வாழ்த்துக்கள் சகோதரி குக் கிராமத்தில் இருப்பவர்களையும் இவ்வுலகில் அறிமுக படுத்தி அவர்களின் திரைமையும் வெளியே கொண்டு வருவதற்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
நாரை பறக்காத 48 மணி கொண்ட ராமநாடு வெள்ளையன் வறைந்த ஒற்றை ஓவியம் பாம்பன் கோடு அழகிய தீவும் அலை மோதும் கடலும், அந்த வைகையே சங்கமிக்கும் வீரவள நாடு மறவர் சீமையாம், மகுடம் கொண்ட மன்னவர் கிழவன் சேதுபதி ஆண்ட நாடு தெய்வீக திருமகனாம், தேசம் போற்றும் ஒரு மகனாம் தேவர் முத்துராமலிங்கம் கண்ட ராமநாடு சேது நாட்டுத் திருமருதூரில் குடிகொண்ட தெய்வத்தின் வழிநின்ற திருத்தலமே ராமநாடு
வாழ்த்துக்கள் சகோதரி குக் கிராமத்தில் இருப்பவர்களையும் இவ்வுலகில் அறிமுக படுத்தி அவர்களின் திரைமையும் வெளியே கொண்டு வருவதற்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரி
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
அருமை அருமை
மகிழ்ச்சி
Anne vera leval akka❤😊
Nice sister
Akka karupairuani karthi anna va edunga pls
Anne mass ❤
Akkaவேரலவல்
Akka super akka 🥰
Ramanathapuram kku oru dialogue slunga anna
❤
கண்டிப்பா சகோ
நாரை பறக்காத 48 மணி கொண்ட ராமநாடு
வெள்ளையன் வறைந்த ஒற்றை ஓவியம் பாம்பன் கோடு
அழகிய தீவும் அலை மோதும் கடலும், அந்த வைகையே சங்கமிக்கும் வீரவள நாடு
மறவர் சீமையாம், மகுடம் கொண்ட மன்னவர் கிழவன் சேதுபதி ஆண்ட நாடு
தெய்வீக திருமகனாம், தேசம் போற்றும் ஒரு மகனாம் தேவர் முத்துராமலிங்கம் கண்ட ராமநாடு
சேது நாட்டுத் திருமருதூரில் குடிகொண்ட தெய்வத்தின் வழிநின்ற திருத்தலமே ராமநாடு
எங்க ஊரு சுற்றுச்சசூழல் துறை அமைச்சரக்கு ஒரு வசனம் எழுத்து கொடுங்க அண்ணா
👏👏👏❤
❤️❤️❤️❤️
💥💥💥
Love you Akka 🫂✨🥰
Hi akka
Akka ungalai தேவதை book la paarten ka
ரொம்ப நன்றி ❤️
😅
❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️