வடத்தின் சிம்ம குரல் அண்ணன் பூபதி அவர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் இவன் ஆதி பூ வால் ஜல்லிகட்டு நண்பர்கள் மதுரை முல்லை நகர்...🤝
வணக்கம் அக்கா மகேந்திர பூபதி அண்ணனை உங்கள் தளத்தில் பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். அதேபோல் தமிழகத்தில் 1998 ல் இருந்து வர்ணனை செய்து வரும் அண்ணன் கல்லல் புரண்டி புதுக்குடி சௌந்தரபாண்டியன் அவர்களையும் நேர்காணல் எடுத்தால் சந்தோஷம். மேலும் பந்தய களத்தின் ஒற்றை சிங்கம் 🦁 கோட்டையூர் கணேசன் அண்ணனையும் உங்கள் தளத்தில் பதிவு செய்தால் மகிழ்ச்சி அக்கா.
அது நீங்க தானா தெய்வமே... 🙏 உங்களை எப்படியாவது பார்க்கனும் னு நினைத்தேன் பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷம் இருக்கு 😍 ( நம்ம மண்வாசம் சேனல் டீம் & லாவண்யா )வுக்கு நன்றிகள் பல...🙇♂️🙇♂️ அண்ணாவுக்கு சிம்மகுரல் என்ற பெயர் முதல் முதலாக சிவகங்கை மாவட்டம் (நாலூர் நாடு தமராக்கி யில் ) நம்ம ஊர்ல கிடைத்தது என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு ... 💯❣❣ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா...👏🎁💐💐🤝
நீங்க நன்றாக பந்தய வட்டாரத்தில் விசாரித்து விட்டு கூட கோட்டையூர் கணேசன் அண்ணன் மற்றும் கல்லல் புரண்டி புதுக்குடி சௌந்தரபாண்டியன் அண்ணன் இருவரையும் நேர்காணல் செய்யுங்கள். இருவரின் நேர்காணலும் உங்கள் வலைதளத்திற்கு மேலும் நல்ல ஒரு வரவேற்பு தரும். உங்களுக்கு என் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கள் அக்கா.
எங்க ஊர் சுல்லாம்பட்டி வடமஞ்சுவிரட்டு🤩கள்ளர் கோட்டை🔰👿நன்றி அண்ணா🙏
எனக்கு மிகவும் பிடித்த வர்ணனையாளர் மகேந்திர பூபதி அண்ணன்
அவருடைய வர்ணனை வெறித்தனமா இருக்கும்
வீரத் தமிழச்சி மண்வாசனை லாவண்யா அக்கா வாழ்க வளமுடன்
Nandri bro
Niga entha oru lavanya akka
அக்கா சிவகங்கை சீமைலதா இருக்கிங்க அப்டியே கோட்டையூர் கனேஷன் அணணாவ இன்டர்வியு எடுங்க
Sister kandipa try to take interview on kottaiyur Ganesan
Ksp 🦁
Aaamma pls interew koottaaiur kanasan Anna la pls
Ama pa
Ama akka ava ka video potoo ka akka
அண்ணனின் அருமையான உற்சாக மூட்டும் பேச்சு 😍எங்க ஊர் சுள்ளாம்பட்டி 🔥
Hii
இரவு வணக்கம் ஆரியர் அண்ணன் மகேந்திர பூபதி அவர்கள் சிறந்த வர்ணனையாளராக தேர்வு வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்
சிவகங்கை சீமையின் மண்ணின் மைந்தன் அன்பு அண்ணன் மகேந்திர பூபதி♥️♥️
Tq bro
@@manvasam-lavanya. q
வடத்தின் சிம்ம குரல் அண்ணன் பூபதி அவர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் இவன் ஆதி பூ வால் ஜல்லிகட்டு நண்பர்கள் மதுரை முல்லை நகர்...🤝
வெற்றி மகள் வீரதமிழச்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் சேவை 🌹👑
நமது கலாசாரத்தை நோக்கி பயணிக்கும் சகோதரி லாவண்யாவக்கு வாழ்த்துக்கள்..வாழ்க தமிழ் கலாசாரம் 🔥🔥🔥
Tq bro
மகேந்திர பூபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் அக்கா
மகேந்திர பூபதி அண்ணனை உங்கள் தளத்தில் பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
அதேபோல்
தமிழகத்தில் 1998 ல் இருந்து வர்ணனை செய்து வரும் அண்ணன் கல்லல் புரண்டி புதுக்குடி சௌந்தரபாண்டியன் அவர்களையும் நேர்காணல் எடுத்தால் சந்தோஷம்.
மேலும்
பந்தய களத்தின் ஒற்றை சிங்கம் 🦁 கோட்டையூர் கணேசன் அண்ணனையும் உங்கள் தளத்தில் பதிவு செய்தால் மகிழ்ச்சி அக்கா.
மிகச் சிறப்பான வர்ணனையாளர்! வாழ்த்துக்கள் தோழரே!
Lavanya konjam anne kottayur kanesan annana interview pannunga
அக்கா நா வெள்ளலூர் நாடு உறங்கான்பட்டி நீங்க வந்திங்கள்ள மிக்க மகிழ்ச்சி ❣️💋
இந்த channel இன்னைக்கு தான் பாக்குறேன் நல்ல முயற்சி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
சிறப்பு மிக சிறப்பாக இருந்தது.
Kottayur. Ganesan. Annan. Kooda. Oru. Petri. Edunga. Bro
ஜல்லிக்கட்டு திருக்குறள் எழுதுகிறவர்க்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி
செல்வம் அண்ணே வாழ்த்துக்கள் ❤️❤️
அக்கா அருமையான ஒரு ஓலி பதிவு 👍
கீரனிபட்டி நத்த காளியம்மன் குழு 🔥🔥🔥🔥🔥
அது நீங்க தானா தெய்வமே... 🙏 உங்களை எப்படியாவது பார்க்கனும் னு நினைத்தேன் பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷம் இருக்கு 😍 ( நம்ம மண்வாசம் சேனல் டீம் & லாவண்யா )வுக்கு நன்றிகள் பல...🙇♂️🙇♂️ அண்ணாவுக்கு சிம்மகுரல் என்ற பெயர் முதல் முதலாக சிவகங்கை மாவட்டம் (நாலூர் நாடு தமராக்கி யில் ) நம்ம ஊர்ல கிடைத்தது என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு ... 💯❣❣ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா...👏🎁💐💐🤝
சூப்பர் அக்கா.... 👌மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... உங்க வீடியோ எல்லாமே சூப்பர்.
Tqqqqqq sis
சிவகங்கை ,நெற்குப்பை காரன்❤️🔥
🔥மிக சிறப்பு அண்ணா...வாழ்த்துக்கள்
🥰Very Nice Lavanya Sister Great..
✨️Keep it up 👍🏻
இந்த நிலையில் உன்னால் மட்டும் தான் முடியும் லாவண்யா
Akka paganeri poitinga apadiya karaikudi pakthla kottaiyur poitu ganesh annena edunga video
அந்த திருவள்ளுவர் அண்ணனுக்கும்்
அண்ணன் உங்களுக்கும்
என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊
சூப்பர் அக்கா ரொம்ப சந்தோசம் .....
Congratulations Lavanya 🥰 143k hard work Be success 😀
Tq mafia thanga kutty bro
உங்கள் ரசிகன்
Sis karaikudi kottaiyur vanga
Akka kottaiur kanasan Anna VA interview pannungha ka pls
Akka pls anjan karthi video pottuga unga fan
Sivagangai seemii💪👑
டாவன்யா அக்கா வாழ்க பல்லாண்டு காலம் 🤝💕🙏 சிம்ம குரல் நாயகரே வாழ்க பல்லாண்டு காலம் 🤝💕🙏
என்றும் உங்கள் ரசிகன் அண்ணா...
Akka kottaiyur kanesan anna kitta poi yedugaka
சூப்பர் பேச்சு அண்ணே
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.✊🏽✊🏽✊🏽🙏🏽🙏🏽🙏🏽
Thnx 4 this interview... 😍 😍 😍
Hats off 4 ur dedication... 😍 😍 😍
உடன்பிறப்புக்குவாழ்த்துக்கள்
Akka koddaiyur kanesen annanai interwiw edunghka🥰
Boobathi bro semma voice and flow
Hi sis your all video is very nice 😍
Good job👏Lavanya sister unga number Next time Manjuviratu paka varnum pls
Eanga ooru... Sema
சகோதரி தமிழர்கள் வீர மற்றும் அவைகளில் இருக்கும் பற்று உங்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும்..
Tqqqqq bro
@@manvasam-lavanya. எங்க இருக்கீங்க... எல்லாம் முடித்த..
அக்கா குதிரை வளர்ப்பு அவர்களையும் இன்டர்வியூ எடுங்க. Naangalum kasta padurom plz
Akka Rakala Race InBu Next video panuga Akka
Super speaking bro mass 🦁
Madagupatti velliyan na pathi podunga
அருமை😍
Thank you pupathi anna
Tq bro
NICE..✨..AKKA...🥰..LAVANYA ....💯
Hi sis u r video is super.... all the best sis... svg TN 63 kottaioor kgf and my brother kutty prabha interview etunka sis.....😇😇😇
K bro
Akka neenga long video va vida shorts podunga views pogum
அருமை அண்ணா
Mass Interview 👍👍👍🙏
Mahendra bro awesome speech😍😍semmaiya pesuvanga Ivar pecha kekave vadathuku polam
Tq bro ama
Enga SVG naa mass🤩🤩🤩🤩
Tq bro
@@manvasam-lavanya. Keep your hard work.....iam all so support my... what's app share 🥰🥰🥰🥰🥰
அருமையான பதிவு
Keep continue same like that .thanks
Very nice🔥🔥🔥
நீங்க நன்றாக பந்தய வட்டாரத்தில் விசாரித்து விட்டு கூட கோட்டையூர் கணேசன் அண்ணன் மற்றும் கல்லல் புரண்டி புதுக்குடி சௌந்தரபாண்டியன் அண்ணன் இருவரையும் நேர்காணல் செய்யுங்கள்.
இருவரின் நேர்காணலும் உங்கள் வலைதளத்திற்கு மேலும் நல்ல ஒரு வரவேற்பு தரும்.
உங்களுக்கு என் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கள் அக்கா.
Tq broo k
@@manvasam-lavanya. நன்றி 🙏🏻
Super akka
Akka niga veralevel ka enna ungalla mathriakka enakku orutharu eruntha paravalla enakku tha kuduthu vekkilla
Anna super
Miss u kallal nachiyappan அண்ணா 🥺🙏
Smk avinash kulu interview edunga
அக்கா அருமையான நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Tq bro
Akka enga villaga akka
Natham Saravanan Appa video...naan comment pannirunthen... video potinga romba thanks ka....
Tq bro
Ksp kanapathi vediyo etunka K puthupaitdi ka ampal annan mass
I love you bro ❣️❣️
சகோதரி தமிழ் கலாச்சாரம் பின்பற்றி சேலை உடுத்தி கூந்தலை அழகாக பின்னி பூ வைத்து பேசினால் இன்னும் கலாச்சாரம் பின்பற்றப்படும் உங்களை பார்த்து சகோதரி
சிறப்பு அண்ணன்
Super anna ❣️😈❣️
Paganeri 💛💚
Spr nice mass antha sadham
அக்கா உங்கள்முடி கொண்டை போட்டு பேசுனா இன்னும் அருமை யா இருக்கும் தமிழச்சிக்கு அழகா இருக்கும் 🔥😍❤️
கல்லல் சௌந்தரபாண்டி அண்ணன் அவர்களையும் பேட்டி எடுங்க (பந்தயம் மற்றும் வடமஞ்சுவிரட்டு வர்ணனையாளர்)
En thampi name kuta kolunjipatti.. mahendran tha bro ongkala mathiri tha kabadi la pesuvaa bro enaku rompa putikum bro ..🥰
கிராமிய பெண்ணின் எதார்தமான கேள்விகளுக்கு நன்றி
Tq bro
Thambi super da
Akka sivagangai ponnampatti ki interview yaduka vaga ka
நன்றி பூபதி அண்ணா
Tq bro
சிறப்பு
Valaarasu broo😍😍😍
Super sister
Sivagangai seemai aeroorvattakai Nadu kulakkattaipatti
Super 👌💕
மதகுபட்டிக்கு வந்து வெள்ளையான பதுட்டு பொங்க அக்க
கோட்டையூர் கணேசன் அவர்கள இன்டர்வியூ எடுங்க
Mahindran anna vera level 💐💐💐💐
Hi அக்கா
Akka oru sambil video piduga akka
Super
Senguttuvan Anna VA interview edunga
Nalla pesuringa pa... Neenga
Tq bro
😊😇