எங்கள் காட்டில் சூரியகாந்தி விதைத்து இருக்கிறேன் பார்த்தீனியம் செடி இருக்கிறது இந்த உப்பு கரைசல் தெளித்தல் சூரியகாந்திக்கு எதுவும் பதிப்பு இருக்குமா செல்லுங்கள்
NaCl common sali + Citric acid content fruits + cattle urine ....Spray .This can be sprayed on the bandhs varappu only Not to be sprayed on the fields..😮
யூரியா உப்பு என்பதனால் தான் யூரியாவை தவிர்த்து விட்டு விவசாயம் செய்கிறேன்..நீங்கள் மீண்டும் உப்பை பயன்படுத்த சொல்கிறீகள்.(உப்பு நிலத்தை கெடுத்து விடாதா? )…….
உரம் வேரை தேடி சென்றால் அது சரியில்லை. வேர் உரத்தை தேடி சென்றால் அது சரி. எனவே உரத்தை தனி குழி எடுத்து அதில் போடவும். மற்றபடி அடியுமாக போடலாம், இந்த முறைகளில் வேர் உரத்தை தேடி செல்லும்.
ரொம்ப உபயோகமான தகவல் தகவல்....செய்முறை விளக்கத்திற்கும் .... இதை எல்லோருக்கும் தெரியப் படுத்தியதற்கு மிக்க நன்றி.... நான் முயற்சி செய்கிறேன் 👍👍👍🙏🙏🙏
நீங்களும் மற்றவர்களுக்கு share செய்யவும் நன்றி
தவறான புரிதல்
மிகவும் சிறப்பாக உள்ளது தங்களது மேலான கருத்துக்களை நடைமுறை செய்து பார்க்கலாம்
Thanks sister....Na try panni parthen banana vayal ku...Successful ah work agi iruku
ok sister mathavangalku share pannunga
மிகவும் உபயோகமான தகவல் மிகவும் அருமை நன்றி முயற்சி செய்து பார்க்கிறோம் 😊
தவறான புரிதல்
உண்டு நீ யாருடா @@dhanushthiru326
கோமியம் கிடைக்காது வேறு என்ன சேர்க்கலாம்
மிகவும் அருமை செய்து பார்க்கிறேன் சகோ
செய்து பார்த்தீர்களா சகோ
சூப்பர் வாழ்த்துக்கள் வணக்கம்
பயனுள்ள தகவல்.
சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Thanks for the valuable information nd guidance mam
3:22 இந்த டைமிங்ல வரும் அந்த குட்டி பாப்பாவோட பெயர் என்ன சொல்லுங்க உங்க குரல் ரொம்ப இனிமையா இருக்கு
அருமை நன்றி அக்கா ❤❤❤
எங்கள் காட்டில் சூரியகாந்தி விதைத்து இருக்கிறேன் பார்த்தீனியம் செடி இருக்கிறது இந்த உப்பு கரைசல் தெளித்தல் சூரியகாந்திக்கு எதுவும் பதிப்பு இருக்குமா செல்லுங்கள்
படாமல் theillkkavum
U ji
நல்ல தகவல் உபயோகம் உள்ளது
முயற்ச்சி செய்கிறோம் நன்றி சகோதரி
பூமியில் உப்புத்தன்மை அதிகமாக அளிக்கப்பட்டால் அந்த இடத்தில் பூண்டு செடிகள் மட்டுமல்ல மற்ற எந்த செடிகளும் வளரும் தன்மை அந்த மண் இழந்து விடும்
அதை சரி செய்ய ஒரு கண்டுபிடிப்பு உதவும் என்ன செய்வது வேறு வழி
Very useful information. Thanks a lot.
Piragu plants grow Augma.
Komiumum kastam
@ashasgopalan5042 konjanal varathu
Super sisterr.thank you raj
Yes it will work better than other chemicals costlier. I tried before two years good result.
கல் உப்பு 4 கிலோ ஒரு குடம் தண்ணீரில் கலக்கி தெளித்தால் போதுமானது.. வேறு எதுவும் கலக்க தேவையில்லை
நெல் வயலுக்கு தெளிக்கலாமா bro?
Can u send yr mail id please
@@arulkumarveerappan4535பயிர்களின் மேல் படாமல் தெளிக்குமாறு தெளிவாக சொல்கிறார் பிறகு நெற்பயிருக்கு எப்படி தெளிக்க முடியும்.
கோமியம் எங்களிடம் இல்லை. அதற்கு மாற்றாக, எதாவது கலக்களாமா?
Maatukomiyam kandipa serkanuma
எலுமிச்சை 🍋- 2 போதுமா +3போட்டு வெரும் தண்ணீரில்(கோம்மையம் இல்ல) கலந்து அடித்தால் களை காயதா.🙏
Komiyam athiga sathukkalai ulladakkiyathu...sedigalukku athigamaai kodukkum bothu...kalai mattum alla... Oru marathaye saagadikkum
நல்ல யோசனை
நீடூழி வாழ்க.இயற்கை காக்க.இயற்கை வழி.
மாட்டு கோமியம் இல்லைனா மாட்ரு பொருள் என்ன
Super message 🎉🎉🎉
நன்றி அக்கா
இந்த இடத்தில் உப்பு கரைசல் தெளித்த பின் சிறிது காலத்திற்கு பிறகு நாம் விரும்பிய தாவரத்தை வளர்க்க முடியுமா? உவர் நிலமாக மாறி விடாதா?
மிக்க நன்றி
Super ma, Thanks for Sharing 👍
Super
😊
நன்றி மேடம்
Neermul seti ku podalama
முயற்சி செய்து பார்க்கிறேன்
சரி
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Thank you sister 🎉
narthankai use pannalama?
NaCl common sali + Citric acid content fruits + cattle urine ....Spray .This can be sprayed on the bandhs varappu only
Not to be sprayed on the fields..😮
😊arumai😊😊
Komiyam thara mattanga akka chaanam use pannalama?
Saanathula niraiya kalaigal uruvaagidum.
உரம் வேரை தேடி சென்றால் அது தவறு.
வேர் உரத்தை தேடி சென்றால் அது சரி, எனவே அடியுரமாக அல்லது குழி எடுத்து உரத்தை போடவேண்டும் அது பேருக்கு கேடு வராது?
Mikka Nantri
Sis, இந்த களைக்கொல்லி ஒரு முறை அடுத்தல் மீண்டும் வராத?
Super. Ji
🎉 பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர் 😂😂❤
Super 👌
களைக்கொல்லி
20 டேங்க்
மாட்டு யூரின்
கல்உப்பு சாத்தியமா
நெற்பயிர்களுக்கு அடிக்கலாமா..
இந்த களை கொல்லிக்கு உப்பு சேர்ப்பதால் வயிலுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா
Manjal thottathil adikkalama
மாட்டுகோமியம் லிட்டர் 100ரூபாய் எங்கள்ஊரில் 15லிட்டர் 1500ரூபாய் 600ரூபாய்க்கு மருந்தே வாங்கிட்டன்
எந்த ஊரிலப்பா
கோயம்புத்தூருலங்க
ஒரு லிட்டர்க்கு 100₹ கொடுத்தாலும் கொடுக்க மாட்டாங்க சிலர்.@@ravathiravathi.m8076
என் வீட்டில் லிட்டர் பத்து ரூபாய்க்கு நான் தருகிறேன்
பத்து பசு மாடு வைத்துள்ளேன்
@@vetrivelchezhiyan5814 mattu sanaamay oru cup 50₹ .neenga entha orula irukkinga sir?
உண்மையிலேயே உங்களை பாராட்டனும்.
🎉 தன்னைப் பிறர் ஏவிப்பணி கொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂😂
மல்பெரி செடிகளுக்கு.களை பயன்படுத்தலாம.
செடிகளுகுள் பயன்படுத்த வேணாம்
Instead of kommium what could be added
❤🎉🎉super sis
Sister komiyam15 l ,thanni alavu evlo?
15 ltr koomiyam irunthaal Taneer thevaiillai
@@farmingfamilyskbs--8586 மிக்க நன்றி
கோமியம் விலை சேர்க்கவில்லை. 15 லிட்டர் கோமியம் 500 ரூபாய்க்கு கூட கிடைக்காது
முருங்கைக்செடி கம்பளிப்பூச்சி கட்டுப்படுத்துவது எப்படி?
ஏதாவது ஒரு துணி சோப்பை நீரில் கரைத்து கம்பளிபூச்சு உள்ள இடங்களில் தெளித்தால் போதும்.
துணி சோப்பை நன்றாக கரைத்து அந்தக் கரைசலை பூச்சி மீது தெளித்தால் கம்பளிப் பூச்சிகள் எல்லாம் செத்துவிடும்.
தோட்டத்துக்குள்ளே எப்படி
Muruugai maram kollalama.
S
உப்பு நிலத்தின் தன்மையை கெடுக்காதா???
செயற்கை களைகொள்ளியை விட உப்பு சிறந்தது
Yes
Boomila uppu thanmai agidum. Adhil sedi valaruvadhu siramam.
Maattu kommiathukku naanga enga porathu
இவற்றைபயிருக்கு தெளிக்கலாமா
Tank yavolo water yavalo uppu
1 tank ku 15 ltr water 2packet salt 2 leamon
பயிர் சாகுபடி செய்துள்ள இடத்தில் எப்படி தெளிப்பது
பயிர் மேல் படாமல் அடிக்க வேண்டும்
எந்த பயிராக இருந்தாலும் அதற்குள் களைகொள்ளி அடித்தல் விளைச்சல் பாதிகும் பயிர்களுகுள் களைகொள்ளியை தவிர்ப்பது நல்லது
Salt we can not use to land
Compare to chemical it's better
Nelluku adikalama
இயற்கை
மாடு கோமியம்(யூரின்) இல்லை.அப்பொழுது எப்படி கழைகொள்ளி தயாரிப்பது.இது வீட்டு நிலத்தில் புல் பூச்சி வராமல் இருக்க
தகவல் கொடுங்கள்
It's nice. But, how can I use this for terrace garden
Please reply
Supar❤
Thankyou sisros
Intha method work aagala. I don't know why but I followed exactly the same process.
🎉🎉🎉🎉
ஒரு டேங்க்கு எத்தனை மில்லி
கோமியமா?
இயற்கையில் சாவதற்கும் செடி இருக்கிறது வேண்டுமா
Enga veettilapottu no use
👌🙏
Akka oru tank ku evlo marunthu alau
oru tank ku 2packet kal uppu ,
2 lemon ,mattu komiyam 15 liter
(15 illana tanner kalanthukalam ) 15litr iruntha nalah kekum
யூரியா உப்பு என்பதனால் தான் யூரியாவை தவிர்த்து விட்டு விவசாயம் செய்கிறேன்..நீங்கள் மீண்டும் உப்பை பயன்படுத்த சொல்கிறீகள்.(உப்பு நிலத்தை கெடுத்து விடாதா? )…….
உரம் வேரை தேடி சென்றால் அது சரியில்லை.
வேர் உரத்தை தேடி சென்றால் அது சரி.
எனவே உரத்தை தனி குழி எடுத்து அதில் போடவும். மற்றபடி அடியுமாக போடலாம், இந்த முறைகளில் வேர் உரத்தை தேடி செல்லும்.
C ow urine not available
Alternative what mam?
@@muralitharan5972 try with only lemon and salt it works little when u use cow urine it's more effective
Kora arugampul verodu saaguma
Vaipu illa rasa
இதூ களைக்கொல்லி பயிர்செய்த வயலில்😮 தெளிக்ககூடாது.அனைத்துதாவரங்களும் கருகும்.😮 பயிர்செய்யாதபோது வயலில்முளைத்த களைகள் உள்ளபோதுமட்டும்😮 தெளிக்கவேண்டும்.
Akka iyarkai kalaikolli use pannunan adichi oru 4 hours la mazhai peithu vitttathu kalai alinchiduma i
kalai alivathu kastam than , kalaikolli aditha piragu tannir pachinalo mali vanthalo kalaikolliin veriyam kuranthuvisum
இது எந்த பயுறுக்கு அடிக்கலாம்.
பயிர் உள்ளே உள்ள களைக்கு அடிக்க கூடாது
நெல்லுக்கு எப்படி பயன்படுத்துவது.
அதற்குள் களைகொள்ளி அடித்தல் விளைச்சல் பாதிகும் பயிர்களுகுள் களைகொள்ளியை தவிர்ப்பது நல்லது
@@farmingfamilyskbs--8586கோமியம் கிடைக்கலனா மாற்று வழி உள்ளதா
Not possible
நெல் பயிருக்கு பாதிப்பு வருமா?
ஆம்
ஆம்
ஒ௫ ஏக்கர்க்கு எவ்வளா வேண்டும்
Uppu kammi pannittu komiyam full ah use panlama?
Hmm try panni parunga
நாலடி ஐந்தடி கொடி கொடி யாக வளர்ந்த செடிகளை எப்படி அகற்றுவது ? விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்கள் நன்றியுடன் இருப்பேன்
Roitaty adikavum
கொடியின் வேரில் நிறைய ஊற்றவும்...
❤ 3:06
300th like sister❤
Tq bro
Kolubusambalam ma 😢appdi naa
@@gowthamgowtham2968 it's a 🍋 lemon variety
உண்மைய
@@vishnubilla8950 yes
கோரை புல் காயுமா.?
2 4D
Puriyale
Koorai pul kaayathu
Nagga use பண்ணி இருந்தோம் ஆனா களை அப்படியே இருக்கு என்ன செய்ய வேண்டும்.
கோமியம் நிறைய ஊற்றி அடித்து பாருங்கள்
இந்த பதிவை போடுபவர் வேளாண் விஞ்ஞானி யா
❤welcome your ❤
நல்ல இயற்கை களை கொள்ளி. முயற்சி செய்யவா?.
நெல் பயிருக்கு தெளிக்க இயற்கை களைக் கொல்லியைக் கூறவும்