பிளம்பிங் அடிக்கு இவ்வளவா ?! வாங்க தெரிந்து கொள்வோம் |2024 best rate | square feet rate ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 277

  • @KumarKumar-u2y
    @KumarKumar-u2y 4 หลายเดือนก่อน +4

    நான் திருவண்ணாமலை மாவட்டம் நீங்கள் சொன்னது பயனுள்ளதாக உள்ளது நன்றி நண்பா. 🎉

  • @p4jagan85
    @p4jagan85 5 หลายเดือนก่อน +3

    ப்ரோ உங்களோட ரேட்ட பத்தி நீ தான் நான் பாக்குற நானும் பிளம்பர் தான் எங்க ஊர் பக்கம் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு மூணு வருஷமா 750 வாங்கிட்டு இருந்தாங்க இப்பதான் சங்கத்தில் சொல்லி 850 ஏந்தி இருக்கும் அதுவும் கஷ்டப்பட்டு ஒரு விஷயம் சொல்லனும்னா₹10 ஜம்மா உன்னால பில்லி கரெக்டா கொடுக்கணும் ரொம்ப கஷ்டமா இருக்கு😢😢😢😢 நாகப்பட்டினம் மாவட்டம்

  • @ramesh1995ful
    @ramesh1995ful 3 หลายเดือนก่อน

    Covered all points clearly.

  • @karthikeyanselvaraj5695
    @karthikeyanselvaraj5695 8 หลายเดือนก่อน +3

    தம்பி நான் சொன்னதை கேட்டு Full sleeve Tshirt போட்டாப்ல 😊

  • @skmurali5132
    @skmurali5132 6 หลายเดือนก่อน +2

    You are my imparession super bro.....❤ And naanum electrician tha bro.....😊

  • @sheikfarith1406
    @sheikfarith1406 7 หลายเดือนก่อน +1

    நல்ல வீடியோ தான் நண்பா திண்டுக்கல்
    நானும் electrical and plumbing &demolition contract வேலை தான் பாக்குறேன்
    Electrical and plumbing இரண்டும் சேர்த்து 60 ரூபாய்க்கு பாப்பேன்per sq fit நர்மல்
    வீடுனா இதுலையே fitting கூட பண்ணிகொடுத்துடுவேன்
    அதிகமா அல்ட்ரேஷன் வேலை தான் பாப்பேன் இந்தியன் டூ வெஸ்டன் அதான் கொஞ்சம் காசு கிடைக்கும்

  • @vigneshn5634
    @vigneshn5634 9 หลายเดือนก่อน +2

    Bro normal open tank with wall mixed and one wash basin line laying and fittings with outer line.... (With out Rainwater and extra line) chennai RS 15000 to 20000 ... Sewage line and motor line separate with customer needed....

  • @VpklakshSwathi
    @VpklakshSwathi 3 หลายเดือนก่อน +1

    நான் வேலூர் மாவட்டம் எங்க மாவட்டத்துல எலக்ட்ரிக்கல் அண்ட் பிளமிங் 4000 முதல் 6000 வரை வாங்குறோம் அந்த அந்த வீட்ல அமைகிற பாத்ரூம் எண்ணிக்கை மேல வைக்கிற டேங்க்களுடைய எண்ணிக்கை பொறுத்து மாறுபடும்

  • @varmassureshsuresh9152
    @varmassureshsuresh9152 6 วันที่ผ่านมา

    புதுக்கோட்டை town old house replace blambing rate

  • @riyaspalghat3410
    @riyaspalghat3410 6 หลายเดือนก่อน

    Super information .. Frome palakkad.👌

  • @JKV__Electrician...
    @JKV__Electrician... 26 วันที่ผ่านมา

    அண்ணா நான் பண்ருட்டி எலக்ட்ரிகல் வேலைக்கு 10 சதுரசம் விடுன சதுரத்துக்கு 2000 to 2500 பண்றோம்... எலக்ட்ரிகல் மொத்த வேலையும்... And பிளம்பிங் 5000 பண்றோம்...
    And electrical plumbing laber local na 1000 and 100 km cover ge na 1200 to1500

  • @DMSportsClub
    @DMSportsClub 6 หลายเดือนก่อน

    Hi bro super nanum Electrical and plumbing service pandra Unga video nalla irukku🎉 Thiruvallur la 100sq ku 5000 iruththu 5500 varikum pandra bro

  • @KathirvelKathir-kp2gw
    @KathirvelKathir-kp2gw 16 วันที่ผ่านมา

    Super bro TN 29 Dharmapuri Harur

  • @venkadeshwarand3713
    @venkadeshwarand3713 9 หลายเดือนก่อน +10

    அண்ணா எங்க ஊர்ல வீடு கட்டி குடுக்க மெட்டிரியல் எல்லாம் சேர்த்து சதுர அடிக்கு 2000-3500 இவ்வளவு தான். திருப்பூர் மாவட்டம் கிராம பகுதி

  • @mohanpavi7474
    @mohanpavi7474 3 หลายเดือนก่อน

    Use full vedioes bro

  • @RSK1
    @RSK1 20 วันที่ผ่านมา

    Brother oru doubt enga veetuku plumbing work pannanga wall udachu pipe ball valve change pannitu ,mesthiri vechu poosikonganu sollitaru ,why?plumber poosi thara mattangala ?

  • @sivaprakasammani9418
    @sivaprakasammani9418 2 หลายเดือนก่อน

    ஹாய் bro நான் தர்மபுரி எலக்ட்ரிகல் அண்ட் பிளம்பிங் ரேட் 3000 முதல் 4500வரை வாங்கிறோம்.

  • @prabhudiviya4850
    @prabhudiviya4850 6 หลายเดือนก่อน +2

    Bro sivagangai mavattam point evalo

  • @ramaragilesh3284
    @ramaragilesh3284 7 หลายเดือนก่อน

    Super bro thanks for information

  • @karthickvino7262
    @karthickvino7262 6 หลายเดือนก่อน +9

    Hi bro i am karthick from namakkal. Enga area. Electrical. And. Pulming per sq.feet. 50 to 55. Pannurom bro

  • @BabuG-im5cq
    @BabuG-im5cq 8 หลายเดือนก่อน

    Very very nice massage

  • @thangarasum1954
    @thangarasum1954 5 หลายเดือนก่อน

    நாமக்கல் மாவட்டம் பவித்திரம் இந்த ஏரியாக்களில் டேப் கணக்கிற்க்கிற்க்கு ரூபாய் 500 கற்கும் 600 வரை வாங்குகின்றோம் பைப் லைன் டேங்கிலிருந்து கனைக்சன் இனைப்போம் மோட்டார் லைன் தனி ரேட் 1500

  • @nallasellamveera7632
    @nallasellamveera7632 3 หลายเดือนก่อน +1

    Electrical and plumbing work ku yen evalo kasu vankaringa onnu vitama ella items naan vankitharam vanthu vela seyyarathuku ethuku evalo kash vankaringa pls pathi sollunga
    Yen name veera
    Kallakurichi

  • @prakash2001
    @prakash2001 9 หลายเดือนก่อน +1

    Super bro👍

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் நண்பரே திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் எலக்ட்ரிக்கல் பிளம்பிங் 5000ரூபாஸ் சதுரத்திற்கு10க்கு 10ரூம்

    • @mdismails1125
      @mdismails1125 7 หลายเดือนก่อน

      Your contact number jii

  • @AruMugam-vj1pb
    @AruMugam-vj1pb 3 หลายเดือนก่อน

    Nan dindugal district eriyodu electrical labour per point ret enna?

  • @alwayshere5559
    @alwayshere5559 2 หลายเดือนก่อน

    Waste line vattam katti pipe potta avlo amount vangaranga ?

  • @karthickchinnadurai6244
    @karthickchinnadurai6244 17 วันที่ผ่านมา

    Nanga 4000 tha vanguram electrical and plumbing

  • @rajeshanusya2628
    @rajeshanusya2628 หลายเดือนก่อน

    Electrical 25rs sqfeetkku poompuhar ,, mayiladuthurai

  • @gv7742
    @gv7742 9 หลายเดือนก่อน

    Super anna I am Vellore

  • @newgalaxynewgalaxy585
    @newgalaxynewgalaxy585 5 หลายเดือนก่อน

    Salem district electrical and plumbing sqft rate enna nu sollunga

  • @aaqibelectricals1904
    @aaqibelectricals1904 6 หลายเดือนก่อน +1

    Electrical and plumbing sq feet rate 50 to 55 varaikum tharanga in madurai

  • @VigneshVikey-uw6vr
    @VigneshVikey-uw6vr 8 หลายเดือนก่อน

    Bro I'm Ooty.. bathroom ku 8000 ..geaser point shower line wash basin single suit closet tank to bathroom line

  • @SasiKumar-et8cm
    @SasiKumar-et8cm 8 หลายเดือนก่อน +2

    Electrical ,plumbing 4500 ,(100) square feet//// vellore village////

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 2 หลายเดือนก่อน

    சதுர அடி ரேட்டு என்பது எப்படி கணக்கிடுவது? வீட்டின் சதுர அடியை பொறுத்த அல்லது வேலை செய்யும் சதுர அடியை பொருத்த

  • @dineshkumarr2410
    @dineshkumarr2410 8 หลายเดือนก่อน +1

    One day salary evvalavu bro electricion are blumber

  • @annaielectricalsplumbingwo3351
    @annaielectricalsplumbingwo3351 3 หลายเดือนก่อน

    ஹாய் ப்ரோ திருச்சிராப்பள்ளி மாவட்டம் எலக்ட்ரிகல் பிளம்பிங் ஒரு சதுரத்துக்கு 5500

  • @VillagechuttyFashion
    @VillagechuttyFashion 5 หลายเดือนก่อน +1

    Thiruppattur square feet plumbing and electrical 5500

  • @rajeshvelusamy6651
    @rajeshvelusamy6651 5 หลายเดือนก่อน

    Hi im rajesh coimbatore eltrical plambing 60 sqr feet

  • @ramachandranram6780
    @ramachandranram6780 7 หลายเดือนก่อน

    [Tiuchy ] electric and blaming work Panna rate enna sollukga

  • @davilbgmgamer9230
    @davilbgmgamer9230 9 หลายเดือนก่อน +1

    borewell sub motor install panna 1feetku elo bro

  • @jkyoganantham805
    @jkyoganantham805 7 หลายเดือนก่อน +1

    Electrical and plumbing work labour cost sqft 60/- at Chennai

  • @KarmegamSowmi
    @KarmegamSowmi 8 หลายเดือนก่อน +10

    ஒருசதுரஅடி என்பது வேறு சதுரம் என்பது வேறு ஒருசதுரம்( 100Sq.feet )என்பது ஒருசதுரம் ஆகும் 10சதுரம் என்பது 1000Sq.feetஆகும் நீங்கசொல்ற கணக்கு சதுரஅடியா சதுரமா

  • @senthilsenthil4495
    @senthilsenthil4495 4 หลายเดือนก่อน

    Devakottai electrical point 130 and plumbing 1feet20 4feet35

  • @vetrinichayam3748
    @vetrinichayam3748 9 หลายเดือนก่อน +1

    தலைவா நானும் பிளம்பிங் and எலக்ட்ரிகல் work தான் பன்றேன் ஆனா நீங்க சொல்ற rate ரொம்ப அதிகமா இருக்கு நா cuddalore dristrict தான்.

  • @selvamani717
    @selvamani717 4 หลายเดือนก่อน

    அரியலூர் மாவட்டத்தில் சதுரத்திற்கு 4000 முதல் 5000 வரை கேட்கிறார்கள்

  • @allpowerelecticalplumbingw7888
    @allpowerelecticalplumbingw7888 5 หลายเดือนก่อน

    Electrical plumbing both sqft 4500 sivagangai

  • @SangeethaM-jx9hw
    @SangeethaM-jx9hw 5 หลายเดือนก่อน

    I'm chinnasalem electrician electrical and plumbing work pr sqf-50rs

  • @karunkalimagan007
    @karunkalimagan007 4 หลายเดือนก่อน

    Bro labour contract ku electrical and plumbing ku helper and plumber or electrician ku separate ah evlo nu solunga

  • @தமிழன்எலக்ரிக்கல்பிளம்மிங்ஒர்

    ஆரணியில் எலக்ரிக்கல் 3000 To 3500 பிளம்மிங் 3500

  • @pandianpandi4817
    @pandianpandi4817 5 หลายเดือนก่อน

    Hi bro pudukkottai

  • @HariHaran-ht5rg
    @HariHaran-ht5rg 8 หลายเดือนก่อน +1

    Nanga 4000 100 sq ft elec plumbing 12000 to 15000 vangurom bro Chennai

  • @vadivelvadivel-no8bq
    @vadivelvadivel-no8bq 5 หลายเดือนก่อน

    Hai bro am Karur

  • @arung7547
    @arung7547 6 หลายเดือนก่อน

    Thank you bro

  • @SerajSeraj-j7s
    @SerajSeraj-j7s 9 หลายเดือนก่อน +1

    Vellore la electric and plumbing ku 3700 la irunthu 4800 ...work porutthu

    • @ungalelectrician
      @ungalelectrician  9 หลายเดือนก่อน

      thanks bro

    •  3 หลายเดือนก่อน

      3700 to 4800 ithoda details

  • @Dharmaraj.555
    @Dharmaraj.555 3 หลายเดือนก่อน

    Sivagangai la Electrical and plumbing redum sethu 45 to 50 square ft

  • @antonikopal8537
    @antonikopal8537 8 หลายเดือนก่อน +2

    வீடு கட்டி வயரிங் மற்றும் பிளம்பிங் வேலை முழுவதும் முடித்து கொடுக்க சதுர அடிக்கு 2000 ரூபாய் தான்
    திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர்

  • @suganyasakthi9580
    @suganyasakthi9580 6 หลายเดือนก่อน

    Electrical +plumbing with materials and without materials yavalo bro

  • @veeraveerak8572
    @veeraveerak8572 9 หลายเดือนก่อน

    Neenge super ji na Veera Dharmapuri

  • @ithrisraptors8645
    @ithrisraptors8645 9 หลายเดือนก่อน

    wood switch board sizes poduga bro

  • @PonnerSankar-st3tz
    @PonnerSankar-st3tz 4 หลายเดือนก่อน

    Nan Namakkal District bro electrical @ plumbing 6000 ku pantra bro electrical @ plumbing point ku pantra bro

  • @muthumuthurmuthumuthur6888
    @muthumuthurmuthumuthur6888 9 หลายเดือนก่อน

    Thanks super

  • @rajasekar-rf9zs
    @rajasekar-rf9zs 4 หลายเดือนก่อน

    Salem city electrical and plumbing work square feet 5500 to 6000

  • @vadivelvadivel-no8bq
    @vadivelvadivel-no8bq 5 หลายเดือนก่อน

    Salary plumber enna rate

  • @n.ellappann.e9481
    @n.ellappann.e9481 3 หลายเดือนก่อน

    Electrical work and plumbing 1000 than bro tindivanam

  • @RaghuvaranAkshitha
    @RaghuvaranAkshitha 5 หลายเดือนก่อน

    Bro
    I am covai..
    Inga electrical and plumbing 50and 48 ku thaan pandom athuvea peariya visayam..
    2 um seanthum 40 and 35 ku pandraku aaluga erukaanga..
    Evanu galaala engaluku vara work ellam poidututhu..

  • @samihaomegle
    @samihaomegle 9 หลายเดือนก่อน

    Bro electrician labour salary enna bro

  • @manikandan.mmanikandan4475
    @manikandan.mmanikandan4475 8 หลายเดือนก่อน

    Bro pukkottaila 5000 bro electrical, plumping rendume serthu

  • @ArivuazhaganG
    @ArivuazhaganG 6 หลายเดือนก่อน

    Bro 6way paati savar alavu solluga bro

  • @RevathisaravananRevathi-dh2zr
    @RevathisaravananRevathi-dh2zr 6 หลายเดือนก่อน

    Electric&pluming 65,Erode

  • @Kamal0405
    @Kamal0405 8 หลายเดือนก่อน +3

    Electrical 30to35 all most plumbing Bathroom ret 12000to15000 mostly

    • @MrKanagaraj1980
      @MrKanagaraj1980 5 หลายเดือนก่อน +1

      பாத்ரூம் ரேட் பேசும் போது எல்லா பிளம்பிங் லைனும் அடங்கிவிடுமா..

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 27 วันที่ผ่านมา

    வீட்ட வேலை செய்ரவனுக பெயரில் எழுதி வாங்காமல் .

  • @velusamykrishnan7662
    @velusamykrishnan7662 9 หลายเดือนก่อน

    Tank fitting 1 ltr 1.50 rs .. in Krishnagiri .. so 1000 ltr tank fitting charge 1500 rs

  • @subbaiyaeee7710
    @subbaiyaeee7710 7 หลายเดือนก่อน

    I am subbaiya from perambalur DT electrical and plumping sqr feet 5000

    • @billamani1764
      @billamani1764 5 หลายเดือนก่อน

      Electrical and bumbling 2 uma bro

  • @4squarefabrication448
    @4squarefabrication448 5 หลายเดือนก่อน

    Labour one day how much

  • @சிவாசத்ரியன்
    @சிவாசத்ரியன் 6 หลายเดือนก่อน

    Electrical and plumbing 6500 vanguram pro Cuddalore mattam

  • @SurprisedCanoe-ku9sz
    @SurprisedCanoe-ku9sz 6 หลายเดือนก่อน

    Nanba work இருந்த சொல்லுக

  • @muthus8206
    @muthus8206 7 หลายเดือนก่อน

    Super

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 7 หลายเดือนก่อน

    Why not on Labour rate?

  • @nithishr6667
    @nithishr6667 9 หลายเดือนก่อน

    Electrical shop vaipadharku amount sollunga bro

  • @sG-jb7vz
    @sG-jb7vz 7 หลายเดือนก่อน

    I am stalin electrician in orathanadu

  • @mdhasann2640
    @mdhasann2640 6 หลายเดือนก่อน

    Plumbing and electrical labour Dindigul la 55/S.ft kuduren.

  • @saranyasaranyamohan3091
    @saranyasaranyamohan3091 9 หลายเดือนก่อน

    Bro nanga electrical and plumbing shop vachurukom ajeet and chalco tap fitting holesale price la enga kidaikum bro

  • @suseendhar1042
    @suseendhar1042 6 หลายเดือนก่อน

    Wall mixer rate

  • @ilayaraja6577
    @ilayaraja6577 8 หลายเดือนก่อน

    Bro neyveli la electrical & plumbing rate evalo pokuthu

  • @perumalsamy5538
    @perumalsamy5538 8 หลายเดือนก่อน

    Elerical plumbing totala sathurathukku 4000 than hosur la athukku Mela sonna venanu solliduranga

  • @godwinboshko9166
    @godwinboshko9166 6 หลายเดือนก่อน

    எலக்ட்ரிகல் பிளமிங் 60sq கோவை

  • @rythmofl.k909
    @rythmofl.k909 หลายเดือนก่อน

    plumping மட்டும் ஒரு Sq.feet-க்கு எவ்வளவு?

  • @Thivagar1625
    @Thivagar1625 9 หลายเดือนก่อน

    Bro ariyalur district la electricial &plumbing full work sq 4500 bro

    • @vigneshg301
      @vigneshg301 9 หลายเดือนก่อน

      Bro unga contact details kudunga..neenga electrician aa?

    • @ungalelectrician
      @ungalelectrician  9 หลายเดือนก่อน

      Work

  • @PeriyaSamy-v3h
    @PeriyaSamy-v3h 6 หลายเดือนก่อน

    நண்பா 😊

  • @ShiviTechdream11
    @ShiviTechdream11 3 หลายเดือนก่อน

    Bro G.I pipe foot ku evlo

  • @prithiveerajpskg5731
    @prithiveerajpskg5731 7 หลายเดือนก่อน

    Electrical point 160 to 170
    Plumbing feet 20 rs

  • @senthilk5111
    @senthilk5111 5 หลายเดือนก่อน

    Annur plamming rate loo price

  • @canniappanvelu4234
    @canniappanvelu4234 9 หลายเดือนก่อน

    Diverter setting how much charge bro

  • @SkyViewMEP
    @SkyViewMEP 5 หลายเดือนก่อน

    I'm from kayalpatnam 110 all

  • @ujvithvlogs1638
    @ujvithvlogs1638 5 หลายเดือนก่อน

    hosur Electrical and plumbing 3500

  • @ramaragilesh3284
    @ramaragilesh3284 7 หลายเดือนก่อน

    Perambalur 4500 to 6000 electrical plumbing sq feet poguthu

  • @vinothkumar-kr6mo
    @vinothkumar-kr6mo 7 หลายเดือนก่อน

    Thalaiva enkitta velaiku varingala

  • @LOKAJIT-SPOT
    @LOKAJIT-SPOT 5 หลายเดือนก่อน

    Electrical 35₹
    Plumping 35₹
    Tenkasi

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 4 หลายเดือนก่อน

      1பாய்ன்ட்டுக்கா 35 ரூபாய்..!?

  • @jkyoganantham805
    @jkyoganantham805 7 หลายเดือนก่อน

    Neega 4000 to 6000 rs/- sq ft enbanthu material and labour cost ah . What kinds material you are suggest