Scam-ல் சிக்கி 35 லட்சத்தை இழந்த நபர் 🤯 Shockஆன Gopinath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 167

  • @harinim2127
    @harinim2127 2 หลายเดือนก่อน +13

    Episode no pls

    • @kktroll333
      @kktroll333  2 หลายเดือนก่อน +7

      S14 E19

    • @Stuartbro
      @Stuartbro หลายเดือนก่อน +2

      @@kktroll333 thanks you bro...
      Date solla mudiyuma

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj หลายเดือนก่อน

      S14e19 27Jan2013

  • @parthasarathi2588
    @parthasarathi2588 4 วันที่ผ่านมา +1

    அவங்க நெட்வொர்க்கை விட உங்க நெட்வொர்க் பெருசா இருக்கே .....😂😂😂😂😂😂😂கோபி அண்ணா வேற லெவல் நீங்க.

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 2 หลายเดือนก่อน +58

    வாழ்க்கையில ஒவ்வொருவரும் ஒரு நேரத்தில் ஏமாந்துதான் இருக்கிறார்கள். நாம் இவர்களை பார்த்து சிரிக்க முடியாது. நம்ம கதை நமக்கு மட்டும்தான் தெரியும்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 หลายเดือนก่อน

      யோவ்!எப்படியா கரெக்ட்டா சொல்லிட்ட,
      நான் ஏமாந்தது சிட்பண்ட்😂😂😂😂😂

    • @muralic5597
      @muralic5597 หลายเดือนก่อน

      @@balasubramaniand1023 நானுதான் நண்பர்கள் மிக கஷ்ட படும்போது இரக்க பட்டு பணம் கொடுத்தால் அவர்கள் நல்ல நிலைமை வந்த பிறகும் கூட திருப்பி கொடுப்பது இல்லை..... சண்டை போட்டு வாங்கி நொந்து போய்ட்டோம்..... என்ன செய்வது...... .
      உட்கார்ந்து பணம் கொடுத்து நடையா நடந்து பணத்தை திரும்ப பெற முடியும்..... இதனால் நம்ம உண்டு வேலை என்று செல்பவர்கள் பிழைதார்கள்....

  • @madras2quare
    @madras2quare 9 วันที่ผ่านมา +2

    சிரிக்காதீங்க கோபிநாத்! பணத்தை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும்!

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 หลายเดือนก่อน +7

    பல்லி சொல்றது இருக்கட்டும் நீ என்ன சொல்ற 😂😂😂

  • @sivakalairajan4284
    @sivakalairajan4284 หลายเดือนก่อน +4

    எனக்கும் ஒரு கால் வந்தது. சில கோடிகள் அடங்கிய பெட்டியை உங்களுக்கு தருகிறோம். மூன்று லட்சம் அனுப்புங்கள் என்று. நான் அவர்களிடம் நீங்கள் தருகிற பணத்தில் இருந்து மூன்று லட்சம் எடுத்து விட்டு மீதியை கொடுங்கள் என்று. அதன் பிறகு கால் வரவில்லை.

  • @Engineermarimuthu
    @Engineermarimuthu 2 หลายเดือนก่อน +5

    என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை 😅😅😅 எடிட்டிங் சூப்பர்

    • @kktroll333
      @kktroll333  2 หลายเดือนก่อน +1

      😇😇

  • @parthasarathi2588
    @parthasarathi2588 2 หลายเดือนก่อน +7

    😂😂😂😂😂😂😂😂 முடியல ..... ரூம் போட்டு வச்சிருக்காங்க 😂😂

  • @tamilbook133
    @tamilbook133 2 หลายเดือนก่อน +24

    இத பாக்கும் போது மனது கொஞ்சம் ஆறுதலா இருக்கு நான் 160000 ரூபாய் ஏமாற்றபட்டு மனம் உடைந்து இருந்தேன் நம்மை விடவும் அதிகம் இழந்து மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் என்று!!

    • @muralic5597
      @muralic5597 2 หลายเดือนก่อน

      தலை ஒன்றும் கவலை வேண்டாம் நிறைய பெர் லட்சுனாகங்கில் பேராசை பட்டு ஏமாந்து பிச்சை எடுக்கிறார்கள்.....

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 2 หลายเดือนก่อน +4

      நானும் நட்பு மேல் வைத்த நம்பிக்கையில் 3லச்சம் கொடுத்து ஏமாந்து விட்டேன்

    • @muralic5597
      @muralic5597 2 หลายเดือนก่อน

      @@malathinarasimmanmalathi2492 அது தவிக்க முடியாது Bro....

  • @bha3299
    @bha3299 2 หลายเดือนก่อน +21

    இவிங்க வேனும்னே பேசறாங்களா. இல்ல நம்ம கடுப்பேத்தனும்னு. ...

    • @newbegining7046
      @newbegining7046 2 หลายเดือนก่อน +5

      உங்கள கடுப்பெத்த பொதுவெளியில் தான் ஏமாந்ததை சொல்லி அவர்களுக்கு என்ன லாபம் . அவர்கள் நடந்தது நமக்கு விழிப்புணர்வு

  • @karthickprem8562
    @karthickprem8562 2 หลายเดือนก่อน +69

    MyV3 scam 😂😂😂😂

    • @outofmarts
      @outofmarts หลายเดือนก่อน

      Na yarukkum sollala bro 360pottu 1500 rupees edutha aana na yamarala mathavanga kittayum sollala

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 2 หลายเดือนก่อน +8

    நெட் ஒர்க் மார்கெட்டிங் கூட இருந்தே எனக்கு குழி பறித்த என் சொந்த கரார்கள் எட்டு லட்சம் வரை நம்பி ஏமாந்தேன் 😢

  • @prajan9426
    @prajan9426 2 หลายเดือนก่อน +17

    என் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றம் தான் மிச்சம்

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 2 หลายเดือนก่อน +9

    இந்த கொள்ளையர்களும் பகல் கொள்ளையர்கள்( கவர்மென்ட் ஆத்தரைஸ்ட்) நடுவில் வாழும் நடுத்தர மக்களின் நேர்மையான வாழ்க்கை ஒரு கேள்விகுறியே.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 หลายเดือนก่อน +15

    Nan mattum than romba yemaliya erunthurukenu nenachen evlo naalah eppo than theriyuthu ulagam.pooram yemaligal😂😂

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm 2 หลายเดือนก่อน +18

    பேராசை பெருநஷ்டம் பெரியவங்க சொன்னது அத யாரும் கேக்கல

  • @gopalakrishnant2559
    @gopalakrishnant2559 หลายเดือนก่อน +4

    Coke app la yaravathu emanthu irukeerkala😅

  • @inithakaran
    @inithakaran 2 หลายเดือนก่อน +8

    My v3ads 240000 பட்டை நாமம் போட்டுடாக சார்....

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 หลายเดือนก่อน +2

    அவர் சொல்ற கள்ள நோட்டு விவகாரம் இப்பொழுதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உல்லது

  • @36-pirakadheswaran.j7
    @36-pirakadheswaran.j7 2 หลายเดือนก่อน +5

    Asort oruthan puthusa kelampirukkan usar usar 😂😂😂😢

  • @waytosuccess7872
    @waytosuccess7872 2 หลายเดือนก่อน +18

    கொஞ்சம் கொஞ்சமாக திருடும் நவீன திருடன்
    V3 ads

  • @Aafiliyavlogs
    @Aafiliyavlogs 2 หลายเดือนก่อน +2

    Intha scam ulagam aliva varaiyum vida madang apola ippo romba scam pandranga 😢😢😢😢😢

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 หลายเดือนก่อน +10

    Perasai patta nashtam😂

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 หลายเดือนก่อน +6

    Ulagam pooram yemathuravan erupan nama than safeh erukanum😂😂

  • @724manipriyan2
    @724manipriyan2 2 หลายเดือนก่อน +7

    Network marketing scam 😅😅😅😅😂😂😂

  • @suriyamay89
    @suriyamay89 2 หลายเดือนก่อน +10

    Manipechu coimbatore office closed 😅😅😅

  • @kangakavi
    @kangakavi 3 หลายเดือนก่อน +74

    நானும் ஆன்லைனில் என்னோட நண்பன் சொன்னத கேட்டு சோலார் பேனல் invesment சொல்லி 500 போட்டன் தினமும் கொஞ்சம் வரும்னு சொன்ன 2 நாள் 100 திரும்ப வந்துட்சி அப்பறம் கோவிந்த தான் 😂

    • @pistha3126
      @pistha3126 2 หลายเดือนก่อน +2

      Govindha Govinda 😂😂😂

    • @vikramd6178
      @vikramd6178 2 หลายเดือนก่อน

      @@kangakavi scam pannava reach panigala, ethachum nadandhatha

    • @Karthida
      @Karthida 2 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு 500 போச்சி எனக்கு 15000 போச்சு

    • @Captain-Empire
      @Captain-Empire 2 หลายเดือนก่อน

      Me too, 1500 rs,
      And I referred 2 friends also.

    • @outofmarts
      @outofmarts หลายเดือนก่อน

      Na pepsico la ippa pannitu irukka bro
      560
      Daily 22 rs
      Idhukku GST certificate irukku company authorised certificate irukku
      Company address irukku
      Google maps la search panna theliva building irukku na first 560rs pottu return edutha apparam 1500 pottu mothama 2709
      Ippa 3500rs pottu 25 days agudhu
      Mundhanethu7500rs potta ippa eduthuttu irukka na company kitta kadan vangidhaan 2500kuda ennoda 5000rs serthu appadiye potta ippa nall return pakkara
      6*3*6*9*9*3*2*9*8*9 it's

  • @tn31rider51
    @tn31rider51 2 หลายเดือนก่อน +39

    எந்த காலத்திலும் யாரும் இலவசமாக ஒரு ரூபாய் கூட தரமாட்டார்கள் 😂😂😂😂😂
    பிச்சையை தவிர 😅😅😅😅😅

  • @mass3576
    @mass3576 2 หลายเดือนก่อน +13

    பல்லி சத்தம் வேற லெவல் .. பெரிய சூர்யவம்சம் தேவையானி சரத்குமார்னு நினைப்பு 😅😅😅

  • @dandanakka23
    @dandanakka23 2 หลายเดือนก่อน +9

    I was also scammed by an offer from Avensa airlines. They offered admin job but wanted 5000 usd as security deposit. I cross checked with my Australia friend and he said it looks genuine.. I actually lost 20lacs at least

    • @ohmykadavule331
      @ohmykadavule331 2 หลายเดือนก่อน +2

      Make some video details upload in TH-cam it will create awareness

  • @Mr-Troll-7775
    @Mr-Troll-7775 2 หลายเดือนก่อน +4

    Foreign la irunthu invest panurom nu oru puthu scam thodangirukanga...

  • @ocb9tamil
    @ocb9tamil 2 หลายเดือนก่อน +2

    Channel name engeyo ketta madhri irukku

  • @newlyborn9702
    @newlyborn9702 2 หลายเดือนก่อน +2

    Atha pathi sonnalum ok but network Marketing la nalla company yum irruku nalla study panni tu nalla company yaa pathu work pannu ga

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 2 หลายเดือนก่อน +18

    Kalla note party uh ulla pudichu podanum...inga vanthu jolly uh pesuthu

  • @Jaya_kumar17
    @Jaya_kumar17 2 หลายเดือนก่อน +4

    Thampi enga family 3 crore poiruchu

  • @rjsh04100
    @rjsh04100 2 หลายเดือนก่อน +3

    Gopinath ku another person suffer, like tonic, I think

  • @thehardwheels
    @thehardwheels 2 หลายเดือนก่อน +3

    b roll cine footage increasing the engagements

  • @virugambakkam6
    @virugambakkam6 2 หลายเดือนก่อน +2

    I also lost Rs 32 lakhs from Winstaar Elumalai during 2019 that time he arrested by EOW and went to jail and till date case in pending recent days he again come back and started same business with five different company along with his phenami person people be cautious😊

  • @venkatvenkatesan1060
    @venkatvenkatesan1060 2 หลายเดือนก่อน +6

    Naanum Ifs money kuduthu yemathen..

    • @spartacus1945
      @spartacus1945 2 หลายเดือนก่อน

      எவளோ sir?.

  • @muralic5597
    @muralic5597 2 หลายเดือนก่อน +10

    உங்களை மாறி ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் மக்கள் இருப்பார்கள்.... 😂😂😂😂

  • @harishv902
    @harishv902 หลายเดือนก่อน +3

    Dream 11, my11 circle, online rummy... Those who have lost in these scams 👇👇👇

  • @arockiaadventure
    @arockiaadventure 2 หลายเดือนก่อน +5

    Herbalife investment scam pathi pesunga please 😢

    • @vigneshs5286
      @vigneshs5286 2 หลายเดือนก่อน

      Adhula enna scam bro aachu, detail ah sollunga, enaku therinjavanga herbalife dealer

    • @venky1973
      @venky1973 2 หลายเดือนก่อน

      ​@@vigneshs5286 Liver problem will happen in future. Don't take it

    • @venky1973
      @venky1973 2 หลายเดือนก่อน

      ​@@vigneshs5286it's like Amway. Greater fool theory

  • @rolisid123
    @rolisid123 3 หลายเดือนก่อน +5

    Ithe scam velaiyai than ippa foreign layum vanthu panranga...

  • @Arunkumar-uz3vh
    @Arunkumar-uz3vh 3 หลายเดือนก่อน +4

    😂😂😂😂 memes synced well

  • @austinmano5192
    @austinmano5192 2 หลายเดือนก่อน +6

    Greedy people go back to school 😂

  • @Raamarajan
    @Raamarajan 2 หลายเดือนก่อน +2

    Finally 🤣🤣🤣👌👌👌

  • @MahendranMahendran-r2e
    @MahendranMahendran-r2e 2 หลายเดือนก่อน +2

    3d lottriel eamanthavanga like podunga

  • @premkumar6813
    @premkumar6813 2 หลายเดือนก่อน +4

    enakum intha mathiri neraiya vithama vithama yaematha try pannapathanga but naa yaemarala.....

    • @sanonb
      @sanonb 2 หลายเดือนก่อน +1

      Soon yemaruva parru

    • @premkumar6813
      @premkumar6813 2 หลายเดือนก่อน

      nee romba emanthuripa pola..... naa intha mathiri neriya newspaper padichu neriya people save people ah save pannirukaen.... apadi naa oru vela oru vela yaemantha unaku kandipa solluraen.....

    • @sanonb
      @sanonb 2 หลายเดือนก่อน

      @@premkumar6813 unn soothu laye adipan parru

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 หลายเดือนก่อน

      👍

  • @vsankar6761
    @vsankar6761 2 หลายเดือนก่อน +3

    R m p யார் யார்

  • @jawajawahar-xm3ok
    @jawajawahar-xm3ok 2 หลายเดือนก่อน +4

    Counterfeit currencies - this video is on record evidence and definitely if official watches this video certain you will be prosecuted

  • @Stuartbro
    @Stuartbro หลายเดือนก่อน +2

    Episode number

  • @shri2947
    @shri2947 3 หลายเดือนก่อน +25

    S14 E19

  • @jagadishkmr9053
    @jagadishkmr9053 2 หลายเดือนก่อน +1

    What is the Episode number?

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj หลายเดือนก่อน +2

    S14e19 27Jan2013

  • @rambharathramachandran
    @rambharathramachandran 2 หลายเดือนก่อน +1

    this episode pls

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks 2 หลายเดือนก่อน +4

    நான் அக்கிரிஇந்தியாவுலே8500ரூபாய்போச்சு

  • @oneminutechess-ed1yn
    @oneminutechess-ed1yn 28 วันที่ผ่านมา +1

    Comments are interesting

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 หลายเดือนก่อน +3

    Ellarum oru kattathula yemanthuthan povam yena nama manithargal kadavul Ella 😂and

  • @Deptor_1529
    @Deptor_1529 2 หลายเดือนก่อน +11

    நான் 14 லட்சம் இழந்து நிக்கிறேன் மொத்தமும் கடன் எப்படி திருபாபி கட்டபோறேன்னே தெரியல

    • @yoganandhan9391
      @yoganandhan9391 2 หลายเดือนก่อน +2

      Don't feel thairyamaa irungAA

    • @sharemarketsothanaikal9563
      @sharemarketsothanaikal9563 2 หลายเดือนก่อน +1

      Epdi bro

    • @Deptor_1529
      @Deptor_1529 2 หลายเดือนก่อน

      @@sharemarketsothanaikal9563 என்னோட பேராசை பெரு நஷ்டம்
      Aviator game சூதாட்டம்

    • @nagarajs5757
      @nagarajs5757 2 หลายเดือนก่อน

      திரும்ப திருபாபி இல்ல

  • @niranjanniru7311
    @niranjanniru7311 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 2 หลายเดือนก่อน +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👌👌👌👌

  • @crazyclans8879
    @crazyclans8879 หลายเดือนก่อน +2

    Ebiz😢😢

  • @selvambluestar6080
    @selvambluestar6080 2 หลายเดือนก่อน +1

    Me all so😢

  • @aruviaslin
    @aruviaslin 3 หลายเดือนก่อน +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @spartacus1945
    @spartacus1945 2 หลายเดือนก่อน +4

    Ofter myv3 scam 😂🤣😂

  • @mrsgracyraj4701
    @mrsgracyraj4701 3 หลายเดือนก่อน +3

    Episode dated

  • @mrsgracyraj4701
    @mrsgracyraj4701 3 หลายเดือนก่อน +1

    Episode number 😊

  • @milsonthirumal
    @milsonthirumal 2 หลายเดือนก่อน +2

    Entha Episode ???

  • @Deptor_1529
    @Deptor_1529 2 หลายเดือนก่อน +27

    14லட்சம் இழந்து என் வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்குறேன்

    • @yoganandhan9391
      @yoganandhan9391 2 หลายเดือนก่อน +5

      KavLapadthingAaa

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 หลายเดือนก่อน +3

      Sad to hear that. Hope you will recover all one day

    • @muralic5597
      @muralic5597 2 หลายเดือนก่อน

      என்ன நடந்தது சகோதரா? விரைவில் இறைவன் save you

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 หลายเดือนก่อน +1

      God will give again.. 👍

    • @buveshkannan2873
      @buveshkannan2873 2 หลายเดือนก่อน

      50L 😂me

  • @Ishaq-Ilyas
    @Ishaq-Ilyas 2 หลายเดือนก่อน +2

    Qnet

  • @F1_356
    @F1_356 3 หลายเดือนก่อน +15

    கள்ள நோட்டு. இந்த கேவலத்தை கண்டிக்காமல் சரிப்பு‌

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 2 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢😢😢😢😅

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 2 หลายเดือนก่อน +1

    Elfinscam

  • @FlamesofInferno
    @FlamesofInferno 2 หลายเดือนก่อน +6

    Lost money, You lost nothing.
    Lost health , lost something.
    Lost character, lost everything.
    So cheer up guys, after all its money, its lile tissue paper.

  • @4kvideos40
    @4kvideos40 3 หลายเดือนก่อน +1

    😂

  • @abdulkareem9080
    @abdulkareem9080 2 หลายเดือนก่อน +3

    Paramakudi ajmeer khan fraud jas and jass traders

  • @venkatvenkatesan1060
    @venkatvenkatesan1060 2 หลายเดือนก่อน +1

    Ship job panam kuduthu jobkku poitu aprom performance unga attitude sari illanu solli yemathitanuga...bastard...

  • @senthilkrishna5331
    @senthilkrishna5331 2 หลายเดือนก่อน +1

    Pacl

  • @balamuralithangavelu1165
    @balamuralithangavelu1165 2 หลายเดือนก่อน +1

    Quest net scam now Q Net name changed be aware to all

  • @pjaikumar77
    @pjaikumar77 2 หลายเดือนก่อน +1

    Skyways scam

  • @APvulcanite4302
    @APvulcanite4302 2 หลายเดือนก่อน +1

    Rmp

  • @lathapauline1063
    @lathapauline1063 3 หลายเดือนก่อน +12

    I was cheated by my husband and his brother of 30,000/-

    • @rahanthuva
      @rahanthuva 2 หลายเดือนก่อน

      Husband?? How ?

    • @lathapauline1063
      @lathapauline1063 2 หลายเดือนก่อน +1

      @@rahanthuva by means of threat

    • @rahanthuva
      @rahanthuva 2 หลายเดือนก่อน

      @@lathapauline1063 which threat?

    • @TheSolomeee
      @TheSolomeee 2 หลายเดือนก่อน

      Good husband pudichurukeenga​@@lathapauline1063

    • @Peace.sacrifice
      @Peace.sacrifice 2 หลายเดือนก่อน +1

      இது என்ன புதுசா இருக்கு 😂

  • @vickygopal2170
    @vickygopal2170 2 หลายเดือนก่อน +1

    Gold quest ஏமாற்றமில்லை்்்

  • @prnatarajan288
    @prnatarajan288 2 หลายเดือนก่อน +1

    சுத்த நான் சென்ஸ்.