பயிர்த்தொழில் பழகு: கணிசமான லாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 31

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 5 ปีที่แล้ว +7

    என் கனவு இந்தெ காணொளி என் கண் முன்னே நிஜமாக நன்றி News18 தமிழ்நாடு தொலைகாட்சி

  • @RM-hv9zk
    @RM-hv9zk 5 ปีที่แล้ว +21

    எனக்கு நிலம் ஏதும் இல்லை.ஆனால் நியூசிலாந்தில் இருந்து கொண்டு நிகழ்ச்சியினை தவறாமல் பார்த்து வருகிறேன்.கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சி..ராஜா..நியூசிலாந்து

    • @mohans881
      @mohans881 5 ปีที่แล้ว

      என்னிடம் நிலம் உள்ளது. தற்போது நான் சுவீடன் நாட்டில் உள்ளேன். விவசாயம் சாந்த தொழில் செய்ய ஏதும் விருப்பம் இருந்தால் சொல்லவும்

    • @RM-hv9zk
      @RM-hv9zk 5 ปีที่แล้ว

      @@mohans881 number please

    • @mohans881
      @mohans881 5 ปีที่แล้ว

      +46790187401

    • @mohans881
      @mohans881 5 ปีที่แล้ว

      What's up +46790187401

    • @RM-hv9zk
      @RM-hv9zk 5 ปีที่แล้ว

      @@mohans881 v

  • @gandhivivegam5320
    @gandhivivegam5320 5 ปีที่แล้ว +4

    நன்று. சிறந்த பண்ணை. மதிப்பு கூட்டுதல் சிறப்பு

  • @ravic5098
    @ravic5098 4 ปีที่แล้ว

    மிகச் சிறப்பாக வடிவமைத்து இருக்கீங்க அண்ணா கண்டிப்பாக ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன் அதேபோல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஐயா அவர்கள் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மிக சிறப்பாக பேசினார் தயவுசெய்து அவருடைய பெயர் தொலைபேசி எண்ணை யாராவது தெரிந்தால் பதிவிடவும்

  • @theoneinyou2233
    @theoneinyou2233 5 ปีที่แล้ว +12

    எனக்கும் இப்படிலாம் பண்ணனும்னு ஆசை நிறைய இருக்கு... ஆனா அத்துப்படியா அரை ஏக்கர் கூட இல்ல..

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว +2

    நன்றி News 18 தமிழ்நாடு

  • @velmurugan-mp4nh
    @velmurugan-mp4nh 5 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு

  • @shanraj521
    @shanraj521 5 ปีที่แล้ว +3

    I love nature

  • @velupiiaipermashandran3789
    @velupiiaipermashandran3789 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @babukarthick7616
    @babukarthick7616 5 ปีที่แล้ว +2

    Arumai nanbarey vazhthukall melum munnerungall nanbarey ...

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 ปีที่แล้ว

    Thanks very good

  • @dhakshinamurthi5924
    @dhakshinamurthi5924 5 ปีที่แล้ว +1

    Nanum try panaporan after summer

  • @samaniyatamilan1512
    @samaniyatamilan1512 5 ปีที่แล้ว +6

    Manasu nimathiyah iruku itha pakkum pothu

  • @sandipstar
    @sandipstar 5 ปีที่แล้ว +2

    உங்களை தொடர்ப்பு எண் அய்யா ?

  • @MS-dc9tx
    @MS-dc9tx 5 ปีที่แล้ว

    Great work

  • @jaseer46
    @jaseer46 5 ปีที่แล้ว

    Super anna

  • @shamsllb1042
    @shamsllb1042 5 ปีที่แล้ว +3

    Practically it cannot be possible because excessive labour and cannot sustain for long duration

    • @anandhkumar2227
      @anandhkumar2227 4 ปีที่แล้ว +2

      How can u say it cannot be sustain for long duration? If u explain it v can understand what is the problem?

  • @marianarajkumarselvaraj8932
    @marianarajkumarselvaraj8932 8 หลายเดือนก่อน

    Nammazhvar Ayya tractor use panna solavillai, tractor use panna athu iyarkai vivasayam illai