வரவு நல்ல உறவு - Varavu Nalla Uravu | Superhit Classic Tamil Full Movie | Visu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @DILOPRATHEEPAN
    @DILOPRATHEEPAN 11 หลายเดือนก่อน +762

    2024 இல் இந்த படம் பார்ப்பவர்?

  • @madhaViSankar2024
    @madhaViSankar2024 ปีที่แล้ว +98

    மீண்டும் ஒரு கே.பாலசந்தர், கே. விஸ்வநாத் (சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, பாசவலை, சங்கராபரணம் இயக்குனர் ) பாலுமாஹேந்திரா, மஹேந்திரன்( முள்ளும் மலரும், உதிரி பூக்கள் பட இயக்குனர் ), விசு போன்ற திரை உலக ஜாம்பவாங்கள் பிரபதற்கு வாய்ப்பே இல்லை...
    மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

  • @S.V.L-u6v
    @S.V.L-u6v ปีที่แล้ว +73

    தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்
    பிள்ளைகளுக்கு மிஞ்சி தான் புருஷனும் அரசனும்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 ปีที่แล้ว +186

    *... இது படமல்ல, காவியம், இனிமே இந்த மாதிரி படமெல்லாம் எடுக்க ஆளே இல்லை ...*

    • @vijiganesh2816
      @vijiganesh2816 8 หลายเดือนก่อน

      எடுத்தாலும் பாக்க ஆள் இல்லங்க......
      இப்பெல்லாம் hero னா துப்பாக்கில சண்ட போடணும் ...
      கொல கொள்ள ரத்தம் ச்சீ.....
      இப்ப எதார்த்த படங்களே வர்ரது இல்ல.......

    • @Velayi-u5m
      @Velayi-u5m 3 หลายเดือนก่อน +1

      Gggg

    • @DILOPRATHEEPAN
      @DILOPRATHEEPAN 2 หลายเดือนก่อน

      @@sathiyamurthy6580 உண்மை

    • @DILOPRATHEEPAN
      @DILOPRATHEEPAN 2 หลายเดือนก่อน

      @@sathiyamurthy6580 உண்மை

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 ปีที่แล้ว +38

    இன்று தான் அமரர் விசு அவர்களின் மற்று மொறு குடும்ப திரைப்படத்தை கண்டு ரசித்தேன். அறுபது வயதை நெருங்கி கொண்டிருக்கும் நான், அன்னாரின் நாடகங்கள் / திரைப்படங்களை பார்த்து வியந்தது என்னவென்றால், அவர்தம் படைப்புகளில் வருகின்ற பல பிரச்சனைகள், தீர்வுகள் இன்றும் பல இந்திய நடுத்தர (சாதி, மதம், மொழி, கடந்து) குடும்பங்களில் நடந்து கொண்டிருப்பதை நாம் நேரடியாகவே காணலாம். இதற்கு வேறு ஒருவர் வந்து தான் சாட்சி சொல்ல வேண்டும் என்ற அவசியமே ஏற்படாது. RIP visu sir.

  • @Karpagammuthazhagan
    @Karpagammuthazhagan ปีที่แล้ว +138

    விசு அவர்களின் ஒவ்வொரு திரைப்படமும் உறவுகளின் சுயநலத்தை உணர்த்துகிறது 🙏🏻அருமையான நடிப்பு

  • @mageshwari9764
    @mageshwari9764 8 หลายเดือนก่อน +12

    பிள்ளைகளை பற்றிய
    நிதர்சனமான உண்மை.
    கண்கள் கலங்கிவிட்டது.
    நல்லதோர் வாழ்வியல் பாடம்.

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 4 หลายเดือนก่อน +13

    சம்சாரம் அது மின்சாரம் படத்துக்கு அடுத்ததாக இந்தப்படம் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.

  • @SivaSuba-w7y
    @SivaSuba-w7y วันที่ผ่านมา +1

    இந்த படம் ஓரு காவியம் ❤❤❤❤❤❤

  • @kalpananarasiman3087
    @kalpananarasiman3087 ปีที่แล้ว +57

    Unga padaipukaluku naan adimai... One of the best movies 😍

  • @Raaja.2007
    @Raaja.2007 10 หลายเดือนก่อน +12

    நான் பத்து வயதில் கமல் ரஜினி படம் சென்னை பாடி உள்ள சிவசக்தி தியேட்டரில் பார்த்தேன்.கமல் ரஜினி படம் பார்த்து ஆகவேண்டும்..மான பிரச்சினை...விசு படம் பத்து வயதில் சிவசக்தி தியேட்டரில் பார்த்தேன்.. பத்து வயதில் பாதிப்பு இருந்தது... சம்சாரம் அது மின்சாரம்.படம் போடவும்...

  • @vimalavimala3468
    @vimalavimala3468 ปีที่แล้ว +102

    மனிதன் மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் படம்

  • @miltryvenki99
    @miltryvenki99 10 หลายเดือนก่อน +72

    இது படம் அல்ல... வாழ்க்கை பாடம்😭😭😭

    • @sathyapriya7084
      @sathyapriya7084 10 หลายเดือนก่อน +1

      I. Love you. Film
      😂😂😂

  • @arunraja9703
    @arunraja9703 ปีที่แล้ว +30

    Visu all movie my favourite 😍☺️🤞👌👌👌

  • @A.chandraLeka
    @A.chandraLeka 27 วันที่ผ่านมา +2

    Romba Nanri entha mathiri yedutha. Visu sirkkum ... Entha movie update panna ungalukkum.... Oru appa amma pashangala peththu valarthi aalakki pakkurathukku yevlo kastappaduranganu ethu oru yeduthukkattana oru movie kanne kalangiduchi yen appa amma ... Eppo thaniya yen annangala pirinji erukkanga😢😢

  • @RajeshRajesh-di3nh
    @RajeshRajesh-di3nh 11 หลายเดือนก่อน +16

    2024 paartha best movie

  • @harikuttychannel3637
    @harikuttychannel3637 ปีที่แล้ว +67

    அருமையான திரைப்படம்இவ்வளவு நாள் இந்த படமெல்லாம் பாக்காமே இருந்திருக்கோம் 👌👌👌🙏🙏🙏

  • @jackson6504
    @jackson6504 4 หลายเดือนก่อน +2

    ரேகா வர scene எல்லாம் bgm வேற level ah இருக்கும்

  • @sathya2630
    @sathya2630 ปีที่แล้ว +16

    Pillai gala Namba koodathunu Pala movie edutha visu sir, pethavangalayum Namba koodathunu sollama vittutinga, suyanala parents thaan sir ippa irukkaravangala Pathi per

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +22

    சுயநலமான உலகில் இப்படியும் பெத்தவங்களுக்கு துரோகம் செய்யும் பிள்ளைகள் இருப்பாங்க என்பது மனசுக்கு ரொம்ப வலிக்குது ஏன்டா பெத்த தெய்வங்களை தூக்கி எறிஞ்சி பொண்டாட்டிய மட்டும் நல்லா பாத்துக்குறதுலாம் ஒரு வாழ்கையா டா எனக்கு வயசு 27இன்னும் கல்யாணம் ஆகல ஒருவேளை நாளைக்கு எனக்கு திருமணமாகி நான் லட்சக்கணக்கில் சம்பாரிச்சாலும் இப்படி துரோகத்தை என்ன பெத்த தெய்வங்களுக்கு செய்யும் சூழ்நிலை வருமானால் உயிரை விடுவேனே தவிர இதுபோல கேடுகெட்ட துரோகத்தை உயிரை கொடுத்த பெத்த தெய்வங்களுக்கு பண்ண மாட்டேன் சும்மா வார்த்தைகாக சொல்லவில்லை என்னோ இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன்

  • @SELVIBUBBLEVLOGS
    @SELVIBUBBLEVLOGS 6 หลายเดือนก่อน +8

    Vishu's movies are only going to protect this generation 😣❤️

  • @RiyasRiyas-ly7we
    @RiyasRiyas-ly7we ปีที่แล้ว +32

    Family padam edukka theriyathavan laam visu padam paarunga da poi Family padathula visu king 👑 da
    Ithuthaan da original family movie

  • @MuruganMurugan-qp4te
    @MuruganMurugan-qp4te 2 หลายเดือนก่อน +3

    நல்ல திரைப்படம்❤❤❤❤❤

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 7 หลายเดือนก่อน +15

    இந்த படம், ரிட்டையர்டு ஆகப்போரவங்களுக்கு பாடம். உஷாராக இருங்கள். இப்படத்தை பார்த்து,10 வருடங்களுக்கு முன்பே உஷாராகிவிட்டேன்.

  • @sundarkamatchi3865
    @sundarkamatchi3865 ปีที่แล้ว +9

    sila padangala padam ah mattum parkakoodadhu.. truth.. visu sir stories always family concern and awareness

  • @shankars4721
    @shankars4721 ปีที่แล้ว +28

    Visu padam paartha kudumbam na yenna uravugal na yenna nu thelivaa theriya vaaipaaru visu sir.

  • @bhavyanaidueee2297
    @bhavyanaidueee2297 ปีที่แล้ว +10

    Masterpiece of Visu sir ❤

  • @sivakumar-uy2kx
    @sivakumar-uy2kx ปีที่แล้ว +18

    One of the best movie in visu sir production 👌

  • @KamaliSatya
    @KamaliSatya 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் படம் வாழ்க்கை புரிகிறது😢😢

  • @Faritha-l6e
    @Faritha-l6e ปีที่แล้ว +6

    Enna la enna pann mudiyum ellarukum oru like a poten ena ellarum solrathum unmaithan and anuavam

  • @MuthuKumar-lg6cr
    @MuthuKumar-lg6cr ปีที่แล้ว +8

    சிறந்த படம்

  • @g.muniswamy6047
    @g.muniswamy6047 5 หลายเดือนก่อน +5

    Super story but it's a fact in today's world. Karma repeats.. 👌

  • @hubbysqueen5118
    @hubbysqueen5118 ปีที่แล้ว +53

    I love rekha's family overall in the film.

  • @vivekbala4907
    @vivekbala4907 2 ปีที่แล้ว +42

    👍Excellent movie👌 especially climax visu dialogue

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 ปีที่แล้ว +10

    Ava sila pullaingaloda amma🙁

  • @soundararajanthiyagarajan6761
    @soundararajanthiyagarajan6761 ปีที่แล้ว +9

    Climax nailed 👌 👏

  • @subhas8480
    @subhas8480 11 หลายเดือนก่อน +2

    Entha filma ethu varaikkum ethana thadavai pathu eruppenu enakkey theriyala oru gud film

  • @muttuking826
    @muttuking826 ปีที่แล้ว +25

    I don't like character of mother 😕 😒 😐
    Actually mother if love husband never fall husband
    The whole movie showing
    Mother love husband
    Before children

  • @balachandran1453
    @balachandran1453 ปีที่แล้ว +9

    Visu trend setter..👏👏👏👏

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB ปีที่แล้ว +24

    Entha padathula rekha scenes only I like❣️✨⚡❗visu sir movies I like but this one feel terrible

  • @harishomestyle1599
    @harishomestyle1599 ปีที่แล้ว +9

    Rekha track simply superrbbbb

  • @arvindr19
    @arvindr19 8 หลายเดือนก่อน +4

    Visu Sir ❤❤

  • @kavi7499
    @kavi7499 ปีที่แล้ว +7

    Frndship tha best nu appave solitaru visu sir

  • @cbalaji83
    @cbalaji83 4 หลายเดือนก่อน +1

    Visu is a genius. He was ahead of his times.

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 ปีที่แล้ว +67

    2023 இல் செப்டம்பர் மாதம் தான் பார்த்தேன் இந்த படத்தை.....😅😊 நீங்க?????????

  • @khadiharamain
    @khadiharamain ปีที่แล้ว +10

    Such a depressing movie actually. I feel so much for Visu Sir character in this movie. 😓

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 7 หลายเดือนก่อน +3

    4 புள்ளைகளையும் நம்பினால் நடுத்தெருவு சோறு என்பது பழமொழி

  • @rayeesthecheif
    @rayeesthecheif 10 หลายเดือนก่อน +2

    Vishu movie always shows true story happening in every home.
    This movie tells don't blindly trust ur son.
    Be save money for u,keep ur self property,money, jewels etc,,until ur death
    Nice message

  • @solomone700
    @solomone700 ปีที่แล้ว +28

    Very true about life without money life is zero. Always money will speak. Great movie given by visu uncle

  • @RamuRamu-lr3em
    @RamuRamu-lr3em หลายเดือนก่อน +1

    நான் அந்த படத்தை இப்ப பாத்துட்டு இருக்கேன் உண்மை

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 8 หลายเดือนก่อน +6

    இப்போ வருவது படங்களா...கருமம்.
    பாட்டும் புரியாது...கதைகளும் புரியாது.
    இதுவல்லவா படம்.

  • @VelPooja-qn9yw
    @VelPooja-qn9yw 6 หลายเดือนก่อน +5

    Arunaiyana padam idhula enakku enna purinjathuna kadaisi varaikum yarayum nambha koodathu nu mattum purithu😢

    • @chellaponnuponnu3481
      @chellaponnuponnu3481 2 วันที่ผ่านมา

      Purushan pondattikunu oru amount kadaisi varaikum vaechirukanum avaga safetyku

  • @venunithy7260
    @venunithy7260 ปีที่แล้ว +21

    ஆனா இப்படியும் பொண்டாட்டி தாசனா இருக்க கூடாது

  • @marylatha3064
    @marylatha3064 ปีที่แล้ว +17

    Mass movie 🙏🙏💯👌👌

  • @chandrashekarmurthy..n3391
    @chandrashekarmurthy..n3391 ปีที่แล้ว +1

    indha pada illa vaalkeile vaalridhike oru dhaari deepa..nalla pada🙏🌹

  • @chenche6316
    @chenche6316 10 หลายเดือนก่อน +4

    அருமையான படம் ... ஆனால் இது ஒரு பாடம்...
    அப்பா ,அம்மா, இருக வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்.....
    பிள்ளையாக இருந்தாலும், நம்ப கைல பத்து ரூபாய் இருக வேண்டும்.....

  • @RaniNageswary
    @RaniNageswary 26 วันที่ผ่านมา +1

    2024/11/30🇸🇩பார்த்தேன்😭😭வரவு நல்ல உறவு சரியாகவலையான படம்😭😭😭இப்படித்தான் நடக்குது சிலரின் வாழ்க்கையில் அதுதான் என் நிலமையும். காசி இருந்தால்தான் கதைப்பாங்கள்அனுவவெம்😭😭😭😭

  • @MohammedBanu-ld7jl
    @MohammedBanu-ld7jl 8 หลายเดือนก่อน +1

    பெண்களின் உண்மையான குனம் பிள்ளை பாசம் கண்ணை மறைக்கும்

  • @saveethasampath9698
    @saveethasampath9698 ปีที่แล้ว +2

    Intha movie pakumbothula enaku romba kastama irukum....

  • @kumaravelpandi2206
    @kumaravelpandi2206 6 หลายเดือนก่อน +1

    இது படம் இல்ல நிஜம் வாழ்க்கை 😢😢😢

  • @Kfdggghghhgghyuhyh
    @Kfdggghghhgghyuhyh ปีที่แล้ว +2

    Valkkai koduththathu purusan.kolanthai koduththathu purusan.maladinu pattaththa vida vachchathu purusan.kattittu vantha marumaga marumagan kkaaga.nammala kattunavangala kai viduvathu paavan.katti koduththoma kasta nastam korachchooma poitte irukkanum.pullanga gift thaan kadaisi vaalkai kidaiyaathu.

  • @RmaridasramaMaridasramaparaiya
    @RmaridasramaMaridasramaparaiya 27 วันที่ผ่านมา

    இனிமையான படம்

  • @BanuBanu-dm4mw
    @BanuBanu-dm4mw 3 หลายเดือนก่อน

    Padathin thalaippu padaththirku nalla vilakkam.. padaththirku mattuma namma valkkaikumtha❤

  • @Suresh-oo3bj
    @Suresh-oo3bj 3 หลายเดือนก่อน

    Visu sir movie yennoda favorite

  • @DILOPRATHEEPAN
    @DILOPRATHEEPAN ปีที่แล้ว +3

    Visu sir,wonderful

  • @keshwankedrick3024
    @keshwankedrick3024 ปีที่แล้ว +3

    Thnx fr postg such an underful movie

  • @vineethsivakumar4830
    @vineethsivakumar4830 3 หลายเดือนก่อน +2

    Pombala pacha keta itha nelamai😂😂😂

  • @balakrish2824
    @balakrish2824 6 หลายเดือนก่อน +1

    Entha movie visu acting super visu sir my favourite actor

  • @ashmaa3967
    @ashmaa3967 8 หลายเดือนก่อน +3

    his last decision is correct

  • @esthersalome3959
    @esthersalome3959 ปีที่แล้ว +14

    Such a realistic and a life lesson..... Telugu version is cinematic

  • @srekutty1981
    @srekutty1981 3 หลายเดือนก่อน

    Nice move 🎉🎉🎉visu sir move nal. Naley super than 🎉🎉🎉👍

  • @aravinds_life_
    @aravinds_life_ ปีที่แล้ว +7

    Ipdiyellam padam eduthu eduthu thaan da enga appa ku en mela theva ilatha doubt varuthu.. Lusu pasangala ella paiyan um apdi ila.. Ellam marumagalum apdi ila..

    • @AjithKumar-nv3jp
      @AjithKumar-nv3jp 10 หลายเดือนก่อน +7

      அதையும் தா சொல்லி இருக்காங்க. விசுவோட நண்பர் குடும்பத்துல மகனையும் மருமகளையும் நல்ல தா காட்டி இருக்காங்க.

  • @ChithraSaravanan-lb3zo
    @ChithraSaravanan-lb3zo 10 หลายเดือนก่อน +1

    Ayya.arumai

  • @Johnydepp-j6d
    @Johnydepp-j6d ปีที่แล้ว +2

    Samma movie ❤

  • @selvakumar2033
    @selvakumar2033 7 หลายเดือนก่อน

    One of the best movie
    Nadaimuraila irukarada film kataranga

  • @harshinivijay8151
    @harshinivijay8151 9 หลายเดือนก่อน

    Excellent family movie. Good message. Should be careful with selfish children

    • @SaiSandya-t8e
      @SaiSandya-t8e 9 หลายเดือนก่อน

      Better don't expect anything from children

  • @jabishs3204
    @jabishs3204 ปีที่แล้ว +3

    nanbargale,Ennaku oru padathoda title venum naan chinna vayasula paathathu but name gyabgam varala plot ennana like hero and heroine are like enemies at first this was happening at school ,the boy made the girl bully later that girl burned her lips,later they fall in love ...title therinja sollunga like 80s,90s stories maari irukkum

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 9 หลายเดือนก่อน +1

    Masssss🎉🎉🎉🎉🎉 film

  • @r.phandiyaraj4016
    @r.phandiyaraj4016 ปีที่แล้ว +2

    SAMSARAM ADHU MINSARAM TAMIL FULL MOVIE UPLOAD PLEASE

  • @gayathriuthirakumar1827
    @gayathriuthirakumar1827 ปีที่แล้ว +3

    Very emotional😢😢

  • @ThalapathyKarthi-kc2mb
    @ThalapathyKarthi-kc2mb 3 หลายเดือนก่อน

    Visu All movies my favourite

  • @sharinsaro4387
    @sharinsaro4387 10 หลายเดือนก่อน +3

    Amma character kamatchi pudikala

  • @RedHeart05
    @RedHeart05 6 หลายเดือนก่อน

    Indha padam pakum podhu manasu konjam nerudala irukku 😢😢😢😢

  • @rathikaaswin5225
    @rathikaaswin5225 ปีที่แล้ว +8

    18:20 to 18:30 rekha acting 👌👌

  • @kayalvizhianandharaman2059
    @kayalvizhianandharaman2059 9 หลายเดือนก่อน +1

    ❤visu sir

  • @KeerthiPriyan-zt1wn
    @KeerthiPriyan-zt1wn 7 หลายเดือนก่อน

    I love visu sir movies🎉🎉🎉🎉❤❤❤❤

  • @hubbysqueen5118
    @hubbysqueen5118 ปีที่แล้ว +41

    1:29:00 the clap moment in the movie. 👏👏👏

  • @Explorer-f3r
    @Explorer-f3r หลายเดือนก่อน

    Heart touching finest movie

  • @hajaraabu5960
    @hajaraabu5960 ปีที่แล้ว +5

    But climax mattum enaku pudikala 😢

    • @RakeshKumar-jx3zc
      @RakeshKumar-jx3zc ปีที่แล้ว +2

      Ithan bro best climax

    • @pradeepshanmugam2453
      @pradeepshanmugam2453 หลายเดือนก่อน

      Ava pombalaiku sariyana thandanai ava mogatha parkama vittadu

  • @durairaj3374
    @durairaj3374 ปีที่แล้ว +1

    Super movie🎥 🙏🙏🙏

  • @nadanrj5634
    @nadanrj5634 ปีที่แล้ว +2

    Super movie heart touching.
    Fortunetly now days the people is not innocent very clever.

  • @YaazhiniSp
    @YaazhiniSp 10 หลายเดือนก่อน +2

    2024❤ 12.2.2024❤

  • @karthickponnan188
    @karthickponnan188 ปีที่แล้ว +5

    Nice movie super visu sir

  • @mvijay1843
    @mvijay1843 ปีที่แล้ว +5

    Semma movie 👌

  • @SathishKumar-hl8kg
    @SathishKumar-hl8kg 9 หลายเดือนก่อน +1

    Super.move.

  • @chithrajithu8025
    @chithrajithu8025 ปีที่แล้ว +17

    I hate that Ammma character.. Some roles are -ve that's fine.. Except that lady I just loved this movie from my childhood...

    • @senthilraja9039
      @senthilraja9039 8 หลายเดือนก่อน

      Same for me as well, no practical suit for this Amma character, totally hated

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy ปีที่แล้ว +3

    1,40000 இப்போ ஒரு வண்டி கூட வாங்க முடியாது.

  • @experimentchannel6093
    @experimentchannel6093 2 หลายเดือนก่อน

    இப்ப படம்மா எடுக்குறாங்க . இந்த படம் ஒரு காவியம்

  • @devarajn9632
    @devarajn9632 26 วันที่ผ่านมา +1

    Mee pathukitu iruka ipo

  • @natharali7910
    @natharali7910 ปีที่แล้ว +3

    Ithana nal indha padam pakkama irundutome
    Visu sir movie kudumbathula nadakura problem ivlo theliva yarum solla mudiyadhu