ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
அருமையான செயல். பலேகருக்கு நன்றிகள் பல கோடி. மேட்டு பாத்தி அமைப்பை எந்த திசையை நோக்கி அமைக்கவேண்டும். கிழக்கில் இருந்து மேற்க்காகவா....? அல்லது.... தெற்கில் இருந்து வடக்காகவா .... ? எப்படி அமைக்கவேண்டும்...?
வடக்கு தெற்காக அமைக்க வேண்டும்
N
வயலின் மாதிரி (blue print) கிடைக்குமா நண்பரே....
தமிழ் திமில் Tamil Thimil call to Vetriselvan
WhatsApp 9445188965
என்னிடம் 1.75 ஏக்கர் இருக்கு இயற்கை விவசாயம் செய்ய ஆசை.... நீங்கள் உதவ முடியுமா?
ஐயா.. எனது தோட்டத்தையும் இது போல மாற்ற வேண்டும் ஐயா.... உதவுங்கள்
Guna seelan call 9445188965
50 சென்ட் நிலத்தில் 5 அடுக்கு விவசாயம் செய்வதற்கு எவ்வளவு செலவு ஆகும்?
மிகஅருமை
Which location?
itharku evlo selavu aagum
அருமையான செயல். பலேகருக்கு நன்றிகள் பல கோடி.
மேட்டு பாத்தி அமைப்பை எந்த திசையை நோக்கி அமைக்கவேண்டும்.
கிழக்கில் இருந்து மேற்க்காகவா....?
அல்லது.... தெற்கில் இருந்து வடக்காகவா .... ?
எப்படி அமைக்கவேண்டும்...?