New Tata Ace Price Clear explanation and Discount details

แชร์
ฝัง

ความคิดเห็น • 8

  • @kalailogu3375
    @kalailogu3375 6 หลายเดือนก่อน +1

    Clean and clear explanation 👏👏👏👏eliyavanayum valiyavanakkum tata ace👌👌👌👌👌

    • @TataAce_JAGAN
      @TataAce_JAGAN 6 หลายเดือนก่อน

      Thank you so much for your lovely comments and support.... Keep supporting friends 😊😊😊😊😊🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @hajaabdul501
    @hajaabdul501 6 หลายเดือนก่อน +1

    Suppar. Iya. Mikka. Mikka. Nanri. Iya🎉❤

    • @TataAce_JAGAN
      @TataAce_JAGAN 6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா... ❤️❤️❤️❤️🙏🙏🙏💞💞💞

  • @shadowraceroffical6717
    @shadowraceroffical6717 6 หลายเดือนก่อน +1

    Nalla manashu sir ❤

    • @TataAce_JAGAN
      @TataAce_JAGAN 6 หลายเดือนก่อน

      Thank you so much for your lovely comments and support Sir 😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 6 หลายเดือนก่อน +1

    4 லட்சம் இருந்த டாட்டா ஏஸ் வண்டிய 7 லட்சம் ரூபாய்க்கு விலையை ஏத்திட்டீங்க இதுல டிரைவர் எங்க முதலாளி ஆகிறது போர்ட்டர் லிங் வேற நாம் கஷ்டப்பட்டு உழைத்து அவங்க நோகாம உக்கார்ந்த இடத்திலேயே பணத்தை பாத்துட்டு போறாங்க இதுல வருஷம் இன்சூரன்ஸ் எதுக்கு னே தெரியவில்லை முழுவதும் சென்சார் எதுக்கு இந்த சின்ன வண்டிக்கு காவல்துறையினர் அபராதம் வேற லோடு வண்டியில் லோடு ஏத்துனா 100 ரூபாய் கேஸ் இப்ப 500 ரூபாய் ஆக்கிட்டாங்க ஆனால் இப்பவும் லோக்கல் வாடகை 300 ரூபாய் தான் எப்படி 500 ரூபாய் கட்ட முடியும் டிரைவராக போனாலே நிம்மதி கிடைக்கும் மாதம் 20ஆயிரம் முதல் சம்பளம் தராங்க😢😢😢

    • @TataAce_JAGAN
      @TataAce_JAGAN 6 หลายเดือนก่อน

      உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்🙏... உங்கள் கேள்வி மிகவும் சிறப்பு..... இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள நாம் சில ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்...
      ஒரு சவரன் தங்கத்தின் விலை 2005ல் = 7000 ரூபாய்
      தற்போது தங்கத்தில் ஒரு சவரன் விலை = 63,610 ரூபாய்......
      ஒரு ஒடுனரின் சராசரி ஒரு நாள் வருமானம் 2005ல் = 150 ரூபாய்....
      தற்போது 2024ல் = 1500 ரூபாய்...
      போர்ட்டர் ... உபேர்... ஒலா.... போன்ற தனியார் நிறுவனம்.. நம்முடைய ஓட்டுனர்கள் ஒற்றுமை இல்லாத காரணத்தை... பயன் படுத்தி.. அவர்கள்..பல கோடி ரூபாய் நம் உழைப்பில் இருந்து சம்பாதிக்கிறார்கள்... இதற்கும் யார் காரணம்... டாடா மோட்டார்ஸ் சா.......😥....
      லோடு வண்டியில லோடு 750kg விதிப்படி அரசாங்கம் பாஸேஜ் அளவு சரியாக இருந்தால் எந்த காவல் துறையினர் உங்களுக்கு அபராதம் போட மாட்டார்கள்....
      சென்சார் என்பது... வருவதை.. முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஒரு அரியவகை கண்டுபிடிப்பு..... இன்னும் 3நாட்களில் புயல் வரும் .. அதற்கு முன் கவனமாக எல்லோரும் பாதுகாப்பாக செல்லுங்கள்.. என்று அரசாங்கம் அறிவிப்பது... இது போல ஒரு அரியவகை கண்டுபிடிப்பு தான் ....
      அதே போல் உங்கள் வாகனத்தில் இந்த பழுது ஆகபோகுது என்று முன்கூட்டியே உங்களுக்கு தெரியப்படுத்தி... உங்களை பெரிய விபத்தில் இருந்து உங்கள் உயிரை காப்பாற்ற டாடா நிறுவனத்தின் பொறியாளர்கள்... மிகவும் கஷ்டப்பட்டு கண்டு பிடித்தது.... அதுவும் உங்கள் நலன் சார்தே.... இது என்ன எங்களுக்கு பெருமையா..... எங்களின் கடமை.....எங்கள் வாகனத்தை... நம்பி வாங்கும் எங்களின் வாடிக்கையாளர் குடும்பம் எந்த சிக்கலும் இன்றி வாழ்வில் முன்னேற... எங்களால முடிந்த ஒரு சிறு உதவி..... .....
      ஒரு பந்தயத்தில் 10 குதிரை ஓடும் ..ஆனால் 1 மட்டும் தான் வெற்றி பெறும் ... எங்கள் டாடா நிறுவனத்தின் ஆசை எங்கள் வாடிக்கையா ளர்.... உங்களை 1 முதல் இடத்தில் வெற்றி பெற செய்வதே ...... உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்..🙏 வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் நலமுடன்.....
      இப்படிக்கு....
      உங்களுக்காக உழைக்க.....
      TATA MOTORS VST ARUMBAKKM BRANCH.... P.JAGAN = .. 9566152737.. 8925526628...