ரொம்ப நன்றி நண்பா நீங்கள் சொல்வதை விட ஒரு சிறந்த பாடம் தண்ணீரின் அளவு தெரியாமல் முரட்டுத்தனமாக கார் ஓட்டுபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் தங்களுடைய அனுபவமோ மிக நேர்த்தியான ஒன்றாகும் இது மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு
இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளது என்னை மாதிரி நபர்களுக்கு கார் ஓட்ட தெரியும் ஆனால் காரில் உள்ள நுணுக்கங்கள் அனுபவங்கள் சற்று குறைவு என்று விவரித்த தகவல்கள் என்னை மாதிரி உள்ள நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரரே
I am using my car for the last 10 years. Till now I don't know how to remove the fog. I suffered a lot so many times. Excellent tip. Keep posting like these and keep rocking
வணக்கம் நண்பரே நீண்டநாள் சந்தேகம் உங்கள் விளக்கத்தால் தெரிந்துகொண்டேன்.... பனிக்காலம், மழைக்காலம் என்றாலே கார் ஒட்டுவது ஒருவித பயம் இருந்தது...இப்போது தெளிவான தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி...🙏
Defrost ku heater option irundha inum effective ah irukum AC ya vachi defrost pantadha Vida....rear mirror ku electric defrost soninga,athae madhiri front windshield mirror defrost Kum heater ah add panirundhingana indha video inum effective ah irundhirukum brother.... Thanks for sharing this video.....
Thank you Rajesh.. I faced this fogging issue and couldn't drive my Altroz XZ+ easily 15 days back from Coimbatore to Bangalore due to heavy rain. Done the same thing as u explained using dry cloth wiped inside windshield but still could not get clarity on front side of windshield. I understood from your video, that I made mistake by not increasing fan speed and just switched ON the defogger. Thanks very much for this useful video and next time I shall try the tips from you.
Addition to this tips I do one thing Immediately after front mirror defog I use to open the front door mirrors both the side little bit 1 or 2 inches.. I have rain guard above the side doors window so it won’t allow the rain water to come in. This way it defog really fast..
because of the rain the windscreen cools down to the dew point inside the car, so the dew (fog) forms. the dew point depends upon the ambient temperature inside the car and the relative humidity inside the car.
I am using the car vw polo,since 2012,but didn't,t know to remove the foggy when rainy season,I struggled so much,Now clear awareness about foggy. Thanks to your information.
தம்பி உங்கள். காணொளிகள் மிக பயணுள்ளதாக உள்ளது. அது மட்டுமல்ல மிக உண்மையாக உள்ளது. 2004 ல் இருந்து Toyota Lexus Volvo தற்போது Subaru outback ஓட்டிய அனுபவத்தில் கூறுகிறேன் நீங்கள் மிக நல்ல விசயங்களை பகிர்கிறீர்கள். தமிழர்களே பயண்படுத்துங்கள் இவர் யார் என எனக்கு தெரியாது இன்னும் ஒருவரும் wheels on review நல்ல விசயங்களை பகிர்கிறார்
@@Rajeshinnovations எனது மனதில் உள்ள சிறு குழப்பம் Tata Tiago NRG வாங்குவதா or Tata Punch வாங்குவதா என்று இரண்டும் ஒரே engine எங்கள் குடும்பத்தில் 3 பேர் மட்டுமே உள்ளோம் உங்களது பதில் என்ன தோழரே
இரண்டு கார்களிலும் 3 சிலிண்டர் எஞ்சின் உள்ளது, பெட்ரோல் எஞ்சினை பொருத்தவரை மாருதி சுசுகி எஞ்சின் அளவுக்கு டாடாவால் தரத்தை கொடுக்க முடியவில்லை, மேலும் நீங்கள் சொன்ன இரண்டு கார்களிலும் பின்பக்க சஸ்பென்ஷன் திருப்திகரமாக இல்லை. இரண்டு கார்களிலும் 3 சிலிண்டர் எஞ்சின் இருப்பதால் நீங்கள் அடிக்கடி கியரை டவுன் செய்து தான் ஓட்ட முடியும். இல்லையென்றால் எஞ்சின் அதிகமாக உதறுவதை உணரலாம்
Very very useful video. So many times I struggled in various places. I don't know the correct procedure. During night 🌙 times also. Now I understand that 💯. Thanks sir 🙏 god bless you.
An eye-opener. Like in your other vedios here too you've revealed a vital clue to avoid embarrassment while behind the wheel; for both self driven car owners and chauffeurs!!! WISH YOU ALL THE BEST! LET YOUR GOOD DEED.CONTINUE!!!
அருமையான பதிவு அனைவரும் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி இல்லாத வாகனங்களில் என்ன செய்வது என்று விளக்குங்கள். தகவலுக்கு வாழ்த்துக்கள்.
குளிர்சாதன வசதி இல்லாத வாகனங்களில் ஜன்னலை இறக்கி விட்டு செல்லும் பொழுது இது போன்ற பிரச்சனை வருவதில்லை. ஜன்னலை இறக்கி விடுவது மட்டுமே ஒரே வழி அதைத் தாண்டி உள்பக்கத்தில் துணி வைத்து துடைத்துக் கொள்ள வேண்டியது தான்.
No...I think that's a wrong suggestion. The temperature difference between outdoor and indoor should be as minimal as possible to avoid fogging. So, keeping the AC on and playing with the temperature (keep it in coolest to slightly warm) depending on the result will do. I've lived and driven in extreme cold and wet conditions (Minnesota, USA)...hence the suggestion. Keeping it in heater mode will eventually worsen the fogging.
Normally fogging in the windshield happening due to temperature difference only. Whenever the ambient temperature is lower than the temperature inside the car it happens. So we have to use the AC to disappear the fog.
@@harinisuresh3749 I'm in India too 😀 Anyways, the idea is to reduce the temperature difference between the outside (ambient) temperature and the temperature inside the car.
அருமை திரு ராஜேஷ் அவர்களே. மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். இன்னும் நான்கு சந்தேகங்கள். (1) உங்கள் காரில் பின்னாலே ஒரு வைப்பர் இருக்கிறது. இது மாதிரி பெரும்பாலும் ஹாட்ச்பேக் கார்களில் மட்டுமே இருக்கிறது. என்னுடையது செடான் வகை. எனக்கும் இப்படி வைப்பர் கஸ்டமைஸ் செய்து வைக்க முடியுமா? (2) உங்கள் கார் மாதிரி பின்னால் பனி படரும் ஹீட்டர் வசதி இல்லை எதாவது செய்ய முடியுமா?(3)சைடு விண்டோ கண்ணாடிகளில் பனி படர்ந்துவிடுகிறது , அதனால் ORVM மூலமாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை, எப்படி சமாளிப்பது (4) ORVM நீர் துளிகளால் நிறைந்து மறைக்கிறது எப்படி சமாளிக்கலாம் ? கொஞ்சம் வழி காட்டுங்களேன்
Good info brother but is this workable at hill stations because when we do so at hills , car lacks power in moving forward n doesnt move at all , so plese suggest remedy for this .
அண்ணா நான் காரில் செல்லும் போது மழை வந்தால்இதை எப்படி தவிர்பது என்று எனக்கு தெரியாது இருந்தது உங்கள் வீடியோ பார்க்கும்போது இதை நான் காரில் செல்லும் மழை வந்தால் ஞாபகம் வரும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். இதுமாதிரி மழை காலத்தில் handbrake jam ஆகி release ஆகாமல் போய் விடுகிறது. அதனால் right பின் சக்கரம் சுற்றுவதில்லை. இதனை எப்படி நாமே சரிசெய்வது என்பது பற்றி சொல்லுங்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
Sir, I am watching your videos, that is more informative, now I need a help sir, I am confuse to purchase of tata punch(adventure variant manual gear) or Kia sonet(htk or htk+ petrol manual), 6th Dec I am going to booking a car, which is most value for money & which car to buy please suggest me sir Thanks sir
Single word, with out any doubt, kia sonet manual gear, petrol turbo is best in this choice, but one more thing kia sonet diesel turbo engine is better than petrol.
தாங்கள் touch panel பற்றி சொல்லும் போது உங்களின் கார் எந்த Company என தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. அதையும் புரிந்துகடைசியில் அதைப் பற்றி சொன்னீர்கள் இதுவே உங்களின் உரையாடலின் வெற்றி. வாழ்த்துக்கள்
Please compare wiper blades brand...there are wiper blades from 200 and goes till 1000 rupees also. How's the difference and how good is it for rainy season
Rajesh Innovatios , please do an explanatory video on Auto Detailing , both exteriors and interiors . it will be a very good knowledge input for all car users and also people like us who are in that trade ... Thnk you ...
Good. Thanks. Informative and useful. Location pls??? நல்லா இருக்கு மிக்க நன்றி தகவலுக்கு உபயோகமா இருக்கு எந்த இடம் சொல்ல முடியுமா காரணம் விரைவில் குடும்பத்தோடு தமிழகத்துக்கு பயணிக்க இருக்கிறேன் சுமார் 6 வருடங்கள் கழித்து மொத்தத்தில் கோவிட்டுக்கு அப்புறம் எல்லாமே தலைகீழ் பல வருடங்களுக்குப் பின் மிகப்பெரிய Culture Shock நோக்கி. தூத்துக்குடி மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் பிரதான பயணம்
💐💐💐💐Ongal videos ellam super information ya eruku.thanking you brother.💐💐💐💐 Small doubt: Rear defogger line ku AC mode la vaikanuma illa heater mode la vaikanuma?
அண்ணா உங்க வீடியோ எல்லாம் விடியும் பார்த்திருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும் நாங்க இருக்கிறது கர்நாடகா அண்ணா அண்ணா மாருதி ஈகோ லாங் போறதுக்கு நல்ல வண்டியா அண்ணா அதே மாதிரி இடங்களுக்கு வியாபாரம் முழுமையாக போல இருக்கு நாங்க தமிழ்நாட்டுக்கு வருவதற்கு போறதுக்கு நல்லா இருக்குமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் அண்ணா
அண்ணா, windshield பக்கத்தில் உள்ள lengthy dashboard Ac vent - ல எதாவது dust (Small flower, Small Paper, etc) போனா எதாவது problem - ஆ அதை எப்படி Clean செய்வது)
Thank you so much Rajesh Anna. This tip was very useful for me. I watched all your Reverse, Defogging video, night driving tips and tight parking exit. Just one request. As of today all the vehicles are equipped with "Hill Hold Assist". As you rightly said, technology is making our abilities to fall / lessen our confidence in our ability. If you can further give the tips for manual hill hold assist and real view mirror adjustments it will be great thing. A big Thank you and salute to your confidence to others as well as your driving skills.
Good explanation bro. Main reason for the fog during rainy time is outside temp and inside temperature reach the same temp. So we can reduce the temp than outside temp or increase the temp than outside temp.
Excellent video and patiently shooting and explaining but please understand the above explanation or demo will not work when the AC vent is improper .. due to age of the vehicle or vent block
நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb
சரியான நேரத்தில் அருமையான விளக்கம் ..கொடுத்தமைக்கு நன்றி.. இறைவன் உங்களுக்கு நல்லருள் செய்வானாக...
மிக்க நன்றி 🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
ரொம்ப நன்றி நண்பா நீங்கள் சொல்வதை விட ஒரு சிறந்த பாடம் தண்ணீரின் அளவு தெரியாமல் முரட்டுத்தனமாக கார் ஓட்டுபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் தங்களுடைய அனுபவமோ மிக நேர்த்தியான ஒன்றாகும் இது மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு
இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளது என்னை மாதிரி நபர்களுக்கு கார் ஓட்ட தெரியும் ஆனால் காரில் உள்ள நுணுக்கங்கள் அனுபவங்கள் சற்று குறைவு என்று விவரித்த தகவல்கள் என்னை மாதிரி உள்ள நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரரே
I am using my car for the last 10 years. Till now I don't know how to remove the fog. I suffered a lot so many times. Excellent tip. Keep posting like these and keep rocking
🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
@@Rajeshinnovations ø
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
It not only puts you in trouble but your dear ones as well
Same here.. thanks
மத்த வீடியோ மாதிரி இல்லாமல் இந்த வீடியோ ரொம்ப கஷ்டப்பட்டு சூட் பண்ணி இருக்கீங்க bro.. 👍
👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Yes good effort 👍
Yes
திருத்தம்.
மத்த சேனல் வீடியோ மாதிரி என்று சொல்லவும்.
Rajesh innovation channel ல் all video alredy fully efforted..
Super
வணக்கம் நண்பரே
நீண்டநாள் சந்தேகம் உங்கள் விளக்கத்தால் தெரிந்துகொண்டேன்.... பனிக்காலம், மழைக்காலம் என்றாலே கார் ஒட்டுவது ஒருவித பயம் இருந்தது...இப்போது தெளிவான தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி...🙏
அருமையான பதிவு💯 உங்களுடைய ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக உள்ளது நண்பரே 💕💕🙏🙏
Thank you 🤝🤝🤝
Defrost ku heater option irundha inum effective ah irukum AC ya vachi defrost pantadha Vida....rear mirror ku electric defrost soninga,athae madhiri front windshield mirror defrost Kum heater ah add panirundhingana indha video inum effective ah irundhirukum brother.... Thanks for sharing this video.....
Thank you Rajesh.. I faced this fogging issue and couldn't drive my Altroz XZ+ easily 15 days back from Coimbatore to Bangalore due to heavy rain. Done the same thing as u explained using dry cloth wiped inside windshield but still could not get clarity on front side of windshield. I understood from your video, that I made mistake by not increasing fan speed and just switched ON the defogger. Thanks very much for this useful video and next time I shall try the tips from you.
Addition to this tips I do one thing Immediately after front mirror defog I use to open the front door mirrors both the side little bit 1 or 2 inches.. I have rain guard above the side doors window so it won’t allow the rain water to come in. This way it defog really fast..
Good explanation bro. Main reason for the fog during rainy time is outside temp and inside temperature reach the same temp.
👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
because of the rain the windscreen cools down to the dew point inside the car, so the dew (fog) forms. the dew point depends upon the ambient temperature inside the car and the relative humidity inside the car.
I am using the car vw polo,since 2012,but didn't,t know to remove the foggy when rainy season,I struggled so much,Now clear awareness about foggy. Thanks to your information.
🤦🤦🤦🤦🤦🤦
தம்பி உங்கள். காணொளிகள் மிக பயணுள்ளதாக உள்ளது.
அது மட்டுமல்ல மிக உண்மையாக உள்ளது.
2004 ல் இருந்து Toyota Lexus Volvo தற்போது Subaru outback ஓட்டிய அனுபவத்தில் கூறுகிறேன் நீங்கள் மிக நல்ல விசயங்களை பகிர்கிறீர்கள்.
தமிழர்களே பயண்படுத்துங்கள்
இவர் யார் என எனக்கு தெரியாது
இன்னும் ஒருவரும் wheels on review நல்ல விசயங்களை பகிர்கிறார்
இந்த மழைக்காலத்திற்கு தேவையான நல்ல யோசனைகளை செயல்முறையில் தெரிவித்தமைக்கு நன்றி.
🤝🤝🤝👍👍👍
இந்த மழைகாலத்தில் ஒரு உருளைகிழங்கை கட் பண்ணி காரின் முன்புறமுள்ள கண்ணாடியில் தேய்த்துப் பாருங்கள்
ரொம்ப பயனுள்ள தகவல். இதுநாள் வரை இது தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தேன். பகிர்வுக்கு நன்றி.
அடுத்த காணொளி முயன்றவரை தமிழில் தாருங்கள் ....
நல்ல தகவல்... நானும்பலமுறை சிக்கலுக்கு உட்பட்டுள்ளேன்... ஊட்டியில் மழையில்... பயனுள்ள தகவல் நன்றி தோழரே
அருமையான பதிவு.மழைக் காலத்தில் மிக மிக உபயோகமான பதிவு.நன்றி.
🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
அண்ணா சரியான நேரத்தில் இந்த வீடியோ தொகுப்பு வெளியானது மிகவும் நன்றி 🙏🙏
🤝🤝🤝👍👍👍
மிகவும் அருமையான பதிவு ராஜேஷ் அண்ணா
🤝🤝🤝
Sir, அருமை. கார் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது எப்படி என்பதை தெளிவாக கூறினார்கள். நன்றி.
உங்களது அனைத்து வீடியோவும் மிக அருமை அனைத்திலும் இந்த விடியோ மிக அருமை தெளிவான விளக்கம்
🤝🤝🤝
@@Rajeshinnovations எனது மனதில் உள்ள சிறு குழப்பம் Tata Tiago NRG வாங்குவதா or Tata Punch வாங்குவதா என்று இரண்டும் ஒரே engine எங்கள் குடும்பத்தில் 3 பேர் மட்டுமே உள்ளோம் உங்களது பதில் என்ன தோழரே
இரண்டு கார்களிலும் 3 சிலிண்டர் எஞ்சின் உள்ளது, பெட்ரோல் எஞ்சினை பொருத்தவரை மாருதி சுசுகி எஞ்சின் அளவுக்கு டாடாவால் தரத்தை கொடுக்க முடியவில்லை, மேலும் நீங்கள் சொன்ன இரண்டு கார்களிலும் பின்பக்க சஸ்பென்ஷன் திருப்திகரமாக இல்லை. இரண்டு கார்களிலும் 3 சிலிண்டர் எஞ்சின் இருப்பதால் நீங்கள் அடிக்கடி கியரை டவுன் செய்து தான் ஓட்ட முடியும். இல்லையென்றால் எஞ்சின் அதிகமாக உதறுவதை உணரலாம்
@@Rajeshinnovations நன்றி தோழரே
Rarely we get useful videos over TH-cam this is one of that....Thanks Rajesh
Thank you 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Very very useful video. So many times I struggled in various places. I don't know the correct procedure. During night 🌙 times also. Now I understand that 💯. Thanks sir 🙏 god bless you.
அருமையான, மிகவும் பயனுள்ள தகவல்.
நன்றி தோழர்.
🙏🙏🙏
🌷🌷🌷🌷🌷
மிக்க நன்றி 🙏🙏🙏
A needed and a excellent information,you really explained it well.thankyou Mr.Rajesh.
An eye-opener. Like in your other vedios here too you've revealed a vital clue to avoid embarrassment while behind the wheel; for both self driven car owners and chauffeurs!!! WISH YOU ALL THE BEST! LET YOUR GOOD DEED.CONTINUE!!!
Thank you so much 🤝🤝🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
The efforts you make to create this video are fantastic.....
You are explanation is simple, clear, practical... 👌👌👌👌
Thank you 🤝🤝🤝
வணக்கம் நண்பா அருமையான வீடியோ அற்புதமான தகவல் நன்றி you are a good TH-cam take care bye
Thank you 🤝
@@Rajeshinnovations 🤝🏻🤝🏻🤝🏻👍
மிகச்சிறந்த தெளிவான விளக்கம் அளித்துள்ளார்... நன்றிங்க
A/C vela seiyalana eppadi defog panradhu sollungha.
தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை 🎉🎉🎉🎉🎉
நல்லா புரியும் வகையில் செய்து காண்பித்து இருக்கிறீர்கள். நன்றி
அருமையான பதிவு அனைவரும் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி இல்லாத வாகனங்களில் என்ன செய்வது என்று விளக்குங்கள். தகவலுக்கு வாழ்த்துக்கள்.
குளிர்சாதன வசதி இல்லாத வாகனங்களில் ஜன்னலை இறக்கி விட்டு செல்லும் பொழுது இது போன்ற பிரச்சனை வருவதில்லை. ஜன்னலை இறக்கி விடுவது மட்டுமே ஒரே வழி அதைத் தாண்டி உள்பக்கத்தில் துணி வைத்து துடைத்துக் கொள்ள வேண்டியது தான்.
Bro, cng vehicle future எப்படி இருக்கும்? Analys பண்ணி ஒரு வீடியோ போடுங்க. நன்றி.
Instead of Cooling, Change the AC to heat mode (Move all three knops to the extreme right), your fog disappear immediately.
No...I think that's a wrong suggestion. The temperature difference between outdoor and indoor should be as minimal as possible to avoid fogging. So, keeping the AC on and playing with the temperature (keep it in coolest to slightly warm) depending on the result will do. I've lived and driven in extreme cold and wet conditions (Minnesota, USA)...hence the suggestion. Keeping it in heater mode will eventually worsen the fogging.
Normally fogging in the windshield happening due to temperature difference only. Whenever the ambient temperature is lower than the temperature inside the car it happens. So we have to use the AC to disappear the fog.
yes bro ..Change the AC to heat mode ..worked..thanks
@@Tully70 In India Heat mode is working good here, 😊😊
@@harinisuresh3749 I'm in India too 😀
Anyways, the idea is to reduce the temperature difference between the outside (ambient) temperature and the temperature inside the car.
Excellent Clarification BRO👍I too struggled lot to get the tips
👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
அருமை திரு ராஜேஷ் அவர்களே. மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். இன்னும் நான்கு சந்தேகங்கள். (1) உங்கள் காரில் பின்னாலே ஒரு வைப்பர் இருக்கிறது. இது மாதிரி பெரும்பாலும் ஹாட்ச்பேக் கார்களில் மட்டுமே இருக்கிறது. என்னுடையது செடான் வகை. எனக்கும் இப்படி வைப்பர் கஸ்டமைஸ் செய்து வைக்க முடியுமா? (2) உங்கள் கார் மாதிரி பின்னால் பனி படரும் ஹீட்டர் வசதி இல்லை எதாவது செய்ய முடியுமா?(3)சைடு விண்டோ கண்ணாடிகளில் பனி படர்ந்துவிடுகிறது , அதனால் ORVM மூலமாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை, எப்படி சமாளிப்பது (4) ORVM நீர் துளிகளால் நிறைந்து மறைக்கிறது எப்படி சமாளிக்கலாம் ? கொஞ்சம் வழி காட்டுங்களேன்
Pls let me know if we have to switch AC on while defrost?
இதற்கு வேறு ஒன்றும் தேவையில்லை கார் ACயை கொஞ்ச நேரம் போட்டாலே எல்லாம் சரியாகி விடும்
No
Wrong😊
Wrong
Ac இல்லனா , Fan இல்லனா ஏற்கனவே மழை, இதுல AC ய வேற....
Interior la ac ok velila
Sir that time AC ON condition ok sir but which mode keep it (cool or heat)
Sir, rear glass la heater line illena enna seivathu?
எனக்கு இதைப்பற்றி தெரியாமல் இருந்தது இப்போது நீங்கள் சொல்லி கொடுத்த முறையும் சூப்பர் எனக்கும் நன்றாக தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி🙏🙏🙏அண்ணா...
U R REALLY GREAT BRO
வாழ்க வளமுடன் ...By தாஸ் ...திருமறைக்காடு
நன்றி வாழ்த்துக்கள் rajesh innovation க்கு
Thank you 🤝
Good info brother but is this workable at hill stations because when we do so at hills , car lacks power in moving forward n doesnt move at all , so plese suggest remedy for this .
Nice explanation- nice decision of not getting into water stagnant area 👍
Applause to Rajesh.
Well explained.
Excellent & Very Usefull Video.. Valthukkal..🙏👍🤝💐
மிக்க நன்றி brother fan inside switch on pannanuma outside air switch on pannanuma brother
Thanks for videos i am in heavy rain inside glass clean videos is very helpful thanks for this videos
👍👍👍
அண்ணா நான் காரில் செல்லும் போது மழை வந்தால்இதை எப்படி தவிர்பது என்று எனக்கு தெரியாது இருந்தது உங்கள் வீடியோ பார்க்கும்போது இதை நான் காரில் செல்லும் மழை வந்தால் ஞாபகம் வரும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா
Excellent video. மிகவும் பொறுமையாக விவரித்ததற்கு நன்றி bro.
God bless you 🙏💐
மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு.. நன்றி 🙏🏻
Bro nice .,... Let everyone understands the feartures available for reasons. And same need to be applied wherever required. Good information.
Good Afternoon sir.. Can Rear Defogger clear ORVMs while driving ??
In US, I used to face same in my Mazda. Turning on AC and reducing temperature will immediately help. Good one
👍👍👍 youtube.com/@rajeshinnovations
Non a/c or a/c repair carukku enna pannalam sir
Hi bro
France 🇫🇷 la erunthu unga vidéo eallam papan
Super information
Thank you so much 🤝
Sir heater use pannalama
Dhaaraalama
I am using my car for the last 22years. Till now I don't know how to remove the fog. I suffered a lot so many times. Thanks for your information
🤝🤝🤝👍👍👍
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
இதுமாதிரி மழை காலத்தில் handbrake jam ஆகி release ஆகாமல் போய் விடுகிறது.
அதனால் right பின் சக்கரம் சுற்றுவதில்லை.
இதனை எப்படி நாமே சரிசெய்வது என்பது பற்றி சொல்லுங்கள்.
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
Anna omni tata ace vandiku ethachum vali irukka alter panna mudiuma
Sir,
I am watching your videos, that is more informative, now I need a help sir,
I am confuse to purchase of tata punch(adventure variant manual gear) or Kia sonet(htk or htk+ petrol manual), 6th Dec I am going to booking a car, which is most value for money & which car to buy please suggest me sir
Thanks sir
Single word, with out any doubt, kia sonet manual gear, petrol turbo is best in this choice, but one more thing kia sonet diesel turbo engine is better than petrol.
@@Rajeshinnovations very very thanks for your reply sir
Super rajesh sir. Very good explanation. Thanks sir
🤝🤝🤝
Bro ithuvae headlight kulla fog vantha ena pandrathu? It happens for me ... Your suggestion pls..
ரொம்ப தெளிவான வீடியோ தேங்க்ஸ் பிரதர்
Good bro.. useful video.. congratulations 👌👍🇮🇳🇯🇴
Thank you 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
தாங்கள் touch panel பற்றி சொல்லும் போது உங்களின் கார் எந்த Company என தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. அதையும் புரிந்துகடைசியில் அதைப் பற்றி சொன்னீர்கள் இதுவே உங்களின் உரையாடலின் வெற்றி. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍
Rajesh bro can you please make videos on CNG
This is wt i need good advice sir many of them strugling this type of driving tnku
Please compare wiper blades brand...there are wiper blades from 200 and goes till 1000 rupees also. How's the difference and how good is it for rainy season
Ok
Understood.but my i10 hyundai having rotating knob. How to operate it.
I faced the same issue today, it helps me today thanks
Rajesh Innovatios , please do an explanatory video on Auto Detailing , both exteriors and interiors . it will be a very good knowledge input for all car users and also people like us who are in that trade ... Thnk you ...
Bro, can we use heater mode with A/C ON? Also please let us know how to use heater. Thanks!
Heat mode is the correct way to remove the fog,
Highly useful video sir. All your videos are good. I follow your advice. Thank you
Thank you 🤝🤝🤝 👍👍
Super bro.. But ac work agalana enna pandrathu nu konjam sollunga bro
Very useful tips👍, in my experience, what I do is while on a/c as you said, I put the heater on, it will defrost very quickly
உங்கள் நல்ல சேவைக்கு வாழ்த்துக்கள்.
தேவையான பதிவு....மிக்க நன்றி
Supper anna useful information 👌.
Anna small request mahindra marazzo 7seater MPV car review kudunga anna.
Sure
Warning light epdi off pandrathu bro...? Hyundai santro zing. 2014 model
Useful. Thanks. Reducing the fan speed and keeping it in leg and defrost symbol tip is helpful
Sir air circulation eppadi vaikanum on raining
Good. Thanks. Informative and useful. Location pls??? நல்லா இருக்கு மிக்க நன்றி தகவலுக்கு உபயோகமா இருக்கு எந்த இடம் சொல்ல முடியுமா காரணம் விரைவில் குடும்பத்தோடு தமிழகத்துக்கு பயணிக்க இருக்கிறேன் சுமார் 6 வருடங்கள் கழித்து மொத்தத்தில் கோவிட்டுக்கு அப்புறம் எல்லாமே தலைகீழ் பல வருடங்களுக்குப் பின் மிகப்பெரிய Culture Shock நோக்கி. தூத்துக்குடி மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் பிரதான பயணம்
AC podrathukum pathila heater podalama?
Dhaaraalama
💐💐💐💐Ongal videos ellam super information ya eruku.thanking you brother.💐💐💐💐
Small doubt:
Rear defogger line ku AC mode la vaikanuma illa heater mode la vaikanuma?
Separate, rear heating switch mode
அண்ணா உங்க வீடியோ எல்லாம் விடியும் பார்த்திருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும் நாங்க இருக்கிறது கர்நாடகா அண்ணா அண்ணா மாருதி ஈகோ லாங் போறதுக்கு நல்ல வண்டியா அண்ணா அதே மாதிரி இடங்களுக்கு வியாபாரம் முழுமையாக போல இருக்கு நாங்க தமிழ்நாட்டுக்கு வருவதற்கு போறதுக்கு நல்லா இருக்குமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் அண்ணா
Eeco சொந்த தொழில் ரீதியாக பயன்படுத்துவதற்கு நன்றாகத்தான் இருக்கும் ஒரே ஒரு விஷயம் பெட்ரோல் மைலேஜ் 13 முதல் 15 வரை மட்டுமே கிடைக்கும்
Sariyaana nearatthil,miga sariyaana video.
Thanks anna.
Welcome 💐💐💐 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
உங்கள் வீடியோ எல்லாம் உபயோகமாக உள்ளது, நன்றி
Nice bro and any tips non AC car?
அண்ணா, windshield பக்கத்தில் உள்ள lengthy dashboard Ac vent - ல எதாவது dust (Small flower, Small Paper, etc) போனா எதாவது problem - ஆ அதை எப்படி Clean செய்வது)
Bro antha time dry towel illati enna bro seiyela
Thank you so much Rajesh Anna. This tip was very useful for me. I watched all your Reverse, Defogging video, night driving tips and tight parking exit.
Just one request. As of today all the vehicles are equipped with "Hill Hold Assist". As you rightly said, technology is making our abilities to fall / lessen our confidence in our ability.
If you can further give the tips for manual hill hold assist and real view mirror adjustments it will be great thing.
A big Thank you and salute to your confidence to others as well as your driving skills.
🎉I will also request the above requirements
sir, for mist deforming can we use heater mode instead of cool in AC
It's not working properly
Good explanation bro. Main reason for the fog during rainy time is outside temp and inside temperature reach the same temp. So we can reduce the temp than outside temp or increase the temp than outside temp.
Use full information, I have learning for you, thank you
Excellent video and patiently shooting and explaining but please understand the above explanation or demo will not work when the AC vent is improper .. due to age of the vehicle or vent block
Very useful video at this stage ji.. thank you 🙏
Welcome 💐💐💐 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
நல்ல பதிவு, பயனுள்ளது. நன்றி நண்பரே
மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Non Ac vehicles enna pannalam