எனது வீடு தரைதளம் 20வருடங்களுக்கு முன்பும்,முதல் தளம் மூன்று வருடங்களுக்கு முன்பும் கட்டப்பட்டது. ரூப் கான்கிரீட் போடும் முன்பு மேலே ஏறி எலக்ட்ரிக் பைப்கள் எப்படி பொருத்தப்பட்டுள்ளது என்பதை படமாக வரைந்து வைத்துள்ளேன். அதே போல் முதல் தளம் பைப் செல்லும் சுவர்கள்,பாத்ரூம் பிளம்பிங் உள்ள சுவர்கள் எல்லாம் போட்டோ எடுத்து பிரின்ட் போட்டு வைத்துஉள்ளேன். ஆணி அல்லது ஸ்குரூ பொருத்தும் முன்பு எளிதில் இடம் தேர்வு செய்ய முடிகிறது. பிற்காலத்தில் எலக்ட்ரிக் அல்லது பிளம்பிங் பராமரிப்பு அல்லது விரிவாக்கம் செய்ய எளிதாகவும் இருக்கும்.
It's a good information but still I feel there is one drawback in this video you're using too many technical words, if you breakdown that it'll be more helpful for all, thank you for reading
எனது வீடு தரைதளம் 20வருடங்களுக்கு முன்பும்,முதல் தளம் மூன்று வருடங்களுக்கு முன்பும் கட்டப்பட்டது.
ரூப் கான்கிரீட் போடும் முன்பு மேலே ஏறி எலக்ட்ரிக் பைப்கள் எப்படி பொருத்தப்பட்டுள்ளது என்பதை படமாக வரைந்து வைத்துள்ளேன்.
அதே போல் முதல் தளம் பைப் செல்லும் சுவர்கள்,பாத்ரூம் பிளம்பிங் உள்ள சுவர்கள் எல்லாம் போட்டோ எடுத்து பிரின்ட் போட்டு வைத்துஉள்ளேன்.
ஆணி அல்லது ஸ்குரூ பொருத்தும் முன்பு எளிதில் இடம் தேர்வு செய்ய முடிகிறது.
பிற்காலத்தில் எலக்ட்ரிக் அல்லது பிளம்பிங் பராமரிப்பு அல்லது விரிவாக்கம் செய்ய எளிதாகவும் இருக்கும்.
உங்கள் கருத்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி 👍
Amazing work and explanation superb thank you sir
Thank you so much ..Stay tuned for more useful and informative videos...
Pls make next video for point hight ,measurement and switch box connection
Sure, Thanks for your suggestion We will Post it soon..
Thanks for the valuable information 🙏
Always welcome and stay tuned for more useful information
Put video on Electrical, Plumbing and CCTV installation in any of the building
Sure we'll try to post the video soon... Stay tuned for more videos and updates..
Kavin associaties voice mathiri iruku 😊
Good work sir
Thank you
Sir V Guard superio wires Good a illa New home ku endtha brand wire use pannlam????
Yes it can be used..
@@Hireandbuild V Guard wires um Good nu soldrigala
Superb 👍👌👏👏
Thank you 👍
Thank you very much Sir,
Always welcome
REALLY A GOOD ONE...IN TAMIL ABOUT ELECTRICAL....❤❤🧡🧡💛💛💚💚💙💙💜💜🤎🤎
Thanks for your kind words and support
Bro oru doubt metal box use panna rain timela wall earth aaguma ...
If you do Properly earthing connection it will not happen...
Superb
Thanks 👍
It's a good information but still I feel there is one drawback in this video you're using too many technical words, if you breakdown that it'll be more helpful for all, thank you for reading
Thanks for suggestions!..
Please use mask while chasing and cutting the brick walls.
sure 👍
ஹாய் சார் எனக்கு எலக்ட்ரிகல் + பிளம்பிங் வேலையில் அனுபவம் உள்ளது, உங்களது நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்குமா
Please Share your Resume to this mail id jobs@hireandbuild.com we will get back to you..
@@Hireandbuild ok sir