வகுப்பு :10-பொருள்கோள் -கற்கண்டு, சீனி ,வெல்லம்,தேன் கலந்த இலக்கணம் - எளிய விளக்கம். பார்த்து மகிழ்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ค. 2021
  • #kalviSaalai வகுப்பு :10-பொருள்கோள் -கற்கண்டு, சீனி ,வெல்லம்,தேன் கலந்த இலக்கணம் - எளிய விளக்கம். பார்த்து மகிழ்க

ความคิดเห็น • 26

  • @user-iy6yg1qb9c
    @user-iy6yg1qb9c 2 หลายเดือนก่อน

    Mikka nanri ayya

  • @arulram1990
    @arulram1990 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ananthis8865
    @ananthis8865 2 ปีที่แล้ว +4

    ஐயா... நனி நன்றாக விளங்கிற்று.... என் வேண்டுகோள்.... அமைதி இடம் தேடி.... ஏன் ஐயா வெயிலில் அமர்ந்து உள்ளீர்.... தயை கூர்ந்து.... நீங்கள் நல்ல சூழலில் இருந்து கற்பிக்க வேண்டும்.... என விரும்பும் அன்பு மகள்🙎..... வாழ்க வளமுடன் நலமுடன்.... உங்கள் சேவை எங்களுக்கு தேவை.... 🙏🙏🙏

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 ปีที่แล้ว +2

    நான் ஆங்கில இலக்கியம் பயின்றவன் அனால் இது போன்ற வகுப்பு கவனிக்கும் பொது தமிழ் படிக்கவில்லையே என்று வருத்தப் படுகின்றேன் .தமிழ் அமுது என்பது அது புரியும் போதுதான் இனிக்கிறது . அருமை ஐயா உங்கள் வகுப்பு வாழ்க தமிழ் வளர்க்க உங்கள் பனி

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial 4 หลายเดือนก่อน +1

    Thanks sir you make my day useful

  • @Akash_ra_
    @Akash_ra_ 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பாடம்

  • @savithapradhap9016
    @savithapradhap9016 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுடைய வகுப்பு நன்றாக இருந்தது

  • @subasenthilsaraswathimariselva
    @subasenthilsaraswathimariselva 2 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @user-xk6qe8qm2n
    @user-xk6qe8qm2n 4 หลายเดือนก่อน

    மிக அருமை ஐயா வாழ்க நின் புகழ்

  • @Priyanga.V
    @Priyanga.V ปีที่แล้ว

    நன்று நன்றி

  • @lakshmipreetha763
    @lakshmipreetha763 7 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம் ஐயா

  • @elavarasanv2535
    @elavarasanv2535 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 11 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @mohamedriyaz3466
    @mohamedriyaz3466 2 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா எப்படி இதா படிக்கபோரன் பயந்தேன் நிங்க சொன்னது பயன் உள்ளதாக இருந்தது. 🙏

  • @kanishkasubashri7437
    @kanishkasubashri7437 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @jagajagashirpiyan1426
    @jagajagashirpiyan1426 4 หลายเดือนก่อน

    Tnpsc exam padikka romba useful irukku sir thank you

  • @camfordsuperstars2222
    @camfordsuperstars2222 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பாடம்

  • @theerthagiris2420
    @theerthagiris2420 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @SIVASIVA-li9gl
    @SIVASIVA-li9gl 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா 👌👏♥️

    • @kalvisaalai
      @kalvisaalai  ปีที่แล้ว +1

      தாங்கள் ஒரு தடவை கூட என்னிடம் அலைபேசியில் பேசியதில்லையே. 8248785012

  • @-kalnil
    @-kalnil ปีที่แล้ว

    சிறப்பு ஐயா

  • @jossjoss3653
    @jossjoss3653 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா. நிழலில் அமர்ந்து கற்பியுங்கள். 🙏

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 3 หลายเดือนก่อน

    நன்னூல் 418 என்று திருத்தலாமே! என் அன்பையும் மதிப்பையும் இழுத்து எனையாளும் பேராசியரியரே!

  • @mumtajmohadalijinna9348
    @mumtajmohadalijinna9348 3 ปีที่แล้ว +2

    Nice

  • @akila1642
    @akila1642 ปีที่แล้ว

    aatru neer porukol mattrum murai niralnirai porulkol vithiyasam sollungal ayya