வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது முயற்சிகளும் கருத்துக்களும் தொடர்ந்து உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!! youtube.com/@rajeshinnovations?si=SgESa20uFEcwXieg
நான் சமீப காலமாக டிரைவிங் செய்து கொண்டிருக்கிறேன்.மிகமிக நல்ல பயனுள்ள மற்றும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றிகள்👍👍👍
மிக்க அனுபவம் நிறைந்த பேராசிரியர் போல... நிறுத்தி நிதானமாக கற்று கொடுத்து உள்ளீர்கள் அண்ணா, எனக்கு டிரைவிங் ஆர்வம் அதிகரித்து உள்ளது, ஆனாலும் சாலைகளில் நடக்கும் பெரு விபத்துகள் பயம்.. அதை போக்க சில வழி முறைகள் சொல்லுங்கள்.. நன்றி
மிகவும் அருமையான விஷயங்களைச் பதிவு செய்து உள்ளீர்கள் உமது நல்ல கருத்துக்கள் மிக மிக சிறப்பு மிக்கது என்பதில் எந்த மாற்றமும் இல்லை மிக்க மகிழ்ச்சியுடன் தாங்களையும் மற்றும் தாங்கள் குடும்பத்தார்களையும் மணதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம் . . .
மிகவும் அருமையான பயிற்சி.தனக்கு தெரிந்ததை பிறர்க்கு சொல்லிதர ஒரு பெரிய மனசு வேண்டும்.அது தங்களிடம் உள்ளது.தங்களுக்கு இறைவன் எல்லா வளமும் அருள நான் பிரார்த்திக்கின்றேன்
காரை பராமரிப்பது பற்றி வீடியோ இது வாரம் ஒரு முறை நாம் காரில் front bonnet உள்ள இன்ஜின் ஆயில் பிரேக் மற்றும் பேட்டரி வெளியே உள்ள வைப்பர் எப்படி பராமரிப்பது என்பது மிகவும் தெளிவாகும் விளக்கமாகவும் இந்த வீடியோ உள்ளது ரொம்ப நன்றி சார்
Nobody other than you explained in a practical/applicable way... your narration is of immense use to extend the life of a car..Long live Rajesh sir.. thank you 🎉
அன்பர் ராஜேஷ், மிக்க நன்றி. இவ்வளவு சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்ற கேள்விக்கு அற்புதமான விடை தந்துள்ளீர். நல்ல பொதுநல சேவை. தாங்கள் 1. மெக்கானிக்கா, 2. ஓர்க்ஷாப் எங்குள்ளது, 3. தங்கள் மொபைல் எண் என்ன, இதுபோன்ற தகவல்களையும் தந்திருந்தால் இன்னமும் மிக்க பயனளிக்கும். நன்றி. தொடரட்டும் தங்களின் 💐நற்பணி💐
நான் மெக்கானிக் அல்ல. ஒர்க் ஷாப் கிடையாது. ஆட்டோமொபைல் துறையில் கடந்த 20 ஆண்டுகால அனுபவங்களை நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🤝🙏💐
மிக மிகப் பயனுள்ள விடயம் கூறி இருக்கிறீர்கள். எனக்கு கார் ஓட்ட மட்டும்தான் தெரியும். இப்போதுதான் இவ்வளவு விடயங்கள் நீங்கள் கற்பித்து தெரிந்து கொண்டேன். நன்றிகள் கோடி. நான் கனடாவில் இருந்து.
நல்ல தெளிவான ஒரு பதிவு அண்ணா, நான் கொஞ்சம் கொஞ்சம் நண்பர்கள், சொந்தக்காரர்கள் கிட்ட கேட்டா கொஞ்சம் நேரம் ஓட்ட கொடுப்பாங்க. யாரும் இதை போன்று சொல்ல மாட்டாங்க. குறை மட்டுமே கூறுவார்கள்.இன்ஷா அல்லாஹ் நான் சொந்தமாக கார் வாங்கி கண்டிப்பாக ஓட்டுவேன் அண்ணா. தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி
Mr.Rajesh, This is a wonderful video. All the points are essential, important & useful to everyone. Clear Narration. No unnecessary talk or gimmicks. I have shared this with all my friends. I saw your breaking technique video too. In fact I learned that technique from a long distance express bus driver whose driving skills I used to admire. I was thrilled to see the technique still adapted by younger generation too. Your videos are excellent. Please keep up your high standard. Congratulations. Liked & Subscribed.
Brother Awesome detailed information sharing.commendab Even driving school instructors are not explaining the complete knowledge of the vehicle now-a-days. Keep it up .
Coolant is Ethylene Glycol. It is necessary in cold places. In hot 🥵 conditions Coolant doesn't make difference. Bore well or salty water 💦 should not be added into Radiator. Good explanations. Don't keep excess tyre pressure it is dangerous to your spine.
வணக்கம் முக்கியமாக காரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் சொல்லியபடி இப்படி check பண்ணி பார்த்தால் பெரிய செலவு மற்றும் தொந்தரவுகளை தவிர்க்கலாம், நன்றி 🙏
வணக்கம் முக்கியமாக கவணிக்க வேண்டிய விசயம் engine oil break oil level coolent oil level air pressure போன்ற car maintenance தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி எங்களது
Hi Bro, i also own honda jazz completed 5.5 years sucessfully, Go east or west honda is best.. Keep doing and tell everyone on advantages of owning honda engines, comfort, reliabilty...
I too own Jazz. AC filter has turned black just after 3000 km of driving. Is it normal? I suspect the service people did not change the filter when I took it for service but they have charged Rs 1200 for this.
@@Rajeshinnovations Yes, logically correct but technically unga answer acceptable ah illaye bro... Anyways if u have idea to protect scratches pls share ur thoughts
பல லட்சங்கள் செலவு செய்து கார் வாங்குவது பெரிதல்ல. சார் பதிவிட்ட காணொளி யை முழுமையாக கவனிக்கவும் மிகவும் உபயோகமான விசயங்கள். நன்றி சார் . இதுபோன்ற விசயங்கள் யாராவது சொல்லி கொடு பார்களா என இது நாள் வரை எதிர் பார்த்தேன். மீண்டும் நன்றி சார்
Good morning brother Rajesh , I am driving different cars for more than 25 yrs. Even I have not known clearly some techniques/tips which you have explained in an easy and simple way. Your service is very essential here.Thanks a lot to you. “ All the Best “👏👌🙏🏼
வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது முயற்சிகளும் கருத்துக்களும் தொடர்ந்து உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!! youtube.com/@rajeshinnovations?si=SgESa20uFEcwXieg
என் 40 ஆண்டு கால டிரைவிங் அனுபவத்தில் இதுப்போன்ற தகவல்களை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியது கிடையாது அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு.
மிக்க நன்றி 🙏
Good review. Thanks.
நல்ல தகவல்கள்.நன்றி ராஜேஷ்
Super anna..thanks 🎉
@@Rajeshinnovations bro உங்களுக்கு எந்த ஊர்
முழுமையாக ஒரு நொடியும் கவனம் சிதறாமல் பார்க்க வைத்தது உங்க வீடியோ..... சிறப்பாக இருந்தது.... 🌹🌹🌹🌹🌹மகிழ்ச்சி ❤️❤️❤️
மிக்க நன்றி 🙏🙏🙏
Very good information mr.rajesh.
உங்கள் பதிவு மிகவும் முக்கியமானதாகும் இது எங்களுக்கு மிகவும் உபயோக இருந்து நன்றி நண்பரே 🙏🏻
கார் வைத்து நண்பர்கள் தம்பி அவர்கள் கூறிய கருத்து மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி
👍👍👍
வணக்கம் சார் மிக அருமை ஒவ்வொன்றையும் உரிமையாக விளக்கமாக கார் ஷோரூம் இல் கூட இப்படி சொல்ல மாட்டார்கள் மிக்க நன்றி சார்
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
மிக தேவையான விடயங்களை மிக சாதாரணமாக பதிவிட்டு இருக்கிறார். வாழ்த்துகள்
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
கார் வைத்திருக்கும் அனைவரும் ஒரு முறையேனும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு கானொளி💐💐வாழ்த்துக்கள் சகோ💐💐
மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏
@@Rajeshinnovations
கார் ஓட்டும்போது மொபைல் போன் பார்த்துகொண்டோ பேசிக்கொண்டே ஓட்டும் போது கவனம் சிதறும் இதை செய்து விபத்தை தவிர்களாம் என்ற அறிவுரையும் சொல்லவும்
1.Engine Oil - Mineral oil 4000 to 5000 kms , Synthetic oil 8000 to 10000 (* Hill Station differ)
2.Coolant - 20000 kms *
3.Battery
4.Break oil - 30000 kms *
5.Windsheild Washer
6.Viper Blade
7.Gear oil- 25000 to 30000 kms *
8. Fan Belt
9.Tyre pressure
How 2 invent mineral or synthetic oil ?
Smoke ( சைலன்சர்) கலரை மறந்து விட்டீர்கள் தலைவா. புகை யின் தன்மை மிக முக்கியம் அல்லவா ?
My car using monthly 500kms how many months after change oil
Kkkk
Super
நீங்கள் சொல்லும் பதிவுகள் அனைத்துமே மிகவும் அருமையான தகவல்கள் ...
வாழ்க வளமுடன்
🙏🙏🙏
அற்புதமான விளக்கம் மற்றும் முக்கியமான தகவல். என்னை போன்ற சமீபத்தில் கார் வாங்கியவர்களுக்கு இது சிறந்த பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பா....🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you 🙏🙏🙏
நான் சமீப காலமாக டிரைவிங் செய்து கொண்டிருக்கிறேன்.மிகமிக நல்ல பயனுள்ள மற்றும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றிகள்👍👍👍
மிக மிக தெளிவான தமிழில் நல்ல பயன் உள்ள செய்திகள் அருமை நன்றி👌🤝🙏
Thank you 🤝🤝🤝
மிக்க நன்றி.என்45வருட
டிரைவிங் அனுபவத்தில்
உங்களைப் போன்று
இவ்வளவு விளக்கமாக
பொறுமையாக அருமையாக சொல்லிக்
கொடுத்தவரில்லை
நன்றி.
🙏🙏🙏
மிக அருமை(from srilanka)
மிக்க அனுபவம் நிறைந்த பேராசிரியர் போல... நிறுத்தி நிதானமாக கற்று கொடுத்து உள்ளீர்கள் அண்ணா, எனக்கு டிரைவிங் ஆர்வம் அதிகரித்து உள்ளது, ஆனாலும் சாலைகளில் நடக்கும் பெரு விபத்துகள் பயம்.. அதை போக்க சில வழி முறைகள் சொல்லுங்கள்.. நன்றி
Mr.Rajash, I am driving since 1960. This is the 1st time I heard a well documented explanation. Thank you once again Mr.Rajesh.
வணக்கம் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது.முதல் முறையாக கார் பய
ன் படுத்துபவர்களுக்கு இது வரபிரசாதம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
மிகவும் அருமையான விஷயங்களைச் பதிவு செய்து உள்ளீர்கள் உமது நல்ல கருத்துக்கள் மிக மிக சிறப்பு மிக்கது என்பதில் எந்த மாற்றமும்
இல்லை மிக்க மகிழ்ச்சியுடன் தாங்களையும் மற்றும் தாங்கள் குடும்பத்தார்களையும் மணதார
பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம் . . .
மிகவும் அருமையான பயிற்சி.தனக்கு தெரிந்ததை பிறர்க்கு சொல்லிதர ஒரு பெரிய மனசு வேண்டும்.அது தங்களிடம் உள்ளது.தங்களுக்கு இறைவன் எல்லா வளமும் அருள நான் பிரார்த்திக்கின்றேன்
மிக்க நன்றி 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள வீடியோ. தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்.
காரைப் பற்றிய உங்களுடைய தகவல் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ❤
நல்ல மிகவும் பயனுள்ள தகவல் .அருமை Sir.
👍மிகவும் பிரோயசனமானதகவள்கல்👍🙏
காரை பராமரிப்பது பற்றி வீடியோ இது வாரம் ஒரு முறை நாம் காரில் front bonnet உள்ள இன்ஜின் ஆயில் பிரேக் மற்றும் பேட்டரி வெளியே உள்ள வைப்பர் எப்படி பராமரிப்பது என்பது மிகவும் தெளிவாகும் விளக்கமாகவும் இந்த வீடியோ உள்ளது ரொம்ப நன்றி சார்
🤝🤝🤝👍👍👍
இதைவிட சிறப்பான ஒரு பதிவை, நல்ல பல தகவல்களை யாரும் சொன்னது இல்லை. நன்றி நண்பரே. அருமை! அருமை.
🤝🤝🤝🙏🙏🙏
ஏராளமான தகவல்கள். நன்றியுடன்.
ரொம்ப பிரயோசனமான ஒரு வீடியோ நன்றி அண்ணா உங்கள் சேவை மேலும் மேலும் தொடரட்டும்.
I am a beginner. Daily watching your videos and implementing in practical. Very useful sir. Thank you so much.
அருமையான பதிவு.மிகவும் உபயோகமான பதிவு.நான் இப்போது தான் முதல் தடவை கார் வாங்கி உள்ளேன்.நீங்கள்கூறியவைஅனைத்தும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.நன்றி.
🤝🤝🤝👍👍👍
Nobody other than you explained in a practical/applicable way... your narration is of immense use to extend the life of a car..Long live Rajesh sir.. thank you 🎉
Thank you so much 🙏
வணக்கம் சகோ உங்கள் வீடியோ தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் அனைவருக்கும் நன்மை செய்யும் வகையில் இருக்கின்றது வாழ்த்துக்கள் சகோ நன்றி
மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏
இவர் தரும் மற்ற விளக்கங்கள் மிகச் சரியானது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்
அன்பர் ராஜேஷ்,
மிக்க நன்றி. இவ்வளவு சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்ற கேள்விக்கு அற்புதமான விடை தந்துள்ளீர். நல்ல பொதுநல சேவை.
தாங்கள்
1. மெக்கானிக்கா,
2. ஓர்க்ஷாப் எங்குள்ளது,
3. தங்கள் மொபைல் எண் என்ன,
இதுபோன்ற தகவல்களையும் தந்திருந்தால் இன்னமும் மிக்க பயனளிக்கும்.
நன்றி.
தொடரட்டும் தங்களின்
💐நற்பணி💐
நான் மெக்கானிக் அல்ல. ஒர்க் ஷாப் கிடையாது. ஆட்டோமொபைல் துறையில் கடந்த 20 ஆண்டுகால அனுபவங்களை நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🤝🙏💐
Very important information for car owners, those who are not at all bothering about the regular maintenance, Thank you very much, all the best.
நான் கடந்த 2015 இலிருந்து ஹொண்டா இன்சைட் கார் வைத்திருக்கிறேன்.
உங்களது விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.
நன்றி
தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி
மிக மிகப் பயனுள்ள விடயம் கூறி இருக்கிறீர்கள். எனக்கு கார் ஓட்ட மட்டும்தான் தெரியும். இப்போதுதான் இவ்வளவு விடயங்கள் நீங்கள் கற்பித்து தெரிந்து கொண்டேன். நன்றிகள் கோடி. நான் கனடாவில் இருந்து.
🙏🙏🙏
@@Rajeshinnovations இதை என்னைப் போன்ற கார் ஒட்ட மட்டுமே தெரிந்த மக்குகளுக்கும் share பண்ணி இருக்கிறேன். 😂🙏🏼
மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி...சார்
Thank you 🤝🤝🤝
மாச கணக்குல வண்டிய நிப்பாட்டி வச்சிருக்கேன்...Sema news....இனி பழுது பார்க்கா நானே ...........Thank u bro 🎉🎉🎉🎉🎉
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
Every car owner needs these vital guidelines and thanks Rajesh for this video.
Must watch video.
🤝🤝🤝👍👍👍
சார் வணக்கம் மாருதி கம்பெனி காருக்கு இவ்வளவு விவரங்களும் கூறினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
கார் வைத்திருப்பவர் அனைவரும் பாதுகாக்க வேண்டிய அருமையான பதிவு. அன்புடன்,அ.கிருஷ்ணசாமி, கரூர்.
Welcome 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
நல்ல தெளிவான ஒரு பதிவு அண்ணா, நான் கொஞ்சம் கொஞ்சம் நண்பர்கள், சொந்தக்காரர்கள் கிட்ட கேட்டா கொஞ்சம் நேரம் ஓட்ட கொடுப்பாங்க. யாரும் இதை போன்று சொல்ல மாட்டாங்க. குறை மட்டுமே கூறுவார்கள்.இன்ஷா அல்லாஹ் நான் சொந்தமாக கார் வாங்கி கண்டிப்பாக ஓட்டுவேன் அண்ணா. தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி
Engine, break, ellam ore oil thana illai verupaduma anna
🤝🤝🤝👍👍👍
No different oil
@@Rajeshinnovations ok Anna
Mr.Rajesh, This is a wonderful video.
All the points are essential, important & useful to everyone.
Clear Narration. No unnecessary talk or gimmicks.
I have shared this with all my friends.
I saw your breaking technique video too.
In fact I learned that technique from a long distance express bus driver whose driving skills I used to admire.
I was thrilled to see the technique still adapted by younger generation too.
Your videos are excellent. Please keep up your high standard. Congratulations.
Liked & Subscribed.
Thank you so much 🤝🤝🤝🙏🙏🙏
Thank you sir🤝🤝🤝
சார் நீங்க எந்த ஊர் அருமையான விளக்கம் தரீங்க உங்களுடைய மொபைல் நம்பர் கிடைக்குமா
மிக்க நன்றி 🙏 எனது ஊர் தூத்துக்குடி. Number 9003865382
Valuable vedeo .worthfull one.keep it up
வணக்கம் சகோ இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் .
Thanks Rajesh. Your videos are worth watching every second! Keep up your awesome work!
நல்ல முறையில் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி.
🤝🤝🙏🙏
Very detailed explanation for entire people of self driving. Great n hats off 🕉️🙏
Thank you 🤝🤝🤝
ஐய்யா தங்களது விளக்கம் மிகவும் உதவியாக இருந்தது நன்றி வணக்கம்
Well explained for maintenance and Alert to go with free mind, thanks
இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா நன்றி உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு 🙏🙏
Thank you Rajesh for the video.. helped me know and learn many things about car maintenance... 🙏👍
மிகவும் தேவையான தகவல், அதை எளிதாக புரிந்து கொள்ளும் படி அருமையாக தெரிய படுத்தி இருக்கிறார்.👌🏾👏🏾
Very much useful information and eye opening video for the Car owners/users.
Thank you 🤝🙏
Romba nanri thambi. En pasanga car vangi niruthivittu velinadu poitanga. Enakku driving theriyathu. Acting driver avar velai mudinjathum cooli vangittu aduththa savarikku poividaranga. Vehicle condition solrathu illai. En service centerillum etho oppukku seigirarg. Ungal advice nalla irunthathu. Inimale naane vandiyai mudinjavarai care seithukiren.
Very useful and Important Check up Video for Every Car Owners and Drivers,
Great Detail Explanations in Tamil 👌👍,
Thank you Brother 🙏.
Thank you so much 🙏🙏🙏
உண்மையிலே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் டிப்ஸ் மிக்க நன்றி
Brother Awesome detailed information sharing.commendab
Even driving school instructors
are not explaining the complete knowledge of the vehicle now-a-days.
Keep it up .
Thank you 🤝🤝🤝
சூப்பர் சார் மிக அருமையாக வண்டியை பற்றி தெரியாத நபர்களுக்கு மிக அறுமயாக சொல்லி கொடுத்தீர்கள் மிக்க நன்றி உங்களுக்கு சார்
Coolant is Ethylene Glycol. It is necessary in cold places. In hot 🥵 conditions Coolant doesn't make difference. Bore well or salty water 💦 should not be added into Radiator. Good explanations. Don't keep excess tyre pressure it is dangerous to your spine.
வணக்கம் முக்கியமாக காரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் சொல்லியபடி இப்படி check பண்ணி பார்த்தால் பெரிய செலவு மற்றும் தொந்தரவுகளை தவிர்க்கலாம், நன்றி 🙏
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Very useful bro.god bless u for ur great efforts and clean explanation
வணக்கம் முக்கியமாக கவணிக்க வேண்டிய விசயம் engine oil break oil level coolent oil level air pressure போன்ற car maintenance தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி எங்களது
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
ஆக மொத்தம் கார் வாங்குன செலவு வரும்ன்னு இப்பே நல்லா தெரியுது
🤣🤣🤣🤣
உங்களுக்கு தேவைநா வாங்குங்க🙂
S Bro
@@raamnaath எனக்கு தேவை விட ஆர்வம் நால வாங்கினேன். செலவு தான் ஆனா எனக்கு விருப்பம் கார் ஓட்டுவது
@@boomeruncle 😏
Thank you so much anna it's a useful massage for me learn how to use car and maintain..
மிகவும் அருமையாக பதிவு நன்றி உங்கள் அனைத்து விடியோவும் சூப்பர் ராஜேஷ் அண்ணா😊 ❤
Very useful.Thank you. Kindly tell about sklech operation and gear operation for optimum milege
அருமை பிரதர் பொறுமை தெளிவு உங்களிடம் இருக்கு.மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Hi Rajesh Anna,
Very Useful video.Thanks a lot.
Thank you so much 🤝🤝🙏🙏
தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றி பாராட்டுக்கள், மிகமிக அவசியமான அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு வாழ்த்துக்கள் சார்
மிக்க நன்றி 🙏🙏🙏youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO
Super informative video Mr. Rajesh. Thank you so much. Every aspect has been explained so nicely. Keep it up Mr. Rajesh.
Thank you 🤝🤝🤝
அண்ணா தாங்கள் கொடுத்த விவரம் மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி
All doubts cleared in one video thanks for your valuable tips
🤝🤝🤝
நல்ல தேவையான பதிவு நண்பரே. தாங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்தும்.
மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Superb sir ... Really very very useful information... Thank you for your hardwork... You are an inspiration... God bless you
Thank you so much 🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@@Rajeshinnovationsplease
மிகவும் அருமையான பதிவு நன்றி
Super Mr Rajesh bro. This is very useful tips for every driver. Thank u
ரொம்ப பயனுள்ள விஷயம். மிக சிறப்பான ஒளி ஒலி பதிவு ராஜேஷ் ஜி
Thank you dear Sir for your wonderful teachings. I learnt these many points today
🤝🤝🤝👍👍👍
Great useful information . Keep it up
Lot of of deep information!👍🙏👏 I'm driving and maintaining cars for 40 years as mechanical engineer.
I learnt a lot bro. Nicely explained. Thanks for sharing us.
Very useful tips sir. Thank you. இதே மாதிரி நிறைய information வீடியோஸ் போடுங்க
Very useful message for car maintenance , thanks.
மிக தெளிவான விளக்கம் சகோதரரே
A very good & useful lecture welcome.
Thank you 🤝🤝🤝
A very good teacher you are. Because I am a retired head master of Higher secondary school. Thankyou very much younger brother.
Thankyou again.
Thank you so much sir 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Hi Bro, i also own honda jazz completed 5.5 years sucessfully, Go east or west honda is best.. Keep doing and tell everyone on advantages of owning honda engines, comfort, reliabilty...
I too own Jazz. AC filter has turned black just after 3000 km of driving. Is it normal? I suspect the service people did not change the filter when I took it for service but they have charged Rs 1200 for this.
Sometimes happening because of the heavy polution
Thalaiva vera level uses full video watching from Canada. ❤
Thank you so much 🤝🤝❤️❤️🙏🙏
Thank u sir. Very useful. God bless you. Keep it up
Thank you 🤝🤝🙏
Many useful tips and information. Thank you
Thank you 🤝🤝🤝🙏🙏🙏
Rombha thanks bro car vanga porom ipo dhan unga thagaval engaluku rombha useful ah iruku theriyadhavangaluku nala puriura mari clear ah solirukeenga thanks bro nala padhivu
Nice explanation.Thanks a lot.
🤝🤝🤝👍👍👍
உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது.நன்றி
Really this information helps us.thank u bro
Explain about Teflon coating and ceramic coating? Will these helps painting?
Really we need powder or facial on our face?
@@Rajeshinnovations செம
@@Rajeshinnovations
Yes, logically correct but technically unga answer acceptable ah illaye bro...
Anyways if u have idea to protect scratches pls share ur thoughts
பல லட்சங்கள் செலவு செய்து கார் வாங்குவது பெரிதல்ல. சார் பதிவிட்ட காணொளி யை முழுமையாக கவனிக்கவும் மிகவும் உபயோகமான விசயங்கள். நன்றி சார் . இதுபோன்ற விசயங்கள் யாராவது சொல்லி கொடு பார்களா என இது நாள் வரை எதிர் பார்த்தேன். மீண்டும் நன்றி சார்
🤝🤝🤝👍👍👍💐💐💐
Very worthy demo boss
It's very useful for me because I'm a new learner of driving car
Waiting for this video from long time very useful tips bro.Thanks a lot bro.
Thank you 🤝🤝🤝👍👍👍
எங்களுக்கு. ரொம்பவும் usfula. இருந்துச்சு bro. Thank u. 🎉🎉
Very nice explanations and useful informations. Thank you sir
Thank you so much 🙏
Good morning brother Rajesh ,
I am driving different cars for more than 25 yrs. Even I have not known clearly some techniques/tips which you have explained in an easy and simple way. Your service is very essential here.Thanks a lot to you.
“ All the Best “👏👌🙏🏼
Thank you 🤝🤝🤝