பரம்பரை நிலமோ, வாங்கிய நிலமோ.. உங்கள் சொத்து புறம்போக்காக மாறும்? - உஷார்... இப்பவே செக் பண்ணுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 186

  • @kalaiyarasankalai6707
    @kalaiyarasankalai6707 หลายเดือนก่อน +61

    தந்தி டிவி நல்ல வீடியோ போட்டு உள்ளீர்கள் இதைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு மக்கள் இ சேவை மையத்தில் தான் இருப்பார்கள் இதன் மூலம் கல்லா கட்டலாம் அருமையான பிசினஸ்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk หลายเดือนก่อน +95

    அந்த அதிகாரிகள் அனைவரையும் முழுமையாக பணி நீக்கம் செய்து விட்டு திறமையான இளைஞர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினால் இது போன்ற விபரீதங்கள் நடக்காது

    • @ithutheriyuma..9616
      @ithutheriyuma..9616 หลายเดือนก่อน +2

      @@SingaravelanVelu-uu3yk திறமையான அந்த இளைஞர்கள் தான் அந்த அரசு அதிகாரிகள் ஐயா. இன்னும் என்ன திறமை எதிர்பார்க்கிறீர்?

    • @arunasharma795
      @arunasharma795 หลายเดือนก่อน

      They also will become corrupt as they grow older.

    • @kalaivanigovindaraj274
      @kalaivanigovindaraj274 หลายเดือนก่อน

      Tamil natil mattum than entha mathri kapmarithanm. Then kasil ellam pannina Veda mattangalay

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 หลายเดือนก่อน

      யார் பெயரில் நிலம் உள்ளது என்று ஆராயாமல் விட்ட அதிகாரி பணி நீக்கம் செய்ய வேண்டும்​@@ithutheriyuma..9616

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi หลายเดือนก่อน

      ​@@arunasharma795outdated thought bro
      Now a days youths coming to govt to earn under the table...
      Ulla varumbodhey planned

  • @marbri9610
    @marbri9610 หลายเดือนก่อน +95

    திமுகவுக்கு வாக்கு போடுங்க இன்னும் நல்லா இருக்கும்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 หลายเดือนก่อน +1

      😂

    • @raghuv8445
      @raghuv8445 หลายเดือนก่อน +1

      😂

    • @Mr.R162
      @Mr.R162 หลายเดือนก่อน +5

      எல்லா பயலும் திருடனே😢

    • @2468yu
      @2468yu หลายเดือนก่อน +1

      💯💯

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 หลายเดือนก่อน +76

    அரசு புறம்போக்கு நிலத்தை அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து ஆட்டைய போட்டிருக்கலாம். அதற்கு மாற்றாக கணக்கு காட்ட பொது மக்களின் நிலத்தில் கை வைத்திருக்க கூடும்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 หลายเดือนก่อน +2

      வாய்ப்பு உள்ளது

    • @dhivyajanani
      @dhivyajanani หลายเดือนก่อน +1

      True

  • @SaravananBabu-y5g
    @SaravananBabu-y5g หลายเดือนก่อน +24

    கோவில் நிலதயே flate pottu viguranunga

  • @jcbvel1278
    @jcbvel1278 หลายเดือนก่อน +53

    அந்த காலத்து படிக்காத பாமரர்களின் நிலங்களை அரசு புறம்போக்கு நிலம் என்றும் மாற்றி உள்ளார்கள் அப்படி மாற்றிய அரசாங்கத்தில் வேலை செய்யும் கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்...!

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +5

      எல்லாம் திராவிட மாடல்ஸ் 😂

    • @kandasamyKandhasamy
      @kandasamyKandhasamy หลายเดือนก่อน +1

      😂

    • @kandasamyKandhasamy
      @kandasamyKandhasamy หลายเดือนก่อน +1

      😂❤

    • @KalimuthuK-h2d
      @KalimuthuK-h2d หลายเดือนก่อน

      வருவாய்த்துறையில திருட்டு தேவிடியா மகனுக வேலபாக்குறானுக அனாமத்தா இருக்கும் இடங்களை புள்ளிவிவரமா தெரிஞ்சுவச்சுருக்கரானுக

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 หลายเดือนก่อน +2

      YES. Both DMK and AIAD.K

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 หลายเดือนก่อน +18

    தமிழ் நாட்டில் திராவிட அரசியல் களம். காலம் எப்போது மாறும்...

  • @JustCu-p6o
    @JustCu-p6o หลายเดือนก่อน +8

    வசதி இருக்கிறது... கேள்வி கேட்க தெரிந்த பயமற்ற உணர்வு இருக்கு... திரும்ப கிடைக்கும்... வசதியற்ற விபரம் தெரியாத ஆட்களின் நிலை...?

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 หลายเดือนก่อน

      அவர் வக்கீல். செலவில்லை.
      பொதுமக்களுக்கு லக்ஷங்கள் ஆகுமே

  • @srinivasansrinivasan1129
    @srinivasansrinivasan1129 หลายเดือนก่อน

    கண்டிப்பாக check செய்கிறேன். நன்றி

  • @lourdusamy7158
    @lourdusamy7158 หลายเดือนก่อน +2

    அய்யா நல்லவர்கள் நாட்டைவழி நடத்தினால் நாடு நன்றாக இருக்கும் திருடர்கள் நாட்டை வழி நடத்தினால் இப்படி தான் இருக்கும்

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +8

    எல்லாம் செய்யும் இந்த அரசு.அரசு‌ அதிகாரிகள் லஞ்சம் கொடுத்து சரி‌ செய்ய இப்படி செய்யலாம்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 หลายเดือนก่อน +33

    பத்திர பதிவுதுறையிலும் நிலத்தின் உரிமையாளர்கள் இல்லாமலே பத்திரம் பதிவு செய்கிறார்கள்.

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 หลายเดือนก่อน

      🙃

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 หลายเดือนก่อน

      எந்த தைரியத்தில் உரிமைய
      ளர் இல்லாமல் பத்திரம் பதி
      வு செய்வது❤

    • @jaidivya2227
      @jaidivya2227 หลายเดือนก่อน

      Recent aa Nanga land register pannunom engaluku cctv footage video cd la convert panni koduthanga one year ku munnadi ippo lam land owner vanthaa than register panna mudium

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 หลายเดือนก่อน +8

    முதல்லில் இப்படி தான் சொல்வார்கள் அப்புறம் பார்த்தல் vaqbu விற்கு சொந்தம் என்பார்கள்

  • @PragatheeswaranGanapathy
    @PragatheeswaranGanapathy หลายเดือนก่อน +5

    திராவிட மாடல் எது என மக்கள் உணர்ந்த தருணம்😂😂😂😂😂😂😂😂

  • @senthilkumarrajamanickam5572
    @senthilkumarrajamanickam5572 หลายเดือนก่อน

    அரசு அதிகாரிகள் நிலதாரர்களுக்கு தெரிவித்து கணிணி மாற்றம்செய்யவேண்டும் ...

  • @sugirthaiv6909
    @sugirthaiv6909 หลายเดือนก่อน +8

    True every year we want to check our property its not a mistake ,this is made for only corruption or forgery

  • @rammy1967100
    @rammy1967100 หลายเดือนก่อน

    Thanks for the valuable information to Srinivasan sir

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @savenature8344
    @savenature8344 หลายเดือนก่อน +1

    முன்னாள் எம்எல்ஏ ஒரு வழக்கறிஞர் அவருக்கே இந்த நிலைமை

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 หลายเดือนก่อน +3

    இதுபோல தில்லாலங்கிடி வேலை செய்யவே திரு ஸ்டாலின் முதல்வராக்கப்
    பட்டுள்ளார் 😃😃😃

  • @ganesh8257
    @ganesh8257 หลายเดือนก่อน +13

    U r advocate ,rectified it, will be hell for ordinary PPL.

  • @dayalan.k972
    @dayalan.k972 หลายเดือนก่อน

    தந்தி டிவி க்கு நன்றி

  • @gobigobi7629
    @gobigobi7629 หลายเดือนก่อน

    Nantri ayya

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 หลายเดือนก่อน +17

    Karunanithi ..Stalin ..Udaya nithi ..inba ..nithi... sintific criminals alliance government officials syndication

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 หลายเดือนก่อน

      Whether the lands in question have become Govt Poramboke during (most probably) AIADMK regime. Such things have happened in the past 50-60 years.

  • @AkkuTindu-c5h
    @AkkuTindu-c5h หลายเดือนก่อน +1

    🙄இது முன்னடியே நான் சொன்னே கம்ப்யூட்டர் சோத்துக்கலை வங்கி அதர் அட்டை இதெள்ளம் ஓரே முரையில் பின்படீரினல் எல்லாம் நாசமாதன் போகும் பண்டைய வலிமுராய்யே சேரியாநானது💯👍

  • @drskb2934
    @drskb2934 หลายเดือนก่อน +8

    தர்மபுரியிலும் இதே போன்றுதான் உள்ளது!! இந்த அரசு கேவளமாக செயல்பாடுகிறது"

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 หลายเดือนก่อน

      Dharmapuri krishnagiri, all pmk taan real estate mafia.. With joined marwadi, operation...

  • @dayalan.k972
    @dayalan.k972 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை

  • @theboythiru1059
    @theboythiru1059 หลายเดือนก่อน +23

    என் தாத்தா எங்கள் ஊரில் 2 ஏக்கர் நிலம் விவசாயம் செய்து இருந்தார் அவர் இறந்த பின் நாங்கள் விட்டு விட்டனர் அந்த இடம் காடாக உள்ளது தற்போது அதை ஆன்லைன் பார்க்கும் போது அரசு புறம்போக்கு நிலம் மற்றும் இதர நிலங்கள் என்று வருகிறது இதற்கு என்ன காரணம் என செய்ய வேண்டும்

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      இதுக்கு காரணம் திராவிட மாடல் தான் 😂😂😂😂
      நில மாபியா கூட்டதின் வேலை தான் இது

    • @balasingam87
      @balasingam87 หลายเดือนก่อน

      @@theboythiru1059 உரிய ஆவணங்களுடன் தாலுக்கா தாசில்தார் அணுகவும்

    • @Mathiskuttis007
      @Mathiskuttis007 หลายเดือนก่อน

      கோர்ட் கங்கு போகவும்

    • @nagarajs5757
      @nagarajs5757 หลายเดือนก่อน

      கங்கு என்றால் என்ன ​@@Mathiskuttis007

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +4

      @@Mathiskuttis007 எப்போ கேஸ் முடியும்??????? 😄😄😄

  • @Gayu1506arun
    @Gayu1506arun หลายเดือนก่อน +2

    Enga oorula ipditha IPO nadanthutu iruku ga..v.a.o romba rude ah pesaranga😢

  • @boothapandiansivaguru-sm9nx
    @boothapandiansivaguru-sm9nx หลายเดือนก่อน

    இலவச பட்டாக்கள் அனைத்தும் அரசு நிலமாக காட்டுகிறது 30 ஆண்டுகளாக அனுபவம் செய்தும் பதிவு செய்ய இயலவில்லை

  • @sugirthaiv6909
    @sugirthaiv6909 หลายเดือนก่อน +5

    Surveyor department, revenue always fraud many people affected .

  • @armaanconstruction
    @armaanconstruction หลายเดือนก่อน +11

    ஐயா நீங்க பெரிய மனுஷன்,, எங்கள போல சின்ன ஜனங்களுக்கு மூணு சென்ட் இருந்தது கூட அரசு புறம்போக்கு எழுதிட்டாங்க,, ரெண்டு வருஷமா கலெக்டர் ஆஃபீஸ்க்கு அலையுறேன்

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +3

      @@armaanconstruction ஏன் பின் சரியான அரச தேர்வு செய்யல அது யார் தவறு?????????

    • @lathab3007
      @lathab3007 หลายเดือนก่อน

      66 acre... பலரின் கையில்... அதை மீட்க லஞ்ச பணம் இல்லை... சென்ற 8 மாதங்களாக அழுதுகொண்டு இருக்கிறேன்......
      அது எங்களின் பூர்வீக சொத்து... என் தாய் ஒரே மகள்... 66 acre ம் குரங்குகளின் கையில் மாட்டிய மாலை போல் உள்ளது... Computer பட்டாக்கள் குளர்படிகள்....😡😡😡😡😡😡

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +7

      @@lathab3007 இவர்கள் வேண்டும் என்று தான் அப்படி செய்கிறார்கள்......... எல்லாம் எதுக்கு ஆட்டய போட தான் 😄

    • @pothirajpothiraj2797
      @pothirajpothiraj2797 หลายเดือนก่อน +2

      Govt staff monthly two income vanguranga pathalana poi pitchi adungada

  • @RamKumarg99
    @RamKumarg99 หลายเดือนก่อน +4

    Yes

  • @boothapandiansivaguru-sm9nx
    @boothapandiansivaguru-sm9nx หลายเดือนก่อน

    இலவசமாக பெற்ற பட்டா 30 ஆண்டுக்கு முன் விற்பனை செய்யப்பட்ட து தலையாரி உதவியுடன் பதியப்பட வேண்டாம் என்று எழுதிய பத்திரம்

  • @kumartt7088
    @kumartt7088 หลายเดือนก่อน

    அரசு அதிகாரிகள் அலட்சியம் காரணம் எவரோ ஒருவர் கஷ்டப்படப்போரார் அவர்களுக்கு என்ன வந்தது

  • @boothapandiansivaguru-sm9nx
    @boothapandiansivaguru-sm9nx หลายเดือนก่อน

    இப்போது ஆன்லைன் தீர்வை என்று பணம் திண்ணும் கழூகுகள் பட்டா பத்திரம் இருக்கா ஐயா 30 ஆண்டுகளாக வசிக்கும் நிலம் தீர்வை இருக்கு கரண்ட் பில் இருக்கெ தீர்வை வரி விதிப்பு எண் இல்லையே 😮😢😢😢😢😢

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 หลายเดือนก่อน

    It has happened in all districts.

  • @kajabasheer5204
    @kajabasheer5204 12 ชั่วโมงที่ผ่านมา

    எங்க பக்கத்து இடத்துக்காரருக்கு அவர் இடத்துக்கு பட்டா கொடுத்து நியாயமாக நடந்து கொண்ட அதிகாரிகள் எங்க இடத்துக்கு எங்கள் பெயரில் பட்டா தராமல் பக்கத்து இடத்துக்காரர் பெயரிலேயே பட்டா கொடுத்து அநியாயமாக நடக்கிறார்கள் அவர் பெயரில் ஏதாவது ஆவணம் வைத்திருக்கிறீர்களா என கேட்டால் அலட்சியமாக அலயவிடுகிறார்கள் RTO வுக்கு மனு கொடு என்றார்கள் மனு கொடுத்து மாதமாகிவிட்டது எந்த பதிலும் இல்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்?

  • @ManimegalaiSekar-km1gc
    @ManimegalaiSekar-km1gc หลายเดือนก่อน

    தவறு என்று சொன்னா அந்த அரசாங்க கவர்மெண்ட் ஆட்களை எல்லாம் சும்மா விடலாம்???? ஐயா

  • @gurukrishna9939
    @gurukrishna9939 หลายเดือนก่อน +1

    📀 மாடல் இது சகஜம் 😅

  • @Drawingselva
    @Drawingselva หลายเดือนก่อน

    எந்த பீரியட்ல மாற்றம் செய்து இருக்குன்னு பார்த்து கிளியர் பண்ணுங்க

  • @acvijay-n9g
    @acvijay-n9g หลายเดือนก่อน +5

    சரியான அரசியல் அமைப்புகள் இல்லை

  • @rmsubramanian8096
    @rmsubramanian8096 หลายเดือนก่อน +6

    Sir,All IAS and IPS officers are fully surrendered to politicians and system is fully damaged due to the Transfer of IAS and IPS officers are with Politicians and it is needed to implement the Transfer of IAS and IPS officers must be done by kudavolai Murai system since it is transparent and selected by public person in presence of public and this system is followed by Cholar kingdom.

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 หลายเดือนก่อน

    நமக்காகத்தானே கணினி ?
    அலுவலக நடைமுறைகளால ஏற்படும் தவறுகளுகு அவர்களே பொறுப்பெடுத்து மக்களை அலையவிடாமல் சரி செய்து தர வேண்டும

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff หลายเดือนก่อน

    அரசு அதிகாரிகள் லஞ்சம்

  • @santhakumarnagarajan6873
    @santhakumarnagarajan6873 หลายเดือนก่อน

    this type of incidents were happened in PERALAM, Tiruvarur district

  • @nitees8575
    @nitees8575 หลายเดือนก่อน +1

    திராவிட மாடல் ஆட்சி கக்ஷ்டகாலம் ஆட்சி

  • @anbuanbu5085
    @anbuanbu5085 หลายเดือนก่อน

    Epdi aakum intha maathiri officers.. La oruvanaiyaavathu thookil podungal ellaa naayum thirunthiduvaanunga

  • @kadarkadar9097
    @kadarkadar9097 หลายเดือนก่อน

    👍🙏🎉

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน

    MLA க்கே இந்த நிலையா😭

  • @Saranraj1011
    @Saranraj1011 หลายเดือนก่อน

    Pongaiya karur la vanthu parunga kasu mattum kudutha pothum yaar nilathai venumnaalum patta pottukalam

  • @vignesh2492
    @vignesh2492 หลายเดือนก่อน +1

    திமுக காரன் வலச்சிருப்பான்

  • @ram_raavan
    @ram_raavan หลายเดือนก่อน

    Thiruttu payaluga

  • @natarajan5334
    @natarajan5334 หลายเดือนก่อน +1

    Ex mla and advicate patta mathetanga satharna makala eruntha R D O vesarnai enru alayaveduvanga

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 หลายเดือนก่อน +1

    திமுக ஆட்சியில் இருந்தால் இப்படிதான் நடக்கும்.

  • @rajesh5689
    @rajesh5689 หลายเดือนก่อน

    If register in pvt name...why govt declared like?

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 หลายเดือนก่อน

    Oru death certificate ku amount kakuran
    All certificate ku side income kakuranga
    Vao office
    Taluk office
    Register office
    Collector office
    Pavam income padhala

  • @JanavRam-o7b
    @JanavRam-o7b หลายเดือนก่อน

    செத்தா தேவா ஆறடி அதுக்கு எதுக்கு இத்தனை வச்சுட்டு போறாங்க கவர்மெண்ட் இல்லாத ஏழைகளுக்கு வச்சுட்டு போறாங்க 😁

  • @secularindian1949
    @secularindian1949 หลายเดือนก่อน +2

    What ordinary people will do? govinda govinda

  • @boothapandiansivaguru-sm9nx
    @boothapandiansivaguru-sm9nx หลายเดือนก่อน

    அப்போ என்ன பண்ணும் ஐயா என்ன பண்ண

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 หลายเดือนก่อน +6

    விடியலோ விடியல்...

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner หลายเดือนก่อน +1

    En soththa aataya potavan government ah irunthalum evana irunthalum thirudunavanukku ore thandanaithan 🤧

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm หลายเดือนก่อน

    👌👍

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 หลายเดือนก่อน +1

    அரசு செய்யும் முட்டாள் தனமான வேலைகளுக்கு இது போன்ற செயல்கள் நடக்கிறது

  • @countryone7018
    @countryone7018 หลายเดือนก่อน

    TN Revenue Department playing havoc in common people's life

  • @vijay00001
    @vijay00001 หลายเดือนก่อน +2

    Fradu government.. They have to put heavy fine in such case to Thasidhar And Vao.

  • @SureshKVA
    @SureshKVA หลายเดือนก่อน

    👍

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy หลายเดือนก่อน

    முதலில் அரசு நிலங்கள்
    ஆக்குவார்கள்
    பிறகு அரசியல்வாதிகளிடம்
    😂😂😂

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 หลายเดือนก่อน +4

    Vidiyal aatchi sathanai vazhga thedi poi dmk vote potanga innum enne nadakumo

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy หลายเดือนก่อน

    S.P.K.P.P.D.kandasamy

  • @Chandrakumari-m4n
    @Chandrakumari-m4n หลายเดือนก่อน

    When we think about nobody owns land in long run whoever is alive and have guts conquer all. Those who respect law were tormented by politicians and their unhappiness caused downfall of parties leading to collision government, causing due advantage for people.

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 หลายเดือนก่อน

    Very bad government rules. We are facing this issue. It is very difficult to face government officials. Complete ignorance by government officials.

  • @villageboy6658
    @villageboy6658 หลายเดือนก่อน

    Hi

  • @oilmill8468
    @oilmill8468 หลายเดือนก่อน

    Chennai real-estate fight already going all biggest political party inwal, next public land problem 😅😅😅😅 awareness news

  • @manoharang4943
    @manoharang4943 หลายเดือนก่อน

    Kvkkk solludhu yendru makkal solrango..

  • @KalKalyoutube
    @KalKalyoutube หลายเดือนก่อน

    First of all stop the ads

  • @SanthanarajChellaiah
    @SanthanarajChellaiah หลายเดือนก่อน +1

    Be careful dravedan looting kumble looting your lands

  • @mselvanr4925
    @mselvanr4925 หลายเดือนก่อน

    What about the tax payment? If not paid that is this plan mistake

  • @devi9202
    @devi9202 หลายเดือนก่อน

    Bloody govt.

  • @yuvaraj80
    @yuvaraj80 หลายเดือนก่อน +1

    வேலியே பயிரை மேய்ந்தது போல் 🤦

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk หลายเดือนก่อน +4

    அரசு அதிகாரத்தில் சங்பரிவார கும்பல் அதிமாக நுழைந்து இருப்பது இதன் மூலமாக தெரிய வருகிறது அரசு உடனடியாக சங்பரிவார கும்பலை களை எடுக்க வேண்டும்

    • @rajitha6574
      @rajitha6574 หลายเดือนก่อน +3

      Dmk than kedukkum

    • @tamilselvan1352
      @tamilselvan1352 หลายเดือนก่อน

      Poolu velan nu pera maathikada... Sangi panunan na ena mythuku dmk ku vote potom.. Oombava da😊

  • @allana9619
    @allana9619 หลายเดือนก่อน +1

    Dmk can only

  • @anthonysamy5078
    @anthonysamy5078 หลายเดือนก่อน +1

    Tamil nadau gouvernement police DMK DGP CM MLA namTamiler ADMK 🦮🦮🦮👅👅👅💷💶💷💶🧠🤯🧠🤯👅👅

  • @2468yu
    @2468yu หลายเดือนก่อน +1

    நல்ல பித்தலாட்ட மாடல் திராவிடம்

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 หลายเดือนก่อน

    Vekkam illayada poor people Partha kavalama irukada

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 หลายเดือนก่อน

    Ithu eppadi saathiyam.... Arasin methanam...

  • @sankaranekambaram5031
    @sankaranekambaram5031 หลายเดือนก่อน +1

    அரசு வரி செலுத்த அவர்களுக்கு ஏன் சொத்து?
    இவர்கள் பெயரில் நிலம் இருந்தால் உபயோகம் இல்லாமல் இருக்கும், ஏழை எளிய மக்கள் பெயரில் அல்லது அரசாங்கம் பெயரில் இருக்க வேண்டும்.
    இவர்கள் அரசாங்கம் உத்யோகத்தில் அல்லது தொழில் அதிபர் போன்றவர்களுக்கு எதற்கு நிலம்.

  • @KalKalyoutube
    @KalKalyoutube หลายเดือนก่อน

    What else will happen in dmks ruling you will come to know more and more

  • @afrazrustam6478
    @afrazrustam6478 หลายเดือนก่อน

    Athatku 100000 lancham kekkuranga

  • @RPB-a10n
    @RPB-a10n หลายเดือนก่อน

    தன்டனை இல்லை

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy หลายเดือนก่อน

    🇮🇳🧘‍♂🌎🚴‍♀🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🎉

  • @anandanmg9151
    @anandanmg9151 หลายเดือนก่อน

    ethuthan th.mu.ka.aatchi.ethaiyum saivargal. enamum saivargal.

  • @jesg5612
    @jesg5612 หลายเดือนก่อน

    கொஞ்சம் அசந்தா அடுச்சு thookiduvaanunka 😂😂😂😂

  • @Mayak-s2t
    @Mayak-s2t หลายเดือนก่อน

    They want to sell to dmk later

  • @mahamani1321
    @mahamani1321 หลายเดือนก่อน +1

    Judgeka ippadina paarunga padikatha person nelamai paarunga enna government pathil

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld หลายเดือนก่อน

    Why give vote this type of govt 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 good Panishment for all people 😅😅😅😅😅😅😅 next don't give vote this type of govt 🤣🤣🤣🤣🤣🤣

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 หลายเดือนก่อน

    😂😂😂😂😂எல்லாம் அ ர சி ய ல் 😂😂😂

  • @ArulAnush
    @ArulAnush หลายเดือนก่อน

    Dmk. Raudis

  • @User123-of5ib
    @User123-of5ib หลายเดือนก่อน

    ஓட்டு போட்டிங்க இல்ல நல்லா அனுபவிங்க.

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by หลายเดือนก่อน +4

    வரி கட்டாமல் பல வருடமாக இடம் இருந்தால் அரசு புறம்போக்குகாக தான் காட்டும் ....😂😂

    • @balasingam87
      @balasingam87 หลายเดือนก่อน +7

      ஒவ்வொரு வருஷமும் சரியா வரி கட்டி இருக்கு எனக்கே சர்க்கார் பொறம்போக்கு காட்டி இருக்கு

    • @kandasamyKandhasamy
      @kandasamyKandhasamy หลายเดือนก่อน

      ❤😂🎉

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy หลายเดือนก่อน +1

      மடையா ஆட்டையப் போடப் பாக்குறானுங்கடா😮😮😮😮😮