முளைப்பாரி வளர்ப்பு பாடல் trending kummi song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ayyanraj7039
    @ayyanraj7039 ปีที่แล้ว +1

    Arumai rompa super ah irukku

  • @srikannapiranvillisai9696
    @srikannapiranvillisai9696 ปีที่แล้ว +11

    அண்ணனின் இந்த முளைப்பாரி பாடல்மிக அருமையாகஉள்ளதில் உங்களுக்கும் உங்கள் கலைக்குழுவிற்கும்எமது ஸ்ரீ கண்ணபிரான்வில்லிசை குழுவின் சார்பாகநன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் வாழ்கவளமுடன்

  • @prasannapriyaperumal
    @prasannapriyaperumal 2 ปีที่แล้ว +18

    இனிமை.... பதிரகாளி அம்மன் துனை... சூப்பர் குரல்... 🙏

  • @amuthavalli8040
    @amuthavalli8040 4 หลายเดือนก่อน +10

    என் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளது இந்த பாடல்🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @MuruganMurugan-hi8de
    @MuruganMurugan-hi8de 2 ปีที่แล้ว +11

    கும்மி பாட்டு னாலேஅருமைதான்

  • @rmeenakshi533
    @rmeenakshi533 2 ปีที่แล้ว +10

    கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது. மிக்க நன்றி🙏

  • @amutharajavallivision823
    @amutharajavallivision823 ปีที่แล้ว +7

    அருமை ❤ உங்கள் புகழ் எங்கும் பரவட்டும் அம்மன் அருளாலே

  • @ramarpandian2899
    @ramarpandian2899 5 หลายเดือนก่อน +4

    அருமை அருமை.... கேக்க கேக்க... இனிமையாகவுள்ளது...... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @muthuvj7596
    @muthuvj7596 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையாக இருந்தது 💛

  • @BalaKirushnan-vu4rr
    @BalaKirushnan-vu4rr 5 หลายเดือนก่อน +2

    Keka keka intha song arumaiya irrkku Annan intha kaliyamman Arul puriva

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @mprajan416
    @mprajan416 5 ปีที่แล้ว +9

    சூப்பர் அருமை எங்கள் கலிங்கப்பட்டி உச்சினிமாகாளி அம்மன் அருள் கிடைத்து வளற வேண்டுகிறோன்.....கலிங்கை M.P.ராஜன்.....

  • @Veni3992
    @Veni3992 ปีที่แล้ว +7

    குஜராத் மாநிலத்தில் இருந்து ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு போக முடியாமல் தவிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஆறுதல் தரும் அருமையான பாடல் தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணா🙏🤗

  • @kamalammarimuthu8061
    @kamalammarimuthu8061 5 ปีที่แล้ว +7

    Arumai,ArumaiJagan,Dhanaseelan. Mulaippari. PadalKannil. KanneerVaravlhaikkiradhu. Idhuponra nam. Munorhalin. Sirandha. Valkkai. Yai. Nam. Thedi. Thedi. Velikkonra. Vendum. Avarhal. Pani. Sirakka. VazhatthhiranAvarhal. Pani. Aadharippom.

  • @muthukutti8615
    @muthukutti8615 2 ปีที่แล้ว +32

    எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்அருமை அய்யாதுணை

  • @theivapriyam5074
    @theivapriyam5074 2 หลายเดือนก่อน +1

    Enga kovil thiruvizha la kummi adikkum pothu unga song than epodhum play pannuvom ❤😊all time my favourite

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @ranjithkumar39
    @ranjithkumar39 3 ปีที่แล้ว +9

    Super song...nan 100 thadava entha song Ketan sema voice...😘😘😘😘

  • @sankaranmurugan7850
    @sankaranmurugan7850 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான வரிகள் . கிராமிய மணம் வீசும் பாடல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @muthusamym5798
    @muthusamym5798 2 ปีที่แล้ว +6

    தாமிரபரணி அருகே தாமரைச்செல்வி கிராமம்
    நல்லாட்சிதேவி அருள் ஆசீர்வாதம் வாழ்க வளமுடன் வாழ்க மனநிறைவுடன் .

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  2 ปีที่แล้ว +1

      நன்றி

    • @ggrcfgg7422
      @ggrcfgg7422 ปีที่แล้ว

      @@Thanaseelanvillupattu nnnnnmmmļmmònnnĺnnnnnnñnnnĺnĺnnnnnnnnnnnnnnmmnnnnnnnnnnnnnnñ
      onpllnnnlpmñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnñnñnnn di

  • @sivapandi1668
    @sivapandi1668 2 ปีที่แล้ว +4

    எப்பா சூப்பர் அருமை மேளம் ராகம் 👍

  • @thangamselvi9853
    @thangamselvi9853 ปีที่แล้ว +5

    Kulasai dasaravil kali paraiyil intha pattu ketten arumaiyaga erunthathu

  • @sureshs9225
    @sureshs9225 2 ปีที่แล้ว +5

    சூப்பர் பாடல் அருமை

  • @gunasekaranarumugam1965
    @gunasekaranarumugam1965 4 ปีที่แล้ว +33

    இந்த பாடலை கேட்டதும் கடவுள் நம் முன் இருப்பது போல் உள்ளது🙏🙏🙏🙏🙏

  • @prakashk9220
    @prakashk9220 5 ปีที่แล้ว +12

    Sema super...வில்லிசை சூப்பர் ஸ்டார்

  • @ramanathanraj7642
    @ramanathanraj7642 3 ปีที่แล้ว +6

    காலையில் எழுந்தவுடன் இந்த பாட்டை கேட்க இனிமையாய் இருக்கு....

  • @techlearner1924
    @techlearner1924 5 ปีที่แล้ว +26

    அருமை.
    நாம் இயற்கையை எப்படி தெய்வீகமாக வழிபட்டு நன்றி உடையவர்களாக இருக்கின்றோம். செழித்து ஓங்கட்டும் நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும்.
    ஓம் காளியம்மா போற்றி !

  • @m.r.divyacreation8153
    @m.r.divyacreation8153 2 ปีที่แล้ว +5

    அருமையான குரல்வளம்....
    பாடல் வரிகள் அருமையாகவும்& இனிமையாகவும் உள்ளது....
    💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nirmala.s3973
    @nirmala.s3973 ปีที่แล้ว +1

    அண்ணா அருமை எங்க ஊரு முத்தார அம்மன் உங்க குரல் பிடித்து கேட்டு கும்மி அடிக்க சென்னா... மெய் சிலிர்த்து அண்ணா பாடல் வரிகள் கிடைக்குமா....

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  ปีที่แล้ว +1

      நன்றி.. வாழ்க வளமுடன்..
      பாடலுக்கான குறிப்பேடு ஏதும் தனியாக இல்லை பாடலை கேட்டு எழுதிக்கொள்ளவும்

  • @suseelamohan7838
    @suseelamohan7838 4 ปีที่แล้ว +3

    Arumaiyana padal Inimaiyana kural Amman arul endrum ungalukku kidaikka manamara vazghthukiren

  • @KrishnaKrishna-ov9si
    @KrishnaKrishna-ov9si 2 ปีที่แล้ว +6

    ஸ்ரீ.ஓட திரட்டு பெரிய அம்மன் துணையாக இருக்கட்டும்

  • @muthupandianjcb420
    @muthupandianjcb420 3 ปีที่แล้ว +7

    🙏🏾👍🏿🙏🏾🙏🏾👍🏿👍🏿 ஓம் சக்தி பராசக்தி மாரியமா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 வாழ்த்துக்கள்

  • @aurnas2117
    @aurnas2117 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருமையாக உள்ளது

  • @samuthiramyadav4467
    @samuthiramyadav4467 5 ปีที่แล้ว +11

    சூப்பர் பாடகர்

  • @surendharnadar9498
    @surendharnadar9498 2 ปีที่แล้ว +6

    My favorite song 🙏🙏😍😍🎶🎶🎵🎵

  • @MariSundaram-uh7yd
    @MariSundaram-uh7yd 7 หลายเดือนก่อน +20

    En amma kali amman thunai

  • @nattarmuthu9451
    @nattarmuthu9451 4 ปีที่แล้ว +8

    Eral Sri Muppudathi Amman intha makkalai ellam vaalavaippal

  • @EsakkiammalEsakkiammal-vt5uj
    @EsakkiammalEsakkiammal-vt5uj ปีที่แล้ว +3

    Super song ❤

  • @பச்சைமால்பவளமேனியன்

    அருமை அருமை செம கலக்கல்

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +3

    அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ .

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @nattarmuthu9451
    @nattarmuthu9451 4 ปีที่แล้ว +5

    Arumaiyaana paadal

  • @lalithap3434
    @lalithap3434 5 ปีที่แล้ว +21

    சின்ன மணி பெரிய மணி புகழ் வாழ்க

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  5 ปีที่แล้ว +1

      நன்றி

    • @priyadarshinip5503
      @priyadarshinip5503 3 ปีที่แล้ว

      Good Day happy things birthday zew happy 🥰😍🤩🍉🍎🐥🦈🐬🦚🦢🥒🥦🌽🍇🥥🥬🥯🍠🍆🥕🥚😂😙😚💯💋🖐️👍💅💐🌹🌹🌺🌺🌷🌺💐🏵️🌵🍂⛈️❄️⛈️⛈️🌦️🌄🔥💥💬🧠🧠🧠🦴👐🤲 gift

  • @gokulvenkat7938
    @gokulvenkat7938 3 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா ரொம்பவே நன்றாக இருக்கிறது

  • @abinetworld
    @abinetworld 2 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் அருமை

  • @semponatesting1140
    @semponatesting1140 5 ปีที่แล้ว +9

    Super brother
    Kurippankulam, alangulam

  • @rsedits9027
    @rsedits9027 2 ปีที่แล้ว +12

    பாடல் வரிகள் இனிமையாக இருந்தது 💯💯💯

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  2 ปีที่แล้ว +1

      நன்றி

    • @karthik2027
      @karthik2027 2 ปีที่แล้ว

      Padal vari anupunga

    • @SINDHUR-k2c
      @SINDHUR-k2c 8 หลายเดือนก่อน

      இந்த பாடல் வரிகள் அனுப்பி தருவீர்களா

    • @Lakshmi71234
      @Lakshmi71234 7 หลายเดือนก่อน +1

      100

  • @ramarajv3459
    @ramarajv3459 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஓம் சக்தி

  • @suntharraji4486
    @suntharraji4486 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா மிகவும் அருமை

  • @mahendranking4161
    @mahendranking4161 2 ปีที่แล้ว +20

    எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று

  • @karthicklingam124
    @karthicklingam124 3 ปีที่แล้ว +3

    என்றும் எந்நாள் கேட்க இனிமையான பாடல்

  • @ramasamy8145
    @ramasamy8145 2 ปีที่แล้ว +3

    கும்மி பாடல் அருமை👌👌💞🌹💞

  • @muthulaxmi7140
    @muthulaxmi7140 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👌👌 padal arumai

  • @kumarsathish8929
    @kumarsathish8929 4 ปีที่แล้ว +4

    Super super super super super super super super super super super super super super super super

  • @rahulrahulrahulrahul1257
    @rahulrahulrahulrahul1257 2 ปีที่แล้ว +1

    Anna super super voice valka valamudan

  • @VelladuraiSiva
    @VelladuraiSiva 5 หลายเดือนก่อน +1

    Super Amman kimmi song 🙏🙏🙏

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @premstarspremstars4309
    @premstarspremstars4309 5 ปีที่แล้ว +9

    semma semma semma song super amazing

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 ปีที่แล้ว +12

    🙏🏻🌷ஓம் சக்தி ஓம் பரா சக்தி ஓம் காளி ஓம் ஜெய் காளி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா அப்பா🌷🙏🏻

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 ปีที่แล้ว +1

    சிறப்பு நன்றி நன்றி அண்ணா

  • @SakthivelSakthivel-do3ht
    @SakthivelSakthivel-do3ht 8 หลายเดือนก่อน +1

    Arumai kummipaddu🎉🎉🎉❤❤❤❤❤

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @mariselvan5371
    @mariselvan5371 3 ปีที่แล้ว +5

    Super இன்னும் நிறைய போடுங்க அண்ணா நன்றி🙏🙏🙏

  • @prakashpraksh4454
    @prakashpraksh4454 4 ปีที่แล้ว +4

    Semma semma arumaiyana padal

  • @esptamilan5481
    @esptamilan5481 3 หลายเดือนก่อน +1

    🎉suber🎉❤🎉❤🎉❤🎉❤

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @ramarmari144
    @ramarmari144 2 ปีที่แล้ว +3

    Super bro veera..... level voice 😘😘😘

  • @LakshmimanLakshmiman
    @LakshmimanLakshmiman 9 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை கோவில்சென்றுவந்ததுபோல்இருக்குதுநண்பா

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 4 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 ปีที่แล้ว +9

    அருள்மிகு அன்னை முத்துமாரியம்மன் முளைப்பாரி பாடல் வரிகள் இசை பாடகர்களின் தெளிவான குரல்வளம் அனைத்தும்
    மிகச்சிறந்த முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
    இந்து மதமும் கலாச்சாரமும் அமேசான் நதியும் அட்லாண்டிக் பெருங்கடலும் போல் பிரிக்க முடியாத நிலையில் இருக்கும்.
    இவ்வுலகில் ஏற்பட்ட நாகரிகங்கள் பெரும்பாலும் இந்து மதத்தின் அடித்தளத்தில் இருந்தே உருவானது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
    இந்து மதத்தின் திருவிழாக்கள் அனைத்தும் மனித இனத்திற்கு நல் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பல்வேறு சமூகங்கள் அனைத்திற்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது.
    இதற்கு முத்தாய்ப்பாக மதுரையில் நடைபெறும் அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் முதல் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் காலங்களில்
    பல்வேறு சமூகங்களை ஒன்றினைக்கும் பாலமாக அமைந்துள்ளது.

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  ปีที่แล้ว

      நன்றி... மிக்க மகிழ்ச்சி

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது

  • @selvamananthiselvamananthi7770
    @selvamananthiselvamananthi7770 6 หลายเดือนก่อน +1

    Song super voice semma🎉🎉🎉❤❤

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @VeluSubbulakshmi
    @VeluSubbulakshmi 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ragupathi6883
    @ragupathi6883 4 ปีที่แล้ว +4

    Semmmmma super Anna 👌👌💖💖💕🌹🌺🌻

  • @DanaLakashmi
    @DanaLakashmi 9 วันที่ผ่านมา +1

    En amma Kali Amman Dunai 🥰🙏🙏🙏🙏🙏🥰

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  9 วันที่ผ่านมา

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @thangarajthangaraj6385
    @thangarajthangaraj6385 2 ปีที่แล้ว +1

    Padal arumai super

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 8 หลายเดือนก่อน +1

    பாட்டு சூப்பர் 🙏🙏🙏🙏🙏

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @sasmiyoga
    @sasmiyoga 3 ปีที่แล้ว +4

    Sithappa super

  • @m.schannel4620
    @m.schannel4620 3 ปีที่แล้ว +5

    Super bro

  • @sivasankar2509
    @sivasankar2509 4 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா

  • @GunaseeliM
    @GunaseeliM 3 หลายเดือนก่อน +1

    இந்த பாடலின் எழுத்து வரிகள் கிடைக்குமா

  • @balamuruganbalraj7028
    @balamuruganbalraj7028 4 ปีที่แล้ว +3

    Nice creative thinking bro😍😍😍

  • @sreejanmv2963
    @sreejanmv2963 4 ปีที่แล้ว +3

    Super song ji 🙏🙏🙏

  • @PrakashPrakash-lx9pw
    @PrakashPrakash-lx9pw 5 ปีที่แล้ว +5

    Arumai Anna

  • @sankaranmurugan7850
    @sankaranmurugan7850 2 ปีที่แล้ว +2

    அருமையான் பாடல்

  • @sraji4329
    @sraji4329 2 ปีที่แล้ว +2

    Unga voice and song super, very nice.

  • @indiranehru8997
    @indiranehru8997 2 ปีที่แล้ว +3

    அருமை யான குரல் இருவருக்கும்

  • @BalaKirushnan-vu4rr
    @BalaKirushnan-vu4rr 5 หลายเดือนก่อน +1

    Very nice ❤

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @SGS_8Demon
    @SGS_8Demon ปีที่แล้ว +1

    Mass na paka mass❤❤❤

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்.

  • @vellavella4454
    @vellavella4454 3 ปีที่แล้ว +4

    மிக அருமை

  • @Ramalakahmi-l1n
    @Ramalakahmi-l1n ปีที่แล้ว +1

    Super song nice

  • @Selvamkutima
    @Selvamkutima ปีที่แล้ว +1

    Sema Super

  • @MaripitchaiPalanisamy
    @MaripitchaiPalanisamy 6 หลายเดือนก่อน +1

    Very nice 👍👍🎉 and fine kural valam eliya nadai pakthi paravasam uootum padal Amman arul Ashi endrum namakku undu nalam peruwom

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @RadhaN-z4e
    @RadhaN-z4e 5 หลายเดือนก่อน +1

    Super songs 🎉

    • @Thanaseelanvillupattu
      @Thanaseelanvillupattu  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏

  • @நெல்லைமுகுந்தன்
    @நெல்லைமுகுந்தன் 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @angalaeswari8877
    @angalaeswari8877 2 ปีที่แล้ว +2

    Nanga notela eluthivachirukom super

  • @harishbala0072
    @harishbala0072 4 ปีที่แล้ว +3

    song super bro....

  • @muniesnandhu
    @muniesnandhu 4 ปีที่แล้ว +3

    Nice song bro i like this

  • @rajaduraiperiamuthu
    @rajaduraiperiamuthu 5 ปีที่แล้ว +7

    Super ! Jeganathan & குழுவினர். வாழ்த்துக்கள்..

  • @ArunKumar-sl9qn
    @ArunKumar-sl9qn 3 ปีที่แล้ว +3

    சந்தன மாரியம்மன் துணை

  • @piryas1777
    @piryas1777 2 ปีที่แล้ว +1

    Super ☺☺😍😍bro

  • @jahanathanjaha1088
    @jahanathanjaha1088 4 ปีที่แล้ว +4

    சுப்பர்

  • @KalaiprakashKalaiprakash
    @KalaiprakashKalaiprakash ปีที่แล้ว +2

    This song super

  • @balaganesanr228
    @balaganesanr228 3 ปีที่แล้ว +3

    Super song

  • @selvamuruganmurugan3748
    @selvamuruganmurugan3748 5 ปีที่แล้ว +7

    Super Thnaseelan Adnan