Vetri Zero Budget Five Layer Model Natural Farming
Vetri Zero Budget Five Layer Model Natural Farming
  • 3
  • 48 744
ஐந்து அடுக்கு பலபயிர் சாகுபடி தோட்டம் காரைக்குடி
இந்த வீடியோ தொகுப்பு காரைக்குடியில் திரு.ரவி அவர்களின் இயற்கை பண்ணையில் திரு.வெற்றிசெல்வன் குழுவினால் ஐந்து அடுக்கு பல பயிர்கள் சாகுபடி தோட்டம் அமைக்கும் போது பதிவு செய்யப்பட்டது
มุมมอง: 18 136

วีดีโอ

73 வயது பாட்டி பாராட்டும் ஐந்து அடுக்கு பலபயிர் சாகுபடி தோட்டம்
มุมมอง 20K6 ปีที่แล้ว
இந்த வீடியோ காரைக்குடியில் ஐந்து அடுக்கு பல பயிர்கள் சாகுபடி தோட்டம் அமைக்கும் போது பக்கத்து தோட்டத்தில் விவசாயம் செய்யும் பாட்டியிடம் ஐந்து அடுக்கு பல பயிர்கள் சாகுபடி தோட்டம் அமைக்கும் முறையை திரு.வெற்றிசெல்லன் விளக்கம் கூறும்போது பதிவு செய்யப்பட்டது
VetriZeroBudgetFiveLayerModelNaturalFarming
มุมมอง 11K6 ปีที่แล้ว
திரு.வெற்றிசெல்வன் அவர்களின் ஜீரோ பட்ஜெட் ஐந்து அடுக்கு பல பயிர்கள் சாகுபடி பற்றிய விளக்கம்

ความคิดเห็น

  • @chitracmurali6906
    @chitracmurali6906 3 ปีที่แล้ว

    இடம்கிடைக்கும

  • @azhagarmalaiflyashbricks20
    @azhagarmalaiflyashbricks20 3 ปีที่แล้ว

    அந்த அன்புத் தாய் நம்மை வாழ்த்தி பேசினார் அவர் வாழ நாம் வணங்கி மகிழ்வோம். அன்பன்.க.கணேசமூர்த்தி. விவசாயி திருவள்ளூர் மாவட்டம்.

  • @krameshkramesh865
    @krameshkramesh865 3 ปีที่แล้ว

    Vetri Anna super na roomba santhosam

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @ganapathivenkat6397
    @ganapathivenkat6397 4 ปีที่แล้ว

    பயிற்சி வகுப்பு தற்போது உள்ளதா சார்

  • @bashcomputers2016
    @bashcomputers2016 4 ปีที่แล้ว

    UPDATE THE CURRENT SITUATION OF THIS LAND

  • @datatech8272
    @datatech8272 4 ปีที่แล้ว

    Sema paati inspiration speech . Namma aiya veri selvan etra aya ivar

  • @gokulronaldo
    @gokulronaldo 4 ปีที่แล้ว

    Pls upload before and after video of 5 layer farming

  • @muthupsk3823
    @muthupsk3823 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு bro,.பாட்டியின் பேச்சு அருமை

  • @mechaniclife7468
    @mechaniclife7468 4 ปีที่แล้ว

    It's true amma🌻🌱🌿🌳🌴

  • @thangarajjagadeesan1074
    @thangarajjagadeesan1074 4 ปีที่แล้ว

    Vetri sir contact number plz

  • @sivad7266
    @sivad7266 5 ปีที่แล้ว

    Can we know the current plant status? contact number pls??

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว

    இது எந்த பட்டம்? இவ்வாறு பயிர் செய்ய எந்த பட்டம் சரியாக இருக்கும்? நண்பர்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும். நன்றி!!

  • @sribharath3
    @sribharath3 5 ปีที่แล้ว

    I am missing my grandmother 😢... She did farming in 80+ age like this aachi, 90 I missed... Praying God to this appatha live long more to reach 100...

  • @kirthis2767
    @kirthis2767 5 ปีที่แล้ว

    Intha thottathin address kidaikuma

  • @sezhiyanmuthu5761
    @sezhiyanmuthu5761 5 ปีที่แล้ว

    என்னிடம் 1.75 ஏக்கர் இருக்கு இயற்கை விவசாயம் செய்ய ஆசை.... நீங்கள் உதவ முடியுமா?

  • @sezhiyanmuthu5761
    @sezhiyanmuthu5761 5 ปีที่แล้ว

    பயிற்சி வகுப்பு எப்போது? என்னிடம் 1.75 ஏக்கர் இருக்கு, இயற்கை விவசாயம் பண்ணனும்... உங்கள் உதவி வேணும்...

    • @shanmugamm4209
      @shanmugamm4209 4 ปีที่แล้ว

      Where

    • @semarabdulkhader8172
      @semarabdulkhader8172 4 ปีที่แล้ว

      Sir உங்கள் போன் நம்பர் கொடுத்தால் நல்லது. எனது போன் எண் 09952974402

  • @muruganb3019
    @muruganb3019 5 ปีที่แล้ว

    தற்போது இந்த தோட்டத்தின் நிலைமை என்ன என்று காண்பிக்கவும் ?????

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

    • @shanmugamvelmuruganshanmug685
      @shanmugamvelmuruganshanmug685 5 ปีที่แล้ว

      இந்த அம்மா நீடோடி வாழ வேண்டும்🙏🙏🙏🙏

  • @rameshe5042
    @rameshe5042 5 ปีที่แล้ว

    vetry .....vazhage valamudan

  • @vinothhopeful5032
    @vinothhopeful5032 5 ปีที่แล้ว

    Muraipaduthiya vivasayam .valga valamudan.

  • @pvarun111
    @pvarun111 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் பாட்டி... நன்றி...

  • @natarajanandnatarajan3288
    @natarajanandnatarajan3288 5 ปีที่แล้ว

    Which location?

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 5 ปีที่แล้ว

    Like department stores 👍, super na.

  • @prakashmc2842
    @prakashmc2842 6 ปีที่แล้ว

    Super sir! Panai marathai uyir veliyaga payanpaduthuvathu miga arumai!

  • @chakravarthy3184
    @chakravarthy3184 6 ปีที่แล้ว

    This patti too encourage me

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 6 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @arunkumar-ze2dm
    @arunkumar-ze2dm 6 ปีที่แล้ว

    பாண்டிச்சேரி முகவரி கிடைக்குமா?

  • @G_Karthy
    @G_Karthy 6 ปีที่แล้ว

    Update pannunga sir !

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 6 ปีที่แล้ว

    itharku evlo selavu aagum

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 6 ปีที่แล้ว

    pathukkapil panaimaram arumai

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 6 ปีที่แล้ว

    Anna intha vivasayathil ellame naatu vithaigalai irunthu, ithil naatu Aadu,koli, maadu , naai,thenii pondravaiyum sernthaal yendrume intha Vivasayam poikaathu

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 5 ปีที่แล้ว

      சரியாக சொன்னீங்க 🙏.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 6 ปีที่แล้ว

    அருமையான செயல். பலேகருக்கு நன்றிகள் பல கோடி. மேட்டு பாத்தி அமைப்பை எந்த திசையை நோக்கி அமைக்கவேண்டும். கிழக்கில் இருந்து மேற்க்காகவா....? அல்லது.... தெற்கில் இருந்து வடக்காகவா .... ? எப்படி அமைக்கவேண்டும்...?

  • @ommurugatamil3956
    @ommurugatamil3956 6 ปีที่แล้ว

    patti arumai

  • @Aravind61859
    @Aravind61859 6 ปีที่แล้ว

    Neraya videos kanam sir

  • @pandiansps9078
    @pandiansps9078 6 ปีที่แล้ว

    50 சென்ட் நிலத்தில் 5 அடுக்கு விவசாயம் செய்வதற்கு எவ்வளவு செலவு ஆகும்?

  • @Saro2829
    @Saro2829 6 ปีที่แล้ว

    மிகஅருமை

  • @பூஞ்சோலை-ர4ந
    @பூஞ்சோலை-ர4ந 6 ปีที่แล้ว

    பல பயிர்கள் அடங்கிய விரிவான காணொளி விளக்கத்தைப் பதிவிட்டால் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் அமையும். தொடர்பு எண்களைப் பகிரவும். நன்றி

    • @vetrizerobudgetfivelayermo7155
      @vetrizerobudgetfivelayermo7155 6 ปีที่แล้ว

      Raghunath Prabhu தொடர்பு எண் காணொளியில் உள்ளது

    • @sakthivel-cx2wc
      @sakthivel-cx2wc 6 ปีที่แล้ว

      Vetri Zer o Budget Five Layer Model Natural Farming

  • @gunaseelanr8954
    @gunaseelanr8954 6 ปีที่แล้ว

    ஐயா.. எனது தோட்டத்தையும் இது போல மாற்ற வேண்டும் ஐயா.... உதவுங்கள்

  • @rajkamala8344
    @rajkamala8344 6 ปีที่แล้ว

    வயலின் மாதிரி (blue print) கிடைக்குமா நண்பரே....