அம்மா வெளியில் சொல்வதில் தவறில்லை. உங்களைப்போல அம்மாக்கள் தான் இந்த வழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். இல்லையேல் இது வழக்கொழிந்து போய் விடும் அம்மா😢 இதை தொழிலாக செய்யும் நபர்கள் தான் இதை வெளியில் சொல்வது தவறு என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் (அவர்கள் வியாபாரம் கெடும் என்பதால்)😒 அம்பாள் உங்களை ஆசீர்வதிப்பார் அச்சம் கொள்ள தேவையில்லை அம்மா☺️ நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன் 🙏🙏
Akka எங்க ஊரில் இந்த வருடம் புரட்டாசி பொங்கலுக்கு 150 முளைப்பாரி போட்டோம் நல்லா வளர்ந்தது. அடுத்த வாரமே தேவர் ஜெயந்திவிரதம் 150 முளைப்பாரி போட்டோம் ஆனா எல்லாமே கெட்டு போச்சு. என்ன reason irukkum akka
Super 🎉❤
Supet😮
அருமை🙏

@@LCHVfamily369 Thank you 🙏❤️
❤❤ super queen amma.valka valamuadan.
Ethana mani nerathuku oru thadava thanni tholikanumnu sollavey illa
@@ranjithkannan9812 Mrng and evng only one time...Oruthar mattume atha pannanum...panravanga suththa pathhthama irukkanum👍
@@queensamma5393 morning and evening mattum tholicha poduma timing example ku sollunga sis
nice.
அம்மன் தாய்
Akka எங்க ஊரில் இந்த வருடம் புரட்டாசி பொங்கலுக்கு 150 முளைப்பாரி போட்டோம் நல்லா வளர்ந்தது. அடுத்த வாரமே தேவர் ஜெயந்திவிரதம் 150 முளைப்பாரி போட்டோம் ஆனா எல்லாமே கெட்டு போச்சு. என்ன reason irukkum akka
@@PKsundhari Mulappari oruthar kaipada irukkanum pa...kulir kaalathula payir varrathu konjam risk...kavanippu sariya iruntha ella kaalthulayum nalla valarkkalam....Aprm kovilukku Amma nukaha podrathu spl...athu nalla padiya valarum....👍🙏
@queensamma5393 mm Enna prachanainu theriyala Amma. Idha vida periya kodumai ennana idharkku kuri ketka povadhaaga pesukiraarkal, appadi paarkalaama?. Ivlo varusathula ippadi aanadhe illa. Appadi kuri ketpathaaga irundhaal eppadi ketpadhu therindhaal sollungal. Madurai singammaal kovilil ketkka povadhaaga solkiraargal.
Nandri amma
@@PKsundhari Kuri kekkalam thavaru illai...👍
@@PKsundhari Ungalukku Mulaipaari poda vendumentral intha number contact pannunga...ungal oorukku vanthu pottu tharukirom🙏...8525804050...
❤❤❤
ரொம்ப நனறிங்க
❤❤❤
❤❤❤