2024 எலக்ட்ரீக்கல் பாயிண்ட் ₹ ரேட் | SQERFIT ரேட் | point Rate | Ungal electtrician

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 455

  • @OmanOman-rw1mp
    @OmanOman-rw1mp 4 วันที่ผ่านมา

    அருமை யானபதிவு நன்றி

  • @rajesh6854
    @rajesh6854 9 หลายเดือนก่อน +57

    Electrical வேலை செய்ய தெறியதவன் தான் அதிகம் இருகிறார்கள்.

    • @smartsv4727
      @smartsv4727 7 หลายเดือนก่อน +7

      மிக மிக உண்மை

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 7 หลายเดือนก่อน +9

      தமிழகரசு Licensing board மூலமா தலையிட்டு அங்கீகாரம் இல்லாமல் எலக்ட்ரிசியன் வேலை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @muthurasup6762
      @muthurasup6762 7 หลายเดือนก่อน +1

      950₹ puducherry

    • @BOSSGANG7777
      @BOSSGANG7777 6 หลายเดือนก่อน

      Un Vela enna panniringa​@@madasamyramasamy6297

    • @Sriram-V1992
      @Sriram-V1992 6 หลายเดือนก่อน +7

      தமிழ் தெரியாதவர்கள் தான் நிறைய பேர் கருத்துரை பகுதியில் கருத்து தெரிவிக்கிறார்கள்

  • @padmanabhanpadmanabhanram9001
    @padmanabhanpadmanabhanram9001 6 หลายเดือนก่อน +16

    நான் மதுரை தற்போது வேலை முடித்த வீட்டுக்கு எலெக்ட்ரிக்கல் வேலைக்கு ஒரு சதுர அடிக்கு 55 ருபாயும் பிளெமிங் வேலைக்கு ஒரு சதுர அடிக்கு அதே 55 ருபாயும் கணக்கு முடித்தேன்

    • @danielram5015
      @danielram5015 หลายเดือนก่อน

      Ethana sq feet na

  • @MohamedIsmail-bl6eg
    @MohamedIsmail-bl6eg 7 หลายเดือนก่อน +9

    தங்களின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது நன்றி சகோதரா தங்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும்

  • @jayaraj2710
    @jayaraj2710 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்க பதிவு ரொம்பவும் பயனுள்ளதாக இருந்தது

  • @NewTrackJourneyTamil
    @NewTrackJourneyTamil 8 หลายเดือนก่อน +3

    காங்கிரேட் pipe line video பாத்த.... அது இன்னும் details குடுத்துருக்கலாம்.... என்ன pipe போடணும்,3/4 எங்க use பண்ணலாம், 1எங்க use பண்ணலாம், and pipe drop எப்படி இரக்கணும் இதை clear ஆஆ பொறுமையா சொல்லுங்க ❤❤❤

  • @NewTrackJourneyTamil
    @NewTrackJourneyTamil 8 หลายเดือนก่อน +1

    Bro... உங்க வேலை எல்லாம் நல்லா இருக்கு... ஒரு video மூலம் சொல்ல வர விஷயத்தை கொஞ்சம் பொறுமையா சொன்னா நல்லா இருக்கும்....... அனுபவம் மூலம் நமக்கு தெரியும் ஆனால் புதியதாக பாக்கரவங்க confuse அவங்க.....

    • @ungalelectrician
      @ungalelectrician  8 หลายเดือนก่อน

      kandipaa will update soon broo nanumay beginer video poda

  • @parthis7116
    @parthis7116 9 หลายเดือนก่อน +8

    வாட்டர் லைன் அமொட் சொல்லுங்க

  • @உங்களில்ஒருவன்-ந3ற
    @உங்களில்ஒருவன்-ந3ற 9 หลายเดือนก่อน +42

    நீங்க சொல்றது எல்லாம் கேட்க நல்லா இருக்கு...... ஆனால் எங்க பக்கம் எல்லாம் வேலை வாங்கிட்டு பணம் கொடுக்க மனம் வர மாட்ராங்க.......

  • @samvaljagatheesh5175
    @samvaljagatheesh5175 หลายเดือนก่อน

    Super na ❤ Next video waiting

  • @iyyappajaya1597
    @iyyappajaya1597 3 หลายเดือนก่อน

    Very useful bro thank you..

  • @செல்வம்அன்பு
    @செல்வம்அன்பு 2 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு

  • @kavithaskumar4963
    @kavithaskumar4963 17 วันที่ผ่านมา

    நன்றி சகோ

  • @arunkumar-ce9tn
    @arunkumar-ce9tn 9 หลายเดือนก่อน +5

    Good information bro thank you 🤝

  • @m.s.shakerm.s.shaker9361
    @m.s.shakerm.s.shaker9361 9 หลายเดือนก่อน +3

    அண்ணா நானும் ஒரு எலக்ட்ரிசியன் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி எங்கள் ஊரில் சதுர அடியில் கணக்கில் ஒயரிங் மற்றும் பிளம்பிங் ஒற்க் சேர்த்து 4500to5000 இவ்வளவுதான் செய்கின்றோம் லேபர் என்றால் 1000 வாங்குகிறோம்

    • @ungalelectrician
      @ungalelectrician  9 หลายเดือนก่อน +1

      oky bro super

    • @TrackView-tj4zp
      @TrackView-tj4zp 8 หลายเดือนก่อน

      நன்பரே எலக்ட்ரிகல் வேலையில் சுவர்களில் காடி எடுப்பது கடின வேலை புதிய நபர்கள்(ஐடிஐ ஸ்டூடன்ட்) இந்த வேலைக்கு வர மறுக்கின்றனர் வேலைக்கு ஆள் கிடைப்பதே அறிதாகிவிட்டது
      😢

    • @Safirmohamed-oq7od
      @Safirmohamed-oq7od 7 หลายเดือนก่อน +1

      ​@@TrackView-tj4zp எந்த ஊருன்னு சொல்லுங்க தான் ரெடி சுவர் காடி எடுக்க வயரிங் வேலைக்கு நான் தயார். சம்பளம் என்ன தருவீங்க?

    • @VpklakshSwathi
      @VpklakshSwathi 3 หลายเดือนก่อน

      Unga number send me

  • @johnedward6506
    @johnedward6506 2 หลายเดือนก่อน +3

    தம்பி sq feet 35 to 45 வரைக்கும் வங்குறாங்க என சொல்லிவிட்டு மொத்த மகா 2500to 4500 ( fan fitting and light மொத்த மாக 4500 தன் ஆகும் என சொல்வது புரியவில்லை

  • @gopurajakannu5461
    @gopurajakannu5461 9 หลายเดือนก่อน +38

    ஆயிரம் ரூபாய் லேபர் வாங்கிட்டு எல்லா வேலையும் செயறோம்.
    ரேட் இல்லை
    மயிலாடுதுறை மாவட்டம்.

    • @anbarasanpazhanivel7059
      @anbarasanpazhanivel7059 7 หลายเดือนก่อน +1

      Nanum Mayiladuthurai Than Brother

    • @jayamsenthil3624
      @jayamsenthil3624 7 หลายเดือนก่อน +1

      Yes

    • @DRTechnoHub7
      @DRTechnoHub7 6 หลายเดือนก่อน +1

      Naanum sirkazhi than bro same salary 850 per day

  • @035saiganesh8
    @035saiganesh8 7 หลายเดือนก่อน +3

    point kanakoo sq feet kanakoo poogaama, atha kuuli ki therinjavangala vachu panna money save pannalaam

  • @muralisiva3594
    @muralisiva3594 7 หลายเดือนก่อน +9

    நான் கும்பகோணம். இங்க நான் ஒரு சதுரம் =2500rs வாங்குறோம்

  • @ssscreative992
    @ssscreative992 7 หลายเดือนก่อน +2

    I am electrician. U asked some like all the best for every uploads

  • @muralistr5403
    @muralistr5403 9 หลายเดือนก่อน +2

    Kanchipuram pakkathula Village point 150

  • @kesugowda3928
    @kesugowda3928 7 หลายเดือนก่อน +1

    I am electrician & plumber
    Only electrical 100 sqr ft 2700
    Pall ceeling thani rate
    1 bathroom& kitchen total fitting 11000
    2 bathrooms fitting 17000
    3 bathrooms 24000&25000

  • @panneerselvam9370
    @panneerselvam9370 5 หลายเดือนก่อน

    Good job bro....

  • @ramachandran9777
    @ramachandran9777 7 หลายเดือนก่อน

    5 years ah paakra . Entha work yaartayum ketta crt ah solla maatra nga evloo details ah .
    Yellaam note la save pannita anna. Tq for ur information anna 🎉 keep rocking

    • @ungalelectrician
      @ungalelectrician  7 หลายเดือนก่อน

      thank u m🙏

    • @ammachlm3597
      @ammachlm3597 7 หลายเดือนก่อน

      ​@@ungalelectrician anna yanaku oru daut ac point old house laa ellaa eppo namba new ah point yanga erunthu anna kondu poganum

  • @prasanth5642
    @prasanth5642 9 หลายเดือนก่อน

    உங்க வீடியோ எல்லாம் நான் தொடர்ந்து பார்ப்போம் தல

  • @SivaSiva-mx5rd
    @SivaSiva-mx5rd 7 หลายเดือนก่อน +1

    Bro enga eareyala fulla halloblock la bliding katturaga gadi eadukave pareya kastam pointku 200 matutha chorge pandro labar1200 kudukure aana bliding mudium pothu namba kaila iruthu labar kudukuramare aaguthu namba எலக்ட்ரிசியன் நன்பர்காலெட்டம் ஓற்றுமை இல்லை

  • @saranmsk
    @saranmsk 3 หลายเดือนก่อน

    Service oriented a eduthavathu video irutha up load pannuga. Eppadi problem solve achu nu therichu koram. Example: Eb illatha poo UPS Power reuturn annathu etc..

  • @naveenk734
    @naveenk734 5 หลายเดือนก่อน

    Bro cotation mari oru list ready panni oru video pannuga

  • @ruthranruthra1653
    @ruthranruthra1653 8 หลายเดือนก่อน

    Love u bro.. super.. ❤

  • @francisfxr5600
    @francisfxr5600 3 หลายเดือนก่อน

    Hi I'm Francis FXR Karnataka

  • @rajaiahrajaiah8390
    @rajaiahrajaiah8390 7 หลายเดือนก่อน +2

    ஹலோ Bro உங்கள் தகவல் ரெம்ப நல்லதாக இருந்தது

  • @muthukumarmuthukumar1194
    @muthukumarmuthukumar1194 5 หลายเดือนก่อน

    Super

  • @srmmadhanbabu3471
    @srmmadhanbabu3471 8 หลายเดือนก่อน +4

    Madurai electrical + plumbing sqft- 60

  • @muruganperumal9566
    @muruganperumal9566 6 หลายเดือนก่อน +2

    நான் திருவண்ணாமலை போளூர் நான் ஒரு சதுரம் = 2500 வாங்குறோம் அண்ணா

    • @mayavanshara3536
      @mayavanshara3536 4 หลายเดือนก่อน +1

      ஒரு சதுரம்னா எவ்வளவு அடி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சகோ

  • @sabari.ksabari.k7011
    @sabari.ksabari.k7011 6 หลายเดือนก่อน

    Super bro good ❤

  • @ruthranruthra1653
    @ruthranruthra1653 8 หลายเดือนก่อน

    Nariya tips sollunga... 😊

  • @sudhakarsudhu2702
    @sudhakarsudhu2702 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் ப்ரோ

  • @prabhakaranmuthusamy3644
    @prabhakaranmuthusamy3644 4 หลายเดือนก่อน +1

    பானட்170 ப பி550 ஏசி1000 ஹிட்டர்700 சரவிஸ் 1;2000 3 ‌:2500 ‌சேலம் தாதகாபட்டி

    • @NANMURUGAN
      @NANMURUGAN 4 หลายเดือนก่อน

      Iam civil engineer seelanaickenptti

  • @spartacus1945
    @spartacus1945 9 หลายเดือนก่อน +2

    blumbing fast koteaction ❤😊

  • @சொல்லமாட்டேன்ரதி
    @சொல்லமாட்டேன்ரதி 5 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது எல்லாமே கரெக்டா இருக்கு ப்ரோ நானும் ஒரு எலக்ட்ரீசியன் அண்ட் பிளம்மர் கள்ளக்குறிச்சி dt சங்கராபுரம்tk

  • @LOCAL-LOGA-EEE
    @LOCAL-LOGA-EEE 9 หลายเดือนก่อน +1

    Bro Mettriyal Rate yevlo electrical mattom

  • @MathiMathiva-md1rk
    @MathiMathiva-md1rk 4 หลายเดือนก่อน

    Pro supper

  • @SaravanaKumar-hm1vz
    @SaravanaKumar-hm1vz 6 หลายเดือนก่อน +1

    Nice bro..

  • @Stockmarket6564E
    @Stockmarket6564E 9 หลายเดือนก่อน +2

    Hi bro 2 way switch evalav bro

  • @IliyasIliyas-ey7sd
    @IliyasIliyas-ey7sd 4 หลายเดือนก่อน +1

    Bro enga area la 10×10. Electrical and plumbing. 3300 mattum thaan kodukuranga. From thiruttani

    • @mansuralikhan4549
      @mansuralikhan4549 3 หลายเดือนก่อน

      10×10 100 sq ft 8000 kudukanum electrical and plumbing...

  • @farsanas8749
    @farsanas8749 2 หลายเดือนก่อน

    Sir, for one and three phase wiring, pipe same or different procedure

  • @sabhari1000
    @sabhari1000 8 หลายเดือนก่อน +1

    Jindal MLC pipe பத்தி விபரமா பதிவு பண்ணுங்க அண்ணா!!

  • @MurugesanPerumal-m9q
    @MurugesanPerumal-m9q 6 หลายเดือนก่อน

    Vaaldukkal. P.MURUGAN.ELC NTC.NAC WIRING CONTRACTOR.TNEB.LICENCE THIRUMALAI.POST SIVAGANGAI WORK SAUDIARABIA. VAALGA VALAMUDAN.

  • @vijayvijayvel6898
    @vijayvijayvel6898 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா நான் திருப்பூர் 6 மாசம் முன்னாடி வீடு ஒர்க் முடித்தாது இங்க பாயிண்ட் கணக்கு படி குடுத்தாங்க லைட் ப 240 pan 350 காடி அதுக்கு தனி ஸ்வீச் பாக்ஸ் தனி பில் எனக்கு ஹார்ட் hatak வரும் pola இருத்தது bro உங்க வேல எல்லாம் அருமை

    • @muthukumar-ci6bh
      @muthukumar-ci6bh 5 หลายเดือนก่อน

      Tiruppur la yentha area bro

    • @mayavanshara3536
      @mayavanshara3536 4 หลายเดือนก่อน +1

      Thiruppurla enga bro yaru bro appadi vaangunathu konjam sollunga bro naanum thiruppurla tha work panra I'm also electrican

  • @svijayakumar4759
    @svijayakumar4759 3 หลายเดือนก่อน

    Thalaivare romba pesa vendiyadhila labour list iruku
    Enga iruku sangam sollum....

  • @Imranelectrician9020
    @Imranelectrician9020 5 หลายเดือนก่อน

    Super bro

  • @chandranarul2623
    @chandranarul2623 6 หลายเดือนก่อน

    Thelivana sonenga bro nandri

  • @bharath1626
    @bharath1626 7 หลายเดือนก่อน +3

    Ranipet district sq ft ele plumbing 45to 50 varaikum panrom

  • @krishnanm3732
    @krishnanm3732 7 หลายเดือนก่อน +5

    Hi bro, நாங்க ஓசூர் எலக்ட்ரிகல் & பிளம்பிங்க்கு 4000-4500 க்கு செய்ரோம், இதுல சர்வீஸ் லைன் மட்டும் எக்ஸ்ட்ரா

    • @smartsv4727
      @smartsv4727 7 หลายเดือนก่อน

      1000 sq.ft ika bro

    • @godspecialgs.2220
      @godspecialgs.2220 2 หลายเดือนก่อน

      Hosur 4000-4500 s

  • @sridhar6889
    @sridhar6889 8 หลายเดือนก่อน

    நான் உளுந்தூர்பேட்டை தான் நீங்க சொன்ன ரேட் எங்க ஏரியா பன்றாங்க ஆனால் சில மொத்த காண் டிராக்டர் சம்பளத்துக்கு ஆள் வச்சி செய்ய சொல்றாங்க சம்பளம்800,900,1000 அவ்வளவு தான் இப்படிதான் எங்க ஊருல தொழிலை நிறையே பேர் வேலைய கெடுக்கு ராங்க

    • @vikramvikramjana6710
      @vikramvikramjana6710 6 หลายเดือนก่อน

      Nan senkurichi pro work eruntha solunka pro

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 2 หลายเดือนก่อน

    சதுர அடி ரேட்டு என்பது எப்படி கணக்கிடுவது? வீட்டின் சதுர அடியை பொறுத்த அல்லது வேலை செய்யும் சதுர அடியை பொருத்த

  • @RajaRaja-vt8sm
    @RajaRaja-vt8sm 8 หลายเดือนก่อน

    Soler line point rate bleas

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 5 หลายเดือนก่อน

    Bro, for rénovation home , if change the switches how to calculate the charges

  • @monishmonish-kw7pl
    @monishmonish-kw7pl 5 หลายเดือนก่อน

    super

  • @ShanmugamMani-x6y
    @ShanmugamMani-x6y 25 วันที่ผ่านมา

    2500.. ரூபாய்க்கு....வீடு..முழுவதும்...வேலை..வாங்கி...டாங்க..சர்விஸ்...ஒயரிங்..சேர்ந்து....நல்லா..ஏமாத்துறாங்க

  • @RTR_freaker
    @RTR_freaker 9 หลายเดือนก่อน +1

    Commercial building ku eppadi bro.....rate yethum best sollunga, sqft rate purila land rate ahh outer 700-1200 tha neega 2000- 3000 atha mathri single floor mattum rombha athigam😢

    • @ungalelectrician
      @ungalelectrician  9 หลายเดือนก่อน +3

      oru sqerfit na 1 ku 1 apo 100 sqerfit na 1 sadhuram simple ah solanunaa oru bedromm 10 ku 10 erukum athu oru sadhuram oru sadhuram ku 3000 apdinaa 100 sqerfit. simple oru 1000 sqer fit building naa 10 sadhuram apo 10 / 3000 total 30000 electrical ku amount

    • @nithujis667ji
      @nithujis667ji 2 หลายเดือนก่อน

      ​@@ungalelectricianyou mean kadi vaga mattuma Anna.

    • @nithujis667ji
      @nithujis667ji 2 หลายเดือนก่อน

      ​@@ungalelectricianindtha mari point la simple mothama evola varum nu soluga

  • @kesugowda3928
    @kesugowda3928 7 หลายเดือนก่อน +1

    Electric &Plambing 100 sqr ft 4000 to 4500 in hosur a.samanapalli

  • @s3electricalservices697
    @s3electricalservices697 4 หลายเดือนก่อน

    Kaliyarkovil, Sivaganga ELE 30, PLUMBING 35

  • @ManiKeerthi-tw5rn
    @ManiKeerthi-tw5rn 6 หลายเดือนก่อน

    thalava neega evalavu kotukkuriga sambalam electrical worku

  • @abdulkadhar9202
    @abdulkadhar9202 15 วันที่ผ่านมา

    Bro சதுர அடிக்கு 3000 எலக்ட்ரிக்கல் வேலைக்கு மட்டுமா?

  • @Prakashkarunanathi
    @Prakashkarunanathi 3 หลายเดือนก่อน +1

    Sir create WhatsApp group bro for Electrician

  • @DhineshJ-e8q
    @DhineshJ-e8q 7 หลายเดือนก่อน +1

    Bro solra rate normol than sq ft 25to 45 correct prize than. 1000sq ft mela irukra buildings ku sq. Ft rate set agum. Kammi sq. Ft building ku set agathu. Enga oorula nan vangum labour 1000to1200.expirianced 18years.650 ku neraya alunga panranga athu avanga expiriance poruthu iruku. Enoda labour cost 1000to1200minimum

  • @pauldaniel702
    @pauldaniel702 5 หลายเดือนก่อน

    bro palanila elactrical and plambing pait evlo pannuninga bro

  • @vijayakumar8550
    @vijayakumar8550 9 หลายเดือนก่อน +1

    sq feet ku labour mattum yevalo... without material

  • @bobgalay8754
    @bobgalay8754 หลายเดือนก่อน

    Db and mainboard includinga bro

  • @malaiyarasan1834
    @malaiyarasan1834 5 หลายเดือนก่อน

    Bro strip light work eppadi charge pannalam bro

  • @Sriram-V1992
    @Sriram-V1992 6 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @lawrencec6053
    @lawrencec6053 6 หลายเดือนก่อน

    மாஸ்டர் பாயிண்ட் ரேட்

  • @RabbaniTechnician
    @RabbaniTechnician 9 หลายเดือนก่อน +1

    Nalla rate bro

  • @parthiban3807
    @parthiban3807 7 หลายเดือนก่อน

    Ceiling profile light vedio podunga

  • @MohamedSheik-cg5yl
    @MohamedSheik-cg5yl 27 วันที่ผ่านมา

    🎉🎉

  • @selvapriya5079
    @selvapriya5079 9 หลายเดือนก่อน +4

    ப்ரோ நாங்க திருவண்ணாமலை மாவட்டம் ஒரு அண்டம்பள்ளம் கிராமம். ஒரு சுச்சிக்கு 130 ஆனால் டியூப் லைட் எல்லாமே அதுல அடிச்சு கொடுத்தோம். பேன எல்லாம் ஒர்க்கும் 130. அமையும்

    • @ungalelectrician
      @ungalelectrician  9 หลายเดือนก่อน

      parvalaa brooo super

    • @தமிழ்கிறுக்கல்
      @தமிழ்கிறுக்கல் 8 หลายเดือนก่อน

      Anthiyur tube light thani

    • @thirumalai5701
      @thirumalai5701 8 หลายเดือนก่อน +1

      திருவண்ணாமலை மாவட்டம் தள்ளாகுளம் 150 பயிட் அல்
      ஒர்க் சரிவில் 1800+சர்கியூட் 500

    • @nallusamyn6912
      @nallusamyn6912 7 หลายเดือนก่อน

      Pls give your cell no

  • @periyasamy-ke6bh
    @periyasamy-ke6bh 9 หลายเดือนก่อน

    Trichy dt southu side manapparai la
    Sqft kku 45to60
    Point 150to280without moldu pipe line &fittings

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 6 หลายเดือนก่อน +1

    Thanklyoubro,helpme

  • @a.kamesha.kamesh823
    @a.kamesha.kamesh823 7 หลายเดือนก่อน

    ஒரு பாத்ரூம் கன்சீல்டு பைப்ஓட்டி முடிக்க எவ்வளவு வாங்கலாம்..சீக்கிரம் பிளம்மிங் வீடியோ போடுங்க

  • @prakashponni-hf3nk
    @prakashponni-hf3nk 16 วันที่ผ่านมา

    Plumbing points sollunga frnds

  • @Rajkumar-lj2wm
    @Rajkumar-lj2wm 6 หลายเดือนก่อน

    Bro na covai Inga oru square feet ku 30rs la irunthu nanga panrom I'm also electrician
    Plumbing ku 25 la irunthu pandrom

  • @nosparkelectric9497
    @nosparkelectric9497 4 หลายเดือนก่อน +1

    Nan 30 RS sq feet ku vagaran

  • @mohanselvamuthu7240
    @mohanselvamuthu7240 6 หลายเดือนก่อน +1

    சுவற்றில் காடி எடுக்க என்ன சைஸ் பிளேடு போட வேண்டும்? பிரதர்

  • @gurukarthik4021
    @gurukarthik4021 8 หลายเดือนก่อน

    Ellan ok bro pittings than amount athigama theriuthu ellan wonarum setavangala... Na ipa muscutla work panran inga meterku than amount nenga solra amount veta inga kamiyana amountku than vela pakurom.... 👍🏻👍🏻👍🏻

  • @MercySiva-r7k
    @MercySiva-r7k 8 หลายเดือนก่อน

    Electrition plumber . Shiva from tirunelveli.
    Bro enga earela per day 800 to 900 vanguranga point 150 romba rare than bro .romba useful ahh irunthathu unga video neraya learn panran unga video la irunthu. Bro intha sq ft. Rate tha enakku puriyala oru sq ft. Ku 3000 na 10x10 room mattume 30000 varume yepdi athu mattum enakku puriyala konjam sollunga

    • @ungalelectrician
      @ungalelectrician  8 หลายเดือนก่อน

      1 ku 1 tha oru sqerfit 40 rupee na 100 sqerfit oru room 4000 rupee

  • @KrishnaMoorthi-xd4ig
    @KrishnaMoorthi-xd4ig 2 หลายเดือนก่อน

    Electric waterline pipeline tank fitting rate. erode

  • @nirmalsmart7448
    @nirmalsmart7448 6 หลายเดือนก่อน

    Bro mediam ah oru alavuku electrician work therinchavingaluku evloo salary bro kudukalaam

  • @SathishKumar-wq9oe
    @SathishKumar-wq9oe 2 หลายเดือนก่อน

    Profile light amount solla bro

  • @tharaiyoutubechannel8375
    @tharaiyoutubechannel8375 6 หลายเดือนก่อน +3

    Tharamangalam 1பாஇன் ட் 150 ₹காடிஏடுத்து சர்Qட்டுக்கு450₹

  • @mansuralikhan4549
    @mansuralikhan4549 3 หลายเดือนก่อน

    Tirupur 2022 electrical 35rs sq ft and plumbing 35 sq ft nan vangunen.... Now cbe tpr 45 varaikum pothu sq ft rates....,, then point 200rs, circuit 1000 to 1300, tube light 150, fan 200, earthing 800, ups wiring 3000 to 35000 ......

  • @s.selvakumar6415
    @s.selvakumar6415 4 หลายเดือนก่อน

    Plumbing rate sollunga boss

  • @Sarokeerthi1998
    @Sarokeerthi1998 4 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா நாங்கள் கோயம்புத்தூர் ல் எலக்ட்ரிக்கல் 30 sqft பிளம்பிங் 35 sqftஅண்ணா கோயம்புத்தூர் ல் இருந்து 35 தொலைவில் இந்த ரேட்

    • @mansuralikhan4549
      @mansuralikhan4549 3 หลายเดือนก่อน

      CBE and tirupur sq ft rate 35+35..

  • @abualf1
    @abualf1 4 หลายเดือนก่อน

    Sqft per 25 to 35 above 2500sqft home ka illai below 2000sqft home ka
    Labour cost kanukku pannuna management pannuravangalukku 20% kooda kedaikaadey
    Yeanna work pannuravanga work ku yertha maadiri salary kekuraanga koranjadu cutting odaippu pipe 2000sqft home ku 2days work pannunaalum 3 peru venum aduvum perticular work ku ku payment 850 to 1200 oru aaalukku aagudu edula home full finished aagum bodu namakku laabam kedaikka vaaipirukura maadiri theriyala

  • @SelvamSelvamk-dq4rd
    @SelvamSelvamk-dq4rd 6 หลายเดือนก่อน

    அண்ணா ரை ஸ்மைல் மோட்டார் வயரிங் பத்தி சொல்லுகன

    • @SelvamSelvamk-dq4rd
      @SelvamSelvamk-dq4rd 6 หลายเดือนก่อน

      மோட்டார் என்னவயர் போடலோன்

  • @SNAelectrician-95
    @SNAelectrician-95 หลายเดือนก่อน

    I am madhurai 1000sq feet electrical 30.plambing 25.

  • @pauldaniel702
    @pauldaniel702 5 หลายเดือนก่อน

    nanum palanila work pannuren bro

  • @suriyasaju2173
    @suriyasaju2173 3 หลายเดือนก่อน

    Bro unga service Vellore district la pandrangala .,..

  • @TrackView-tj4zp
    @TrackView-tj4zp 8 หลายเดือนก่อน +4

    சில நன்பர்கள் 1sq ft க்கும் ஒரு சதுரத்திற்கும் (10sq ft×10sq ft) அளவுகள் தெறியாமல் குழப்பமடைகின்றனர்

  • @ajpelectricalworkaviyur3218
    @ajpelectricalworkaviyur3218 6 หลายเดือนก่อน

    எங்க ஊர் செஞ்சி point 250ரூபாய் வாங்கோறோம் bro