வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும் | full house wiring in tamil | Tech for all needs
ฝัง
- เผยแพร่เมื่อ 24 เม.ย. 2021
- வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த வீடியோவில் தமிழில் தெளிவாக உள்ளது
Complete House Wiring with inverter connection for all Room
1 . இனிமேல் தண்ணீர் இல்லை என்ற கவலையே தேவையில்லை
• தண்ணீர் இல்லை என்ற கவல...
2. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
• நியூட்ரல் எங்கிருந்து ...
3. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
• வீட்டு வயரிங் மிக எளித...
4. பேஸ் வயரும் நியூட்ரல் வயரும் ஏன் ஒரே அளவில் இருக்க வேண்டும்?
• பேஸ் வயரும் நியூட்ரல் ...
5. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
• House wiring in tamil ...
6. இது பற்றி தெரிந்தால் inverter பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை
• இது பற்றி தெரிந்தால் i...
What's app Number: +91 97891 27429
#switch
#house_wiring_in_tamil
#wiring
#house
#inverter
battery
"tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This TH-cam channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி - วิทยาศาสตร์และเทคโนโลยี
இதே போல் 3 phase க்கும் full wire connection with invetor ஓரே வீடியோவில் முழுமையாக சொல்லவும்.....
Intha video nalla useful la irunthichi anna thanks
மிக்க நன்றி
சார்... அருமை...
Super explanation very nice
Super good explanation
I understand residential wire work in your guiding .then 3 phase and motor wiring work i expert for your guiding thank you for kind guide
You are most welcome and your request videos are available in play list
Tq bro
Super Bro God bless you keep rock Bro
Hi....sema detailed ah video pannirukeenga....i understood everything about residential electrical wiring from your youtube channel. Nan oru Architect, oru Electrical drawing eppudi professional pannanum ngra video panninganna romba help full ah irukum. Ennoda friends ellarum unga video paathudan Electrical drawing kathukittom. Nandri.
thank you so much
Yea
Thenks pro
Super bro 👍👍
Sema video brother
Super nalla theliva iruku
Thank you
Super explain very nice thanks brother 🤔
Welcome bro
மிக்க நன்றி நண்பரே வணக்கம் 🙏🙏🙏
நன்றி நண்பரே
அருமையான விளக்கம் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 ராமச்சந்திரன்
உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி சகோ
Excellent
Nalla irunthu sar
very very detailed information bro. keep going
Thanks for watching and your valuable Feed back bro
சூப்பர் ஐயா நீங்க அனுப்புற வீடியோவில் இருந்து நிறைய கத்துக்க முடியது ஐயா என்ன மாதிரி தெரியாத நபர்களுக்கு எங்களுக்கு நீங்கள் ஒரு ஆசான் ஐயா உங்கள் பயணம் தொடர வேண்டும் ஐயா
நன்றி ஐயா
Super👌 tech thank you sir
Welcome sir
Nice bro
good Meg&Net Digitranic
Proper wiring bro நீங்க சொல்றது 👌👌👌👌
மிக்க நன்றி
Thanks brother super videos 🥰
Welcome bro
Super bro
Supper🎉
Arumaiyana vevarippu.
thank you
மிக அருமை
Thank you
Love you bro
Supper
Super anna na 2vyrs ele plu porae semi skilled ta but purinjamatri iruku analum doubts iruku conduict pipes vakrathu junction fanbox switch cal elam pathi sollunga anna👏👏👌💎
Good explanation 👍👍👍👏👏👏
Keep watching
சூப்பர்! 👌👌👌
Super
அருமையான வீடியோ ப்ரோ
நன்றி சகோ
அருமை சகோ
thank you bro
மிக அருமையான விளக்கம் ஒரு mcb யில் இருந்து குறைந்த பட்சம் எத்தனை லைட் பேன் கனைக்ஷன் கொடுக்கலாம்
Suber
super...
vera level...
thanks
Neega nalla erukinga na
Good job super sir
Thank you
Super 👌 bro
thank you bro
சூப்பர் சார்
thanks sir
Excellent video
Thanks for watching and your valuable Feed back
Super anna
Thanks bro
சூப்பர் அண்ணே
ரொம்ப நன்றி சகோ
👍
I am beginner but it’s very useful to me to improve my self
Keep it up
Super.......sir
thank you sir
Bro, rccb kku aduthu 5 switch connection ovvoru rommukum eduthuttu porathukku pathil loop adiklama? Blue colour line edthuku
Super jii
Thank you
Nice explain
Thanks and welcome
🙏🙏🙏
very nice
Thanks
Very nice
Thanks
Why mcb amps not clear pls zoom each and every unit for clear understand nice video thanks
Supper pro
Thanks bro
வீடியோ மூலம் நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை வாழ்த்துக்கள் பச்சை கலர் ஒயர் பூமி எர்த்தா அதேபோல் இன்வெட்டரில் இருக்கும் 5பின்னுக்கு பேஸ் டைரக்டர்ராக கொடுத்து இருக்கீங்க விளக்கவும் நன்றி
பச்சை கலர் ஒயர் எர்த் சரியானது
Bro,🎉🎉12th padichavanga electrical exam ezhuthi certificate vanguvangaa ITI college la? Athai pattri details theriuma ungaluku?🎉🎉aana avangalukum domestic electrical wire connection parpanga...
Bro rccb en toplaa kodukkanum
சார் வணக்கம் சார் உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு. உங்க வீடியோ பார்த்து நிறையவே நான் தெரிஞ்சுக்கிறேன். ஆனா என்ன ஆனா இமேஜ் காமிச்சு நீங்க எக்ஸ்பிளைன் பண்றது அதை விட அருமையா இருக்கு சார்.. படத்தை காண்பித்து நீங்க விளக்கம் கொடுக்கிறது அது எப்படின்னு இன்னும் கொஞ்சம் சொல்லுங்க சார் என்ன.
will upload soon
@@techforallneeds thank you sir..
Good
Thanks
Sir, good effort but wire gauge details include pannunga pls
நன்றி ஐயா
Super sir.sir please xplain trip and rcb
Already video uploaded sir
Sir room la AC connection and bathroom heater and kitchen load water motor connection sollunga
3phase Muti building wiring darwings kidaikuma
Thanks Anna super.oru chinna doubt .fan and light ku invertor la connection kuduthuruku.appo eb connection illiya Anna.
இந்த முறையில் வயரிங் செய்தாள்
1. EB சப்ளை இருக்கும் பொழுது EB சப்ளை Load க்கு வரும்
2. EB சப்ளை இல்லாத பொழுது இன்வெர்டர் மூலம் சப்ளை Load க்கு வரும்
Super video Bro
Which software you are using for draw the drawing.
Thank you bro
MS office
Tube light க்கு ups phase& neutral ..?
Bro Ippo roof podumpodhu AC connect panrathukku apro Speaker vekkuradhukku plan pannama ellamey complete pannittu in future la AC or Speaker venunna FIX panlama.......?????
plan first pannanum
Anna intha video super but. One mistake anna. Inverter input phase, Niyutral, earth , ok. But out put 3pin plug out phase wire only connect MCB. So balance Niyutral and earth wire dammiya. Tell me anna.
Bro ovoru roomkum MCB thani thaniya connect panumpoothu yeavaloo amps MCB select pananum ,room ,hall evalo amps MCB poodalam
already video uploaded
Sago,unga video very useful and thanks..
But oru doubt.Naama inverter use pannina oru bulb ku separate switch point use pannanuma..? and separate light,fan ellam use pannanuma.. Relay irukunu sonninga,apo oru bulb ku EB connection & inverter connection um koduka mudiyatha..kodutha short akiduma Ila relay connection ah change pannikuma..
Load க்கு EB மற்றும் இன்வெர்டர் சப்ளை எப்படி கொடுப்பது ? inverter function and connection
th-cam.com/video/E7F503WmctE/w-d-xo.html
Single phase ku enna sqmm aluminium wire podalam.. Eb post to energy metet
already video available in play list
Room hall la AC provision regular wiring la tharlama thani wiring pananuma
need separate wiring for AC and heavy loads
சூப்பர்.👌 மிக்க நன்றி. 🙏அண்ணா. EB கு 32 ams rccb. Inverter கு 16 ams. rccb போடலாமா. அண்ணா.?
normally single phase MCB 32 amps and RCCB 32 amps with 30 ma
@@techforallneeds thank you anna
Bro switch box Ulla pochi kudu Kati iruku atha eppadi clean panrathu
Bro nengal fan ku inverter line koduthu earukenga appo antha fan eb la run aagala so connection eb layum ups la kaium run agura mathri sollunga bro
1. இந்த கனெக்சன் மூலம் EB சப்ளை இருக்கும் பொழுது EB சப்ளையில் Fan ஒர்க் ஆகும்
2. EB சப்ளை இல்லையெனில் இன்வெர்டர் சப்ளையில் Fan ஒர்க் ஆகும்
3. இந்த கனெக்சன் மூலம் Fan EB மற்றும் இன்வெர்டர் சப்ளையில் ஒர்க் ஆகும் இதை பற்றிய
வீடியோ ஏற்கனவே பதிவேற்றம் செய்து இருக்கிறோம் சகோ
பைன் சார்
நன்றி ஐயா
Why you using Fuse carrier to connect through MCB , pls explain
for back up protection
Oru fan ku raw supply and inverter supply kuduka mudiyuma orey time la
Power cut ana mattum tha inverter work agura maari connection pannuvagu.
Neenga kudutha wiringla enaku 1 doubt sir?
Mainla fan run aahurathu epudinu sollalaye. Main & inventer 2laum fan run aaahanum atha konjam explain pannunga sir
2laum work agum bro
Main line irukum pothu inverter valiya fan ku pogum athae time main line cut achi na battery current inverter valiya fanku pogum
Inverterkum eb kum common nutral pannakudadha sir. Apadi panna Enna agum
already video uploaded
Bro watts convert yeppadi panrathu
Sir, what soft using pls tell me
ms office
Ups power. Eb power ல fan ஓடுவதற்கு இரண்டு ரெகுலேட்டர் switch தனி தனியா வைக்க வேண்டுமா.. Explain plz
இரண்டு ரெகுலேட்டர் தேவை இல்லை அதே மாதிரி ஒரே ஒரு சுவிட்ச் போதும்
தம்பி வீடியோ அருமை.கம்பத்தில் இருந்து மீட்டருக்கு வரும் ஒயர் எத்தனை sq mm.லைட் பேனுக்கு
எத்தனைsq mm.mcb Rccb c32 வா
இல்லை அதிகமா வைக்கவேண்டுமா இதை எல்லாம்
சொல்லுங்க.
உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி சகோ ஏற்கனவே நிறைய வீடியோ உள்ளது
Boss 2 floorku 2 rccb use panalama
Atha epadi line kodukanum
use pannanalam no problem
Use pannalam but Eb output la already one rccb use pannathunala no need.apdium 2 floorku control venumna mcb use pannalam.
Single phase wiring old connection enga veetil irukkiradhu , இதற்கு ஒரே டிரிப்பர் இருக்கிறது. அதை ஒவ்வொரு ரூம்முக்கும் எப்படி பிரித்து தனி தனி டீரிப்பர் போடுவது, சொல்லி தாருங்கள்.
அண்ணா MCB இல்லாம பழைய மாதிரி சர்கியுட் ஒரு ஹால் ,பெட்ரூம்,கிட்சன்....அதாவது ஜங்ஷன் பாக்ஸ் வச்சு செய்வாங்க ...அத பத்தி ஒரு வீடியோ போஸ்ட் போடுங்க ..இப்பயும் அந்த மாதிரி செய்றாங்க நெறைய வீட்ல யாருமே பண்ணாத வீடியோ நீங்க பண்ணுங்க அண்ணா
கண்டிப்பாக வீடியோ upload செய்கிறோம் சகோ
Bro Inga inverter la irunthu 1 output tha eduthu room la bord oda connection koduthu irukanga . Athu epdi bro
this is common neutral connection but it is not correct method bro
MCB ku bathila isolator use pannalama sir
use pannalam
Bro
Earth Wire ah Neutrel kuda Connect panna Problem edhavadhu Varuma...?
எர்த் வயரை ஏன் நியூட்ரல் வயருடன் இணைக்க கூடாது? why not connect neutral and earth
th-cam.com/video/3-ND2Maqe-I/w-d-xo.html
Bro normal Home ku MCB and RCB avlo amps podaunm solluga
normally single phase MCB 32 amps and RCCB 32 amps with 30 ma
Phase right side
தானே வரவேண்டும்
Sir, please explain, why you are using separate "NEUTRAL" LINE for INVERTER? Since the neutral is common , the NEUTRAL from EB is looped, in the inverter, then why you are again taking separate neutral once again...
Pls explain
video will upload soon sir
@@techforallneeds
Thanks sir,
I wait your support
God bless you
New concrete pipe line making videos
video upload soon
To bro