நகரும் நட்சத்திர ஹோட்டல்..! - ராகுல் காந்தியின் கேரவனில் இவ்வளவு வசதிகளா..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2022
  • நகரும் நட்சத்திர ஹோட்டல்..! - ராகுல் காந்தியின் கேரவனில் இவ்வளவு வசதிகளா..?
    #rahulgandhi | #bharatjodoyatra | #thanthitv | #congress
    ராகுல் கேரவனில் இருப்பது என்ன...?/காங்கிரஸ் பாரத் ஜோதா யாத்திரை/கண்டெய்னர்கள் கேரவன்களாக மாற்றம் /சகல வசதியுடன் 60 சொகுசு கேரவன்கள்... /இணையத்தில் பேசுபொருளான கேரவன்...
    Uploaded On 10/09/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 596

  • @palanikumarselvi439
    @palanikumarselvi439 ปีที่แล้ว +86

    தினத்தந்தி விளக்கு பிடிப்பதில் எவரும் மிஞ்சமுடியாது

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว +2

      இதுக்கு பேர்தான் காக்க n

    • @manickamtamizhthaivazhthu8359
      @manickamtamizhthaivazhthu8359 ปีที่แล้ว +1

      விளக்கு யாருக்கு தம்பி.
      கே.பு..

    • @palanikumarselvi439
      @palanikumarselvi439 ปีที่แล้ว +1

      @@manickamtamizhthaivazhthu8359 மு பு உனக்கு ஏன் எரியுது நீ யாரு

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 ปีที่แล้ว +2

      அண்ணாமலையை புகழ்ந்து பேசினாலே 10000 ஆயிரம்.நம்ம டீமேன் மோடியை புகழ்ந்து பேசினால் இலட்ச கணக்கில் இருக்கும் போல.

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 ปีที่แล้ว +13

    மோடி போடும் ஒரு கோர்ட் சூட்டின் விலை 15 இலட்சமாம்.அது ஏன் அவ்வளவு விலை அதில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை தந்தி டீவி யின் மூலமாக அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.மிக விரைவில் தருவீர்கள் என்று எதிர் பார்க்கின்றேன்

  • @selvanayagam7022
    @selvanayagam7022 ปีที่แล้ว +43

    டீ கடையில் வேலை பார்த்தவன் ஊர் சுற்றிதிரியும், ஜீ யின் மக்கள் வரிப்பணத்தில் உண்டான விமானத்தை விட வசதி குறைவுதான்.

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j ปีที่แล้ว

      மோதி பிஎம் .
      ஃபீடிங் பாட்டில் எவன் பணம் .

    • @samhita26
      @samhita26 หลายเดือนก่อน

      ஒரு நாட்டின் பிரதப மந்திரியின் பொருப்பு, கடமை, பிர நாட்டின் பார்வை, மதிப்பு, எத்தகைய ஆளுமை என்பதை பற்றி என்னவென்றே தெரியாத வெங்காயங்கள் இந்த நாட்டில் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது 😢😢

    • @selvanayagam7022
      @selvanayagam7022 หลายเดือนก่อน

      @@samhita26 அது ஜி 56" குருப்க்கே கிடையாது, அப்புறம் மன்மோகன் என்ன இவர் டீ கடையில் பத்திரமா கழுவிட்டு இருந்தார். வாயால வடை சுடும் இவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு....
      பொய் சொல்லுவதில் இந்த கூமுட்டை ஜி 56" அடிச்சிக்க முடியாது 😄

  • @rajusathiya724
    @rajusathiya724 ปีที่แล้ว +9

    இந்த விபரத்தை யாரு கேட்டா உம்மை,,,, ஏம்பா
    இது ஒரு பாதுகாப்பு சம்மந்தபட்ட விபரமல்லவா,??

  • @revathym14
    @revathym14 ปีที่แล้ว +481

    டீ ஆத்தின மனுஷசணுக்க இவ்வளவு வசதியான ஆடம்பரம் இருக்கும் போது பரம்பரையான வசத்தியனாவர்க்கு இருப்பதில் என்ன தவறு

    • @thirumaranthirumaran8403
      @thirumaranthirumaran8403 ปีที่แล้ว

      டீ ஆத்தின மனுசன் தாண்டா இன்னைக்கு உலகத்தின் மக்களுக்கு பிடித்த உலகத்தின் நம்பர் ஒன் மணிதரா வலம் வறாரு அமெரிக்கா அதிபர் ஜோபைடனையே ஐந்தாம் இடத்துக்கு தள்ளிவிட்டு, பரம்பரை பணக்காரன் காமெடி பீஸ் ஸா வலம் வந்துகிட்டிருக்கான் வடிவேல் கூட பராவாயில்லை இந்த காமெடி பீஸ் இருக்கானே காமெடியனே சிரிக்கும் அளவுக்கு இருக்குதுடா

    • @alien3597
      @alien3597 ปีที่แล้ว +11

      GREAT...

    • @Yamu89i
      @Yamu89i ปีที่แล้ว +80

      அவர் சொத்து மதிப்பு 2 .கோடி..3 முறை முதல்வர், 2 முறை பிரதமர்..இவன் சொத்தை சொல்லுவானா

    • @thiyagarajan7250
      @thiyagarajan7250 ปีที่แล้ว +50

      Bar dancer magannu sollu thambi

    • @lovelovee5900
      @lovelovee5900 ปีที่แล้ว +4

      அதானி பணம் இல்லை....

  • @ajith2866
    @ajith2866 ปีที่แล้ว +59

    ஒரு நாள் என் நெருங்கிய நண்பர் ஒருவர் BJPக்கு மட்டும்தான் தமிழில் செய்தி சேனல் இல்லையென்று என்னிடம் வாதாடினார்.அதனை நான் மறுத்ததுடன் "BJPக்கு தமிழில் அதிகாரப்பூர்வமான செய்தி சேனல் இல்லை அவ்வளவுதான்" என்றேன்.
    என் கூற்றை சில வருடங்களாகவே மெய்பித்துக்கொண்டிருக்கும் தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி 🙏.

    • @mowli3943
      @mowli3943 ปีที่แล้ว +1

      Iruka tamilnadu channel pura DMK Sompu than puriyama pasathinga

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j ปีที่แล้ว

      என்ன தவறு .
      திமுகவுக்கு மட்டுமே கொத்தடிமைகளாக இருக்கணுமா

  • @misbar2607
    @misbar2607 ปีที่แล้ว +27

    இது ஒரு செய்தியாப்பா வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ராகுல் எளிமையின் சிகரமாக வாழ்வதை செய்தியா போடவும்

  • @chandra3367
    @chandra3367 ปีที่แล้ว +5

    அவுங்க பரம்பரை பணக்காரங்க , பேசுபொருளாவதற்கு ஒன்றுமில்லை .அவங்க‌காசு‌ அவங்க சொகுசு உங்களுக்கு‌ என்ன

  • @premkumarbc4258
    @premkumarbc4258 ปีที่แล้ว +108

    He was born with golden spoon He deserves more than this

    • @gopisanpandian7770
      @gopisanpandian7770 ปีที่แล้ว +6

      Then y they looted India in previous ruling

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 ปีที่แล้ว +1

      இந்தியாவை அறுபது வருடமாக சொரண்டி வாழும் குடும்பம்தான் நேரு டபுள் மாமா குடும்பம்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 ปีที่แล้ว +3

      KEDU KETTAH SANGHI SOMBU!

    • @shivakrishna1167
      @shivakrishna1167 ปีที่แล้ว +7

      Let him go and rule Italy not India...! this family has looted India - Sonia worked in Italy as bar waitress...!

    • @gopisanpandian7770
      @gopisanpandian7770 ปีที่แล้ว +1

      @@sureshnarayanan8170 will u say they don't corrupted India Mr Narayanan

  • @billabilla5808
    @billabilla5808 ปีที่แล้ว +53

    எவ்வளவு கோடி பணம் இருந்தும் பரம்பரை பணக்காரனாக இருந்தும். நாட்டுக்காகவும் நாட்டு மக்களை காப்பற்றவும் இவர் படும் கஷ்டம். சொல்லி மாலாது. வாழ்க ராகுல் ❤வருங்கால பிரதமர்

    • @malathycholan6080
      @malathycholan6080 ปีที่แล้ว +6

      என்ன மக்களுக்கா போராட்டம் செய்தார் அதனது சுயநலத்திற்காக

    • @billabilla5808
      @billabilla5808 ปีที่แล้ว +5

      @@malathycholan6080 பல பொது துரை நிறுவனகளை உருவாக்கியது காங்கிரஸ் அதை தனியாருக்கு விற்கும் மோடி பிஜேபி

    • @sudhakarselvaraj1543
      @sudhakarselvaraj1543 ปีที่แล้ว

      Nepalil chinakariyidan club dance, super. India ivanai nambinaal vilangium.

    • @billabilla5808
      @billabilla5808 ปีที่แล้ว +2

      @@sudhakarselvaraj1543 ஓரமா போயி கதறு

    • @shanthi.s7155
      @shanthi.s7155 ปีที่แล้ว

      @@billabilla5808 neengellan ini kadharikittedhan irukkaporeenga.,pappu congress leadera irukumvarai bjp i yarum asachukka mudiyadhu😂😂

  • @sivasiva3488
    @sivasiva3488 ปีที่แล้ว +10

    தந்தி டிவி மைன்ட் வாய்ஸ் : நாம ஒன்னு நடத்தலாம் னு பார்த்தா இவனுங்க நம்மல கழுவி கழுவி ஊத்தூரானுங்களே.

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j ปีที่แล้ว

      ஃபீடிங் பாட்டில் மைண்ட் வாய்ஸ் .
      நம்ப பாத யாத்திரை ரீலை முட்டாக் கூ... தமிழன் மட்டுமே இளித்தவாயனாக நம்புறான் .
      வேறே எவனும் நம்ப மாட்டேன் என்கிறான் .
      நான் பாரத் ஜோடோ என்று பாத யாத்திரை நடத்தி இந்தியர்களை நூல் கண்டு நூலால் கட்டி அரால்டைட் போட்டு ஒட்டி ஒன்று சேர்க்கலாம் என்றால் தமிழ் சும்பனுங்க தவிர வேறு எவனும் நம்ப மாட்டேன் என்கிறான் .
      இந்தியா முழுவதும் தமிழ் குமுட்டிக் கூ.... பயலுங்க இருந்தால் நூலால் கட்டி அரால்டைட் போட்டு ஒட்டி இந்தியர்களை ஒன்று சேர்க்கலாம் .
      இப்போ வாங்கிய நூல் ஹோட்டல் இட்லி தோசை பார்ஸல் கட்ட மட்டுமே உதவும் .

  • @user-jo4hy4xi7v
    @user-jo4hy4xi7v ปีที่แล้ว +29

    இன்று வாக்கிங்....கேரளா நோக்கி 😀😀🙏😀😀😀😀😀....

  • @sowbakiyabakkiya9606
    @sowbakiyabakkiya9606 ปีที่แล้ว +13

    இது தான் நடை பயணமா????

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment ปีที่แล้ว +30

    இது ௭ல்லோ௫க்கும் தேவைப்படும் ௮டிப்படை வசதிகள் தான் நாம் ஏசி பஸ் ரயிலில் போவதில்லையா ஒரு நாள் பயணத்திற்கே. ராகுல்காந்தி மக்களுக்காக நடைப்பயணம் மேற்கொள்ளும் போது கண்டிப்பாக இது தேவை தானே தேவையில்லாமல் ராகுலை பற்றி விமர்சனம் செய்யாமல் மோடியின் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றி மக்களுக்கு விவரமாக ௭டுத்துச் சொல்லுங்கள் நண்பா

    • @SenthilKumar-un7el
      @SenthilKumar-un7el ปีที่แล้ว +1

      அப்படியே மோடியின் விலையுயர்ந்த கோவனத்தையும் பற்றி எழுதுங்களேன்.....👌

    • @anbuanbu
      @anbuanbu ปีที่แล้ว

      @@SenthilKumar-un7el மோடியின் கோவனம் தங்கமுலாம் பூசபட்டதாக இருக்கும்

  • @jacobselvam7165
    @jacobselvam7165 ปีที่แล้ว +42

    அவர் அரசியல் வாதியாக இருப்பதே நாம் செய்த புண்ணியம்.

    • @badriiyengar
      @badriiyengar ปีที่แล้ว

      அடேங்கப்பா! இது புதுசா இருக்குல்ல!
      பாவம் புண்ணியம் இதையெல்லாம் நம்புகிறாரா கொடி யை கொடுத்து துவங்கிவைத்தவர்? இருக்கும் இருக்கும் - நமக்கு என்ன தெரியும்?

    • @ashokkumarashokkumar2087
      @ashokkumarashokkumar2087 ปีที่แล้ว

      Kana kudi

  • @muruganc1390
    @muruganc1390 ปีที่แล้ว +4

    ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள நடை பயணம்.வாழ்த்துக்கள்!

  • @p.vasanth3330
    @p.vasanth3330 ปีที่แล้ว +6

    சொகுசு விமானம் 10 ஸட்சம் கோட் ...அஙக கேளுங்க

  • @prabhasrikanth6386
    @prabhasrikanth6386 ปีที่แล้ว +11

    நடை பயணமாக நட்சத்திரம் ஓட்டல்

  • @saravananp6760
    @saravananp6760 ปีที่แล้ว +11

    டீக்கடை நடத்திய மோடி அவர்கள் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் ஆடைகள் அணியும் போது பரம்பரை பணக்காரன் ராகுல் காந்தி ஆடம்பரமாக இருப்பது ஒன்றும் தவறில்லை

  • @user-vg9yi7uk8s
    @user-vg9yi7uk8s ปีที่แล้ว +15

    நல்ல வேலை நல்ல வேலை நல்ல தகவல் தொந்தி டிவி த்து...😪😪😪🤤
    இது மாதிரி எல்லாருக்கும் போடுமா 🤣🤣

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว

      தந்தி டிவி doing good job

    • @user-vg9yi7uk8s
      @user-vg9yi7uk8s ปีที่แล้ว +5

      @@ajayroshan6460 🤣🤣
      அப்படியே தைவான் 🍄 இத்தாலி ஆடைகள் ஜெர்மன் கார் அமெரிக்கா பேனா பிரான்ஸ் கூலிங் கிளாஸ் பற்றி பேச துப்பு இருக்கா தொந்திக்கு 😝

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว

      @@user-vg9yi7uk8s நீ பைத்தியமா 🤣

    • @user-vg9yi7uk8s
      @user-vg9yi7uk8s ปีที่แล้ว

      @@ajayroshan6460 😂😂
      சங்கிகள் என்றால் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது புத்திசுவாகம் இல்லாதவர்கள் அல்லது மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் அல்லது உமக்கு புரியும் படி பைத்தியம் எனவும் குறிப்பிடுகின்றனர்
      நீர் எந்த வகை ஓய்??😝😝😝

  • @xaviera7709
    @xaviera7709 ปีที่แล้ว +11

    நூறு நாளைக்கு மேல் நடை பயணம் நடப்பவர்களுக்கு இது கூட செய்யவில்லை என்றால்இது கூட ஒரு நியூஸா

  • @kayalvihikayalvizhi8142
    @kayalvihikayalvizhi8142 ปีที่แล้ว +32

    நடிகர்கள் கேரவன் இதை விட அதிக வசதிகள்

  • @velnalina5090
    @velnalina5090 ปีที่แล้ว +35

    டீ கார பையன் ரூம் எப்படி இருக்குனு காட்டுடா

    • @kishorraja2150
      @kishorraja2150 ปีที่แล้ว +1

      அவர் இப்போது நமது நாட்டினுடைய பிரதமர் ஆவார். நமது நாட்டின் குடியரசுத் தலைவர் பிரதமர் போன்றவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை இந்திய அரசானது வழங்கும். அவர்களின் பதவி காலம் முடியும் பொழுது அது முடிவடையும். ஆனா இவனும் 60 ஆண்டுகளாக நமது இந்தியாவில் இருந்து நமது இந்தியாவின் வளங்களை சுரண்டி அதை இத்தாலியில் கொண்டு போய் வெள்ளை பணத்தை கருப்பு பணமாக மாற்றி சாம்ராஜ்யம் எனும் கோட்டையை உண்டாக்கி அதில் வாழ்பவன் இவன் இவர்களைப் போல் அவர் ஊழல் செய்யவில்லை ஒவ்வொருவரின் வரலாறு மற்றும் பின்புலத்தை தெரிந்து பேசவும்

    • @user-ix3hw5lb8w
      @user-ix3hw5lb8w ปีที่แล้ว

      யாரு டீ காரர்?

    • @thiruselvanmariyappan6301
      @thiruselvanmariyappan6301 ปีที่แล้ว

      Modi tea wala

    • @user-ix3hw5lb8w
      @user-ix3hw5lb8w ปีที่แล้ว

      @@thiruselvanmariyappan6301 ஆனால் அவர் இப்பொழுது நமது நாட்டின் பிரதமமந்திரி.

  • @tamilantangam9222
    @tamilantangam9222 ปีที่แล้ว +2

    இது ரொம்பவும் முக்கியம்.

  • @newmananand9573
    @newmananand9573 ปีที่แล้ว +15

    நம்ம ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு caravan மட்டுமே Gandhiku.

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j ปีที่แล้ว

      மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் .
      6 மாதங்கள் போனால் 1 கேரவான் . மட்டுமே .
      ஒரு தலைவன் இருக்க மாட்டான் .

  • @aparnakarmegam3807
    @aparnakarmegam3807 ปีที่แล้ว +16

    இது ஒர் news யா அன்றாடம் use பண்ணுவது தானே

  • @baluvaithinathannellai4181
    @baluvaithinathannellai4181 ปีที่แล้ว +15

    உள்குத்து தந்தி நட்சத்திர ஹோட்டல் இப்படிதான் இருக்குமா..?
    அட அல்பமே!

  • @samson31072
    @samson31072 ปีที่แล้ว +6

    மோடியின் சொகுசு விமானத்தை பற்றி போட உனக்கு தைரியம் இருக்கா தொந்தி டிவி

    • @rajendrankaruppaswamy5583
      @rajendrankaruppaswamy5583 ปีที่แล้ว

      அந்த விமான ம் அரசாங்கத்திற்கு சொந்தமானது நாளை யார் பிரத மர் ஆனாலும் அந்த விமானத்தை உபயோகிக்கலாம் பிரதமர்பா துகப்பிற்காக செய்யப்பட்ட பிர த் யோக மான விமானம் . மோடி என்ன விமாநத் தை வீ ட்டுக்கா கொண்டு போகப்பொகிறரார்

  • @gunasekaran8656
    @gunasekaran8656 ปีที่แล้ว +5

    எளிமையா
    ரோட்ல டீ குடிக்கிறாரே
    அது போதாதா
    அவர் எளிதான தலைவர் என்று
    நாங்க உருட்டுவோம்

  • @madeshs1581
    @madeshs1581 ปีที่แล้ว +1

    தினந்தந்தி நீயூஸ் பிரிவு மிகவும் தரம் வாய்ந்தது!! ஒரு கேரவேனில் குளியல் கழிவறை வசதியை இவ்வளவு தரம் தாழ்ந்து தினந்தந்தி செய்தி வெளியிட்டது மிகவும் கண்டிக்கதக்கது!! கழிப்பக வசதிக்கும் குளிக்கும் வசதிக்கும் தந்தி TV நெறிமுறை ஏதாவது வைத்திருந்தால் அதை உங்கள் தொலைகாட்சியில் வெளியிடுங்கள்!!

  • @kovalamagasteeswaram7922
    @kovalamagasteeswaram7922 ปีที่แล้ว +1

    Super estimate and comfortable
    Good 🌞🌞🌞🌞🌞⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @samhita26
    @samhita26 หลายเดือนก่อน

    Note பண்ணுங்க , ராகுல் அவர்களுக்கு சொந்த கார் இல்லையாம்பா 😂😂😂😮😮

  • @xaviera7709
    @xaviera7709 ปีที่แล้ว +26

    இந்த மாதிரி நியூஸ் எல்லாம் போட்டு ஏன்யா உங்கள் தகுதியை கெடுத்துக் கொள்கிறீர்கள்மாபெரும் தலைவரான நேர்மையாளர் திரு ராகுல் காந்திக்கு இது கூட இல்லை என்றால்என்ன சொல்லுவது

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஓம் ஜெய் ஶ்ரீ நரசிம்ம சாய் ராம் மோடி ஜீ ஓம்

  • @neethi7778
    @neethi7778 ปีที่แล้ว +6

    8000கோடிக்கு விமானம் வாங்களா raagul

  • @leonsep1589
    @leonsep1589 ปีที่แล้ว +18

    நட்சத்திர ஹோட்டல் இப்படித்தான் இருக்குமா?

    • @manimuthukaliappan7498
      @manimuthukaliappan7498 ปีที่แล้ว +2

      நட்சத்திர ஓட்டல்களில் இப்படி இருக்காது. அதிக சொகுசுகள் இருக்கும். இந்த கேரவன்களில் பயணிப்பவருக்கு அத்தியாவசியமான வசதிகள் மட்டுமே உள்ளன.

    • @leonsep1589
      @leonsep1589 ปีที่แล้ว

      @@manimuthukaliappan7498 thank you brother 🙏

  • @user-ko6cm5oj3m
    @user-ko6cm5oj3m ปีที่แล้ว +8

    கேரவனில் சமூக நீதி பின்பற்றவில்லை

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j ปีที่แล้ว

      அதெல்லாம் சும்பத் தமிழன் குப்பன் சுப்பனுக்கு மட்டுமே

  • @sundharamkc7984
    @sundharamkc7984 ปีที่แล้ว

    அருமை,இளவரசர்என்றால்பலவகையிலும்வசதிகள்வேண்டுமே!

  • @mailmerajasekarisaac4145
    @mailmerajasekarisaac4145 ปีที่แล้ว +3

    Valthukal Ge

  • @idalwin8162
    @idalwin8162 ปีที่แล้ว +17

    ராகுலின் துணிச்சல் நடைபயணம் பாராட்டுக்குரியது ..

  • @veluchamy3861
    @veluchamy3861 ปีที่แล้ว +6

    Road la ya padupainga thanthi tv😁

  • @saravanans-qq7mn
    @saravanans-qq7mn ปีที่แล้ว +7

    இதில் ஒன்றும் தவறு இல்லை

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว +36

    Nothing wrong. where they will stay. media must be neutral.

  • @sivasathya8493
    @sivasathya8493 ปีที่แล้ว +6

    டீ ஆத்தினமனுஷன் பறந்துகிட்டு இருக்கிறப்ப, இவருக்கு என்ன பரம்பரை பணக்காரர், புது பணக்காரன் ஆடுவான் பரம்பரை பணக்காரன் ஆட மாட்டான்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 ปีที่แล้ว

      நேஷனல் ஹெரால்டு 2000 கோடி சொத்தை ஆட்டய போட்டவன் தான் இந்த பரம்பரை பணக்காரன்.

  • @senthilkumar-jt4qk
    @senthilkumar-jt4qk ปีที่แล้ว +7

    Congratulations Rahul ji

  • @subramaniamprabakaran4942
    @subramaniamprabakaran4942 ปีที่แล้ว +12

    Thanthi TV....BJP adimai

  • @maryirene1818
    @maryirene1818 ปีที่แล้ว +6

    He is so great and graceful.with a noble thought for the nation he has done this excellant deed to save the real indians under great nehru and gandhi.being a great soul of new indians he has started this vision and commitment.don't try to defame by your worst show and thoughts .

  • @madhankumar2441
    @madhankumar2441 ปีที่แล้ว +3

    He must be next pm

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    Blessed children

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh ปีที่แล้ว +23

    டீ கடை காரர் வீட காட்டுங்க டா 🤣🤣🤣🤣

    • @shivakrishna1167
      @shivakrishna1167 ปีที่แล้ว +3

      He don't own a house and he is staying in PM house - Modi family members are still living a ordinary middle class life and it's shown in TV many times...

    • @tjayakumar7589
      @tjayakumar7589 ปีที่แล้ว

      @@shivakrishna1167 பாவம் கணேசனுக்கு இதெல்லாம் தெரியாது.

    • @anbuanbu
      @anbuanbu ปีที่แล้ว

      டீக்கடை திருடன் க்கு 15000 கோடியில் வீடு நண்பரே

  • @fireassemblyofholymountain9641
    @fireassemblyofholymountain9641 ปีที่แล้ว +12

    சாதாரண நடிகர்களே கேரவன் உபயோகப்படுத்துகிறார்களே ஏன் அவர் உபயோகப்படுத்த கூடாதா

  • @deiva.prabakaran2466
    @deiva.prabakaran2466 ปีที่แล้ว +1

    தந்தி டிவிக்கு இதை விட முக்கியமான வேறு செய்தி எதுவும் இல்லையா.

  • @vighesh143
    @vighesh143 ปีที่แล้ว +10

    Why hindi name for yatra ? Ethe bjp pana english name vaika vendiyathu thana nu soluvaga

    • @ravichandran6018
      @ravichandran6018 ปีที่แล้ว

      North people will read and speak hindi only.

  • @Anguraja-wd9bs
    @Anguraja-wd9bs ปีที่แล้ว +86

    அவர்கள் தகுதிக்கு தகுந்தாற் போல் கேரவன் இருப்பது ஒன்றும் தவறல்ல இத்வெல்லாம் ஒரு செய்தி

  • @shanthirao3774
    @shanthirao3774 15 วันที่ผ่านมา

    What a great idea ?? How will they proceed ? As a group or in alternate ? How long and broad are these? Can they cover the whole road ???

  • @jeevajee2528
    @jeevajee2528 ปีที่แล้ว +16

    தேர்தல் பிரசாரத்திற்காக போகும் போதே அண்ணன் சீமானுக்கு எவ்வளவு வசதி உள்ளது தெரியுமா

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 ปีที่แล้ว

      இஸ்டோலின் னா விட வசதி கம்மி தான் டா...

  • @singarampillai714
    @singarampillai714 24 วันที่ผ่านมา

    8 ஆயிரம் கோடியில் இரண்டு விமானம், 8 கோடியில் இரண்டு கார்கள் இது டீ கடையில் சம்பாதித்ததா?

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 ปีที่แล้ว

    Sir, I am 69 yeare old heart patient and I am living alone I am retired accountant. Can I join in thi s really with Hon.Ragul ji please send a message RAgul sir

  • @Besties538
    @Besties538 หลายเดือนก่อน

    Very good, good presentations

  • @vijaybaktha4672
    @vijaybaktha4672 ปีที่แล้ว +2

    2 படுக்கை ராகுல் காந்தி அறையில் எதற்கு இருக்கும்??🤔

    • @ssllaaappu1418
      @ssllaaappu1418 ปีที่แล้ว +1

      Un veettil etharkku 4 padukkai
      3 padukkaya thookki veliye podu .......

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 ปีที่แล้ว +4

    Check the price of our PM suit?

    • @vedavallirajagopalan9652
      @vedavallirajagopalan9652 ปีที่แล้ว

      What is the price of aircraft bought for P.M's exclusive use? New house near parliament has also been constructed it is learnt.

  • @demoaccountv1389
    @demoaccountv1389 ปีที่แล้ว +9

    My PM Rahul Gandhi 💥💥💥💥💥

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 ปีที่แล้ว

    All exert a lot to safeguard our nation. concomitantly sacrificing their lives , so let their trip be safe & steady to serve as & when given chance if deserving. Those years leaders suffered unnecessarily !

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 ปีที่แล้ว

    This naturevof Rahul is what
    Him endearing to me

  • @judah7928
    @judah7928 ปีที่แล้ว +14

    Motilal Nehru was wealthy . Donated his house, wealth for freedom movement. Then came 3 PMs. They were barristers and highly educated. Not chaiwallas. Floating in wealth. These are basic amenities. The yatris deserve these and much more. They are doing this so that we will live in peace and harmony.

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j ปีที่แล้ว

      அதற்கு மேலே அனுபவிச்சானுங்க .
      இனி திகார் சிறை தான்

    • @krishnarajunarayanan2632
      @krishnarajunarayanan2632 ปีที่แล้ว

      For whom. ...?......

  • @greenstar8497
    @greenstar8497 ปีที่แล้ว

    சோதா இல்லை ‌ஜோடோ இணையுங்கள் என்பது

  • @rajeswariselvan1305
    @rajeswariselvan1305 ปีที่แล้ว +2

    Full traffic in kanyakumari district.

  • @indiraninowordstoexpressfe7721
    @indiraninowordstoexpressfe7721 ปีที่แล้ว +1

    Born with silver spoon. 150days calculations expenses better to compare with government parties🎉🥳🎈🎈 at all level

  • @DevaRaj-uy6pp
    @DevaRaj-uy6pp ปีที่แล้ว +1

    இதெல்லாம் எங்க ஊம்பி உதயநிதியின் கால் தூசுக்கு ஈடாகாது....ஊம்பி உதயநிதியிடம் இந்த மாதிரி ஆயிரம் கேரவன் இருக்கு 😁😂😁

  • @sattanathankrg2540
    @sattanathankrg2540 ปีที่แล้ว +2

    Mr. Rakul
    Best wishes for your every successful steps ,

  • @kunprn
    @kunprn ปีที่แล้ว

    Excellent idea,
    later this will be changed as mobile BARS ....in 2024
    aaya Jolly ..... !!

  • @garul9943
    @garul9943 ปีที่แล้ว +6

    மோடி பத்தி எதுவும் போட மாட்டீங்களே....அவர்(மோடி) உங்களுக்கானவர்....மோடியாஇருந்திருந்தால் ஆட்டோவையும் சாதாரண கார்ரையும் , ஹோட்டலையும் பயன்படுத்தி இருப்பார் போல.....

  • @judah7928
    @judah7928 ปีที่แล้ว +1

    In Gujarat 10000crore chit fund has been looted from poor people.why are you not questioning.

  • @prabha7339
    @prabha7339 ปีที่แล้ว +29

    டோய் அது நட்சத்திரம் ஓட்டல் ஆ 🙄.. மக்கள் பணத்தில் ஊர சுத்துர மோடி நாடோடிய செலவுகளை பற்றி போடுங்க ...
    ராகுல் அண்ணா அவர் பணத்துல வாழுறார் அவர் அரசு குடும்பத்தில் பிறந்தார் இது கூட இருக்க கூடாத ❓

    • @user-sb2hc8mh8b
      @user-sb2hc8mh8b ปีที่แล้ว

      ராகுல் ஒன்றும் அரசு குடும்பத்தில் பிறக்கவில்லை 60 வருடங்கள் இந்தியாவை தவறான முறையில் ஆட்சி செய்து அதில் வந்த பணத்தை வைத்து சுதந்திரமாக வாழ்கிறார்.....

    • @kishorraja2150
      @kishorraja2150 ปีที่แล้ว +5

      என்னது அவன் அரசு குடும்பத்தில் பிறந்தானா ராஜ ராஜன் க்கு மகனாக பிறந்தானா இல்லை பாண்டிய மன்னனுக்கும் மகனாக பிறந்தானா வெண்ணபயலே 60 ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டி அவற்றில் உண்டாக்கிய ஊழல் பணங்களை கொண்டு இத்தாலில் மற்றும் வேறு சில நாடுகளில் இந்தியா கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக அவன் உபயோகித்துக் கொண்டு இருக்கிறான் அவர் நாட்டை சுற்ற வில்லை வெண்ணபயலே நமது வெளியுறவு துறையை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார். நமது இந்திய நாட்டில் இருந்து நமது ஊழல் பணத்தை 60 ஆண்டுகளாக எடுத்து அவற்றில் இவ்வளவு பெரிய மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறான் அதை எதிர்த்துப் போரிடுவதை விட்டுவிட்டு அவனை துதி பாடும் உன்னை போல் ஒருவன் இருப்பதால் இந்தியாவுக்கே அது ஒரு கலங்கமாகும்.

    • @jeevithaarasi1726
      @jeevithaarasi1726 ปีที่แล้ว

      @@kishorraja2150 வரலாறு தெரியாதவர்களுக்கு டீ கடையின்.பொறைதான் பெரிசாக தெரியும்

    • @kishorraja2150
      @kishorraja2150 ปีที่แล้ว

      @@jeevithaarasi1726 ama sister

    • @uthayaramuramu367
      @uthayaramuramu367 ปีที่แล้ว

      ivar suthuvathilum makkal panam ullathu.... செருப்பு தைக்கும் தொழிலாளி அமெரிக்காவின் தலைவர் என்று பெருமை கொள்பவர்கள்... நம் நாட்டில் டீ கடை நடத்தி முன்னேறிய வரை அவமதிப்பு செய்கின்றனர்... தயவு செய்து தொழிலை அவமானம் செய்ய வேண்டாம்.. அப்படி பார்த்தால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களுக்கு டீ கடையில் உழைப்பவர் களின் வறுமை தெரியுமோ....

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 ปีที่แล้ว +14

    அடேங்கப்பா... 🤔...இவ்வளவு வசதி இருந்தால் உலகத்தையே நடை பயணம் செய்யலாமே!!...... 🤔

  • @sukoo24061961
    @sukoo24061961 ปีที่แล้ว

    Revathy madam super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Sonice

  • @baskarsrinivasan8166
    @baskarsrinivasan8166 ปีที่แล้ว

    Same we expect modigi tour my dear thanthi t v

  • @chidambaramg1374
    @chidambaramg1374 ปีที่แล้ว +1

    Italian Item ulla Irukka?

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 ปีที่แล้ว +11

    Rahul Gandhi himself is a SHINING STAR and whatever follows him gets star staus

    • @balajiveluchamy520
      @balajiveluchamy520 ปีที่แล้ว +1

      Ha..ha..

    • @gopisanpandian7770
      @gopisanpandian7770 ปีที่แล้ว +1

      Hahahaha

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j ปีที่แล้ว +1

      கிறிஸ்தவன் கிறிஸ்துமஸ் சமயம் கட்டறானே அந்த ஸ்டார் தானே அம்மா .

  • @jebakumar2116
    @jebakumar2116 ปีที่แล้ว +1

    Of course his ancestors are before independence so so richest family so he is taking comfortable life
    What’s wrong in the life

  • @bravefacts957
    @bravefacts957 ปีที่แล้ว

    நீயூஸ் சேகரிக்கும் நிறுவனங்களுக்கு அறிவே இல்லையா?நாட்டின் முக்கிய நபர்களுக்கு ஆபத்து வரும் நடக்கும் வகையில் செய்திகளாய் வெளியிடுவது வேட்கமாயில்ல

  • @svgops2001
    @svgops2001 ปีที่แล้ว

    Adhu "Bharat Jodha" illai, "Bharat jodo." Ennaiyya ippadi sollureenga?

  • @jesreen2488
    @jesreen2488 21 วันที่ผ่านมา

    80000 crore Modi's flight Patti pesungal thanthi.

  • @abdulkadar9270
    @abdulkadar9270 ปีที่แล้ว

    Thandie 📺 TV work is good

  • @arockiarajfernando2397
    @arockiarajfernando2397 23 วันที่ผ่านมา

    He completed the yatra by walk, he may be staying in Caravan during night. Nothing wrong in it.

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 ปีที่แล้ว

    This is thanthi impartent news

  • @tamilkathir5515
    @tamilkathir5515 ปีที่แล้ว +1

    Ethe vasathi modi car layum irrukum da

  • @jesreen2488
    @jesreen2488 21 วันที่ผ่านมา

    Enga pesu porul.
    Thanthi la mattum than pesu porul.

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 ปีที่แล้ว

    Appadiheyy oru rommkuu girl parcel

  • @senthilmurugan4691
    @senthilmurugan4691 ปีที่แล้ว

    Ethum unda

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 ปีที่แล้ว

    டீ மேனான மோடிக்கு சொகுசு வானூர்தியே இருக்கும் போது.இவரிடம் சாதாரண கேரவன் தானே.

  • @bashabasha5460
    @bashabasha5460 ปีที่แล้ว

    So what Modi ji using flight so many detail Telegu public

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 ปีที่แล้ว

    இதுக்கு நீங்க வீட்லயே இருந்திருக்கலாம் ராகுல் ஜி

  • @voxeditor3740
    @voxeditor3740 ปีที่แล้ว

    Super yatra, better walk to italy

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +3

    சுற்றுலா செல்லும் பபபப்பபபு

  • @raumathnisha8103
    @raumathnisha8103 ปีที่แล้ว

    நீயூஸ்சேனல்நடத்துரதத்திடீவிஓனர்குடிசைவீட்லதூங்குராராசெய்திவாசிக்கிரநீப்ளாட்பாம்லதூங்குறியாஎதச்சொன்னாலும்ஒருநியாயம்வேனாமாஎன்னசெய்யவயித்துப்பொளப்பு

  • @kumartn3531
    @kumartn3531 ปีที่แล้ว

    Make India Great Again 2024, RahulJi !
    MIGA 2024, RahulJI!

  • @suriyakumar9791
    @suriyakumar9791 ปีที่แล้ว

    இப்படி ஒரு பயணம் தேவை யா கிடைக்கும் இடத்தில் குடிசை அமைத்து கொள்ளவும் அப்போது தான் சாமான்கள் கஸ்டம் தெரியும்

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 ปีที่แล้ว

    O.K.