"ZERO BUDGET விவசாயம்" - வழி சொல்லும் பட்டதாரி விவசாயி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 112

  • @karuppasamypandian3476
    @karuppasamypandian3476 5 ปีที่แล้ว +80

    **கடந்து செல்லும் மேகம் மழை பொழியனும்** நல்ல எண்ணம் வாழ்க வளமுடன்

  • @rnc6053
    @rnc6053 4 ปีที่แล้ว +8

    பார்ப்பதற்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது பசுமைவிவசாயக்காடு , வாழ்த்துக்கள் உங்கள் எண்ணம் ஈடேறட்டும்

  • @premraja7736
    @premraja7736 5 ปีที่แล้ว +73

    நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்
    நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை
    😍

  • @designerdurga3849
    @designerdurga3849 5 ปีที่แล้ว +52

    எப்போதுமே புத்தகம் படிப்பேன்.
    எப்போதுமே விவசாயம் சம்மந்தமான வீடியோ பார்த்தால் பசுமை விகடன்னு தேடுவேன்.
    இன்னைக்குதான் இந்த சேனல் பார்த்தேன்.
    நீண்ட நாட்களான என்னுடைய தீராத ஆசை பசுமை விகடன் சேனல்.
    நன்றி நன்றி நன்றி!🙏
    இன்றைய காலகட்டத்தில் புத்தகமாக படிப்பது குறைந்து
    TH-cam உலகமாக இருக்கிறது.எழுத்தாக இருப்பதை வீடியோவாக அளித்தால் இன்னும் விரைவாக மக்களை சென்றடையும்.
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!💐💐

    • @dynopackgroupofcompanies2793
      @dynopackgroupofcompanies2793 5 ปีที่แล้ว

      ,.,

    • @dynopackgroupofcompanies2793
      @dynopackgroupofcompanies2793 5 ปีที่แล้ว

      ,

    • @dynopackgroupofcompanies2793
      @dynopackgroupofcompanies2793 5 ปีที่แล้ว

      Nm
      ..,

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 ปีที่แล้ว +2

      நன்று. நல்லது.
      பசுமை விவசாயம்
      தோட்டம் சிவா
      உயிர் ஆர்கானிக்
      மேலே சொன்ன யு டியுப் சேனல்களை பார்க்கலாம் உபயோகமாக உள்ளது. முடிந்தால் பாருங்கள்.

  • @sachinshanmu7546
    @sachinshanmu7546 5 ปีที่แล้ว +5

    நான் தூத்துக்குடி, பசுமை விகடன் புத்தகம் பார்த்து இவருடைய தோட்டத்திற்கு சென்று பார்த்தேன் அருமையாக இருந்தது. நிறைய தகவல்கள் கிடைத்தது.

    • @SathishKumar-wl8bg
      @SathishKumar-wl8bg 5 ปีที่แล้ว

      நண்பரே வணக்கம். இவர் தொடர்பு எண் அல்லது முகவரி கிடைக்குமா. நண்றி

    • @SathishKumar-wl8bg
      @SathishKumar-wl8bg 4 ปีที่แล้ว +1

      நண்பரே இவரை சந்தித்தேன் என்று சொண்ணீர்களே இவரது நம்பர் பகிர இயலுமா. அல்லது இவரது பேட்டி வந்த பசுமை விகடன் பிரசுர்த்த தேதி தந்து உதவமுடியுமா. நண்றி

    • @sachinshanmu7546
      @sachinshanmu7546 4 ปีที่แล้ว +1

      @@SathishKumar-wl8bg கண்டிப்பாக அனுப்பலாம். 09994980250

    • @sachinshanmu7546
      @sachinshanmu7546 4 ปีที่แล้ว +1

      @@SathishKumar-wl8bg 09994980250 காதர் மீரான்

    • @SathishKumar-wl8bg
      @SathishKumar-wl8bg 4 ปีที่แล้ว

      @@sachinshanmu7546 மிக்க நண்றி. 👍👍👍👍

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 5 ปีที่แล้ว +6

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @anandamuraliarumugam5608
    @anandamuraliarumugam5608 4 ปีที่แล้ว +4

    This is the generosity of our farmers, what an beautiful mind he has. Eye got moist as he told about the cloud when it passed shall pour the rain not only to him but also to his society. This mind was clearly explained our Great Great Grandmother Avaiyaar

  • @drm.manavazhagar2437
    @drm.manavazhagar2437 2 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு நண்பரே..... மழை வரவேண்டுமானால் உங்கள் காட்டை சுற்றி மூங்கில் மரங்களை வளர்த்துவிடுங்கள்.... நீர் அதிகமாக இருக்கும் காலங்களில் நெற்பயிர் செய்யுங்கள் நெற்பயிர் மேகங்களை உண்டாக்கும் (தமிழர் வேளாண்மை ஞானப்பிரகாசம்) மூங்கில் மேகங்களை ஈர்த்து மழை பெய்யச்செய்யும்...... (சித்தர்கள் லாக்கு). மேலும் பண்ணைக்குட்டைகள் இல்லையெனில் ஏற்படுத்துங்கள்....

  • @balajiad4695
    @balajiad4695 5 ปีที่แล้ว +10

    நண்பரே, வாழ்த்துக்கள்.
    தங்களையும், தங்களது காட்டினையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 2 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍 Vazhga vazhamudan 🙏🏻

  • @sugumarnatesan7551
    @sugumarnatesan7551 2 ปีที่แล้ว

    நல்ல எண்ணம், வாழ்க.

  • @shekmydeen6205
    @shekmydeen6205 4 ปีที่แล้ว +3

    Masha Allah valthukal

  • @madhumohan4167
    @madhumohan4167 4 ปีที่แล้ว +2

    Ivar unmaya vera level 🔥🔥🔥🔥🔥👊

  • @parimalabaste9310
    @parimalabaste9310 5 ปีที่แล้ว +4

    I have one acre. Nothing doing. But now I can do like you sir thank you.

  • @anmadhavannarasimhan3767
    @anmadhavannarasimhan3767 2 ปีที่แล้ว

    நல்ல மனம் வாழ்க!!

  • @muthukumarambigapathy2396
    @muthukumarambigapathy2396 5 ปีที่แล้ว +2

    Wow.. A channel for pasumai Vikatan... great.. love u Vikata.. 😍😍😘😘

  • @sathishsankarjothi
    @sathishsankarjothi 4 ปีที่แล้ว +4

    Good taughts brother....surely u will succeed in ur dreams...u have such a good heart. Good farm as well....

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 3 ปีที่แล้ว

    GREAT SIR.. ALL THE BEST..

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว

    சிறப்பு சகோதரனே! வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.

  • @harimeyyappan5936
    @harimeyyappan5936 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ

  • @mathan-mj
    @mathan-mj 5 ปีที่แล้ว +11

    paakavey sorgam pola eruku
    😍😘

  • @venkatalakshmisongs3685
    @venkatalakshmisongs3685 3 ปีที่แล้ว

    Nall ennam valthukal

  • @murugankrishnasamy8813
    @murugankrishnasamy8813 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் நண்பரே

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 ปีที่แล้ว

    We are most thankful for all your agricultural farming efforts Shri Kadar Meeran!... Mainly muslim community members do not venture into these kind of agricultural activities!!......

  • @shridailymoves513
    @shridailymoves513 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அண்ணா.

  • @DigitalThamizha
    @DigitalThamizha 3 ปีที่แล้ว

    Sooper Sir

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 ปีที่แล้ว

    Verygood sir

  • @-kalkandu8662
    @-kalkandu8662 5 ปีที่แล้ว +2

    நல்ல செயல்

  • @akbarbatcha
    @akbarbatcha 5 ปีที่แล้ว +2

    Kadar meeran Vazthukkal

  • @TV-zz1oe
    @TV-zz1oe 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழா..

  • @shanraj521
    @shanraj521 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @maliyekkalfarm9011
    @maliyekkalfarm9011 5 ปีที่แล้ว

    VERY GOOD KEEP ON GOING ......BEST OF LUCK

  • @kesavansias8677
    @kesavansias8677 5 ปีที่แล้ว

    A real hero.....

  • @ramalingamnaroni5677
    @ramalingamnaroni5677 4 ปีที่แล้ว

    Superb

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 5 ปีที่แล้ว +1

    Grt job by this youngster . Hatss off

  • @Vijayaraja3
    @Vijayaraja3 4 ปีที่แล้ว

    Super kadarmeeran sir

  • @holykingstar
    @holykingstar 5 ปีที่แล้ว

    Great... simply great...

  • @vk081064
    @vk081064 4 ปีที่แล้ว +4

    He can plant green pepper and cardamom since his Thottam is suitable for these plants now.

  • @arunkaiser
    @arunkaiser 5 ปีที่แล้ว +3

    Semma 👌🏽

  • @anandhakumar422
    @anandhakumar422 4 ปีที่แล้ว

    Ultimate

  • @govindarajp1276
    @govindarajp1276 4 ปีที่แล้ว

    Super like u

  • @muhammadthalha4390
    @muhammadthalha4390 5 ปีที่แล้ว +10

    உங்கள் விளைச்சலில் ஒரு பகுதியை தான தர்மம் செய்து விடுங்கள்,
    பிறகு போகிற மேகமும் உங்கள் இடத்தை தேடி வந்து மழை பொழிந்து விட்டு செல்லும்.

  • @GIRIDHARAN-ew1wr
    @GIRIDHARAN-ew1wr 5 ปีที่แล้ว +10

    பசுமை விகடன் புத்தகத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் மொபைல் நம்பர் பிரசுரிக்கும் போது காணொளியாக காணும் இந்த பேட்டிகளில் சாதனையாளரின் நம்பர் அறிவிக்காதது ஏனோ ???? தயவு செய்து பேட்டியினூடே அவ்வப்போது சாதனையாளரின் நம்பரை காட்டுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
    கிரிதரன், மும்பை.

  • @sprform3292
    @sprform3292 4 ปีที่แล้ว

    Super g

  • @nandukuumar6149
    @nandukuumar6149 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @janakiraman8518
    @janakiraman8518 5 ปีที่แล้ว

    Crt point

  • @localdhaa8107
    @localdhaa8107 5 ปีที่แล้ว

    super G

  • @santhanam83
    @santhanam83 5 ปีที่แล้ว +5

    6.20 ultimate

  • @parayanthapsi8641
    @parayanthapsi8641 5 ปีที่แล้ว

    God bless

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 ปีที่แล้ว

    Super

  • @tamiliyya7448
    @tamiliyya7448 5 ปีที่แล้ว +5

    Unmaiya sorgam Mari than iruku

  • @Timepass_guys
    @Timepass_guys 4 ปีที่แล้ว

    Avar pesumbothu apdiye main screen la antha payir ellam kamichingana innum nalla irukum

  • @loganathansamynathan8982
    @loganathansamynathan8982 4 ปีที่แล้ว

    👍👍👍

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 5 ปีที่แล้ว

    Cultivated Panai Trees. Always get Rainfall water

  • @anishiniya3481
    @anishiniya3481 5 ปีที่แล้ว +4

    நம்மாழ்வார் அவரு இவரு எல்லாம் புதுச கண்டு பிடிச்ச விவசாய முறை அல்ல . எங்க தாத்தா அப்பா விவசாயிகள் அல்ல ஆனாலும் சொந்த நிலத்தில் சிறிதளவு விவசாயம் செய்பவர்கள் அவர்கள் நிறைய ஊடுபயிர் வகைகளை பயிர் செய்வர்கள் நாம் நம் முன்னோர்களின் விவசாய முறையை மறந்து விட்டோம்

    • @sakthiloga
      @sakthiloga 5 ปีที่แล้ว +4

      (nammaalvaar) He himself told this many times ...
      He didn't mentioned that he has invented these methods ...

    • @abdulghani3788
      @abdulghani3788 4 ปีที่แล้ว +3

      ஐயா நம்மாழ்வார்
      மீட்டுருவாக்கம் செய்து தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தார்.

  • @thivagar.r7613
    @thivagar.r7613 4 ปีที่แล้ว +1

    Vazhthukkal Anna ...

  • @akbari1765
    @akbari1765 4 ปีที่แล้ว +1

    காடுவளர்த்தால்கோடிநன்மை மரங்கள் நடுங்கப்பாதயவுகூர்ந்துதண்ணீருக்காகயுத்தம்பண்ணவேண்டிய அவசியம் இல்லை

  • @De-tw7by
    @De-tw7by 4 ปีที่แล้ว

    Like to know the price.

  • @rpking7506
    @rpking7506 4 ปีที่แล้ว

    Brother ..Naanum M.sc physics😎

  • @animalsmusic2722
    @animalsmusic2722 5 ปีที่แล้ว

    Super video please update Honey farm pathi podugaa

  • @kay2577
    @kay2577 4 ปีที่แล้ว

    Maybe you can give some details about the farmer in your description box too instead of just saying 'Farmer'.

  • @marianayagamlazar8626
    @marianayagamlazar8626 2 ปีที่แล้ว

    Today's Srilanka

  • @mklmurasu3962
    @mklmurasu3962 5 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍

  • @myasithika9469
    @myasithika9469 4 ปีที่แล้ว

    தொடர்பு எண் குடுங்க அண்ணா

  • @teenac6001
    @teenac6001 4 ปีที่แล้ว

    Nammazhvar books abt farming

  • @kravi7031
    @kravi7031 5 ปีที่แล้ว +7

    தொலைபெசி எண்

  • @amuda9932
    @amuda9932 4 ปีที่แล้ว +1

    Which place is this?

    • @gowthamvegan3135
      @gowthamvegan3135 3 ปีที่แล้ว

      Thindukal mavatam chithayankootai pakathula

  • @ketcymosesketcy981
    @ketcymosesketcy981 4 ปีที่แล้ว

    Address

  • @sakthiloga
    @sakthiloga 5 ปีที่แล้ว

    How many acres ?!..

  • @karthikmugi
    @karthikmugi 5 ปีที่แล้ว +1

    எந்த ஊரு

  • @msselvaraj9572
    @msselvaraj9572 4 ปีที่แล้ว

    Sir kathar mothin cell no want, please, thank you

  • @ratnarajaprabaharan9958
    @ratnarajaprabaharan9958 5 ปีที่แล้ว +1

    🇮🇳🇮🇳🇮🇳

  • @udhayash
    @udhayash 3 ปีที่แล้ว

    I need khader meeran contact to know his experience and follow his methods #pasumai vikatan please share the contact

  • @Thiruprakashcb
    @Thiruprakashcb 5 ปีที่แล้ว +5

    I want to contact him,,,, can u please provide his information,,, i like to gain some knowledge from him for my farm

  • @ragupathysp7190
    @ragupathysp7190 4 ปีที่แล้ว

    My

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 5 ปีที่แล้ว +1

    That is not Jero. that is zero.

  • @veeramadurai9956
    @veeramadurai9956 4 ปีที่แล้ว

    why you never give his mobile number bro..

  • @sachinshanmu7546
    @sachinshanmu7546 4 ปีที่แล้ว

    .

  • @tamiliyya7448
    @tamiliyya7448 5 ปีที่แล้ว

    Yethana aekar

  • @ashokanaravind8837
    @ashokanaravind8837 2 ปีที่แล้ว

    Ñ

  • @AshrafAli-sm8ss
    @AshrafAli-sm8ss 5 ปีที่แล้ว

    இவரின் தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @prabakarandude4656
    @prabakarandude4656 4 ปีที่แล้ว

    Pannaila yaa sunglass poturukinga

  • @sathishjilla6055
    @sathishjilla6055 2 ปีที่แล้ว

    Unga namber send me Bro

  • @husenji7161
    @husenji7161 5 ปีที่แล้ว +1

    Super

  • @Gunavarnika
    @Gunavarnika 4 ปีที่แล้ว

    Super