20

    you are lucky to meet such a nice and good family at a distance country

  • @vinothganesan
    @vinothganesan ปีที่แล้ว +37

    சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @baskarans2224
    @baskarans2224 ปีที่แล้ว +2

    அன்பான அந்த நம்ம தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துகள்...

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman6329 8 หลายเดือนก่อน

    சீனா காணொளி சிறப்பாக இருந்தது உங்களுடன் வந்த சீன தமிழ் குடும்பம் சிறப்பு அவர்களின் தமிழ் உச்சரிப்பு அருமை சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில் வளர்ச்சி அபாரம் நாம் சீனா அளவில் முன்னேற
    இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் . வாழ்த்துகள்

  • @ponambalamkrishnamoorthy2655
    @ponambalamkrishnamoorthy2655 ปีที่แล้ว +1

    நான் ஜேர்மன் நாட்டில் இருந்து வரும் மே மாதம் 18 இல் இருந்து 2 அல்லது 3 கிழமை தனியாக சீனா நீங்கள் காட்டிய இடங்களை சுற்றி பார்க்க வர விரும்புகிறேன். சீனா மொழி தெரிந்த நீங்கள் எந்த இடம் அது என்றும் எப்படி ஆயத்தம் செய்து எங்கு வர வேண்டும் என்றும் முடிந்தால் எனக்கும் சுற்றி பார்க்க உதவி செய்ய முடியுமா என்றும் செய்தி அனுப்பினால் நல்லது. உங்களுடைய தகவல்கள் என்னை உங்கு வந்து பார்க்க வேண்டும் என்று என் மனதை இழுக்கிறது.

  • @antonyamalan4025
    @antonyamalan4025 ปีที่แล้ว +1

    அவர்களின் வளர்ச்சி, தொழில் வளம், விவசாயம், அறிவியல் வளர்ச்சி, ஆயுட்காலம், கல்வியறிவு, அரசியல், ஒற்றுமை, பழமை பாராட்டுதல் இப்படி ஒன்னுமே காணோமே

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +69

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @kimjongun2872
      @kimjongun2872 ปีที่แล้ว +2

      Cholan varisugal innum TN ladhan irukanga bro

    • @Introvert_21
      @Introvert_21 ปีที่แล้ว +2

      Innuma da ithey solinueruka

    • @UFC209Diaz
      @UFC209Diaz ปีที่แล้ว

      Dei thevidiya paya

    • @nagercoilkaran
      @nagercoilkaran ปีที่แล้ว +1

      தமிழன் என்றாலே அதில் அனைவரும் அடங்குவோம் ❤❤

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 ปีที่แล้ว +1

    உமது செயல்கள் அனைத்துமே ரசிக்கும்படியாகவும்; வித்தியாசமாகவும் இருப்பதேதான்.தொடரட்டும் உமது பயணம்.வாழ்த்துகள்.

  • @Vijayraj-xq9fc
    @Vijayraj-xq9fc ปีที่แล้ว +28

    China is very very different from what I thought respect to china as an Indian

    • @ragexx0367
      @ragexx0367 ปีที่แล้ว +1

      It's because Indians portrayed it like that ig

  • @ayyarraja4715
    @ayyarraja4715 ปีที่แล้ว +3

    உங்களுக்கும் உங்களுக்கு உதவியாக சுற்றிய அந்த தம்பதியினருக்கும் நன்றி

  • @jahirhussain8451
    @jahirhussain8451 ปีที่แล้ว +8

    நல்ல தமிழ் குடும்பம் வாழ்த்துக்கள்💐💐💐

  • @dmiserv2093
    @dmiserv2093 ปีที่แล้ว +12

    China is the cleanest and most beautiful modern and cultural country in the world😍 I pray God to give Bhuvani a beautiful life partner in China😁 nice vlog lovely family! Stay blessed and happy bro🥰

  • @pthulasi5152
    @pthulasi5152 ปีที่แล้ว +3

    தமிழ் உறவு சகோதிரி நல்ல தமிழ் உச்சரிப்பு பேச்சுஅருமை.💥💯💥🌻

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 ปีที่แล้ว +6

    Our tamil family hospitality great cute boy

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 ปีที่แล้ว +1153

    வெளிநாட்ட விடியோல மட்டும் பக்கறவங்க எத்தன பேரு? 😂😂😂

  • @zoxi.j12
    @zoxi.j12 ปีที่แล้ว +9

    சீனாவை பற்றி எனது தவறான கண்ணோட்டம் முழுமையாக மாறிவிட்டது ❤

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว +14

    thanks for bringing in Tamil people who live in china - they are really sharing great inputs - which is difficult for outsiders to know....follow the same across your china trip...

  • @shanmugamve9633
    @shanmugamve9633 ปีที่แล้ว +3

    Bovee, Tamil lady is too good. Wonderful conversation. Amazing!!! her conversation sequence is fantastic

  • @fatimamerlin5414
    @fatimamerlin5414 ปีที่แล้ว +20

    Thank you all so much for your lovely comments. We are happy to be a part of your video bhuvi anna.

    • @rudhramathi8231
      @rudhramathi8231 ปีที่แล้ว +2

      You can also explore something in ur channel sissy...!!!

    • @JanananSwiss
      @JanananSwiss ปีที่แล้ว

      Hi im Jananan from Switzerland,actually naanga Anga varra idea iruku,can you guide us?

  • @empireempire6607
    @empireempire6607 ปีที่แล้ว

    அக்காவின் பேச்சு அருமை, அருமையான வழிகாட்டுதல்... வாழ்த்துக்கள் அக்கா 🌹

  • @premkumar.ashokan
    @premkumar.ashokan ปีที่แล้ว +2

    The girl who give guidelines is so cute. Also cute mom wife super

  • @KishoreKumar-pk3qx
    @KishoreKumar-pk3qx ปีที่แล้ว +3

    Antha (respected)akka smile is very impressing.

  • @natherthahirudeen4301
    @natherthahirudeen4301 ปีที่แล้ว +8

    Excellent explanation from our lovable indian couple and sweet child... Very humble and down to earth.... My hearty wishes to that family n live long happy... Also brother bhuvani from my native place.... ❤

  • @sureshlove6985
    @sureshlove6985 ปีที่แล้ว +8

    அக்கா மற்றும் அண்ணா குட்டீஸ் வாழ்த்துக்கள்🎉

  • @jeyshechannel2238
    @jeyshechannel2238 ปีที่แล้ว +37

    I appreciate our tamil family👪

  • @kumarkanthan692
    @kumarkanthan692 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி அவர்கள் ஆடுவது. அவர்கள் நல்ல உற்சாகம் தரும். மனதில் ஒரு உத்வேகம் தருகிறது போல.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +9

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍

    • @UFC209Diaz
      @UFC209Diaz ปีที่แล้ว

      Dei thevidiya paya

  • @mrpsmumbaisuresh5362
    @mrpsmumbaisuresh5362 ปีที่แล้ว

    வணக்கம் தலைவரே உங்கள் வீடியோ சைனா உள்ள இப்படி ஒரு தமிழ் குடும்பம் இருக்கிறது எவ்வளவு நல்லது உங்க மூலமா சைனா உங்க பூளையும் நாங்க பார்க்கிறோம் 👍 God bless you life 👍

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 ปีที่แล้ว +2

    தமிழ் நாட்டில் கூட முன்பு காது குடைவதெற்கென்றே ஆட்கள் இருந்தனர்.காது குடைந்து முடித்த உடன் அறத்தால் காது குடையும் கம்பியை டிரிங் டிரிங் என்று செய்வார்கள்.இப்பொழுது அவர்களை காண முடிவதில்லை ❤

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 ปีที่แล้ว +2

    தஞ்சை மைந்தன் வணக்கம்! நீங்கள் பயங்கரம வித்தை காட்டுறீங்கள் அசத்துங்கள்!💪💪💪🇨🇦

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +2

    அருமை புவணி
    உங்களுடன் பயணித்த குடும்பம் அவர்கள் ஒவ்வொரு இடமாக நமக்கும் புரியும் வண்ணம் காண்பித்துமாத்திரமல்ல புவணியை புரிந்து கொண்டு அழகாண ஒரு பெண் கிடைக்க முயற்சித்தது போலிருந்தது ஏனெனில்
    ரஷ்யா போல் இந்த இடத்தை பற்றி சொன்னவுடன் பொறுமையாக ஒவ்வொன்றாக படித்த புவணிக்கு பாரதிராஜா படத்தில் தோன்றியதுபோல் சிறகுகள் முளைத்து விட்டது கலக்குங்க புவணி

  • @sundari7670
    @sundari7670 ปีที่แล้ว +1

    She s very sweeet need to learn many things from them...they r communicating nicely .....good understanding couple .

  • @prakashraj7112
    @prakashraj7112 ปีที่แล้ว +6

    தலைவா Xinjiang and Tibet/Xizang Province ku கண்டிப்பா போங்க.
    Yi dai Yi Lu project yey பத்தியும் கொஞ்சம் விசாரிச்சு போடுங்க.

  • @athiseshan1233
    @athiseshan1233 ปีที่แล้ว

    நன்று புவனி புரோ உங்களின் வெளிநாட்டு அனுபங்களை எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளீர்கள் அந்த வகைவயில் சைனா சிறப்பாக உள்ளது நன்று வாழிய நலம்

  • @Aravin-Ara
    @Aravin-Ara ปีที่แล้ว +1

    Yowww trekker-ruu yethu yepadiyoo yaa antha akka ooda antha casual aana pechuu siripuu😍 yeillam nalla irrukuya😂😂...... Un videos ku epo na addict agiten yaa vazhga valammudan❤️🔥 keep rocking bruhhh

  • @buharibuhari1764
    @buharibuhari1764 ปีที่แล้ว +1

    வெளிநாடு சுற்றிப்பார்க்க மிகவும் ஆசை உங்கள் மூலமாக அது நிறைவேறுகிறது சீனா மிகவும் சுத்தமாக உள்ளது

  • @thoothukudi1436
    @thoothukudi1436 ปีที่แล้ว +3

    Antha chenna payan cutee aa pesuran 😻❤️

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct ปีที่แล้ว +7

    Do the Tamil Akkaa in the video have a TH-cam channel , if she post videos about China it will be nice with her narration.

  • @ranganathank3871
    @ranganathank3871 ปีที่แล้ว +3

    தம்பி புவனி இந்த ஃபேமிலி வணக்கம் சொல்லுங்கள் கேமராவில் செல்ல வேண்டும் இந்த மாதிரி ஃபேமிலி உங்களுக்கு எந்த நாட்டிலும் கிடைக்கவில்லை அந்த குடும்பத்திற்கு நன்றி

  • @subramaniamvellasamy815
    @subramaniamvellasamy815 ปีที่แล้ว +1

    நீங்கள் சந்தித்த தமிழ் நண்பர்கள் மிகவும் இனிமையானவர்கள்

  • @UK_Today.
    @UK_Today. ปีที่แล้ว +32

    China jail eppadi னு ஒரு video போடுங்க அண்ணா 😂😂😂

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 ปีที่แล้ว +6

    சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள் bro

  • @vnstamilan3963
    @vnstamilan3963 ปีที่แล้ว +8

    💞💞💞💞😍😍😍 அந்த சின்ன பையன் ❤️ 🔥🔥கண்டிப்பா உங்களுக்கு 2M subscribers வருவாங்க நானும் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏼

  • @msthanapalthanapal4525
    @msthanapalthanapal4525 ปีที่แล้ว

    அந்த கிழவிக்கு ..... செம்ம சூப்பர் அக்கா🌷 சூப்பர் குடும்பம்...

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 ปีที่แล้ว +5

    தம்பி புவனியின் சீன எப்பிசோடுகள் அனைத்தும் அருமை!!

  • @natarajanramjeedass6194
    @natarajanramjeedass6194 ปีที่แล้ว +2

    Super
    Thanks to Tamil family for there guidance

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் bro தமிழ் பேமிலி எங்கிருந்தாலும் உண்மையான அன்பை அரவணைத்து பேசுவார்கள் நன்றி நன்றி தமிழ் சகோதரி சகோதரர் குட்டி பையன் பாராட்டுக்கள் 😀

  • @sandhanamary5799
    @sandhanamary5799 ปีที่แล้ว +5

    Akka neega oru chennal open panuga.... Supera explain pandriga....

  • @mariappanramar2888
    @mariappanramar2888 ปีที่แล้ว +2

    Akka nega TH-cam channel start panuga you are really ethartham akka.

  • @adonishadonish2404
    @adonishadonish2404 ปีที่แล้ว

    அக்காவின் உபசரிப்பு பேச்சு மிக அருமை நன்றி அக்கா

  • @pavishree2579
    @pavishree2579 ปีที่แล้ว +1

    Antha chinna paiyan semma valuu 🥰

  • @vkgcreation
    @vkgcreation ปีที่แล้ว +8

    Thumbnail வர பொண்ணு 5 செகன்ட் கூட நிக்கல இதுல வேற soulmateஆமா 😂 அவளோ வெறி மாப்ளைக்கு😁

  • @sivakavin8932
    @sivakavin8932 ปีที่แล้ว +5

    வணக்கம்
    நம் நாட்டு கலாச்சாரத்தை
    எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாது. அவ்வளவு சிறப்பானது நம் பண்பாடு இத
    எந்த நாட்டுலயும் பார்க்க முடியாது.

    • @udhayakumarMN
      @udhayakumarMN ปีที่แล้ว +2

      😂🤣

    • @Iconicevlove
      @Iconicevlove ปีที่แล้ว +3

      என்ன பண்பாடு? பஸ்ஸ்டாண்ட் ல எச்சு துப்பி, உச்சா போறதா? 😂

  • @vanimahavm250
    @vanimahavm250 ปีที่แล้ว

    வெளிநாட்டில் இருந்தும் உங்க தமிழ் பிழை இன்றி பேசுறீங்க அருமை sister உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Krishna94824
    @Krishna94824 ปีที่แล้ว +2

    நல்லா இருக்கு புவி இன்னும் நிறைய இடங்களை சுற்றி காட்ட வாழ்த்துக்கள் 🤩💐❤️

  • @srirangan3463
    @srirangan3463 ปีที่แล้ว +16

    அந்த குடும்பம் ரெம்ப பிடித்துள்ளது குறிப்பாக அந்த குழந்தை

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp ปีที่แล้ว +2

    Bhuvani effortless communicator...how many people you are interacting man in different places...best travel wishes and lot more accolades

  • @タンエンエン
    @タンエンエン ปีที่แล้ว +1

    appreciate you for introducing Chinese culture to all over the world!!! (English subtitle helps so much❤❤❤❤)

  • @kumulaisenthil3515
    @kumulaisenthil3515 ปีที่แล้ว +3

    Sister vs brother vs thampi good femly super brother buvani

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +1

    cute small boy,good luck for the nice Tamil family
    sabesan Canada

  • @MohanRaj-ty5sp
    @MohanRaj-ty5sp ปีที่แล้ว +1

    புவனி.... தொடரட்டும் உங்கள் 🌍 பவனி....

  • @sathasuma5474
    @sathasuma5474 ปีที่แล้ว +2

    Antha akka smile sound semmaya irukku ♥️

  • @tsvicky5208
    @tsvicky5208 ปีที่แล้ว +4

    My request is for the cutest, kindest Tamil family. Please make a youtube channel and discovers china. you'll get 1M subscribers easily. Akka and Anna you both have the potential to become a youtubers. Neenga explain pandra vitham romba jovial ah irukku. Please connect with our tamil community on your New youtube channel. Convey our wishes to them bhuvani.

  • @udayakumer2652
    @udayakumer2652 ปีที่แล้ว

    ஹாய் போனி ப்ரோ அந்த டான்ஸ் ஆடுற மேட்டர் சூப்பர் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்😍😍

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana pathivu Chengu Romance park Matrimony System rommbu Sirappu Peruasai China pennaum vidhivilaku kidayadhu Anna Akka Rommbu Azgha Guide pannanga Ellam Naati perasai mattum rommbu Perusu Romance Park Vera Level kandipa poghanum ungal ellorayum avar varanjaru🕉🙏Vazgha Valamudan

  • @vilango6488
    @vilango6488 ปีที่แล้ว +6

    Age doesn't matter for enjoyment.Nice video.

  • @abteam8583
    @abteam8583 ปีที่แล้ว

    Namma venduratha yaarukum sola kooda endu solluvanga but nenga solluringa sema bro .....

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 10 หลายเดือนก่อน

    அக்கா அவருக்கு தமிழ் தெரியாதுங்கறதுனால நீங்க என்ன வேணாலும் பேசுறீங்க பரவாயில்ல பரவாயில்ல நல்லா இருக்கீங்களா நல்லா ஜாலியா என்ஜாய் பண்றீங்க எங்களுக்கும் பாக்குறதுக்கு நல்ல என்ஜாய்மென்ட்டா இருக்கு சூப்பர் சூப்பர் சார் சூப்பர் சார் உங்க பேமிலி எல்லாரும் கேட்டேன்னு சொல்லுங்க

  • @successmedia8160
    @successmedia8160 ปีที่แล้ว +2

    சைனாகாரன் மாதிரி உங்க எல்லாரையும் வரைந்தது...ultimate comedy

  • @vigneshr614
    @vigneshr614 ปีที่แล้ว +20

    இதை எல்லாம் பார்க்கும் பொழுது இந்தியா தான் சர்வாதிகார நாடாக தெரிகிறது😮😮😮