கும்பம் -உங்களுக்கான இடத்தை தேடுங்கள் || kumba raasi palan
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #astrology #jodhidam #rasipalan #raasipalan
கும்பம் - -உங்களுக்கான இடத்தை தேடுங்கள்#rasipalangal #kumba #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...
ஐயா எபோதும் நீங்கள் சொல்லும் பதிவு எனக்கு correct ah இருக்கும் ஆனால் இன்று சொன்னது மிகவும் சரியானது. நிஜமாக நான் 38 வயது வறை மிகுந்த மன வேதனை இருந்தேன். அதன் பிறகு இறைவன் ஒருவனை மட்டுமே என் துணையாக கொண்டேன். சர்வமும் எனக்கு சிவமயம் ஆகிவிட்டது . இன்று துன்பமும் இன்பமும் எனக்கு அனைத்தும் சிவனே என் மனம் அமைதியில் இருக்கிறது. எதை பற்றிய கவல்யும் இல்லை என்னை வழி நடத்த சிவன் உண்டு எனக்கு வேண்டியதை அவனிடம் சொல்லிவிடுவேன் கடமைகளை செய்வேன் சிவனே என்று இருக்கிறேன்.
, ஐயா எனக்கு என் குடும்பத்தில் ஒரே பிரச்சனை ஐயா ஆனால் உன் ஜாதகத்தைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
Fact Same as my life .Thiruchitrambalam 🙏
N
😢 @@sathyadevi7295
Correct sivanappa paathuppaar 🔥🙏
Yes u r correct
நன்றி அப்பா உண்மை எவ்வளவு வலிகள் வேதனைகள் முடியவில்லை உங்கள் வார்தைகள் மனுஆறுதல் தந்தது🙏🙏🙏
அப்பா ரொம்போ நன்றி... நீங்கள் கூறும் எல்லாமே உண்மை... வாழ்க்கையில் படாத துன்பம் எல்லா பட்டாச்சு அய்யா... உண்மை தான் கும்பம் பேசுவதே தவறு... எல்லாமே குறை மட்டும் சொல்கிறார்கள்... எல்லாம் சிவன் அப்பா பார்த்து கொள்வர்... சனி பகவான் போற்றி 🙏🙏🙏
எவனாவது கும்பம் நல்ல இருக்கேன் ,பரவால்ல என்று சொல்கிறனா பாரு ..அடுத்தவன் கதை நமள விட மோசமாக இருக்கு 😅 இப்படித்தான் மனச தேதிகணும் போல ...யாராவது கும்பம் சொன்னாலே அய்யோ பாவம் என்று நானே நினைதுகொல்வேன் எதுக்கு பிறக்கணும் வாழனும் 🤦
ரொம்ப நன்றி என் அப்பாக்கு கும்பம் 7 ஆண்டுகளாக சொல்ல முடியாத வலி வேதனை 😭. நன்றி இறைவா 🙏🏻♥️🦚💚
Ponga ji 10 year ah apditha irukku
Ennakku 30 years a appadiyethan irukku..😂😂
😂@@பூண்டிமகான்சித்தர்
@@ramyaasokkumar1159உங்கள் வயது 31 ஆ...😂.
True
நன்றி sir..சதயம் நான்...100 % problem la than irukan , but 200 % confident ah iruku, unga speech
Athethaangaaa nanummmm Enna panranuuu enakeyyy theriyalaaaa
@@kirubanithir5799Don't worry even I m blank ....still having guts to move ahead in a lovely way
@@kirubanithir5799 ama Saamy.. issues to the core
U r correct Sir I am suffering
Same thought 😢
ஐயா. நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை. உங்கள் வார்த்தைகள் ஆறுதலை தருகிறது 🙏🏼🙏🏼
உண்மைதான் பல அவமானங்களும் நோய்களும் தான் அனுபவிக்கின்றேன்
Naanum Thaan Baa😢😢😢😢😢😢
😢😢
100% true
Mm
100true
Absolutely right my life changed at 40 I am a psychologist and Law of Attraction coach now
Thank you sir
ரொம்ப நன்றி ஜி ஐயா சொல்வது எல்லாம் அனைத்தும் உண்மையே❤
ஐயா 84 வயது கும்ப ராசிக்காரன் யான். நீங்கள் கூறியபடிதான் என் வாழ்வு அமைந்தது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வாழ்த்துக்களும். தன்ப்
நலமாக உள்ளேன்
நீங்கள் சொன்ன அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது ஐயா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
அருமை ஐயா நீங்கள் சொல்வது 100%உண்மை நன்றி 🙏🙏🙏
💯 true ayya. En life la nerya problem nenga sona mathri than nadanthiruku
ஐய்யா வணக்கம் உங்களுடைய பதிவு எங்களுக்கு ஆறுதலும் மன வலிமையையும் தருகிறது எங்களையே உணரவைக்கிறது
வாழ்த்துக்கள்.ஐயா.🙏🏾🙏🙏🏿🙏🏿🙏🙏🙏🙏🙏🏿🙏🙏🏾🙏🙏🙏 ஓம் நமசிவாயம் சிவாய நமக..
படைத்தவன் பாதுகாப்பான்.
நிதர்சனமான உண்மை சரியான சமயத்தில் நல்லதொரு பதிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன் மிக்க நன்றி ஐயா......
Shivayanama🙏 நீங்கள் சொன்னது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை ஐயா. என் அப்பன் ஈசனை சிக்கென பிடித்து கொண்டேன். மிக்க நன்றி 🙏
அய்யா அருமை, நான் பூரட்டாதி கும்பம்,உண்மையான பதிவு அருமை ❤
ஐயா வணக்கம். நீங்கள் கூறுவது அனைத்தும் என் வாழ்வில் உண்மைதான்.கும்பம் ஒரே துன்பம் தான் ஐயா. கடவுளுக்கு கூட எங்களை பிடிக்கவில்லை ஐயா.😢😢 உங்கள் வார்த்தை மட்டும் ஆறுதலாக உள்ளது.நன்றி ஐயா🙏🙏🙏
Well said highly appreciate correctly explained 👏 Sir your speech was exactly 💯% suffering a lot lonely not a single person excepting me from my family only taking help and talk badly about me atleast your words make me healing 🎉🎉🎉❤
மிக வும் நன்றி சேர் ❤❤
நீங்களும் சொல்லிட்டுதான் இருக்கிங்க நாங்களும் கேட்டுக்கிட்டுதான் இருக்கோம் ஒன்னும் நடக்கல நாசமாய் போய் நிக்கிறோம்
😂😂😂😂😂 correctttuuu
Ennum uyire iruku bro pathukalam enna nadanthalum Seri
😢😢😢 kandippa😏😥
உண்மை 😢
உண்மை
கும்பராசி நண்பர்களே திருப்புகழ் மற்றும் வேல்மாறல் தினமும் பாராயணம் செய்யுங்கள்
ஐய்யா நிங்க சொல்றது எல்லா உண்மையாக நடக்கிறது நன்றி ஐய்யா 🙏
எனக்கு 32வயது ஆகியது நீங்க கூறியது படியே ஒவ்வொரு நாளும் எனக்கு நடக்கிறது கேட்டத்தில் பிடித்தது நீங்கள் கூறியது இனி என் ராசிக்கு செவ்வாய் பகவனையும் சுக்கிர பகவனையும் உச்சதுலு கொண்டு வர போர கூடவே துர்க்காதேவியவும் ரொம்ப நன்றி ஐய்யா....
Appa...neenga soldradhu 💯 enaku NADAKUDHU...neenga podura ella pathivayum nan parthuduven...unga speech nala than depression kuranjuruku...nandri.appa...
Thanks....
Extraordinary 👏👏
I m Kumba rasi whatever u tell is absolutely true
Like ur videos on Kumba rasi very much
Thanks 🙏
அய்யா நான் பிறந்ததிலிருந்து சிறு வயது முதல் முன்னேற வேண்டும் கல்வி நிறைய கற்க வேண்டும் உயர் பதவி அடைய வேண்டும் என்று விரும்பி படித்தேன் நன்றாக கற்றேன் ஆனால் பலன் தோல்வி முன்னேற்றம் இல்லை அறிவு திறமை நல்ல எண்ணம் நல்ல செயல் எல்லாம் இருக்கு ஆனால் அடிமை வாழ்க்கை அந்த அடிமை வாழ்க்கை எனக்கு பிடிக்கவே இல்லை ஆனால் காலமும் இறைவனும் என்னை அடிமையாக வாழ வைக்கிறான் எத்தனை ஆண்டு காலம் கஷ்டம் கவலை கடன் முன்னேற்றம் இல்லாமல் வாழ்வது இந்த கும்ப இராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கவே கூடாது சாவும் வராது முன்னேறவும் விடாது கடன்வாங்குவது பிடிக்காது ஆனால் குடும்பத்தார் கடனை வாங்கி எங்கள் தலையில் சாகிறவரை கடன் அடைக்க தர்திரத்தை எங்கள் தலையில் ஏற்றுகின்றனர்..எளிமையாக வாழ்ந்தாலும் அடுத்தவரால் கடன் முன்னேற வாய்ப்பே இல்லை.. சொல்ல முடியாத துயரம் வேதனை ..இந்த கும்ப இராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் யாருமே பிறக்க கூடாது.. நாங்கள் எல்லாம் வேஸ்ட் பயனற்ற மனிதர்கள் நிம்மதி அற்றவர்கள் முன்னேற துடிப்பவர்கள் ஆனால் அடிமைகள் தைரிய சாலிகள் ஆனால் திருட்டு பயனெல்லாம் எங்களை மிரட்டி பார்பான். எல்லா துன்பமும் எங்களுக்கே எங்களால் தாய் தந்தை மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் கஷ்டம் நிம்மதி இல்லாதது வருத்தம் ...தேவையற்ற பிறவி...இறைவன் மேல் ஆத்திரம் வருகிறது தேவையற்ற என்னை ஏன் படைத்து துன்படுத்தி அவமானபடுத்தி அடிமையாக நாற்பது ஒன்று வயது வரையும் இப்படி வாழ வைப்பது ஏன்....துரோகத்தை பகையை மறந்தாலும் விட்டாலும் அவமானம் அதிகமாக இருக்கு அய்யா..அய்யா எனக்கு சுக்கிரன் கேது சனி சூரியன் உச்சம் குரு செவ்வாய் ஆட்சி..ஆனால் வாழ்க்கை முழுவதும் வலி வேதனை தான்.. போங்க அய்யா
Same Ayya kumbam puratadhi 😢23 vayasu vazhakaila savagam vidala vazhakaiyai vazhaum vidala enna vdhiyo nu therila sivaperuman dha nal vazhi katanum
Same pa... 33 ஆகிறது பூரட்டாதி மூன்றாம் பாகம் கும்பம் ராசி....
என்ன படித்து பட்டம் பெற்று என்ன பயன்..... ஒன்றும் இல்லை zero..... எதோ போய் கொண்டு தான் இருக்கிறது.... சாதாரண வேலை செய்ய கூட நம்மால் இயலவில்லயே,,, என்னிடம் கேட்டு படித்தவர்கள் நல்ல வேலையில் உள்ளனர்... இன்னும் நான் zero வாகவே இருக்கிறேன் சொல்ல முடியவில்லை மனதின் வலிகளை.....
200 % unmai...I am also kumbam pooratathi..don't worry..ithuvum kadanthu pogum
பல பல பிரச்சனை பல வேதனையை பார்த்தாச்சு உயிர் மட்டும் தான் இருக்கு 😢😢😢😢😢
True
வணக்கம் ஐயா 🙏
கேட்கும் போதே மிகவும் மனம் வேதனையுருகிறது
என் கணவர் கும்ப ராசி சதயம் நட்சத்திரம்
தெய்வத்தை மட்டுமே குறிப்பாக (குலதெய்வத்தையும் சிவனையும்) நம்பிவாழ்பவர்
அவர் உறவின் வழியிலோ என் உறவின் வழியாகவோ எந்த வித உதவியோ ஆதரவோ
கிடையாது ஆனாலும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவது
மட்டுமே செய்கிறார்
அவருக்கான சின்ன சின்ன ஆசைகளை கூட தெரிவித்ததே இல்லை
இப்போது நீங்கள் கூறுவதை பார்த்தால் அப்படி இருந்ததால் தான் இந்த உயரததிற்கு வர இயன்றிருக்கிறது
என்று புரிகிறது ஐயா 🙏🙏🙏
2மாதங்கள் அல்லது 2வருடங்கள் கூட இருக்கட்டும் ஐயா பொறுமையாக இருங்கள்
பேசாதீர்கள் ஆசைப்படாதிர்கள்
எதிர்பார்க்காதிர்கள்
என்றால் கூட பரவாயில்லை ஐயா
பொறுத்துக்கொள்ள சொல்லலாம் ஆண்டாண்டு காலமாக சொன்னால் எப்படி ஐயா
இதுக்கு எப்போ தான் வழிகிடைக்கும்
உங்கள் வழிகாட்டலுக்கு காத்திருக்கிறோம் ஐயா🙏🙏🙏
One and only person always speak positive 🎉🎉
100% உண்மை
Everything is true Guru.... Everything is true . Now no words to say Guru........ l realized Everything and I knew everyone's fake faces after lost my mother........
உண்மை ஐயா அன்புக்கு அடிமை.
Very honest, helping mind, trust in god ..,,god gave me a job …, I helped others … now retiring …. And time to talk with god happy or sad …self satisfaction 🙏🙏
மிக்க நன்றி
Thanks sir....I am a sathayam Nan 💯 present TRUE problem tha erukan 🎉🎉🎉🎉🎉
What u said is true sir
After 38 my life was beautiful was in oversea with my husband. Nowadays I don't tell anyone about my mission.
Your words gives a great support
Sammi I'm following your advice for years now and you were the only person who said very correct about my characteristics thankyou so much for giving positivity sammi I'm doing good now ! Following your advice sir ! Thankyou so much ❤
💯 நிதர்சனம்
Absolutely correct Prediction sir.
1000 உண்மை ஐயா
கும்ப இராசி சதயநட்சதிரம் கும்பலக்கனம் 4 பாதம். சிறப்பு தோழர். ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Same but Naa 2 paatham
எல்லாம் சரியாக தான் சொன்னீர்கள் நாங்கள் எப்போது. தான் நல்லா இருக்குகிறது சார்
100 percent true ayya.this video very useful for us.
உங்கள் பதிவு எப்ப வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 🎉
நன்றி ஐயா உங்கள் பதிவு
மன நிம்மதி தருகிறது
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
என்னுடைய 38 வயதில்தான் என்னுடைய அடிமை வாழ்க்கையில் இருந்து வெளியேறிய வந்தேன் நீங்கள் செல்வது 💯 உண்மை
என்றும் உங்கள் பதிவுகள் அனைத்தும் கவனித்து வருகிறேன்.எல்லாம் சரியாக தான் இருக்கும். ஐயா நீங்கள் சொல்வது போல் சனி உச்சம் பெற்றிருக்கிறது, குரு கு ஐந்தில் ஆட்சி பெற்றிருக்கிறது ஆனாலும் எனக்குரியது ஏதும் இன்னும் பெறவில்லை வயது 40 ஆகிறது.
உண்மை சார்🙏🙏
போயா வாழ்க்கை மோசமாக போய்விட்டது. இனிமேல் நல்லா சம்பாதிக்கலாம்னா Odambu mudiyama pochu
மீண்டு வாருங்கள் சகோ..இயற்கை முறையில் உடல் நலத்தை பேணுங்கள்.. மனச் சலிப்பு வேண்டாம், மீள முடியும் என்ற நம்பிக்கையோடு மீண்டு வாருங்கள்🎉🎉💪💪🙌🙌👍👍
முயற்சிகள் தவறலாம் முயற்சிக்க தவறலாமா 👌👌👌👍👍👍👍👍
Excatly@@TamilLearning-fq2tt
Ama sir,100%unmai sir.
Vanakam iyya. Unmaithan sanniyasa valkaithan. Entha throkathaium marakamudiyala.. Uravum sari natpum sari throkam than. Manasu kastama iruku. Prachinaithan valkai. Kumbam_ thunbam than.
Nenga soldrathu kekum pothu aruthala iruku 🙏
அத்தனையும் உண்மை
Athanayum unmai, excellent
நூறு சதம் உண்மை. வியப்பாக உள்ளது.
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.... நன்றி ஐயா
நூற்றுக்கு நூறு உண்மை ஐயா, நன்றி🙏
நல்லது. உண்மை தான் ஐயா. நன்றி
What u said is 200% correct
Ayya vanakam nan en manadhil kuzhapathudan irukumbodhu than ungal padhivai nan ketten enaku arudhalagavum, adhrku theervagavum therigiradhu romba nandri ayya
ஐயா வணக்கம் நீங்க சொன்னத போன மாசமும் கேட்டேன் இந்த மாசம் கேட்கிறேன் கேட்க கேட்க கேட்க கேட்க வந்து நிறைய விஷயங்கள் புரியுது நேர்ல வந்தா நீங்க ஜாதகம் பாப்பீங்களா எந்த ஊருங்க ஐயா நீங்க ஐயா அருமையா சொல்றீங்க ஐயா அருமையா அருமை அருமையா
❤❤❤❤❤❤❤❤❤❤
அனைத்தும் உண்மை ஐயா
Yes. Everything is correct sir. God is power for kumbarasi. Always give up is kumbarasi.
உண்மையில் ஆறுதலாக இருந்தது.... நன்றி....
After marriage I got good position. Already credits goes to my husband. I met so many challenges. My life because of my tolerance. Thank you God 🙏 muruga
Can u send ur birth detail?
Yes. Sir. Neenga. Solvathellam. Unmai. En. Vazhkkaiye. Porattm
Vera level kanipu sir 👍
TQ for postive speech Aiya ❤
ரொம்ப நன்றி ஐயா 💓🙏🏻💓
Thank you so much
Thanks for your advices. Definitely I will follow today onwards
Sir 💯%unmai
100 % TRUE Sir. Thank u so much sir
அனைத்தும் உண்மை
ஐயா, 1.5 yr a unka channel a parthutu varan, kumpa raasi patti nenka solrathellam extraordinary... nijathula happy iladiyum nenka solrathelam kekumpothu apdi oru santhosam varum. Next vedio vara varaikum intha santhosathode naatkal poidum but after 1.5yr athavathu ipo realaized panran. Nenka enkala santhosa paduthurathukaka madum than ipdi ellam solrinka, especially for kumpa rasi,,, kumpa rasi illa ithu துன்ப ராசி.
Unkaluku 100aayisu, ipothan ninachitu youtube on paninan. Unka vedio varuthu... 😂😂😂😂😂
Kadasi varaikum kumpathuku thunpamthan😢😢
உண்மை தான்
Sss correct
Thanks very much swami
Durgadevi potree potree
Ambikayee potree potree
Now confidently
I believe your words
Good is coming soon
100% உண்மை ஐயா❤
குருவே நமஹ!
குருவே சரணம்!
❤❤❤❤❤
💯💯 Unmai ayya
Its, true,swamigi, thanks 🙏🙏🙏
Nandri sir!😃
Family ku adimai anathu nala. Amma pecha ketu life he pochu degree finish panitu 7yrs achu. Ponnunga velk poga kudathu. Marriage tha panikanu. Support paana yarum ella enga nilame ithu tha
Enna marriage panikiringala
Same here... Once we additcted to our family, and emotions... We can't do anything... But they never think of me
Exactly, Hundred percent correct. But last over and last ball thrilling win to Sadhayam Natchathiram.
Super Sir, most of your points completely match my life
உண்மைதான் சார்........சொல்றது எதுமே நடப்பதில்லை😊😊😊
Sir u are talking nice.all true
Iyya neenga சொல்றது உண்மை திருவோடு மட்டும் என்னிடம் இல்லை
100% in my life. All relatives used my help but nobody help to me
I started seeing changes in my life exactly when I was in 40th year of my life.
S my age 41 now got govt job
என் வயது 41 இன்னும் அடிமை வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையில்.
நானும் அடிமை வாழ்க்கை தான் வாழ்கிறேன் எங்கே சென்று வேலை செய்தாலும் சிறியோர் முதல் பெரியோர் வரை திறமை இருந்தும் இறைவன் என்னை முன்னேற விடாமல் தடுத்து அடிமையாக வாழவைத்து கஷ்டபட வைக்கிறான்
Mee too 😊
same here, waste life. can't do anything.
Worst rashi, pathetic life.
யாரையும் நம்பாமல் மரியாதை யுடனும் அன்பாக நிறைய உழைத்து சேமித்து பாதுகாக்க வாழ்க்கை வாழுங்கள்❤
Ttýtťyyyttt7eé§èpee0tþþtt
13:59
@@sakthikaytech415
😊🙏🙏🙏🌹 very very thanks. Guru ji😊🙏
200 percent true words
Correct...... வெளிநாட்டு வேலை க்கு வந்தும் பிரச்சினை துரத்தி கிட்டே இருக்கிறது
Same
Same துன்பங்கள்
100%
மகிழ்ச்சி வாழ்க்கை நம்பியே கெட்டவன் நிறைய பார்த்தாச்சு எனக்கு பழகிப்போச்சு நீங்க உண்மையே சொன்னாலும் நம்பக்கூ டிய நிலையில் இல்லைஉங்களுக்காக லைக் போட்டுவிட்டேன் நன்றி ( கும்பம் சதயம் )
Sariya soninga aiya. 90% true
thx ayya
Sekarm nala kalm vara vandum om nsmasivia
Excellent Lord oppiliappanji srideviji with boomideviji blessings
நான் கும்ப ராசி சதய நட்சத்திரம்
தனுசு லக்னம் நீங்க சொன்னது உண்மை ❤