யாருசாமி நீ இப்படி பேசுற / ரேக்ளா இளம்வர்ணணையாளர் அரசமுத்து /பாஞ்சாலங்குறிச்சி பையே பட்டையகெளப்புறா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #panchalankuriji #tn69 #வர்ணணை
    disclaimer
    This video is education purpose only
    This channel does not promote or encourage any illegal activities
    In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
    Hello TH-cam This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
    If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
    and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    மாட்டு உரிமையாளர்களின் அன்பான கோரிக்கை. யாருடைய மனதையும் கஷ்டப் படுத்துவதற்காக இல்லை
    Dear request of the cow owners. Not to bother anyone’s minD
    யாருசாமி நீ இப்படி பேசுற / ரேக்ளா இளம் வர்ணணையாளர் / பாஞ்சாலங்குறிச்சி பையே பட்டைய கெளப்புறா
    Cam bairava
    👇👇👇👇👇👇👇👇👇👇
    ...
    Follow our page frdsss
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page manvasam lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / lavanya2727
    Facebook 👉🏻m.facebook.com...
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp....

ความคิดเห็น • 567

  • @bernadinvasanth3873
    @bernadinvasanth3873 3 ปีที่แล้ว +187

    பாரம்பரியத்தை காக்க அடுத்த தலைமுறை... 😍 வாழ்த்துக்கள் தம்பி...🤝👍

  • @தூத்துக்குடிமாவட்டம்ரேக்ளாபந்த

    இந்த வருடம் பாஞ்சாலங்குறிச்சி பந்தயத்தில் தம்பி யின் வர்னணை 💯💯💯 waiting

    • @abusaliha7556
      @abusaliha7556 2 ปีที่แล้ว +7

      தம்பியின் ஆசையை 💯💯💯 நிறைவேற்றுங்கள்

    • @indranathanambalam5928
      @indranathanambalam5928 2 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @francisa3900
      @francisa3900 2 ปีที่แล้ว

      @@abusaliha7556 zc

    • @sunksag5774
      @sunksag5774 2 ปีที่แล้ว

      @@abusaliha7556 fg5h66f
      8.⁷4y⁶ďà

  • @karthikeyanwasim2856
    @karthikeyanwasim2856 3 ปีที่แล้ว +67

    இளஞ்சிங்கம் அரசமுத்துவை பேட்டி எடுத்த சகோதரி லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @dhineshkumar7476
    @dhineshkumar7476 3 ปีที่แล้ว +33

    அக்கா வணக்கம் இந்த சிறுவர் வந்து பேசறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆர் ஜே ஆர் சித்திரங்குடி

  • @விவசாயிமகன்-ட5ந
    @விவசாயிமகன்-ட5ந 3 ปีที่แล้ว +114

    சிறந்த இளம் வர்ணனையாளர் வாழ்த்துக்கள் தம்பி

  • @dhanangseyapandianp4675
    @dhanangseyapandianp4675 2 ปีที่แล้ว +16

    தம்பியின் திறமையை வெளிக்கொணர்வதும் திறமையே....வாழ்த்துக்கள் அக்கா!!!!.....வருங்கால வர்ணனையாளனை உலகிற்கு காட்டியமைக்கு...

  • @subramanian.karuppanan9338
    @subramanian.karuppanan9338 2 ปีที่แล้ว +25

    திறமையான மாணவ‌ர்களை ஊக்குவிக்க யாரும் முன்வருவதில்லை
    இது தமிழனுக்கு
    தலைவிதி .

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 ปีที่แล้ว +13

    அருமை 👍👏🏼👏🏽👏🏼கடுமையான போராட்டத்திற்கு பிறகு கண்டீப்பாக இவன் முன்னே வருவான் , வீரம் விளைந்த மண்ணில் பிறந்த மகன்

  • @sunsunmugam9837
    @sunsunmugam9837 3 ปีที่แล้ว +19

    மதுரை மாவட்டம் மேலூர் கோதண்டம் விதைத்த விதை. அருமையான பேச்சு

  • @s.n.2749
    @s.n.2749 3 ปีที่แล้ว +149

    ❤️❤️❤️ ஜாதி தற்பெருமை இல்லாமல் பேசிய பாஞ்சை பாளையத்தின் வீரகுரலக்கு சொந்தக்கார தம்பி அரசமுத்துக்கு வாழ்த்துகள்...

  • @ashokkumarn8782
    @ashokkumarn8782 3 ปีที่แล้ว +19

    தம்பிக்கும் ..தம்பியின் திறமையை வெளிபடுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.....

  • @SathishSathish-bm2pn
    @SathishSathish-bm2pn 2 ปีที่แล้ว +8

    கிருஷ்ணகிரி மாவட்டம் வந்தா கண்டிப்பா எங்கு எங்க ஊர் எருது விடும் திருவிழா அந்தப் பேச்சாளரை கண்டால் மிக மிக மிக அருமையாக இருக்கும்

  • @mukeshpalraj3322
    @mukeshpalraj3322 3 ปีที่แล้ว +52

    வாருகாளத்தில் நீ நல்ல வர்னையாளரகா வார வாழ்த்துகாள் தப்பி..... 😍😍😎😎😎😎

    • @jacquessouce7454
      @jacquessouce7454 2 ปีที่แล้ว +1

      வருங்காலத்தில் நீ நல்ல வர்ணனை யாளராக வர வாழ்த்துகள் தம்பி

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 ปีที่แล้ว +43

    தம்பியின் ஆசையை நிறைவேற்றுங்கள் பாஞ்சாலங்குறிச்சி விழா குழு நண்பர்களே மைக்ல பேசினால் இன்னும் நல்லா பேசுவான் தம்பி

  • @rajavallambar5301
    @rajavallambar5301 3 ปีที่แล้ว +11

    தம்பி உங்கள் வர்ணனை அருமை..... பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி இல்லாத பந்தயம்....அது பந்தயமே இல்லை....

  • @ramanramu1938
    @ramanramu1938 3 ปีที่แล้ว +12

    உங்களின் மூலமாக தம்பிக்கு வாய்ப்பு கிடைத்தால் மிக்க நன்றி வாழ்த்துகிறேன் தம்பி வளர

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +20

    மிக அற்புதமாக இருக்கிறது உங்களது வர்ணனை சிறந்த வர்ணனையாளராக வாழ்த்துக்கள்

  • @natarajannatarajan1754
    @natarajannatarajan1754 3 ปีที่แล้ว +20

    ‌ வருங்கால வர்ணனையாளர் அரசுமுத்து பேட்டி எடுத்த மண் வாசனை லாவண்யாக்கு வாழ்த்துக்கள்

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 3 ปีที่แล้ว +13

    அருமை அருமை மிக மிக மகிழ்ச்சி அருமையான குரல் உச்சரிப்பு ஏற்ற இயக்கத்துடன் அருமை வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர்

  • @1murugeshrajak835
    @1murugeshrajak835 3 ปีที่แล้ว +28

    இப்போது இருக்கும் இந்த இளைஞர்கள் காலத்தில் உன்னுடைய திறமைக்கு உன்னுடைய இலட்சியத்தை நீ அடைந்து தீருவாய்👍👍❣️

  • @jollybrothersvinoth6229
    @jollybrothersvinoth6229 3 ปีที่แล้ว +18

    அருமை தம்பி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி ஜல்லிக்கட்டு சரித்திர நாயகன் சிறந்த வர்னையாளர்🔥🔥🔥🔥🔥💖💖💖💖

  • @jaganathan4856
    @jaganathan4856 3 ปีที่แล้ว +22

    சிறந்த பேச்சாளர் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @lingslings456
    @lingslings456 3 ปีที่แล้ว +57

    வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐 நல்லா படிப்புல கவனம் செலுத்துங்க🙏🙏🙏 நல்ல எதிர் காலம் இருக்கு👍👍👍

  • @குட்டிபிரபா
    @குட்டிபிரபா 3 ปีที่แล้ว +48

    👌விரைவில் களத்தில் வர வாழ்த்துக்கள் தம்பிக்கு👍💋💋💋

  • @sathihkathish1936
    @sathihkathish1936 3 ปีที่แล้ว +36

    கோட்டையூர் கணேசன் அண்ணன்.... 😍

  • @sonais3952
    @sonais3952 2 ปีที่แล้ว +5

    தம்பி வரலாறாக உன்னுடைய ஆசை நிறைவேற நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் கண்டிப்பாக உண்டு அதை நிறைவேற்றுவார்கள் வீடியோ மீடியாக்காரர்கள் கண்டிப்பாக எங்களுடைய ஆதரவும் உண்டு வாழ்த்துக்கள் தம்பி

  • @e.surendarbabu.e.surendarb3619
    @e.surendarbabu.e.surendarb3619 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் இளம் வர்ணனையாளர்க்கு

  • @velsamyp7825
    @velsamyp7825 3 ปีที่แล้ว +5

    சூப்பர் தம்பி. வாழ்த்துக்கள். மேலும் வர்ணனையாளராக வளரனும்

  • @boominathan1659
    @boominathan1659 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அக்கா தம்பியின் அருமையான பேச்சு வாழ்க வளமுடன்..🤝

  • @SURESHM-re6qt
    @SURESHM-re6qt 3 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் தம்பி......👍 அதி விரைவில் களத்தில் சந்திப்போம்

  • @statuseditz2178
    @statuseditz2178 3 ปีที่แล้ว +20

    கோட்டையூர் கணேசன் அண்ணா ‌‌அவரை ... Visit pannunga sister...oru video podunga

  • @laksmananpalani8894
    @laksmananpalani8894 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை சொல்வதற்கு வார்த்தை இல்லை வேற லெவல்

  • @காளைகளின்காதலன்-ந3ய

    தூத்துக்குடி மாவட்டம் king of king சிங்கிலிபட்டி முருகன்

  • @d.t.m514
    @d.t.m514 3 ปีที่แล้ว +59

    இந்த வருடம் பாஞ்சாலங்குறிச்சி பந்தயத்தில் இந்த தம்பி கண்டிப்பாக வர்ணனையாளராக வாய்ப்பு குடுக்க வேண்டும்

  • @siva__0162
    @siva__0162 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி எதிர்காலத்தில்
    உன் குரல் வானொலியில் ஒலிக்க
    வேண்டும் உன் முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @karmegamk6371
    @karmegamk6371 2 ปีที่แล้ว +9

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
    தம்பி....🌷🤝💋

  • @TN-lh3ty
    @TN-lh3ty 2 ปีที่แล้ว +1

    அருமைபா... தம்பி இந்த சின்ன வயசுல அனல் தெறிக்க பேசுராப்ள தம்பிக்கு வாழ்த்துகள் 🔥🔥🔥🔥

  • @newindia6405
    @newindia6405 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தம்பி விடாமுயற்சி வெற்றி ரகசியம் 🔥💥🔥

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr 2 ปีที่แล้ว

    தம்பி அவர்கள் நல்வாழ்த்துக்கள் இளைய தலைமுறைகள் இது போன்ற ஏதாவது ஒரு சாதனை செய்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் எவ்வளவோ முயற்சி இருக்கிறது ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அவர்கள் இளைஞர்களே கனவு காணுங்கள் என்று சொன்னாரே அது இந்த சின்ன பையனை போன்ற இளைஞர்களுக்காக தான் இதுபோன்று இன்னும் நிறைய சிறுவர்கள் முயற்சி செய்து திருவினையாக்கும் வேண்டும் அனைத்து இளைய ஆண் பெண் இளைஞர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @megalamega1219
    @megalamega1219 3 ปีที่แล้ว +9

    வேற level...... முள்ளக்காடு தம்பி 😊 நானும் முள்ளக்காடு தான் 👍

  • @selvamselvam8488
    @selvamselvam8488 3 ปีที่แล้ว +7

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 2 ปีที่แล้ว

    அருமை மிக மிக அருமை
    தொடர்ந்து தொடர்பில் இருங்கள் கோவை பாலு டிவி பாருங்கள்

  • @tamilarsu5551
    @tamilarsu5551 3 ปีที่แล้ว +40

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤ இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க சிஸ்டர் ❤❤❤

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  3 ปีที่แล้ว +4

      Tq bro k

    • @megalamega1219
      @megalamega1219 3 ปีที่แล้ว +3

      @@manvasam-lavanya. antha tampi pesna video eruntha Link send panunga

  • @elangovannarayanasamy6693
    @elangovannarayanasamy6693 3 ปีที่แล้ว +8

    மென் மேலும் வளர‌ வாழ்த்துக்கள் தம்பி👏👏

  • @ArunKumar-xx7mn
    @ArunKumar-xx7mn 3 ปีที่แล้ว +7

    🙋‍♂️.. மிக மிக சிறப்பு தம்பி.. 🔥🔥

  • @வண்ணத்தமிழ்வாழ்க
    @வண்ணத்தமிழ்வாழ்க 2 ปีที่แล้ว +3

    அருமையான குரல்......

  • @ramarram5769
    @ramarram5769 3 ปีที่แล้ว +7

    தம்பி உன்னை நல்லா வளர வாழ்த்துகிறேன்

  • @gopal7223
    @gopal7223 3 ปีที่แล้ว +1

    சூப்பர்தம்பி 👌👌👌வாழ்த்துக்கள்குட்டிபையா

  • @anandhavanandhav4877
    @anandhavanandhav4877 3 ปีที่แล้ว +5

    அருமை தம்பி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @karthikmallarmallar2016
    @karthikmallarmallar2016 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤💖💖

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +5

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி. விரைவில் களத்தில் ... பேட்டி எடுத்த சகோதரி லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @hari_17
    @hari_17 3 ปีที่แล้ว +4

    என்னம்மா பேசுறான் இந்த பையன் 🔥
    வருங்காலத்தில் வேற‌ மாதிரி வருவான் போலயே💥
    உன் பயணம் தொடர வாழ்த்துக்கள் லாவண்யா 😊

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  3 ปีที่แล้ว +1

      😍😍😍

    • @hari_17
      @hari_17 3 ปีที่แล้ว

      @@manvasam-lavanya. enna Lavanya bro va maranthuttiya😂

  • @kannairams3531
    @kannairams3531 2 ปีที่แล้ว +4

    வீரம் விளைந்த மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்

  • @sivansivan9199
    @sivansivan9199 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி அருமை வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @RanjithKumar-ud5ji
    @RanjithKumar-ud5ji 2 ปีที่แล้ว

    அருமை அன்பு சகோதர நல்லா வர வாழ்த்துகள்....

  • @karthikeyanwasim2856
    @karthikeyanwasim2856 3 ปีที่แล้ว +2

    சூப்பர் செம்ம தம்பி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @donmurugan9131
    @donmurugan9131 3 ปีที่แล้ว +15

    Arumai vera11 💐❣💐

  • @-Malayan_photography
    @-Malayan_photography 3 ปีที่แล้ว

    அருமை அக்கா ❤️ நல்ல முயற்சி 🔥

  • @KuppusamySmk
    @KuppusamySmk 2 ปีที่แล้ว +2

    தமிழா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @harikruppiah6841
    @harikruppiah6841 2 ปีที่แล้ว +1

    கோட்டையூர் கணேசன் சூப்பர்.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 ปีที่แล้ว

    Super tambi valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @girimani9263
    @girimani9263 3 ปีที่แล้ว +4

    My brother super my rekla race Hero kottaiyur ganesan annana super bro

  • @kumareshm196
    @kumareshm196 2 ปีที่แล้ว +4

    வருங்காலத்தில் சிறந்த வர்ணனையாளராக வருவதற்கு வாழ்த்துக்கள் தம்பி...

  • @mkattabommanvalli245
    @mkattabommanvalli245 2 ปีที่แล้ว +1

    Good.varnaialar aga maravum .Good petchalar aga mari eluchi elaiganaaga valara ventum.

  • @tdu9070
    @tdu9070 3 ปีที่แล้ว

    இரண்டாவது நான் பார்த்து வியந்த நபர் தம்பி நீ
    முதலில் நான் பார்த்து வியந்த நபர் மண்வாசனை லாவண்யா சகோதரி தான்
    என் உயிர் மூச்சு தமிழில் வர்ணனையாளர்கள் நீங்கள் தான் வாழ்க வளமுடன்

  • @munusamy3288
    @munusamy3288 2 ปีที่แล้ว +2

    அரசமுத்துஅண்ணாவாழ்த்துக்கள்

  • @senthilsami5987
    @senthilsami5987 3 ปีที่แล้ว +4

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @varunkrishna82
    @varunkrishna82 2 ปีที่แล้ว

    செம்ம டா தம்பி வாழ்த்துக்கள் குட்டி

  • @sethuramanj6750
    @sethuramanj6750 2 ปีที่แล้ว

    Super ya thambi 💐💐💐
    Super sister recent ah fb&TH-cam la unga videos than mostly watching keep going sister 💐💐💐

  • @rajadhardan7017
    @rajadhardan7017 3 ปีที่แล้ว +2

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 2 ปีที่แล้ว

    சுப்பர் சுப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @Nitish-nf7hx
    @Nitish-nf7hx 3 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥வாழ்த்துக்கள்

  • @SubbuSubbu-ws9lg
    @SubbuSubbu-ws9lg 2 ปีที่แล้ว

    காது கொள்ளா காட்சி கண்கொள்ளாக் காட்சி தமிழ் அழகன் டா

  • @somusomu9456
    @somusomu9456 3 ปีที่แล้ว +5

    kottaiyur ganesh anna sivangai mavatam thampi

  • @margaretmanuelraj6672
    @margaretmanuelraj6672 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வளர்க உன் திறமை

  • @LOVELY-yn3zp
    @LOVELY-yn3zp 3 ปีที่แล้ว +12

    🔥🔥🔥 அரச முத்து 🔥🔥🔥

  • @adaikalam5304
    @adaikalam5304 3 ปีที่แล้ว +1

    Vazhka vazharka varnanaiyalaraka siranthu velanga vazhthukkal thambi👍👍👍👍

  • @activebabyvlog
    @activebabyvlog 2 ปีที่แล้ว +2

    தம்பி கோட்டையூர் மதுரை மாவட்டம் அல்ல. சிவகங்கை மாவட்டம்

  • @Ramesh-yx3uw
    @Ramesh-yx3uw 3 ปีที่แล้ว

    Aha aha arumaiiii arumaii enna pesuranga vera maari vera maari veeramu pesum kudavea poranthathuu

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK 2 ปีที่แล้ว +2

    பாஞ்சல குறிச்சி திருவிழா இந்த வருடம் நடைபெற உள்ளது 💥💥💥

  • @TtTg-c1p
    @TtTg-c1p ปีที่แล้ว +1

    அக்கா எனக்கும் இப்படி பேசனுமுனு ஆசை

  • @shandeebak8695
    @shandeebak8695 3 ปีที่แล้ว

    Hi thankachi.. epti erukkinga..all videos very nice 👍👍💕💕

  • @seenithevar1135
    @seenithevar1135 2 ปีที่แล้ว

    Thambi nee pesunathu sivagangai sountharapandi pesunathu super

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 2 ปีที่แล้ว +2

    May God bless him and his future.

  • @சகம்
    @சகம் 3 ปีที่แล้ว

    லாவண்யா மேடம் நீங்க இடை இடையே ம்னு சொல்றது சூப்பர

  • @lovebgmtunes4.o148
    @lovebgmtunes4.o148 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்...யா...😍

  • @karuppiahdybdovellaichamy5938
    @karuppiahdybdovellaichamy5938 2 ปีที่แล้ว

    வாழ்க நலமுடன்.. Vk. DyBDO

  • @rvprakash1359
    @rvprakash1359 3 ปีที่แล้ว +1

    Massssss speech udambu silirkuthu ipa

  • @haridasharidasharidasharid3025
    @haridasharidasharidasharid3025 3 ปีที่แล้ว

    Very nice the video.thank you so much for lavanya

  • @pmpalanichamy3502
    @pmpalanichamy3502 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் தம்பி

  • @mallikam6922
    @mallikam6922 2 ปีที่แล้ว +1

    சூப்பர் da தம்பி 😎😎😎👏👏👏🔥🔥

  • @bhoomikala1064
    @bhoomikala1064 3 ปีที่แล้ว +1

    வாழ்துக்கள் தம்பி

  • @greatestcricketers1973
    @greatestcricketers1973 3 ปีที่แล้ว +1

    Pollachi race commandary BALU anna va interview eduga...! Nalla irukum
    But intha kutty payan nalla varuvan and good find...!

  • @youtubecouples2002
    @youtubecouples2002 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி 🔥😍🤝

  • @balamuruganbala8340
    @balamuruganbala8340 2 ปีที่แล้ว

    sema thampi valthukkal 💐💐

  • @rajabavai7554
    @rajabavai7554 3 ปีที่แล้ว

    செம்ம சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் தம்பி அழகா பன்றா

  • @rameshsivagangai26
    @rameshsivagangai26 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி செம்மமமமமமமம

  • @gunaseelanguna2423
    @gunaseelanguna2423 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க👍

  • @jknaveenjknaveen3903
    @jknaveenjknaveen3903 3 ปีที่แล้ว +11

    மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி💥