இதுபோன்ற ஒரு உணவகம் இதுவரை நான் கேள்வி பட்டதே இல்லை.... வர்றவங்க போதும் போதும் என்ற அளவுக்கு சாப்பிட குடுக்கும் உங்கள் உயர்ந்த உள்ளம் எல்லாருக்கும் வராது... வாழ்க வளமுடன்...
அல்லா உங்களுக்கு துணையாயிருப்பார். தயாள குணம் மற்றும் தர்மசிந்தனையும் தங்களிடம்.உணவு சாப்பிடமாலேயே வயிறும் நிறைந்தது.மனமும் சந்தோஷத்தில் திளைத்தது. உங்களைப் பெற்றவர்கள் மிகப் புண்ணியவான்கள். தமிழகம் முழுவதும் தங்கள் உணவகத்தின் கிளைகள் மட்டுமல்லாது உங்கள் எண்ணங்களும் பரந்து விரிந்து பரவட்டும்.
Wow, what a feast! For 200 rupees =2 euros 50 cent i can only afford a pkt of sweets in Ireland. For such a scrumptious feast like this it will cost me 50 euros =3,905 rupees in Ireland and the quality won't be the same and only few dishes are offered. All the patrons should be very previliged to have such delicacies catered. May long it last and all the best forever.
@@saravananrajasekaran3270 The minimum wage is 12 euros an hour.. The cost of living is very expensive. Ireland is the 3rd expensive country in europe.
Wow OMG I love this man's ethics, he's oozing with love for humanity. His way of making food without using any chemicals is highly appriciatable. I'm thinking how many hotels today will dare to say "come any time and inspect our kitchen" People of Madurai and whoever who is visiting Madurai please do visit this place. May God bless his business abundantly and may his service to the poor multiply manifold. 👍👍👍
மாஷா அல்லாஹ் ... 😍😍😍 வாழ்த்துக்கள் ... உங்கள் வியாபாரம் மற்றும் இதுபோன்ற பலகிளை திறந்து மேன்மேலும் சிறந்தது விளங்க எல்லா வல்ல இறைவனின் அருள் புரியாவானக ...
Only way to serve God is serve people., feed help the needy #Discover #OurEthics 😍Encourage to feed the needy. 🤗 Cooked food and used oil are not stored and used for the next day. 🤓Ajinomoto, Dalda, Maida, Soda Salt which may be detrimental are avoided. 😘 Dear customers enjoy your meals but don’t waste. Consume all the food served on your plate,this is the donation of yours with which we feed the needy 😎We do not receive any donation from anybody 🤓We use Grave tree wood as fuel for cooking,to promote destruction of Grave trees. 😆We do not use A/C units or have the facility of centralized A/C because reduction in using A/C units will help to improve Ozone content. 😘 Customers are encouraged to inspect the infrastructure like storage room, cooking area and raw materials at any time, they don't have any restrictions😍
செய்யும் தொழிலில் தன்னால் முடிந்த நன்மைகளை செய்கின்றீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் மக்கள் ஏமாற்றினால் மட்டுமே பிழைக்க முடியும் என்று நினைகின்றனர். மக்களும் மாற வேண்டும்
நல்ல வார்த்தைகள் நண்பரே👌நீங்க எந்த மதமென்று பார்காம பழகும் ஒரு இந்துக்களில் ஒருவன் நான்.உங்க கடைக்கு வரனும் போலிருக்கு.ஆனால் நான் அருகிலில்ல.கடை வளம் பெற வாழ்த்துக்கள் 🙏😃
Sooper sir.. u r really great.. till 5 or 6 yrs kids ku free and 10 yrs kids ku half the price.. engayo poiteenga sir.. oil ah needy ku kidukuradhu.. samacha oil ah vae irundhalum yevan oosila kudupan???? Adha next day use pannalam nu dhan ninaipanunga.. indha madhiri kevala sambarikkira naainga irukura ulagathula ippadi patta GANNIYAMANA MADHAR UM irukurar... Hats off sir... Nee nalla irupeenga sir...
I respect ur doings.sir..may u been shine with fortune and good health..god bless.not everyone has an heart like u..u r 1 in an million.hats off love from poland
Crystal clear as a pebble under the sea .Really hats off to the person with great heart. Sir now I am one of your fan.I hope to continue the same to in the future..
Super Anna ....briyani sonala ellarum kum piditha Oru vishayam yarumey avoid pana mudiyathu..kids to periyavanga varaikum...but unga idea sema ... business ahh panra vanga money tan papangaley thavira pasi ya paka matanga...but unga idea super money pakala pasi ya mattum tan pakareenga...ithu unga success ku vetri...keep doing this service insh Allah neenga Nala erupeenga anna intha thought awesome... don't waste food soneenga inenimal yarum waste pana matanga athuvum unga hotel la... bcoz they getting healthy home made food.... Allah ungaluku prosperous healthy life kudukanum pray panikaran Anna keep rocking....
Iam a malayali but annai neenga solrath romba periya vishayam Naan ennoda famili kooda kandippa unga hoteallukku Oru naal varuven sappidathukku mattum illai enakku ungale neradiya pakkaruthukkum koodi Aanu ennoda tamiz ethavathu thapp Irunthal mannichidu your great annai😘😘😘😘😘😘😘😘
For people who don't understand Tamil, can you please put some effort to make English subtitles. The video gives a general idea of the vision of the person who is speaking but doesn't explain everything to the viewers who don't understand Tamil. But nice job and congratulations to the owner and his team.
Al - Ahad Muslim Biriyani Hotel, 15/12 Subburaman street Madhichiyam, Near Anna Bus Stand, Anna Nagar, Madurai, Tamil Nadu 625020 goo.gl/maps/crRQv697ua92
Bro, try morning 6 am biryani at alandur back side of St.anthonys Church exactly. Landmark: take the small road in-between of asife alandur and St Anthony's Church...
தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே என்கிற வரிகளை உண்மையாக்கிய பாய் நீங்கள் வாழ்க பல்லாண்டு...தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் மனித நேயத்தில் சிறந்தவர்கள்னு உலகத்துக்கே எடுத்துக்காட்டி இருக்கீங்கணே! உங்கள் ஓட்டலில் வந்து சாப்பிட ஆர்வமாய் உள்ளேன்...
A great man ur the heroe sir ...Aarambam arrpam aanalum mudivu samburanamai irukumnu Jesus sollirukararu sir kandipa neemga romba periya alla varuvinga GOD BLESS YOU SIR ... NA CHENNAI .kandipa unga shop ku varuven sir...
Anna nagar nu pathathum chennai anna nagar nu ninachitan😕 unga nalla manasuku sikram chennai la oru hotel open pannunga enna mathiri biriyani lovers ungala support panrom✌👍
What a man... We get rain because of you people living... Here..
உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.... இறைவன் உங்களுக்கு பெரிய அளவில் அருளையும், பொருளையும் கொடுப்பான்....
வேதம் படித்தவர்கள் உண்மையாக இருப்பார்கள் என்பதற்கு இவரே சாட்சி ......
சாப்பாட்ட விட அந்த மனிதரோட வார்த்தைகள் தான் அதிகமா ஈர்க்குது.
Super👌🏻 bai
Madurayana summava yen uru sanga tamilan
kandeepanga. i did call him and wished him all success
--dhanya
@@saleemmohamed6397 00
@@saleemmohamed6397 00
இதுபோன்ற ஒரு உணவகம் இதுவரை நான் கேள்வி பட்டதே இல்லை.... வர்றவங்க போதும் போதும் என்ற அளவுக்கு சாப்பிட குடுக்கும் உங்கள் உயர்ந்த உள்ளம் எல்லாருக்கும் வராது...
வாழ்க வளமுடன்...
"அல்லாஹீதலா"
தங்கள் வியபாரத்தில் பா்கத்தையும் அபிவிருத்தையும் செய்வனாக. "ஆமீன்"
ansari mohammed Amen
Which area
@@seemaravi4199 Porotta Soori comedy ✌️
Porotta comedy
Best ever
th-cam.com/video/kxo3Ct4nncA/w-d-xo.html
Ameen
Ithu ku meaning enna, solunga
அருமை. மதுரை வரும்போது உங்க கடைக்கும் வருவேன் பாய். ஆனால் ஒரு சின்ன ஆலோசனை - தட்டுமேலே ரவுண்டு இலை போடலாமே! என் அபிப்பிராயம். 😍😍 اللہ آپ کا بھلا کرے
@@kumarankumaran2588 Thanks for your suggesting do one thing go fuck your self
Kumaran brother, na adikadi indha buffet ah sapdren. Neenga solramadri illa. Na mutton biryani saptrukn, beef laam mix panna maadri theriala. Actual mutton thaan.
Adhupoga elaa hotel la um fridge la wachu thaan meat laam samaipaanga. (Pala veetlaum apdithaana panrom) Adhelaam paatha , veetla thaan namma sapdanum.
@@praneshg3123 டேய் பேக்கு புண்ட மொதல்ல திட்டவாவது கத்துக்கிட்டு வாடா சும்மா காமெடி பண்ணாத சில்லி பாய்ஸ்
@@praneshg3123 Mmmmm புதுசா புதுசா ட்ரை பண்ணுப்பா va va vaaaaaa அப்படியும் வரலன்னு வெய்யு சூத்த மூட்டு பொய் படு இல்ல செத்துரு
Ungal sevai thodradum
அருமை நண்பா தெய்வத்தை பார்த்த மாதிரி இருக்கு... உங்கள் தொழில் மேன்மேல் வளர வாழ்த்துகள்...
அல்லா உங்களுக்கு துணையாயிருப்பார். தயாள குணம் மற்றும் தர்மசிந்தனையும் தங்களிடம்.உணவு சாப்பிடமாலேயே வயிறும் நிறைந்தது.மனமும்
சந்தோஷத்தில் திளைத்தது. உங்களைப் பெற்றவர்கள் மிகப் புண்ணியவான்கள்.
தமிழகம் முழுவதும் தங்கள் உணவகத்தின் கிளைகள் மட்டுமல்லாது உங்கள் எண்ணங்களும் பரந்து விரிந்து பரவட்டும்.
நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள்.. கண்டிப்பாக நான் என் குடுப்பத்துடன் சென்று சாப்பிடுவேன்...
பசியின் அறுயை நான்றாக அறிந்த மனிதர் வாழ்க பல்லாண்டு ஐயா💗💗💗💗
பிரியாணி சுவை எப்புடி என்று தெரியவில்லை ஆனால் உங்கள் வார்த்தைகள் கேட்க மிகவும் சுவையாக உள்ளது ....இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே
யா அல்லா இவருடைய வியாபாரத்தில் பரக்கத்தையும் ரஹ்மத்தையும் அருள்வயாக ஆமின்
மதசார்பற்றவர் உணவகம் நடத்துகிறார் வாழ்துக்கள்
IPO irukura Vela vasila romba kammiya than iruku sir price 👏👌Masha Allaha
Don't leave your ethics sir.. Oru manushanuku Oru velai unavu koduthu avangaloda vayirayum manasaum thripthi paduthi avanga poi nimmathiya thoonguvanga paaru.. kadavula nerla paakurom sir.. vaazhga pallaandu...🙏
Wow, what a feast!
For 200 rupees =2 euros 50 cent i can only afford a pkt of sweets in Ireland.
For such a scrumptious feast like this it will cost me
50 euros =3,905 rupees in Ireland and the quality won't be the same and only few dishes are offered.
All the patrons should be very previliged to have such delicacies catered.
May long it last and all the best forever.
In Ireland per hour minimum salary is 8 euros.8*80=640.in india if u work entire day you get around 400 to 500 rs.everthing equals
@@saravananrajasekaran3270
The minimum wage is 12 euros an hour..
The cost of living is very expensive.
Ireland is the 3rd expensive country in europe.
எல்லா புகழும் இறைவனுக்கே, அ௫மையான வார்த்தைகள், வாழ்த்துகள் சகோ
Wow OMG I love this man's ethics, he's oozing with love for humanity. His way of making food without using any chemicals is highly appriciatable. I'm thinking how many hotels today will dare to say "come any time and inspect our kitchen" People of Madurai and whoever who is visiting Madurai please do visit this place. May God bless his business abundantly and may his service to the poor multiply manifold. 👍👍👍
கடை உரிமையாளரின் வார்த்தைகள் அருமை.. அவரது சேவைக்கு நன்றி.. திண்டுக்கலில் ஒரு கிளை ஆரம்பியுங்கள்..
Deivam baii neenga🙏
சூப்பர் பாய்
Excellent service sir
Not daivam he is a good human like him very much.
Every hindu is A gud frnd of muslim🥰 masha allah
Correct bro
Unknown fact
ரொம்ப.குறைந்த விலையில் அற்புதமான ஆரோக்கியமான உணவு சேவை தொடரட்டும் ...வாழ்த்துக்கள்
78 dislike potavangala yellam yenna solradhunu theriyalaa ! Arumaiyaana padhivu !! Vazhga!! Valarga !! Ungal sevai 😍😍😍👏👏👌👌👌👌😍
Vegetarians? :)
Absolute BBQ, BBQ nation owners ah irupanunga bro
78 dislikes are against a good human means they are evil
மாஷா அல்லாஹ் ... 😍😍😍 வாழ்த்துக்கள் ... உங்கள் வியாபாரம் மற்றும் இதுபோன்ற பலகிளை திறந்து மேன்மேலும் சிறந்தது விளங்க எல்லா வல்ல இறைவனின் அருள் புரியாவானக ...
The words he said about religion was just absolutely right. Respect to this man. God bless him and his loved ones.
Can you please let me know what he was saying in English ? I am curious
Only way to serve God is serve people., feed help the needy
#Discover #OurEthics
😍Encourage to feed the needy.
🤗 Cooked food and used oil are not stored and used for the next day.
🤓Ajinomoto, Dalda, Maida, Soda Salt which may be detrimental are avoided.
😘 Dear customers enjoy your meals but don’t waste. Consume all the food served on your plate,this is the donation of yours with which we feed the needy
😎We do not receive any donation from anybody
🤓We use Grave tree wood as fuel for cooking,to promote destruction of Grave trees.
😆We do not use A/C units or have the facility of centralized A/C because reduction in using A/C units will help to improve Ozone content.
😘 Customers are encouraged to inspect the infrastructure like storage room, cooking area and raw materials at any time, they don't have any restrictions😍
I will go to madurai(from chennai) just for this buffet, ticket pottachu.
Madurai. Erukka send address
Veri thanam ☺️
Wasted
Unga Service all over Tamil Nadu fulla vara ennoda vazhthukal...Unga kadaiyaa vida ,unga manasu persuuu bai...
BAI UNGA BIRIYANIYAVIDA....
UNGA MANASU NALLA IRUKU....
*KEEPUP BOI*
செய்யும் தொழிலில் தன்னால் முடிந்த நன்மைகளை செய்கின்றீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் மக்கள் ஏமாற்றினால் மட்டுமே பிழைக்க முடியும் என்று நினைகின்றனர். மக்களும் மாற வேண்டும்
நல்ல வார்த்தைகள் நண்பரே👌நீங்க எந்த மதமென்று பார்காம பழகும் ஒரு இந்துக்களில் ஒருவன் நான்.உங்க கடைக்கு வரனும் போலிருக்கு.ஆனால் நான் அருகிலில்ல.கடை வளம் பெற வாழ்த்துக்கள் 🙏😃
Sooper sir.. u r really great.. till 5 or 6 yrs kids ku free and 10 yrs kids ku half the price.. engayo poiteenga sir.. oil ah needy ku kidukuradhu.. samacha oil ah vae irundhalum yevan oosila kudupan???? Adha next day use pannalam nu dhan ninaipanunga.. indha madhiri kevala sambarikkira naainga irukura ulagathula ippadi patta GANNIYAMANA MADHAR UM irukurar... Hats off sir... Nee nalla irupeenga sir...
Mashallah .. you do justice to your job ..May the Almighty Allah shower blessings on your business
I respect ur doings.sir..may u been shine with fortune and good health..god bless.not everyone has an heart like u..u r 1 in an million.hats off love from poland
Crystal clear as a pebble under the sea .Really hats off to the person with great heart.
Sir now I am one of your fan.I hope to continue the same to in the future..
Salute for your thought sir. U understand a middle class family's thoughts.
Bhai I am in Bangalore but i will visit madurai to try your biryani..I admire your genorosity!!!
வாழ்த்துக்கள்!!!!!! உங்கள் வார்த்தைகள் 💯💯💯உண்மை!!! இயலும் என்றால் சூரியமின்கல அடுப்பு முறையையும் பயன்படுத்துங்கள்
இவர்களை போன்ற நல்ல மனிதர்களை இறைவனிடம் பிரத்திப்போம் தோள்கொடுப்போம்..
Arumai...ungala pola manithargalai parpathu arithagirathu Anna good job
Super Anna ....briyani sonala ellarum kum piditha Oru vishayam yarumey avoid pana mudiyathu..kids to periyavanga varaikum...but unga idea sema ... business ahh panra vanga money tan papangaley thavira pasi ya paka matanga...but unga idea super money pakala pasi ya mattum tan pakareenga...ithu unga success ku vetri...keep doing this service insh Allah neenga Nala erupeenga anna intha thought awesome... don't waste food soneenga inenimal yarum waste pana matanga athuvum unga hotel la... bcoz they getting healthy home made food.... Allah ungaluku prosperous healthy life kudukanum pray panikaran Anna keep rocking....
Nalla manasu bhai ungaluku.. Intha manasu neraya peruku varathu.. Kandipa madurai vantha hotel ku varuven
Your Rates Are So Amazing...May god bless you..
Bhai yooda biriyani ku en nakku adimai🙏
Awesome Bhaiya really proud of you 👏👏 Happy to see still people like you alive god bless you ❤️ hands off
மாஷா அல்லாஹ்...... அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக.. ...... ஆமீன்....
I love u r humanity...sir
.soon ill come to your restaurant..not only for eating to see u also ...
உங்க வார்த்தையே மூனு மட்டன் பிரியாணி சாப்பிட்டதற்க்கு சமம் அருமை தொடரட்டும் உங்கள் சேவை....
Hat's off to restrutant value for money and food. The quality described trust to revisit customers.
Long live you and family 🙏
Because of u people we still belive humanity is alive. alhamdulilah
Super logic.. I like all his thoughts nd logic.. good hearted guy.. god help him always
MSF....Madras street food
(or)
Madhurai street food
i love MSF......வாழ்த்துக்கள் அண்ணா...
Iam a malayali but annai neenga solrath romba periya vishayam
Naan ennoda famili kooda kandippa unga hoteallukku
Oru naal varuven sappidathukku mattum illai enakku ungale neradiya pakkaruthukkum koodi Aanu
ennoda tamiz ethavathu thapp
Irunthal mannichidu your great annai😘😘😘😘😘😘😘😘
Am already 5 times inga saptu irukken
Seriously superb . Thank you man .. madurai.ku intha hotel oru varam . Thank you alahath 🙏
Arumai sir Neengalum moneykaga maridatheenga sir. Ungloda service ipdiye thoodaratum.
கடவுள் கொடுத்த வாழ்க்கையை முழுவதுமாக கடவுள் உங்களுக்கு வழிகாட்டி இருக்கிறார் உங்களைப் போன்ற வரை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி
Respect To the OWNER Of This Restaurant..
Sariyana vaarthai sir Kovil la paalau oothi enna use pasikiravaukku kodu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Alhamdhulillah
Great bro
Insha Allah
You will get barakath and rahmath
Ameen
Very difficult to find such a good person now a days .....👌😍
thanks for your video sir. surely intha hotel kkagave nan chennai to madurai poi antha chicken and mutton biriyani taste panren. thank u sir.
Very much appreciated
I will definitely go and try
The way of owner talk is impressed
ungalapole restaurant nadathuvadhai paarthavadhu matravangalum thirundhattum. ungal sevai thodarattum vaazhthukkal bro.
Unique and genuine gentleman, god bless you and your family for your honest thoughts
அவரது வார்த்தைகள் மிகவும் ஈர்கின்றன. உண்மையாக இருக்கின்றன...
Super kadaikara anna ... Unga business profit adai vazhuthukal
Awesome speech.... 👏 Got Inspired a lot. Let his service continue with the blessings of almighty 😊
வாழ்த்துக்கள்! பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் தவிர்க்கலாமே.
For people who don't understand Tamil, can you please put some effort to make English subtitles. The video gives a general idea of the vision of the person who is speaking but doesn't explain everything to the viewers who don't understand Tamil. But nice job and congratulations to the owner and his team.
God bless him for his Nobel cause.
He is just not only serving the food. Serving good message along with the food..
நம்பவே முடியல இந்த காலத்துலே இப்படி எல்லாம்
இருக்க முடியுமா.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக பாய்.
குறைந்த விலை நிறைவான உணவு
வாழ்க உங்கள் நேர்மையான பணி
Sireh Chennai la oru branch open seyinga
அல்ஹ்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றிகள் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்லருள் புரிவானாக.....ஆமீன்.உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயங்கள் செய்யாதீர்....
Rombe Nandri....
Your The Witness Of Humanity 🌟
வாழும் தெய்வம் நீங்கள்
I appreciate your humanity sir definitely I will visit your place one day😊😊😊😊
Really great idea..... Hats of you brother. May Allah bless you for your great success story
Wonderful Brother. God will definitely bless you for your excellent service. You will grow abundantly to give praise ti His Holy name.
Proud of you brother! May your service reach millions...
Hav u seen God , The Owner of this shop is one of the Gods ♥️♥️♥️🙏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍
I am from andhra but i want to visit his hotel ...awesome person..never saw like this man in india
Al - Ahad Muslim Biriyani Hotel,
15/12 Subburaman street Madhichiyam,
Near Anna Bus Stand,
Anna Nagar, Madurai,
Tamil Nadu 625020
goo.gl/maps/crRQv697ua92
Vaalthukkal Al-Ahad and MSF👌🙏
Bro, try morning 6 am biryani at alandur back side of St.anthonys Church exactly. Landmark: take the small road in-between of asife alandur and St Anthony's Church...
@@ganeshnaghukj2836 Nandri sir
@@sathishvasudevan7532 Sure Bro
MSF anna Perambalur oru review poduga anna please
Wonderful concept unsold food they provide it to under previleged people and kids under 5 can have free food. Excellent May God bless them.
You are a good hearted guy. Keep it up. Good wishes.
தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே என்கிற வரிகளை உண்மையாக்கிய பாய் நீங்கள் வாழ்க பல்லாண்டு...தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் மனித நேயத்தில் சிறந்தவர்கள்னு உலகத்துக்கே எடுத்துக்காட்டி இருக்கீங்கணே! உங்கள் ஓட்டலில் வந்து சாப்பிட ஆர்வமாய் உள்ளேன்...
7:25 Enna manushan ya nee... Lots of love to u ❤️
Bless you mate. Only if every restaurant, supermarkets and home does this every day, so many millions hungry people could be fed.
Sir.. Chennai la branch open pannunga.. Na daily sapduven.. Your words all so worthy ☺
Subhanallah.... Really very very good video... Keep doing well... Allah blessing u and it team always
Super bro worth for money .
Surely will visit. I am from mangalore KA
A great man ur the heroe sir ...Aarambam arrpam aanalum mudivu samburanamai irukumnu Jesus sollirukararu sir kandipa neemga romba periya alla varuvinga GOD BLESS YOU SIR ... NA CHENNAI .kandipa unga shop ku varuven sir...
What a man what a speech 😲 love from Karnataka
Bhai Bangalore lu open pannidanga bhai
Anna nagar nu pathathum chennai anna nagar nu ninachitan😕 unga nalla manasuku sikram chennai la oru hotel open pannunga enna mathiri biriyani lovers ungala support panrom✌👍
Thank you, support us we are soon to chennai (God's will)
Really ur great sir... God bless u nd ur family.... I'm from bangalore.
நல்வாழ்த்துக்கள்நல் ஆரோக்கியம் பெருக.எங்களுடைய உரில் ஓரு தேவை
Nallathu seiravangala god nalla pathuparu nalla varuvinga neraya pethuku unavalipinga god bless you
Nice biriyani and unlimited peace and egg unlimited taste kooda nice naan sapten arumai
Super sir good plan and after eat that food people will bless you let your business grow more
mr.MD. Neenga vera level thala....keep doing ur best....unga manasu mari ellame nalladha nadakum...